13:17 "எதை செய்யும் போது நேரம் போவது தெரியவில்லையோ அதையே செய் " ஒவ்வொரு பெற்றோர்களும் தன் குழந்தைகளிடம் சொல்ல வேண்டிய விஷயம் . Alfred Noble & Sir .C .V .Raman பத்தி பேசுங்க bro
@@englishlapesutamil474அப்போ புவாவுக்கு கஷ்டம்தான் அதனால் யாரையும் பார்த்து எல்லாதையும் பின் பற்றாமல் தனக்கும் சமூகத்துக்கும் எது சரி அல்லது நல்லது என்று சிந்தித்து செயல் படவும்... இந்த mr gk கூட பணம் பண்ணவே இவ்வளவு காதகள் போடுகிறார் ஆக உழைப்பு முக்கியம் .
உங்கள் முயற்சிக்கு நன்றி சகோதரரே🙏 ....இது வருங்கால சந்ததியினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ... அறிவியல் சார்ந்தா தலைமுறையாக தமிழர்களக மாற இது மிகவும் உதவும்....💐
Already full video namba mr.gk channel laye iruku, and big bang bogan channel layum tesla pathi oru video iruku best video athu tesla life story ah super ah explained panni irupanga.
Mini Nap has been really helpful for my entire life. What I'll do: -> Whenever thoughts are so much spread in mind, having a 10 or 15 mins nap brings back the concentration. -> It is like closing all the applications in PC & shutting it down for some time. When I wake up, I feel refreshed. This refreshing keeps me the whole day Active & Productive. Note : we shouldn't sleep for more time, because if we get into deep sleep little bit, we will feel tired.
முதன் முதலாக ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி யின் வாழ்க்கை வரலாற்றை உங்களின் மிக எளிமையான சில நிமிட வீடியோவில் ரசிக்கும் விதத்தில் தெரிந்து கொண்டேன் இப்படி தொடர்ந்து நிறைய விஞ்ஞானி களின் வரலாற்றின் மூலமாக நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன் இவரிடன் கடவுள் பற்றிய ஒரு புரிதல் மற்றும் நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி bro சூப்பர் all the best
Hi Mr.GK, I m happy to listen to your videos frequently. I used to read about Fermat's last theory. It took about 300years to solve that theorem. Many people may know x2+y2=z2 Pythagorean theorem that was not able to prove it. I want to listen to solution from you with details. That is pretty interesting 🧐.
Pythagoras theorem was not one which was not able to be proved. It has proof in India, Egypt and china way back even before Pythagoras proposed it. Even otherwise it had got proof easily. It never was difficult. Maybe you read about any other eqn by Pythagoras. Pythagoras theorem can be proved easily by analytical and geometrical methods. Pls check.
Einestin born on 14 March 1879 The man born with dylexia disease and he doesn't wear sox & He go to Switzerland for higher studies and so many struggles he proves Special Theory of Relativity and General Theory of Relativity The man who created many wonders in physics contribution on physics and his struggle dark sides were unknown to the world 1921 Noble prize for Photo Electric effect and Einestin childhood friend ELISA Thank U Mr GK anna 👍 wonderful narration 👌 Behind every successful person there is painful stories and The E = MC 2 behind manufacturing atom bomb and His worry for that and The Einstein loves the nature and Universe Good information about Dark side of Einstein and learn his contribution wow 👍 We want Vikram sarbhai Father of ISRO
35 ஆண்டுகளுக்கு முன்பு இன்று இருப்பது போல கணிதம் பற்றிய யூடியூப் வீடியோக்கள் எல்லாம் இல்லாத காலத்தில் , நான் கல்லூரி மாணவனாக இருந்த காலம் தொட்டு கணிதத்தை விஷுவலாக (Graphical representation, or, diagramatic representation, or pictorial representation and animations) பார்க்கும் பழக்கம் எனக்கு இருந்தது. இது கணிதத்தை பற்றிய சரியான புரிதல் தானா என எனக்குள் பல வருடம் சந்தேகமாக இருந்தது. பின்னாளில் ஐன்ஸ்டினுக்கும் இந்த பழக்கம் இருந்ததை அறிந்த பொழுது ஆச்சரியமாக இருந்தது. நான் சரியான திசையில்தான் கணிதம் பற்றி சிந்திக்கிறேன் என்பதையும் உறுதி செய்தேன். அதன் பிறகு தான் வகுப்பில் ஆசிரியர் நடத்தும் கணிதத்திற்கும், உண்மையில் கணிதம் சொல்ல வருவதென்ன என்பதற்கும் உள்ள இமாலய வேறுபாடு புரிந்தது
அவர் கடைசியாகக் கண்ணீர் விட்டபடி சொன்ன வார்த்தைகள் : தொலைதூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களை எல்லாம் ஆராய்ச்சி செய்தேன் .... எனக்கு மிக மிக அருகில் இருக்கும் நட்சத்திரம் நான்தான் ... என்னை நான் ஆராய்ச்சி செய்யத் தவறிவிட்டேன் .... (அதாவது ஞானம் பெறத் தவறிவிட்டேன் !) இதைச் சொன்னவர் ஓஷோ !
