ரொம்ப நன்றி சார்.. நானும் என்னுடைய இரண்டாவது குழந்தைக்கு உங்களுடைய வீடியோஸ் பார்த்து தான் நிறைய விஷயங்கள் சரி பண்ணிட்டு இருக்கேன்.. அதுமட்டுமல்லாமல் என் குழந்தைக்கு லைட்டான சளி இருக்கும்போது டாக்டரிடம் சென்றேன் அவர் ஆண்டிபயாடிக் கொடுத்தார் அது கொடுத்து 24 மணி நேரத்தில் குழந்தைக்கு சிறு சிறு கொப்பளங்கள் தோன்றின வேர்க்குரு கொப்பளம் போன்று பயந்து மீண்டும் டாக்டரிடம் சென்றேன் அவர் சொன்னார் உங்கள் குழந்தைக்கு மருந்து வேலை செய்கிறது என்று.... நான் அதை நம்பவில்லை ஆன்டிபயாட்டிக் நிறுத்தியவுடன் அந்த கொப்பளங்கள் மறைந்துவிட்டது என் குழந்தைக்கு தற்போது எட்டு மாதம் ஆகிறது இதுவரை ஆன்டிபயாடிக் கொடுக்கவில்லை டாக்டர் சொன்னாலும் நான் அந்த மருந்தை வாங்கவில்லை ரொம்ப ரொம்ப நன்றி சார் நிறைய தாய்மார்களுக்கு உங்கள் வீடியோ உபயோகமாக உள்ளது மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி சார் நாங்க நிஜமாலுமே குழந்தை வளர்ப்பில் அலோபதியின் தாக்கத்தை புரிந்து கொண்டோம் மிகவும் மிகவும் நன்றி சார் நீங்க நல்லா இருக்கணும் சார் உங்க வர்க்கத்துக்கு மேல எங்களுக்கு நன்மைகள் செய்றீங்க ரொம்ப நன்றி சார் அதேபோல் நான் எந்த மருந்தும் அவசரப்பட்டு எதுவுமே அவசரப்பட்டு கொடுப்பதில்லை அதேபோல் என் குழந்தை இதுவரை சளி காய்ச்சல் காய்ச்சல் எதுவும் இல்லை நானும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்..... என் நண்பர்களிடமும் உங்கள் வீடியோவை பகிர்ந்துள்ளேன் அவர்களும் சரி செய்து கொண்டிருக்கிறார்கள் சார் நீங்க ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி உங்க வீடியோவை பார்த்திருக்கலாம் ....
நீங்க குடுக்கும் தகவல் மிகவும் பயனுள்ள தாக உள்ளது. உங்களின் பதிவு பாத்து என் பிள்ளை வளர்க்க ஆரம்பித்து விட்டேன். இருந்தாலும் யாராவது எதாவது சொல்லிட்டு தான் இருக்காங்க ஐயா அது அப்போ அப்போ மனதுக்கு வருத்தம் தருகிறது. நாம நம்ம இஷ்டத்திற்கு செஞ்சு வீட்டுல இருகவங்க பேசுறாங்க நாம சொல்லுற பேச்சு இந்த பொண்ணு கேக்க மாட்டேங்குது அதனாலேயே சில சமயம் என் மனசு படி செய்ய முடிறது இல்ல அது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது இருந்தாலும் உங்க பதிவு பாகும் போது தன் மனசு ஆறுதல் தருது.
am ur patient Sir in PSG என்னோட delivery period நீங்க தான் இருந்தீங்க உங்களுக்கு என்னை தெரியுமனு நினைக்கிறேன் எனக்கு Twins baby (boy) 2019 ல் இப்பவும் உங்க advisable தான் நான் என் குழந்தைங்களை பாத்துக்கிறேன் Sir am proud
Sir my baby was 1year old.she always biting/sucking her lower lips.i cant stop her.anytime she doing like that.kindly post video regarding stop that habit
Hi sir en paiyanuku 1.7 month aguthu last Saturday eve bike la munnadi irunthu kila vilunthudanga hospidal ponom anga ellam ok face la paathi pakkom saaru kaayama iruku no problem sari agidunu songa sir please sollunga face normal agiduma illa thalumbu aguma sir 🙏🙏🙏🙏🙏🙏🙏 please sollunga valarre kolantha sir enaku help pannunga munnadiye therincha adhuku enna panradhunu koncho sollunga sir
Sir my age 23 my girl baby age 2 year 9 month unga video fullah pathu than pappava pathukuran last year 31.10.24 pappaku fever vanthu hospital pona sir eppovaraikum fever varala 2 times cold vanthuchi medicine kudukala hospital pogala family members relation yellarum lightah cold vanthuchuna or papa sila days sariya sapdalana hospital po medicine kudunu solranga na unga videos yellam pathu follow panra sir pappaku force feeding panamattan breast feeding panitu irukan pappa rompa activeah irukanga pappa birth weight 2 kg now 2 year 9 monthla 9.800 kg than irukanga yellarum papa rompa olliya irukanga na sariya pathukala hospital poyetu medicine vangithara solranga sir
Sir en son ku 3 years aagudhu.... Avan porandhadhula irundhu yarukitaum edhum kekkamaten unga vedio dhan en mother. Ipo urine pora edathula ull tholula white ah edho irukku. Hospitel ponen sir, icthtammol glycerin kuduthanga... but innum sari aagala adhu enna edhunu kooda sollala. Ipo pakathula vera onnu varudhu. Operation pandramari varumnu sonnanga. Enakku bayamarukku sir...
