🤯 Mars ல் இவ்வளவு நீரா? 😱 சிக்கிக் கொண்டாரா சுனித்தா? அதிர்ச்சியில் விஞ்ஞானிகள் | Mr.GK

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 422

  • @cutecouplestamil
    @cutecouplestamil 3 місяці тому +85

    நான் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் இயற்பியல் துறையில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக இருக்கிறேன். Mr.Gk அவர்களின் வீடியோ மூலம் அறிவியல் சார்ந்த தகவல்களை தினம் தோறும் தெரிந்து வருகிறேன். மிக்க நன்றி Mr.Gk sir❤🎉

    • @karthickXKarthickx
      @karthickXKarthickx 3 місяці тому

      இயற்பியல் முதுகலை பட்டதாரி mr gk வீடியோ பாத்து இப்பதான் science தெரிஞ்சுக்கிறாராம். 😅😅😅😅😅😅😅😅😅ஏன் googleனு ஒன்னு இருக்கறது உங்களுக்கு தெரியாதோ!!😅😅

    • @cutecouplestamil
      @cutecouplestamil 3 місяці тому +11

      @@karthickXKarthickxநண்பா mr.gk அவர்களும் google இன் ஒரு அங்கம் தான், அதனால் தான் எங்கள் அறிவியல் துறைசார்ந்த புதிய தகவல்களை அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்கிறோம். ஒரு ஆசிரியராக யார் யாரிடம் உண்மை தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெளிவாக தெரியும் நண்பா.

    • @Aslamview02
      @Aslamview02 3 місяці тому

      @Mr.GK I have doubts 💭 if there's no oxygen level 🎚️ from earth to satellite 🛰️📡 then how astronauts give communication to us ... Thn how the world 🌎 gets rotates ..?

    • @sugirthalfernando3639
      @sugirthalfernando3639 3 місяці тому

      4:10 ​@@cutecouplestamil

    • @amuthakathir9182
      @amuthakathir9182 Місяць тому +1

      Super sir correct ah sonnenga nengal sirantha Aasiriyar...Thank you Sir​@@cutecouplestamil

  • @rajuspbvoicesuper8661
    @rajuspbvoicesuper8661 3 місяці тому +70

    வணக்கம் Mr. GK புளூட்டோவை பத்தி பழைய வீடியோ பார்த்தேன் நீங்க சொன்ன விதம் அருமையா இருந்துச்சு மறுபடியும் ஒரு வீடியோ புளூட்டோவை பத்தி போடுங்க mr. GK

  • @vijayabharathi6974
    @vijayabharathi6974 3 місяці тому +15

    அண்ணா நீங்கள் பள்ளி அல்லது கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்க்கிறீர்களா? அறிவியல் பற்றி நீங்கள் சொல்லும் விதம் அருமையாக உள்ளது. நன்றி அண்ணா.

  • @shanEditzYT
    @shanEditzYT 3 місяці тому +37

    பொழுது போகல"னு UA-cam▶️ பாக்க வந்தா தமிழ் "ல இவ்ளோ அழகா அறிவியழ பத்தி சொல்றத கேட்டேன் சூப்பர் 👌

    • @karthickXKarthickx
      @karthickXKarthickx 3 місяці тому +1

      அய்யோ இவரு பெரிய தமிழ் விஞ்ஞானி இவரு சொல்றத கேட்க இந்த தமிழ் பற்றாளர் வந்துட்டாரு😅'அறிவியழ' இல்லை 'அறிவியல'😅

  • @JeevanJeevan-bt6bs
    @JeevanJeevan-bt6bs 3 місяці тому +8

    ஆழ் கடலை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.நன்றி😊😊😊

  • @JeevanJeevan-bt6bs
    @JeevanJeevan-bt6bs 3 місяці тому +22

    உங்கள் வீடியோ எப்பொழுதும் சுவாரஸ்யமாக தான் இருக்கும்.
    உண்மையாக நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன் .
    யாராவது ஏதாவது சொன்னால் நான் நம்புவதில்லை .நன்றி. Mr.gk😊

