திடீரென்று வரும் தலை சுற்றல், மயக்கம். எப்படி யோகா மூலம் குணப்படுத்தலாம்? l Krishnan Balaji..

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • திடீரென்று வரும் தலை சுற்றல், மயக்கம். எப்படி யோகா மூலம் குணப்படுத்தலாம்? l Krishnan Balaji..
    In this Video, Yoga Kalaimamani Krishnan Balaji explain and educate about Yoga for Asanas. Try these easy asanas to keep your blood Healthy, Yoga is essentially a spiritual discipline based on an extremely subtle science, which focuses on bringing harmony between mind and body. It is an art and science of healthy living...
    Stay tuned to Mega TV for the more interesting videos.
    Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Mega TV: bit.ly/Subscrib...
    ரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி நீக்கும் யோகா l Krishnan Balaji
    • ரத்த அழுத்தம், நரம்பு ...
    பேசும் வார்த்தைகள் தடுமாறுகிறதா? Rolling Tongue
    • பேசும் வார்த்தைகள் தடு...
    ஆண்களின் நரம்பு தளர்ச்சி நீங்கி உடல் பலம் பெற யோகா
    • ஆண்களின் நரம்பு தளர்ச்...
    Corona வாராமல் தடுக்கும் எளிய யோகா
    • Corona வாராமல் தடுக்கு...
    உடல் நரம்புகள் வலுவாக செயல்பட யோக முத்திரைகள்
    • உடல் நரம்புகள் வலுவாக ...
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / megatvindia
    Twitter ➤ / megatvindia
    Instagram ➤ / megatvindia
    #Megatvyogakrishnanbalaji #yogafordizzyness #KrishnanBalajiYoga #MegaTV

КОМЕНТАРІ • 79

  • @VIJAYARAMACHANDRAN
    @VIJAYARAMACHANDRAN 2 роки тому +10

    நன்றிகள் மிகப்பல ஐயா.
    10 நாட்களுக்கு முன் வயிற்றில் பிரட்டல் , படுத்து எழும்போது என்னைச் சுற்றி எல்லாம் சுழல, நடக்கும் போது தள்ளாட்டம் ஏற்பட மிகவும் பயந்து விட்டேன்.என் வயது 71.இது heat stroke என்று தோன்றியது.நிறைய தண்ணீர்,மோர் அருந்தி, உங்கள் அறிவுரைப்படி தினமும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்தேன்.5 நாட்களில் முழுவதும் குணமாகி விட்டேன்.நீங்கள் சிறப்பாக வாழ என் மனப்பூர்வமான ஆசிகள்.

    • @sk-zh5jz
      @sk-zh5jz Рік тому

      நடக்கும் போது கீழே தள்ளுவது போன்று வருகிறது இதற்கு தீர்வு உண்டா

  • @Jayageetha-zf9ns
    @Jayageetha-zf9ns 3 місяці тому +1

    அய்யா நீங்க சொல்லும் முத்திரை எல்லாம் கண் கண்ட மருத்துவமாக இருக்கிறது அய்யா நான் இந்த முத்திரைகள் செய்து வருகிறேன் மிகவும் அருமை உடனடி தீர்வுவாக இருக்கிறது அய்யா நீங்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு நன்றி 👌👌🙏🙏🙏

  • @bcombia.pitchasathyan9124
    @bcombia.pitchasathyan9124 3 місяці тому

    இந்த பயிற்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது நன்றாக இருக்கிறது இதை நான் செய்து பார்க்கிறேன் நன்றி வணக்கம்

  • @jayanthyskrishnan2844
    @jayanthyskrishnan2844 8 місяців тому +1

    நன்றி ஐயா.எனக்கு ஒருமுறை இந்தப் பயிற்சி செய்தவுடன் தலைசுற்றல் சரியானது.

  • @jhnjhnhussain3654
    @jhnjhnhussain3654 27 днів тому

    நன்றி ஐயா

  • @kalpana.k546
    @kalpana.k546 2 роки тому +4

    I watch all yoga. Thanks a lot.I do all yoga's.God give you a long life.God bless you.