மதிப்பிற்குரிய Mr. GKK ( General Knowledge KING) அவர்களுக்கு வணக்கம். ஐன்ஸ்டீன் மறுபக்கத்தில் எனக்கு மிகவும் பிடித்து அவரின் கடவுள் கொள்கையே. இதுபோன்ற அறிஞர்கள் மற்றும் அறிவியலாளர்களின் கடவுள் கொள்கையை விளக்கினால் கடவுள் பற்றிய தெளிவு கிடைக்கும். மதரீதியான கருத்து மோதல்கள் நீங்கி கடவுளின் உண்மையை அறிய முடியும். நன்றி 🙏
உயிர் எங்கே உள்ளது என்ற உங்கள் வீடியோவை பார்த்தேன். உயிர் ஒரு வினை என்று சொல்லியிருந்தீர்கள். ஆனால் நமது மனம் தான் நமது உயிர் because சந்தோஷ படுகிறோம் கவலை படுகிறோம் , சில நேரங்களில் மனசு சரியில்லை என்கிறோம் ( உடல் நல்லாதான் இருக்கும் கை, கால் , தலை எதும் வலிக்காது) . சந்தோஷம் கவலை போன்றவற்றை மூளையோ இதயமோ உணரவில்லை , அதை உணர்வது நம் மனம் "அந்த மனம் தான் நமது உயிர் ". உயிர் ஒரு பெயர்ச்சொல் தான்.
Mr. GK.. You've improvised urself in carrying the video by adding emotions.. Expressions...✨ Im amazed to see Minkowski, weber so many well known scientists..happy if u r making this into a series (if u r interested) ✨ If You
Astrology Science, pathi pesunga . Athu epdi nammaloda past and future ah sila per correct ah predict pandranga. Athula ulla science enna. Pls atha pathi vid podunga anne
Thank you for sparing your time to transferring your knowledge! I request you to explain how the smallest nano size atom structure discovered with count of proton,neutron, and electron
1( When a live current wire falls on big lake , can we sense the shock 2) live wire on river ( moving ) ..can we sense the shock 3) Any thumb rule , how much distance shock can travel ...
Fabulous Thambi. Are you a physicist yourself or a space-related engineer or so?. Just curious. Learning so much from you. Very interesting & informative, you & your videos are. Thx so very much. Love your very naughty, cute daughter too. Yes, they say, great persons will have very great darker sides too. I have experienced it personally too from a few. MeenaC
There is a controversy about Einstein. It is said that he has never attended any conference, never taught any college.most of the papers he published was taken when he was in the patent office. When someone tries to file a patent, he will file it under his name 😢
Follow me @ :
Facebook: facebook.com/MrGKTamil
Twitter: twitter.com/Mr_GK_Tamil
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
Bro Nikola tesla pathi sollunga
Apj
NIKOLA TESLA ⚡
Nikola Tesla
Anna srinivasa ramanajum pathi sollunga
Einstein’s last words, Avar German la sonnaru adhanaala nammaku theriyama pochu.. 😄😄 Semma twist bro.. Had a good laugh 😂 😂
Siripu varala, it was a loss to know
@@Kamaldawww ama bro etho oru periya oru jock sollitaru
Siripu varala kadupa aaguthu 😣
இந்த video va பாக்கும் போது எனக்கு கண்ணுல தண்ணி வருது ...but ,உங்களுக்கு சிரிப்பு வருது,
That time nurse : I know only English..... AE : adangoppan thaamara barani la thala muluga
Tesla pathi podunga
Iruku bro mr gk la iruku
Already upload pani irukaga bro..
