Chat with me on WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01 Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup
அவர் பிழைத்தது லக்கி அதிர்ஷ்டம் என கூசாமல் எப்படி பொய் சொல்கிறீர்கள் மிஸ்டர் ஜிகே இவரை விட நீண்ட நாட்களாக ரத்தக்கசிவு பாதிப்பு இருந்து என் சொந்தக்காரர் ஒருவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது அப்பொழுது தமிழ்நாட்டில் இருந்த அந்த டாக்டர் என்ன கூறினார் என்றால் நிச்சயம் காப்பாற்றி விடலாம் ஆனால் கை கால்கள் கொஞ்சம் பக்கவாதம் போல பாதிப்பாகும் அதையும் பிசியோதெரபி கொடுத்து கொஞ்சம் கொஞ்சம் சரி செய்து கொள்ளலாம் என்ன சொன்னால் அதே போல தான் நடந்தது இப்படி மருத்துவ வயதிலேயே பொய் சொல்லாதீர்கள் உங்களுடைய எச்சை தனம் புரிந்துவிட்டது பணம் கொடுத்தால் என்ன வேணாலும் நடுவில் சொருகி பொய்களை சொல்லுவீர்கள் என தெரிந்துவிட்டது மிஸ்டர் ஜி கே
யானை வழி தடத்தை அமுக்கி விட்டார் என்று பத்திரிக்கைகள் அவரை குறி வைத்து அடித்த போது கோபமும் வந்தது.. ஆனால் இந்த யானை வழி மறிப்பு/பறிப்பு கதை எல்லாம் ஜெப கூட்டத்தாரின் ஜோடிப்பு என்று தெரிய வந்தபோதும் இவர் செய்து வரும் பல்வேறு சமூக பணிகளை பார்க்கும் போதும்... அப்படி ஒன்றும் தப்பான வழியில் செல்லும் சாமியாராக படவில்லை. கார்ப்பரேட் சாமியார் என்று முத்திரை குத்தினாலும் களப்பணியாற்றும் சாமியாரும் தான். சினிமா நடிகர் நடிகையரிலிருந்து பல்வேறு பிரபலங்கள் அவரை நேருக்கு நேர் கேட்கும் கேள்விகளுக்கு அசராமலும் அழகாகவும் ஆங்கிலத்தில் சொல்லும் பதில்கள் எல்லாரையும் ஈர்ப்பதை பார்க்கும் போது... திசை தெரியாமல் தடுமாறும் தலைமுறைக்கு அவர்கள் போக்கிலேயே சென்று வழிக்கு கொண்டுவர இவர் தான் சரியான ஆள் என்றும் தோன்றுகிறது. சமீப காலங்களாக அவர் தன் வழிகளை பெரிதும் மாற்றிக்கொண்டு பாரம்பரிய இந்து மதத்தை நெருங்கி வருவதும் தெரிகிறது. கைலாச யாத்திரை போகிறார். உருவமில்லாத இறைவன் என்று சொல்லி வந்ததை விட்டு கங்கை பாம்பை அணிந்த சிவனின் பிரம்மாண்ட உருவத்தை தன் ஆசிரமத்தில் பிரதமரை கொண்டு திறந்து வைத்திருக்கிறார். இவையெல்லாவற்றையும் விட சனாதன தர்மத்தை தூக்கி பிடிக்கும் கோவில்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க குரல் கொடுத்திருப்பதும்... கோவை வட்டாரங்கள் மதமாற்றத்துக்கு பல்லாண்டுகளாக முயன்று வரும் காருண்யாவுக்கு செக் வைத்திருப்பதும் அவர் மீதான மரியாதையை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது. சிவராத்திரியை கேளிக்கையாக கொண்டாட்டமாக மாற்றிவிட்டார் என்று அவர் மீது குற்றம் சுமத்துகிறார்கள்..நானே சொன்னவன் தான். ஆனால் இவர் இத்தனை பிரம்மாண்டமாக கொண்டாட துவங்கியதிலிருந்து தான் மஹாசிவராத்திரியின் மகிமையே பலருக்கும் தெரிய வந்திருக்கிறது. சிவஸ்துதி படித்து கொண்டோ ருத்ரம் சமகம் சொல்லிக்கொண்டோ திருவாசகம் முற்றோதல் செய்துகொண்டோ சிவ சிந்தனையில் இந்த இரவை கழிப்பது மிக மிக சிறப்பானது தான். ஆனால் ஒருவேளை பசியை கூட பொறுத்துக்கொள்ள முடியாத அரை மணி நேரம் தியானம் செய்ய முடியாத சாதாரணர்களுக்கு அவர்களுக்கு பிடித்த வழியில் விழிக்க வைக்கிறார். டான்ஸ் ஆடுகிறாரே என்றால் அந்த நடராஜர் ஆடாத டான்ஸா.?? ஒரு பாரம்பரிய மடத்தில் வந்திருக்கும் சங்கராச்சாரியார் போன்றவர்களோ ஆதீனங்களோ வழிபாடு முறைகளை மாற்றினால் ஏற்றுக்கொள்ள முடியாது தான். ஆனால் ஜக்கி புதிதாக தானே உருவாக்கிய மரபு இது..வடதேசத்தில் ராதா கிருஷ்ணா என்று ஆடுவது போலதான் இதுவும்.. பணம் வாங்கி கொண்டு செய்கிறாரே என்றால் அவருக்கென்ன வெளிநாட்டு மிஷனரியிலிருந்தா பணம் வந்து குவிகிறதா? அவரது நிறுவன செலவுகளுக்கு நேர்மையான முறையில் பணம் கேட்கிறார். வந்த பணத்துக்கு கணக்கு காண்பிக்கிறார். யாரையும் வற்புறுத்தி வசூலிப்பதாக தெரியவில்லை. வீட்டில் டிவியில் உட்கார்ந்து பார்க்க காசா கேட்கிறார்? விவசாயிகள் நேரடியாக அவர்களே ஒப்பந்தம் போட்டுகொண்டு விற்கலாம் என்று கூடுதலாக ஒரு வழி ஏற்படுத்தி கொடுத்திருப்பது போலத்தான்... ஜக்கியின் புதுயுக மகாசிவராத்திரி கொண்டாட்டமும். கோவில்களில் இன்றும் நான்கு கால பூஜைகள் நடைபெறும். விரதமும் வழிபாடும் வேண்டுவோருக்கு அங்கே போக தடையேதும் இல்லை. அதே போல ஆடல் பாடலோடு ஆதியோகியோடு கொண்டாடவும் யாருக்கும் தடையுமில்லை. சனாதன மதத்துக்கு சகல திசைகளிலும் தாக்குதல்கள் வந்துகொண்டிருக்கும் நேரம்.. திருப்பதி கோவில் வாசலில் நின்றுகொண்டு சாத்தானை விரட்டுவோம் என்று கூவும் அளவுக்கு வெளிநாட்டு கைக்கூலிகள் வேலை செய்யும் நேரம்..
