Super Singer 2/17/18

Поділитися
Вставка
  • Опубліковано 16 лют 2018
  • #Super Singer 6
    Click here www.hotstar.com/tv/super-singe... to watch the full episode.
    Navaneetha, Vijayalakshmi Visit
    Mr Navaneetha Krishnan and Vijayalakshmi Navaneetha Krishnan visit the show. Sunny and Sridevi anxiously wait for the result after the elimination round.
    #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #SuperSinger #SuperSinger #SuperSinger6 #Chennai #VijayTelevision #RedefiningEntertainment #இசைப்புயல் #A.R. Rahman
  • Розваги

КОМЕНТАРІ • 5 тис.

  • @praveenajames1930
    @praveenajames1930 2 роки тому +2765

    , கிறிஸ்டீனோ, முஸ்லீமோ எந்த மதமாக இருந்தாலும் இந்த பாடல் கேட்டதும் கருப்பனின் வீரமும், பறை இசையின் பெருமையும் உடல் சிலிர்த்து உணர்வில் தெரிகிறது🔥தமிழன்டா💪

    • @manomano5809
      @manomano5809 Рік тому +14

      🙄

    • @mohaiyadeenmku2741
      @mohaiyadeenmku2741 Рік тому +46

      சரியா சொன்னீங்க 👌

    • @deepak_7383
      @deepak_7383 Рік тому +5

      @@rkraji7227 Apo itha enna paatu nu nenachi ketunu iruntha da paithyakara

    • @rkraji7227
      @rkraji7227 Рік тому +2

      @@deepak_7383 item song nu nenachi kettutu irunthen da thampi unakku epti da kettuchu pep payaley....

    • @deepak_7383
      @deepak_7383 Рік тому +2

      @@rkraji7227 theriyuthu athunala than una paithiyakaranu sonen

  • @kpmboys....4000
    @kpmboys....4000 Рік тому +416

    கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது 😭😭😭... பறை இசையுடன் கலந்த எம் குலசாமியின் பாடல் 🙏🙏🙏🙏

  • @swetharaj7702
    @swetharaj7702 2 роки тому +76

    அனைவருக்கும் இந்த பாடலை கேட்கும் போது கடவுள் நினைவுக்கு வரும் ஆனால் எனக்கு என் அப்பா தான் நினைவுக்கு வராங்க I miss u அப்பா 😭😭😭😭😭😭

  • @vanithamanikandanr7977
    @vanithamanikandanr7977 3 роки тому +608

    என் குலதெய்வம் கருப்பசாமி அய்யா இந்த பாடலை கேட்கும் போது கண்ணுகலங்குது அய்யா எங்களுக்கு காவலக இரூம் அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chemistry2373
    @chemistry2373 6 років тому +453

    கடவுளைப் பாடிய யாரும் வீழ்வதில்லை.. வாழ்த்துக்கள் சகோதரா..

    • @sivajayaraman9659
      @sivajayaraman9659 5 років тому

      CHEMISTRY CHRISTIAN this 7 add that we have been

  • @vanimani6604
    @vanimani6604 2 роки тому +314

    உடல் சிலிர்த்து கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது.அய்யா என் குல தெய்வம் கருப்பா உலகமக்களுக்குகாவலாக இரு அய்யா

  • @kalipandian5884
    @kalipandian5884 4 роки тому +138

    என்னை மெய்சிலிர்க்க வைத்தது இந்த பாடல். தெய்வீக பக்தி உள்ளவர்கள் மட்டுமே இவ்வாறு தெய்வீகமாக பாட முடியும். சிறப்பு

  • @rajeshkarthik6967
    @rajeshkarthik6967 4 роки тому +65

    அருமை . ஆடாதவரையும் [ அருள் வந்து ]ஆட வைக்கும் கருப்பசாமி பாடல் இது ..♥♥♥♥♥♥♥♥♥♥

  • @agaramudhalvan4255
    @agaramudhalvan4255 6 місяців тому +65

    கருப்பை அழைக்கும்போது மட்டும் தனி உற்சாகமும் உடம்பு புல்லரிப்புமாக ஏற்படுவதை யார் யாரெல்லாம் உணர்ந்திருக்கிறீர்கள்?!!...

