Ange Idi Mulanguthu - Udumban Song

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 2,5 тис.

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 7 років тому +92

    பாட்டு , மெட்டு, பாடியவர்களின் குரல் , நடனம் அனைத்தும் விவரிக்க வார்த்தையில்லை. முன்னோன் கருப்பசாமியை உணரவைத்த பாடல் ...கேட்டுக் கொண்டே இருக்கத் தூண்டுகிறது...power ful ancestor karuppasamy ...bless us...shower us ...pls born again

  • @UENAJAYMANEKSHAA
    @UENAJAYMANEKSHAA 10 місяців тому +17

    நான் ஒரு Christian but இந்த song கேக்குறப்போ உடம்பே சிலுக்குது 🔥🙏✨

  • @vetrivelchandran8684
    @vetrivelchandran8684 2 роки тому +52

    எத்தனை கருப்பு உருவம் இருந்தாலும் அத்தனைக்கும் ஒரே கருப்பு 18டான் படியான்தான்

  • @muthukumarm8650
    @muthukumarm8650 3 роки тому +195

    இந்த பாடலை ‌ஏன்று கேட்டாலும் உடல் சிலிர்த்து கண்ணீர் தானாகவே வந்துவிடுகிறது🔥🔥🔥🔥கருப்பா

    • @skthimuppudathi594
      @skthimuppudathi594 3 роки тому +5

      Some 🙏🙏

    • @velvijay-vd7or
      @velvijay-vd7or 28 днів тому +2

      It's true bro

    • @sgopalakrishnan2272
      @sgopalakrishnan2272 9 днів тому

      சரியான கருத்து !
      நான் பிராமணன். ஆனாலும் இருப்பவரே எங்கள் குலதெய்வம் ! இன்றைய திராவிடர்கள்‌ எங்களை வந்தேறி என்று கூறுவது வருத்தம் அளிக்கிறது !

  • @rathi.v
    @rathi.v Рік тому +70

    பரவை முனியம்மாள் . .மிகச் சிறந்த நாட்டுப்புறப் பாடகி... இறைவனடி சேர்ந்து விட்டார்.. ஓம் சாந்தி!!!

  • @ravichandransadhanandham3477
    @ravichandransadhanandham3477 3 роки тому +194

    இந்த பாடலை கேட்டால் அனைத்து துன்பங்களும் நீங்கிவிடும் ( கருப்பசாமி நம்மை காக்க வந்த அப்பா )

    • @ayyappananpalagan2013
      @ayyappananpalagan2013 Рік тому +2

      ஓம் ஸ்ரீ கருப்பசாமி துனை

    • @vikashm2035
      @vikashm2035 Рік тому

      ​@@ayyappananpalagan2013a

    • @Sundar-kj5id
      @Sundar-kj5id 4 місяці тому +1

      22200🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️🎧🎧🎧⚜️⚜️⚜️⚜️⚡⚡🌙🐅🔥🙏🙏🙏🙏🌳🌲🐎🐎🐎🐎

    • @Sundar-kj5id
      @Sundar-kj5id 4 місяці тому +1

      🐎🐎🐎🐎🐎🙏🙏🙏🙏🙏😻😻🌙🔥🔥🔥🎧⚡💙💙💙💙💙💙🤰🏼👩🏼‍🦰☀️🐎🐎🦂🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @bysalahamed9448
    @bysalahamed9448 Рік тому +521

    நான் ஒரு முஸ்லீம் ஆனால் எங்கள் ஊரு திருவிழாவில் கறுப்பன் வேடம் போட்டு ஆடுப்பவர்களில் நானும் ஒருவன் 🔥😊

  • @tamildrinker1285
    @tamildrinker1285 5 років тому +239

    கோழி முட்டை கண்ணழக,கோடாலி பல் அழகா,அருவா மீசை அழகா,வாளேந்தி வா கருப்ப...கருப்பு எங்கள ்தெய்வம்🙏🏻

  • @SanthoshKumar-kr9wl
    @SanthoshKumar-kr9wl 2 роки тому +32

    கருப்பர் 💐🔥🔥🔥🪔🙏🙏🙏🗡️⚔️
    கருப்பரை நம்பு வரை என்றைக்கும் பாதுகாப்பு சுபம் 🙏🙏🙏

  • @naveen.nskural4160
    @naveen.nskural4160 3 роки тому +489

    🙏🙏🐎🐎🐎பாடல் கேட்கும் போதே உடம்பு சிலிர்க்கும் ஒரே கடவுள் கருப்பசாமி துணை🙏🙏🐎🐎🐎

  • @SaiSai-vt9eg
    @SaiSai-vt9eg 3 роки тому +113

    இந்த பாட்ட கேட்டாலே ரத்தம் வேகமா ஓடுது ❤️❤️❤️ பதினெட்டாம்படி கருப்பன் ❤️❤️

  • @அன்பேதவம்
    @அன்பேதவம் 3 роки тому +76

    தமிழர்களின் பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு மேல் உள்ள மிக பழங்கால தெய்வம் கருப்பர் ஆப்பிரிக்காவின் பல இன பழங்குடியினருக்கும் இவர் தான் குலதெய்வம்

