ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்து கால்நடை வளர்ப்பில் ஈடுபட என்ன காரணம் ?|மலரும்பூமி|21 07 2019|

Поділитися
Вставка
  • Опубліковано 21 лип 2019
  • மலரும்பூமி |மண் போற்றும் பெண்|
    அன்பார்ந்த உழவர்பெருமக்களே,
    ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்து வேலைக்கு ஏதும் செல்லாமல் இருந்தவர் ஸ்ரீ தேவி. தன திருமணத்திற்கு பிறகு ஒரு வெற்றி விவசாயி ஆகவும் மற்றும் கால்நடை வளர்ப்பு நிபுணராக மாறியுள்ளார். திருமணம் முடிந்தவுடன் வேளைக்கு சென்று சம்பாதிபதை காட்டிலும் வேளாண்மையில் ஏன் ஈடுபட்டு அதிக வருவாய் பெறமுடியாது என்ற நோக்கத்தில் தற்போது பல வகையான மாடுகள் மற்றும் ஆடுகள் வளர்த்து அதிலிருந்து கிடைக்கும் வருவாயை வைத்து தன் குடும்பம் செலவை ஈட்டுக்கிறார். இவருடைய சிந்தனைகள் மற்றும் இவர் கூறும் தகவல்களை மற்ற பெண்களும் ஒரு தூண்டு கோளாக இருக்கும் என்ற உண்மையை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

КОМЕНТАРІ • 136

  • @bilalmohammed9508
    @bilalmohammed9508 5 років тому +26

    சகோதரி நீங்க ஒரு புதுமை புரட்சிப்பெண்

  • @krishmurthy945
    @krishmurthy945 5 років тому +7

    சகோதரி உங்களை பார்த்தால் சந்தோஷம் இருக்கிறது. வாழ்த்துக்கள் சகோதரி.

  • @nellaikattathurai6995
    @nellaikattathurai6995 5 років тому +31

    பெண்கள் பார்க்கவேண்டிய காணொளி ..இவரும் குடும்பத்தினர்களும் இன்னும் சிறப்பாக வருவார்கள்

  • @sakthixerox8666
    @sakthixerox8666 4 роки тому +4

    VAAZHGA VALAMUDAN Madam, long live 100 years Madam 🙏

  • @gobikrishnagobi3702
    @gobikrishnagobi3702 4 роки тому +4

    Superb sister, great..., God bless you and your family...,

  • @rajamanickam3397
    @rajamanickam3397 4 роки тому +1

    சிறப்பான பணி, நலமுடன் வாழவேண்டும்,

  • @varadharajulu7874
    @varadharajulu7874 3 роки тому +2

    Really you are great 👍🏼
    Vera level. Ladies must learn self confidence from you

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 5 років тому +4

    வாழ்த்துகள் சகோதரி மனமார வாழ்த்துகள்.

  • @multymind4744
    @multymind4744 4 роки тому +3

    அருமையான பதிவு...

  • @muthujpm2865
    @muthujpm2865 5 років тому +2

    Super sister vaalthukal

  • @ksadeesh54012
    @ksadeesh54012 4 роки тому +6

    Super teacher doesn't what the job and the good things its your own business good luck all the best 👌👌👌👍👍👍

  • @venkatkrishna5262
    @venkatkrishna5262 5 років тому +2

    அருமையான பதிவு

  • @balajibytes6354
    @balajibytes6354 5 років тому +39

    சகோதரி நீங்கள் ஓர் முன் உதாரணமாக உள்ளீர்கள்.
    விவசாய தொழிலதிபர்.

  • @loganathans246
    @loganathans246 5 років тому +4

    உங்கள் தொழில் வளர்ச்சி பெற என் மனமார வாழ்த்துகள்....

  • @prakashkhanna3522
    @prakashkhanna3522 4 роки тому +1

    வாழ்த்துகள் 🎉🎊👌

  • @akbarbatcha
    @akbarbatcha 4 роки тому

    Romba sandosam
    Thangal seyyum iyarrkai vivasayam thukku
    Thangalai paarthavadu
    Nam tamil samuham Thannambikkai yodo vivasaayathil kavanam selutha vendum

  • @thewarewolf9764
    @thewarewolf9764 5 років тому +3

    💓😁😁😁🙌🙌🙌👏👏👏👏 nice video use ful tips

  • @prakashajith1660
    @prakashajith1660 5 років тому +7

    Best wishes
    thank you very much

  • @velmurugan2634
    @velmurugan2634 5 років тому +3

    அருமை சகோதரி வாழ்த்துக்கள் நன்றி

  • @TV-ky7oe
    @TV-ky7oe 5 років тому +6

    வாழ்த்துக்கள் .