  • @micsetdharma3114
    @micsetdharma3114 2 роки тому +89

    2.45 goosebumps confirmed guaranteed 🔥👌 அங்கே இடி முழங்குது 💥

  • @anantharaja2869
    @anantharaja2869 5 років тому +1043

    தன்னை அறியாமலேயே உடல் சிலிர்த்துவிட்டது, GOOSEBUMPS 🔥🔥

  • @krishnasamyvenkatesanvenka9629
    @krishnasamyvenkatesanvenka9629 2 роки тому +36

    கருப்புசாமி பாடலைக் கேட்டவுடன் என்னை அறியாமல் கண்களில் ஆனந்தக் கண்ணீர் என்ன ஒரு சந்தோஷம்
    கருத்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களின் குடும்பங்களை நம் குலதெய்வம் கருப்புசாமி என்றும் காவலாய் இருந்து காப்பாற்றுவார்

  • @j_surya
    @j_surya 5 років тому +1069

    அங்கே இடி முழங்குது , இங்கே பார்ப்பவர்களுக்கு மெய் சிலிர்க்குது.

  • @sundarkrishnamurthy4007
    @sundarkrishnamurthy4007 5 років тому +47

    ஊரு செழிக்க வேணும் ... உள்ள மழை பெய்ய வேணும் ... தமிழ்நாடு செழிக்க வேணும் நல்ல மழை பெய்ய வேணும் ...

  • @s.muthalagu2295
    @s.muthalagu2295 Рік тому +84

    எம் கருப்பன்களின் பாடலைக் கேட்டு கண்கள் குளமாகிறது.அனைவருக்கும் எம் கருப்பன்களின் துணை என்றுமே கிடைக்கும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pmhari619
    @pmhari619 2 роки тому +109

    Other state non TamilIan's also get goosebumps for this song...💪💯❣️..That's the power of Tamil பறை இசை(Parai isai)..Proud to be a tamilian...🙏👍💯❣️💪🔥

    • @soundcheck2k7
      @soundcheck2k7 11 місяців тому

      Kerala is the only OTHER state that understands it. Karuppasamy, Pavadarayan, Pattavarayan, Sudalai Madan and other kaavals either originate from Kerala or are connected in Kerala.

  • @praveenkumarraja1801
    @praveenkumarraja1801 6 років тому +74

    செந்தில் கணேஷ் அண்ணா
    அற்புதமான சக்திவாய்ந்த பாடல்😍👌👌

  • @YuvarajDurairaj-tt9ko
    @YuvarajDurairaj-tt9ko 6 років тому +21

    சேதுநாட்டு சீமையில் ராமன்நாட்டில் பிறந்தற்கு பெருமையடைகிறேன் அண்ணா உங்கள் பாட்டை கேட்டு... உங்கள் தமிழ் மக்கள் இசைக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @PerthPlayList
    @PerthPlayList 3 роки тому +204

    If you come from Madurai District or ever seen Chithirai festival then you know how powerful this song is, so nostalgic

  • @vadivels7366
    @vadivels7366 3 роки тому +25

    இந்த மண்ணின் மைந்தனை பற்றி பாடும் பொழுது உடல் சிலிர்த்து கண்களில் நீர் பெருகுது.

  • @chandrur2280
    @chandrur2280 5 років тому +81

    நான் 37 முறை பார்த்துவிட்டேன்...அருமை...