@@aroundme3184 மதம் என்பதும் தீவிரமான விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட வேண்டிய விஷயம்தான். அதுவும் பணம், அதிகாரம், பெண் மோகத்தைவிட மாதங்கள் செய்த அட்டூழியங்கள் உலக வரலாற்றில் அதிகம்.
உதாரணதுக்கு ஒன்று சொல்வார்கள், உறக்கத்தில் இருப்பவனை எழுப்பிவிடலாம், ஆனால் உறங்குவதுபோல் பாசாங்கு செய்வர்களை எழுப்பமுடியாது, அதுபோல தான் நம்மில் சிலர் இருக்கின்றார்கள் 🤔🤔🤔
சத்குரு எப்போதுமே தன்னை கடவுள் என்று சொல்லவில்லை,அவர் சொல்லும் கருத்துக்களை உணராத வரை ஊடகங்களின் கையில் அகப்பட்டு அறிவை இழக்கும் மக்களுக்கு தெளிவான விளக்கும் MR GK👌👌💪💪💪❤️❤️🙏🙏🙏
I met brother Mr GK in a stationary shop near yaswanth Nagar Tambaram .he Was polite and humble . A man with such a knowledge being nice is rare in this present days
அறிவுப்பூர்வமான, நடுநிலை விமர்சனம். எவ்வளவு பெரிய ஞானியாயினும் அவரின் உடலும் ரத்தம், சதை, எலும்புகளால் ஆனதுதான். தேவையானபோது மருத்துவரை நாடி சிகிச்சை எடுத்துக் கொள்வதே விவேகம். வேறு சில ஆளுமைகளின் விடுபட்ட, காப்பாற்றப்பட்ட மருத்துவ விஷயங்களை பகிர வேண்டுகிறேன்.
அவர் அறிவியலுக்கு எதிரானவர் இல்ல, அவரே பல தடவ செல்லி இருக்கிறார்(நான் உயிருடன் இருப்பதற்கு நவீன பொறியியல் தொழில்நுட்பம் தான் காரணம் என்று), ஆனால் அறிவியல் ஒன்றும் குறிப்பிட்ட மதத்தையோ நாட்டையோ சார்ந்தது அல்ல என்பதை தான் முன்வைத்தார். நீங்கள் எல்லாம் சேர்ந்து அறிவியலை வைத்து ஒரு மதத்தை மட்டும் தாக்கும் போது, அந்த மதத்தை சேர்ந்தவர்களின் வெறுப்பை சந்திக்க நேரிடும். நமது சித்தர்கள் அறிவியல் மற்றும் இயற்கையியல் ஆராய்ச்சியாளர்கள் தான், அவர்கள் பொறியியல் கட்டமைப்பை உருவாக்கவில்லை அவ்வளவு தான். சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் உடல் பாதிப்புக்கு காரணம் அவர் மேற்கொள்ளும் பயணம்தான் என்பது என் கூற்று, அவர் மண் காப்போம் விழிப்புணர்வு பேரணியின் போது அவர் மழை, குளிர், பாலைவனம் என தொடர்ந்து பயணித்தார், அதனை தொடர்ந்து சில நாட்கள் அவர் உடல் நலம் குன்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அவர் ஒருபோதும் அறிவியலுக்கு எதிராக இருந்தது இல்லை (அவரே பலமுறை சொல்லி இருக்கிறார் " நான் உயிருடன் இருப்பதற்கு நவீன பொறியியல் தொழில்நுட்பம் தான் காரணம்" என்று), அறிவியல் ஒன்றும் குறிப்பிட்ட மதத்தையோ நாட்டையோ சார்ந்தது அல்ல என்பதை தான் முன்வைத்தார். நமது சித்தர்கள் அறிவியல் மற்றும் இயற்கையியல் ஆராய்ச்சியாளர்கள் தான் அவர்கள் பொறியியல் கட்டமைப்பை உருவாக்கவில்லை அவ்வளவு தான். சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் உடல் பாதிப்புக்கு காரணம் அவர் மேற்கொள்ளும் பயணம்தான் என்பது என் கருத்து மற்றும் அவர் மண் காப்போம் விழிப்புணர்வு பேரணியின் போது அவர் மழை, குளிர், பாலைவனம் என்று பார்க்காமல் தொடர்ந்து பயணித்தார், அதன் பின்னர் சில நாட்கள் அவர் உடல் நலம் குன்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

@@MrMohan17 எல்லா மதங்களும் அதைத்தான் செய்கிறார்கள்?, அவர் யோகா சொல்லி தருகிறார். மக்கள் விரும்பி செல்கிறார்கள், எல்லா மதங்களும் அதைத்தான் செய்கிறார்கள்.
@@Boopathydubaiஅவர் ஒருபோதும் அறிவியலுக்கு எதிராக இருந்தது இல்லை (அவரே பலமுறை சொல்லி இருக்கிறார் " நான் உயிருடன் இருப்பதற்கு நவீன பொறியியல் தொழில்நுட்பம் தான் காரணம்" என்று), அறிவியல் ஒன்றும் குறிப்பிட்ட மதத்தையோ நாட்டையோ சார்ந்தது அல்ல என்பதை தான் முன்வைத்தார். நமது சித்தர்கள் அறிவியல் மற்றும் இயற்கையியல் ஆராய்ச்சியாளர்கள் தான் அவர்கள் பொறியியல் கட்டமைப்பை உருவாக்கவில்லை அவ்வளவு தான். சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் உடல் பாதிப்புக்கு காரணம் அவர் மேற்கொள்ளும் பயணம்தான் என்பது என் கருத்து மற்றும் அவர் மண் காப்போம் விழிப்புணர்வு பேரணியின் போது அவர் மழை, குளிர், பாலைவனம் என்று பார்க்காமல் தொடர்ந்து பயணித்தார், அதன் பின்னர் சில நாட்கள் அவர் உடல் நலம் குன்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நகைச்சுவையை புரிந்து கொள்ளும் திறன் குறைந்து வருகிறது. எல்லோரும் ரொம்ப சீரியஸாகவே அனைத்தையும் அணுகுவது போல் தெரிகிறது. புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாததால் வந்த வினை இது.