    • @manikutty9571
      @manikutty9571 2 роки тому +2

      777 GB 77

    • @Homelander_55
      @Homelander_55 Рік тому +1

      Othan paru olu 😂😂😂

    • @SubhaSubha-wb6cs
      @SubhaSubha-wb6cs 11 місяців тому

      ​@@Homelander_55 Serupu pium da punda mavane sunniya aruthuruven samy ethavathu sonna

    • @govarthanani
      @govarthanani 5 місяців тому

      ​@@Homelander_55dai punda kuri adangi peasu vandhuta pasarathuku

    • @rajesnatarajan3132
      @rajesnatarajan3132 5 місяців тому

      ❤❤❤❤❤❤❤💐🌹💞🌻🌺🌼❤️🕉️✡️🦚🙏

  • @Karupan_bakthan
    @Karupan_bakthan 2 роки тому +852

    நடு இரவு 2:00 மணிக்கு எனக்கு மனித உருவத்தில் துணை புரிந்த என் ஐயா கருப்பசாமி .... புல்லரிக்குது 🙏❤️🔥🖤📯⛓️

    • @n.s.k7473
      @n.s.k7473 2 роки тому +12

      Eppidi bro

    • @divyakrishnan2855
      @divyakrishnan2855 2 роки тому +12

      Could u share ur experience here... interesting...

    • @The-min800
      @The-min800 2 роки тому +7

      இதெல்லாம் நம்புற மாறியா இருக்கு

    • @RajKumar-ke3rr
      @RajKumar-ke3rr 2 роки тому +2

      @@divyakrishnan2855 yui1inkw

    • @santhanabala9830
      @santhanabala9830 2 роки тому +16

      @@The-min800 enga appan karupana pathii unakku enna da thariyum

  • @Edhir_Oli
    @Edhir_Oli 2 роки тому +2376

    நான் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன். ஒரு முறை என் வாழ்வில் பெரிய கஷ்டத்தால் அவதிபட்டேன். அப்பொழுது என் குலதெய்வம் குருவிகுளம் கருப்பசாமியை 1 நிமிடம் நினைத்து மற்றும் என் கஷ்டத்தையும் நினைத்து அழுதேன். 5 நிமிடத்தில் என் முகத்தில் புன்னகையை வரவழைத்து ஆச்சர்யம் வரவாழைத்தார். அன்று முதல் என் இறுதி வரை கருப்பனின் நியாபகம் இனி மறையாது. நான் மறைந்தால் மட்டுமே என் நியாபகமும் மறையும். கருப்பசாமி துணை. நீங்களும் மனமுருகி நெனச்சுக்கோங்க. கண்டிப்பா உதவி செய்வார். கருப்பசாமி துணை.

    • @vigneshj9064
      @vigneshj9064 2 роки тому +17

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ManiMani-tj7tl
      @ManiMani-tj7tl 2 роки тому +31

      அய்யா என் குலதெய்வம் எனுடைய கஷ்டம் சரி பண்ணிட்டு அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vkmedia9739
      @vkmedia9739 2 роки тому +28

      ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏

    • @ABCABC-kq8kz
      @ABCABC-kq8kz Рік тому +5

      Q

    • @shobanat4945
      @shobanat4945 Рік тому +5

      🙏🙏🙏

  • @handsome00141
    @handsome00141 3 роки тому +322

    9 வருடம் ஆகியும் இன்றும் இப்பாடலை கேட்கிரேன் என்பவகர்கள்

    • @SuryaSurya-nm2kn
      @SuryaSurya-nm2kn Рік тому +4

      Me ❤❤❤

    • @kshyamsundar5157
      @kshyamsundar5157 8 місяців тому +3

      90

    • @Sundar-kj5id
      @Sundar-kj5id 4 місяці тому

      🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🔱😅😅🔱🔱🐯💙💙💙

    • @Sundar-kj5id
      @Sundar-kj5id 4 місяці тому +1

      🐎🐎🐎🐎🐎🐎🐎🙏

    • @Manavai007
      @Manavai007 4 місяці тому

      இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பாடல் ஒளிக்கும் 🙏

  • @purushothamansrp3089
    @purushothamansrp3089 4 роки тому +742

    பாடல் கேட்கும்போது உடல் சிலுக்குது மிரட்டல் இசை அருமை 👍👍👍🙏🙏🙏🙏

  • @thamizha8094
    @thamizha8094 5 років тому +194

    என் குலதெய்வம் ஐய்யனாரப்பனின் காவல் தேய்வம் கருப்பன்..!!🔥🙏

  • @kavikavi-qc4tl
    @kavikavi-qc4tl 7 років тому +448

    கருப்பசாமி பாடலைக்கேட்டால் மனதில் அச்சம் பய உணர்வு நீக்கப்படுகிறது அவர் தான் தம்மைக் காத்து வருகிறாா் அவா் மகன் கேட்டால் அனைத்தும் கொடுப்பாா் சாத்தங்குடி அருள்மிகு 18ம்படி கருப்பசாமி அருள் புரிவாா் ஜெய் ஶ்ரீராம்

