பகுதி நேர நாட்டு மாடுகள் வளர்ப்பில் சென்னை பெண்மணி | Nilavenba Dairy Farm

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2023
  • நாட்டு மாடுகளின் பராமரிப்பு சென்னை பெண்மணி
    • குறைந்த முதலீட்டில் சு...
    Nilavenba organic farm
    No.1/553,Balaganesan Nagar,
    8th street Attanthangal,
    REDHILLS-52
    Contact:
    +91-9789889667
    #successfuldairyfarm #nilavenba
  • Домашні улюбленці та дикі тварини

КОМЕНТАРІ • 195

  • @sudhathamizhazhagan3989
    @sudhathamizhazhagan3989 Рік тому +18

    அருமையான கேள்விகள்..
    இந்த பெண்ணின் பேச்சில் உள்ள உண்மைத்தன்மை என்னை வியக்க வைக்கிறது.
    ஒரு பெண்ணாக நானும் உங்களின் திறன்கண்டு பெருமிதம் ❤அடைகிறேன். உங்கள் உழைப்புக்கு தலை வணங்குகிறேன் 👏👏👏

  • @peacenvoice6569
    @peacenvoice6569 11 днів тому +2

    சிங்கப்பெண்
    அருமை அருமை
    அருமை அருமை
    மிகவும் அனைவராலும் பாராட்ட வேண்டிய
    தமிழ்ப்பெண்.
    நன்றி
    Fr ஈரோடு

  • @rranjith9754
    @rranjith9754 Рік тому +26

    🔥வாழ்த்துக்கள் சகோதரி தமிழ்நாடு 🐂 நாடு மாடு வளர்க்கும் ஒரே பண்ணை இது ஒன்றுதான்💪

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp Рік тому +19

    பணத்தை வைத்து இதை எண்ணசெய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பவர்கள் இதை நிச்சயம் செய்யலாம்.ஆனால் இதை ஒரு தொழிலாக,வருமானம் இதை வைத்துதான் சாப்பிடவேண்டும் என்று இருப்பவர்கள் கடன்வாங்கி ஆரம்பிக்கவேண்டாம்....நாட்டு இனம்,நாட்டு கோழி நல்லதுதான் ஆனால் விற்பனை செய்யும்போது நாக்கு தள்ளிவிடும்.உபதொழிலாக தாராளமாக செய்யலாம்.வேறு வருமானம் நிரந்தரமாக இருக்கவேண்டும்.

  • @bhaskaran439
    @bhaskaran439 Рік тому +7

    தங்களின் தொழில் மென்மேலும் மிகவும் சிறப்புப் பெற இறைவனை வேண்டுகிறேன்.

  • @basheerkambali4358
    @basheerkambali4358 Рік тому +4

    நாட்டு மாடுகளின் நற்பயன்கள் புரிந்து தன்னம்மிக்கையுடன் பாடுபடும் சகோதரியின் பண்ணை மேன்மேலும் நல்வளர்ச்சி பெற பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். நற்பதிவிற்கு நன்றி

  • @mohamedarif7994
    @mohamedarif7994 Рік тому +14

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள்மீதும் உங்கள் குடும்பத்தார்மீதும் உண்டாக வேண்டுகிறேன்.நன்றிகள் சகோதரி

    • @BreedersMeet
      @BreedersMeet  Рік тому

      நன்றிங்க

    • @mohammedhaaris9967
      @mohammedhaaris9967 Рік тому +1

      வாழ்த்துக்கள் சகோதரி நானும் ஒரு விவசாயி தான் ஆனால் இன்று என்னால் விவசாயம் செய்ய முடியவில்லை முழு நேரம் விவசாயம் செய்யவில்லை பகுதி நேரமாக ஆடு கோழிகள் வளர்த்துக் கொண்டு வருகின்றேன் உங்கள் வீடியோவை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் மனதிற்கு திருப்தியாகவும் உள்ளது

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 Рік тому +11

    வாழ்த்துக்கள் சகோதரி..... வாழ்க வளர்க நலமாக வளமாக....

