Are you connected with Nature | This is the reason | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #soulworld #nature #environment #environmental #energy #spirit #spirituality #spiritualawakening #spiritual #spiritualjourney #spiritualguidance #higherrealm #higherrealms

КОМЕНТАРІ • 89

  • @Marudhham
    @Marudhham 9 місяців тому +9

    நான் எப்போதும் இயற்கையுடன் இருக்கும்போது மட்டுமே மனநிறைவுடன் இருக்கிறேன். இயற்கை என்னை எப்போதும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது ...நன்றி...வாழ்க வளமுடன்

  • @radharr1148
    @radharr1148 9 місяців тому +9

    நான் செடி,கொடிகள் கூட பேசி இருக்கிறேன். இயற்கையோடு ஒன்றி இருக்கும் போது என்னுள் ஏதோ ஒரு பரவசம் இருக்கும்.மரங்களை அன்போடு அனைத்துக்கொள்வேன்.அதற்கும் உயிர் உண்டு.

  • @Esa_sati
    @Esa_sati 9 місяців тому

    True. I keep a lot of plants in the room. When I'm sitting in the room, I can't feel lonely.

  • @varshad5145
    @varshad5145 9 місяців тому +1

    I like to say"Amma" whenever I touch old big tree.❤

  • @VasudevanC-r2p
    @VasudevanC-r2p 9 місяців тому +4

    நான் பல வருடங்களாக மரம் மூலிகை செடிகள் வளர்ந்து வருகிறேன்... அதில் செடிகளில் காம்பினேஷன் சரியில்லை என்பதை கன்றுகளின் அதிர்வுகள் மற்றும் வாசனை மூலம் உணர்ந்து கன்றுகளை மாற்றி வைத்துள்ளேன்

  • @sarojamanoharan9950
    @sarojamanoharan9950 9 місяців тому +4

    எனக்கும் இயற்கை மிகவும் பிடிக்கும் நித்திலன் தம்பி வாழ்க வளமுடன்

  • @Mohanakannan369
    @Mohanakannan369 9 місяців тому +3

    உண்மை 💯 தான் அண்ணா நான் என் வீட்டின் அருகே உள்ள ஒரு நெல்லிமரத்துடன் பேசுவேன் அவ்வாறு நடக்கும் போது மயிற்க்கூச்சல் எனக்கு ஏற்படும் சொல்ல முடியாத ஒரு அமைதியை உண்டாக்கும்.....
    எல்லாம் நன்மைக்கே
    மேலும் மேட்டுப்பாளையம் சாலையோரம் இருந்த மரங்களை வெட்டி சாலையை விரிவு படுத்தியதில் எனக்கு இன்னும் விருப்பம் இல்லை...‌‌
    இருந்தாலும்
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா 🙏🏼

  • @Aravindh.k
    @Aravindh.k 9 місяців тому +2

    Not always exactly with trees and plants sort of I always talk to the skies , stars and the moon..

  • @RanjithKumar-w5t
    @RanjithKumar-w5t 9 місяців тому +2

    சீவகசிந்தாமணி எண்ணாச்சு போட்டு ரொம்பநாளாயிடுச்சி

  • @M.deepikaM.deepika-es7ht
    @M.deepikaM.deepika-es7ht 9 місяців тому +1

    I feel so happy when I go to maruthamalai murugan kovil

  • @subashrukmani6340
    @subashrukmani6340 9 місяців тому +1

    4 nos. Pepper and 1 vetrilaila pottu mennu saapidunga nithi bro. Kabam release aaidum nalla irukkum.

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 9 місяців тому

    Vanakkam Nithilan

  • @ShatishK-o4h
    @ShatishK-o4h 9 місяців тому

    I recive energy

  • @gurudevankr2279
    @gurudevankr2279 9 місяців тому

    Yes my self😊😊

  • @sarvu23
    @sarvu23 9 місяців тому +3

    Yes I have feeled it with nature 🍃

  • @sivan1127
    @sivan1127 9 місяців тому +1

    This is the first destiny of souls video I'm watching, and i watch all of ND bros video. Just wasn't interested in this part. But i felt so much in this. I do feel like I'm home and i don't want to leave at all whenever I'm near a tree. Thank you bro for the video. I'll start over and try to watch all the destiny of souls video.
    Edit - I really want to do this past life regression session