  • @gobinath212
    @gobinath212 5 років тому +2

    Super akka

  • @ashwinikingjayaraman3261
    @ashwinikingjayaraman3261 4 роки тому

    Vaazhthukkal mam.

  • @PP-zh4lf
    @PP-zh4lf 5 років тому +2

    Great Sister

  • @sankaiyagunasekar5927
    @sankaiyagunasekar5927 5 років тому +2

    Thanks akka

  • @deviraj4977
    @deviraj4977 4 роки тому +1

    Valthukkal sister 🙏🙏💐💐

  • @nawasnawas2794
    @nawasnawas2794 4 роки тому +2

    வாழ்த்துகள் சக்தி

  • @sivapssiva4239
    @sivapssiva4239 4 роки тому +1

    Super akka congratulations

  • @multymind4744
    @multymind4744 4 роки тому +2

    ￰அருமையான பதிவு...

  • @VPGanesh21
    @VPGanesh21 4 роки тому +3

    உங்கள் திறமை கண்டு வியக்கிறேன் வாழ்த்துக்கள் சகோதரி.

  • @thirumalv1175
    @thirumalv1175 4 роки тому +2

    அக்கா நீங்கள் ரசாயன உரம் போடாமல் விவசாயம் செய்ய முயற்சிகள் செய்யலாம். நம்மாழ்வார் சொல்வதை கேட்பது நல்லது.வாழ்த்துக்கள்

  • @veeramda5010
    @veeramda5010 4 роки тому +3

    Makkal TV show program best'

  • @rajenm7944
    @rajenm7944 5 років тому +3

    All the best 👏👏👏👏

  • @v.6800
    @v.6800 5 років тому +2

    Congratulations sister

  • @gunav9258
    @gunav9258 4 роки тому

    செம👌

  • @RAJASEKAR-ym7dy
    @RAJASEKAR-ym7dy 5 років тому

    அருமை அக்கா

  • @greenyshootvtm2967
    @greenyshootvtm2967 4 роки тому

    Great job..

  • @MuthuKumar-tn3zn
    @MuthuKumar-tn3zn 5 років тому +18

    உங்கள் பண்ணை வளர்ச்சி பெற என் வாழ்த்துக்கள் முத்துக்குமார் திண்டுக்கல் பால் வியாபாரம்

  • @tganesh6177
    @tganesh6177 3 роки тому

    Arumai arumai

  • @vijaysekar5431
    @vijaysekar5431 5 років тому +1

    Akka nalla sonnigga

  • @rajajirajaji-it8ne
    @rajajirajaji-it8ne 5 років тому +24

    வாழ்த்துகள் சகோதரி நான் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் மாட்டுபண்ணை வைத்துஇருக்கன் 27 மாடு இருக்கு

  • @SathishKumar-ou1wb
    @SathishKumar-ou1wb 5 років тому +1

    Super sister

  • @KannanKannan-pl1ct
    @KannanKannan-pl1ct 5 років тому

    All.tha.bast.akka

  • @jahirm6888
    @jahirm6888 4 роки тому

    Valutukal

  • @seevangamvellasamy1767
    @seevangamvellasamy1767 4 роки тому

    Super very good Madurai

  • @parthasarathy9117
    @parthasarathy9117 5 років тому +33

    வரவு எட்டணா செலவு பத்தணா என்பதே இந்த தொழிலில் இன்றைய நிலை

  • @mariyappan7763
    @mariyappan7763 4 роки тому +1

    வாழ்த்து வெற்றி பெற

  • @manthiyoorvillage-tirunelv2735
    @manthiyoorvillage-tirunelv2735 2 роки тому

    Super ma

  • @seethachandran5660
    @seethachandran5660 3 роки тому

    supper sister

  • @vars-itlearnings7467
    @vars-itlearnings7467 4 роки тому

    சகோதரி வாழ்த்துக்கள்

  • @HALEEMAS_MAJU786
    @HALEEMAS_MAJU786 4 роки тому

    Hats off u sis

  • @kottaisamy5040
    @kottaisamy5040 4 роки тому

    சூப்பர் அக்கா

  • @vssengamalai7659
    @vssengamalai7659 4 роки тому +2

    வளர்க வாழ்க நான் விவசாயி

  • @ayubkuwait8537
    @ayubkuwait8537 5 років тому +3

    Good

  • @dharmendrasugi7976
    @dharmendrasugi7976 4 роки тому

    Super ,

  • @dhanasekarvadivel8134
    @dhanasekarvadivel8134 4 роки тому

    சூப்பர்

  • @kodairajatours6041
    @kodairajatours6041 5 років тому

    Super

  • @suparamany8689
    @suparamany8689 4 роки тому

    வாழ்த்துக்கள்

  • @narayanaswamyt7817
    @narayanaswamyt7817 3 роки тому

    Megavum Namrata iruthathu, anaivarum jeyikka mudivathillai,athuvum oru athirstam yenru ninaikeren. Valga, valarga.