  • @dhanasekarank3035
    @dhanasekarank3035 3 роки тому +36

    எனக்கு இந்த பாடலை கேட்ட பின்எனக்குஓருதைரியம்.வரும்🙏🙏🙏🙏🤝

  • @brcreation705
    @brcreation705 4 роки тому +206

    புல்லரித்து விட்டது என்றும் கருப்பசாமியே சாமி 🙏🙏

  • @muthusrmrj6143
    @muthusrmrj6143 6 років тому +52

    Karuppasamy enga Kula deivam avara nampi oru visayam panunan na kandipa success akum karuppasamy en life um success ah amaiyanum

  • @arpvichu191
    @arpvichu191 6 років тому +410

    அங்கே இடி முழங்குது - கருப்பசாமி
    தங்க கலசம் மின்னுது
    அங்கே இடி முழங்குது - மகாலிங்கம்
    மாளிக பாறை கருப்பசாமி தங்க கலசம் மின்னுது
    வெள்ள நல்ல குதிர மேலே
    வீச்சருவா கையிலேந்தி வேட்டையாட
    வாரார் அங்கே கோட்ட கருப்பசாமி
    மலையாளம் மலையழகாம் மாமரங்கள் உண்டுபண்ணி
    சிலையாக நிக்கிறாரே தெய்வமான கருப்பசாமி (அங்கே இடி)
    கருத்த முத்து எண்ணெ போல வடிவழகன் கருப்பசாமி
    செவத்த துண்டு தலையில் கட்டி தேடி வேட்டை யாடி வாரார்.
    அங்கே இடி முழங்குது - கருப்பசாமி
    தங்க கலசம் மின்னுது
    18ம்படி கருப்பசாமி ஆடிவாரான் கருப்பசாமி
    முனியம்மா
    தண்டை கையிலேந்தி ஆடி வாரான் கருப்பன்
    அருவா மேலே நின்னு ஆடி வாரான் கருப்பன்
    கோன நல்ல கொண்ட போட்டு
    கோத்த முத்து பல்லழகன் - கொடிய
    வேட்டை யாடியல்லோ வாரார் அங்கே கருப்பசாமி (அங்கே இடி x 2)

    • @jeonprasanna1719
      @jeonprasanna1719 3 роки тому +7

      Arumai Ayya💐💐

    • @kavithap4992
      @kavithap4992 3 роки тому +2

      டக்

    • @anishas1450
      @anishas1450 3 роки тому +3

      ❤️

    • @ajeshma6536
      @ajeshma6536 3 роки тому +2

      Maass aliya

    • @d.nentertainment_official
      @d.nentertainment_official 3 роки тому +3

      நல்ல மனசு உள்ளவாங்க என்ன மாதிரி ஒரு சின்ன யூட்டுபேர்க்கு உதவி செய்யுங்கள்😭😭😭

  • @IlhamIlham-fr8yw
    @IlhamIlham-fr8yw 4 роки тому +238

    I'm Muslim but this song is grate

  • @Hari_MyDhluv_
    @Hari_MyDhluv_ Рік тому +4

    தினமும் 2 முறையாவது இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிறேன்✨
    கருப்புசாமி அய்யா துணை 🙏
    Create a positive vibes and Goosebumps to hear this songg... 🔥

  • @saravanavelsrnm4015
    @saravanavelsrnm4015 6 років тому +174

    பாடலை கேட்ட உடன் மன நிம்மதி ஏற்படுகிறது

  • @kavikavi-qc4tl
    @kavikavi-qc4tl 7 років тому +541

    கருப்பசாமி பாடல்களை கேட்டால் எந்த ஒரு குறைகளும் விளகிவிடும் மனதில் வீரமும் வெளிப்படும் எனவே நாம் எங்கே சென்றாலும் கூடவே வருவது நம்மைக் காக்க அவா்கள் வந்துகொண்டே இருப்பவா்கள்கள் கருப்பசாமிகளாகும், கல்கி ஆறுமுகம் சேர்வை , ௐநமோ நாராயண போற்றி! ஜெய் ஶ்ரீராம்!ஜெய் சீதா ராம்!

  • @arunkumarvenugopal8687
    @arunkumarvenugopal8687 9 років тому +686

    இந்த பாடலை கேட்கும் போது மனம் இலகுவாகி பக்தியில் புல்லரிக்கிறது.
    கருப்பா போற்றி

  • @UshaRani-pd6ym
    @UshaRani-pd6ym 4 роки тому +4

    முதல்முறையாகக் கேட்கிறேன் மெய்சிலிர்க்கின்றது. கருப்பசாமி காப்பாத்துங்க ஏல்லோரையும் ஐயா.

