“Highcourt'னால முடியாத Case'அ கூட நாங்க முடிச்சு வைப்போம்.” மதுரை - வெள்ளியங்குன்றம் ஜமீன்.

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2022
  • “Highcourt'னால முடியாத Case'அ கூட நாங்க முடிச்சு வைப்போம்.” மதுரை - வெள்ளியங்குன்றம் ஜமீன்.
    #madurai #ptmadurai #maduraihistory
    PT Madurai is an entertainment channel from the house of Puthiya Thalaimurai. This channel is exclusively for Madurai based content. Videos about people, Food, festivals and more will be updated. Do subscribe and enjoy the content that entertains you.
    Connect with Puthiya Thalaimurai:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    PT Digital: / @ptprimeofficial
    PT Kovai : / @ptkovai
    PT Trichy : / @pttrichy8388
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech

КОМЕНТАРІ • 475

  • @malaikalinkathalan
    @malaikalinkathalan Рік тому +277

    வெள்ளைய குன்றம்ஜமீன் அன்று ஜமீனாகவும் இன்று தொடர்ந்து சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து ஊராட்சி மன்ற தலைவர் பொறுத்து வசிக்கும் ஒரே குடும்பம் என்ற பெருமை வாய்ந்த புலிகேசி அண்ணன் அவர்களுக்கு சிறு குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை அந்தப் பகுதி மக்கள் உங்களை தெய்வமாக மதிக்கும் பண்பாடு மிகச் சிறந்தது

    • @vilambaramvictor4562
      @vilambaramvictor4562 Рік тому +9

      😂😂 கன்னடம்

    • @malaikalinkathalan
      @malaikalinkathalan Рік тому +18

      @@vilambaramvictor4562 கன்னட மொழியின் தாய்மொழி தமிழ் திராவிடம் என்பது தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகியவற்றைக் குறிக்கும் கன்னடர்களும் இந்தியர்கள் தான் அன்னிய தேசத்தவர் அரசாண்டால் தான் தவறு இந்திய மண்ணின் மைந்தர்கள் ஆண்டாள் தவறு கிடையாது மொழி என்னும் பிரித்தாலும் கொள்கையை மூலமாக நம் இந்திய தேசத்தில் இந்துக்களின் பழமையான கோவில் வரலாறுகள் பண்பாடுகள் பாரம்பரியம் வெளிப்படாமல் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது தமிழ்நாட்டில் எத்தனை பழமையான கோவில்கள் பராமரிக்கப்படாமல் இடிந்து அழிந்து வருகிறது அவற்றை பாதுகாக்க முயற்சி செய்யுங்கள்

    • @kannand.k1729
      @kannand.k1729 Рік тому +11

      ​@@malaikalinkathalan ஆரியம் திராவிடம் ஒன்று

    • @thiruppathichelliahambalam4019
      @thiruppathichelliahambalam4019 Рік тому +4

      வெள்ளியங்குன்றம்.....ஜமின்.

    • @thiruppathichelliahambalam4019
      @thiruppathichelliahambalam4019 Рік тому +2

      வெள்ளைய‌‌. குற்றம். அல்ல........

  • @manickamkasiasari2211
    @manickamkasiasari2211 Рік тому +103

    பாரம்பரியம் தொடர்ந்து வாழையடி வாழையாக வளர்ந்தோங்கிட அழகர் அருள் புரிவார்

  • @user-bl1nk6yh5c
    @user-bl1nk6yh5c Рік тому +42

    நமக்கு, நம்ம ன்னு அருமையான பேச்சு 🙏🙏🙏

  • @mmsservaisaravananservai5992
    @mmsservaisaravananservai5992 Рік тому +72

    இவ்வளவு வரலாறும் அனைவரும் அறிய வேண்டிய முக்கியமான ஒன்று

    • @godraavanan4574
      @godraavanan4574 Місяць тому

      Avar thamizhar kidaiyathu

    • @Forcefire_-123.
      @Forcefire_-123. Місяць тому

      ​@@godraavanan4574நீ என்ன ஆளு 😂டா பொட்ட

  • @KK-tg1sz
    @KK-tg1sz Рік тому +109

    எங்கள் ஜமீன் வெள்ளீயம்குன்றம் புலிகேசி கவுண்டர் ராயர் வாழ்க பல்லாண்டு

    • @UFGvideos744
      @UFGvideos744 Рік тому

      வெள்ளகாரனுக்கு அடிமையா இருந்த பொறம்போக்கு பெருமையா பேசுறான்.