Thanks for posting this video. I am sure this video will clear all the confusion in the minds of many Sadguru's followers. 🙏 I pray for Sadguru's speedy recovery
Yes I thought the same as well. Gk sounded objective but the reference to jaggi as sadguru casts Gk as biased. He could have referred to him as Isha Jaggi Vasudev . Or Isha head.
மருத்துவம் முக்கியம்தான் மனநிலையில் முழு நம்பிக்கை இருக்கும்போது உடல் தன்னை தானே குணப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கும் மன உணர்வுகள் உடலை குணப்படுத்தவும் செய்யும் நோய்யுறவும் செயும் உடல் குணமாவதற்கு மனதின் பங்கு முக்கிய நன்றி நன்றி நன்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
WHAT IS SUPERSTITION AND RELIGION TO DO WITH THIS? HE GOT SOME MEDICLE PROBLEM BUT DELAYED IMMEDIATE TREATMENT..? AND ALL DETAILS GIVEN FROM GOOGLE /UA-camR DOCTOR? THIS IS IGNORANCE AND UA-camR EXPLAINING,,,THEN WE DNT NEED DOCTORS😁
What are you talking about??? 😂😂😂😂 Bro, Only one comment and nothing else... Which science you are talking about?? Social? Environmental? Biological? Geographical? Metallurgical? Political? Astronomical? Economic? Physical? Mathematical???? Ok, leave it. You ll get it thru experience. Can't say anything to you at this moment. Not just tomorrow or the next day Or the next to that. You ll get that one day. At that moment plzz come back here, And comment what your experience would be in the level of spiritual science!!! ? Good luck bro. I wish you get that very very very soon to save yourself.
அவர் ஒருபோதும் அறிவியலுக்கு எதிராக இருந்தது இல்லை (அவரே பலமுறை சொல்லி இருக்கிறார் " நான் உயிருடன் இருப்பதற்கு நவீன பொறியியல் தொழில்நுட்பம் தான் காரணம்" என்று), அறிவியல் ஒன்றும் குறிப்பிட்ட மதத்தையோ நாட்டையோ சார்ந்தது அல்ல என்பதை தான் முன்வைத்தார். நமது சித்தர்கள் அறிவியல் மற்றும் இயற்கையியல் ஆராய்ச்சியாளர்கள் தான் அவர்கள் பொறியியல் கட்டமைப்பை உருவாக்கவில்லை அவ்வளவு தான். சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் உடல் பாதிப்புக்கு காரணம் அவர் மேற்கொள்ளும் பயணம்தான் என்பது என் கருத்து மற்றும் அவர் மண் காப்போம் விழிப்புணர்வு பேரணியின் போது அவர் மழை, குளிர், பாலைவனம் என்று பார்க்காமல் தொடர்ந்து பயணித்தார், அதன் பின்னர் சில நாட்கள் அவர் உடல் நலம் குன்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Great video as always, But the thing is that misinformation spreads fast and clickbait on UA-cam covers more people. Both misinformation and clickbait exploit human psychology and the dynamics of online platforms Detailed study , loved it bro
My aunt passed away a week ago, she too had the same condition as you said, as she is in Kerala she was admitted in a govt hospital, the hospital delayed the surgery for two weeks, we prepared the fund they asked for, but they reasoned that there was no bed to do the operations, she was completely paralyzed when we visited her and was put in ventilator. She was kept in a ventilator for two days and then news came that she was dead, now I know the fact that you need to be a VIP to receive immediate care. If she got an early surgery we would have seen her again. 😢
இது ல இருந்து என்ன தெரியுது, என்னதான் நீங்க பெரிய யோகியாக இருந்தாலும், யோகா மாஸ்டர் ஆக இருந்தாலும் உடல் ல ஏற்படுற எந்த பாதிப்பு ல இருந்தும் நீங்க தப்பிக்க முடியாது. தடுக்கவும் முடியாது.
Mr.GK sonna details ellamae crct..I had a history of brain tumor.. medulloblastoma nu diagnose pannanga.same headache and visual problems.i immediately consulted the doctor and they prepared me for surgery. 2022 dec la surgery pannen..98% of the tumor were removed. I'm very much thankful to my neurosurgeons to save my life...Naa suppose after surgery video potta I would have been thankful to my doctors,illena awareness maari edhavadhu sollirkalam.. Andha situation la joke pandrathu enaku doctors ah nakkal pandra maari theriyudhu... Sadhguru oru speech la solli ketturuken.. hockey vilayadum podhu leg fracture aayirucham,adha avar konjo nerathula avarae seri pannitaram...ipovu same adhe maari mindset la irukaru nu I feel..He surely must have awareness of his situation,and after surgery, atleast he could have given some credits to the doctors who saved him..adhu pannama joke adikradhu 🤦🏽🤦🏽🤦🏽🤧🤧 When u age our body becomes fragile, too much stress,dance,works will some way or other will affect you.. Adha purinchukaama ena vandhalum naanae heal pannikuvenu oru mindset la iruka koodathu..andha mindset la irundha naala dha first headache vandhona hospital pogama left leg paralysis start aana aparo last stage la vera vazhi illenu hospital ponaru..last stage la pona full ah recover aaga mudiyadhu..recover aagalena doctors ah blame pandrathu... Sadhguru is a perfect example for all of us, that for acute conditions or emergency conditions pls visit the doctor immediately and get treated to prevent further Complications.. otherwise it vl end up like Sadhguru ending up with complications like paralysis and major surgeries..
Sadguru never ever asked people to under estimate allopathy. He always ask us to do yoga and meditation. Thats it. He is not magician. We must be civilized man. Happy to hear that he is recovering. ❤
Very Balanced Views, Mr GK. I just want to know on your educational background since you are able to take on any subjects & do a great job of explaining. Thx so very much. May SadhGuru get well soon by GOD's Grace. MeenaC
I was shocked to hear that Sadguru had to undergo brain surgery at the same time, I'm happy to hear he is recovering well. As always valuable and informative content from Mr. GK...
சரியான நேரத்தில் ஒரு நோயின் தன்மையை எளிதாக விளக்கி பெரும்பான்மையான மக்களுக்கு சேரும் வகையில் பதிவிட்டதற்கு நன்றிகள் சத்குரு மீண்டும் அதே ஆற்றலுடன் மீண்டு வர இறையை வேண்டுகிறோம்
I am not Mr.Jaggi Vasudev follower but, I appreciate Mr.Gks decent presentation which was focusing on the science behind the same and no disrespect to the Human being who was suffering froma ailment. Even Sadhguru wouldn't have done with such a respectful and non sarcastic presentation...
