Dr Sudhakar
Dr Sudhakar
  • 162
  • 33 692 656

Відео

Dr Sudhakar kids clinic tour | unboxing | Dr Sudhakar | Tamil |
Переглядів 8 тис.21 день тому
Clinic location - maps.app.goo.gl/EUTpMoYzjnLMWeJK9?g_st=ac Dr Sudhakar MBBS; MD (paed); DNB (paed); MRCPCH (UK), Neonatology fellowship (Canada) For phone consultation 916382475311 (whatsapp enabled) Follow me 👇 instagram dr_sudhakar_md?igshid=1rwk12x1yqy0akp
இரண்டாம் குழந்தை பிறந்த பின் முதல் குழந்தையை சம்மாளிபது எப்படி? | Tamil | Dr Sudhakar |
Переглядів 41 тис.Місяць тому
Dr Sudhakar MBBS; MD (paed); DNB (paed); MRCPCH (UK), Neonatology fellowship (Canada) For phone consultation 916382475311 (whatsapp enabled) Follow me 👇 instagram dr_sudhakar_md?igshid=1rwk12x1yqy0akp
உங்கள் ஆண் குழந்தையின் பிறப்புறுப்பு பராமரிப்பு - 10 டிப்ஸ்| Tamil | Dr Sudhakar |
Переглядів 99 тис.2 місяці тому
Dr Sudhakar MBBS; MD (paed); DNB (paed); MRCPCH (UK), Neonatology fellowship (Canada) For phone consultation 916382475311 (whatsapp enabled) Follow me 👇 instagram dr_sudhakar_md?igshid=1rwk12x1yqy0akp
அடம்பிடிக்கும் குழ‌ந்தைகளை சமாளிப்பது எப்படி? | Tamil | Dr Sudhakar |
Переглядів 56 тис.2 місяці тому
Dr Sudhakar MBBS; MD (paed); DNB (paed); MRCPCH (UK), Neonatology fellowship (Canada) For phone consultation 916382475311 (whatsapp enabled) Follow me 👇 instagram dr_sudhakar_md?igshid=1rwk12x1yqy0akp
குழந்தைகளுக்கு நெய் நல்லதா?,குழந்தைகளுக்கு எப்பொழுது நெய் தரலாம்? | Tamil | Dr Sudhakar |
Переглядів 14 тис.3 місяці тому
Dr Sudhakar MBBS; MD (paed); DNB (paed); MRCPCH (UK), Neonatology fellowship (Canada) For phone consultation 916382475311 (whatsapp enabled) Follow me 👇 instagram dr_sudhakar_md?igshid=1rwk12x1yqy0a
வீட்டில் என்ன மருந்து வைத்திருக்க வேண்டும்? | Dr Sudhakar | Tamil|
Переглядів 6 тис.3 місяці тому
Dr Sudhakar MBBS; MD (paed); DNB (paed); MRCPCH (UK), Neonatology fellowship (Canada) For phone consultation 916382475311 (whatsapp enabled) Follow me 👇 instagram dr_sudhakar_md?igshid=1rwk12x1yqy0a
உங்கள் மொபைல் போனில் குழந்தையின் எடை செரியா என தெரிந்துகொள்ளுங்கள்.| Dr Sudhakar | Tamil |
Переглядів 15 тис.4 місяці тому
Dr Sudhakar MBBS; MD (paed); DNB (paed); MRCPCH (UK), Neonatology fellowship (Canada) For phone consultation 916382475311 (whatsapp enabled) Follow me 👇 instagram dr_sudhakar_md?igshid=1rwk12x1yqy0a
பிரசவ தழும்பு (Stretch marks) சரி செய்ய முடியுமா? | Tamil | Dr Sudhakar |
Переглядів 11 тис.5 місяців тому
