எல்லாமே மண்ணுதானையா எல்லாமே மாயை தானையா_2 சூரியன் கீழே நடப்பதுவும் காண்பதுவும் எல்லாமே மண்ணுதனையா சிந்திச்சிபார்தா எல்லாமே மண்ணுதனையா_2 எல்லாமே மண்ணுதனையா_2 பய்யூராம் தாய்வயிற்றில் பத்துமாதம் இருந்ததுவும் பொய்யூராம் இங்கு வந்து குழந்தையாக பிறந்ததுவும் எத்தனை நாள் இருப்போம் என்று உத்தரவாதம் இல்லையையா_2 சத்திய பரன் தேவன் தந்த ஜுவன் கூட இரவல் ஐயா_2 எல்லாமே மண்ணுதானையா_2 பொன்னாக மதிக்கப்படும் மண்ணாண மாய உடல் பூப்போல வதங்கி விடும் ஜுவன் போன பூத உடல்_2 கருவோடு வந்ததயையா ஆட்டம் போடும் நீச உடல் கரவாட்டிர்க்கு இருக்கும் விலை இதற்கு இல்லையே நாச உடல்_2 எல்லாமே மண்ணுதனையா _2 மண்ணான உன்னை மீட்ட மாணிடராய் இயேசுவந்தார் பொன்னான ஆத்துமாவை மரணத்திலே ஊற்றி விட்டார் அவர் பாதம் வந்தவர்க்கு மோச்ச வழி காட்டுகின்றார் ஆத்துமாவை மீட்டு மோட்சத்திலே வாழவைப்பார் 4:56 எல்லாமே மண்ணுதானையா2
அம்மா அருமையான பாடலிலே அருமையான குரலிலே பாடிக் கொண்டிருக்க உங்களுக்கு ஆயுசு நாட்கள் இன்னும் கூட்டிக்கொடுத்து இன்னும் வல்லமையாய் அநேக பாடல்களை பாடும்படி தேவன் உதவி செய்யட்டும் அம்மா இந்த பாடலின் வழியாக நான் மிகவும் ஆறுதல் அடைந்திருக்கிறேன் எல்லாமே மண்ணு இந்த உலகத்தில் நாம் எதை சேர்த்து வைத்தாலும் பிரயோசனமில்லை இயேசு என்ற அந்த அன்பை இந்த உலகத்தில் சேர்த்து வைத்தாள் எல்லாமே நாம் பெற்றுக்கொள்ள முடியும் இந்த பாடல் வழியாக நான் அறிந்து கொண்டேன் இயேசுவுக்கே புகழ் உண்டாகட்டும் ஆமென் அல்லேலூயா
உங்களுடைய பாராட்டுதலை கேட்டு மிகவும் நெகிழ்ந்து போனேன் ஐயா அம்மா அவர்கள் கர்த்தருக்குள் நித்திரை அடைந்து 14 ஆண்டுகள் ஆகிறது 40 ஆண்டுகளாக இந்த ஊழியத்தை குடும்பமாக செய்து வருகிறோம் எனக்கு வயது 80ஆகிறது என்னுடைய உடல் நலத்திற்காக ஜெபித்து கொள்ளவும் கர்த்தருக்காக இன்னும் பெரிய காரியத்தை செய்ய திட்டமிட்டுள்ளேன் ஊழியத்திற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் பாஸ்டர் கவிதை N கனகராஜ்
Clara Amma Neengal Indha mannai vittu pirindhalum Neengal Paadina indha paadal neengaamal ellorudaya irudhayatthil.... May God bless you your family members
last I heard this song 2005, After 15 years now I hear, many time I searched but I didn't get, I am very excited.. please upload more songs, especially karthar en meiparai, ayyo ayyo naragam, arputha yesu
மனதில் அமைதி அளித்த பதிவு. மண் கொண்டு போகும் உடல். பாடல் வரிகளை உள்வாங்கி கேட்க வேண்டும். இனி என் மனம் திறந்து வரிகள் வரும். வலிகளை வாங்கி.. வழிகளில் வாழும் வாழ்க்கை சிலருக்கு மட்டுமே. சிந்தித்து பார்க்க வேண்டும் கையில் உள்ள நிம்மதி ஏன் இழக்க வேண்டும். கருத்து உள்ள பாடல். கருணை செய்யுங்கள். நல்ல பதிவு மனம் தெளிய வைத்து விட்டு... நல்ல பாடல் வரிகள் கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பதிவு. உங்கள் சேவைக்கு இயேசு அப்பா ஆசிர்வாதம் அளிப்பார். ஆமென் இயேசு அப்பா.