Chat with me on
WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01
Facebook: facebook.com/MrGKTamil
Twitter: twitter.com/Mr_GK_Tamil
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
ogaludaya kadavul nambikai and enga oru atheist ...kadavula ninga epdi karuthuringa
ogaludaya kadavul nambikai and enga oru atheist ...kadavula ninga epdi karuthuringa
Anna rocket science pathi video upload panuga anna please ❤❤❤❤
அவர் பிழைத்தது லக்கி அதிர்ஷ்டம் என கூசாமல் எப்படி பொய் சொல்கிறீர்கள் மிஸ்டர் ஜிகே இவரை விட நீண்ட நாட்களாக ரத்தக்கசிவு பாதிப்பு இருந்து என் சொந்தக்காரர் ஒருவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது அப்பொழுது தமிழ்நாட்டில் இருந்த அந்த டாக்டர் என்ன கூறினார் என்றால் நிச்சயம் காப்பாற்றி விடலாம் ஆனால் கை கால்கள் கொஞ்சம் பக்கவாதம் போல பாதிப்பாகும் அதையும் பிசியோதெரபி கொடுத்து கொஞ்சம் கொஞ்சம் சரி செய்து கொள்ளலாம் என்ன சொன்னால் அதே போல தான் நடந்தது இப்படி மருத்துவ வயதிலேயே பொய் சொல்லாதீர்கள் உங்களுடைய எச்சை தனம் புரிந்துவிட்டது பணம் கொடுத்தால் என்ன வேணாலும் நடுவில் சொருகி பொய்களை சொல்லுவீர்கள் என தெரிந்துவிட்டது மிஸ்டர் ஜி கே
Oh appadiya ok ok i am selvakumar but I have doubt about science in this video
வாசுதேவ், என்பவரும் நம்மை போல் ஒரு மனிதன் தான் என்று நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
True
உடல் இயற்கை விதிப்படி நடக்கும்
He never ever claimed otherwise. He always reminded us he is no different.
யானை வழி தடத்தை அமுக்கி விட்டார் என்று பத்திரிக்கைகள் அவரை குறி வைத்து அடித்த போது கோபமும் வந்தது..
ஆனால் இந்த யானை வழி மறிப்பு/பறிப்பு கதை எல்லாம் ஜெப கூட்டத்தாரின் ஜோடிப்பு என்று தெரிய வந்தபோதும் இவர் செய்து வரும் பல்வேறு சமூக பணிகளை பார்க்கும் போதும்...
அப்படி ஒன்றும் தப்பான வழியில் செல்லும் சாமியாராக படவில்லை. கார்ப்பரேட்
சாமியார் என்று முத்திரை குத்தினாலும் களப்பணியாற்றும் சாமியாரும் தான்.
சினிமா நடிகர் நடிகையரிலிருந்து பல்வேறு பிரபலங்கள் அவரை நேருக்கு நேர் கேட்கும் கேள்விகளுக்கு அசராமலும் அழகாகவும் ஆங்கிலத்தில் சொல்லும் பதில்கள் எல்லாரையும் ஈர்ப்பதை பார்க்கும் போது...
திசை தெரியாமல் தடுமாறும் தலைமுறைக்கு அவர்கள் போக்கிலேயே சென்று வழிக்கு கொண்டுவர இவர் தான் சரியான ஆள் என்றும் தோன்றுகிறது.
சமீப காலங்களாக அவர் தன் வழிகளை பெரிதும் மாற்றிக்கொண்டு பாரம்பரிய இந்து மதத்தை நெருங்கி வருவதும் தெரிகிறது.
கைலாச யாத்திரை போகிறார்.
உருவமில்லாத இறைவன் என்று சொல்லி வந்ததை விட்டு கங்கை பாம்பை அணிந்த சிவனின் பிரம்மாண்ட உருவத்தை தன் ஆசிரமத்தில் பிரதமரை கொண்டு திறந்து வைத்திருக்கிறார்.
இவையெல்லாவற்றையும் விட சனாதன தர்மத்தை தூக்கி பிடிக்கும் கோவில்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க குரல் கொடுத்திருப்பதும்...
கோவை வட்டாரங்கள் மதமாற்றத்துக்கு பல்லாண்டுகளாக முயன்று வரும் காருண்யாவுக்கு செக் வைத்திருப்பதும் அவர் மீதான மரியாதையை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது.
சிவராத்திரியை கேளிக்கையாக கொண்டாட்டமாக மாற்றிவிட்டார் என்று
அவர் மீது குற்றம் சுமத்துகிறார்கள்..நானே சொன்னவன் தான்.
ஆனால் இவர் இத்தனை பிரம்மாண்டமாக கொண்டாட துவங்கியதிலிருந்து தான் மஹாசிவராத்திரியின் மகிமையே பலருக்கும் தெரிய வந்திருக்கிறது.
சிவஸ்துதி படித்து கொண்டோ ருத்ரம்
சமகம் சொல்லிக்கொண்டோ திருவாசகம் முற்றோதல் செய்துகொண்டோ சிவ சிந்தனையில் இந்த இரவை கழிப்பது மிக மிக சிறப்பானது தான்.
ஆனால் ஒருவேளை பசியை கூட பொறுத்துக்கொள்ள முடியாத அரை
மணி நேரம் தியானம் செய்ய முடியாத சாதாரணர்களுக்கு அவர்களுக்கு
பிடித்த வழியில் விழிக்க வைக்கிறார்.
டான்ஸ் ஆடுகிறாரே என்றால்
அந்த நடராஜர் ஆடாத டான்ஸா.??
ஒரு பாரம்பரிய மடத்தில் வந்திருக்கும் சங்கராச்சாரியார் போன்றவர்களோ ஆதீனங்களோ வழிபாடு முறைகளை மாற்றினால் ஏற்றுக்கொள்ள முடியாது தான்.
ஆனால் ஜக்கி புதிதாக தானே உருவாக்கிய மரபு இது..வடதேசத்தில் ராதா கிருஷ்ணா என்று ஆடுவது போலதான் இதுவும்..
பணம் வாங்கி கொண்டு செய்கிறாரே என்றால் அவருக்கென்ன வெளிநாட்டு மிஷனரியிலிருந்தா பணம் வந்து குவிகிறதா?
அவரது நிறுவன செலவுகளுக்கு நேர்மையான முறையில் பணம் கேட்கிறார். வந்த பணத்துக்கு கணக்கு காண்பிக்கிறார்.
யாரையும் வற்புறுத்தி வசூலிப்பதாக தெரியவில்லை. வீட்டில் டிவியில் உட்கார்ந்து பார்க்க காசா கேட்கிறார்?
விவசாயிகள் நேரடியாக அவர்களே
ஒப்பந்தம் போட்டுகொண்டு விற்கலாம்
என்று கூடுதலாக ஒரு வழி ஏற்படுத்தி கொடுத்திருப்பது போலத்தான்...