    • @BreedersMeet
      @BreedersMeet  Рік тому

      மிக்க நன்றிங்க

  • @sudharsansomasundaram2256
    @sudharsansomasundaram2256 Рік тому +11

    கேள்வியின் நாயகன் அவர்களுக்கு வணக்கம்.
    சுமார் ஆறு வருடமாக பண்ணையை நடத்தி இன்றும் லாபம் கிடைக்கிறது என்று உறுதியாக திட்ட வட்டமாக சொல்ல
    முடியாத நிலை.
    இவருடைய முயற்சிகள் எல்லாம் வெற்றியடைய வாழ்த்துகள்.

    • @BreedersMeet
      @BreedersMeet  Рік тому +1

      தங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றி. இந்த அளவிற்கு கேள்வி கேட்க நீங்களும் ஒரு காரணமா இருப்பீர்கள். நிறைய மக்களின் கஷ்டங்களை கேள்வியாக்கியுள்ளேன். நன்றிங்க

  • @arulsamy5774
    @arulsamy5774 Рік тому +5

    கடவுள் படைத்த வாழ்க்கை இயற்கையான வாழ்க்கை தேர்ந்தெடுத்து சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @Nam_samugem
    @Nam_samugem Рік тому +4

    அக்கா உங்க முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்🌹.. உங்களுடைய பதில் (பதிவு) மிக அற்புதமான தகவலாக மாறி வந்து சேருகிறது. ஜல்லிக்கட்டு மாடுகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் அவர்களின் நிலை பற்றி பேசும் போதும் நம்மால் முடிஞ்சது குடுக்கணும் என்று சொல்லும் போதும் 😢 கண் கலங்கியது. மண் மரம் மாடு மனிதன்
    நீங்களும் உங்க குடும்பமும் நல்லா வாழனும் அக்கா.. அப்துல் காதர் பரங்கிப்பேட்டை

  • @michaelpaulrajan328
    @michaelpaulrajan328 Рік тому

    ஒரு கேள்விக்கு பல பதில்கள்
    அருமையான பதிவு அருமை அக்கா

  • @rajupandian998
    @rajupandian998 Рік тому +1

    இப்படியும் ஒரு பெண்மணி...வாழ்த்துக்கள். 👍🙏🌷
    இது போன்ற வின்ஞான விவசாயத்திற்கு அரசு முழு அளவில் உதவிட வேண்டும்...
    இதை அரசு செய்யவேண்டியது கடமையும் கூட...
    "வரப்புயர "என்ற அவ்வையின் வாக்கே நினைவில் வருகிறது...

  • @suresh-pl3pz
    @suresh-pl3pz Рік тому +3

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @user-wj3ds9pt3g
    @user-wj3ds9pt3g Місяць тому

    உள்ளதை உள்ளபடி நேர்மையாக சொல்லும் தங்கைக்கு வாழ்த்துக்கள்

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 Рік тому

    Mihavum,Arumaiyane Sahothiri. Valthukkal,Ungal Muyatchikku. From Germany.

  • @tnnithish8527
    @tnnithish8527 Рік тому

    மேடம்,
    தங்களது இடைவிடாது தொடர் உழைப்பின் பலன் முழுவதும் கிடைக்க வாழ்த்துக்கள்.
    தங்களிடம் இருந்து பெற்று வந்த பால் மற்றும் நெய் மிகவும் நன்றாக உள்ளது.
    நன்றி.

  • @nivethithakarthikeyan8088
    @nivethithakarthikeyan8088 Рік тому

    Nice video brother..oru women ah ivlo pandrathu hats off 🔥

  • @sps1979
    @sps1979 Рік тому +2

    வாழ்த்துக்கள்,
    தெளிவான விளக்கம், உடல் ஆரோக்கியம் விரும்பும் மக்கள் இதுபோன்ற தன்னார்வலர்களை நேரடியாக அணுகி வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.

  • @Prambuvivasayam
    @Prambuvivasayam Рік тому +2

    சிறப்பான உணர்வுபூறாவமான உரையாடல். நல்ல நோக்கங்களுக்காக வெற்றியடைய வேண்டும்

    • @BreedersMeet
      @BreedersMeet  Рік тому

      மிக்க நன்றி சகோதரரே

  • @46venkadachalam19
    @46venkadachalam19 5 місяців тому

    💐🙏👍❤️உண்மையான பேச்சு 100%.