Pls link.... About Tesla
Tru
நீங்க எல்லாம் ஏண்டா இங்க வரீங்க... நீங்க இருக்க வேண்டிய இடம் கீழ்பாக்கம் தான்...அங்கேயே போயிடுங்க... 😂😂
13:17 "எதை செய்யும் போது நேரம் போவது தெரியவில்லையோ அதையே செய் " ஒவ்வொரு பெற்றோர்களும் தன் குழந்தைகளிடம் சொல்ல வேண்டிய விஷயம் .
Alfred Noble & Sir .C .V .Raman பத்தி பேசுங்க bro
எனக்கு youtube videos பார்க்கும்போது நேரம் போறதே தெரியல..🤣
That got me lil emotional ❤️
அது நன்மையா தீமையா எனவும் யோசிக்க வேண்டும்
இது எல்லோருக்கும் பொருந்தாது .
@@englishlapesutamil474அப்போ புவாவுக்கு கஷ்டம்தான் அதனால் யாரையும் பார்த்து எல்லாதையும் பின் பற்றாமல் தனக்கும் சமூகத்துக்கும் எது சரி அல்லது நல்லது என்று சிந்தித்து செயல் படவும்... இந்த mr gk கூட பணம் பண்ணவே இவ்வளவு காதகள் போடுகிறார் ஆக உழைப்பு முக்கியம் .
உங்கள் முயற்சிக்கு நன்றி சகோதரரே🙏 ....இது வருங்கால சந்ததியினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ... அறிவியல் சார்ந்தா தலைமுறையாக தமிழர்களக மாற இது மிகவும் உதவும்....💐
Pls, Do "Dark side of Nicola Tesla!!",Bro.
tesla life full ah veh dark side la than iruntharu.
Already full video namba mr.gk channel laye iruku, and big bang bogan channel layum tesla pathi oru video iruku best video athu tesla life story ah super ah explained panni irupanga.
@@rickyram2053 very true.. his achievements are in someones name…
@@rickyram2053 yes
@@rickyram2053 yes bro
Was waiting for Einstein's life story for so many years and finally heard it from Mr.GK
Thanks for this video
Happiness is the notification from this channel!♥️
Mini Nap has been really helpful for my entire life. What I'll do:
-> Whenever thoughts are so much spread in mind, having a 10 or 15 mins nap brings back the concentration.
-> It is like closing all the applications in PC & shutting it down for some time. When I wake up, I feel refreshed. This refreshing keeps me the whole day Active & Productive.
Note : we shouldn't sleep for more time, because if we get into deep sleep little bit, we will feel tired.
Anna Nan 8th than but ennaku astronout aganum so Nan nreaya unga video pathu therunjukure so thanks.....keep rocking 🔥🔥🔥
அரசியலும், அறிவியலும் மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று...தொடர்ந்து உங்கள் அறிவியல் வீடியோகளை பார்க்கும் பல நபர்களில் நானும் ஒருவன்..👍😍
இந்த வரிகளின் மூலம் எனக்கு திரு. சீமான் அவர்கள் ஞாபகம் வருகிறார்
Adipadai aana ondru
@@anthonyselvakumarjames2858 😂😂😂
முதன் முதலாக ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி யின் வாழ்க்கை வரலாற்றை உங்களின் மிக எளிமையான சில நிமிட வீடியோவில் ரசிக்கும் விதத்தில் தெரிந்து கொண்டேன் இப்படி தொடர்ந்து நிறைய விஞ்ஞானி களின் வரலாற்றின் மூலமாக நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன் இவரிடன் கடவுள் பற்றிய ஒரு புரிதல் மற்றும் நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி bro சூப்பர் all the best
எனக்கு தெரிஞ்சு தல nurse கிட்ட I love you ன்னு தான் சொல்லி இருப்பாரு... 😂😂😂
உங்களைமாதிரியே'நினைக்காதீங்க
Ithae maari Darwin pathi video podunga Mr Gk
Hi Mr.GK,
I m happy to listen to your videos frequently. I used to read about Fermat's last theory. It took about 300years to solve that theorem. Many people may know x2+y2=z2 Pythagorean theorem that was not able to prove it. I want to listen to solution from you with details. That is pretty interesting 🧐.
Pythagoras theorem was not one which was not able to be proved. It has proof in India, Egypt and china way back even before Pythagoras proposed it. Even otherwise it had got proof easily. It never was difficult. Maybe you read about any other eqn by Pythagoras. Pythagoras theorem can be proved easily by analytical and geometrical methods. Pls check.