#stretchmark #pregnencystrechmark Dr Sudhakar MBBS; MD (paed); DNB (paed); MRCPCH (UK), Neonatology fellowship (Canada) For phone consultation 916382475311 (whatsapp enabled) Follow me 👇 instagram dr_sudhakar_md?igshid=1rwk12x1yqy0a
குழந்தைகளின் கேன்சரை கண்டு பிடிப்பது எப்படி? | Tamil | Dr Sudhakar |
Переглядів 89 тис.5 місяців тому
Dr Sudhakar MBBS; MD (paed); DNB (paed); MRCPCH (UK). For phone consultation 916382475311 (whatsapp enabled) Follow me 👇 instagram dr_sudhakar_md?igshid=1rwk12x1yqy0a
குழந்தைகளின் லூஸ் மோஷன். சரி செய்வது எப்படி? | Dr Sudhakar | Tamil |
Переглядів 4,7 тис.6 місяців тому
#loosemotions #diarrhoea #dysentry #children #babies Loose stools/diarrhoea is a common problem in summer. In this video we will see about causes of loose stools, how to manage it at home, when to approach your doctor. Dr Sudhakar MBBS; MD (paed); DNB (paed); MRCPCH (UK), Neonatology fellowship (Canada) For phone consultation 916382475311 (whatsapp enabled) Follow me 👇 instagram d...
வெய்யில் காலத்தில் குழந்தைகளுக்கு ஐஸ் கிரீம் தந்தால் சளி பிடிக்குமா? | Tamil | Dr Sudhakar |
Переглядів 14 тис.6 місяців тому
Dr Sudhakar MBBS; MD (paed); DNB (paed); MRCPCH (UK). For phone consultation 916382475311 (whatsapp enabled) Follow me 👇 instagram dr_sudhakar_md?igshid=1rwk12x1yqy0a
குழந்தைக்கு தொடர்சளி காச நோய்/ ஆஸ்துமா அறிகுறி? | Tamil | Dr Sudhakar |
Переглядів 9 тис.8 місяців тому
Dr Sudhakar MBBS; MD (paed); DNB (paed); MRCPCH (UK). For phone consultation 916382475311 (whatsapp enabled) Follow me 👇 instagram dr_sudhakar_md?igshid=1rwk12x1yqy0a
தடுப்பூசி போட்ட பின் பாராசிட்டமால் மருந்து தரலாமா? எப்படி தர வேண்டும்? | Tamil | Dr Sudhakar |
Переглядів 6 тис.8 місяців тому
Dr Sudhakar MBBS; MD (paed); DNB (paed); MRCPCH (UK). For phone consultation 916382475311 (whatsapp enabled) Follow me 👇 instagram dr_sudhakar_md?igshid=1rwk12x1yqy0a
உங்கள் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து போடலாமா? எல்லா கேள்விகளுக்கும் பதில்
Переглядів 17 тис.8 місяців тому
Dr Sudhakar MBBS; MD (paed); DNB (paed); MRCPCH (UK). For phone consultation 916382475311 (whatsapp enabled) Follow me 👇 instagram dr_sudhakar_md?igshid=1rwk12x1yqy0a
குழந்தைகளின் காது வலி அறிகுறி என்ன? என்ன செய்யவேண்டும்? | Tamil | Dr Sudhakar |
Переглядів 55 тис.8 місяців тому
குழந்தைகளின் காது வலி அறிகுறி என்ன? என்ன செய்யவேண்டும்? | Tamil | Dr Sudhakar |
குழந்தைகளுக்கு இரும்புச் சத்து டானிக் அவசியமா? | Tamil | Dr Sudhakar |
Переглядів 36 тис.9 місяців тому
குழந்தைகளுக்கு இரும்புச் சத்து டானிக் அவசியமா? | Tamil | Dr Sudhakar |
குழந்தைகளின் கவனம் மற்றும் படிப்பை பாதிக்கும் Shorts மற்றும் Reels | Tamil | Dr Sudhakar |
