என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு என்னில் ஒன்றும் இல்லையையா எல்லாம் என் இயேசுவே 1. மேய்ப்பனாய் நான் இருந்தாலோ ஒரு ஆட்டுக்குட்டி நான் தருவேனே புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கும் நல்ல மேய்ப்பருக்கு என்னில் ஒன்றும் இல்லையையா எல்லாம் என் இயேசுவே 2. தூதனாய் நான் இருந்தாலோ ஒரு எக்காளம் முழக்கிடுவேனே வானவர் என் இயேசுவுக்கு வாழ்த்து பாடி தருவதற்கு என்னில் ஒன்றும் இல்லையையா எல்லாம் என் இயேசுவே 3. ஞானியாய் நான் இருந்தாலோ பசும் பொன்னும் வெள்ளி நான் தருவேனே வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளி அள்ளி தருவதற்கு என்னில் ஒன்றும் இல்லையையா எல்லாம் என் இயேசுவே என்னைக் கொடுப்பேன் என் இயேசுவுக்கு ஜீவ பலியாக என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசையரே
உங்களுக்கு நல்ல திறமையை கர்த்தர் கொடுத்திருக்கிறார்,,🌹🌈🌹🌀🪩🌀இன்னும் உங்களுக்கு தாலந்தை கொடுப்பார்,, இன்னும் அற்புதமான பாடல் வரிகளை எழுத வாழ்த்தி வணங்குகிறேன்,,🌀🧬🌀‼️🌹 🙏❤🙏,அற்புதத் தில்அருண்🌀❤🌀
இந்த பாடலை கேக்குறப்போ என் அப்பா ஞாபகம் வருது சின்ன வயசுல இந்த பாட்டை tape recorder ல போட்டு தினமும் காலையில கேப்பாரு... இப்போ அப்பா இல்ல... ஆண்டவரின் பாதம் சேர்ந்து 15வருஷம் ஆச்சு 😢
காலத்தால் அழிக்க முடியாத அழகான பாடல். இசையும் வரிகளும் புத்தம் புதுசு (கர்த்தருக்கென்று புதுப்பாட்டை பாடியுள்ளீர்கள் அய்யா) நீடூழி வாழ்ந்து இன்னும் பல புதுப் பாடல்களை பாட கர்த்தரை வேண்டிக்கொள்கிறேன்🙏
✝️ என்ன கொடுப்பேன் இயேசுவுக்கு எல்லாமே எனக்கு எல்லாமே அதிசயங்கள் அற்புதம் செய்திருக்கிறார் ஆனால் அந்த பாட்டை கேட்கும்போது எனக்கு கண்ணு கலங்குது என் ஆண்டவரை இன்னும் அதிகமாய் துதித்து ஆராதிக்க அந்த பாடல் எந்த பாடுன பாட்டை கேட்டால் ஆர்வமா இருக்கும்
ஐயா உங்கள் குரல்வளமும் பாடல்களின் வரிகளும் (ராகமும் தாளமும்) என் இருதயத்தை வருடுகிறது மட்டுமில்லாமல் இந்த பாடல் மீண் டு ம் மீண்டும் கேட்க வைக்கிறது. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. இசையமைப்பாளருக்கு ஒரு சலாம் ஐயா Pr.N. இதய செல்வம் முசிறி
ஐயா உங்கள் குரல் அருமையான இனிய குரல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என் குடும்பத்தில் எப்போதும் பிரச்சினை போராட்டம் என் தேவன் ஆராதிக்க கூடதுன்னு சொல்கிறார் ஆனாலும் என் தேவனை விடமாட்டேன் அவர் தான் என் ஜீவன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
மிகவும் அருமையான பாடல். இந்த பாடலை பாடிய உம்மையும் இந்த பாடல் வெளியிட உதவியாக இருந்த அனைவரையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை கையிடும் வேலையிலும் ஊழிய காரியங்களிலும் குடும்ப தேவைகள் யாவையும் ஆசீர்வதிப்பார் 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Amen. Jesus loves you sago. இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் பண்ண பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்து எழுந்து இன்றும் ஜீவிக்கிறார். இயேசு உங்களை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நேசிக்கிறார் பா. உங்க வாழ்க்கையில் yevlo கஷ்டம் வந்தாலும் இயேசுவை பயபக்தியோடு நோக்கி கூப்பிட்டு பாருங்கள்.உங்கள் வாழ்க்கையில்,குடும்பத்தில் பெரிய அற்புதத்தை பார்ப்பீர்கள் sago. உங்கள் சகோதரி. என்னை அக்கா என்றே நினைத்து கொள்ளுங்களேன். 😂