  • @reklakadhalan3355.
    @reklakadhalan3355. 5 років тому +2

    SAGOTHARI VALTHUKKAL VALARADDUM UNGAL SEAVAIKU VALTHUKKAL NAAE NAM KUDUMBA NANPAR NAM KAVALAI ARUMAI NALLA KARUTHU NANTRI

  • @HariHaran-zn6bc
    @HariHaran-zn6bc 5 років тому +1

    Is a better life

  • @kalib4855
    @kalib4855 5 років тому +1

    👍👍👍👍

  • @ammu2493
    @ammu2493 2 роки тому

    நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க

    • @thalapathy3764
      @thalapathy3764 2 роки тому

      Ammu varengala naama rendu perum aadu meikkalam

  • @perumalswamysugumar6158
    @perumalswamysugumar6158 4 роки тому +1

    வணக்கம் அம்மா,.

  • @harivelu8253
    @harivelu8253 4 роки тому

    Ivalavu tallented personality ah en life la first time pakuren.Super power Lady neenga.

  • @rajeshrenganathanrajeshren2952
    @rajeshrenganathanrajeshren2952 5 років тому +3

    congratulations sister super motivation speech ....

  • @annarajsuthan8931
    @annarajsuthan8931 4 роки тому

    இயற்கை உரம் போட்டாலே போதும் அக்கா கடலை நல்ல வரும் முன்னாடி இயற்கை உரம் தானே இப்பதான் இல்லையே நல்லது அக்கா இன்னும் வளர வாழ்த்துக்கள்

  • @karatharaja426
    @karatharaja426 4 роки тому

    👍👍👍👍👍👍👍👍

  • @kanyakumari4223
    @kanyakumari4223 4 роки тому

    THANK U MADAM.....

  • @surasulaiman6428
    @surasulaiman6428 5 років тому +1

    oru madu valarka avalau idam venum solla mudiuma mam

  • @edwards_lifestyle
    @edwards_lifestyle 5 років тому

    சூப்பர் அக்கா நீங்க வாழ்த்துக்கள்

  • @vkmurthymurthyvk7413
    @vkmurthymurthyvk7413 4 роки тому

    உமது...ஆர்வம்... உழைப்பு...வருமான உத்தி.... பாராட்டத்தான் வேண்டும்... ஆனால் அதற்கான சுற்றுப்புற சூழ்நிலைகள்... வாய்ப்புள்ள இடம் ... முதலீட்டுக்கான அடிப்படை...இவைகள் வேண்டும்.....இல்லாத பெண்கள்....ஆர்வம் இருந்தாலும் எந்த வங்கியும்...வா லோன் தருகிறேன் என்று கூப்பிடுவதில்லை....."மலரும் பூமியில்"நீர் வலம் வருவது சந்தோஷம்.... ஆனால் அதற்கான வாய்ப்புகள் அதிகம் உமக்கு இருந்ததால் அமைக்க முடிந்தது என்பது உண்மை.....நீர் சொந்த இடம் இருப்பதால் சாத்தியப்பட்டு....நடத்திவருகிறீர்....
    ஏன் வருமானம் அதிகம் கிடைக்கும் நாட்டுக்கோழிகள் வளர்ப்பில் நீர் ஈடுபடவில்லை?..... உமது உழைப்பைச் பாராட்டும் அதே நேரம் உமது அடிப்படை பொருளாதாரம் கைகொடுத்ததாகவே நினைக்கிறேன்....!

  • @manivannan4890
    @manivannan4890 5 років тому +1

    Good job 👏👌👍 akka

  • @sathiyamoorthy6215
    @sathiyamoorthy6215 5 років тому +1

    Thelivana pul parri vilakkam sollunga machi

  • @ajithkumar6826
    @ajithkumar6826 4 роки тому

    இது போல் அனைவரும் செய்தால் கண்டிப்பாக இந்தியா வல்லரசு நாடாக மாறிவிடும்.