  • @God-57446
    @God-57446 3 місяці тому +26

    இதேபோன்று தினமும் விண்வெளி சம்பந்தமான வீடியோவை போடவும் எனக்கு விண்வெளி சம்பந்தமான வீடியோக்கள் ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤

  • @vkavin9070
    @vkavin9070 3 місяці тому +6

    ஆச்சர்யம் மூட்டும் தகவல்கள், செவ்வாயில் நீர் இருப்பது பற்றி இன்னும் விளக்கமான வீடியோ பதிவிடுங்கம் MR. GK ப்ரோ 👍

  • @samgilbut5839
    @samgilbut5839 3 місяці тому +3

    11:43 ayyaiyo nu ketuchu mr.gk

  • @knaveen4894
    @knaveen4894 3 місяці тому +18

    Mars and short time exo planets pathi detailed video podunga

  • @prithashanmugam1710
    @prithashanmugam1710 3 місяці тому +6

    15:59 Mr.Gk அண்ணா நம்ப உலகமும் அப்படிதன வேகமாக சுத்தி மெல்ல மெல்ல குறைந்து 24 மாணி நேரம் ஆனது எப்படி நம்ப உலகத்துக்கு ஒனும் ஆகள..

    • @Harizadhvick
      @Harizadhvick 3 місяці тому +1

      Bro.. ithuku reason enna naa namma world suthura speed reduce aagurathu oru long process la... Athanaala than bro periya damage aagala

  • @rajaramganesan623
    @rajaramganesan623 3 місяці тому +4

    Mr GK, Exoplanets will be dissolved by its Sun in 5 hours.
    Question1: where was this exoplanet for all these days?
    Question 2: how long will it take to form a exoplanet?
    Please clarify

  • @sen7209
    @sen7209 3 місяці тому

    அருமையான புதிய செய்திகள் வழங்கியதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏 Ultra Short Period Exo planets பற்றி விரிவான வீடியோ போடவும் 👍👍👍

  • @sedhumaadhavan4957
    @sedhumaadhavan4957 3 місяці тому

    Hi, Mr. GK, I love you content in the science and aero space tech. Oru doubt! last ah neenga 5 hrs revolution pannura planet pathi sonneenga. Appdi na namma solar family la irrukura mercury um sun ah 88 days la full revolution complete pannuthu athum under a high gravitational force la. Does sun's gravity pulls mercury towards it? ithu pathi oru video podunga sir.

  • @RukeshanRuna
    @RukeshanRuna 3 місяці тому +3

    வணக்கம் அண்ணா பூமியில் இருந்து 384,000 Km தொலைவில் இருக்கும் நிலா பூமியின் ஈர்ப்பு விசைக்குள் இருப்பதால் பூமியை சுற்றுகிறது. ஆனால் கடல் மட்டத்திலிருந்து 400 Km உயரத்தில் இருக்கும் Iss இல் இருக்கும் விண்வெளி வீரர்கள் மேல் ஏன் ஈர்ப்பு விசை தொழிற்படுவது இல்லை? இதை பற்றி கூறுங்கள்

  • @Best_medicines_music
    @Best_medicines_music 3 місяці тому +30

    தெளிவுபடுத்துறதுல உங்கள அடிச்சிக்கிற ஆளே கிடையாது ணா....

    • @JeevanJeevan-bt6bs
      @JeevanJeevan-bt6bs 3 місяці тому +6

      அது ஆழே இல்லை ஆளே ok வா😂

    • @Best_medicines_music
      @Best_medicines_music 3 місяці тому +7

      @@JeevanJeevan-bt6bs 😃 பாத்து பாத்துதான் டைப்பண்ணேன் பை மிஸ்டேக் Bro😅 thanks For You

    • @Manoj-MRM
      @Manoj-MRM 3 місяці тому +2

      ஆமாம்

  • @gopalsamyr4963
    @gopalsamyr4963 3 місяці тому +34

    சுனிதா வில்லியம்ஸ் நலமுடன் திரும்ப வாழ்த்துக்கள் ❤😊

    • @syerode
      @syerode 3 місяці тому +1

      கண்டிப்பாக சுனிதாவும் இன்னொரு நபரும்
      நலமுடன் திரும்புவார்கள்.