என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு என்னில் ஒன்றும் இல்லையையா எல்லாம் என் இயேசுவே 1. மேய்ப்பனாய் நான் இருந்தாலோ ஒரு ஆட்டுக்குட்டி நான் தருவேனே புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கும் நல்ல மேய்ப்பருக்கு என்னில் ஒன்றும் இல்லையையா எல்லாம் என் இயேசுவே 2. தூதனாய் நான் இருந்தாலோ ஒரு எக்காளம் முழக்கிடுவேனே வானவர் என் இயேசுவுக்கு வாழ்த்து பாடி தருவதற்கு என்னில் ஒன்றும் இல்லையையா எல்லாம் என் இயேசுவே 3. ஞானியாய் நான் இருந்தாலோ பசும் பொன்னும் வெள்ளி நான் தருவேனே வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளி அள்ளி தருவதற்கு என்னில் ஒன்றும் இல்லையையா எல்லாம் என் இயேசுவே என்னைக் கொடுப்பேன் என் இயேசுவுக்கு ஜீவ பலியாக என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசையரே
என்ன கொடுப்பேன். என்னை கொடுக்கிறேன்.. இயேசுவே உமது கிருபை என்றும் எனக்கு இருக்கும். என் அன்பு நட்பு உள்ளத்தின் அன்பை புரிந்து கொண்டு விட்டேன்.... அவரின் ஆசிகள் என் மகனுக்கு கிடைக்கிறது. என்ற உணர்வு. என் மனதில் தெரிகிறது... உமது கருணையால் நல்லபடியாக எல்லாம் நடக்க ஆசிர்வாதம் தருவீர்கள்.. மனதில் அமைதி அளித்த பாடல் வரிகள். மன நிம்மதி அளித்த பாடல்... நன்றிகள் பதிவு செய்த ஜெப குழுவினரின் அனைவருக்கும் நன்றி கலந்த பாராட்டு. ஆமென் இயேசு அப்பா.
Intha song last'ka kettathu 97 or 98 .... Super song...niraya program's pada Yesappa kirubai seithar.... Song theditte irunthen....ipo Alpha Omega one Bible grupil kidachuthu.... OLD IS GOLD...super super Evergreen song 🎵👌😍❤ God bless you abundantly......
Arumaiyana songs and markha mudayatha vysar lawrence ayya songs.
என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
என்னில் ஒன்றும் இல்லையையா
எல்லாம் என் இயேசுவே
1. மேய்ப்பனாய் நான் இருந்தாலோ
ஒரு ஆட்டுக்குட்டி நான் தருவேனே
புல்லுள்ள இடங்களில் என்னை
மேய்க்கும் நல்ல மேய்ப்பருக்கு
என்னில் ஒன்றும் இல்லையையா
எல்லாம் என் இயேசுவே
2. தூதனாய் நான் இருந்தாலோ
ஒரு எக்காளம் முழக்கிடுவேனே
வானவர் என் இயேசுவுக்கு
வாழ்த்து பாடி தருவதற்கு
என்னில் ஒன்றும் இல்லையையா
எல்லாம் என் இயேசுவே
3. ஞானியாய் நான் இருந்தாலோ
பசும் பொன்னும் வெள்ளி நான் தருவேனே
வெள்ளைப்போளம் தூபவர்க்கம்
அள்ளி அள்ளி தருவதற்கு
என்னில் ஒன்றும் இல்லையையா
எல்லாம் என் இயேசுவே
என்னைக் கொடுப்பேன்
என் இயேசுவுக்கு
ஜீவ பலியாக என்னை
ஏற்றுக்கொள்ளும் இயேசையரே
Aaä
M😅
😮
0:15
Amen...
தேனின் சுவை உடையது இப்பாடல் 🎉❤🎉
❤🎉 4:49
அருமையான தேவ மனிதர் லாரன்ஸ் அய்யா இந்த பாடலில் நல்ல இனிமையான இசை நயம் இருக்கிறது அருமை கர்த்தருடைய ஊழியத்தில் சிறப்பாக செய்யுங்கள் வாழ்த்துக்கள்.....