Doctor oru doubt.... Baby ku full checkup laam panalama illa theva illaya..... Apo apo udambu sarila apdina thevai na medicine koduthu sari agidum....apdi ye thaan poguthu.... Baby normal aa thaan irukanga checkup laam thevai illai apdinu irukalama.... Final aa en doubt full body checkup baby ku thevaiya illaya?
Bedsheet pottu thariyila than irunthaanga apdiye kuppura dichu tiles la vizhunthutamga head la yethachum adi pattu irukuma sir konjam bayama irukku please reply me sir
Sir ennoda baby ku one month munadi fever high temperature ahgi fits vanthuruchi .fits 1 or2minutes erunthuchi.already one year munnadi first time fever high agi fits vanthuchi.apram dr frisium tablet fever vantha udane kuduka sonnanga.apram epo fever vanthalum frisium tablet one or two days kuduthuuven.one year entha problem um ila.ipo one month back fever vanthapa frisium tablet kuduthen water mix panni .baby udane vomit pannitan.apram enaku ena panra thu tu therila .baby ku 2 hours la fits vanthutu.frisium tablet fever varapolam kudutha payam ila ah .thirumba thirumba tonic ,frisium tablet kudukarathunala enaku romba payama eruku sir.
Doctor, pls solution soluga,, nipple la ulla thulaigal open aga ena seiya vendum,, thulaigal muliyama thana milk varum,, enaku 2 breast laium 1 thulaigal than open agiruku so papa ku milk pathala apram papa vum suhk pana matikra,, thayavu senju soluga doctor,, nipple thulaigal open pana ena seiyanum
Hi sir my one year son suffered with viral infection so he unable to eat food I preferred him milk but after cured also he drinking only milk not eating food what should I do sir please reply 😢
Hello sir..... எனது மகள் இரண்டு நாட்களாக திக்கி திக்கி பேசுகிறாள்..... இரண்டு வருடங்கள் நான்கு மாதங்கள் ஆகிறது... என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்க சார்

Thank you so much ☺
Sir ennoda 2 baby kum unga video pathuthan valakaran ...really neenga god ku equal sir no dought ....all videos very very useful....thank you sir..
Thank you ☺
❤@@DrSudhakar
நீங்க குடுக்கும் தகவல் மிகவும் பயனுள்ள தாக உள்ளது. உங்களின் பதிவு பாத்து என் பிள்ளை வளர்க்க ஆரம்பித்து விட்டேன். இருந்தாலும் யாராவது எதாவது சொல்லிட்டு தான் இருக்காங்க ஐயா அது அப்போ அப்போ மனதுக்கு வருத்தம் தருகிறது. நாம நம்ம இஷ்டத்திற்கு செஞ்சு வீட்டுல இருகவங்க பேசுறாங்க நாம சொல்லுற பேச்சு இந்த பொண்ணு கேக்க மாட்டேங்குது அதனாலேயே சில சமயம் என் மனசு படி செய்ய முடிறது இல்ல அது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது இருந்தாலும் உங்க பதிவு பாகும் போது தன் மனசு ஆறுதல் தருது.
am ur patient Sir in PSG என்னோட delivery period நீங்க தான் இருந்தீங்க உங்களுக்கு என்னை தெரியுமனு நினைக்கிறேன் எனக்கு Twins baby (boy) 2019 ல் இப்பவும் உங்க advisable தான் நான் என் குழந்தைங்களை பாத்துக்கிறேன் Sir am proud
Thank you sir for the most needed video for parents 🙏..
Thank you so much sir..I have two kids...i still follow ur instructions..and videos.