After long years again I hear this song its really touching what a powerful lyrics,really in the BIBLE prasangi chapter teaching lots of lots reality.thank you Jesus and thank you sister your voice tooo bold
After long years again l hear this song its really touching what a powerful lyrics,really in the BlBLE Prasangi. Chapter teaching lots Of lots realtiy thank you Jesus and thank you sister you voice tooooo. bold
எல்லாமே மண்ணுதானையா எல்லாமே மாயை தானையா_2
சூரியன் கீழே நடப்பதுவும் காண்பதுவும் எல்லாமே மண்ணுதனையா சிந்திச்சிபார்தா எல்லாமே மண்ணுதனையா_2
எல்லாமே மண்ணுதனையா_2
பய்யூராம் தாய்வயிற்றில் பத்துமாதம் இருந்ததுவும்
பொய்யூராம் இங்கு வந்து குழந்தையாக பிறந்ததுவும்
எத்தனை நாள் இருப்போம் என்று உத்தரவாதம் இல்லையையா_2
சத்திய பரன் தேவன் தந்த ஜுவன் கூட இரவல் ஐயா_2
எல்லாமே மண்ணுதானையா_2
பொன்னாக மதிக்கப்படும் மண்ணாண மாய உடல்
பூப்போல வதங்கி விடும் ஜுவன் போன பூத உடல்_2
கருவோடு வந்ததயையா ஆட்டம் போடும் நீச உடல் கரவாட்டிர்க்கு இருக்கும் விலை இதற்கு இல்லையே நாச உடல்_2
எல்லாமே மண்ணுதனையா _2
மண்ணான உன்னை மீட்ட மாணிடராய் இயேசுவந்தார்
பொன்னான ஆத்துமாவை மரணத்திலே ஊற்றி விட்டார்
அவர் பாதம் வந்தவர்க்கு மோச்ச வழி காட்டுகின்றார்
ஆத்துமாவை மீட்டு மோட்சத்திலே வாழவைப்பார்
4:56
எல்லாமே மண்ணுதானையா2
காலத்தால் அழியாத பாடல் அற்புதமான வரிகள்
இந்த பாடலை பாடினார் தங்களை தேவன் ஆசீர்வதிப்பார்
மனித வாழ்வியே ஒரு பாடலில் கேட்பது மிகவும் அருமையான எச்சரிக்கை
எனக்கு பிடித்த பாடல் நன்றி ஏசுவே அம்மா தேவன் உங்கலை வல்லமைய பாயண்படுத்தவேண்டும் அம்மா தேவனேக்கே மகிமை ஆல்லேலுயா
Ellaamae Mannu Dhaanaiya
Ellaamae Maayaidhanaiya
Sooriyanin Keelae
Nadappaduvum Kaanbadhuvum
Ellaamae Mannu Dhaanaiya
Ennip Paarthal Ellamae Mannudhanaiya
Sindhithu Paarthaal Ellamae Mannudhanaiya - Ellaamae
1.
Paiyooraam Thaai Vayitril 10 Maadham Irundhadhuvum
Poiyooraam ingu Vandhu Kuzhandhayaga Pirindhadhuvum
Eththanai Naal iruppomendru Uththaravadham illai ayya
Saththiyaparan Devan Thandha Jeevan Kooda iravalaiya
- Ellaamae
2.
Ponnaaga Madhikkappadum Mannaana Maayavudal
Pooppola Vadhangividum Jeevan Ponaal Boodha udal
Karuvodu Vandhadhaiya Aattam Podum Neesa Udal
Karuvaattukku irukkum vilai idharkkillayae Naattra Udal
- Ellaamae
3.
Kattiya Manaiviyum! Pettredutha Pillaigalum
Serthu Vaitha Soththukkalum Kooda onedrum Varuvadhillai
Paadhiyilae Vandhathaiya! Maayamaagi Pogudhaiya
Needhidevan Koduthadaiya!
Adhuvum Namakku iravalaiya
4.
Mannaana Unnai Meetkka Maanidaraai Yesu Vandhar
Ponnaana Aathumaavai Maranaththilae Vootrivittaar
Avar Padham Vandhavarkku Motchcha Vazhi Kaattugindraar
Aaththumaavai Meettu Motchchathilae Vaazha Vaippaar
o
9 by of
nice song super gid bless you paster amma
Thanks br
என் மனதுக்குப் பிடித்த இனிமையான பாடல் காலத்தால் அழியாத வரலாறு வரிகள் உள்ளது.
Exactly Nothing is permanent Everything in this world is Temperary..Jesus Alone Permanent💯to everyone
Jesus Christ is Permanent , This is world is temporarily
அருமையான பாடல் கேட்க கேட்க மனதிற்கு இனிமை
இசுவே உன்மையான தேய்வம்
Yes god is great daddy
@@riya-gu2vn yes god is great🥰🥰🥰
இயேசுவே உண்மையான தேவன்
சிந்திக்க வைக்கும் உனர்வூட்டும் பாடல் மேலும் சிறக்க வாழ்த்துகள்
பாடல் அனைத்தும் உண்மை.