  • @SBCAKarpagamA
    @SBCAKarpagamA 3 роки тому +120

    எங்களுடைய குலதெய்வம் 🙏🙏🙏🙏 எனக்கு மிகவும் பிடித்த கருப்பசாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bvsbvs4158
    @bvsbvs4158 3 роки тому +827

    கருப்பன் என்ற பெயர் கேட்டாலே உடம்புலாம் சும்மா அதிரும்🙏🙏🙏

  • @praveengowtham6762
    @praveengowtham6762 8 років тому +128

    I like this song so much 😍😍😍

  • @thandiniraj1465
    @thandiniraj1465 Рік тому +13

    உடல் சிலிர்ப்படன் கண்ணிர்துளியும் வருகிறது...🙏🙏

  • @SkSk-yj8zc
    @SkSk-yj8zc Рік тому +24

    Nan musilm iam driver en kaval thivam ayya karupasammy ❤❤❤❤

  • @vimalkumar3194
    @vimalkumar3194 3 роки тому +2563

    மலையாள தேசம் விட்டு கருப்பன் தமிழ்நாடு வந்து முதன் முதலில் கோவில் கொண்ட இடம் 🙏 அழகர்கோவில் 🥰

    • @Musicworld-fy5gd
      @Musicworld-fy5gd 3 роки тому +32

      Maaranadu nanba

    • @Musicworld-fy5gd
      @Musicworld-fy5gd 3 роки тому +19

      Not madurai

    • @vimalkumar3194
      @vimalkumar3194 3 роки тому +4

      @@Musicworld-fy5gd no bro

    • @vimalkumar3194
      @vimalkumar3194 3 роки тому +8

      @@Musicworld-fy5gd nalla kelunga 1st, alagar silai ya eduthu tu poga vantha kerala 18 mantheeravathikku kaaval ah vantharu
      Vanthavaru alagar alagula mayangi ange ye irunthutaru

    • @dhanushuvinfo
      @dhanushuvinfo 3 роки тому +12

      Anka irunthu en vanthaka

  • @gokulv753rdcs4
    @gokulv753rdcs4 5 років тому +465

    ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி துணை 🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

    • @rohith1212
      @rohith1212 3 роки тому +1

      Wich I

    • @rjclue2630
      @rjclue2630 3 роки тому +2

      Karrupu da. Enna vennuam. Kell. All going to die soon. Life is not permanent. Just enjoy what you do. Kotai karrupu Sami. Hey. Enjoy 🔥 soon all gone. Don’t worry. Hey 🔱 🔥 all gone. Enjoy. Fake life. If you want to know Trish. Ask. Ask. Hey 🔥
      Mukthi da shivam. Karrupu Sami. Ask. Kelluda naaiye.

    • @vasudevakrishna5195
      @vasudevakrishna5195 3 роки тому

      🙏🏼

    • @loganathan3036
      @loganathan3036 3 роки тому

      RSS seri fc veer

    • @loganathan3036
      @loganathan3036 3 роки тому

      @@rohith1212 3

  • @gopalmoorthi9129
    @gopalmoorthi9129 8 років тому +65

    my favorite song &my god also karuppasamy

  • @ArulMozhiVarmanCA
    @ArulMozhiVarmanCA 5 років тому +1578

    பயணங்களின் போது நம்மை காக்கும் தெய்வம் கருப்பன்.
    அதனால் தான், மதுரை விமான நிலையத்தில் கூட கருப்பசாமி வீற்றிருக்கிறார் !

    • @indo7034
      @indo7034 4 роки тому +37

      நல்ல தகவல் நண்பரே

    • @s.nallathambithambi4225
      @s.nallathambithambi4225 4 роки тому +19

      Correct anna

    • @sakthivelsakthi4912
      @sakthivelsakthi4912 4 роки тому +12

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sanita_phc
      @sanita_phc 4 роки тому +16

      எனக்கு தெரிஞ்சு அந்த Road ல அதிகமா Accident ஆகிருக்கு... Suppose only for flights travels ku mattumthana.... bike la pora ஏழைகளை காப்பாத்தாம Flights la போர பணக்காரனதான் காப்பாத்துவார.......

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor 4 роки тому +48

      @@sanita_phc elarkum kakkura theivam than aanal elarkum vithi nu onnu iruku athu mudiyirapo poi than aganum.. Athu karuppanukku mattum ila.. Anbe pothikum alllah va irunthalum than punithamana rathathai siluvayil sinthi ulagamakkalin pavangalai pokki kapathi arulpuriyum irai magan yesuvanalum athu than. Nambikkai enbathu ungal manathil.. Mathangalilum uruvathilum ilai.. Vithandavatham pesama orama poya...

  • @RamanRaman-rt8bd
    @RamanRaman-rt8bd 11 місяців тому +295

    2024 intha padal ketpavargal

  • @muthumaan6150
    @muthumaan6150 3 роки тому +90

    கருப்பனின் சக்தியை எந்த kombanum சோதனை seidhu பாக்க முடியாது 🙏🙏🙏

  • @kalaikaruppu5304
    @kalaikaruppu5304 7 років тому +28

    காவல் தெய்வம் கருப்பசாமி எப்பொழுதும் அணைவரையும் காத்து நிப்பார் அவரை வணங்குபவருக்கு துன்பங்களே கிடையாது கருப்பசாமியே சரணம்

  • @unluckyboysamy8760
    @unluckyboysamy8760 3 роки тому +15

    என்னை ஆட் கொண்டு அருளும் அணைந்த மாடன் பச்சரி. என் உயிர் ஐயா என் இறைவா ஆராம்புளி கருப்பசாமி யே துணை ❤️❤️❤️❤️🙏🙏 சொன்ன சொல் தவறாது என் உயிர் ஐயா ❤️❤️❤️ என்றும் நீயே என் உயிர் ஐயா ❤️❤️❤️❤️❤️❤️

