காதலில் விழுந்து கல்யாணத்தில் முடிந்து கடமையில் உழன்று தன்னை தொலைத்து வயோதிகம் அடைந்து பிணியுற்று முடிவதை விட.. தனிமையில் வாழ்ந்து இயற்கையில் கலந்து உட்பொருள் அறிந்து உன்னதம் அடைவதே மேல்
இந்த தீநுண்மி காலத்திலும் பயமின்றி கடமையே கண்ணாக உலகில் உலாவி காணொளிகளை இடறின்றி பதிவேற்றம் செய்கிறீர்....மிகுந்த மகிழ்ச்சி, தங்கள் உடல் நலனையும் பார்த்து கொள்ளவும்👌👍💐
Hello brother நானும் Tanzaniaல தான் இருக்கன் (Dar es salam) I’m from Srilanka.. நானும் உங்க subscriber தான்.. எல்லா videoவும் பார்த்து இருக்கன் super 👍🏻
அருமை மேப்பில் மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட இடத்தை நேரில் பார்த்து உலக தமிழ் மக்களும் பார்க்க வைத்த தமிழன் புவனி உன் உடல் நலமும்,மன வளமும் காக்க அருட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா தொழில்களிலும் உறுதுணையாகவும்,பாதுகாப்பாகவும் ,வழி நடத்துவதாகவும் அமையுமாக .வாழ்க வளமுடன்
புவனி Tanzania இந்தியாப்போல் இருக்கின்றது என்று சொன்னீர்கள் அனால் அதில் ஒரு பெரிய திருத்தம் குப்பைகள் இல்லாத இந்தியாவை போல் Tanzania இருக்கின்றது. Really Tanzania is so clean, we Indians need to learn from Tanzania how should keep our cities clean.
You are very very lucky person in this world. Young age you got chances to go around the world. Take care and stay safe over there. Have a wonderful day.
Morning எதேச்சையா உங்க வீடியோ பாத்தேன். இப்ப night 9. இப்ப வரைக்கும் ஒவ்வொரு வீடியோ வா பாத்துட்டு இருக்கேன். ஏதோ நாங்களே உங்க பக்கத்துல இருக்க மாதிரி ஒரு feel. வாழ்த்துக்கள் நண்பா 🎉🎉🎉
Hai Bhuvani, God has given you a beautiful way of life. I will learn more information from your video. I look forward to seeing your next video. I pray to God that you have good health and wellness.
mr bhuvani zanzibar good place i was last year. u choosed nice one. and dar as salam in mainland thanzania kalkkunga bro. ஜசன்சபர் இல் நீங்கள் சென்ற ஹோட்டல் மட்டும்தான் நல்லது சில இடத்தில் பிரியாணி கிடைக்கும்
புவனி உங்களுடைய பயணத்துக்கு வாழ்த்துக்கள் நீங்கள் எந்த நாட்டுக்குச் போனாலும் மேப்பை வைத்துக்கொண்டு இந்தியாவிலிருந்து இந்த நாட்டுக்கு இவ்வளவு தூரம் இப்படிச் சொல்கிறேன் என்று ஒரு செகண்ட் காட்டினால் நன்றாக இருக்கும் அதைப் பார்க்கும் பொழுது ஒரு சந்தோசம்
Bro nathu than unga video recommend la vanthuchu intha time varaikum ramba videos pathuttan you really awesome bro ithe ah line ungaluku pariya வெற்றி irukku
(வானவில்லை போல இளமையடா தினம் புதுமையடா அதை அனுபவிடா) இந்த பாட்டு உங்களுக்கு தான் பொருத்தமா இருக்கும்
தஞ்சாவூர் தமிழன் மேலும் பல நாடுகள் சுற்றி வர வாழ்த்துக்கள் அண்ணா
காதலில் விழுந்து கல்யாணத்தில் முடிந்து கடமையில் உழன்று தன்னை தொலைத்து வயோதிகம் அடைந்து பிணியுற்று முடிவதை விட.. தனிமையில் வாழ்ந்து இயற்கையில் கலந்து உட்பொருள் அறிந்து
உன்னதம் அடைவதே மேல்
அருமை❤️
Yaaru saamy nee
Ippadi oru thathuvam👏
Copied from somewhere...