  • @mariammalpandi6317
    @mariammalpandi6317 7 місяців тому

    Yes I feel

  • @aarthisancaran742
    @aarthisancaran742 9 місяців тому

    Nice 🎉

  • @sivauzhavan9165
    @sivauzhavan9165 9 місяців тому

    காகபுசுண்டர் பெருநாள் காவியம் தொகுப்பு போடுங்க அண்ணா

  • @theavidass1985
    @theavidass1985 9 місяців тому

    I am also attached to plants. When i see greeneries i feel so happy n calm. I talk to my plants. I do feel they are responding. I always touch the plants n say good morning n how are you my darlings😁😁😁even no wind the plants moves as though they are noding to me. But yes they do nod. I love to see them growing healthy. I have the current vibration but did not notice it much. I will check on this. My oracle card say connect with nature n plants. I always get this card during my reading. That is only for myself. Tq🙏🙏🙏

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 9 місяців тому +1

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @AR-jd3wm
    @AR-jd3wm 9 місяців тому

    Interesting yes like to be with plants : )

  • @BHEEM931
    @BHEEM931 9 місяців тому

    வாழ்த்துக்கள் . கலியுகம் பற்றி கூறுங்கள் 😊

  • @vidurasekaranrajasekaran3685
    @vidurasekaranrajasekaran3685 9 місяців тому

    Yes I feel very calm and happy when seeing the tress....even they express sadness and happiness to us....

  • @radharr1148
    @radharr1148 9 місяців тому +1

    நல்ல பதிவுகளை தந்த உங்களுக்கு நன்றி 😊

  • @Anushiva99
    @Anushiva99 9 місяців тому

    சிறுவயதில் நினைவு தெரிந்தது முதலே மரங்களோடும் இயற்கையோடும் தான் இசைந்திருக்கிறேன். சிறுவயதில் எல்லா உணர்வுகளுக்கும் பகிர்வுக்கு மரங்களைத்தான் நாடுவேன். தந்தை அடித்தாலும் தோட்டத்து மரங்களை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுவேன்.. இப்படி எல்லா உணர்வுகளும்..! செடிகொடிகளை நடுவதும் பராமரிப்பதும் வாழ்வோடு பின்னியது. விவரிக்க முடியாத சக்திப் பரிமாறல்கள் எம்மூடே எப்போதும் நிகழும்..!அவை எனக்கும் நான் அவற்றுக்கும் எப்போதும் இசைந்த இணை..!❤

  • @Wellness-Insight
    @Wellness-Insight 9 місяців тому

    Yes, I love ❤️ being in nature.

  • @rahimaniman5792
    @rahimaniman5792 9 місяців тому

    Yes ND I been through this type of feelings,I love the mother nature

  • @KishaLini1404-z8h
    @KishaLini1404-z8h 9 місяців тому

    Yes

  • @nanthakumar1591
    @nanthakumar1591 9 місяців тому +1

    I connected to nature also as i think... You gave answers also for my questions long ago

  • @chitrakrishnaswamy231
    @chitrakrishnaswamy231 9 місяців тому

    So true - to know what is the purpose in my life- each of us have to delve into this question for our unique journey🙏🏼🙏🏼🙏🏼 thank you Nithilanji ji for our bond with Nature 🙏🏼🙏🏼🙏🏼 Bless you

  • @jayasvideos9408
    @jayasvideos9408 9 місяців тому

    ❤❤❤❤❤❤❤ yes me too talking with plants...

  • @ktselvam3004
    @ktselvam3004 9 місяців тому

    அண்ணா நேத்து நீங்க சொன்னது ரொம்ப யூஸ்புல்லா இருந்துச்சு வாழ்க்கையில் முயற்சி இருந்தா என்னைக்குமே வெற்றி ஆக முடியும் 🙏🙏☝️🧘‍♀️

  • @dinudharsh8675
    @dinudharsh8675 9 місяців тому +1

    ஒரு சில ஞானிகள் , ஒரு சில சித்தர்கள் ஏன் தலையில் தலப்பாக்கட்டி இருக்கிறார்கள்? அதன் ரகசியம் என்ன அண்ணா .
    வெள்ளை மற்றும் காவி ஆடையின் ரகசியம் என்ன அண்ணா .
    வாழ்க வளமுடன் ✋🏻😇🤚🏻