Переглядів 32 тис.10 місяців тому
குழந்தைகளின் கவனம் மற்றும் படிப்பை பாதிக்கும் Shorts மற்றும் Reels | Tamil | Dr Sudhakar |
குழந்தை பட்டன் பேட்டரி விழுங்கினால் ஆபத்தா? | Dangers of button battery | Tamil | Dr Sudhakar |
Переглядів 9 тис.10 місяців тому
குழந்தை பட்டன் பேட்டரி விழுங்கினால் ஆபத்தா? | Dangers of button battery | Tamil | Dr Sudhakar |
குழந்தைக்கு காய்ச்சலா? உணவு சாப்பிடவில்லை என்றால் எப்படி சமாளிப்பது? | Dr Sudhakar | Tamil |
Переглядів 10 тис.10 місяців тому
குழந்தைக்கு காய்ச்சலா? உணவு சாப்பிடவில்லை என்றால் எப்படி சமாளிப்பது? | Dr Sudhakar | Tamil |
சளி இருமல் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? | Tamil | Dr Sudhakar |
Переглядів 127 тис.11 місяців тому
சளி இருமல் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? | Tamil | Dr Sudhakar |
குழந்தைகளுக்கு முடி கொட்டுவது ஆபத்தா? | Tamil | Dr Sudhakar |
Переглядів 20 тис.Рік тому
குழந்தைகளுக்கு முடி கொட்டுவது ஆபத்தா? | Tamil | Dr Sudhakar |
குழந்தை பேசுவதில் தாமதமா? என்ன செய்யலாம்? |Tamil | Dr Sudhakar |
Переглядів 359 тис.Рік тому
குழந்தை பேசுவதில் தாமதமா? என்ன செய்யலாம்? |Tamil | Dr Sudhakar |
குழந்தைகளின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்| Tamil | Dr Sudhakar |
Переглядів 235 тис.Рік тому
குழந்தைகளின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்| Tamil | Dr Sudhakar |
குழந்தைகளுக்கு எவ்வளவு நேரம் மொபைல் தரலாம்? | Tips to reduce screen time in children| Dr Sudhakar|
Переглядів 101 тис.Рік тому
குழந்தைகளுக்கு எவ்வளவு நேரம் மொபைல் தரலாம்? | Tips to reduce screen time in children| Dr Sudhakar|
முட்டை பற்றிய அனைத்து கேள்விகளுக்கு பதில்கள் | Tamil | Dr Sudhakar |
Переглядів 375 тис.Рік тому
முட்டை பற்றிய அனைத்து கேள்விகளுக்கு பதில்கள் | Tamil | Dr Sudhakar |
பாராசிட்டமால் தவிர மற்ற காய்ச்சல் மருந்து குழந்தைகளுக்கு தரலாமா? | Tamil | Dr Sudhakar |
Переглядів 18 тис.Рік тому
பாராசிட்டமால் தவிர மற்ற காய்ச்சல் மருந்து குழந்தைகளுக்கு தரலாமா? | Tamil | Dr Sudhakar |
6 months to 12 months Food Chart | 6 மாதம் - 12 மாதம் உணவு பட்டியல் | Tamil | Dr Sudhakar|
Переглядів 671 тис.Рік тому
6 months to 12 months Food Chart | 6 மாதம் - 12 மாதம் உணவு பட்டியல் | Tamil | Dr Sudhakar|
குழந்தை மலம் கழிப்பதில் சிரமமா? - எளிய தீர்வு இதோ | EC என்றால் என்ன? | Tamil | Dr Sudhakar |
Переглядів 79 тис.Рік тому
குழந்தை மலம் கழிப்பதில் சிரமமா? - எளிய தீர்வு இதோ | EC என்றால் என்ன? | Tamil | Dr Sudhakar |
குழந்தைகளை பாதிக்கும் 'W Shaped sitting' | Tamil | Dr Sudhakar|
Переглядів 455 тис.Рік тому
குழந்தைகளை பாதிக்கும் 'W Shaped sitting' | Tamil | Dr Sudhakar|