I saw that 😂😂😂
@@muthu._.__ மகிழ்ச்சி
🤝🤍
Adada da semma baa
நான் திருப்பூரில் இருந்து தங்களுடைய வெளிநாட்டு அனுபவங்களை கண்டு கொண்டு இருக்கிறேன், மிக்க மகிழ்ச்சி, என் வயது 66.
Where in tirupur sir
உலக🌎🌍🌏 சுற்றும் வாலிபன்... எங்கள் அண்ணா புவனிதரன் 😍😍😍😍😍
Cherry vlogs😍😍😍😍
Sootha mudinu kelambu
@@abishekstephen9759 yaara sonninga bro
Olu
enda eppidi bad words pesuna gathunu nanakirengala da 🤫
இந்த பிறவியில் எனக்கு ஏதும் குறைகளில்லை.பிரம்மனுக்கு நன்றி.அடுத்த பிறவியில் உங்களை போன்று பிறக்க ஆசைப்படுகிறேன்.love you from🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
இந்த தீநுண்மி காலத்திலும் பயமின்றி கடமையே கண்ணாக உலகில் உலாவி காணொளிகளை இடறின்றி பதிவேற்றம் செய்கிறீர்....மிகுந்த மகிழ்ச்சி, தங்கள் உடல் நலனையும் பார்த்து கொள்ளவும்👌👍💐
உண்மை தான் நீங்களும் உங்கள் உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கோ...............
Anga Covid illa
Azhagu Thamizh
@@prabavathinatesan5897 🙏
தீநுண்மி🤔 அருமை உணர்ந்தேன் .... தமிழில் உங்களது பதிவு அருமை 👍
தம்பி ஆப்பிரிக்க நாடுகளை தொடர்ந்து காட்டுங்கள் பார்க்க நன்றாக உள்ளது தனியாகவே பயணம் செயுங்கள் வாழ்த்துக்கள் நல்ல உணவு சாப்பிடுங்க
Tamilarkal from Africa
அருமையான மனிதன் புவனி❣️
✍️இப்படிக்கு:
புவனி அண்ணனின் விழுதுகள்.
I have been watching you more than 6 Months . Your vlogs are excellent. Keep going ! Dr Mani , Canada
Support my cycle travel journey...🚴🚴🚴🚴
@@RRWINDD3 sure
@@diamondminesproduction7760 thanks ......
African people always show pure love to everyone.
True
Exactly
போனதில்ல போல! 😂
@@showki listen mate, l lived Africans and West Indians they are more trustworthy than Pakistanis :?Are you happy now??
Everywhere there will be good people. Some tourist may meet the very few bad ones and name them all bad.
இந்தியாவிலுள்ள மார்க்கெட்டுகள் மாதிரியே இருக்கிறது வேற லெவல் புவனி👌👏👏👏🤝💐🤗😎
Hello brother
நானும் Tanzaniaல தான் இருக்கன் (Dar es salam) I’m from Srilanka..
நானும் உங்க subscriber தான்.. எல்லா videoவும் பார்த்து இருக்கன் super 👍🏻
ஒஓ அருமை எப்படி அந்த நாடு வேலை செய்கிறீர்ங்ளா நம்ம நாட்டுகாரர்கள் போகாத நாடு இல்லை போல் நான் இலங்கை நீர் கொழும்பில் இருந்து
Advance indepandence day to all................ 🇮🇳🇮🇳🇮🇳🤗
அருமை
மேப்பில் மட்டுமே
பார்த்து பழக்கப்பட்ட இடத்தை நேரில் பார்த்து உலக தமிழ் மக்களும் பார்க்க வைத்த தமிழன் புவனி உன் உடல் நலமும்,மன வளமும் காக்க
அருட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா தொழில்களிலும் உறுதுணையாகவும்,பாதுகாப்பாகவும் ,வழி நடத்துவதாகவும் அமையுமாக .வாழ்க வளமுடன்
புவனி Tanzania இந்தியாப்போல் இருக்கின்றது என்று சொன்னீர்கள் அனால் அதில் ஒரு பெரிய திருத்தம் குப்பைகள் இல்லாத இந்தியாவை போல் Tanzania இருக்கின்றது. Really Tanzania is so clean, we Indians need to learn from Tanzania how should keep our cities clean.