    • @greenforest78903
      @greenforest78903 10 місяців тому +17

      அனுப்ப கவுண்டர் னு சொல்லுங்க
      கன்னட விஜயநகர பேரசு வழி வந்தவர்கள்

    • @sivasankar-ew7wm
      @sivasankar-ew7wm Місяць тому

      இல்லை இவர் இம்முடி என கூறுகிறார் அப்படியெனில் இவர் கர்நாடக புலிகேசி மன்னர் வகையறா ​@@greenforest78903

    • @ramachandran259
      @ramachandran259 Місяць тому

      11​@@greenforest78903

    • @Saravanan-je7px
      @Saravanan-je7px Місяць тому

      ​@@greenforest78903vijayanagaram tuluva dynasty .

  • @sureshswimswim6225
    @sureshswimswim6225 Рік тому +31

    அருமையான பதிவு ஜயா நன்றி.மரபுக்கள் பாதுகாக் க வேண்டும்

  • @Passion2102
    @Passion2102 Рік тому +53

    அழகர்மலையான் .... போற்றி வணங்குவோம்

  • @varalakshmibalachandran617
    @varalakshmibalachandran617 Місяць тому +10

    அழகர் கோயிலீன் சிறப்பு அம்சங்களை மிகவும் தெளிவாக விளக்கினீர்கள். 🎉🎉🎉

  • @arunkumar-sq1tl
    @arunkumar-sq1tl Рік тому +88

    பாரம்பரியம் தொடரட்டும் 🔥🔥🔥

  • @rsabishek1599
    @rsabishek1599 Рік тому +118

    மதுரையின் வரலாற்றையும் மற்றும் மதுரையின் கலச்சரத்தையும் எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது....

    • @Dakshan353
      @Dakshan353 Рік тому

      ஜாதி வெறி அழித்து விடும்

    • @spsallipommu2385
      @spsallipommu2385 Рік тому +3

      வரலாரைஅழிக்கநிநைத்தால்அவன்அளிந்துவடுவான்

    • @naughtybharath2009
      @naughtybharath2009 Рік тому

      @@spsallipommu2385 ENAA NEAN NAIDU VAAAA

    • @s.satheeshkumar1753
      @s.satheeshkumar1753 10 місяців тому

      ATAN
      .KURUMA.EIRUKARAE

    • @er_ragupathy_visuals
      @er_ragupathy_visuals 9 місяців тому

      ப்ரோ உங்களுக்கு ஆதி அழகர் கோயில் எங்கு இருக்கு என்று தெரியுமா 😂😂😂. கூகுல் மேப்ல போய் பாரு ப்ரோ 😅😅

  • @muthukrishnanseeni5916
    @muthukrishnanseeni5916 Рік тому +20

    மிக்க மகிழ்ச்சி. வாழ்க. வணக்கம்.

  • @tamildk3021
    @tamildk3021 Місяць тому +8

    விஜய நகர பேரரசு காலத்தில் வைணவம் பெரும் வளர்ச்சி அடைந்தது ... தமிழர்களின் கிளர்ச்சியை நீர்த்து போக செய்ய பல பாளையம் பிரிக்கப்பட்டது ...

    • @Forcefire_-123.
      @Forcefire_-123. Місяць тому +1

      கில்ஜி சுன்னி இனிகுது னு சொன்னால உன் அம்மா??? 😂

    • @Forcefire_-123.
      @Forcefire_-123. Місяць тому

      🔰🔰🔰மறவர் கூட்டம் 🥵

  • @SivaKumar-kl6ql
    @SivaKumar-kl6ql Рік тому +14

    சிறப்பு

  • @rathinakumaravel2636
    @rathinakumaravel2636 Рік тому +12

    தங்கள் மேன்மேலும் சிறக்க அழகர் அருள் புரியட்டும்

  • @arumugasamy2819
    @arumugasamy2819 Рік тому +17

    Ungal speech super valthugal sir

  • @manoharanvgs7258
    @manoharanvgs7258 Місяць тому +23

    சிறப்பு.
    வெள்ளியங்கிரி ஜமீன் அனுப்ப கொல்லா பிரிவினர்.