КОМЕНТАРІ

  • @sandhiyaa9205
    @sandhiyaa9205 Годину тому

    Sir neenga about thyroid video post panunga sir for baby. If they get thyroid when to take and when to stop..stop panna adhuku aprm prblm aagadha solunga..ean baby ku kammi achu sir 12.5 eduka solirkanga he is now 7 months...apdi increase aaganalo ila crt ah irundhalum epo stop panalam..adha pathi solunga sir

  • @ramyarajan2018
    @ramyarajan2018 2 години тому

    Sema doctor nice explanation URAI MATHIRAI nu onnu ready made ah irukku doctor athu kudukalama???

  • @RanjiniRam-q2b
    @RanjiniRam-q2b 3 години тому

    Yellow colour athu anga anga blood iruku

  • @RanjiniRam-q2b
    @RanjiniRam-q2b 3 години тому

    Sir enoda baby ku motion la mucus blood mathiri poguthu 5 days ah but solid mathiri pora loose ah pogala

  • @saratharamesh2020
    @saratharamesh2020 7 годин тому

    அருமை மருத்துவரே மிக அழகாக கூறினீர்கள்

  • @b.vaishali801
    @b.vaishali801 10 годин тому

    evening mattum fever varudhu Sir enna panna

  • @PreethikaSiva-c7j
    @PreethikaSiva-c7j 11 годин тому

    Dr en baby ku 53 days agudhu thottila thunguna epdi kila viludhanu therila idhunala prblm varuma sir

  • @Asha-sl4hh
    @Asha-sl4hh 11 годин тому

    sir romba romba thanks. intha vedio pakkura vara எனக்கு நிம்மதியே இல்லங்க.sunday நைட்டி 9.00pm en ponnu usura kannu Munna niruththittaa.fever heavy ahi fits வந்துருச்சு.நைட்டி ஃபுல்லா ஹாஸ்பிடல் பெட் ல அட்மிட் ahitta.ஃபீவர் fits எதுவும் aakathu நு உங்க வீடியோ ல patthu தான் தெரிஞ்சுது.எனக்கு ஒரு தெளிவு படுத்தியதுக்கு ரொம்ப நன்றி சார்.

  • @pethanraj1083
    @pethanraj1083 21 годину тому

    one and half years babyku karpuravali kudukalama dr.malai kalathula

  • @sujichem
    @sujichem 23 години тому

    Ennoda baby sariya feeding eduthuka matangaranga,, sariya chuck panna matikirangan,, bumb panni koduka vendiyatha iruku

  • @lakshmiram412
    @lakshmiram412 День тому

    Ennoda baby 2 years aguthu but milk mattum oothi sapturan vera yethum sapta matran. Yeppadi maththa food kudukurathu yethavathu tips sollunga sir

  • @vaishnavais180
    @vaishnavais180 День тому

    Sir en paiyan ku 3 vaccination podala sir avanuku fever cold iruthathu 1 month ipa 6 month podalama kojasam soluga

  • @MahathiMahathi-o4y
    @MahathiMahathi-o4y День тому

    Yes sir ennaku age 14 aituchu ana seri agala 😢 asigama iruku 😢 epoadi seri pannarathu 😢 yes sir ennku o blood kuruputha

  • @SangeethaSangeetha-g1g
    @SangeethaSangeetha-g1g День тому

    Doctor ennoda 2years baby steps la irunthu keezha vizhunthutanga lips la irunthu blood vanthuthu aparam azhuthanga aparam azhuthu azuthu kudicha milk light ah vomit pannanga but head la injury eduvum illa aparam normal ah tha irukanga avangaluku any problem irukkuma doctor

  • @vidhyaganesh143
    @vidhyaganesh143 День тому

    சார் எங்க குழந்தைக்கு 50டயஸ் ஆகுது சார் பொறந்து இப்போ காச்சல்னு ஹாஸ்பிடல் போனோம் இப்போ பிட்ஸ் இருக்குனு சொல்லிட்டாங்க சார் சரி ஆகிருமா சார் இல்லை ஏதும் பயம் இருக்க சார் கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க சார் ப்ளஸ்ஸ்ஸ்

  • @perfectzone5593
    @perfectzone5593 День тому

    Dr enoda baby ku one year and 10 months old , egg allergy iruku. Egg or egg mix panna any food like cake .saputa maru nimidame vomit paniduvanga. Athu enna panna venum . Ithu eppa sari aahum