ஜக்கியின் புதுயுக மகாசிவராத்திரி கொண்டாட்டமும். கோவில்களில் இன்றும் நான்கு கால பூஜைகள் நடைபெறும்.
விரதமும் வழிபாடும் வேண்டுவோருக்கு அங்கே போக தடையேதும் இல்லை. அதே போல ஆடல் பாடலோடு ஆதியோகியோடு கொண்டாடவும் யாருக்கும் தடையுமில்லை.
சனாதன மதத்துக்கு சகல திசைகளிலும் தாக்குதல்கள் வந்துகொண்டிருக்கும் நேரம்..
திருப்பதி கோவில் வாசலில் நின்றுகொண்டு சாத்தானை விரட்டுவோம் என்று கூவும் அளவுக்கு வெளிநாட்டு கைக்கூலிகள் வேலை செய்யும் நேரம்..
Jagdish his origin name
நடுநிலையான விளக்கம் இன்றைய சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலியான தகவல்கள் மத்தியில் தங்களின் பதிவு அருமை
நடுநிலையான உண்மையான விமர்சனம் மற்றும் புரிதல்... 👏👏👏👌
@@aroundme3184 மதம் என்பதும் தீவிரமான விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட வேண்டிய விஷயம்தான். அதுவும் பணம், அதிகாரம், பெண் மோகத்தைவிட மாதங்கள் செய்த அட்டூழியங்கள் உலக வரலாற்றில் அதிகம்.
தெளிவான, நேர்த்தியாக, நடுநிலையான விளக்கம்.
மிக்க நன்றி🙏🙏🙏
உதாரணதுக்கு ஒன்று சொல்வார்கள், உறக்கத்தில் இருப்பவனை எழுப்பிவிடலாம், ஆனால் உறங்குவதுபோல் பாசாங்கு செய்வர்களை எழுப்பமுடியாது, அதுபோல தான் நம்மில் சிலர் இருக்கின்றார்கள் 🤔🤔🤔
மேலே என் கமென்ட் படி
பகுத்தறிவான பேச்சு அருமை mr.gk bro
சத்குரு எப்போதுமே தன்னை கடவுள் என்று சொல்லவில்லை,அவர் சொல்லும் கருத்துக்களை உணராத வரை ஊடகங்களின் கையில் அகப்பட்டு அறிவை இழக்கும் மக்களுக்கு தெளிவான விளக்கும் MR GK👌👌💪💪💪❤️❤️🙏🙏🙏
யார் மனதையும் தேவை இல்லாமல் புண் படுத்தாமல் மிக நேர்த்தியான விளக்கம்.
இது கண்டிக்தக்க விஷயம் கடவுளின் பிள்ளைக்கு ஆபரேஷன் செய்வதை கை விட்டுட்டு ஒரு யாகம் செய்தால் போதும் அனைத்து நோய் பஞ்சாய் பறந்து போகும்.
😂😂😂
😂😂
😂😂😂😂😂
@@prasadd1324 😁😁😁😁😁😁😁😁
🤣🤣🤣
Excellent explanation.. i am doctor by myself..
But this one is good explanation for the public.
தெளிவான பார்வை. வாழ்த்துக்கள். Mr. G. K.
அண்ணா நீங்கள் தான் உண்மை உலகிற்கு சொல்லியிருக்கீங்க....நண்றி❤❤❤❤
I met brother Mr GK in a stationary shop near yaswanth Nagar Tambaram .he Was polite and humble . A man with such a knowledge being nice is rare in this present days
Yes genuinely he is proud Mr. Gopalapuram kothadimaii 😂
Science is always ready to evolve
That’s why science is still more relevant and will be
யார் மனதையும் புண்படுத்தாமல் பேசியதற்கு மிகவும் நன்றி
Truth of Education & Good Intention.
that's how educated people behave. 😁
அறிவுப்பூர்வமான, நடுநிலை விமர்சனம். எவ்வளவு பெரிய ஞானியாயினும் அவரின் உடலும் ரத்தம், சதை, எலும்புகளால் ஆனதுதான். தேவையானபோது மருத்துவரை நாடி சிகிச்சை எடுத்துக் கொள்வதே விவேகம்.
வேறு சில ஆளுமைகளின் விடுபட்ட, காப்பாற்றப்பட்ட மருத்துவ விஷயங்களை பகிர வேண்டுகிறேன்.
Bro, sathyama neenga ultimate. God bless you and your family. Vaazhga Valamudan. 🙏🙏🙏
சரியான முறையில் விவரித்தார் Mr G K.
நன்றிகள் நண்பரே!
அறிவியலை குறைத்து மதிப்படுபவர்களுக்கும் அது தான் உயிர் காக்கிறது
உண்மை
அவர் அறிவியலுக்கு எதிரானவர் இல்ல, அவரே பல தடவ செல்லி இருக்கிறார்(நான் உயிருடன் இருப்பதற்கு நவீன பொறியியல் தொழில்நுட்பம் தான் காரணம் என்று), ஆனால் அறிவியல் ஒன்றும் குறிப்பிட்ட மதத்தையோ நாட்டையோ சார்ந்தது அல்ல என்பதை தான் முன்வைத்தார். நீங்கள் எல்லாம் சேர்ந்து அறிவியலை வைத்து ஒரு மதத்தை மட்டும் தாக்கும் போது, அந்த மதத்தை சேர்ந்தவர்களின் வெறுப்பை சந்திக்க நேரிடும். நமது சித்தர்கள் அறிவியல் மற்றும் இயற்கையியல் ஆராய்ச்சியாளர்கள் தான், அவர்கள் பொறியியல் கட்டமைப்பை உருவாக்கவில்லை அவ்வளவு தான். சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் உடல் பாதிப்புக்கு காரணம் அவர் மேற்கொள்ளும் பயணம்தான் என்பது என் கூற்று, அவர் மண் காப்போம் விழிப்புணர்வு பேரணியின் போது அவர் மழை, குளிர், பாலைவனம் என தொடர்ந்து பயணித்தார், அதனை தொடர்ந்து சில நாட்கள் அவர் உடல் நலம் குன்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அவர் ஒருபோதும் அறிவியலுக்கு எதிராக இருந்தது இல்லை (அவரே பலமுறை சொல்லி இருக்கிறார் " நான் உயிருடன் இருப்பதற்கு நவீன பொறியியல் தொழில்நுட்பம் தான் காரணம்" என்று), அறிவியல் ஒன்றும் குறிப்பிட்ட மதத்தையோ நாட்டையோ சார்ந்தது அல்ல என்பதை தான் முன்வைத்தார். நமது சித்தர்கள் அறிவியல் மற்றும் இயற்கையியல் ஆராய்ச்சியாளர்கள் தான் அவர்கள் பொறியியல் கட்டமைப்பை உருவாக்கவில்லை அவ்வளவு தான். சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் உடல் பாதிப்புக்கு காரணம் அவர் மேற்கொள்ளும் பயணம்தான் என்பது என் கருத்து மற்றும் அவர் மண் காப்போம் விழிப்புணர்வு பேரணியின் போது அவர் மழை, குளிர், பாலைவனம் என்று பார்க்காமல் தொடர்ந்து பயணித்தார், அதன் பின்னர் சில நாட்கள் அவர் உடல் நலம் குன்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
He is a seudo science man.