  • @yannicksuren9438
    @yannicksuren9438 4 роки тому +6

    மலையாம் மலை அழகாம் மாமரங்கள் உண்டு பண்ணி 😍 what a beat

  • @ssgvihub21095
    @ssgvihub21095 7 днів тому +1

    2025 ல இந்த பாடல் கேட்பவர்களில் நானும் சிறுதுளி

  • @Villagescales
    @Villagescales 2 роки тому

    முதல்முறையாக வீடியோ இப்போதான் பார்த்தேன் .உடம்பு மெய்சிலிர்த்து விட்டது

  • @shanmugaraj129
    @shanmugaraj129 7 років тому +779

    கருப்பு நினைத்தால் அருள் என்றும் அனைவருக்கும் உண்டு

  • @kbcreationsoffl9079
    @kbcreationsoffl9079 6 років тому +1407

    எங்களுடைய குலதெய்வம் 🔱கருப்புசாமி🔱... எனக்கு மிகவும் பிடித்த பாடல்... என்னுடைய பெயரும் கருப்புசாமி 😎

    • @susithras4410
      @susithras4410 5 років тому +21

      Karuppu Samy

    • @vasanthivasanthi1977
      @vasanthivasanthi1977 5 років тому +12

      Hi

    • @ariyavelapr9119
      @ariyavelapr9119 5 років тому +16

      Karuppaswamy.nan.ungaludaya.adimai

    • @dsgviber1155
      @dsgviber1155 5 років тому +8

      Karuppasamy Padal

    • @dmitrirj2148
      @dmitrirj2148 5 років тому +21

      நம்ம குலசாமி!!நம்ம பாட்டன் கருப்பசாமினு சொல்லுங்க அண்ணன்!!💥💥❤️❤️

  • @yogaraja7083
    @yogaraja7083 8 років тому +66

    Kaval theivam karuppan.great song

  • @rajkumark8947
    @rajkumark8947 4 роки тому +17

    வந்தாரை வாழவைக்கும் அருள்மிகு ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி துணை...
    நாகையநல்லூர் தொட்டியம் வட்டம் திருச்சி மாவட்டம்..

  • @anandmariyappan9113
    @anandmariyappan9113 11 місяців тому +1

    கருப்பண்ணசாமீ தேடிவரும் எவரையும் .. .அவர் உருவத்தில் ...ஆடை மாற்றி அருள் ஆடும் ..... நான் என்றும் மறவேன் எனது கருப்பணண் சுவாமீ

  • @pandisundaram1935
    @pandisundaram1935 10 років тому +365

    எனது குல தெய்வம் கருப்பசாமி ஜயா

  • @SenthilKumar-wc2pe
    @SenthilKumar-wc2pe 5 років тому +22

    என் குலதெய்வம்,இஷ்டதெய்வம் கருப்பனே🙏🙏🙏🙏

  • @senthilnathan5695
    @senthilnathan5695 9 років тому +376

    கலியுகத்தின் காவல் தெய்வம் கருப்பசாமி ,அவரை நினைத்தவர்களை என்றும் கருப்பசாமி கைவிட்டதில்லை

  • @notreact00
    @notreact00 3 роки тому +8

    மிரட்டலான பாட்டு
    💥குலதெய்வம் கருப்பராயன் துணை 🙏🏻

  • @vsmarimuthu6325
    @vsmarimuthu6325 4 місяці тому +2

    தேனி மாவட்டம் வருச நாடு வனப் பகுதியில் சதுர கிரி மலை அடிவாரத்தில் மகாலிங்கம் மாளிகைப் பாறை கருப்பு சாமி கோவில் சக்தி வாய்ந்த கோவில் 🙏🏾🙏🏾🙏🏾 இப்பாடலில் இந்த கோவில் பற்றி சில வரிகள் இடம் பெற்று இருக்கிறது.நாங்கள் வருடம் ஒரு முறை குடும்பத்துடன் சென்று வருவோம் எங்கள் பாட்டி அதீத பக்தி கொண்டவர் ஆனால் இப்போது இல்லை கருப்புசாமியிடம் திருவடி சேர்ந்தார் 🙏🏾🙏🏾🙏🏾. ஆடி அமாவாசை அன்று திருவிழா மிகவும் சிறப்பு 💐💐

  • @MARIKKANI2007
    @MARIKKANI2007 6 років тому +16

    I had never seen Karuppu!!!.
    But I believe Karuppu is with us!!!

