கருப்பசாமி ஆட்டம்- உருமி மேளம்-Karuppasamy Melam

Поділитися
Вставка
  • Опубліковано 6 лип 2018

КОМЕНТАРІ • 124

  • @jothirajamani2036
    @jothirajamani2036 4 роки тому +23

    இந்த மாதிரி கிராமத்து சாமியின் ஆட்டம் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிறது நன்றி அதோடு எங்களின் குல தெய்வம் 18 ம்படி கருப்பு

  • @mathavankesavan6864
    @mathavankesavan6864 4 роки тому +7

    இந்த கருப்பு சாமி நான் சிறிய வயசு இருக்கும் போது வாயில் தீபந்தம் இரண்டு கையில் தீபந்தம் கக்கத்தில் இரண்டு தீபந்தம் சிறிமனிகூடிய டவுசர் இடுப்பில் வீச்அரிவாள் தலையில் குல்ல காலில் சலங்கை முருக்கு மீசையோடு சித்திரம்பட்டி பாலு ஊர் உள்ளே ஆடிவருவார் பார்கவே பயங்கரமா இருக்கும் மயானவேட்டைக்கு செய்வார் ரெம்ப பயங்கரமா இருக்கும்

    • @mathavankesavan6864
      @mathavankesavan6864 4 роки тому +1

      சில நாட்கள போதிய வரவு இல்லமல் கொடைநடக்கல உறவினர்களுக்கு இடம் கொடுத்தார் அவர்களே இவரிடம் இருந்து கோவிலை அபகரித்துவிட்டனர்

  • @premstars3009
    @premstars3009 6 років тому +16

    இது தான் டான்ஸ் இது தான் மாஸ் மொத்ததில பீஸ் பீஸ் பீஸ்

  • @RaviKumar-dq7vd
    @RaviKumar-dq7vd 4 роки тому +2

    En kula thievam முனியசாமி போற்றி..

  • @sudhasoundar4057
    @sudhasoundar4057 4 роки тому +4

    En.🙏🏻🙏🏻🙏🏻kulasami. 🙏🏻🙏🏻🙏🏻karuppasami🙏🏻🙏🏻🙏🏻arulvettom

  • @pandipandi8799
    @pandipandi8799 4 роки тому +7

    நாட்டவேக் காகல்காரர் ஐயா கருப்பன சுவாமி சரனம்

  • @KrishnaMoorthy-ws9ul
    @KrishnaMoorthy-ws9ul 3 роки тому +4

    கருப்பசாமி துணை🙏🙏🙏🙏

  • @kavithac7237
    @kavithac7237 3 роки тому +3

    Karuppasamy thunai......🙏

  • @reklakadhalan3355.
    @reklakadhalan3355. 4 роки тому +2

    காவல் தெய்வம் ஐய்ய கருப்பசாமி போற்றி

  • @sundharkm4294
    @sundharkm4294 5 років тому +13

    18ம்படி கருப்பசாமி இடம் திருவில்லிபுத்தூர் மதுரை நெடுசாலை

  • @ganapathiganapathi8193
    @ganapathiganapathi8193 6 років тому +11

    Enga karuppasaamy....avar enga karuppasaamy.....saami🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MANIKANDANSABARISABARI1989
    @MANIKANDANSABARISABARI1989 3 роки тому +2

    கொல்லிமலை கருணையே போற்றி

  • @KarthiK...A
    @KarthiK...A 5 років тому +8

    அம்மா அய்யா துணை

  • @anandhakumar5208
    @anandhakumar5208 3 роки тому +11

    எங்கள் கருப்பசாமி துணை போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @kabilan8019
    @kabilan8019 3 роки тому +2

    கருப்பசாமி துணை

  • @kalaik2675
    @kalaik2675 6 років тому +29

    ஓம் சக்தி கருப்பசாமி போற்றி துணை...