2:51 TVS Scooty Pep😅
Made in INDIA👏🏻❣️
Breakfast = samosa vah enaku maatum thaan apdi ketucha 😂
Hi bro
Broo
Hi
Yow military nee enga ya Inga
Vaya
ஆப்பிரிக்காவில் ஏழை நாடு அதிகம் இருந்தாலும் எல்லா நாடும் சுத்தமா இருக்கு.
Super Anna..
உலகின் கடைசி எல்லை வரை செல்ல வாழ்த்துக்கள் புவனி
வாழ்க தம்பி பிறந்த பயனை நீ ௮டைந்தாய் ௨லகை சுற்றி பார்ப்பது வாழ்வின் சிறப்பு
சிங்கம் களத்தில் இறங்கிவிட்டது 👍👍
Tanzania நல்லா இருக்கு தலைவா நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போது தான் உங்களது நல்ல Travel-யை பார்க்கிறோம் 👍🤝...
*Tanzania 👌. எப்படி bro இந்த வருஷம் முழுதும் வெளிநாட்டுலயே சுத்தலாம்னு ஐடியாவா...*
suthuvom bro😂
@@TamilTrekkerOfficial Keep Going... All the best
@@TamilTrekkerOfficial eanna aanalum India pakkam varakudathunnu mudivu panitinggala bro😕😕
அண்ணா வாழ்த்துக்கள் தஞ்சாவூர் அய்யங்கடை வீதி என்று கூறியதற்கு உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள் நானும் உங்களோடு பயணிக்க ஆசைபடுகிறேன்
Bro ogala vachu oru movie adukalam pola vara lavel a travel pantra bro 🤜
.
Congrats bro....
அண்ணா உங்க பயணம் மிகவும் அழகாக உள்ளது உங்களிடம் உங்களிடம் பேசுவார்கள் முகத்தையும் காட்ட வேண்டும்
டோனி புரோ தந்ஸனியா சூப்பர் பார்த்து கவனம் உங்கள் பயனம் இனிதே அமையா வாழ்த்துக்கள் புரோ
டோனி இல்லை புவனி நண்பா
உங்களால் தஞ்சைக்கு பெருமை அண்ணா
Happy weekend nanba 💪🏻🤠
Anbudan 🇲🇾
3:45 om sympol wooden plate on the wall
எங்க போனாலும் கொஞ்சம் கவனமாக இருங்கள் சகோதரா ♥️♥️♥️
India-வை போல் வாழும் மக்கள் .. பார்க்க நன்றாக உள்ளது
தல தினமும் விடியோவை போடுங்க வாழ்க புவனி புகழ் 💐
மக்களின் வாழ்க்கை முறையில்
மாற்றம் என்பது இல்லை
மொழியால் மட்டுமே நாம் மாறுபடுகிறோம்
துணிந்து நில் தொடர்ந்து செல்
தோல்வியென்பது உனக்கில்லை
தோழா 👍👍👍
1M subscribed soon bro.......TAMIL BEST VOLGER AWARD WAITING FOR IN 2023
Volger award ah?
2023??? 🤔 Is 2022 going to be postponed??😂 btw Vloggers awards or volger Dutch ( follower)
சூப்பர் நன்பாஎந்தநாட்டுக்குபொநாலும்
கவனமாகஇ௫க்கவும்வாழ்த்துக்கள்
Tanzania LA irunthu niraiya students Tamilnadu LA padikiranga.. En class laiye niraiya per padichanga. St. Xavier's college Palaiyamkottai
Yes yes
@@thinkanddrive3695 Oh super ✨
நண்பா நீங்கள் வேற லெவல் உங்களுக்கு மன தைரியம் அதிகம்🤝
இன்ஸ்டால உங்க ஸ்டோரிய பாத்துட்டு எப்பட 5´0 கிளாக் வரும்னு இருந்துதன்... 😜.. வீடியோ பாத்துட்டன் 🙌🏻🙌🏻❤️🕺
At 3.46 look at back ground ...doors and at hotel door entrance Mango leaf hanging r there
500k ..!! Advanced வாழ்த்துகள் நண்பா..!!