  • @djdaughterofjesus5812
    @djdaughterofjesus5812 Рік тому +2

    மிக்க நன்றி அய்யா

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy7851 3 роки тому +2

    நல்ல பதிவு நன்றி அய்யா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @ramalingam2837
    @ramalingam2837 2 роки тому +1

    மிக சிறப்பாக இருந்தது ஐயா நன்றி

  • @HemaLatha-bi8lp
    @HemaLatha-bi8lp 3 роки тому +3

    நன்றி அய்யா 🙏🙏🙏🙏

  • @senthamilselvi142
    @senthamilselvi142 Рік тому +6

    கழுத்து வலி முதுகு தண்டு C1 C2 தேய்மானம் தலைசுற்றல் சரியாக யோகா கூறுங்கள் ஐயா.

  • @RAMESH_191
    @RAMESH_191 3 роки тому +1

    Vazhga valamudan aiya

  • @lathav6007
    @lathav6007 2 роки тому +1

    Miga arumai ayya🙏🙏🙏

  • @selvakumarselvakumar1168
    @selvakumarselvakumar1168 2 роки тому +1

    நன்றி ஐயா மிக நன்றி

  • @KaniMozhi-cl4hu
    @KaniMozhi-cl4hu Місяць тому

    Thanks ayya

  • @anandhasayanankrishnamurth7728
    @anandhasayanankrishnamurth7728 2 роки тому

    மிகவும் பயனுள்ள முத்திரை

  • @ramachandranmunuswamy4718
    @ramachandranmunuswamy4718 3 роки тому +1

    ஜெய் ஹிந் ஜெய்ஹிந் ஜெய்ஹிந்
    அன்பான ஆசானுக்கு வணக்கம். மாணவனின் ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்!
    நல்ல நல்ல கற்பித்தல்களை வழங்கும் அனைத்து அன்பானவர்களும் ஆசான்களே!
    (பள்ளிக்கல்வி, தொழிற்கல்வி,
    சிலம்பம் வர்மக்கலை....) நன்றிங்க​
    ஆசானே!
    இராமச்சந்திரன்.மு.(70),
    தமிழ்க் கொங்கு நாடு,
    திருச்செங்கோடு,637 211,
    நாமக்கல் மாவட்டம்.
    ஜெய் ஹிந் ஜெய்ஹிந் ஜெய்ஹிந்
    ஜெய் ஜவான் ஜெய் ஜவான்
    பாரத் மாதா கீ ஜெய்.

    • @Dogs-v4g
      @Dogs-v4g Рік тому

      ராமசந்திரன்
      யாரு சார் நீங்க 🤣🤣🤣

  • @selvisundar5069
    @selvisundar5069 3 місяці тому

    Nandri aiya🙏🙏

  • @rathikatamirsan4803
    @rathikatamirsan4803 Рік тому +1

    Nantry Iyaa

  • @rajeswaris5707
    @rajeswaris5707 11 місяців тому

    அருமை அய்யா

  • @sreenivassnvaratharaj5554
    @sreenivassnvaratharaj5554 2 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @HariRam-vr2kg
    @HariRam-vr2kg 5 місяців тому

    Tq sir

  • @ramakrishnang6414
    @ramakrishnang6414 7 місяців тому

    Ayya, Vanakkam 🙏
    Morning enakku thalai sutral itrunthathu. Irandu veylai thangal muthirai seithen. Sariyagivittathu. Nantri Ayya🙏
    .

  • @manickama914
    @manickama914 2 роки тому

    நன்றி ஐயா வணக்கம்

  • @ganapathysiva4054
    @ganapathysiva4054 Рік тому

    Super sir, thank you

  • @bhojarajanmk80
    @bhojarajanmk80 Рік тому

    Thank you Sir.

