EN IDHAYAM என் இதயம் இன்பத்தாலே

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 39

  • @rajeswariraj3445
    @rajeswariraj3445 7 місяців тому

    கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வாதிப்பாராக இனிமையாக

  • @anointingprayerhouse4997
    @anointingprayerhouse4997 10 місяців тому +4

    அருமையான பாடல் அம்மா இயேசப்பா உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பார்🎉🎉

  • @sumanselvaraj6671
    @sumanselvaraj6671 Рік тому +1

    கர்த்தருக்கு மகிமை உண்டாவுதாக கிறிஸ்துவின் சபை மும்பாய்

  • @durgadurgadevi
    @durgadurgadevi 5 місяців тому

    நாங்க சின்ன வயசில் பஸ்ட் முதலில் கேட்ட சாங் இது பழைய ஞாபகம் பாஸ்டர் ஞாபகம் வருது ஆமென் அல்லேலூயா

  • @vimalmurugan4108
    @vimalmurugan4108 2 роки тому +37

    என் இதயம் இன்பத்தாலே பாடுதே ஏசு பாலனாக பூவில் வந்ததால் ஆ...ஆ...இன்பமே பொங்குதே அன்புடன் அழைக்குதே அவர் தந்த பாசமே
    1. வானாதி வானங்களின் அரசர் - இவர் வையகத்தில் வந்துதித்த தேவன் மன்னனவர் மாளிகையாய் தெரிந்தார் பசும் புல்லனையில் தானே அவர் பிறந்தார்
    2. வையகமே! வானகமாய் மாறுதே - எங்கள் வள்ளல் முகம் மலராக மலருதே! நள்ளிரவில் தேவதூதன் உதித்தார் புவி நாற்றிசையும் அமுதமாக கேட்குதே

    • @rajeswariraj3445
      @rajeswariraj3445 7 місяців тому

      கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வாதிப்பாராக இனிமையாக

  • @annal7957
    @annal7957 6 місяців тому +2

    Very nice song God bless you sister

  • @durgadurgadevi
    @durgadurgadevi 5 місяців тому

    Amen hallelujah hallelujah hallelujah praise the lord 🙏🙏🙏

  • @samsundarraj9022
    @samsundarraj9022 Місяць тому

    Evergreen songs

  • @adlinsaranya4565
    @adlinsaranya4565 10 місяців тому +2

    Ennoda aunty 1st time padi keten my fvt song ❤❤❤

  • @Rickytamizhan26680
    @Rickytamizhan26680 2 роки тому +4

    Romba romba super song… amma voice kku romba nalla irukkum kettu kitte irukkalam ethana murai venalum… thank you amma.. thank you yesappa 🙏🏻🙏🏻

  • @Happyinteriorhome
    @Happyinteriorhome Рік тому +3

    உண்மையாவே இதயம் துள்ளுது ❤️❤️👌👌👌😇😇😇

  • @yoseppunila6303
    @yoseppunila6303 2 роки тому +5

    பூமியெங்கும் தேடிப் பார்த்தேன்.... பாடல் பதிவிடவும்...bro...

  • @sarithaappunappunsaritha261

    Enaku romba pudikum God bless you Amma.

  • @martinm788
    @martinm788 2 роки тому +4

    அற்புதமான பிறப்பின் பாடல் அனேக உள்ளங்கள் பாடி இன்றும் கிறிஸ்துமஸ் நிகழ்வுகளில் பாடப்படுகிறது எளிமையான மக்களுக்கு இந்த பாடல்கள் இரட்சிப்புக்குள் வழிநடத்திகொண்டே இருக்கும் வெண்கலம் குரல் கடவுள் அவர்களின் குடும்பங்களை ஆசீர்வதித்து பெருகவே பெருகப்பன்னுவார்

  • @psampath7750
    @psampath7750 11 місяців тому

    I like this song so much I will sing this song for Christmas 🎄🎄🎁🎁🎄🎄🎄🎄🎄🎄🎄🎄👌👌👌🙏🙏🙏

  • @jayaprakashsathya9825
    @jayaprakashsathya9825 2 роки тому +2

    நன்றி இயேசு

  • @gloryglory4358
    @gloryglory4358 9 місяців тому

    Song sema ❤sia

  • @kavurvelkathir9146
    @kavurvelkathir9146 2 роки тому +3

    God bless you sister. Song Super

  • @JonsiJonsi-e2p
    @JonsiJonsi-e2p 4 місяці тому

    ❤🎉

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 Рік тому +8

    நான் இரட்சிக்கப்படுவதற்கு இந்தப் பாடலும் ஒரு காரணம் சிறுவயதில் எனக்கு மிகவும் பிடித்த இந்த பாடல்களை கேட்டு கேட்டு தான் ஏசு யார் என்று ஓரளவு உணர்ந்தேன் இவ்வளவு நாட்களாக இந்த பாடல்களை தேடினேன் நன்றி

  • @amosesmoses9424
    @amosesmoses9424 Рік тому

    இரட்சகர்

  • @joshuasarath9943
    @joshuasarath9943 Рік тому

    2014n Our church Carol song 👍👍👍 thanks god

  • @dossgana7782
    @dossgana7782 2 роки тому +2

    God bless you 💐💐💐💐✝️🙋‍♂️🙏

  • @kumarsperiyaswamysperiyasw2208
    @kumarsperiyaswamysperiyasw2208 2 роки тому +1

    super super super

  • @martinsubramani2404
    @martinsubramani2404 2 роки тому +1

    God bless you

  • @larsona6967
    @larsona6967 Рік тому

    nice song 🙏

  • @Dileepanjoy
    @Dileepanjoy Рік тому

    Super

  • @nalania7528
    @nalania7528 2 роки тому

    Siluvayelea jeevan eenthavarea

  • @nalania7528
    @nalania7528 2 роки тому +1

    Siluvayelea jeevan eenthavarea song podavum

  • @akashraja1100
    @akashraja1100 2 роки тому +3

    Very very thank-you

  • @anjalatchi7292
    @anjalatchi7292 Рік тому +1

    ❤🙏 AMEN🙏❤🌹🌹🌹🌹🌹🙏

  • @jabaraj6991
    @jabaraj6991 10 місяців тому

    Amen❤

  • @jesusthanthalife1984
    @jesusthanthalife1984 Рік тому

    👍👍👍

  • @aruldaas3885
    @aruldaas3885 Рік тому

    Amen

  • @gvani1518
    @gvani1518 2 роки тому

    ❤❤❤❤

  • @Nagarthna-s6t
    @Nagarthna-s6t 5 місяців тому

    I love you jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @clarakanagaraj
    @clarakanagaraj  2 роки тому

    Super