@@breankinr emergency situations la siddha, ayurveda vachu onnum pudunga mudiyadhu. Allopathy always superior.
அத்தனைக்கும் ஆசைப்பட்டால் இப்படித்தான் நடக்கும்.
Unga kita irunthu yaravathu thappivida mudiuma, super explanation,,,👌
அருமையான தயாரிப்பு
அனைத்துமே அருமை
சிந்தனை சிறப்பு
வாழ்க வளமுடன்
இருந்தாலும் உங்களுக்கு நக்கல் அதிகம் தான்.
"அவருக்கு அப்படி சொன்னால் தான் பிடிக்கும்" என்று சொல்லும் போதே நன்கு புரிகிறது.
Just like water flow. Your presentation was very good.
இயற்கை என்றுமே நிதர்சனமானது எதார்த்தமானது. உயிருள்ள உயிரற்ற அனைத்தும் அதன் அங்கம். 🙏
Science is always Ultimate 👍👍👍
அவர் ஒருபோதும் அறிவியலுக்கு எதிராக இருந்தது இல்லை (அவரே பலமுறை சொல்லி இருக்கிறார் " நான் உயிருடன் இருப்பதற்கு நவீன பொறியியல் தொழில்நுட்பம் தான் காரணம்" என்று), அறிவியல் ஒன்றும் குறிப்பிட்ட மதத்தையோ நாட்டையோ சார்ந்தது அல்ல என்பதை தான் முன்வைத்தார். நமது சித்தர்கள் அறிவியல் மற்றும் இயற்கையியல் ஆராய்ச்சியாளர்கள் தான் அவர்கள் பொறியியல் கட்டமைப்பை உருவாக்கவில்லை அவ்வளவு தான். சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் உடல் பாதிப்புக்கு காரணம் அவர் மேற்கொள்ளும் பயணம்தான் என்பது என் கருத்து மற்றும் அவர் மண் காப்போம் விழிப்புணர்வு பேரணியின் போது அவர் மழை, குளிர், பாலைவனம் என்று பார்க்காமல் தொடர்ந்து பயணித்தார், அதன் பின்னர் சில நாட்கள் அவர் உடல் நலம் குன்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Science Nothing is invented, it is just there in nature
@@travelinggeo6052oh ho toothpaste natural ah irundhuchaa?? 😂
பக்தி ஒரு போதை அதை இந்த ஆள் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார் இயற்கையின் முன் அனைவரும் சமமே
@@MrMohan17 எல்லா மதங்களும் அதைத்தான் செய்கிறார்கள்?, அவர் யோகா சொல்லி தருகிறார். மக்கள் விரும்பி செல்கிறார்கள், எல்லா மதங்களும் அதைத்தான் செய்கிறார்கள்.
Most of the comments indicate that people are not able to read between the lines. He was trying to say, 'Do not worry and I'll be with you soon'
ஜெபம், தவம், முக்தி, சக்தி, ஆயுர்வேத, சித்தா எதுவுமே நம்ம சத்குருவுக்கு பலிக்கல போல 😂.
Aama.. Ithulam unmaiya iruntha yen morden science vanthuruka poguthu? Saami poojai pazhamaivaatham lam oru big business 😅
Neengalaam pesuradha paatha onnnu theriyudhu.Ungalukku Sadguruva pathi edhuvume theriyaadhu...Avar eppovaachum thavam senja ellaam sariyaayidumnu sonnaaraa??😂😂.Solla pona avanga appaave doctor dhaan
@@Flying_Spaghetti_Monsterr
டாக்டருக்கே டாக்டர் 😆
Mr.Komali.. orutthara patthi theriyama pesa koodathu . Avaru allopathy medicine free ah villages ku kudukkuraru.
And unga paati vaithiyam ungalukku velai senjathu illaya Mr.
Vegetable sapdunganu doctor soldrarey Athu enna allopathy ah .
Pirichu paaka theriyanum Mr paid baa… Konjam sirikkira antha vaai konikka poguthu paathu..
@@kanmanis Nala muttukudukringa... Avroda speeches ketutu vanga
Very genuine nd beautifully explained
ஆப்ரேஷன் செய்த டாக்டருக்கு மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤❤
Good message.Ayurveda+Siddha+Allopathy+Tongue control =Good health
Equation is nice
Tongue control 😂😂
மாட்டு மூத்திரம் குடித்தாலே சரியாகிருக்கும்😂😂😂😂😂
@@Boopathydubaiஅவர் ஒருபோதும் அறிவியலுக்கு எதிராக இருந்தது இல்லை (அவரே பலமுறை சொல்லி இருக்கிறார் " நான் உயிருடன் இருப்பதற்கு நவீன பொறியியல் தொழில்நுட்பம் தான் காரணம்" என்று), அறிவியல் ஒன்றும் குறிப்பிட்ட மதத்தையோ நாட்டையோ சார்ந்தது அல்ல என்பதை தான் முன்வைத்தார். நமது சித்தர்கள் அறிவியல் மற்றும் இயற்கையியல் ஆராய்ச்சியாளர்கள் தான் அவர்கள் பொறியியல் கட்டமைப்பை உருவாக்கவில்லை அவ்வளவு தான். சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் உடல் பாதிப்புக்கு காரணம் அவர் மேற்கொள்ளும் பயணம்தான் என்பது என் கருத்து மற்றும் அவர் மண் காப்போம் விழிப்புணர்வு பேரணியின் போது அவர் மழை, குளிர், பாலைவனம் என்று பார்க்காமல் தொடர்ந்து பயணித்தார், அதன் பின்னர் சில நாட்கள் அவர் உடல் நலம் குன்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tongue control 🤣🤣🤣
நகைச்சுவையை புரிந்து கொள்ளும் திறன் குறைந்து வருகிறது. எல்லோரும் ரொம்ப சீரியஸாகவே அனைத்தையும் அணுகுவது போல் தெரிகிறது. புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாததால் வந்த வினை இது.