  • @rameshperumal9262
    @rameshperumal9262 Рік тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி....வளர்க..

  • @segargsasegargsa1420
    @segargsasegargsa1420 Рік тому +7

    உஙகள மாதிரி கேள்வி கேட்க வேறு யாராலும் முடியாது சார் வாழ்த்துக்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  Рік тому +1

      மிக்க மகிழ்ச்சிங்க. இன்னும் நிறைய கொண்டுவர முயற்சிப்போம்

  • @sivasg0079
    @sivasg0079 Рік тому +2

    அருமை
    வாழ்த்துகள் சகோதரி
    முயற்சி திருவினையாக்கும்.

    • @BreedersMeet
      @BreedersMeet  Рік тому +1

      மிக்க நன்றிங்க

  • @venkateshwariv1024
    @venkateshwariv1024 Рік тому +1

    Unkal sevaiku tq so much sir.

  • @senthilkumarkasinathan5613
    @senthilkumarkasinathan5613 Рік тому

    வாழ்த்துக்கள்! சகோதரி! நான் ஒரு காலத்தில் உங்கள் பகுதியில் பஞ்சேஷ்டி கிராமத்தில் வசித்து இருக்கிறேன்! பெருமைப்படுகிறேன்!

  • @sprajendrancrp4349
    @sprajendrancrp4349 20 днів тому +1

    Superrrrrrrrrrrrrrrrrrr. Excellent. Speech. S. P. R. Salem.

  • @margaretjohn5590
    @margaretjohn5590 Рік тому +1

    Great sister.Hats off for your excellent job.Surely you will come up in your job.

  • @jiyaurrahman8956
    @jiyaurrahman8956 8 місяців тому

    Really very interesting and useful.
    Live Long with all success in your efforts Mrs. Megala

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 Рік тому

    Great, good commitment, content, intelligent person, may future be brighter and prosperous.. All the best. Best use of your education! Even her cows looked proud of her, listening happily to her voice and talk. Amazing. Keep rocking madam.

  • @sreebhalajee7995
    @sreebhalajee7995 Рік тому

    வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐💐,

  • @manifeb17
    @manifeb17 Рік тому

    Breeders Meet channelக்கு நன்றி மிக நன்றி❤❤

  • @srinivasanagm939
    @srinivasanagm939 Рік тому +1

    அருமை அக்கா

  • @abdurrazik4684
    @abdurrazik4684 Рік тому +1

    சகோதரி அருமை வாழ்க வளத்துடன்.

  • @dinesh-ocean
    @dinesh-ocean Рік тому +5

    Good to see sister is doing amazing job. Congrats. Like she said it is not only about the profit and money. Mainly is for the self satisfaction towards the quality products. 👏🏻👍🏻

  • @shanthapaul1975
    @shanthapaul1975 Рік тому +5

    You are a courageous woman. Good that your husband gave you freedom to involve yourself in this project.
    I appreciate the person who interviewed you.
    I can see his wisdom. He proved that he is wise enough to draw out the best out of the interview.
    Amma, God bless your endeavor.

  • @mdksathish
    @mdksathish Рік тому +4

    you are doing great job to society sister. People must support to great sister. Since i am from agriculture family, I know the pain of this complete process. congrats for great job

  • @swapnashikwal
    @swapnashikwal 9 місяців тому

    Awesome dear, you are living your life purpose 👏
    May you be blessed always 🎉

  • @easwarandeargodthank2576
    @easwarandeargodthank2576 Рік тому +1

    Really great 👍 sister 👏 ❤️

  • @anandavenkatesan4811
    @anandavenkatesan4811 Рік тому

    Good effort madam.we appreciate

  • @ariefmd9801
    @ariefmd9801 Рік тому +1

    Great sister ! Sundari sister maderi irukinga.

  • @baskaranpc6527
    @baskaranpc6527 Рік тому

    God bless you sister. All the Best.

  • @chandramouli6185
    @chandramouli6185 Рік тому

    Good luck for her,working very hard..