17 mins video ullaye vanthuttan bro superb narration🔥👍
Einestin born on 14 March 1879 The man born with dylexia disease and he doesn't wear sox & He go to Switzerland for higher studies and so many struggles he proves Special Theory of Relativity and General Theory of Relativity The man who created many wonders in physics contribution on physics and his struggle dark sides were unknown to the world 1921 Noble prize for Photo Electric effect and Einestin childhood friend ELISA Thank U Mr GK anna 👍 wonderful narration 👌 Behind every successful person there is painful stories and The E = MC 2 behind manufacturing atom bomb and His worry for that and The Einstein loves the nature and Universe Good information about Dark side of Einstein and learn his contribution wow 👍 We want Vikram sarbhai Father of ISRO
He is already told this video, why you tell again.
99years elder than me
@@bbamedis9365 ýý⅝
Crisp explanation, very helpful for tamils living outside Tamilnadu.
Tesla ?? 😌😐 Underrated scientist ever
35 ஆண்டுகளுக்கு முன்பு இன்று இருப்பது போல கணிதம் பற்றிய யூடியூப் வீடியோக்கள் எல்லாம் இல்லாத காலத்தில் , நான் கல்லூரி மாணவனாக இருந்த காலம் தொட்டு கணிதத்தை விஷுவலாக (Graphical representation, or, diagramatic representation, or pictorial representation and animations) பார்க்கும் பழக்கம் எனக்கு இருந்தது. இது கணிதத்தை பற்றிய சரியான புரிதல் தானா என எனக்குள் பல வருடம் சந்தேகமாக இருந்தது. பின்னாளில் ஐன்ஸ்டினுக்கும் இந்த பழக்கம் இருந்ததை அறிந்த பொழுது ஆச்சரியமாக இருந்தது. நான் சரியான திசையில்தான் கணிதம் பற்றி சிந்திக்கிறேன் என்பதையும் உறுதி செய்தேன்.
அதன் பிறகு தான் வகுப்பில் ஆசிரியர் நடத்தும் கணிதத்திற்கும், உண்மையில் கணிதம் சொல்ல வருவதென்ன என்பதற்கும் உள்ள இமாலய வேறுபாடு புரிந்தது
Mr GK always gives unique topics
Dark sides of famous people ( a series) would be good one
. எடிசன் பத்தி dark side podunga sir
or Edison vs Tesla
எழுத்தாளர் சுஜாதா அருமையான எழுத்தாளர்.. அவரின் கதைகளில் சுவையான பிரியாணில் மனமின்றி பார்ப்பனிய விஷத்தையும் கலப் பதுபோல் எழுதிருப்பார் 😁
🤣
ஏன் இப்படி ???
உண்மை சகோ
@@dhasanbharathi8704 ama bro
True bro
Indha maari videos neraya podalaame
Superb!!
If you have seen this
அவர் கடைசியாகக் கண்ணீர் விட்டபடி சொன்ன வார்த்தைகள் : தொலைதூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களை எல்லாம் ஆராய்ச்சி செய்தேன் .... எனக்கு மிக மிக அருகில் இருக்கும் நட்சத்திரம் நான்தான் ... என்னை நான் ஆராய்ச்சி செய்யத் தவறிவிட்டேன் .... (அதாவது ஞானம் பெறத் தவறிவிட்டேன் !) இதைச் சொன்னவர் ஓஷோ !
Adhulaam illa. 🤣 comedy panadheenga
Unga kural and neenga pesum thanmai thanmai than unga speech alagakkuthu and gavanikka vaikku....nice...
There is a series in NATGeo called "Genius". First season is about Einstein and it's one of the best series to understand about his life.
Yes ikr
Yes
அண்ணா உங்களுடைய இன்னொரு முகத்தை தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்குது. ஏன்னா நானும் ஒரு UA-camr உங்கள பாத்து கத்துக்கலாம்னு நினைக்கிறேன் அண்ணா ♥️♥️♥️
Super video GK thank you for your efforts in the research and time spent ..
மதிப்பிற்குரிய Mr. GKK ( General Knowledge KING) அவர்களுக்கு வணக்கம்.
ஐன்ஸ்டீன் மறுபக்கத்தில் எனக்கு மிகவும் பிடித்து அவரின் கடவுள் கொள்கையே.