  • @navaneethakrishnan256
    @navaneethakrishnan256 5 років тому +55

    தமிழ் மண் மணம் வீசும் அருமையான பாடல்😊😊👍👌👌

  • @thahseenamalayil622
    @thahseenamalayil622 4 роки тому +160

    Ennaa performance..Lots of love.. 😍😍 from Kerala

  • @jaihind0079
    @jaihind0079 4 роки тому +251

    தினமும் இந்தப் பாடலைக் கேட்கும் நண்பர்கள் யாராச்சும் இருக்கிறீங்களா

  • @pattukkottaip.moorthy9601
    @pattukkottaip.moorthy9601 5 років тому +595

    பகுத்தறிவாளனுக்கு கூட
    பக்தியுணர்வினை மனதில்
    படரச் செய்யும் பறையிசையுடன் கூடிய
    பரவசமூட்டும் பாடல்

    • @jospoorvi1817
      @jospoorvi1817 3 роки тому +8

      முட்டாள் தனத்தயே பகுத்தறிவுன்னு அவனுக டிசைன் பன்னீருக்கானுக

    • @kaththikamalesh8934
      @kaththikamalesh8934 3 роки тому +5

      @@jospoorvi1817 po da deii pagutharivu na yena nu theriyum

    • @abiramir9132
      @abiramir9132 2 роки тому +2

      @@jospoorvi1817 pudikala na kakama poga pa suma yarum sendi pakathega pa

    • @murugamuruga8007
      @murugamuruga8007 2 роки тому +1

      Samy

    • @chellamdhivenesh7115
      @chellamdhivenesh7115 2 роки тому

      @@jospoorvi1817
      kk"aLLD w
      My;
      My; m
      M; m;; m;;. \qwll

  • @Ms99911
    @Ms99911 6 років тому +52

    இந்த பாட்டுக்கு நமது உடல் புல்லரிப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை ஏனெனில் நாம் தமிழர்கள். உயிரோடும் உணர்வோடும் ஊறிய ஒன்று.

  • @user-ds5iy3ip6w
    @user-ds5iy3ip6w 3 роки тому +739

    அனல் பறக்கும் பாடல் அங்கே இடி முழங்குது அரங்கை அதிர வைத்த பாடல் கருப்பனை நம்பினோர் கை விடப்படார்.

  • @renjithma7270
    @renjithma7270 5 років тому +20

    My god.... Pattaye kalapittenda raasa.... Wishes from Kerala

  • @vvartandcraftvvartandcraft2400
    @vvartandcraftvvartandcraft2400 5 років тому +220

    இந்த பாடல் தமிழ் கிராமத்து உணர்வுகளை தட்டி எழுப்பி உள்ளது எங்க கருப்பு சா மி

  • @kasiraj5600
    @kasiraj5600 6 років тому +531

    இந்த பாடலை கேட்டு என் உடம்பு சிலிர்த்தது

  • @AjayAjay-er6ni
    @AjayAjay-er6ni Рік тому +67

    2:45 That Goosebumps 🥵🔥🔥

  • @styaeditz2448
    @styaeditz2448 3 роки тому +65

    பறை சத்தம் கேட்டாலே... கருவில் உள்ள குழந்தை கூட ஆட்டம் போடும்... இந்த பெருமை எங்க பறைக்கு உண்டு... பறை சத்தம் கேட்கும் காதுகளின் வழியே கட்டுபாடற்று ஆடும் கால்கள்....
    வாழனும்ங்க..எங்க ஊரு பறையும் பறையிசை தெய்வங்களும்...

  • @pattukkottaip.moorthy9601
    @pattukkottaip.moorthy9601 6 років тому +237

    20 மில்லியன் வீவர்ஸை தாண்டி செல்கிறது. மக்கள் இசை கலைஞர் செந்தில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    நானே எப்படியும் 50 தடவைகள் பார்த்திருக்கிறேன்