  • @udhayakumar2327
    @udhayakumar2327 11 місяців тому

    விவசாயம் செய்தால் 12000 குட வரல அது உண்மை தான் என்று கூறிய உங்கள் பதில் அருமை

  • @ManikandanJeevamani
    @ManikandanJeevamani 13 днів тому +2

    உங்களுடைய விடா முயற்ச்சி கண்டிப்பா வெற்றியடையும் அக்கா

  • @anandand5002
    @anandand5002 Рік тому +1

    சிறப்பு சகோதரி

  • @prabhuk1369
    @prabhuk1369 Рік тому

    Good. Good. Good. Beautiful. Beautiful. Information. Good. Good. Mind. Athu. Kutti. Alla. Kanrukall. Thini. Urppathi. Pannavum.

  • @delphine3142
    @delphine3142 4 місяці тому

    All the best sister

  • @drsarul
    @drsarul Рік тому +2

    அருமை சகோதரி. உங்கள் நம்பிக்கை மற்றும் வாழ்வியல் எண்ணங்கள் என்றும் தோற்காது

  • @spsevam6669
    @spsevam6669 Рік тому

    #Valthukkal, Nallathoru #Pathive maa 🙏

  • @kumarkaliyaperumal7866
    @kumarkaliyaperumal7866 Рік тому +1

    🌹பதினாரு செல்வங்ளும் பெற்று வளமோடு வாழ்க🌷போற்றி போற்றி கோமாதா போற்றி🌹

  • @NadesanSamayanallur
    @NadesanSamayanallur Рік тому

    Manamardha valthukal

  • @thayaparanchelliah7886
    @thayaparanchelliah7886 Рік тому +4

    Really beautiful life thankachchi
    I like your plan 😉
    May the Lord bless you

    • @BreedersMeet
      @BreedersMeet  Рік тому

      Thank you so much 🙂

    • @thayaparanchelliah7886
      @thayaparanchelliah7886 Рік тому +1

      One day I come to India and visit your farm.
      Don't given up but go go forward by believing in God grace.
      Beautiful idea and good thought in this modern world.
      I really bless you in God.

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu Рік тому +3

    வணக்கம் வாழ்த்துக்கள் மேடம் 👍👍

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Рік тому +1

    Valthukkal sister

  • @rajeswarir1021
    @rajeswarir1021 Рік тому +1

    Super sister I am so happy all the best increase all 🐄 super

  • @kongusenthilraja6568
    @kongusenthilraja6568 Рік тому

    Super akkk❤❤

  • @lksinternational3358
    @lksinternational3358 23 дні тому

    Good job mam ❤

  • @dr.kannanp1952
    @dr.kannanp1952 Рік тому +1

    👏👏👏👏👏 Congratulations Madam!

  • @kannanmuki4494
    @kannanmuki4494 Рік тому +1

    வாழ்த்துக்கள் அக்கா

  • @bijualexalex8734
    @bijualexalex8734 Рік тому +1

    Sister super

  • @appasn5105
    @appasn5105 Рік тому +1

    Thank you bro

  • @VijayKumar-ml1wu
    @VijayKumar-ml1wu Рік тому

    Super sister

  • @anandprem1998
    @anandprem1998 Рік тому +1

    Real speech.... Good luck...
    Keep your ideas....

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 Рік тому +1

    Sister, thanks for your social responsibility

  • @dr.kannanp1952
    @dr.kannanp1952 Рік тому +2

    God bless you and your family members!

  • @Vinothkumar-uq5xj
    @Vinothkumar-uq5xj Рік тому +1

    Super sister samma super

  • @nazeernazim9843
    @nazeernazim9843 Рік тому +2

    Well seid sister you are the real heroine wish you all the best god bless you

  • @kannanks7018
    @kannanks7018 Рік тому +1

    வாழ்த்துக்கள்

  • @eswaransamikannu5641
    @eswaransamikannu5641 Рік тому +3

    Really very tough to maintain so many cows in city side, I am from village and my father and grand father's were former, We stopped farming and keep acres of land idle, We grow 100 cattles ,20 cows more than 20 years, now all zero.
    We are working for MNC / Local companies.
    Wishes sister, Keep rocking.