    • @sidj2252
      @sidj2252 3 місяці тому

      @@syerode It will take years as NASA is developing some technology to bring them back. Gold only knows when. Lets pray for her return

    • @87levirap
      @87levirap 3 місяці тому

      ​@@sidj2252Sunita and other astronauts are in international space station. If she can't return how will others return ? Answer me

  • @JagadeeshJaga-v8m
    @JagadeeshJaga-v8m 3 місяці тому +6

    6:19 June முதல் மாதம்😅

  • @KarpagamM-zz3hl
    @KarpagamM-zz3hl 3 місяці тому +16

    வணக்கம்🎉💕GK அண்ணா .. நலமா.நானும் வருத்த படுகிறேன் சுனிதா அவர்கள் பத்திரமா.. வரணும் 🙏

    • @velaravind7545
      @velaravind7545 3 місяці тому +2

      Apa kooda ponavar varala na parava illaya?

    • @KarpagamM-zz3hl
      @KarpagamM-zz3hl 3 місяці тому

      @@velaravind7545 அவரும் வரணும் ப்ரோ.. 😊

  • @ManiMaran-v8d
    @ManiMaran-v8d 3 місяці тому +3

    Hello Sir na java learn pandra but nee podura science videos pathu pathu IPO adhula na intrest adhigam aagudhu Unga Kitta Nalla magnetic 🧲 field iruku Sir......

  • @infoteller-mr.aakifsarwan6622
    @infoteller-mr.aakifsarwan6622 3 місяці тому +1

    17:01 appo mercury ku munnadi ethavathu planet irunthirukumo....😮

  • @irshad365
    @irshad365 3 місяці тому

    Ellamae super ah irukku.

  • @WarunWon
    @WarunWon 3 місяці тому +5

    Mars la ulla water a Patti 1ru tani video please Anna ❤

  • @Motivation-M_T
    @Motivation-M_T 3 місяці тому +2

    🛑🛑🔴🔴Mars la water 🌊💦 irruku nu sonningale adha Patti detailed video poodunga sir❤❤❤

  • @chellamaniraja8862
    @chellamaniraja8862 3 місяці тому +1

    Thank you.. God Bless❤

  • @aarujas3551
    @aarujas3551 3 місяці тому

    நியூட்ரான் நட்சத்திரங்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @Mohanasherbals
    @Mohanasherbals 2 місяці тому

    Rombo interesting ha iruku unga channel.. bro supr

  • @bhojanmech117
    @bhojanmech117 3 місяці тому +5

    Mr G.K இந்த ஒலிம்பிக் javelin event கேள்வி பட்டு இருப்பிங்க india neeraj 89 m throw பண்ண முடிஞ்சுது ஆனா பாக்கிஸ்தான் player 92 throw பண்ணாரு. உண்மையில் இதுல இருக்கிற science என்ன ஏன் மத்த எந்த player இவோலோ distance போட முடியல இத பத்தி ஒரு explanation தர முடியுமா

    • @sivaking6557
      @sivaking6557 3 місяці тому

      @@bhojanmech117 ellam thiramai dhan bro

    • @bhojanmech117
      @bhojanmech117 3 місяці тому

      @@sivaking6557 இருக்கலாம் ஆனா athelete குறிப்பா field event short put, javelin, discuss throw க்கு angle முக்கியம் அதுக்கு பின்னாடி நிறைய technique அது தான் எப்படி னு கேட்டேன்

    • @sivaking6557
      @sivaking6557 3 місяці тому

      @@bhojanmech117 adhathan thiramai nu soldren

  • @logeshchokkalingam3005
    @logeshchokkalingam3005 3 місяці тому +2

    Hi. Mr GK, i love watching clouds and its pattern. I would like to check if you have made any videos related to cloud gazing.

  • @simplestatus4881
    @simplestatus4881 3 місяці тому

    Mars pathi video podunga...