  • @devanandd.m.r2425
    @devanandd.m.r2425 3 роки тому +3

    எல்லா பயணங்களும் பாதுகாப்புடன் இருக்க இந்த பாடலை கேட்டு துவங்கினாலே போதும்

  • @surendarselvi9429
    @surendarselvi9429 4 роки тому +68

    அருள்மிகு மாளிகை பாறை கருப்பசாமி‌ துனை..🙏🙏

  • @fitnessmotivation7326
    @fitnessmotivation7326 Рік тому +2

    என்றும் நம் காவ கோவகார காக்கும் கருப்பண நினைத்தால் வாழ்வில் வெற்றிதான் ஏ அப்பா கருப்பா எல்லாத்தையும் காப்பாத்துபா

  • @SureshSuresh-pm8qf
    @SureshSuresh-pm8qf Рік тому +2

    எங்கள் குல தெய்வம் கருப்புசாமி நான் தினமும் கருப்புசாமி பாடல்கள் கேட் பேன்

  • @VishnuRajKpAghoras
    @VishnuRajKpAghoras 4 роки тому +4

    🕉️Ohm alothangay vidmahe,
    Mahashastha parivaray dheemahi,
    Thanno karuppuswamy prachodayath🕉️
    En kulam kaakkum: ayya sangili karuppar
    Karuppu verundh parunguda😍😍😍🕉️
    Ayyanar manta:
    🕉️Ohm poothanathay vidmahe,
    Sarvananday dheemahi,
    Hari Hara putra prachodayath 🕉️
    😍😍😍
    Prayer and love from Kerala..

  • @Hariharanrockfort
    @Hariharanrockfort 4 роки тому +139

    என் குலதெய்வம் இரட்டை மலை ஒண்டிகருப்பர் துணை🙏🙏🙏🙏

    • @jayaseelanmani8820
      @jayaseelanmani8820 3 роки тому +5

      திருச்சியில் மிளகு பாறை ஏரியாவில் ஸ்ரீ ஒண்டி கருப்பன் சாமி

    • @Mani-rj3rk
      @Mani-rj3rk 3 роки тому +3

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @moviesking9629
      @moviesking9629 3 роки тому +2

      👌👌👌👌👌

    • @sudhakar9625
      @sudhakar9625 3 роки тому +1

      @@Mani-rj3rk ddssddxsswsddddddedewdeddefesrederfcedddeeddedddfrddfrdffdxdedffssdddddfddcgfgvrggsfddddddestffddrrdefdsecsdedsdegdressdsssdddddsedefdfddsvddsadfwddeeeereweseeerreeeeeeeeeeddeeedseseewdeaweeeeerseeddfseqewesede

    • @d.nentertainment_official
      @d.nentertainment_official 3 роки тому

      நல்ல மனசு உள்ளவாங்க என்ன மாதிரி ஒரு சின்ன யூட்டுபேர்க்கு உதவி செய்யுங்கள்😭😭😭

  • @muthuselvan4086
    @muthuselvan4086 5 років тому +100

    அப்பனே கருப்பசாமி🙏🙏🙏🙏
    அருள் புரிவாய்😭😰😢😓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lovemydeathdate2431
    @lovemydeathdate2431 Рік тому +5

    கருப்ப சாமி கோவிலில் இருக்கும் போது army result பசங்க னு வந்துச்சு இப்போ ஜம்மு காஷ்மீர் ல பாக்கிஸ்தான் boder ல இருக்கேன் 🙏🙏🙏🙏

  • @animeshroy5816
    @animeshroy5816 3 роки тому +9

    I am bengali boy but I like lord ayyanar song very much

  • @mohandevendrar5294
    @mohandevendrar5294 8 років тому +422

    அருமை, மறக்கடிக்கப்பட்ட சிறு தெய்வ வழிபாடுகளை திரைப்படம் வாயிலாக உயிர்க்கொடுத்த டைரக்டரைப் பாராட்டவேண்டும்.இசை உயிர்ப்போடு இருக்கிறது.

  • @SanjayKumar-ge8pn
    @SanjayKumar-ge8pn 6 років тому +17

    I am pray to Siva , Vishnu,vinyaga,murugha,
    ayyappan, karruppusamy, Sri vakkara Kali Amma ,all samy praying

  • @arjunkdblacksmile9669
    @arjunkdblacksmile9669 6 років тому +49

    கருப்புசாமி பாடல் தைரியம் கொடுக்கும் பாடல்கள் ஆகும்

  • @krishnaraj7602
    @krishnaraj7602 3 роки тому +10

    அருமையான பக்தி பாடல் 💙💚💙💚💙💚💙💚 மிகவும் பிடித்த பாடல் 💙💚 💙💚💙💚💙

  • @srimahilinisrini8428
    @srimahilinisrini8428 3 роки тому +3

    கருப்புசாமி தெய்வத்திக்கு பூஜை பண்ணுவதில் எனக்கு என்றும் துணை கருப்பர் மட்டுமே

  • @m.selvamselvam2482
    @m.selvamselvam2482 6 років тому +55

    Enga KulaThavim Karupaswami powerful great God 👌👌👌

  • @samsampath0505
    @samsampath0505 5 років тому +8

    I am christian but this song my favorite song

  • @kavikavi-qc4tl
    @kavikavi-qc4tl 7 років тому +129

    இருப்பினும் சாத்தங்குடி 18ம்படி கருப்பசாமி போல வருமா அவா் முக்காலம் உணர்ந்தவா், அவருக்கு எல்லாசாமியும் மரியாதை கொடுப்பாா்கள் ,அவா் கருனையினால் தான்நான் நல்மதிப்பு பெற்று வாழ்ந்து வருகிறேன் அவா் புகழ் ஈரேழு பதினான்கு லோகமும் அறிந்திருக்கும், அவர் தான் ஊர் மக்களையும் நல்ல மதிப்புடைய சான்றோர்களையும், காத்து வருகிறாா் ஜெய்ஶ்ரீராம்

    • @SriKannan-rz1bx
      @SriKannan-rz1bx 6 років тому +1

      பொன்னமங்கலம்
      அருள் மிகு கருப்பசாமி ஏன் குலதெய்வம்

    • @paloudonpadayachy2414
      @paloudonpadayachy2414 5 років тому

      Adee sathi tayee amma.