    • @kpm5321
      @kpm5321 Місяць тому

      தெலுங்கானா இவன்😂😂😂

  • @kv.dhayanithi265
    @kv.dhayanithi265 Рік тому +12

    மகிழ்ச்சி ✨ அழகான வரலாறு

  • @RFNGunavathy
    @RFNGunavathy Місяць тому +3

    Nobody interfered with him until he finished the history. That's the respect and obedience

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 Місяць тому +6

    இனிய பதிவு வாழ்த்துக்கள்

  • @riyasmohamed2928
    @riyasmohamed2928 Рік тому +6

    Mass ayya

  • @ravathiravathi.m8076
    @ravathiravathi.m8076 Місяць тому +5

    வாழ்த்துகள்

  • @kavya...e36
    @kavya...e36 Рік тому +13

    Super sir ....valga vellaiyakundram jamin

  • @sithanathan8700
    @sithanathan8700 Рік тому +15

    Man of the mach supper😂😂😂😂

  • @mssivaraj7979
    @mssivaraj7979 Рік тому +9

    அருமை அண்ணா

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 Місяць тому +5

    Really great anna

  • @balasview3363
    @balasview3363 Місяць тому +2

    உங்களுடன் கிரிக்கெட் விளையாடியாது எனக்கு பெருமை அண்ணன்,

  • @punithavinith1383
    @punithavinith1383 Місяць тому +2

    Very great leadership ❤

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan Місяць тому +3

    Arumai ❤👏

  • @gokulthenmozhi9423
    @gokulthenmozhi9423 Місяць тому +5

    Excellently explained ayya
    We respect you

  • @anithakabilar8609
    @anithakabilar8609 Рік тому +4

    Semma vikrama

  • @karuppusamy6530
    @karuppusamy6530 Місяць тому +33

    உங்களுக்கு மரியாதை கிடைக்குது நம்முடைய பழனி பன்டாரங்களுக்கு கிடைக்கமாட்டங்குது

  • @user-ij6ol6mr1j
    @user-ij6ol6mr1j Місяць тому +5

    சிறப்பு நன்றி ஜமின் ஐயா.

  • @ilamaran5803
    @ilamaran5803 Рік тому +8

    ஓம் நமோ நாராயணாய நமக

  • @M.nagamani-ot3fw
    @M.nagamani-ot3fw Місяць тому +25

    ஆன ஓட்டுமட்டும் கடவுள் இல்லை என்பவனுக்குதான்

    • @ksanand1974
      @ksanand1974 Місяць тому +5

      ஏன் நீ என் அடிமைனு சொல்லும் பார்ப்பன அடிமை வடக்கனுக்கு போடனுமா? 😂😂😂

    • @i.irulappanlawirulappan3236
      @i.irulappanlawirulappan3236 Місяць тому +1

      😢

    • @VellaipandiVellaipandi
      @VellaipandiVellaipandi Місяць тому

      போயா லூசு​@@ksanand1974

    • @thiyakarajanr4692
      @thiyakarajanr4692 Місяць тому

      மதத்தை வச்சு நாட்டைவிற்கிற. மோடிக்கு போடச் சொல்றியா.

    • @rameshcoprarameshcopra8848
      @rameshcoprarameshcopra8848 Місяць тому +1

      ​@@ksanand1974மிகச் சரியான கருத்து

  • @alagarsamy1354
    @alagarsamy1354 Місяць тому +7

    தமிழர் நிலத்தில் தமிழர் உரிமை பறிபோவது வேதனை அளிக்கிறது

  • @Padmini-by8nt
    @Padmini-by8nt Рік тому +4

    SEMA.