  • @murugesanmurugesan8491
    @murugesanmurugesan8491 5 років тому +657

    பாட்டைக்கேட்கும்போது உடம்பெல்லாம் புல்லரிக்குதய்யா

  • @bharathir8488
    @bharathir8488 4 роки тому +39

    இன்றைக்கும் இப்பாடலை கேட்டால் உள்ளம் பூரிக்கிறது

  • @Sparrow018
    @Sparrow018 Рік тому +15

    இசையை மட்டும் ரசிப்பவர்களுக்கு இந்த பாட்டு அருமையான படைப்பு...... 👌👌👌👌

  • @vigneshm5858
    @vigneshm5858 6 років тому +92

    நாட்டுப்புற பாடல்களை அரங்கேற்ற வாய்ப்பு கொடுத்ததற்கு விஜய் டிவி க்கு மிக்க நன்றிகள்.... . அண்ணா செந்தில் மற்றும் ராஜலட்சுமி இருவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @buvaneswarir1667
      @buvaneswarir1667 6 років тому

      கடவுள் நம்பிக்கைக்கும் இப்பாடலுக்கும் ஒருாசம்பந்தமும் இல்லை.இது நம் கிராமியப்பாடல்.
      நம் இரத்தம் இது.ஒவ்வொருவரும் அவர் கிராமப்புற பாடலைக்கேட்டால் நிச்சயம் நம்மையறியாமல் ஒரு நரம்புத்துடிக்கும் தான்!
      அது தான் ஊர் பாசம்.அதிலும் பறை இசை ஒலித்தால் ஆடாதவர்களும் எழுந்து ஆடிவிடுவார்கள்.
      நான் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகவாதி.ஆனால் சாலையில் பிணம் தூக்கிக்கொண்டுப்போகும் போது தப்பு அடித்தால் வீட்டில் கதவை சார்த்திக்கொண்டு" சும்மா குத்து குத்துனு குத்துவன்"!
      அது தான் இசை.புரிகிறதா....இசை வேறு கடவுள் நம்மிக்கை வேறு.

    • @manomanojmano8399
      @manomanojmano8399 5 років тому

      Hi

    • @kupendhirapandian6593
      @kupendhirapandian6593 5 років тому

      N it

  • @jinujanardhana3281
    @jinujanardhana3281 5 років тому +120

    Hi, i from Kerala. Extraordinary ordinary performance Senthil annaa

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 4 роки тому +7

      Iam from tamilnadu - I love dasettan, lalettan ,mamookkaa I love jayachandran ettan nd ilove all kerala brothers. salute malayalees.

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 4 роки тому +1

      Thank you brother

    • @4bi_4bin
      @4bi_4bin 3 роки тому +2

      Njnum malayali ahne😁

  • @venkeybala484
    @venkeybala484 Рік тому +6

    இப்போது இந்த பாட்டு கேட்டாலும் உடம்பு சிலிர்க்கிறது....

  • @anbumani1917
    @anbumani1917 3 роки тому +31

    What a powerful performance 🙏❤️🙏 great 🙏

  • @samydevi8923
    @samydevi8923 5 років тому +254

    கருப்பன்ன சுவாமி என்ற பெயர் கேட்க்கும் பொழுதே நமது தேகம் சிலிர்க்கின்றது...💗

  • @dineshrajvj7614
    @dineshrajvj7614 5 років тому +450

    செந்தில் நீங்களும் உங்கள் மனைவியும் 100 வருடத்திற்கு மேல் குழந்தைகளுடன் சந்தோசமாக இருக்க கருப்பசாமி துனைபுரிவார்..

  • @raa245
    @raa245 4 роки тому +1764

    பறை இசைக்கும் போது எவ கால் ஆடுதோ அவன் தமிழன்

    • @saravanaperumal7189
      @saravanaperumal7189 3 роки тому +67

      Poda sunny

    • @gmanikandanmca
      @gmanikandanmca 3 роки тому +34

      போட கிறுக்கு ***..