Romba thanxs dr
Your videos very useful my baby thank you so much sir
Thank you for all ur videos sir ❤❤
🙏
Sir my baby was 1year old.she always biting/sucking her lower lips.i cant stop her.anytime she doing like that.kindly post video regarding stop that habit
Hi sir en paiyanuku 1.7 month aguthu last Saturday eve bike la munnadi irunthu kila vilunthudanga hospidal ponom anga ellam ok face la paathi pakkom saaru kaayama iruku no problem sari agidunu songa sir please sollunga face normal agiduma illa thalumbu aguma sir 🙏🙏🙏🙏🙏🙏🙏 please sollunga valarre kolantha sir enaku help pannunga munnadiye therincha adhuku enna panradhunu koncho sollunga sir
U r awesome sir
நன்றி ஐயா
நன்றி ஐயா.💗
Sir ennoda 1st month baby ku நெஞ்சுசலி irukura mathiri iruku throat la sound கொர கொர sound வருது hospital la சளி மருந்து kuduthurukanga kudukalama ??
Ipdi adikadi useful videos upload pannunga sir
Doctor piracetam syrub pathi sollunga below 1 yr babies ku kudukalaam la prblm varuma
Piracetam uses and side effects sollunga doctor
Already posted
@@DrSudhakar doctor link pls
Sir ADHD paththi oru video podunga pls
Sir Homeopathy medicine safe ah ungaloda advice sollunga sir
Entha dr ta ponalum antibiotics than tharanga....
Sir ennoda babyku rashes irukku naan candid cream apply pannittu irukkan.Pappa cream touch pandranga ,athanala side effect varuma,
Thoppull pathi vdo podunga en baby ku Thoppull veliya irkan plzzz reply sir
Sir my age 23 my girl baby age 2 year 9 month unga video fullah pathu than pappava pathukuran last year 31.10.24 pappaku fever vanthu hospital pona sir eppovaraikum fever varala 2 times cold vanthuchi medicine kudukala hospital pogala family members relation yellarum lightah cold vanthuchuna or papa sila days sariya sapdalana hospital po medicine kudunu solranga na unga videos yellam pathu follow panra sir pappaku force feeding panamattan breast feeding panitu irukan pappa rompa activeah irukanga pappa birth weight 2 kg now 2 year 9 monthla 9.800 kg than irukanga yellarum papa rompa olliya irukanga na sariya pathukala hospital poyetu medicine vangithara solranga sir
I need more details to comment further.. If u need more info u can use this number to get phone consultation from me
+916382475311
Tq sir
Scabies pathi sollunga sir
Thank you so much sir very informative video
Sir en son ku 3 years aagudhu.... Avan porandhadhula irundhu yarukitaum edhum kekkamaten unga vedio dhan en mother. Ipo urine pora edathula ull tholula white ah edho irukku. Hospitel ponen sir, icthtammol glycerin kuduthanga... but innum sari aagala adhu enna edhunu kooda sollala. Ipo pakathula vera onnu varudhu. Operation pandramari varumnu sonnanga. Enakku bayamarukku sir...
I need more details to comment further.. If u need more info u can use this number to get phone consultation from me
+916382475311
@@DrSudhakar Thank you so much sir
Doctor oru doubt.... Baby ku full checkup laam panalama illa theva illaya..... Apo apo udambu sarila apdina thevai na medicine koduthu sari agidum....apdi ye thaan poguthu.... Baby normal aa thaan irukanga checkup laam thevai illai apdinu irukalama.... Final aa en doubt full body checkup baby ku thevaiya illaya?
Hi sir ennoda four month baby ipo kuppura vizha start pannitanga kuppura vizhunthu rotate agi tiles la vizhunthutanga appo azhuthamga azhugai stop pannitanga
Yethachum problem agum Dr consult pannalama
Bedsheet pottu thariyila than irunthaanga apdiye kuppura dichu tiles la vizhunthutamga head la yethachum adi pattu irukuma sir konjam bayama irukku please reply me sir
I need more details to comment further.. If u need more info u can use this number to get phone consultation from me
+916382475311
Sir ennoda baby ku one month munadi fever high temperature ahgi fits vanthuruchi .fits 1 or2minutes erunthuchi.already one year munnadi first time fever high agi fits vanthuchi.apram dr frisium tablet fever vantha udane kuduka sonnanga.apram epo fever vanthalum frisium tablet one or two days kuduthuuven.one year entha problem um ila.ipo one month back fever vanthapa frisium tablet kuduthen water mix panni .baby udane vomit pannitan.apram enaku ena panra thu tu therila .baby ku 2 hours la fits vanthutu.frisium tablet fever varapolam kudutha payam ila ah .thirumba thirumba tonic ,frisium tablet kudukarathunala enaku romba payama eruku sir.