  • @panneerads4983
    @panneerads4983 Місяць тому +3

    Super good.....

  • @kgvenkatchalam8775
    @kgvenkatchalam8775 Рік тому +4

    Man of the match

  • @vengatesanvetri7748
    @vengatesanvetri7748 Місяць тому +3

    Masss🎉🎉🎉🎉🎉

  • @RajaMani-nd9qe
    @RajaMani-nd9qe Місяць тому +3

    கடவுள் துணை இருப்பார்

  • @dineshmku4904
    @dineshmku4904 Місяць тому +2

    Great ayya

  • @vijayavels7772
    @vijayavels7772 Місяць тому +2

    Super super 🙏🙏🙏

  • @selvielangovane2315
    @selvielangovane2315 Місяць тому +4

    Vanakkam Ayya 🔱🚩🔱🙏🕉️

  • @vigneshvicky8926
    @vigneshvicky8926 Рік тому +5

    Nalla pesuringa iya unga pechi yannai romba kavarudhu iya......👌👌👌👌👌

  • @abiman101
    @abiman101 Рік тому +19

    அருமை அழகர் பணி வளர்க...

  • @SadhuragiriGuna
    @SadhuragiriGuna Місяць тому +35

    ஐயா நான் சதுரகிரி மகாலிங்கம் பாதத்தை பற்றியவன் நீங்கள் கள்ளழகரின் பாதுகாவலர் என்பதை விட உங்களை கள்ளழகராகவே காண்கிறேன் போற்றி வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sajudeepak3884
    @sajudeepak3884 Рік тому +6

    ❣️💐👍🏾

  • @KUTTYPKR00112
    @KUTTYPKR00112 Рік тому +31

    மதுரைக்கு கிடைத்த பெருமை

  • @manimaranc8469
    @manimaranc8469 Місяць тому

    Positive comments zero bad coments.. Valthukkal ayyaa

  • @elpraveenkirubagaran
    @elpraveenkirubagaran Місяць тому +1

    Arumai

  • @shanmugasundaram5166
    @shanmugasundaram5166 Місяць тому +13

    ஐயா உங்களுக்கு பட்டயம் வழங்கிய பாண்டியன் அரசன் பெயர் என்ன? தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.....!

    • @kuppusamyk9647
      @kuppusamyk9647 Місяць тому

      பாண்டிய மன்னர் காலத்தில் இவர்கள் ஏது இங்கே ?
      எல்லாம் நாயக்கர் ஆட்சியில் வந்தவர்கள்தான்.

  • @karthikeyanbalaguru9959
    @karthikeyanbalaguru9959 6 місяців тому +1

    Great Jameenthar Kanagaramaiya Gounder of VellaiyeKundram Jameen was a popular Jameen of Madurai. King Thirumalai Nayakkar gave much importance to this Jameen because they are very truthful and honest in their behaviour. The Great VellaiyaKundram Jameen is much respected in Alagar Temple 💐💐💐💐💐

  • @tharansuki3538
    @tharansuki3538 Місяць тому +1

    வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @jagannathan823
    @jagannathan823 Місяць тому +30

    மதுரைக்கு போனா இவரை ஒருவாட்டி ஆச்சு பாக்கணும் 🙏

  • @prakashc218
    @prakashc218 Місяць тому +1

    Super

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 Рік тому +24

    பாரம்பரியம் காப்பதர்கு மிக்க நன்றி கோயில்கல் நம்மிடத்தில் வர வேண்டும்

  • @senthilr9166
    @senthilr9166 Рік тому +2

    Ayya engalukm one civil case eruku konjam mudichi vaikaiya 10 years poitu eruku ayya Swamy

  • @gdrgdr4177
    @gdrgdr4177 Місяць тому +4

    40 வருடங்களுக்கு மதுரை மீனாட்சி கோயில் மூடிவிட்டு இருந்தது ஐயா அது இப்பொழுது என்ன ஏதாயினும் யார் அது காரணம் ஐயா