  • @roshanraj1037
    @roshanraj1037 2 роки тому +1

    SEMMA SEMMA

  • @MohanRaj-vi1py
    @MohanRaj-vi1py 5 років тому +2

    அம்மா.அப்பா துணை

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому

    Athadi karupan thunai kadayanallur chokkampati 🙏🙏🌺🌻🌼🍀🌹🍁🌷🌸👏

  • @alagiaruchsamy6833
    @alagiaruchsamy6833 6 років тому +4

    Enna pa paathiley nippatitinga..... it's k... super pa

  • @muneeswaranmunees8165
    @muneeswaranmunees8165 4 роки тому +2

    மேளம் super

  • @kraviravi6330
    @kraviravi6330 4 роки тому

    என் காவல் தெய்வம் கருப்பசாமி துனை 🙏🙏🙏

  • @mp.paramasivammp.paramasiv6730
    @mp.paramasivammp.paramasiv6730 5 років тому +3

    Super
    Marana mass
    Semma

  • @rajurajesekaran7662
    @rajurajesekaran7662 6 років тому +36

    எந்த ஊர்.இந்த நாட்டுப்புற இசைக்கு நான் அடிமை. நன்றி இசைக் கலைஞர்களுக்கு.ச.ச.....

  • @MMKUMAR-kc8be
    @MMKUMAR-kc8be 5 років тому +4

    urumi adi adi sema

  • @roshanraj1037
    @roshanraj1037 2 роки тому +1

    SEMMA SEMMA SUPER POWER

  • @vigneshwaran7845
    @vigneshwaran7845 2 роки тому +3

    Vera vera vera level

  • @anuzamaze2602
    @anuzamaze2602 6 років тому

    Karupasamy theivame,. Koodave va pa ,.ohm karupasamy thunai

  • @vanaitvanait683
    @vanaitvanait683 3 роки тому

    My.urr.karuppasamya.potriy.potriy

  • @raghulr782
    @raghulr782 3 роки тому +2

    Karuppa 🙏

  • @ksenthilraja473
    @ksenthilraja473 5 років тому +2

    👌மேலம்

  • @tjaminthartjamin2302
    @tjaminthartjamin2302 5 років тому +2

    எங்கள் குலதெய்வம் கருப்பசாமி துணை

  • @dhinesrajadhinesraja7288
    @dhinesrajadhinesraja7288 4 роки тому +3

    18 pattikarupan Sami thunnai??

  • @ESAKKISELVA0777
    @ESAKKISELVA0777 3 роки тому +2

    Time aguthaaa karuppan kusumpu karan english lam pesurare

  • @srisai-ef6bj
    @srisai-ef6bj 4 роки тому

    காவல் கருப்பு துணை🙏🙏🙏🙏

  • @santhanampakkiyam
    @santhanampakkiyam 5 років тому +2

    Please intha urumi melam number add pannavum

  • @malathimala8308
    @malathimala8308 3 роки тому

    எங்கள்.குலசாமி.லாடசன்னாசி

  • @naveendayalannaveendayalan3165
    @naveendayalannaveendayalan3165 5 років тому +3

    Urumbi masssss

  • @kanagarajsvs5360
    @kanagarajsvs5360 6 років тому +5

    இந்த நிகழ்வு எந்த ஊர் என்பதை பதிவு செய்தால் நன்று இந்த திருவிழா எந்த மாதம்

  • @manomano569
    @manomano569 4 роки тому +2

    Karupasami Thnai

  • @ammanlatestvideo7903
    @ammanlatestvideo7903 Рік тому

    Karuppa samy potri potri potri

  • @sureshs7781
    @sureshs7781 5 років тому +2

    Maadan samy addam irukka

  • @amuthaamutha7764
    @amuthaamutha7764 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏 Iyyaaa thunai

  • @mariselvam1994
    @mariselvam1994 4 роки тому

    Super video bro

  • @venkisilent6581
    @venkisilent6581 Рік тому

    அடி 🔥🔥

  • @m.saravanakumarkumar7242
    @m.saravanakumarkumar7242 Рік тому

    Karupayyaaa

  • @rooparoopa9455
    @rooparoopa9455 Рік тому

    Urumi mass uh🔥🔥

  • @PraveenKumar-fc2vn
    @PraveenKumar-fc2vn 4 роки тому

    Adi super

  • @nandhunandhu2712
    @nandhunandhu2712 3 роки тому +2

    Hi

  • @rajanethaji8683
    @rajanethaji8683 Місяць тому

    🙏🙏🙏

  • @rviji7708
    @rviji7708 2 роки тому +1

    Sema.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 5 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 5 місяців тому