கருவாட்டு வரி 👍
இனிய ராகம், கருத்து மிக்க பாடல் !
உங்களுக்கு சமாதான பிரபு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகள்.
எல்லாமே மாயைதானையா....I luv Jesus...
சிறப்பான கருத்தாழமிக்க பாடல் கிராமிய இசையில் சகோதரியின் குரல் வளமும் சிறப்பு கர்த்தர் வலலமையாய் இன்னும் பயன்படுத்த பிரார்த்திக்கிறேன்
உண்மை உணர்த்தும் அருமையான கீதம்மாயையை வெளிப்படுத்தின கீதம்
இயேசு கிறிஸ்துவே உண்மை மத்ததெல்லாம் மாயை
எணக்கு பிடித்த பாடள்கள். எல்லா மே மண்ணு தான் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
Ellamemannuthanayachristianlyirs
Addareply
தேவனுக்கே மகிமைPraise The Lord Jesus
அம்மா அருமையான பாடலிலே அருமையான குரலிலே பாடிக் கொண்டிருக்க உங்களுக்கு ஆயுசு நாட்கள் இன்னும் கூட்டிக்கொடுத்து இன்னும் வல்லமையாய் அநேக பாடல்களை பாடும்படி தேவன் உதவி செய்யட்டும் அம்மா இந்த பாடலின் வழியாக நான் மிகவும் ஆறுதல் அடைந்திருக்கிறேன் எல்லாமே மண்ணு இந்த உலகத்தில் நாம் எதை சேர்த்து வைத்தாலும் பிரயோசனமில்லை இயேசு என்ற அந்த அன்பை இந்த உலகத்தில் சேர்த்து வைத்தாள் எல்லாமே நாம் பெற்றுக்கொள்ள முடியும் இந்த பாடல் வழியாக நான் அறிந்து கொண்டேன் இயேசுவுக்கே புகழ் உண்டாகட்டும் ஆமென் அல்லேலூயா
உங்களுடைய பாராட்டுதலை கேட்டு மிகவும் நெகிழ்ந்து போனேன் ஐயா அம்மா அவர்கள் கர்த்தருக்குள் நித்திரை அடைந்து 14 ஆண்டுகள் ஆகிறது 40 ஆண்டுகளாக இந்த ஊழியத்தை குடும்பமாக செய்து வருகிறோம் எனக்கு வயது 80ஆகிறது என்னுடைய உடல் நலத்திற்காக ஜெபித்து கொள்ளவும் கர்த்தருக்காக இன்னும் பெரிய காரியத்தை செய்ய திட்டமிட்டுள்ளேன் ஊழியத்திற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் பாஸ்டர் கவிதை N கனகராஜ்
சிஸ்டர் இந்த பாடலை எழுதியவர் இவங்க இல்லை இந்தப் பாடலை எழுதியவர் எங்கள் சபை தலைமை போதகர்
C,NESARATHAM ஐயா அவர்கள் எழுதினார்கள்❤❤❤
உனர்வுப்பூர்வமானப் நெகிழ்ச்சியான பாடல்
Old is Gold. My most favourite song this ❤❤❤
Clara Amma Neengal Indha mannai vittu pirindhalum Neengal Paadina indha paadal neengaamal ellorudaya irudhayatthil.... May God bless you your family members
last I heard this song 2005, After 15 years now I hear, many time I searched but I didn't get, I am very excited.. please upload more songs, especially karthar en meiparai, ayyo ayyo naragam, arputha yesu
Amma super song God bless you ❤️ thanks you jesus ♥️ super voice,,,👍👍
இயேசு கிறிஸ்துவின், புனித புகழ், பாடல் சூப்பர், சகோதரிக்கு வாழ்த்துகள்.
Wat a great song ... Soulful voice ... Enga Chinna vayasula romba famous intha paattu.... Wat a voice ... Great
ஆண்டவரால் தான் கிடைத்த குரல் வளம்.அருமையான பாடல் சகோதரி,God bless you.
மனதில் அமைதி அளித்த பதிவு. மண் கொண்டு போகும் உடல். பாடல் வரிகளை உள்வாங்கி கேட்க வேண்டும். இனி என் மனம் திறந்து வரிகள் வரும். வலிகளை வாங்கி.. வழிகளில் வாழும் வாழ்க்கை சிலருக்கு மட்டுமே. சிந்தித்து பார்க்க வேண்டும் கையில் உள்ள நிம்மதி ஏன் இழக்க வேண்டும். கருத்து உள்ள பாடல். கருணை செய்யுங்கள். நல்ல பதிவு மனம் தெளிய வைத்து விட்டு... நல்ல பாடல் வரிகள் கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பதிவு. உங்கள் சேவைக்கு இயேசு அப்பா ஆசிர்வாதம் அளிப்பார்.
