குழந்தைகள், பெரியவர்கள் விரும்பும் மெதுமெது சப்பாத்தி | Easy Recipe | Mallika Badrinath | Poongaatru

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 51

  • @sathyabamaveedagiri7183
    @sathyabamaveedagiri7183 5 днів тому

    பயனுள்ள பகிர்வு ❤ வாழ்க வளமுடன்

  • @meenasrikrishnan7124
    @meenasrikrishnan7124 Місяць тому

    Iam a very big fan of u mam from my 25 yrs now iam 50😊

  • @ranitholkappian12
    @ranitholkappian12 7 місяців тому +4

    அருமையான விளக்கம் மிக்க நன்றி

  • @DhanalakshmiR-j7d
    @DhanalakshmiR-j7d 7 місяців тому +1

    சப்பாத்தி மிகவும் மெத்தென நான் நினைத்ததை விட நன்றாக இருந்தது. நன்றி.

  • @arundhathib1582
    @arundhathib1582 6 місяців тому

    Fantastic! God bless you 🙏🏼🙏🏼🙏🏼

  • @amudhakannan4705
    @amudhakannan4705 7 місяців тому +17

    தண்ணீர் சுட வைக்க தேவை இல்லை ஆட்டா என்றால் கோதுமை மாவு தான் ஹிந்தி பாஷையில் நான்27 வருடமாக வட இந்தியாவில் வசித்து வருகிறேன் இதில் சீக்ரட் என்னவென்றால் ஆரம்பத்தில் பச்சை தண்ணீர் ஊற்றி சிறிது இளக்கமாக பிசைந்து மூடி வைத்து அரை மணி கழித்து அழுத்திபிசைந்து உருட்டி தட்டி பெரிய தீயில் வைத்து சுட்டு எடுத்த பிறகு நெய் தடவவும் மாவு இளக்கமாக பிசைவதால் கடைசியில் உருட்டும் போது கையில் ஒட்டாது

    • @buvanaramachandran83
      @buvanaramachandran83 7 місяців тому

      இந்த வீடியோல சப்பாத்தி சாஃப்ட்டாகவே இல்லை. சாதாரணமாக தண்ணீர் விட்டு சிறிது தளற பிசைந்து அரைமணி/முக்கால் மணிநேரம் ஊறவைத்து பின் சப்பாத்தி இட்டு பண்ணினால் நன்றாகவே வரும். கோதுமை/ஆட்டா வித்தியாசம் இல்லை. சேனலுக்காக ஏதாவது விஷயம் சொல்லவேண்டாமே. இந்த வீடியோல சப்பாத்தி தோசைக்கல்லில் திருப்பிப்போடும் போது வந்த சத்தமே சாஃப்ட்டாக இல்லை என்று தெரிகிறது. எனக்குப் பட்டதை சொல்கிறேன்

    • @SriDevi-pr2qj
      @SriDevi-pr2qj 7 місяців тому

      Atta means any kind of flour. Rice flour, wheat flour, etc.

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 7 місяців тому +10

    உணவின் செய்முறை மட்டுமல்லாது, உணவைப்பற்றிய தன்மைகளையும், உணவை சாப்பிடும் முறைகளையும் நயம்பட எடுத்துக் கூறுகிறீர்கள். பாராட்டுக்கள், நன்றி.

  • @r.harinikanthinatarajan5376
    @r.harinikanthinatarajan5376 7 місяців тому

    Thank u for sharing ur knowledge mam. ❤

  • @ravichandrans1463
    @ravichandrans1463 7 місяців тому +4

    நன்றி. ...நன்றி அம்மா. .வளமுடன் வாழ்க.

    • @GeethaSatheesh06
      @GeethaSatheesh06 7 місяців тому

      அருமையான சத்தான மென்மையான சப்பாத்தி...சைடிஷ் பச்சபருப்பு தால் இருந்தால் அசத்தலாக இருக்கும்.. மேலும்... அன்று பார்த்தது போல் இன்றும் இருக்கிறீகள் மேம்...👏👏👏💐💐☺️🙏

    • @poongaatru
      @poongaatru  7 місяців тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

    • @poongaatru
      @poongaatru  7 місяців тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @vasukinatarajan4412
    @vasukinatarajan4412 7 місяців тому +1

    நன்றி அம்மா

  • @malar_seenu
    @malar_seenu 7 місяців тому

    Arumaiyana Chapati. Thank You Ma.

  • @KalyanasundaramVaidyanathan
    @KalyanasundaramVaidyanathan 7 місяців тому

    Thankyou madamfor your wonderful explanation.