I need more details to comment further.. If u need more info u can use this number to get phone consultation from me
+916382475311
Baby ku kal la adipatta ena medicine podalam
Sir..is paracetamol safe to children..comments are there it should not be consumed..only in india it's used nu people say...ur comments please
See our related videos on this topic I have explained.. If u need more info u can use this number to get phone consultation from me
+916382475311
Doctor, pls solution soluga,, nipple la ulla thulaigal open aga ena seiya vendum,, thulaigal muliyama thana milk varum,, enaku 2 breast laium 1 thulaigal than open agiruku so papa ku milk pathala apram papa vum suhk pana matikra,, thayavu senju soluga doctor,, nipple thulaigal open pana ena seiyanum
I need more details to comment further.. If u need more info u can use this number to get phone consultation from me
+916382475311
@@DrSudhakar ok doctor
Hi sir my one year son suffered with viral infection so he unable to eat food I preferred him milk but after cured also he drinking only milk not eating food what should I do sir please reply 😢
I need more details to comment further.. If u need more info u can use this number to get phone consultation from me
+916382475311
என்னோட குழந்தை பிறந்ததிலிருந்து ஒரு நாளைக்கு 5 மணித்தியாலமே தூங்குறாள்.இப்போ அவளுக்கு 4 மாதம்.என்ன செய்யலாம் doctor
See our related videos on this topic I have explained.. If u need more info u can use this number to get phone consultation from me
+916382475311
Hello sir..... எனது மகள் இரண்டு நாட்களாக திக்கி திக்கி பேசுகிறாள்..... இரண்டு வருடங்கள் நான்கு மாதங்கள் ஆகிறது... என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்க சார்
I need more details to comment further.. If u need more info u can use this number to get phone consultation from me
+916382475311
Sir open pannina paracetamol, cough nd cold syrup once open pannina evolve days use pannalam
See our related videos on this topic I have explained.. If u need more info u can use this number to get phone consultation from me
+916382475311
Sir ennoda boy babyku 4 month akuthu alum pothu muki anethura apram alugai kojam stop panra alugum pothu Elam eppafi mukiran sir enna sir panrathu
I need more details to comment further.. If u need more info u can use this number to get phone consultation from me
+916382475311
Thoppull pathi vdo podunga my baby ku Thoppull veliya irku solution solllunga sir plzzz reply
See our related videos on this topic I have explained.. If u need more info u can use this number to get phone consultation from me
+916382475311
Dr neenga coimbatore vandhutingla?ungala ner la paaka mudiuma? Clinic enga iruku dr?
Clinic is at coimbatore Near sulur
@@DrSudhakarclinic Name sir?, we are from Somanur
Sir my babykku udambu fulla thadippa irukku doctor ammainu soldranga en son11 month aguthu ithu normala sari agiduma sir
I need more details to comment further.. If u need more info u can use this number to get phone consultation from me
+916382475311
வறட்டு இருமல் சரியாக தீர்வு சொல்லுக sir.
Hotwaterla warm anathum salt pottu koppalikanum apo sure ah sari agum 😊
I need more details to comment further.. If u need more info u can use this number to get phone consultation from me
+916382475311
Sir how to stop bedwetting 8 year old child???? Plz put video about this
See our related videos on this topic I have explained.. If u need more info u can use this number to get phone consultation from me
+916382475311
@@DrSudhakar thank u so much sir🙏
11 month babyku digestionku gripe waterku pathila vera enna sir kudukkalam
Automatic ah digest agum sister. Illa late ah digest aguthuna Avangala play panna vidunga neraiya toys potu avanga kuda ball thuki potu ukanthu play pannuga kandipa digest agum 😊sapatula milagu sombu sethu kudunga😊
Thanks sister
Sir my baby 3months old ava ear la smell varuthu enna panrathu
I need more details to comment further.. If u need more info u can use this number to get phone consultation from me
+916382475311
Hi sir, enoda son ku 9 months aguthu Amicet syrup kudukalama cough ku
I need more details to comment further.. If u need more info u can use this number to get phone consultation from me
+916382475311
hi sir baby ku coconut oil pottu white rice sapta health ah pls replay sir
It's not a complete diet.. see our related video in this topic..
Sir I'm mother of 3.5 year old daughter.. How to consult you sir.. I can't see you in PSG hospital for consultation
Call the consultation number in the video for options.. take care
@@DrSudhakar okay thank you sir 👍
Sir hospital contact number pls
U can use this number to get phone consultation from me
+916382475311
நன்றி சார்......
Thank you so much sir