    💥💥💥💥💥💥🙏🙏

  • @pavilakmi5950
    @pavilakmi5950 6 років тому +2

    super

  • @venkisilent6581
    @venkisilent6581 Рік тому

    3:56 🔥

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 Рік тому

    💥💥💥💥💥💥

  • @manimaran-cu3mr
    @manimaran-cu3mr 5 років тому

    Ayya karuppaswamy ayyaa

  • @sangeethamuniyappan4115
    @sangeethamuniyappan4115 6 років тому +3

    supeer

  • @kaviraja644
    @kaviraja644 2 роки тому

    Karuppaaaaaa

  • @udhayakumar7016
    @udhayakumar7016 4 роки тому

    Super melam

  • @shekarsheku6198
    @shekarsheku6198 4 роки тому

    En kula theyivam

    • @rajiraji6312
      @rajiraji6312 4 роки тому

      Mm ellarukum kaval theivam karupasamy

  • @nagendrang3578
    @nagendrang3578 9 місяців тому

    கருப்பசாமி இறங்குனா இந்தமாறிதான் ஆட தோணுமா.என்னை அறியாமல் நான் ஆடியிருக்கேன் எனக்கு சாமி வந்த போது...

  • @muruganm5627
    @muruganm5627 3 роки тому

    Entha orru kovil

  • @shivakumarm6508
    @shivakumarm6508 3 роки тому

    Karupasamy. Mass

  • @skvickylithu0674
    @skvickylithu0674 4 роки тому

    Mass attam

  • @sakthicookingchannel
    @sakthicookingchannel 6 років тому +4

    Full video poto irukkalam,

  • @rajiraji6312
    @rajiraji6312 4 роки тому

    Yentha ooru

  • @myboutique8201
    @myboutique8201 6 років тому

    Super

  • @iyakuttyenamuthu3022
    @iyakuttyenamuthu3022 3 роки тому +2

    Sudalai

  • @rameshrodney
    @rameshrodney Рік тому

    குடிசைலயே கோவில் இருந்தாலும் அந்த குடிசைல இருந்தும் ராஜா மாதிரி தோற்றம் கொடுத்து எங்களை ராஜாவாவே வாழ வைக்கிரவர் தான்யா எங்க சுடலை ஆண்டவர்!!!!

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Рік тому +1

    POWER

  • @pavilakmi5950
    @pavilakmi5950 6 років тому

    yendha uuru

  • @pugalendhim1806
    @pugalendhim1806 6 років тому +7

    melam super

  • @m.muthututy8769
    @m.muthututy8769 6 років тому

    Mela semaaa

  • @Tamilan358
    @Tamilan358 5 років тому +8

    Time akutha.......ennada samy english la pesuthu😁😁😁

  • @BalaMurugan-mh6yo
    @BalaMurugan-mh6yo 4 роки тому

    கருப்பன்துணை

  • @suganamaravathi5070
    @suganamaravathi5070 5 років тому +4

    samy English pesa kudatha

  • @GaneshGanesh-vn6cf
    @GaneshGanesh-vn6cf 6 років тому +11

    Endha oorrla da samy english pesudhu time akudhu nu pongada

  • @sakthicookingchannel
    @sakthicookingchannel 5 років тому +3

    Video opening k maas

  • @seenuvasan9422
    @seenuvasan9422 6 років тому

    Full video

  • @pantipanti5009
    @pantipanti5009 5 років тому

    Sivapavi

  • @myboutique8201
    @myboutique8201 6 років тому

    Konjam attama edunga video

  • @sujithsujisujithsuji3476
    @sujithsujisujithsuji3476 5 років тому

    सुजीत

  • @vtmk250
    @vtmk250 5 років тому

    ,

  • @alagulakshmi7773
    @alagulakshmi7773 5 років тому

    மறம்

  • @maharajamaharaja8696
    @maharajamaharaja8696 5 років тому

    O

  • @vtmk250
    @vtmk250 5 років тому

    பி

  • @rubanpradeep8456
    @rubanpradeep8456 5 років тому

    Pot Pot 😀😀

  • @boominathanmanmohan1722
    @boominathanmanmohan1722 Рік тому

    சிறப்பு.

  • @kaviarasan8733
    @kaviarasan8733 5 років тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sevugaperumalk3083
    @sevugaperumalk3083 5 років тому

    super

  • @chinnamani5565
    @chinnamani5565 2 роки тому

    🙏🙏🙏

  • @muthuabi7519
    @muthuabi7519 Рік тому

    Hi

  • @MariSelvam-ez7tg
    @MariSelvam-ez7tg 2 роки тому

    🙏🙏🙏