    • @paloudonpadayachy2414
      @paloudonpadayachy2414 5 років тому

      ?

    • @Movietamil-n6k
      @Movietamil-n6k 5 років тому +8

      டேய் லூசு கருப்புசாமி எல்லாமே ஒன்னுதான்

    • @maruthammalmaruthu5555
      @maruthammalmaruthu5555 4 роки тому

      @@Movietamil-n6k s

  • @selvakumarnagaraj3695
    @selvakumarnagaraj3695 Рік тому +2

    நான் சிறுவனாக இருந்த போது கடைக்கு சென்று வருவதர்க்குல் இருளாகி விட்டது..... பயத்தில் சென்று கொண்டிருந்த போது, எனக்கு முன்னால் ஒரு கருப்பு உருவம் அரிவாள் தூக்கியபடி சென்று கொண்டிருந்தது....இருக்குற பயத்தில்....யாருப்பா இப்படி போறதுனு நெனச்சேன்‌.... கடைசியா என் வீடு திரும்பும் பாதையில் செல்லும் போது பார்த்தால் எதுவும் காணும்..... பயத்தில் அழுதுகொண்டே வீட்டில எல்லாருட்டையும்
    சொன்னே.... தாத்தா பாட்டி லா கட்டி பிடித்து முத்தம் கொடுத்து....🙏கருப்பா..... அப்டின்னுச்சு.. அப்பறம் தா... சொன்னாங்க
    இனிமேல் பயம் வந்தா சாமி பேர சொல்லிக்க டா..... அப்டின்னுச்சு.
    ஆனா ஒன்னு கடைக்கு போன பாத கருப்பு கோவில் பாத.....இப்ப நெனச்சு பாத்தா புல்லரிக்கிறது 🙏🙏🙏...... நம்பிக்கை இருந்தால் புரியும்

    • @gangadharan4580
      @gangadharan4580 Рік тому

      எத்தன மணிக்கு நடந்தது

  • @amalanamalan6186
    @amalanamalan6186 2 роки тому +1

    இந்த.பாடலை.பாடிய.தேக்கம்பட்டி.ஐயா.பரவை.
    அம்மா.மணமாரநழ்வாழ்த்துக்கள்.

  • @jovinv
    @jovinv 13 років тому +24

    After searching for something like half an hour, I finally found this song :)

  • @devaraj2191
    @devaraj2191 4 роки тому +112

    நான் செத்தா கறுப்பன் சாமி கூட இருக்கனும் நு ஆசை 🙏🙏🙏🙏

    • @MITHRANSTUDIOS
      @MITHRANSTUDIOS 4 роки тому

      Under kjkk

    • @KishorKumar-ms4gp
      @KishorKumar-ms4gp 4 роки тому +2

      என்றும் உங்களுடன் இணைந்து இருப்பர்

  • @lajjaswastika2094
    @lajjaswastika2094 7 років тому +16

    Very powerful God karuppanna seamy, l love him very much

  • @gallatabullet4855
    @gallatabullet4855 3 роки тому +1

    Semma indha paati keatkum bothu appa saami varum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nivedha9541
    @nivedha9541 Рік тому +3

    NG ma ....you are here to save the judgement i knew 😍🙏🏻🌸🌸🌸🌸🌸...in future births also ( Trishul energy with judgement karupparayan will save me i knew ) ... Surely i will not give any problem to anyone whether its SA ( according to judgement from Shiva in this birth) and AW( according to judgement from Shiva in this birth ) !!!!😂😂😂😂....first AW enkooda urupidiya sanda podama valrana nu parklam ...aprom next birth pathi yosiklam 😍🙏...epdi conversation poghum nu yaarkumey teriadhu ....future days pathiyo future births pathiyo nan nenaikradhu illa...bcz that also I learnt from one song already 😂😂😂...paper rocket !!! VM soul teaches me lotttttt in love department 😍🙏 adhu podhum enaku 😂😂😂( ennoda ariyamai ellathaum eduthutan ) !!!!

  • @sekarraj4422
    @sekarraj4422 7 років тому +25

    Ennudaiya kaval theivam 👌

  • @murugesank1349
    @murugesank1349 6 років тому +33

    PERFECT GROUP DANCE...SUPER SONG.