இதுபோன்ற அறிஞர்கள் மற்றும் அறிவியலாளர்களின் கடவுள் கொள்கையை விளக்கினால் கடவுள் பற்றிய தெளிவு கிடைக்கும். மதரீதியான கருத்து மோதல்கள் நீங்கி கடவுளின் உண்மையை அறிய முடியும்.
நன்றி 🙏
நமக்குஉதவுஇல்லைவருகாழம்மக்குளுக்குஇதுஉதவியாகும்
Ippathaan bro mr.gk video quality superaa irukku inthe baground ithe
Place le irunthu video watch panrathu super
16:16 i started laugh loudly 🤣 here... Directed by Robert b weide moment 😂
உயிர் எங்கே உள்ளது என்ற உங்கள் வீடியோவை பார்த்தேன். உயிர் ஒரு வினை என்று சொல்லியிருந்தீர்கள். ஆனால் நமது மனம் தான் நமது உயிர் because சந்தோஷ படுகிறோம் கவலை படுகிறோம் , சில நேரங்களில் மனசு சரியில்லை என்கிறோம் ( உடல் நல்லாதான் இருக்கும் கை, கால் , தலை எதும் வலிக்காது) . சந்தோஷம் கவலை போன்றவற்றை மூளையோ இதயமோ உணரவில்லை , அதை உணர்வது நம் மனம் "அந்த மனம் தான் நமது உயிர் ". உயிர் ஒரு பெயர்ச்சொல் தான்.
About tesla bro.. One of the most unnoticed genius.. Tell about his personal life also bro
He was unnoticed because he was jew and Edison suppressed him along with US govt
இயலாதது இயலும் என்பது அவரது வாழ்க்கை.
அறிவியல் வேறு வாழ்க்கை வேறு என்பதும் அவரது வாழ்க்கையிலிருந்து தெரிகிறது.
Excitedly opened this title video ❤️
Very useful. பதிவுக்கு நன்றி 🙏
Nikola Tesla pathi sollunga bro..
Anna book name :What is Life? With Mind and Matter and Autobiographical Sketches
Book by Erwin Schrödinger. ❤️❤️❤️❤️❤️❤️ please reply
Newton and Tesla
Already avangada history paathirikken.
But neenga solli pakkalla.
Unga explaination is besttttt and firsttt
Mr. GK..
You've improvised urself in carrying the video by adding emotions.. Expressions...✨
Im amazed to see Minkowski, weber so many well known scientists..happy if u r making this into a series (if u r interested) ✨
If You
அருமையான அறிவார்ந்த பகிர்வு 👍
Awesome bro💥♥️... Nxt video about Nikola Tesla and his invention
Astrology Science, pathi pesunga . Athu epdi nammaloda past and future ah sila per correct ah predict pandranga. Athula ulla science enna. Pls atha pathi vid podunga anne
Sir Stephen Hawking pathi podunga
Very informative and useful video. It is very interesting to know the ordinary mentality of extra ordinary person.
Harshad Mehta, Rakesh Jhunjhunwala, Warren Buffet pathi podunga bro
அருமை..👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥👌👌👌👌
Wonderful presentation bro, next video can u speak about" Nikolas Tesla"
Mr GK...neenga kandipa sept 26 Jupiter pathi video podanum ...eager ah wait panitu irupen bro😊
Wow, you are doing a great job Mr GK, Thank you for making available this valuable information for us 👍
Vanakam anna ungaloda speech engaal school children's ku Venum Anna..avangaluku rompa motivation ah irukum please.... Konjam time kutunga anna., please....... Junior gk..,mathiri naraya kulanthigal iruku please.....Anna....ple...
Thank you for sparing your time to transferring your knowledge!
I request you to explain how the smallest nano size atom structure discovered with count of proton,neutron, and electron
Bro இது நல்லா இருக்கு. இப்படி tesla பத்தி video podunga bro please
Learnt lot of science information from you... Thanks Mr.GK
1( When a live current wire falls on big lake , can we sense the shock
2) live wire on river ( moving ) ..can we sense the shock
3) Any thumb rule , how much distance shock can travel ...
Sir, we need a myth buster video series again pls consider
What if Einstein's last words in German to Nurse was "Oxygen cylinder tube la irundu kaala edunga Nurse " 😜
ஆசிரியர் மிஸ்டர் ஜிகே அவர்களை எத்தனை பேருக்கு பிடிக்கும்
11.4 k subscriber kum pedikkum and many more subscriber kum pedikkum 🎉🎊🙏
Already Ivar pathi books paduchurukkan na but nenga solrapa keka super ra iruku
Can you please post video to explains the mathematic concepts like, calculus, integration, matrix......