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 7 місяців тому

    சூப்பர்🙏💕

  • @lalithagopalakrishnan7296
    @lalithagopalakrishnan7296 7 місяців тому

    Very good advice mam 👍

  • @soundararajanv4173
    @soundararajanv4173 7 місяців тому +3

    Good

  • @gowriram4580
    @gowriram4580 7 місяців тому

    Super mam thankyou for your useful video

  • @jagadeesan353
    @jagadeesan353 6 місяців тому

    Chapati sapital constipation varma madam.kindly clarify mam

  • @winningmahasamayal7963
    @winningmahasamayal7963 7 місяців тому +2

    Nice 👍

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 7 місяців тому +1

    அருமையான பதிவு. மிக அழகாக, அருமையான தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல.. பாராட்டுக்கள் சகோதரி 👋 👋 👋 👋 👋

  • @rajgopalanr1508
    @rajgopalanr1508 7 місяців тому

    Soopper

  • @Jaganathanr-tn4zp
    @Jaganathanr-tn4zp 7 місяців тому +1

    Super madam

  • @kaladevikanakasabapathy7721
    @kaladevikanakasabapathy7721 7 місяців тому +2

    What is the difference between atta and gothamai

  • @ranipeter6449
    @ranipeter6449 7 місяців тому +1

    Enn moochi vangugirathu?any health issues?pls check

  • @usharamanathan5526
    @usharamanathan5526 7 місяців тому

    Superb. Sharing super 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajuchand636
    @rajuchand636 7 місяців тому

    Thank you madam

  • @dhanamp5523
    @dhanamp5523 7 місяців тому

    சகோதரியே அமுதா கண்ணன்சொல்வதுசரியான டிப்ஸ்.நானும் இதை தான் ஃபாலோ பண்ற. நெய் தடவி சப்பாத்தி சாப்பிடுவதால்உடலில் உள்ள சூடு குறையும் நெய் சேர்ப்பதால் சுவையும் அதிகரிக்குது. சப்பாத்தி சாப்பிடுவதால் உடல் சூடு குறைய வேறு வலி இருந்தால் கூறுங்கள்.

  • @selvamania8745
    @selvamania8745 7 місяців тому +13

    ஆட்டா கோதுமை மாவு என்ன வித்தியாசம்

    • @poongaatru
      @poongaatru  7 місяців тому +3

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

    • @buvanaramachandran83
      @buvanaramachandran83 7 місяців тому

      இரண்டும் ஒன்றுதான்.

  • @LakshmananKannan
    @LakshmananKannan 7 місяців тому

    after mixing wheat how much minutes should we need time to prepare roti balls and prepare roti

  • @Subbulakshmi-p6y
    @Subbulakshmi-p6y 7 місяців тому

    Salt powder formla irundhaal kooda neeril karaithu serungal.

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 7 місяців тому

    Ok

  • @baskars8199
    @baskars8199 7 місяців тому

    பெருங்காயம் சேர்க்கவில்லை?

  • @meenaloganathan3640
    @meenaloganathan3640 7 місяців тому +3

    மேடம் இந்த மாவை ஊற வைக்க வேண்டிய தில்லை யா

  • @LakshmananKannan
    @LakshmananKannan 7 місяців тому

    ❤🎉

  • @inbamuthiah
    @inbamuthiah 7 місяців тому

    🎉

  • @rajiganesan7249
    @rajiganesan7249 7 місяців тому

    En amma appo la unga books ellame.vaangi aduki vachi avlo happy aa cook pannuvaanga..she is not more..book la lost..in course of time..

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 7 місяців тому +1

    கூடவே வெந்தய கீரை சேர்த்தால் நல்ல வாசனையாகவும் ருசியாகவும் இருக்கும் 😅

    • @poongaatru
      @poongaatru  7 місяців тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

    • @dhanalakshmijayaram7444
      @dhanalakshmijayaram7444 7 місяців тому

      Thanks. U explained everything nicely. What about wheat Bron.can we use little bit in d dough. I love your recipes ❤️

  • @vasantishanu2780
    @vasantishanu2780 7 місяців тому +4

    Romba pesaringa

  • @annaduraia8543
    @annaduraia8543 7 місяців тому

    😊😊😊😊😊😊😊😊😊e😊eeee eee ee😊eee😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @ShanthiMannan-qi2nb
    @ShanthiMannan-qi2nb 5 місяців тому

    🎉

  • @vasantishanu2780
    @vasantishanu2780 7 місяців тому +2

    Romba pesaringa