உங்களுக்கு நல்ல திறமையை கர்த்தர் கொடுத்திருக்கிறார்,,🌹🌈🌹🌀🪩🌀இன்னும் உங்களுக்கு தாலந்தை கொடுப்பார்,, இன்னும் அற்புதமான பாடல் வரிகளை எழுத வாழ்த்தி வணங்குகிறேன்,,🌀🧬🌀‼️🌹 🙏❤🙏,அற்புதத் தில்அருண்🌀❤🌀
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் ஆமென்❤
நம்மைத் தவிர அவருக்கு கொடுக்க சிறந்தது ஒன்றும் இல்லை
இந்த பாடலை கேக்குறப்போ என் அப்பா ஞாபகம் வருது சின்ன வயசுல இந்த பாட்டை tape recorder ல போட்டு தினமும் காலையில கேப்பாரு... இப்போ அப்பா இல்ல... ஆண்டவரின் பாதம் சேர்ந்து 15வருஷம் ஆச்சு 😢
Devan ungaludan
😊@@honourtvtamil
😢@@KumaresanC-ev9ij❤😮 4:05 TV😂😂❤😢🎉😮😅😊❤ cr
Same EGA appa atha Mari tha
Q111¹q1111111111
அருமையான பாடல் அருமையான இசை அருமையான குரல் அருமையான பாடல் வரிகள்
கத்தர்.உங்கலைய்.ஆசிர்.வதிப்பார்
என்னில் ஒன்றுமில்லை அய்யா,
எல்லாமே என் ஏசுவே....
🎉🎉 1:17
அருமையான பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக
காலத்தால் அழிக்க முடியாத அழகான பாடல். இசையும் வரிகளும் புத்தம் புதுசு (கர்த்தருக்கென்று புதுப்பாட்டை பாடியுள்ளீர்கள் அய்யா) நீடூழி வாழ்ந்து இன்னும் பல புதுப் பாடல்களை பாட கர்த்தரை வேண்டிக்கொள்கிறேன்🙏
nimc mmmnnknncn
வியாசர் லாரன்ஸ் அண்ணனின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஆழமான திருமறை வாக்கிய கருத்துக்களை உள்ளடக்கியது
இந்த பாடலை கண்டு என் உள்ளம் கலங்கியது ஜயா
நல்ல அர்த்தம் உள்ள ஆர்ப்பாட்டம் இல்லாத இனிமையான பாடல்🎤🎵🎶
Enna kodupean yesvuku
Ennilum ondrumillai ayya ellam en yesuve -2
1.Meipanaai naan irundhalum
Oru Attukutty naan tharuvene-2
Pullulla edungali ennai meikum nalla meipanuku-2
Ennilum ondrumillai ayya ellam en yesuve -2
2.Thoodhaanai Nan irundhalum oru ekkkalam mulakiduveane-2
Vanavar en yesvuku valthipadi tharavudhaku-2
Ennilum ondrumillai ayya ellam en yesuve -2
3.Nyaaaniaai naan irundhalum pasum ponnum velli naan tharuvene-2
Vellam pola dhoopavarkam
Alli alli tharavadhuku-2
Ennilum ondrumillai ayya ellam en yesuve -2
Amen amen
🎉
Jesus 🎉 loves 😊 you 🎉 so 🎉 many 🎉 happy 😊🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
I 🎉 love 🎉 you 🎉 Jesus
என்னகொடுப்பேன்இயேசுவுக்குஎன்உள்ளத்தையைஎன்னைபடைத்த எப்பொருமானகிய என்இயேசுகிஸ்துவுக்கே😘👋⛪💒
✝️ என்ன கொடுப்பேன் இயேசுவுக்கு எல்லாமே எனக்கு எல்லாமே அதிசயங்கள் அற்புதம் செய்திருக்கிறார் ஆனால் அந்த பாட்டை கேட்கும்போது எனக்கு கண்ணு கலங்குது என் ஆண்டவரை இன்னும் அதிகமாய் துதித்து ஆராதிக்க அந்த பாடல் எந்த பாடுன பாட்டை கேட்டால் ஆர்வமா இருக்கும்
Great composing.....melting tune...vazhthukkal annaa.....
ஆமேன் என்னில் ஒன்றும் இல்லை ஐயா எல்லாம் என் இயேப்பாவுக்கே✝️🛐💒✝️🛐💒🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நெஞ்சை நெகிழ செய்யும் இசையுடன் கூடிய அர்த்தமுள்ள பாடல்.
கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எஅஎஎஎஎஎஎ
ஐயா உங்கள்
குரல்வளமும்
பாடல்களின்
வரிகளும் (ராகமும் தாளமும்)
என் இருதயத்தை வருடுகிறது
மட்டுமில்லாமல் இந்த பாடல்
மீண் டு ம் மீண்டும்
கேட்க வைக்கிறது.
கர்த்தருக்கே மகிமை
உண்டாவதாக.
இசையமைப்பாளருக்கு
ஒரு சலாம் ஐயா
Pr.N. இதய செல்வம்
முசிறி
ஐயா உங்கள் குரல் அருமையான இனிய குரல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என் குடும்பத்தில் எப்போதும் பிரச்சினை போராட்டம் என் தேவன் ஆராதிக்க கூடதுன்னு சொல்கிறார் ஆனாலும் என் தேவனை
விடமாட்டேன் அவர் தான் என் ஜீவன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
😄😄😊
இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்டு கொண்டு இருக்கிறேன் நன்றி ஐயா ❤ இருதயம் கலங்குதய்யா
நன்றி
W0p@@honourtvtamil
ஆகா அருமைமான இசை, இனிமையான குரல். இயேசப்பாவுக்கு நன்றி❤❤
தேவனுக்கே மகிமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
🙏
@@israveldaniel8883
M
உயிரே உயிரே உறவே உறவே பாடல் மிக அருமையாகவும மனதுக்கு ஆறுதலாகவும் இருக்கிறது நன்றி நன்றி
നല്ല പാട്ടായിരുന്നു നല്ല അർത്ഥമുള്ള വരികൾ ആണ് നമ്മുടെ കയ്യിൽ ഒന്നും തന്നെ ഇല്ല യേശു മാത്രം നമുക്ക് സമ്പത്ത് ആവുന്നു ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ
என் இருதயம் இருக்கு பா உங்களுக்கு கொடுக்க 🙏🙇🏻♀️🙇🏻♀️
❤எனக்கு இந்த பாடலை கேட்கும் போது😢அழுகை தான் வருகிறது.
ஆமென்
சர்ச்சில் இந்தப்பாடலைபாடுவதற்கு கர்த்தர்கிருபைசொய்தார்.முதல்பரிசு கிடைத்தது கருத்துக்கு நன்றி
ஆமென்
Congratulations
தாங்கள் விருதைவந்து பாடிய பாடல்கள் கண்முன்பாகவந்து நேரில்வந்துபார்ப்பதுபோல இருக்கய்யா வாழ்த்துக்கள்குரல்இனிமையிலூமினிமை அய்யா ஸ்தோத்திரம்
மிகவும் அருமையான பாடல். இந்த பாடலை பாடிய உம்மையும் இந்த பாடல் வெளியிட உதவியாக இருந்த அனைவரையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை கையிடும் வேலையிலும் ஊழிய காரியங்களிலும் குடும்ப தேவைகள் யாவையும் ஆசீர்வதிப்பார் 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஆமென் அல்லேலூயா
நான் இந்துவாக இருந்தாலும் இந்த பாடல் கேட்டு என் மனம் அழுதது 🙏🙏🙏
Thank you God bless you
Amen. Jesus loves you sago. இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் பண்ண பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்து எழுந்து இன்றும் ஜீவிக்கிறார். இயேசு உங்களை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நேசிக்கிறார் பா. உங்க வாழ்க்கையில் yevlo கஷ்டம் வந்தாலும் இயேசுவை பயபக்தியோடு நோக்கி கூப்பிட்டு பாருங்கள்.உங்கள் வாழ்க்கையில்,குடும்பத்தில் பெரிய அற்புதத்தை பார்ப்பீர்கள் sago. உங்கள் சகோதரி. என்னை அக்கா என்றே நினைத்து கொள்ளுங்களேன். 😂
@@gloryglory4358 🙏🙏🙏
நீங்க பாடிய இந்த பாடலே கர்த்தருக்கு கெடுத்த நல்ல காணிக்கையாகும். God Bless you
Anna super 🙏🙏🙏🙏
1:43
Aaa
அருமையான இசை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது வாழ்க வளத்துடன்
இந்த வயதிலும் இனிமை யாகவும் அருமை யாகவும் பாடிய உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசிர்வதித்து நடுத்துவார்
என்னை கொடுப்பேன் ஜீவ பழியாக என்னை ஏற்றுக் கொள்ளும் ஏசையா
என்ணில் ஒன்றும் இல்லை ஐயா எல்லாம் எண் இயேசுவே 🙏🏻
Llll❤l❤lll❤❤❤❤❤❤l❤❤❤l❤❤ll
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் சபையையும் ஆசீர்வதிப்பாராக
இன்னும் இயேசுவுக்காக பாட வாழ்த்துக்கள்
கர்நாடக இசை வித்தகர் போல அண்ணன் பாடிய பாடலெல்லாம் ஆன்மாவை உருக்கும் ராகங்கள்
இந்த பாடலை கொடுத்த எங்கள் கர்த்தருக்கு நன்றி 🙏🙏
கர்த்தருக்கு நன்றி
@@thangam1564
Qqqqqq
Qq
@@vijayasubash1093 🤔😙
☺😙☺
@@vijayasubash1093 sg
மிக மிக அற்புதம் அண்ணா..