Enakku ungala romba romba pidikkum yean na ungalukku aduthavangalukku help pandra nalla manasu irukku athu naala enga ellaorukkum ungala pidikkum.. Athunala ungaloda.. Dark side pathi podunga😁
C.V. Raman other side podunga Mr. GK
Ore kiss koditha podivaare
Arumai bro super . Very interesting. Bro . Well done MR.GK.
GK Anna NASA oda Artemis plans explain pannuga
Artemis pathi solluga please
Nikola Tesla marupakkam pathi video podunga..?
About james clerk Maxwell Anna🙏
Elon Musk பத்தி பதிவு போடுங்க bro...
Excellent 👍
Video posted few minutes ago… how you commented 7hr ago ??
@@vivekitzcool i think he did a time travel 😅
He is a member he got video before other subscribers
@@Dineshkumar-gw2lc haha 😂
Tesla Vs Einstein pathi eathavathu Video poduga GK iam from Srilanka
Nichola tesla va pathi solunga bro
Nikola Tesla pathi therinjukanum...Bro pls podungeh 🤟🏻🔥❤️..
Ellorum saadhaarana manidhargaldhaan ...
But oruthara thavira..
SIR NIKOLA TESLA ..😔😔
Netaji Subash Chandra Bose pathi video podunga Mr gk,
Carl Friedrich Gauss or James clerk Maxwell or Robert Oppenheimer pathi oru video podunga bro 😎
Hi. Mr. GK. So Nice. Especially The Last 2 Minutes. Very Nice.
First name to come to my mind after this video: ilayaraja....
Being genius and being human are different things..
Mr. G. K. Pl make a 2-3 hour episode of Mr. Albert Einstein
ஜூனியர் Gk 😍 fans club 😌😌
Teslaku oru video podunga Mr.GK 💖
Tesla or Newton plz Anna...and nice explanation anna😊😀
Edison அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரின் இருண்ட பக்கங்களை பற்றி ஒரு கணோலி போடுங்க சகா...
Nikola tesla life history podunga Anna pls 😁
Super, the same time please refer books to know more about Einstein. Thank you for your effort sir!!
Anna ungaluku instala doubt ketu oru message panirken adhu mudinja oru explanation video kodungana
Yeah naanum na... See insta inbox
What is that bro ? Yaarukaachu comments paakkuravangala therinjaa help panuvaanga
Thanks for your video.. My request is Tesla... As a human being avar eppadi?
Fabulous Thambi. Are you a physicist yourself or a space-related engineer or so?. Just curious. Learning so much from you. Very interesting & informative, you & your videos are. Thx so very much. Love your very naughty, cute daughter too. Yes, they say, great persons will have very great darker sides too. I have experienced it personally too from a few. MeenaC
Sir, About GD Naidu, A great Indian Scientist. Speak about him
Dark side of Newton video pannuga
(அருமையான காணொளி) வெந்து தணிந்தது காடு Mr Gk க்கு வணக்கத்த போடு 😎🔥
I want to become like einstein. I written my first physics theory book ❤
How
Iam so happy to hear
What about your physics theory book says and u did superrr........
Bro neega antha imortal humans elutunavara
@@chanfarishafi6467 Thanks
@@Unknowfacts.com1 yes atha eluthunathu nantha
Bro Tesla DSL podunga pls.... ✨✨✨✨
Apdiye Edison marupakkam paththi sollunga
There is a controversy about Einstein. It is said that he has never attended any conference, never taught any college.most of the papers he published was taken when he was in the patent office. When someone tries to file a patent, he will file it under his name 😢
Eppadi boss unkala laaa mudiyuthuu😂😂😂
பூமி உருண்டை ஆனால் நாம் எப்படி கீழ விழாம இருக்கோம்,..itha oru video podunga pls❤
Bro GD Naidu pathi video podunga..!! Ippo iruka students la 70% peruku avuru yarune theriyathu. Namma mannoda scientist ah pathi ellarukum theriyanum.
Stephen Hawking பற்றி ஒரு வீடியோ போடுங்க நண்பா
ancient scientist Aariyabhatta pathi detailed video podunga
Gmathi,
Hai Gk sir this video is very usefull and not expected this news.