  • @suryaom9974
    @suryaom9974 9 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kamalaa3007
    @kamalaa3007 9 місяців тому

    My husband like and love nature in my house my husband take more care of treesyes when husband in hospital rain will come to make tress fresh iwatched many times and helping my husband life I believe

  • @policearulpolicearul4184
    @policearulpolicearul4184 9 місяців тому

    ஜி தேத்தாரையின் தவம் பற்றி நிலை நிறுத்தி இயம நியமத்தையும் ஒரு குரு விளக்கம் தரவும் ஜி

  • @catnotcat9793
    @catnotcat9793 9 місяців тому

    வணக்கம் நிதிலன் 🙏

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 9 місяців тому

    வாழ்க வளமுடன்

  • @NagararjKaushik
    @NagararjKaushik 9 місяців тому

    😊Aman Anna nanum anubavichierukan.

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 9 місяців тому

    Nandri Nandri 💙💥🙏🏻

  • @nanthinisharavan
    @nanthinisharavan 5 місяців тому

    @நான்அதனிடம்மண்ணிப்புதான்கேட்டேன்சிறுவயதில்அறியாமையாள்உன்னைவெட்டிவிட்டேன்என்னைமண்ணிக்கனும்என்றுகேட்டுவிட்டேன்நான்மரங்களுடன்பேசுவேன்ஆனாள்மரம்பேசுவதைபுரியவில்லைஎன்வீட்டில்தேங்காய்இல்லைஎன்றுகவலையுடன்வயலில்நடந்துபோவேன்எனக்குதேங்காய்தென்னைமரம்தந்துவிடும்

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 9 місяців тому

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 9 місяців тому

    Yes, i love being near the plants and going for walks near/among the vegetation.

  • @manosaravanan1799
    @manosaravanan1799 9 місяців тому

    Thanks for sharing nithilaa 🙏

  • @mallikamalli522
    @mallikamalli522 9 місяців тому

    S true nithilan naan unarthirukiren nithilan once again thanks for ur yoga vasistam

  • @thilagaraj8316
    @thilagaraj8316 9 місяців тому

    Vanakkam

  • @Kingmakergoat
    @Kingmakergoat 9 місяців тому

    Aana mari vera oruthar life marunatha pathi vedio poduga

  • @suriyaa03
    @suriyaa03 9 місяців тому +1

    Lay lines ku namba sakthi petam ku samantham irukuma bro video podunga bro

  • @MeenaKumari-sh6br
    @MeenaKumari-sh6br 9 місяців тому

    Yoga vasistam podunga na🎉🎉🎉

  • @RamKumar-le9bb
    @RamKumar-le9bb 9 місяців тому

    Yes I have feel that

  • @chinnusekar8675
    @chinnusekar8675 9 місяців тому +1

    ❤❤

  • @karthikmohan136
    @karthikmohan136 9 місяців тому

    Unmaidhan bro enakkum chedi kodighalai paarkumbholudhu inammpuriyadhu oru unarvu erpadughiradhu. I love nature very much.

  • @nandhakumar9504
    @nandhakumar9504 9 місяців тому

    Shakthikul sakthi ..... yes Nithilan bro ' i have felt this when i visited Kollimalai - Arapaleswarar Temple
    The energy of 18 Sidhars is there

  • @GODCHOOSENCHILD
    @GODCHOOSENCHILD 9 місяців тому

    Yes i felt what u say its 😮 feeling when those event intervel takes place

  • @madasamysornam6046
    @madasamysornam6046 9 місяців тому

    Yes brother I have that feeling

  • @umapriya5589
    @umapriya5589 9 місяців тому

    Yes I felt like that

  • @savithamuniswamy8952
    @savithamuniswamy8952 9 місяців тому

    yes bro i feel that expirence its true

  • @madhuguna4883
    @madhuguna4883 9 місяців тому

    I am feel d Sam when I with dis nature

  • @mallikamalli522
    @mallikamalli522 9 місяців тому

    Ur yoga vasistam video has taught me lot to face my hard situations

  • @anandabhi6159
    @anandabhi6159 9 місяців тому

    வணக்கம் 🙏

  • @saradha2467
    @saradha2467 9 місяців тому

    Super 👌

  • @nandhakumar9504
    @nandhakumar9504 9 місяців тому

    Yes
    I have grown a fig tree - Athimaram I hug . I kiss the tree I feel some sort of energy passing from the tree to me . I sometimes even talk to him