  • @maduraivaanalai3682
    @maduraivaanalai3682 3 місяці тому +2

    Informative brother 🙏 Madurai Vaanavil youtube Channel 🌈🙏

  • @SenthilkumarSenthil-q3c
    @SenthilkumarSenthil-q3c 3 місяці тому

    Vanakkam. Mr gk please speech about kairegai josiyam

  • @she1kgamer
    @she1kgamer 3 місяці тому +1

    Intha video ku than waiting 🎉

  • @AjithaAjithalishvanth
    @AjithaAjithalishvanth 3 місяці тому +1

    Hi u r such rocking guy 😊😊😊 keep rocking it is very useful and informational 😊😊😊

  • @aravindhandwriting
    @aravindhandwriting 3 місяці тому +1

    நிலாவில் இருவர்கள் இல்லை. பூமி மேல்உள்ள space station தான் இருக்கிறார்கள். ஏன் இவர்களை காப்பற்ற முடிய வில்லை.

  • @Ramgokul__
    @Ramgokul__ 3 місяці тому +4

    I like the news about the scientific balloons and exo planets..

  • @balajikishore5887
    @balajikishore5887 3 місяці тому

    short planets pathi podunga🎉

  • @wazeeharaa8100
    @wazeeharaa8100 3 місяці тому

    வின்வெளி ஆய்வு ஒன்றை மட்டுமே உங்களுக்கு சொல்லும். இது அனைத்தையும் செவ்வையாக படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று

  • @Thestyleforever
    @Thestyleforever 3 місяці тому +1

    அண்ணா ஒளி ஆண்டுகள் பற்றி வீடியோ போடுங்கள்

  • @shanmugaraj1712
    @shanmugaraj1712 3 місяці тому +2

    Awaiting for this Fact From Our Family @GK

  • @kpbabu5126
    @kpbabu5126 3 місяці тому

    excellent informations thank you

  • @Palayakandhaigal
    @Palayakandhaigal 3 місяці тому

    அனைத்தும் சரி gk அவர்களே ஒரு கல் அணு எண் ஒன்று முதல் 26வரை மட்டுமே உள்ள தனிமங்கள் சில இருந்தால் அது என்ன

  • @vjayvenkat
    @vjayvenkat 3 місяці тому

    Fantastic content. So many information

  • @AbdulkadirAN
    @AbdulkadirAN 3 місяці тому

    Exo-planets pathi video podunga.

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr9278 3 місяці тому

    Mind blowing stuff

  • @darktechtamil8314
    @darktechtamil8314 3 місяці тому

    🌟🌟🌟Ithumathri videos nariya podunga💥💥💥💥

  • @suren9911
    @suren9911 3 місяці тому +1

    Earth magnetic pole flip pathi video podunga GK .

  • @arulkumar4682
    @arulkumar4682 3 місяці тому

    Great SSS News! (Science-Space-Sensible)

  • @shanthanunagaraj1467
    @shanthanunagaraj1467 3 місяці тому +1

    Nice info❤

  • @sathyamm8419
    @sathyamm8419 3 місяці тому +1

    Anna nan 9th std padikiren ugga video ellam romba useful la iruku anna

  • @AroosAroos-k2v
    @AroosAroos-k2v 3 місяці тому

    IAU pathi video podunge

  • @TravelWithKaviy
    @TravelWithKaviy 3 місяці тому

    elusive magnetic monopole பத்தி சொல்லுங்க

  • @Cizerx
    @Cizerx 3 місяці тому +3

    Please video about gravity hole in Indian Ocean near Srilanka

  • @masstmk5681
    @masstmk5681 3 місяці тому

    Antha kal pathi solunga broo...

  • @rajamanickam8660
    @rajamanickam8660 3 місяці тому

    Apollo 13 pathi video podunga sir

  • @PottiGamingLive
    @PottiGamingLive 3 місяці тому

    Space la entha oru star kum clock rotation or atha fallow panra inor star ah irunthalum unthu visai ethularnthu varuthu?? For ex Voyager earth la irnthu like engine but space athu uruvaga entha forces theva paduthu GK... Explain detailed