    • @vijayfan3858
      @vijayfan3858 3 роки тому +22

      seeman sonnathu

    • @raa245
      @raa245 3 роки тому +26

      @@saravanaperumal7189 ஆரியன் மூத்திரம் பதருது......ஆரியன் இரத்தம்

    • @raa245
      @raa245 3 роки тому +15

      @@gmanikandanmcaஆரியன் மூத்திரம் பதருது......ஆரியன் இரத்தம்

  • @munikrishnan7276
    @munikrishnan7276 4 роки тому +5

    Indha song ah mattum 100 time pathutta
    Sema interest ah irukku kettutte irukkalam
    Pola enna marandhu elundhu aaditta busla
    ,veetla 4 time aaditta ❤ 😍 💕 😍 😘
    Super voice kalakkittaru 😍 😘 😍 😘

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 5 років тому +226

    தமிழர்களின் அடையாளம் எங்கள் ஐயா கருப்பசாமி

    • @Musicworld-fy5gd
      @Musicworld-fy5gd 2 роки тому

      @Sanjay malai andavar athan malayalan nu soldrom

  • @user-tl5zm7ds3k
    @user-tl5zm7ds3k 6 років тому +108

    தமிழ் கலாச்சாரத்தை நாம் பேணி காத்தல் வேண்டும்
    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

    • @rajraku8826
      @rajraku8826 6 років тому

      தமிழ் பாண்டி 207 66

    • @palpandisuganthi924
      @palpandisuganthi924 6 років тому +1

      தமிழ் பாண்டி 207

  • @sivaneduvai7045
    @sivaneduvai7045 4 роки тому +35

    🙏🙏கண்கண்ட தெய்வம் கருப்பசாமி🙏🙏

  • @ravikumar-oy9oo
    @ravikumar-oy9oo 2 роки тому +2

    Kiramiya padalin Arasan Thekkampatti suntharajan n veeramana varigal...ulakariya seithatharkku kodi nandrigal 🙏

  • @sgk4234
    @sgk4234 6 років тому +17

    வாழ்த்துக்கள்.....செந்தில்... இறதியில் நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள்..... நீங்கள் போட்டியில் கலந்து கொள்ளவில்லை ....மாறாக நீங்கள் இருப்பதால் இந்த நிகழ்ச்சி சிறப்படைகிறது.....இன்னும் சொல்லப்போனால் உங்கள் பாடல்கலுக்கு மதிப்பெண் கொடுக்க இவர்களுக்கு தகுதி இல்லை....பூரிக்கிறதையா உம் பாடலை கேட்டு.... வாழ்த்துக்கள்....!!!!

  • @pattukkottaip.moorthy9601
    @pattukkottaip.moorthy9601 5 років тому +3449

    இந்த பாடலை என்னைபோல 50 தடவைக்கு மேல் பார்த்தவர்கள் மட்டும் லைக் பண்ணுங்கள்

  • @strlakshmibrothers5009
    @strlakshmibrothers5009 2 роки тому +8

    இந்த பாடலை கேட்டாலே தனி வீரம் பிறக்குது🔥🔥🔥🔥

  • @ksmstudio-of1cw
    @ksmstudio-of1cw Рік тому +9

    நான் முஸ்லிம் எனக்கு உடம்பெல்லாம் சிலிர்க்கிறது

  • @nimmicreations6575
    @nimmicreations6575 6 років тому +27

    இது போன்ற உயிரோட்டம் நிறைந்த இசையை வேறு எங்கும் கேட்க முடியுமா? நாம் கொடுத்து வைத்தவர்கள்.