அருமையா இருந்தது இன்றைய பதிவு நண்பா.. அதுவும் உங்கள் ஒளிப்பதிவு அருமை... நாளுக்கு நாள் முன்னேறி வருகிறீர்கள் வாழ்த்துக்கள்... நண்பா 💐🙏
You are very very lucky person in this world. Young age you got chances to go around the world. Take care and stay safe over there. Have a wonderful day.
Morning எதேச்சையா உங்க வீடியோ பாத்தேன். இப்ப night 9. இப்ப வரைக்கும் ஒவ்வொரு வீடியோ வா பாத்துட்டு இருக்கேன். ஏதோ நாங்களே உங்க பக்கத்துல இருக்க மாதிரி ஒரு feel. வாழ்த்துக்கள் நண்பா 🎉🎉🎉
வாழ்த்துக்கள் பயணம் சிறப்பாக அமைய இறைவனை பிராத்திக்கின்றேன்
Always u touched nd rubbed ur head. But without washing ur hands u r eating. Not good bro
Arumay nanbare.
Erode saravanan.
TAMILNADU INDIA.
Buvani : Do you have anything spice
Waiter : Chilli..
Buvani: 🤨🤨🤨
😍😍😍😍
வெளுத்து போயிட்டீங்க போல அடிச்ச வெயிலுக்கு 😂😂😂❤நல்ல தகவல் தாங்க ப்ரோ ❤👏
நன்பா நீங்கள் நல்லா இருக்க வேண்டும் நன்றி வாழ்க வளமுடன் நன்றி நான் தென்காசி சூப்பர்
தஞ்சை தெற்கு விதி அரன்மனை வீதி மாதிரி இருக்கு புவனி
அருமை அண்ணா அருமை அண்ணா உங்கள் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள் மேலும் மேலும தொடர வாழ்த்துக்கள் உடன்பிறப்பே
என்னய்யா இது மதுரைல மீனாட்சி அம்மன் கோவில் பாஜருக்குள்ள போன மாதிரி இருக்கு நல்லாத்தான் இருக்கு புவனி bro வாழ்க்கையை நல்லா வாழ்கிறாருய்யா
Exactly thanjavur therku veedhi ayyankadi veethi maari irukku. I am thanjavur I feel the same
உலக நாயகன் ❤️
I saw your biography of life style where you start of your டூர் வித் your ராயல் என்ஃபீல்டு புல்லட்
7:50 thalaivaru: restaurant nalla pala pala nu iruku, my reaction that time edha solraru😅😅😅😅
Same 😂😂😂😂😂👍
@@raakeshroshan4101 en inam🤣🤣🤣
எல்லாமே தான்
Same blood
☝🏻☝🏻😂
Valgaa valamudan.. valarga thambi… working hard… keepup
அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள் ❤️
Bro red light eriya ku poi oru video podunga bro mutincha athu epti irukunu pakanum bro
Keep doing your best bro👍👍,the privilege of watching the places through you ,a subtle experience!!
Good luck bro!
Just started cycle travel journey support .....
திருப்பூர், தமிழ்நாட்டில் கோயமுத்தூர் மாவட்டத்தின், அருகில் உள்ளது திருப்பூர் மாவட்டம். இந்தியாவின் பனியன் நகரம்.
3:23 enna bro hostel vaasal la mavilai kattirukanga
உலகம் சுற்றும் வாலிபன் சூப்பர் தம்பி 👍🇩🇪
Hai Bhuvani,
God has given you a beautiful way of life. I will learn more information from your video. I look forward to seeing your next video. I pray to God that you have good health and wellness.
Support my cycle travel to my way....
Thanks...
Hi how are you
Bro super unaga video pakum podhu enaku mind relief ah irukudhu bro idhu mathiri na varanum aasai than ana commitment iruku atha kastma iruku
bravooooo brother stay safe pray for you and successful journey
பைசா செலவிம்மால் ஊர் சுற்றி பார்க்கிறோம்.நாங்களும்
Awesome bro. Safe journey from Penang, Malaysia 🇲🇾
இந்த நாட்டில் உங்கள் பயனம் இனிதே தொடரட்டும் புவனி
Next time கண்டிப்பாக இலங்கை வாங்க அண்ணா
உலகம் சுற்றும் வாலிபன் வீடியோ ரொம்ப சூப்பர் ❤️
உங்கள் வீடியோ பதிவு அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்க வளமுடன்
சூப்பர் சகோ ஒரு நாள் இந்த உலகம் கொண்டாடு ம் வாழ்த்துக்கள் சகோ
Tanzani super broo..