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 3 місяці тому +1

    Dear sir I am waiting and Ready to go Mars 😊

  • @mazztamilan9499
    @mazztamilan9499 3 місяці тому

    Mars la water pathi video podunga bro

  • @anseerjamali8844
    @anseerjamali8844 3 місяці тому

    Hi Mr GK Sir!
    வின்வெளி சம்பந்தமாக நிறைய அறிவியளையும், செய்யப்படும் ஆய்வுகளையும் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே வானிலிருந்து இறக்கியருளப்பட்ட புனித அல் குர்ஆனில் பேசப்பட்டுள்ளது.
    அதையும் படித்துக் கொண்டால் நிச்சயம் இன்னும் சிறப்பாக இருக்கும்
    அன்ஸீர் ஜமாலி
    இலங்கை

  • @muralims8681
    @muralims8681 3 місяці тому +1

    Xoplanet very interesting

  • @baddalzz1628
    @baddalzz1628 3 місяці тому

    Thumbnail la semma cute ah irukkeenga

  • @premkumar-yn2yi
    @premkumar-yn2yi 3 місяці тому

    Mr. G. K eppome mass thaan..... I like your all video's for all time..

  • @anbuchezhian4589
    @anbuchezhian4589 3 місяці тому +1

    காலைல தூங்கி எந்திரிச்சு காலை வீட்டு கடமைகளை முடிச்சு வேலைக்கு போறதுக்கு முன்னாடி பக்கத்துல இருக்கிற கோயில்ல அரசு சம்பளமோ, இல்ல அந்த கோயில் அறங்காவலர் குடுக்கிற சம்பளமோ வாங்கிகிட்டு உலகத்திலேயே கஷ்டமான, நல்ல பிரையோசனமான தொழிலான மணியாட்டுற தொழில பன்ற பாப்பான் unofficial ஆ தட்டை நீட்டி தட்சணை வாங்கிறதுல ஆரம்பிக்குது அன்றைய நாளான அயோக்கியத்தனமான லஞ்சமோ அல்லது கேவலத்தனமான பிச்சையோ. 😮ந

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 3 місяці тому +1

      சர்ச் உண்டியல் குலுக்கறதுல முடியுது😂😂😂😂

  • @SandeepKumar-kb8tl
    @SandeepKumar-kb8tl 3 місяці тому

    Please make a video about mahabaratham (Asthiram)😇🤝🙏

  • @RadhaKrishna-si6jo
    @RadhaKrishna-si6jo 3 місяці тому +1

    Bro Kepler oda story poduren nu sonnigale podunga bro pls😊

  • @arutko9147
    @arutko9147 3 місяці тому +1

    Vanakam aiyaa❤

  • @vinoththomas6563
    @vinoththomas6563 3 місяці тому

    Sir exoplanet பத்தி more details சொல்லுங்க... And sun கும் exoplanets இருக்க வாய்ப்பு இருக்குமா..

  • @MARI_smv23
    @MARI_smv23 3 місяці тому +3

    Naa you tube varathey unga video pakka thaan vaathiyare

  • @SankarAdithyan
    @SankarAdithyan 3 місяці тому

    0:32 நம்ம நாட்டு Sunitha williams😅
    6:16 June முதல் மாதம் 😂

  • @sangeethaGudalur
    @sangeethaGudalur 3 місяці тому +1

    How doctors are dividing blood groups and why?

  • @Mrsciencerdh
    @Mrsciencerdh 3 місяці тому +2

    Bro bonus news please 🎉🎉🎉

  • @கவிஅமுதன்
    @கவிஅமுதன் 3 місяці тому

    பருவநிலை மாற்றம் vs உலக அழிவும் . Please video gk brother

  • @mayilsekar290
    @mayilsekar290 3 місяці тому

    சிறப்பு 👍

  • @pjeyapaul
    @pjeyapaul 3 місяці тому

    Puthu technology demonstration vera level

  • @Santhosh-k8l
    @Santhosh-k8l 3 місяці тому +1

    BRO DARK OXYGEN PATHI VIDEO PODUNGA☢️

  • @harreshadikesavaluh.m.3730
    @harreshadikesavaluh.m.3730 3 місяці тому

    Hello Mr. GK, excellent content as always. I have a doubt, What are some ways to obtain a mantle sample through drilling without it being contaminated by ocean water? Your thoughts please.