  • @kannanperiyasamy5893
    @kannanperiyasamy5893 5 років тому +1352

    என் அய்யன் கருப்பனின் பெயரை கேட்டாலே வீரம் பிறக்குமடா # கருப்பு வம்சம்டா 👊👊👊

    • @alagurajsamyv8479
      @alagurajsamyv8479 5 років тому +5

      pop

    • @sudarselvan6280
      @sudarselvan6280 4 роки тому +5

      Sirumalanchi othapanai sudalai ayya thunai

    • @r.ravir.r.r3405
      @r.ravir.r.r3405 4 роки тому +1

      O
      2

    • @sriayyanarultex7296
      @sriayyanarultex7296 4 роки тому +7

      @SARAVANAN VESTIGE
      சமஸ்கிருதத்தில் சனி என்பவர் தமிழில் பொதுவாக காரி என்றும் ஊருக்கேற்றார் போல் கருப்பு, அய்யணார், சுடலைமாடன் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

    • @KazhuguRaajaRk
      @KazhuguRaajaRk 4 роки тому +3

      Kannan Periyasamy En ayyan kaval karuppanna swmy

  • @shasdiary152
    @shasdiary152 4 роки тому +29

    Still I watch more time...Goosebumps.. Super bro

  • @vidhyasivaraman103
    @vidhyasivaraman103 2 роки тому +32

    In tears .. power of native songs .. 🙏🙏 every singer in the floor is having a goosebump moment . Respect for the talent 🙏

  • @erodethendraltv9479
    @erodethendraltv9479 5 років тому +23

    நாட்டுப்புறக் கலையின் உச்சம்... வாழ்க தமிழிசை... எங்கும் செழிக்கட்டும்... நாட்டுப்புற கலை இசை ...

  • @jagadeesha4845
    @jagadeesha4845 6 років тому +14

    Sema vera level....ithu epsi solrathu nama paatu namma ratham avlothan...pothuva udambu silikum but ithu orumari udambu murukeruthu...naatupura paatu namaloda apdiye soul la connect aguthu....

  • @fdsa75
    @fdsa75 2 роки тому +7

    Love from kerala🙏🙏🙏💪💪💪❤️❤️❤️❤️

  • @kumaraguru288
    @kumaraguru288 2 роки тому +3

    இந்த patta yethana தடவை கேட்டாலும் உடம்பு சிலிர்க்கும் எனக்கு 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🔥🔥🔥🔥🔥🔥⚔️⚔️⚔️⚔️⚔️🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @user-xp5rg2oh2l
    @user-xp5rg2oh2l 5 років тому +30

    சின்னதா பாடியப் பாடல் இங்கே அகிலே அடங்கியது ....உடல் சிலுசிலுத்து ....பாடல் பாடியவர்க்கு பெருமையில்லை தமிழனுக்கு பெருமை ...இங்கே

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 5 років тому +339

    என்னய்யா...மேட....
    என்னய்யா மார்க்.....கு
    தமிழன் பாரம்பரியம்......கருப்பசாமி....ரெண்டும் ஒண்ணுதான்யா....!
    வாழ்த்துகள் செந்தில்

  • @amalcs1213
    @amalcs1213 Рік тому +17

    I don't know how to express my feelings ....a powerful cue just took me into a majestic fountain which is being owned by a great culture....Tamil.....love from kerala

  • @NawinAD
    @NawinAD Рік тому +2

    என் வாழ்நாளில் சிறந்த 5 நிமிடங்கள் 🙏.

  • @ChaitanyaGem
    @ChaitanyaGem 5 років тому +69

    Rakshita's Expression 3:38-3:44 Pochuda pochu, Title ivanku thaan

  • @sethupathis4848
    @sethupathis4848 6 років тому +71

    கேட்க கேட்க பார்க்க பார்க்க சலிக்காத பாடல் அருமை

  • @marthandanm3988
    @marthandanm3988 3 роки тому +11

    Intha pugal thekkamapatti sundrajan serum great singer.

  • @crazykittu7536
    @crazykittu7536 3 роки тому +15

    All time favourite love from Kerala ❤️❤️

  • @chandranmuthu6031
    @chandranmuthu6031 6 років тому +118

    நாட்டுப்புற கலைகளை மென்மேலும் கொண்டு சேர என் அன்பான வாழ்த்துகள்...