  • @saiarthi1205
    @saiarthi1205 Рік тому

    Enakku endha pirachanai irundhaalum kuruji unga video vai dhaan follo pannuven Nandri🙏🙏🙏🙏

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 2 роки тому

    Informative thanks sir

  • @kalyanivasudevan768
    @kalyanivasudevan768 24 дні тому

    ஐயா நன்றி எனக்கு வெர்டிகோ தலைசுற்றல் இந்த முத்ரை செய்யலாமா plz ans sir

  • @ganeshganesh-gt5eh
    @ganeshganesh-gt5eh 3 роки тому +1

    Vanakam sir. Sickel cell anemia ku muthirai ethavathu unda. Irunthal sollunga sir.

  • @girijaprakash2418
    @girijaprakash2418 Рік тому

    Om Shri Gurubhyo namaha

  • @narpavithangam8542
    @narpavithangam8542 7 місяців тому

    Really super thanks needful helpful excuses thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦 guruve thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @truster428
    @truster428 5 місяців тому

    Top head crack sound left ear problem remedy please sir

  • @meenakumarir7109
    @meenakumarir7109 3 роки тому

    ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 3 роки тому +1

    Respected Ayya Vanakkam.
    Nalla Useful Lessons. Thanks sir

  • @malathisankar2520
    @malathisankar2520 2 роки тому

    Sir, very useful. Thank u sir. Sir, because of cough, terrible pain in stomach, sides and bottom. Any mudra, yoga...pl suggest.

  • @dhanamathulya6000
    @dhanamathulya6000 3 роки тому

    Nanri ayya

  • @vijayalakshmiswaminathan7757
    @vijayalakshmiswaminathan7757 2 роки тому

    Sakthi mudra please show again

  • @ChallankuttydasscDass
    @ChallankuttydasscDass 2 роки тому

    Verynicesir

  • @abdulnizam.k.s.a6051
    @abdulnizam.k.s.a6051 2 роки тому

    Good 👍 i

  • @kalaivaniramesh2151
    @kalaivaniramesh2151 Рік тому

    Vanakam Ayaa eanaku nadakumbodhu lesaga thalai sutral mayakam varugiradhu.rendu naalaga vairu pirattal vomit varuvadgu Pol unarvu ulladhu indha paerichi seiyalama

  • @thangavelannapoorani6948
    @thangavelannapoorani6948 3 роки тому +2

    Naan mayangy vizhundhu...1vaaramaga test ellam .normal.scan ECG ellamae.nallairukku but Hb adhigam Bertin eduthum no use.1vaaramga naa vunga video parthu sirathayodu vidama seidhi varugiren Ayya.Dr ellam nallairukkunnu sollu Sathi mathirai ezhudhi (mng dha DrTapoitu vandom) thandhu nalla sapthanaaagaram nerathukku sapida sonaanga.
    Mana sankadathoda en thalai sutral mayaka nilay nallagaddha kavalayil parthaal.....
    Kanji Periyavar arulal neenga pota padhivu enkalakathay pokivitadhunga...ippavae seidhi paarthen nambikayum thembum vandhadhu....NEENGA INDHA PADHIVAI ENNKAGAVAE POTULADHI...ninaykindren..oru karam kuvithu En kangal kasiya manamnegilindhu nandri solgiren .Milka nandri ayya.
    Neenga vazhamodum nazhamodum seerum sirapana kudumpathodu matumalla sutram soola nal vazhvu vazha periavarayae vanangi nandriyodu viday perugiren
    Vanakkam...Guruji

  • @jaisaidevotees1322
    @jaisaidevotees1322 3 роки тому +2

    வணக்கம் ஐயா,Scartica க்கு ஒரு தீர்வு சொல்லுங்க S.Jayanthi from Erode

    • @monismouli2060
      @monismouli2060 2 роки тому

      ஈரோட்டில் கொங்கு கலையரங்கம் பின்னால் திங்கள் மற்றும் வியாழன் அன்று வர்மம் மருத்துவம் பார்க்கிறார் அங்கு சென்று பார்க்கலாம்

  • @ravimuniswamyr4589
    @ravimuniswamyr4589 3 роки тому +1

    Ayya im student i want to improve memory power during exam time can u suggest yoga for that

  • @vellorecity9063
    @vellorecity9063 Рік тому

    Iyya kulandhai Peru adaiya edhachi muthra iruka

  • @pattabiraman8335
    @pattabiraman8335 9 місяців тому

    🎉

  • @venugopalanp2641
    @venugopalanp2641 Рік тому

    ஜயா வணக்கம். பயங்கர தலை சுற்று வந்தது, டாக்டர் கழுத்து சர்விகல் என்று டாகடர் கூறுகிறார்.என்ன செய்வது.