  • @gogul12
    @gogul12 3 місяці тому +1

    USP planet la temperature high ah irukum la. Adhula epdi water irukum epdi wave varum...?

  • @ishanshanth8788
    @ishanshanth8788 3 місяці тому

    Think about bees and frequency

  • @senthamilselvan0604
    @senthamilselvan0604 3 місяці тому

    ப்ரோ சீனா நார்த் டு சவுத் வாட்டர் ட்ரான்ஸபர் மெகா ப்ராஜெக்ட் பத்தி சொல்லுங்க

  • @gowtham7897
    @gowtham7897 3 місяці тому

    Brother time loop pathi podunga and update time related science

  • @codertamilan
    @codertamilan 3 місяці тому

    Black hole finder paththi video podunga

  • @tamiltrendingnews9467
    @tamiltrendingnews9467 3 місяці тому

    Put a detailed video on Mars and s.t exo planets. Very interesting. Also please give training on black hole identifying app so that kids can also participate...

  • @jeevauthayachandren3732
    @jeevauthayachandren3732 3 місяці тому +1

    Vanthuthen bro 🎉🎉🎉

  • @franklinR96
    @franklinR96 3 місяці тому +2

    More details on x o plant and Mars water 🌊 🙋🙋🙋💆
    Also more sci-fi videos

    • @SachuFencer
      @SachuFencer 3 місяці тому

      @@franklinR96 exo planets

  • @majestyfox2302
    @majestyfox2302 3 місяці тому

    Hi. Mr. GK. Very Nice Video.

  • @KarthiKeyan-uw9lv
    @KarthiKeyan-uw9lv 3 місяці тому

    Bro sbo pathi video podunga bro.
    Already potu irundalum again pounga.
    Romba panranga avnunga.

  • @Karthik_Krish_YT
    @Karthik_Krish_YT 3 місяці тому

    Good GK. Keep going

  • @GPR2002
    @GPR2002 3 місяці тому +1

    xo planets detail videos podunga ( I want interest in this content )

  • @deepanatd
    @deepanatd 3 місяці тому

    Hello Mr GK, great video with a lot of information, loved it. Me and my teen age son are regular listeners while driving together. Keep up pls.. and a simple suggestion pls, lets not claim Sunita Williams as our / Indian, she was born in US, other than her Indian born father she has no connection, same thing happens to other successful people ( Sundar Pichai, Nadella, ..) who are not Indians anymore, lets be proud of Indians and not to claim other countries citizens as one of us, hope you understand my intentions, thank you.

  • @user-vlw-vlw
    @user-vlw-vlw 3 місяці тому

    Happy independence day Mr GK🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @hamzathvanan
    @hamzathvanan 3 місяці тому

    Please tell about Atlantis anna

  • @Mahendrandv
    @Mahendrandv 3 місяці тому

    பூமிழியில் எடுக்கப்பட்ட கல்_முழு விபரம் தேவை தோழர்...

  • @SuResH21087
    @SuResH21087 3 місяці тому

    Skycool technology pathi videos podunga please

  • @rajamathanice
    @rajamathanice 3 місяці тому

    Ullaaaa aliean iruku

  • @twokthebotsquad299
    @twokthebotsquad299 3 місяці тому

    @Mr. GK PLEASE REFERS ONE BOOK IN VIDEO PLZ ITS VERY HELPFULL

  • @GautamKumar-sw3nw
    @GautamKumar-sw3nw 3 місяці тому

    Bro coconut copper wires vachi water 🌊💦 erukura Edam epdi kandu pudikiranga atha pathi konjam video podunga

  • @keerthikasubramanyan
    @keerthikasubramanyan 3 місяці тому

    Mr.GK kindly speak about dark Oxygen

  • @pharma8975
    @pharma8975 3 місяці тому

    "Gravitational wave " please make next video

  • @baddalzz1628
    @baddalzz1628 3 місяці тому

    Thumbnail la ultimate cute ah irukkeenga. AI ah?😊

  • @giriprasad1319
    @giriprasad1319 3 місяці тому

    I will check the black hole finder app thanks for the info😊