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 5 років тому +14

    அரசு பள்ளியில் வாத்தியார் வேலையை விட சிறந்த வேலை எதுவும் இல்லை. சம்பளம், சீட் கற்றது, வட்டிக்கு விடறது, சொந்த ஊருல வீடு, எந்த ஊருக்கு டிரான்ஸ்பர் பண்ணாலும் மறுபடியும் அதே பள்ளிக்கூடத்துக்கு லஞ்சம் கொடுத்து வந்துடறது, tution, பசங்கள தனியார் பள்ளிகளில் சேர்த்து நேரம் கிடைக்கும் போது பாடம் நடத்துறது....... முடியல....

  • @thennattutamilarmedia
    @thennattutamilarmedia 4 роки тому

    Ramanathapuram district endru sollukirar.... Anal neengal thuthukkudi district endru keele potukirirkal...3 :20.. Adhai thiruthavum.... Vazhthukkal devi..

  • @johnjohnpeter9004
    @johnjohnpeter9004 5 років тому

    செமையான வாழ்க்கை super

  • @ManiKandan-lh8xs
    @ManiKandan-lh8xs Рік тому

    ஒதுவைக்கும் கூட காண்டாக்ட் பண்ணலாமா மேடம்

  • @raguapr1081
    @raguapr1081 5 років тому +1

    🙏🙏🙏🙏🙏🙏👍

  • @gopalann4531
    @gopalann4531 4 роки тому +2

    இதை மேய்ப்பது கொஞ்சம் சுலபம். வாழ்த்துக்கள்.

  • @sivasamithavasi4330
    @sivasamithavasi4330 4 роки тому

    Payanulla Thakaval😃😀😀

  • @jayachandrankpkp1270
    @jayachandrankpkp1270 4 роки тому

    Kandippa shoe podanam

  • @Nice-mv7ol
    @Nice-mv7ol 4 роки тому +1

    Adu. Milkkg

  • @AbdulKareem-we4cx
    @AbdulKareem-we4cx 4 роки тому

    Anne ure

  • @govindan2010
    @govindan2010 4 роки тому

    படிப்பு அறிவு, பண்பு வளர்க்க, பணம் மட்டும் பண்ண அல்ல

  • @rojapove7503
    @rojapove7503 3 роки тому

    Madu meika pora nu students kitta solli solli, avanga Minda ithu tha correct nu numbitanga

  • @sugumarv1091
    @sugumarv1091 4 роки тому

    per animal feed cost RS 250 is too much teacher must recheck...

  • @priyathurairajah4510
    @priyathurairajah4510 4 роки тому

    K.

  • @damruharpatal4894
    @damruharpatal4894 4 роки тому

    Hiii

  • @rajendranrajendran9331
    @rajendranrajendran9331 4 роки тому

    40 ஆடுகளுக்கு மாதம் ஒரு லட்சம் வருமானம் வருதா.....மாதம் 20 ஆடு வித்தாதானே ஒரு லட்சம் கிடைக்கும். 200 ஆடு வித்தாதானே 12 லட்சம் கிடைக்கும்.

  • @sathiyamoorthy6215
    @sathiyamoorthy6215 5 років тому

    Pul

    • @sathiyamoorthy6215
      @sathiyamoorthy6215 5 років тому

      Pul vithai enga kataikkum ungata erutha rs sollunga pleace .pramakuti

  • @user-el8mi1cd1l
    @user-el8mi1cd1l 4 роки тому

    இந்த பன்னையொட நம்பர் கிடைக்கிமா

  • @ksadeesh54012
    @ksadeesh54012 4 роки тому

    Please don't sell to the meat shop 👏👏👏

  • @sivarajsiva9885
    @sivarajsiva9885 4 роки тому

    இது போன்ற பயிற்சி பெற்ற நாய்கள் எங்கே வாங்குவது

  • @tiruppurtamilnaduindia
    @tiruppurtamilnaduindia 4 роки тому

    சேம்லி ஆடு கிடாய் இ௫க்க

  • @logakutty26
    @logakutty26 4 роки тому

    ithula sirppu antha dog than

  • @vijayansundarrajan8090
    @vijayansundarrajan8090 4 роки тому

    சகோதரி உங்களை பார்த்தால் சந்தோஷம் இருக்கிறது. வாழ்த்துக்கள் சகோதரி.

  • @sinnayansinnaya1836
    @sinnayansinnaya1836 4 роки тому +1

    Super akka

  • @s.ramakrishnanramakrishnan8938
    @s.ramakrishnanramakrishnan8938 2 роки тому

    அருமை அக்கா

  • @pownraj9678
    @pownraj9678 5 років тому +2

    Congratulations sister