Luv u tooo.. ❤❤❤
Big fan of tamil trekker ❤❤
mr bhuvani zanzibar good place i was last year. u choosed nice one. and dar as salam in mainland thanzania kalkkunga bro. ஜசன்சபர் இல் நீங்கள் சென்ற ஹோட்டல் மட்டும்தான் நல்லது சில இடத்தில் பிரியாணி கிடைக்கும்
Nxt reunion nd mauritious ponga bhuvani... Bro.. ... ✈️✈️✈️✈️
பல நாடுகள் சுற்றி பார்த்து மகிழுங்கள் சகோ...
Totally loved the video❤️😍🔥
சூப்பர் அண்ணா! வாழ்த்துகள்
Inum 10years la Nanum ithumatha neraia country poven
ப்ரோ யூ ஆர் ராக்கிங் Keep Going On All the best 👍
Love from Thanjavur ❤️ bro ... keep it up... Really proud of you.... explore more areas in Tanzania 👍.. Take care also
உலகத்தை சுற்றும் வாலிபன் என்னோட வாழ்த்துக்கள்
07:45-07:50 second la neenga sonnadhu restaurant ah thana bro vera onnum illayea 🤭😁😅😂🤣
Ya that girl soooo sexy
Watching your videos..all... 👍... ஐய்யன் கடை தெரு...பற்றி... சொன்னது awesome... Naanum Thanjavur daan ..melaveedhi... Bro 💪...
Hi bro,
Hw r u buvani bro
Am very happy to see your video😍😘keep rocking thala
Hi good
@@TamilTrekkerOfficial first time you reply my comment😊☺
Am very happy
@@israthriyana9022 Na reply pannata
புவநிதரண் (தம்பி) வாழ்த்துக்கள் ஒரு தமிழனாக
En life la na paathu porama patta manithan neenga thaan bro 🤜I feel it....
Boss unga video moolamagathan nan world chutri parkiren.very nice.👍👍
Congratulations thambi for 500K 🤩🤩🤩
Thanks akka
Hi akka
bhuvana
Herald and bald இந்த ஊரில் உள்ள இடங்களில் சூற்றி உள்ளார் குஜராத்திகள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்ஜாய் பண்ணுங்க புவனி 🙌RAVI CHENNAI INDIA 👍👌🙋📹
இந்த ஏரியா வெளிநாடு மாதிரியே தெரியல பிரதர் சென்னை சவுகார்பேட்டையில் சுத்துற மாதிரி இருக்கு 🙄😁
Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
Corona Bayam ellama Amaithiya enjoy Pandriga keep rocking bro ❤️❤️❤️ be safe Wear Mask ❤️
புவனி உங்களுடைய பயணத்துக்கு வாழ்த்துக்கள் நீங்கள் எந்த நாட்டுக்குச் போனாலும் மேப்பை வைத்துக்கொண்டு இந்தியாவிலிருந்து இந்த நாட்டுக்கு இவ்வளவு தூரம் இப்படிச் சொல்கிறேன் என்று ஒரு செகண்ட் காட்டினால் நன்றாக இருக்கும் அதைப் பார்க்கும் பொழுது ஒரு சந்தோசம்
அண்ணா முடிஞ்ச வரைக்கும் வீடியோ தொடர்ச்சியா போடுங்க skip and cut pannathinga
Same nemma iyyangar veethi tha THANJAVUR..‼️💕💞💓👍🔥🔥
புடிக்கிறோம் புடிக்கிறோம் இங்க ஒருத்திய டேட் பன்னியே ஆகிறம்
🤣🤣🤣Awwwe
Cherry bro thakkapattar😂
Bro nathu than unga video recommend la vanthuchu intha time varaikum ramba videos pathuttan you really awesome bro ithe ah line ungaluku pariya வெற்றி irukku
We travel not to escape life but for life not to escape us
- Bhuvani Dharan