  • @Ssuresh-rs
    @Ssuresh-rs 6 років тому +51

    Goosebumps Overload 😍👌...
    கருப்பசாமி🙏🙏🙏

  • @yuvanrajan1238
    @yuvanrajan1238 Рік тому +6

    நரை பறக்காத 48மடை ஆண்ட ராமநாடு🔥🔥🔥🔥🔥

  • @gyanbox4936
    @gyanbox4936 Рік тому +2

    That's call original south Indian traditional is everywhere... Swamiye sharanam ayyappa

  • @user-rz5td1gu4o
    @user-rz5td1gu4o 6 років тому +187

    என் இனத்தின் இசை இதற்கு இணையில்லை வேறோரு இசை

    • @kannanms3178
      @kannanms3178 6 років тому

      h

    • @inbathtamilan224
      @inbathtamilan224 6 років тому +1

      thanks nanba.ippadi than தமிழ் perumayai naam than பாராட்ட வேண்டும்

    • @vtv8664
      @vtv8664 5 років тому

      Super

    • @ayasothaganeshan4991
      @ayasothaganeshan4991 5 років тому

      தமிழ்பிரியன் கிள்ளை சிதம்பரம் at chugs iqskbfj

    • @manikandanraj4083
      @manikandanraj4083 5 років тому

      Senthil anna phon nobvenu
      M

  • @kamalkannan9559
    @kamalkannan9559 5 років тому +162

    என் அப்பன் கருப்பன் பெயரை கேட்டாலே போதும் கவலைகள் அனைத்தும் சிதறி போகும்.

  • @yuvanrajan1238
    @yuvanrajan1238 Рік тому +4

    ஆத்தாடி கண்ண மூடி கேட்டா என் அப்பன் கருப்பன் என் முன்னாடி நிக்கிறமாதிரி உணர்வு 🔥
    கருப்பனே துணை

  • @shailupla3246
    @shailupla3246 3 роки тому +17

    4:15 Anuradha maam reaction for the song..omg wow

  • @duraimurugan8209
    @duraimurugan8209 6 років тому +72

    சேதுபதி நாடு சிவகங்கை நன் நாடு நன்றி அண்ணா மிகவும் ஆழமான வரிகள் கண்கள் கலங்கின வாழ்த்துக்கள்

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 6 років тому +21

    கிராமிய பாடல்கள் கீதம் மனத்தினில் புத்துணர்வு தருகுதே செல்லப்பாஷையில் கிறுகிறுக்குதே. நல்ல தம்பதிகள் வாழீயவே

  • @subash_10
    @subash_10 3 роки тому +15

    Mass performance senthil anna ......💛

  • @marus862
    @marus862 3 роки тому +5

    Karuppasamy Covidla irundu yelloraiyum kappatappa... very good performance 🙏🙏🙏

  • @dhineshkumar7820
    @dhineshkumar7820 5 років тому +2719

    ஒருவன் கேட்டான் யார் தமிழர் என்று? அதற்க்கு மற்றொறுவன் சொன்னான், ஓரமாக நின்று பறை இசையை ஓங்க அடி. எவனெல்லாம் தன்னையும் மறந்து ஆடுகிரானோ, அவனெல்லாம் தமிழன் என்று.
    அதன் அர்த்தம் இப்ப புரியுது!!🤣🤣

  • @user-zz2uw4mi8t
    @user-zz2uw4mi8t 5 років тому +31

    Bro... SEMA ... super super
    . Arumai Arumai... daily one time.

  • @muthukumarm8650
    @muthukumarm8650 2 роки тому +10

    2:45 repeat mode🔥🔥🔥 karuppu

  • @balajiarumugam4361
    @balajiarumugam4361 4 роки тому +30

    ..this is our music....our pride....our glory....

  • @raajaagopaal
    @raajaagopaal 6 років тому +41

    Really taking this to my childhood memories... Without this song never neither our chithirai puththandu nor paari vettai fulfilled... Perfect pitch... Watching this many times...