புத்தகம் படித்தால் சீரியஸாக அணுகுவது குறையுமா
என் முதல் கருத்து
மகிழ்ச்சி
ஒரு குருவாக இருந்தாலும் உடலுக்கு தேவையானதை கொடுத்தால் தான் வேலை செய்யும்.தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.
Kadavul avaru
Thank you Mr.GK for your explanation. So true how news is misinterpreted by the media for their benefit and popularity.
Well balanced reporting. Thank you. Much appreciated
Good information. Thank you for this video.❤
Thanks for posting this video. I am sure this video will clear all the confusion in the minds of many Sadguru's followers.
🙏 I pray for Sadguru's speedy recovery
எல்லாம் சரி..நீங்கள் அவரை சத்குரு எனச் சொல்லவேண்டியதில்லை..வாசுதேவன் என்றே சொல்லியிருக்கலாம்..
அது அவர் அவர் விருப்பம்
அவன் கஞ்சா வியாபாரி கஞ்சா வாசு எனலாம்
Yes I thought the same as well. Gk sounded objective but the reference to jaggi as sadguru casts Gk as biased. He could have referred to him as Isha Jaggi Vasudev . Or Isha head.
@@srinivasanjeya அவன் மோசமான மண்டைகனம் உள்ளவன் ஈசா ஹெட்டும் இல்லை வெறும் மட்டு தான்
கிருஷ்ணரா
James webb update iruntha thaanga Mr.gk❤
மருத்துவம் முக்கியம்தான் மனநிலையில் முழு நம்பிக்கை இருக்கும்போது உடல் தன்னை தானே குணப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கும் மன உணர்வுகள் உடலை குணப்படுத்தவும் செய்யும் நோய்யுறவும் செயும் உடல் குணமாவதற்கு மனதின் பங்கு முக்கிய நன்றி நன்றி நன்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Nice one! You really nailed the message for the audience. 👏 👏
Very realistic. Sadhguru will also like it. At the same time, there more things that you have not studied in the text book.
GK More people like you are always needed in our society.
SCIENCE ALWAYS BEATS SUPERSTITIONS AND RELIGION. HENCE PROVED🔥
❤
WHAT IS SUPERSTITION AND RELIGION TO DO WITH THIS? HE GOT SOME MEDICLE PROBLEM BUT DELAYED IMMEDIATE TREATMENT..? AND ALL DETAILS GIVEN FROM GOOGLE /UA-camR DOCTOR? THIS IS IGNORANCE AND UA-camR EXPLAINING,,,THEN WE DNT NEED DOCTORS😁
What isn't science
You followed your manners. Thankyou.
Thank you for giving a unbiased comments
Dr BM Hegde also suggested allopathy in emergency...
எந்த மனிதனும் கடவுள் ஸ்தானத்துக்கு ஆக முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணம்,
இயற்கை தான் கடவுள் படைப்பாற்றல் தான் கடவுள்
Hi sir நான் ஒரு விவசாயி இயற்கை உரம் Vs செயற்கை உரம் பற்றி பேசுங்கள் ஜி
Even great spiritual leader required science to survive in this world
What are you talking about??? 😂😂😂😂
Bro,
Only one comment and nothing else...
Which science you are talking about??
Social?
Environmental?
Biological?
Geographical?
Metallurgical?
Political?
Astronomical?
Economic?
Physical?
Mathematical????
Ok, leave it.
You ll get it thru experience.
Can't say anything to you at this moment.
Not just tomorrow or the next day Or the next to that.
You ll get that one day.
At that moment plzz come back here,
And comment what your experience would be in the level of spiritual science!!! ?
Good luck bro.
I wish you get that very very very soon to save yourself.
Anna
Enga ammaku ethe problem than jan27 achu.. atha pathi oru awareness nenga potta nalla erukum nu hospital erukum pothu thonuchu.. thanks anna..
This was unbiased & informative video bro... Appreciate it...
அவர் ஒருபோதும் அறிவியலுக்கு எதிராக இருந்தது இல்லை (அவரே பலமுறை சொல்லி இருக்கிறார் " நான் உயிருடன் இருப்பதற்கு நவீன பொறியியல் தொழில்நுட்பம் தான் காரணம்" என்று), அறிவியல் ஒன்றும் குறிப்பிட்ட மதத்தையோ நாட்டையோ சார்ந்தது அல்ல என்பதை தான் முன்வைத்தார். நமது சித்தர்கள் அறிவியல் மற்றும் இயற்கையியல் ஆராய்ச்சியாளர்கள் தான் அவர்கள் பொறியியல் கட்டமைப்பை உருவாக்கவில்லை அவ்வளவு தான். சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் உடல் பாதிப்புக்கு காரணம் அவர் மேற்கொள்ளும் பயணம்தான் என்பது என் கருத்து மற்றும் அவர் மண் காப்போம் விழிப்புணர்வு பேரணியின் போது அவர் மழை, குளிர், பாலைவனம் என்று பார்க்காமல் தொடர்ந்து பயணித்தார், அதன் பின்னர் சில நாட்கள் அவர் உடல் நலம் குன்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Mr.GK Ungalukku kidaitha oru nalla vaaippu😊
Clear explanation 👍
Great video as always, But the thing is that misinformation spreads fast and clickbait on UA-cam covers more people.
Both misinformation and clickbait exploit human psychology and the dynamics of online platforms
Detailed study , loved it bro
I didn't expect this from you as I feel you are supporting these kind of people.
I wish, you get your time very soon to change your opinion.
செய்தி தாள் படிக்கும் போது நானும் அப்டித்தான் நெனச்சேன், சத் குரு தலையில் ஒன்னும் இல்லனு அப்டி படிக்கவும் நானும் ஷாக் ஆகீ ட்டேன் 😊😊😊😇😇😇
நல்ல பதிவு. அருமையான பதிவு. ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி உட்பட பலரும் உடல் நோய் ஏற்பட்டவர்களே..
Apo yoga causes paralysis correct ah ?
@@karthiknetworking2415 Many yogis have lived a very long life!
Thanks to you for your unbiased video.