  • @sscooking7721
    @sscooking7721 2 роки тому +3

    காது பிரச்சனையால் தலைசுற்றல் அதுக்கு இந்த முத்திரைகள் செய்லாமா

  • @vedavallir4288
    @vedavallir4288 2 роки тому

    வணக்கம் ஐயா 🙏🙏. இதில் படுத்தவுடன் கால்கள் இரண்டும் கூசுகின்றது. இதனால் தூங்கமுடியவில்லை. தயவுசெய்து என்ன காரணம் என்று கூறுங்கள். முத்திரைகளும் சொல்லுங்கள்.

    • @Dogs-v4g
      @Dogs-v4g Рік тому

      Vedavalli
      Nuero doctor consult pannunga

  • @Jothi_43
    @Jothi_43 Рік тому

    How to contact you Ayya 🙏 please I need your health.I m suffering with many health problems.want to join in your class

  • @thangavelannapoorani6948
    @thangavelannapoorani6948 3 роки тому

    Bertin mathirai...dry...miss typing

  • @muniswamyv3110
    @muniswamyv3110 3 роки тому

    The

  • @kumarsiva9165
    @kumarsiva9165 2 роки тому

    கழுத்து மற்றும் முதுகு தண்டு

  • @yuvarajgovindaraj1269
    @yuvarajgovindaraj1269 2 роки тому

    ,,♥️♥️♥️♥️

  • @Meenakumari-zu7ct
    @Meenakumari-zu7ct 2 роки тому

    Ungal mobile no sollunga sir

  • @adhilakshmi6754
    @adhilakshmi6754 Рік тому +1

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @BindhuSuri
    @BindhuSuri 3 місяці тому

    Mikka nandri aiyaa

  • @bharanidharan7636
    @bharanidharan7636 6 місяців тому

    Thank you sir

  • @saiarthi1205
    @saiarthi1205 Рік тому

    Nandri guruji🙏🙏🙏🙏🙏🙏

  • @anandhasayanankrishnamurth7728
    @anandhasayanankrishnamurth7728 2 роки тому

    மிகவும் பயனுள்ள முத்திரை

    • @maharajans8025
      @maharajans8025 Рік тому

      ஐயா எனக்கு பத்து வருடம் சுகர் உள்ளது ஒருமாதமாகிரியாட்டின் அளவு2.5உள்ளது.வலதுகால்வீக்கம்ஏற்பட்டுகால்வலிஅதிகம்உள்ளது.எனதுஊர்திருநெல்வேலி.உங்களின்குறிப்பகளைபார்த்துவருகிறேன்.நல்லபதில்தரவும்.நன்றி.

  • @lathav6007
    @lathav6007 2 роки тому

    Miga arumai ayya 🙏🙏🙏

  • @manickama914
    @manickama914 2 роки тому

    நன்றி ஐயா வணக்கம்

  • @hemalathav3235
    @hemalathav3235 2 роки тому

    Super sir.
    Thank u.

  • @manikkavallis5803
    @manikkavallis5803 Рік тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @rathikatamirsan4803
    @rathikatamirsan4803 2 роки тому +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @ramyaj552
    @ramyaj552 Рік тому

    Nandri ayya.

  • @KalaiSelvi-wv9cb
    @KalaiSelvi-wv9cb 2 роки тому

    Thank you sir

  • @prabakaran-xe4mx
    @prabakaran-xe4mx 2 роки тому

    நன்றி ஐயா

  • @GTRam-ve6kj
    @GTRam-ve6kj 3 роки тому

    நன்றி சார்

  • @premanand3594
    @premanand3594 Рік тому

    Nandri ayya