  • @ansuanshad2688
    @ansuanshad2688 День тому

    Thanks sis

  • @satheeskumar6250
    @satheeskumar6250 День тому

    En baby ki 2month aaguthu sir.. nose adaikuthu and thondaila sali varamaari iruku.. nose la sali veliyeramadduthu.. Adaikra maariye iruku sir.. drop kuthuthen.. konjam parava ilama irukku sir.. clear aaga ena panratu sir.. Nalla active ah irukanka..nalla feed panraga

  • @Muthu.553
    @Muthu.553 День тому

    Tq sir❤

  • @Sanjanasanjana2211-p3w
    @Sanjanasanjana2211-p3w День тому

    Super

  • @Parimala-u7d
    @Parimala-u7d 2 дні тому

    Neenga Sona Madhuri dancer now follow Paneer Tikka En Kulanthai ki English medicine koduthathu Illa sir Nattu marundhu. Unga videos ellame Nalla irukku sir thank you sir💐

  • @jancyrani7812
    @jancyrani7812 2 дні тому

    Tq so much sir . night en baby thukave illa sir aluthude irutha enaku romba payama aeruchu ippa unga viedo pathathu mind relax ahh iruku sir romba nanri sir🎉🎉🎉👏👏😀

  • @yasunasar6029
    @yasunasar6029 2 дні тому

    Sir en babyku 1and half year aguthu pasumpaal kudukalama plsss sollunga

  • @arunasenthil3557
    @arunasenthil3557 2 дні тому

    Sir 4month baby eye sclera blue colour pls explain

  • @girijaalexgirija1942
    @girijaalexgirija1942 2 дні тому

    Sir en babyku 4month start airuku birthlarundhe cold iruku epo veezing iruku 3times neb kudukka sollirukaru doctor veezing koraila sir bayama iruku 😢😢😢

  • @lovelynavidivilove
    @lovelynavidivilove 2 дні тому

    Sir super ungka videos ellam engkalukku useful la iruku sir tq sir intha mari nigka videos eppaium pannugka

  • @kumaravelpreethi3439
    @kumaravelpreethi3439 2 дні тому

    1 yr boy baby urine part la vellaya vathu doctor. Veekkam eruku enna pannanu solluga normal erukaga

  • @DeviKarthi-j7c
    @DeviKarthi-j7c 3 дні тому

    En baby ku 5 month nadakuthu but thala lighta shake aaguthu sir enna panradhu

  • @SivaKumar-om4nk
    @SivaKumar-om4nk 3 дні тому

    ஹலோ சார் மை பேபிக்கு சிக்ஸ் மந்த் எக்கோ ஸ்கேன் ரிப்போர்ட்டில் Ting pfop. N Bivenricular functino. No PHr. இருக்கு இதை பத்தி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க சார்

  • @meenatulipblossomvlog
    @meenatulipblossomvlog 3 дні тому

    En baby ku 7 months ah weight gain a varala... white rice mattumdha sapadra but adhum 2 to 3 mouth... Same also dosa...

  • @jemijemi9126
    @jemijemi9126 3 дні тому

    Sir en papaku urine pora idathula varuthu sir

  • @ajithkasthurivishnu-ef5fg
    @ajithkasthurivishnu-ef5fg 3 дні тому

    ரொம்ப நன்றி சார் 🎉🎉🎉🎉

  • @ajithkasthurivishnu-ef5fg
    @ajithkasthurivishnu-ef5fg 3 дні тому

    சூப்பர் சார் ரொம்ப நன்றி 🎉🎉🎉

  • @JTKFAMILYTIPS
    @JTKFAMILYTIPS 3 дні тому

    Hi sir என் babyku 3 years akuthu, ava some time தனியாவே ஏதாவது பேசிட்டு இல்லனா எதாவது பாட்டு பாடிகிட்டே இருக்க இது ஏதும் பிரச்சனை யா sir please replay sir🙏