  • @pmpthiruvai6330
    @pmpthiruvai6330 Місяць тому +1

    🙏🙏🙏

  • @m.vijayapapitha6839
    @m.vijayapapitha6839 Рік тому +8

    எங்க ஊரு வெள்ளியங்குன்றம்

  • @rsaravanan2503
    @rsaravanan2503 Рік тому +5

    👌👌👌

  • @natheesank9618
    @natheesank9618 Місяць тому +8

    எல்லா மன்னர் வரலாற்றுலையும் ஒரு ஒரு பக்கம் படுச்சுருக்காப்ல அண்ணே 😂😂😂

  • @sureshnagaraj6140
    @sureshnagaraj6140 Рік тому +1

    🙏🙏🙏🙏

  • @harikrishnanharikrishnan1752
    @harikrishnanharikrishnan1752 6 місяців тому +3

    Hari om namo Vishnu Narayana

  • @SuryaSurya-pf1pl
    @SuryaSurya-pf1pl Рік тому

    Entha ooru

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 Місяць тому +2

    Ungalukku unga family elders kutties yellarium.vanangokiroom elders🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🪔🪔🪔🪔

  • @sathishsrm47
    @sathishsrm47 Рік тому +16

    அழகர் சாமிக்கே பாதுகாப்பா....... ஏங்க அழகர் சாமி தான் மக்களை பாதுகாக்கனம்.......அதான வழக்கம்😊😉

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 Рік тому +2

      சாமியே மனுஷன் உருவானதுதானே

    • @mahapuvana9883
      @mahapuvana9883 Місяць тому +3

      கருப்பு சாமிய இருந்தாலும் அங்க காவல்காரர் இருப்பார்கள் இது கூட தெரியவில்லை😂😂😂

  • @vijayips1627
    @vijayips1627 Рік тому +1

    ❤🙏❤

  • @rabinesh1259
    @rabinesh1259 Рік тому +3

    Vickram anna super.

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Рік тому +1

    Vazthughal jamin ayya vazhavalamudhan service of kalaalgha perumal thanks 🙏 sir

  • @devasenapathys6968
    @devasenapathys6968 Місяць тому +4

    அடியேன் அழகர் கோவில் சீர் பாதம். பந்தா இல்லாத அருமையான மனிதர்

    • @sathishraja2943
      @sathishraja2943 Місяць тому

      சீர் பாதமர் செங்குந்தர் சமுதாயமா

    • @devasenapathys6968
      @devasenapathys6968 Місяць тому

      @@sathishraja2943 ஆம்

  • @user-fn2nu1hl3j
    @user-fn2nu1hl3j Рік тому +2

    Very nice name 🎉.short film பேரு வைக்கலாம் 😂

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 Місяць тому

    ஊர் ல பிச்சை எடுத்து தான் இப்பவும் சாப்படுங்க போல. வாழ்க

  • @sathishsagayaraj9665
    @sathishsagayaraj9665 Рік тому +25

    இன்றும் தமிழ்நாட்டில் ஆற்றுபாசனம் அதிகமாக தமிழரிடம் இல்லை

    • @Premkumarprasath
      @Premkumarprasath Місяць тому

      அப்பறம்?

    • @dhanashekarnamvazhi2419
      @dhanashekarnamvazhi2419 Місяць тому +1

      மொழி வாரி மாநிலங்கள் 1956 யில் பிரிக்கப்பட்டதே சாபக்கேடு

    • @Putin1480
      @Putin1480 Місяць тому +1

      ​@@dhanashekarnamvazhi2419😂😂அப்போ இந்திய ஒன்றியம் பல நாடுகளை சேர்த்து உருவாக்கப் பட்டது கூட தவருதானே

  • @user-fl9qd4lz5s
    @user-fl9qd4lz5s Місяць тому +2

    வாழ்த்துக்கள்.... ஒஹம் நமோ பகவதே வாசு தேவாய நமஹா..

  • @SriBalaji-de5fk
    @SriBalaji-de5fk Місяць тому +2

    Nayakar blood❤

  • @Suriya_Madurai
    @Suriya_Madurai Рік тому +1

    🔥🔥🔥

  • @subramaniana7761
    @subramaniana7761 Рік тому +1

    All is gone

  • @Sivaaponnu1973
    @Sivaaponnu1973 Місяць тому +1

    ஒரு தலைமுறை 33 ஆண்டுகள் ..1000ஆண்டுகள்....