    • @d.nentertainment_official
      @d.nentertainment_official 3 роки тому

      நல்ல மனசு உள்ளவாங்க என்ன மாதிரி ஒரு சின்ன யூட்டுபேர்க்கு உதவி செய்யுங்கள்😭😭😭

  • @2012DSK
    @2012DSK 11 років тому +68

    அங்கே இடி முழங்குது... உடும்பன்
    பாடியவர்: தேக்கம்பட்டி S.சுந்தர்ராஜன், பரவை முனியம்மா

    • @RajuRaju-te1vs
      @RajuRaju-te1vs 4 роки тому

      Jysgkotcurj
      Gkuwbithbcdgk the gevoutfbhdfut and as annamaliyaar

  • @mankalraj3641
    @mankalraj3641 3 роки тому +6

    கேட்டல் வரம் தரும் அதி பொருள் கருப்பசாமி எங்கள் குலதெய்வம்

  • @harishsiva2739
    @harishsiva2739 2 роки тому +3

    🙏🙏🙏🙏எங்கள்குலதெய்வம் கருப்புசாமி
    எல்லாத்தையும் காக்க வேண்டும் சாமி 🔥 தெய்வமே கருப்பா👍

  • @ManiKandan-vm5xt
    @ManiKandan-vm5xt 8 років тому +25

    arumayana padal nice sema voice

  • @tmarx3834
    @tmarx3834 3 роки тому +17

    Nice composing. Thekkampatti Sundarrajan is at his best. One of my favourite songs 💖.

  • @adhikesavan7037
    @adhikesavan7037 3 роки тому +8

    என்னோட குலதெய்வம் கருப்பசாமி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @rajkumarstime6536
    @rajkumarstime6536 2 роки тому +1

    என்ன பாடல் இது? எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுது...

  • @nivedha9541
    @nivedha9541 Рік тому +1

    Idhu namkakku thevaiya Nivedha???? Epdiiiu thara thara nu iluthutu vandhrukarunu paaren tdy also !!!! 😂😂😂😂...Om karupparayaaa potri 😍🙏🏻🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

  • @elangoelango3844
    @elangoelango3844 6 років тому +15

    MY FIRST FAVOURITE SONG I KNOW THIS SONG

  • @marcmoeschlin7106
    @marcmoeschlin7106 11 років тому +29

    so beautifule sonng

  • @NJ530
    @NJ530 11 років тому +12

    love this song soo....much just can't stop listening to it!!! jai shri sangili karuppansamy......

  • @sureshms4659
    @sureshms4659 Рік тому +1

    👍👍👍தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் னின் கருப்பசாமி மிக அசத்தலான பாடல் 🙏🏻🙏🏻

  • @குமார்சிவா-ன3ப
    @குமார்சிவா-ன3ப 4 місяці тому

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த கடவுள் காவல் தெய்வம் இப்போது எல்லாம் கருப்புசாமி பாடல்கள் எல்லாம் யாரும் பதிவிறக்கம் செய்வதில்லை

  • @valararasan3871
    @valararasan3871 7 років тому +346

    எங்கள் காவல் தெய்வம் கருப்பசாமி

    • @raguvaranraguvaran6701
      @raguvaranraguvaran6701 4 роки тому +1

      Enakku varudhu

    • @selvaganesh8098
      @selvaganesh8098 4 роки тому +5

      Enga kula deivam🙏🙏🙏

    • @sivamanisivamani367
      @sivamanisivamani367 4 роки тому

      I am ambalam caste...... Enakkum the.......

    • @ManiKandan-xh9xe
      @ManiKandan-xh9xe 4 роки тому

      @Anjaan prabha l9089898il9

    • @gk-io7qt
      @gk-io7qt 4 роки тому +1

      எங்கள் குலதெய்வம் பொய்சொல்லா மெய்யர்(அய்யனார்) கோவில் அக்கோவிலில் பொன்னையா என்ற தெய்வமும் பிரமன் கருப்பன் என்ற தெய்வமும் சின்னகருப்பன் என்ற தெய்வமும் காவல் தெய்வங்கள்

  • @lakshmig1554
    @lakshmig1554 5 років тому +7

    பா டல் நன்று ஆ ட்டம் சூ ப்பர் 👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @scarmixyoutube6305
    @scarmixyoutube6305 10 років тому +89

    India (Tamil nadu)- Tamil People
    Malaysia - Tamil People... we all Tamil people.. we all the same.. we all human... we should unite not compare.... its our tamil.. doesnt matter where it comes from... proud of it.

  • @ramarv8682
    @ramarv8682 Рік тому +1

    Eppadi patta songs 🎵,, kekke kuduthu vchurukkanum,, entrum ayya 🙏🙏🙏

  • @அ.மதியழகன்மதியழகன்அ

    பாடலை கேட்க கேட்க அந்த கருபனே வந்த மாட்டோம் இருக்கே 🎉❤

  • @arunkumarvenugopal8687
    @arunkumarvenugopal8687 10 років тому +244

    ஸ்ரீ கருப்புசாமியே போற்றி

    • @SenthilKumar-xr3dg
      @SenthilKumar-xr3dg 4 роки тому +1

      Fidhsgdh

    • @manishmali9597
      @manishmali9597 4 роки тому +1

      ARUNKUMAR VENUGOPAL jgdhjdjgdvrvr.

    • @gowtham6500
      @gowtham6500 4 роки тому +8

      திருத்தம். அருள்மிகு கருப்பசாமி..

    • @kdiwinnaidu8038
      @kdiwinnaidu8038 3 роки тому +1

      ua-cam.com/video/9hPWBrdY4JU/v-deo.html