My aunt passed away a week ago, she too had the same condition as you said, as she is in Kerala she was admitted in a govt hospital, the hospital delayed the surgery for two weeks, we prepared the fund they asked for, but they reasoned that there was no bed to do the operations, she was completely paralyzed when we visited her and was put in ventilator. She was kept in a ventilator for two days and then news came that she was dead, now I know the fact that you need to be a VIP to receive immediate care. If she got an early surgery we would have seen her again. 😢
Karma yaarayum summa vidaathu🔥👍🏽
இது ல இருந்து என்ன தெரியுது, என்னதான் நீங்க பெரிய யோகியாக இருந்தாலும், யோகா மாஸ்டர் ஆக இருந்தாலும் உடல் ல ஏற்படுற எந்த பாதிப்பு ல இருந்தும் நீங்க தப்பிக்க முடியாது. தடுக்கவும் முடியாது.
True sir
Very well explained 👏
Mr.GK sonna details ellamae crct..I had a history of brain tumor.. medulloblastoma nu diagnose pannanga.same headache and visual problems.i immediately consulted the doctor and they prepared me for surgery.
2022 dec la surgery pannen..98% of the tumor were removed.
I'm very much thankful to my neurosurgeons to save my life...Naa suppose after surgery video potta I would have been thankful to my doctors,illena awareness maari edhavadhu sollirkalam..
Andha situation la joke pandrathu enaku doctors ah nakkal pandra maari theriyudhu... Sadhguru oru speech la solli ketturuken.. hockey vilayadum podhu leg fracture aayirucham,adha avar konjo nerathula avarae seri pannitaram...ipovu same adhe maari mindset la irukaru nu I feel..He surely must have awareness of his situation,and after surgery, atleast he could have given some credits to the doctors who saved him..adhu pannama joke adikradhu 🤦🏽🤦🏽🤦🏽🤧🤧
When u age our body becomes fragile, too much stress,dance,works will some way or other will affect you..
Adha purinchukaama ena vandhalum naanae heal pannikuvenu oru mindset la iruka koodathu..andha mindset la irundha naala dha first headache vandhona hospital pogama left leg paralysis start aana aparo last stage la vera vazhi illenu hospital ponaru..last stage la pona full ah recover aaga mudiyadhu..recover aagalena doctors ah blame pandrathu...
Sadhguru is a perfect example for all of us, that for acute conditions or emergency conditions pls visit the doctor immediately and get treated to prevent further Complications.. otherwise it vl end up like Sadhguru ending up with complications like paralysis and major surgeries..
Sadguru never ever asked people to under estimate allopathy. He always ask us to do yoga and meditation. Thats it. He is not magician. We must be civilized man. Happy to hear that he is recovering. ❤
🤣🤣🤣muttu kudu
😂😂😂
Then u may not following him from the beginning
Paththu paaa pallu padamaa 😂😂
My opinion is that it is not cured fully. Now someone on top is planning to grab all his property.
Very Balanced Views, Mr GK. I just want to know on your educational background since you are able to take on any subjects & do a great job of explaining. Thx so very much. May SadhGuru get well soon by GOD's Grace. MeenaC
Hi im a big fan of Sadhguru.. Thanks for the detailed unbiased explanation 🙏🏻
Mr.GK நடுநிலையாக மாறும் தருணம்
I was shocked to hear that Sadguru had to undergo brain surgery at the same time, I'm happy to hear he is recovering well. As always valuable and informative content from Mr. GK...
Is this surgery available in govt hospital
For common people
சிறப்பான பதிவு... 🙏🙏🙏
இயற்கையின் சாபம் சும்மா விடாது
சரியான நேரத்தில் ஒரு நோயின் தன்மையை எளிதாக விளக்கி பெரும்பான்மையான மக்களுக்கு சேரும் வகையில் பதிவிட்டதற்கு நன்றிகள்
சத்குரு மீண்டும் அதே ஆற்றலுடன் மீண்டு வர இறையை வேண்டுகிறோம்
அவரை அவர் வணங்கிய இறைவன் காப்பாற்றியுள்ளான்..
Excellent Sir, Very well explained.
great video,,,,good explainatn
"அல்சைமர்" பற்றி ஒரு விரிவான காணொளி போடுங்க Mr.Gk❤
அடுத்தவனுக்கு: ஈசன் கால புடி உன்னை காப்பாற்றுவார்..
அவனுக்கு: மன்டை வலி, 4 யானையை வித்துட்டு அமேரிக்கால போய் உசுர காப்பாத்திக்குவோம்😂😂
😀
அடுத்தவனுக்கு: ஈசன் கால புடி உன்னை காப்பாற்றுவார்.. // appadi eppada sonnar? neengaley oru poiya solli atha disprove panni perya pulthi maathiri feel pannuveenga pola...
Avaru apdi sonna proof iruka 🤭
@@vijayaprabus7993 avan velaye surukkama sonnenda, pinna avan Yenna yogiyama🤣
@@ThinkMediaTamil avan mandaya kaluvura mari solluvaan, manda kasayathukku puriyathu😂
Mature explanation,
Ohh, appo avaru Hematoma naala thaan admit aanara. Naan kooda botha aasami kanja bothai la aaditu vilunthutan nenachan😅. Aana ithu etho serious ah irukkum polaye😢. Seekirama Udal nalam petru varanum nu vendikiran.
Please explain about MAGNETAR STAR 🌟 🧲🌟🧲🌟🧲
Thank you so much for sharin
அறிவியலால் உயிரைத் தற்காலிகமாகவே காப்பாற்ற முடியும்..நிரந்தரம் பிரபஞ்சத்தோடு தொடர்பானது..
Very balanced view
Super speech i like it 👍🌹🎉🇮🇳
அவருக்கு பிடிக்கும்னு சத்குருன்னு சொல்றது நியாயம் இல்லை
Thank you for your role in understanding the fact.
இன்னும் இருக்காப்லயா.................
மருத்துவ மனையில்😮
I am not Mr.Jaggi Vasudev follower but, I appreciate Mr.Gks decent presentation which was focusing on the science behind the same and no disrespect to the Human being who was suffering froma ailment. Even Sadhguru wouldn't have done with such a respectful and non sarcastic presentation...
மனிதன் கடவுள் ஆக மாட்டான் என்பதை உலகத்துக்கே மீண்டும் நிரூபித்த கடவுள்
Mirugam manidhan agum bodhu, manidhan aaga mudiyadha...
Yosinga nanba..
அப்போ யேசு நாதர் கடவுள் இல்லையா...??? மனிதரா...??? இல்ல கடவுளா..???
Bro A2D mathiri editing pannuna intha video vera level..
அருமையான விளக்கம்
Vera level explanation sir as a doc I am impressed by your explanation sir 👏🏻👏🏻👏🏻👏🏻
Good thoughts brother
அருமையான பதிவு🎉🎉🎉🎉
As a medical professional I would like to say what he told is perfect but he missed about smoking 😂
Thanks❤❤❤❤ INF 🎉🎉🎉🎉
Can you explain about the CPR n how to perform it properly....