  • @karthickm3301
    @karthickm3301 Місяць тому +2

    எங்கமதுரை தாண்டபெஸ்ட்

  • @wonderfullove6716
    @wonderfullove6716 Рік тому +12

    Ayya ,ungalala kallakurichi caseah mudikka mudiuma😔

  • @vijiv7837
    @vijiv7837 Рік тому +60

    வணக்கம் ஐயா, இங்கு தமிழ்நாட்டில் கள்ளகுறிச்சி என்ற ஊரில் மாணவி மர்ம முறையில் இறந்துள்ளார். இதற்கு நீங்கள் எதாவது முயற்சி எடுக்கலாமே

  • @user-tq8rk5jg1t
    @user-tq8rk5jg1t Місяць тому

    மத்தம் மேலநாடு...💥

  • @marimuthuv2696
    @marimuthuv2696 Рік тому +3

    Subar

  • @user-fx4fx4or3l
    @user-fx4fx4or3l Місяць тому +2

    பணி சிறக்க வாழ்த்து. இதில் யாரு திராவிடர் சொல்லுங்க. எப்போ இந்த பேரு வந்துச்சி

  • @jeevanandhamrajendran2462
    @jeevanandhamrajendran2462 Рік тому +1

    Good

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Рік тому

    🥰🥰🥰🙏🙏🙏🙏🙏

  • @Singaporepangali9787
    @Singaporepangali9787 Рік тому +4

    Varalaru kekumpothe antha kalamum mannar galum kann munne varukindranar

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 Місяць тому +1

    Eldersyella documents mum.safe fa vsithukonga yentha aarasiyal.vaadhigakettalum.mukkiyama aarLiyam.keettalum.tharathernga

  • @madhanprabhuchandrasekar1346
    @madhanprabhuchandrasekar1346 Місяць тому

    Ranjith anna, nenga enga Inga 😂

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 Місяць тому +1

    Yenga rajava pakkarPla irukku elders

  • @azhagiri62
    @azhagiri62 Рік тому

    மை god

  • @karuppaiyad2720
    @karuppaiyad2720 Місяць тому

    🇮🇳🌈💐🎉

  • @dhanaraj376
    @dhanaraj376 Рік тому

    அழகர் கன்டு எடுத்து யார் ஐய்யா

  • @santhanamsanoj6580
    @santhanamsanoj6580 Рік тому +8

    எங்க வெள்ளிய குன்ற ஜமீன் தார் ஐயா புலிகேசி பெத்தெடுத்த தங்க பிள்ளை

  • @brindhabrindha1756
    @brindhabrindha1756 Місяць тому

    Enga uru jamin vkm

  • @Ramji-ym3wg
    @Ramji-ym3wg Рік тому +15

    அழகர் யார்? அவரது தாய் தந்தை யார்?அவர் குடி என்ன என்பதை தெளிவாக இளந்தலைமுறைக்கு கூறவேண்டும்..

    • @moonlite3675
      @moonlite3675 Рік тому +4

      குடி தெரிஞ்சு என்ன பண்ண போற..

    • @ik_7777
      @ik_7777 7 місяців тому

      ​@@moonlite3675antha perulaye irukku

    • @prabu0042
      @prabu0042 Місяць тому

      Unnaiya oakka boren​@@moonlite3675

    • @AlagarsamyS-st8wx
      @AlagarsamyS-st8wx Місяць тому

      🎉. All ​@@moonlite3675

  • @KMRD00009
    @KMRD00009 Рік тому +4

    ஐயா பேர் சின்னதாக இருக்கு

  • @SundaresanSundaresan-vm3fe
    @SundaresanSundaresan-vm3fe Місяць тому +3

    2000 வருடம் பழமை வாய்ந்தது 🎉

  • @ommuruga8722
    @ommuruga8722 Рік тому +2

    இந்த வரலாறு அண்ணன் சீமானுக்கு தெரியமா?