  • @Amaran-o7f
    @Amaran-o7f 3 дні тому

    Thalai suta erukku muthuku vayiru pakuthi suta erukku kalu pakuthilam sillinu erukku fever ah sir

  • @mageshpalraj2846
    @mageshpalraj2846 3 дні тому

    Kai saprathunala paal kudika matraga ,, ithuku ena panalam doctor ,, kai saprathunala paal kudikavae matikan ,,apdiyae thoongura

  • @AmirAmir-g4i
    @AmirAmir-g4i 3 дні тому

    En paiyannuku 2 years 8 month amuthu ennum pesavillai pls konjam epiti yathu paesanum sir plssssddd😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @jaijaya-w5v
    @jaijaya-w5v 3 дні тому

    Apo ukkanthu kuduthaa pin muthugu thatti kuduppom paduthu kuduthaa thatta mudiyaathey problem illayaa

  • @janishjanish9624
    @janishjanish9624 3 дні тому

    Hello doctor horseshoe kidney baby's ku eruntha enna pannalam atha pathi konjam details kedaikuma...pls doctor

  • @mythilivedha7843
    @mythilivedha7843 3 дні тому

    Hai dr sir my baby 34 week premature 45 days injection praivate la poten 7k ipo 75 days injection enga potrathu doubt government afe praivate my baby born weight 2

  • @SarmilaBanu-nr5tg
    @SarmilaBanu-nr5tg 3 дні тому

    Sir enakku newborn baby thalaila yellow podugu irukku adhu kotti ennachina face la kadhu pinnadii ella idamu sori mari irukku sir.adhu arikkuma sir .baby evening ana udane romba azhugudhu epdiiyume samadhana padutha mudila 45 days agudhu edhukkaga azhugurane therila sir uram vizhundha madhuri azhugra 6 clock irundhu 10 clock varaikum milk kuda eduthuka matra romba azhugura sir.edhukkaga apdii irukka .head face la arikuma sir.porandhadhula irundhu apdii dha irukka.reply pannunga. first baby two yearsa unga videosdha papa ippayum unga videos dha pakkura reply pannunga plssss😢😢😢

  • @jasmineyasar9650
    @jasmineyasar9650 3 дні тому

    1 and half year ku 2.5 ml koduka solranga doctor

  • @SiddikRoja
    @SiddikRoja 4 дні тому

    En papauku 6 yeras achi thatumatrama natapanga speech innum theliva illa plz ungalala mutuncha sajation sollunga

  • @TRAINWAY-t5s
    @TRAINWAY-t5s 4 дні тому

    wait poda soilunga sir pls 5month wait 6 erukkan sir pls sollunga sir

  • @NandhiniDeepak-x6u
    @NandhiniDeepak-x6u 4 дні тому

    Sir baby ku neck and underarm black aaguthu eppadi seri pannarathu

  • @SmmotorsKarthi
    @SmmotorsKarthi 4 дні тому

    5month babyku kudukalama

  • @Parimala-u7d
    @Parimala-u7d 4 дні тому

    Thank you sir

  • @Sulthana4Sulthana4Sulthana4
    @Sulthana4Sulthana4Sulthana4 4 дні тому

    1st paal pump pannum bodhu tanni madhiri varudhe adhu dha adikkadi kudikira madhiri irukku so 1st pump panni tanni madhiri varadha kottidalama

  • @itsmevino2020
    @itsmevino2020 4 дні тому

    Sir i have 4 month old bbby... Sir nose block than iruku nasal clear pottalum sarigla sir dr ta kamichitom but cure agala sir ena pandrathu nose block eppdi clear pandrathu

  • @bharathisankar1607
    @bharathisankar1607 4 дні тому

    Sir, my 2 1/2 boy fell down from the cycle on the first floor cement base. It was heavy sound I heard. Right side head was injured. It was swelling. Then I rub and did ice cube first aid. After 15 hours he had light vomiting. He has cold and cough also. He is active. But I am worried about vomiting. Is there any problem sir. Pls reply sir. It happened two days before. Pls pls reply sir