  • @dakshavnd5913
    @dakshavnd5913 6 років тому +14

    அருமை அண்ணா... உங்களால் தான் தமிழ் இன்னும் வாழ்கின்றது... உங்கள் இருவருக்கும் நான் பாத நமஸ்காரம் பன்னுகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vpriya1452
    @vpriya1452 3 роки тому +3

    What a singer senthil Anna antha karuppu Samy ungalukku thunaiya irupparu eppome 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏

  • @SuryaSurya-px3xe
    @SuryaSurya-px3xe 2 роки тому +8

    Perfomens....😜🔥🔥lots of love from kerala...😍😍❤

  • @sathiyarajkesavan1119
    @sathiyarajkesavan1119 6 років тому +21

    Senthil Anna very nice song நாட்டுப்புற பாடல் வாழ்க மேளம்காரர்க்கு மிக்க நன்றி

  • @gobinathrukmangathan7238
    @gobinathrukmangathan7238 6 років тому +42

    கிராமிய தமிழிசைக்கு ஈடு இணை என்றும் இல்லை.. . .
    ஏனென்றால் தமிழ் மொழிகளின் தாய்...
    அந்த தங்கத்தமிழின் ஆதி இசை வடிவமே...
    கிராமிய தமிழிசை...
    வணங்கி வழிபட்டு வாழ்த்துகிறோம்..

  • @dharunanbu
    @dharunanbu 2 роки тому +3

    இந்த பாடலுக்கு ஏற்ற மாறி இசை தரும் பறை குழுவிற்கு நன்றி ....👌👌

  • @muralirajan6737
    @muralirajan6737 3 роки тому +2

    Epo kettalume goosebumps than...kakkum deivam karuppasami thunai 🙏🙏🙏

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 5 років тому +17

    அற்புதமான எங்கள் கருப்பசாமி பாடல் அருமை வாழ்த்துக்கள் செந்தில்கணேஷ்

  • @uthayanm5103
    @uthayanm5103 6 років тому +49

    செந்தில் , ராஐலெட்சுமி இது போன்ற கிராமியப் பாடல்களை வெளிக்கொண்டு வந்ததில் பெருமகிழ்ச்சி.நம் பாரம்பரியமும், பழக்கவழக்கங்களும் பல திறமைகளை உள்ளடக்கியது என்பதை உலகறியச் செய்வோம்.

  • @blackshadow-pe6xn
    @blackshadow-pe6xn 3 роки тому +11

    கருப்பசாமி, முருகன் இவர்கள் தமிழ் கடவுள் யாரும் மதத்திற்குள் அடைக்க முடியாது
    இதை யாருக்கு எல்லாம் பிடிக்கலயோ அவன் யாரும் தமிழர் கிடையாது

  • @pandian101010
    @pandian101010 3 роки тому +13

    Spirit in Music & voice made to dance & move each & every 1...🕺🕺🏾🕺🏻🕺🏾

  • @mysong3533
    @mysong3533 5 років тому +18

    love u both ummmma oru malayali ayittupolum nigale enik orupad ishttayi apo ണ് nattukarude ishttam parayano orupadishtayi

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 4 роки тому +2

      Iam from tamilnadu - I love dasettan, Lalettan , Mamookkaa I love jayachandran ettan and i love all kerala brothers. I salute all malayalees brothers and sisters.

  • @wastefellow3411
    @wastefellow3411 6 років тому +17

    From Gulf country. Really feeling my mother land. Goosebumps

  • @thilagavathy4224
    @thilagavathy4224 2 роки тому +3

    தம்பி செந்தில் கணேஷ் நம்ம பக்கத்து காவள் தெய்வம் 18படி கருப்பு நேரிவந்தது போல்.உள்ளது

  • @santhushakya3921
    @santhushakya3921 3 роки тому +4

    Ennadha vadanadu samy pattu irundalum namma nadi narambu thudikire pattu nam tamil inam kadavul karappa samy pattu Matt um😍😍😍