அழகிய பாடல் அற்புதமான இசை.. தெள்ளத் தெளிவான குரல் வளம் வாழ்த்துக்கள் அண்ணா...
అవును నేను ఖచ్చితంగా విశ్వసిస్తున్నాను నా జీవితంలో ఒక గొప్ప కార్యం జరుగుతోంది యేసయ్య శక్తిగల నామంలో ఆమేన్ ఆమేన్ ఆమేన్ ఆమేన్ ఆమేన్ ఆమేన్ ఆమేన్
இந்த பாடலின் மகழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை.... கர்த்தர் தாமே உங்களுக்கு தீர்க்காயுசை தருவாராக
Amen
@@ulakanadhulakan9468 a great time with your company
❤ இந்தப் பாடலைக் கேட்டால் அப்ப பாடல் அப்பாவுக்கு ரொம்ப தேங்க்ஸ் ஆண்டவர் இன்னும் உங்களை ஆசீர்வதிப்பார் நான் கூட்டிட்டு கொடுப்பார்
சூப்பர் பாடல். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்.
எந்த நிலையிலும் தேவன் பயன் படுத்துவார் என்பதற்கு
நீங்கள் தான் உதாரணம். நன்றி
இந்த பாடல் கேட்கும் எல்லோ ருக்கும் yasu ஆ சிர்வா திப்பா ராக
அருமையான பாடல் அன்பு அண்ணன்.
தங்கை எஸ்தர்ராஜாத்தி
என்னில் ஒன்றும் இல்லை ஐயா எல்லாம் என் இயேசுவே
Super 😃🌹 I like song
அருமையான பாடல் 🎉🎉 தேவனுக்கு மகிமை 💐
Jesus you are my life 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
I love my jesus❤❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😌😊😊😌😊😊😌
இந்த பாடல் கேட்கும் போது எனது சிறு வயது நியாபகம் வருகிறது 🙏🙏🙏🙏🙏
Yes
1
Thank you Jesus love you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐
பாடலை கேட்கும் போது கண்களில் கண்ணீரோடு கேட்டேன்
Everything is Jesus 💯 l love Jesus❤️ Jesus is great 👍 jesus never fails ✨🔥
என்னையே கொடுப்பேன் ஆண்டவரே 🙏
Amen.🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen Appa✝️✝️✝️🙏🙏🙏😭😭😭😭😭😭
Such a melody and heart touching song
Thank you Jesus 🙏🙏
Super song 🎉🎉🎉🎉🎉❤❤
Glory to God 🙌
Old is gold, super my dear uncle ❤
புதிய தோற்றத்தில் அருமையான கிளாசிக்கல் பாடல்.
Super , wonderful music
நானும்.யேசப்பாவுக்கு.ஒரு.ஆட்டு.குட்டிய்.கொடுப்பேன்
தினம் தினம்
அனுதினம்
இறைவா
நின்
திருவடி சரணம்
அதிகாலையில்
ஸ்தோத்ரபலி உமக்கு❤❤❤
என்னில் ஒன்றும் இல்லை ஐயா
இனிமையான குரலில் அருமையான பாடல். பாராட்டுகள்.
God bless you
Wonderful Song 🎵 Pasteur Voice
Amen amen 🙏🏼
Praise God
Wonderful
Nice song brother God bless your ministry
thank you uncle
Amen 🙏 Very Nice Song...
Nice lyrics and very nice singing.... Praise the lord...
SUPAR song,,,,அறுமையாக இருக்கு எல்லாம் வல்ல இயேசுவுக்கு நன்றி!!