  • @heineumakanthan7817
    @heineumakanthan7817 9 місяців тому

    வணக்கம்
    ஞாயிறு கேள்வி பதிலில்
    பிராணாயாமத்திற்கும் மூச்சுப்பயிற்சிக்கிம் உள்ள வித்தயாசம் என்ன என்று விளக்கமுடியுமா
    நன்றி🙏🙏🙏

  • @ShatishK-o4h
    @ShatishK-o4h 9 місяців тому

    I feel happy and I talk with them but icont understand what they reply

  • @shanthik2803
    @shanthik2803 9 місяців тому

    வணக்கம் nithilan
    🙏🙏🙏🙏🙏🙏
    Naan vetula வளர்க்கும் chadi kuda நான் டெய்லி பேசுவேன
    Example. ஒரு chadi காஞ்சி போற maadri erukum போது உங்களுக்கு ennachi னு எனக்கு rheriyala நல்லவே துளிர்த்து வந்து dunga Pls னு soluven அப்போ அந்த chadi நல்லவே துளிர்த்து வரும் நான் நல்லவே உணர்ந்து erukin nga

  • @RameshKumar-io9gn
    @RameshKumar-io9gn 9 місяців тому

    I have heard long ago in Thamil 33 Kodigal the Energy Corners of the Planet Earth...
    Can you give Some light...
    Please for many to understand...

  • @nandhakumar9504
    @nandhakumar9504 9 місяців тому

    Yes layline or gridline i don't know the specific word
    But Panchabootha sthalangal 5 shiva temples are in a straight line
    Itha pathi therinjuka oru video podunga please

  • @rajove2043
    @rajove2043 9 місяців тому +1

    Yenaku epdi anupavam iruku..oru softana aanma kuda eruka mari antha time na pesala seiva athu kuda.yaaradhu paakangala nu paadhupa😂

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 9 місяців тому

    🐦🌺🌻🌞🌟🙏🙏

  • @saimanoharan3569
    @saimanoharan3569 9 місяців тому

    🎉🎉🎉

  • @saradha2467
    @saradha2467 9 місяців тому

    Hibro❤

  • @Sivan-fk4qr
    @Sivan-fk4qr 9 місяців тому

    Hi bro

  • @karthiganesh3765
    @karthiganesh3765 9 місяців тому +1

    Yesterday video was very nice anna ,can u plz share what was the meditation and pranayam used by Anna Willams ,and u also told , someone in our state also used that meditation to cure ,plz interview her brother🙏I'm suffering severe anxiety for 6 yrs and taking tablets,

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  9 місяців тому +1

      I havent gone to those chapters Ma'am. Definitely will make video continuously Ma'am. Keep continue this series Ma'am. It's under the playlist Becoming Supernatural.

    • @karthiganesh3765
      @karthiganesh3765 9 місяців тому

      ​@@NithilanDhandapanithank you sir

  • @kavitharamesh8700
    @kavitharamesh8700 9 місяців тому

    ❤🎉

  • @vennilanila6635
    @vennilanila6635 9 місяців тому

    Hi bro 🙂

  • @vanithasrinivas4199
    @vanithasrinivas4199 9 місяців тому

    Me

  • @kamalaa3007
    @kamalaa3007 9 місяців тому

    Bring my husbands home always ithanks nature always

  • @riyaav369
    @riyaav369 9 місяців тому

    Anna i have a question when we attain mukti or piravanilai, so the soul will go to the god Bramam or the paramporul and what that soul will do after when it mix with the god 😅 can you reply for this anna

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  9 місяців тому +1

      There won’t be any action ma. If there is any action we’ll take birth again ☺️

    • @riyaav369
      @riyaav369 9 місяців тому

      ​@@NithilanDhandapani thank you so much na 😊

  • @policearulpolicearul4184
    @policearulpolicearul4184 9 місяців тому

    நான் ஓட்டுநர் வேலை செய்கிறேன் ஜி

  • @gene911
    @gene911 9 місяців тому

    😅

  • @geethac4784
    @geethac4784 9 місяців тому

    Yes