    • @sreejithkesavan321
      @sreejithkesavan321 Рік тому +1

      You can start again bro if you are really interested, even am a techy and even I had this situation but now I started little by little now I feel stress free also working in MNC

  • @sprajkanimozhi491
    @sprajkanimozhi491 Рік тому +3

    Congratulations ❤️❤️❤️

  • @manikandanp9446
    @manikandanp9446 Рік тому +1

    Superb Sister ,

  • @gparavindan
    @gparavindan Рік тому

    Her comment about Jallikattu is on point. Calling out the hypocrisy 👏

  • @salaalif56
    @salaalif56 Місяць тому

    super akka

  • @gokuljay7233
    @gokuljay7233 Рік тому +2

    Madam rombo talented

  • @n.sivakumarsivakumar5237
    @n.sivakumarsivakumar5237 Рік тому +1

    vivasayigal kadavulin pillaigal.nanna thamizh penmani vazhthukal.

  • @a.d.sukumar3995
    @a.d.sukumar3995 Рік тому +1

    Super.
    👍👍

  • @vvramanvvraman3167
    @vvramanvvraman3167 Рік тому

    Good.

  • @skautopartsnagaraju2364
    @skautopartsnagaraju2364 Рік тому +1

    We support sister

  • @kpanjalai8106
    @kpanjalai8106 8 місяців тому +1

    Super. Sister

  • @rajajcbrajajcb169
    @rajajcbrajajcb169 Рік тому

    Ungaluku orunaal branch varumm medam 💯👍👍👍

  • @lokeshkumardakshinamoorthy3117

    Hi madam, Where you brought the Kangayam cow. Can you advise on this.

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 Рік тому +2

    வாழ்த்துக்கள் சகோதரி !!

  • @sreebhalajee7995
    @sreebhalajee7995 Рік тому +1

    💐💐💐💐💐 vazthugal sister, former ku cow sale pannivingila sister

  • @KanniDogfanvlog
    @KanniDogfanvlog 11 днів тому

    பாவம் அந்த மாடுகள்,

  • @rpal8933
    @rpal8933 Рік тому +1

    வாழ்த்துக்கள். மாட்டு சாணம் கோமியம் இவைகளை மதிப்பு கூட்டலாம். கோபார் கேஸ் திருநீறு ஊதுபத்தி ஜீவாமிர்தம் போன்று தயாரிக்கலாம். வெறும் கோமியம் மட்டுமே விற்கலாம்

  • @AyubKhan-on2ty
    @AyubKhan-on2ty 13 днів тому +2

    Good woman

  • @sundarisundari4191
    @sundarisundari4191 Рік тому +1

    Super

  • @villageDatas
    @villageDatas Рік тому

    Kandrugal vilaikku kidaikuma

  • @user-yw9qe3dp3w
    @user-yw9qe3dp3w 6 місяців тому

    Excellent presentation.

  • @appuedwin5648
    @appuedwin5648 5 місяців тому

    Kangeyam seals pandrigala aka

  • @sutheshkumar.s.vsaravanan8939
    @sutheshkumar.s.vsaravanan8939 Рік тому +1

    🙏🙏🙏🌾🌾🌾🌾

  • @a.abishekraj5428
    @a.abishekraj5428 Рік тому +1

    👌🙏🙏🙏

  • @kkkrishnan8802
    @kkkrishnan8802 Рік тому

    Butter & Ghee price podunga bro

  • @anthonyrajmichael6488
    @anthonyrajmichael6488 Рік тому +1

    நான் இலங்கையில் இருந்து அருமை தங்கச்சி

  • @saravananm864
    @saravananm864 Рік тому

    Tasmsc business development panna govt aarvam, nalla paal velai ellai, thanjai el erunthu Saravanan

  • @sundhararaajansivasangaran4040

    Kaalai kandru kuttiyai enna seivinga?

    • @BreedersMeet
      @BreedersMeet  Рік тому

      போன் செய்து கேளுங்க

  • @rameshselvam617
    @rameshselvam617 Рік тому +1

    ❤️👌👏🙏🏻

  • @thirumbamurugan7439
    @thirumbamurugan7439 9 місяців тому

    புரட்சி பெண்

  • @NaveenNaveen-jp4lm
    @NaveenNaveen-jp4lm Рік тому +2

    Refills you farms how Area