அருமையான குரல் ஐயா உங்களுக்கு
Iyya unkal paadal yenakku migavum pidithirukirathu
காண...
என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
என்னில் ஒன்றும் இல்லையையா
எல்லாம் என் இயேசுவே
1. மேய்ப்பனாய் நான் இருந்தாலோ
ஒரு ஆட்டுக்குட்டி நான் தருவேனே
புல்லுள்ள இடங்களில் என்னை
மேய்க்கும் நல்ல மேய்ப்பருக்கு
என்னில் ஒன்றும் இல்லையையா
எல்லாம் என் இயேசுவே
2. தூதனாய் நான் இருந்தாலோ
ஒரு எக்காளம் முழக்கிடுவேனே
வானவர் என் இயேசுவுக்கு
வாழ்த்து பாடி தருவதற்கு
என்னில் ஒன்றும் இல்லையையா
எல்லாம் என் இயேசுவே
3. ஞானியாய் நான் இருந்தாலோ
பசும் பொன்னும் வெள்ளி நான் தருவேனே
வெள்ளைப்போளம் தூபவர்க்கம்
அள்ளி அள்ளி தருவதற்கு
என்னில் ஒன்றும் இல்லையையா
எல்லாம் என் இயேசுவே
என்னைக் கொடுப்பேன்
என் இயேசுவுக்கு
ஜீவ பலியாக என்னை
ஏற்றுக்கொள்ளும் இயேசையரே
🙏என் மனம் கவர்ந்த பாடல்❤ நன்றி ஐயா...
அழகான வரிகள் ✨ தேவனுக்கே மகிமை 👏
இந்த பாடலை இன்னும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்....
சிநேகிதனே சிநேகிதனே எங்கு வந்தாய் எதற்காக வந்தாய் பாடல் பதிவிடுங்கள்
கட்டாயம் சீக்கிரம் வரும்
அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் ஐயா 🌷🙏
என்ன கொடுப்பேன்.
என்னை கொடுக்கிறேன்..
இயேசுவே உமது கிருபை என்றும் எனக்கு இருக்கும்.
என் அன்பு நட்பு உள்ளத்தின் அன்பை புரிந்து கொண்டு விட்டேன்.... அவரின் ஆசிகள் என் மகனுக்கு கிடைக்கிறது. என்ற உணர்வு. என் மனதில் தெரிகிறது... உமது கருணையால் நல்லபடியாக எல்லாம் நடக்க ஆசிர்வாதம் தருவீர்கள்..
மனதில் அமைதி அளித்த பாடல் வரிகள். மன நிம்மதி அளித்த பாடல்... நன்றிகள் பதிவு செய்த ஜெப குழுவினரின் அனைவருக்கும் நன்றி கலந்த பாராட்டு.
ஆமென் இயேசு அப்பா.
Super song & super voice,,,God bless you, Ayyah👍👍👍
Thank you Uncle ...All your song are treasure...
Yesapa ummaku ennaiye kodupen appa.🙏🙌❤
Intha song keykum pothu enoda china vayasu niyabagam varuthu night la intha paata padi tha enga appa ena thooga vaiparu
அருமையான பாடல் ஐயா வாழ்த்துக்கள்.
இயேசுவே நன்றி❤
நல்லபாடல் அதிகாலை நாம் துதிக்க தூண்டும்
😘😍 நல்ல இராகம் பாடல் ஐயா
உண்மையான ஊழியர் ....அருமை ஐயா
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்🙏🙏🙏
Awesome songs evergreen songs uncle.
என்னை கொடுப்பேன் என் yahshuavuku ஜீவ பலியாக என்னை ஏற்று கொள்ளும் yahshua.. Amen Appa
IYYA, KADAVULAI PUHAZHNTHU PAADA VARAM KODUTTHA MARY MAATHAAVUKKE NANDRI IYYA. AMEN.
ஹலோ
மேரிமாதா
கடவுள் இல்ல
கடவுளை பெற்ற
தாய்
கனம் மகிமை
எல்லாம்
படைப்பின்
காரணர் இயேசுவுக்குத்தான்.
Intha song last'ka kettathu 97 or 98 ....
Super song...niraya program's pada Yesappa kirubai seithar....
Song theditte irunthen....ipo Alpha Omega one Bible grupil kidachuthu....
OLD IS GOLD...super super Evergreen song 🎵👌😍❤
God bless you abundantly......