ஆமென் இயேசு அப்பா.
Romba Nalla Paadal.... Voice ever Green Voice .... God Bless you Sister
அழகான பாடல் அர்த்தமுல்லது
இனிமையான பாடல். உண்மை வரிகள்.
Wow 492 k...wat a voice...its amazing....that period am 4th STD... Child hood memories came.....
Thank you Sis
Since my small wood I am hearing this song , god bless you madam .
நீரே'வழி நீரே'சத்தியம் நீரே'ஜீவன்
After long years again I hear this song its really touching what a powerful lyrics,really in the BIBLE prasangi chapter teaching lots of lots reality.thank you Jesus and thank you sister your voice tooo bold
After long years again l hear this song its really touching what a powerful lyrics,really in the BlBLE Prasangi. Chapter teaching lots
Of lots realtiy thank you Jesus and thank you sister you voice tooooo.
bold
Unmai hunrad parsand yallarum unmai ulla jeevanull theivatthai yalla janagalum muthalavudu therindukollanum..கர்த்தருடைய கிருபை அனைவரும் மேலும் பரவுவதாக ஆமென்
Nice, wonderful and heart touching lyrics, it's true everything is temporary eternal life is permanent, glory to Jesus
Praise to jesus. Song ,singing , lyrics and tune ....no words to appreciate. God bless you
Very good beautiful jesus song
By paulmadhesh krishnagiri dt.
Praise the Lord Amma. Every one who is born in this world should hear this song. Very touching and meaningful 🙏
ஜனரஞ்சகமான பாடல்
Romba varudam munnal ketta Pattu.. Very nice song...
மிகவும் அருமையான பாடல் 👌
ஆமென் 👍
சூப்பர் பாடல் 💝
மிகவும் அருமையான பாடல்
Enaku migavum pudicha padal ❤
God bless you sister from Sri Lanka
அருமையான பாடல்👏👏👏
Wow what a beautiful song... Each an every line is touches the heart
அருமையான பாடல் அன்ரி எல்லாமே மாயைதானய்யா
Ammachiii.... Missing u so much 🥺😣😖again want to be with u...
But always ur blessings is with me ...love you ammachi
Amen SURYA
Amen
Golden words devanukke mahimai
Sema song true word GLORY to GOD MASTER JESUS CHRIST PRAISE the LORD AMEN
Very nice songs amen
My fav song 4 evr 😍😍......missing you Amachiii💔......lubbb you & ur family a lottt
Thank you
SILUVAI MUNNAY ULAGAM PINNAY.....APPA. APPA. APPA EN THAGAPANAY UNARTHUM. .......NEER ORUVARAY NEERABTHARAM🙏🙏🙏🙏🙏🙅🙆🙆🙆🙆🙆🙆🙆🙆🙆🙆🙆
Lovely song praise God and God bless you aunty
அருமையான பாடல் அருமையான குரல்
அர்த்தமுள்ள வரிகள்
பிரதமர் இந்த பாடல் வரிகளோட வேண்டும் புத்தகம் இருந்தால் சரி இல்லை வாட்ஸ் அப்பில் வரிகள் அனுப்பினால் சரி
சிந்தித்து பார்த்தா எல்லாம் மண்ணுதான்.
Arumayana padal thevanukea magimai undavathaga..
Good song meanings full song
I like your nice songs and music. glory to jesus christ God loves you all.
Supper ever green song
Arumaiyana varigal Arumaiyana paadal super 👌
Super super praise god
God bless you
Amen Appa 🙏 Amen 🙏 ✝️🛐💖👌👍
Our family favourite song 💖💖💐 love 💖 Jesus
🙏🕊✝️🕎Hallelujah amen thanksfully jesus name amen
Super akka🙏🙏🙏
Super sister
Super👌👌👌🤗
Beautiful lyrics thank God
Amen Price the Lord nice song God bles you sister 🙏🙏🙏
I love my Jesus song
My parents ku favorite songs i love u jesus
Unmai unmai karthave indha arivu yanakku taarum
Arumayana varigal
Glory to God
It is lovely and meaningful
song.
Praise the lord 🙏
Super Amma God bless you 💫✨💋
ஆமென் 🙏🙏😭
Amen❤❤❤❤
Ellamea manuthan en yeasumagaraja matum than manikam
Nice song 🙏
SuPER SUPER SUPER AMMA
super songs super songs
Excellent song sister very meaningful Amen.
🙏🏻ஆண்டவரே
Praise the lord 😊
Super song Amma
கருவாட்டுக்கு இருக்கும் விலை எனக்கு இல்லையே மாய உடல்
Hi jesus name amen power full jesus name amen
Super ma.... ஆமென்
❤love this song
Super. I'm like this song
What.abeatifulsongverynice
Superb and real song