'ராத்திரி 12 மணிக்கு...' கலைஞருக்கு ரிப்ளை கொடுத்த துரைமுருகன்... | Durai Murugan about Kalaignar

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ •

  • @mahalingampalanisamy7195
    @mahalingampalanisamy7195 Рік тому +5

    ❤கலைஞரின் மனசாட்சி அண்ணன் துரைமுருகன்.
    தற்போது கழகத்தின் காவல் தெய்வம். 👍
    நீடூழி வாழ வாழ்த்துகிறேன் அண்ணா 💐💐💐

  • @vembusuriya6785
    @vembusuriya6785 Рік тому +4

    வாழ்த்துக்கள்🌹 அண்ணா❤️ வணங்குகிறேன்🙏🏻

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 Рік тому +2

    Honeroble Minister Durai sir speech about kalaingar totally correct. Kalaingar not only great admin humours speaker also. Nobody like kalaingar in the world 🌍🌎

  • @சிந்துவெளிதமிழன்

    பாச தலைவர் கலைஞர் புகழ் ஓங்குக ...🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    நான் 2013 TET( ஆசிரியர் தகுதி தேர்வில்) தேர்ச்சி பெற்ற ஏழை ஆசிரியர்.. நம் கழகத் தேர்தல் அறிக்கை 177-ல் நாம் ஆட்சிக்கு வந்தால் 2013 தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்குவேன் என்று நம் தலைவர் தளபதியார் குறிப்பிட்டு இருந்தார் .... ஆனால் இப்போது 2017 ADMK ஆட்சியில் செங்கோட்டையன் கொண்டு வந்த நியமனத் தேர்வு என்ற கடினமான தேர்வை மீண்டும் ஒருமுறை எழுதினால் தான் வேலை என்கிறார்கள் .....ஒரு ஆசிரியர் பணிக்கு இரண்டு தேர்வா என்ன கொடுமை ...???? என்னதான் நடக்குது என்று ஒன்னும் புரியவில்லை..... இந்நேரம் நம் பாசத் தலைவர் கலைஞர் மட்டும் இருந்திருந்தால் எனக்கு மட்டுமல்ல 2013. TET யில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் வேலைக்கு போய் இருப்போம்....... என் பாசத்தில் ஒரு கலைஞரை இழந்து இன்று எங்களையும் இழந்து நிற்கிறோம் .....அசத்தலைவா நீங்கள் ஒரு 100 வருடம் உயிரோடு இருந்திருக்கக் கூடாதா ...?????? உங்களையே இறைவனாக எப்போதும் வேண்டுவது போல இப்போதும் வேண்டி நிற்கிறோம் நம் பாசத் தலைவரின் மகனா நம் அன்பு தலைவர் தளபதியார் நம்மளுக்கு நன்மை செய்வார் என்று நம்புவோம் 2013 TET வெற்றி பெற்ற ஆசிரியர்கள் நம்பிக்கையோடு காத்திருப்போம் .... ஓங்குக நம் பாச தலைவரின் புகழ் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kaliappankali7086
    @kaliappankali7086 Рік тому +5

    Super DM SIR

  • @chandrasekardasarathan1853
    @chandrasekardasarathan1853 7 місяців тому

    பொக்கிஷம்.10தடவை கேட்டாலும் சலிக்கவில்லை❤❤❤❤❤😂😂😂😂

  • @nandhinideepika3488
    @nandhinideepika3488 7 місяців тому +1

    The great leader....for tamilnadu is only kalaiggar

  • @vasanthim2531
    @vasanthim2531 Рік тому

    Kalaizher oru varalaru.❤

  • @ravindirans2728
    @ravindirans2728 Рік тому

    Excellant

  • @mohankumardhakshinamoorthy9720

    Truth & Excellent speech from his heart...

  • @surenruler
    @surenruler Рік тому

    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya Рік тому

    Kalaignar👏👏🖤❤️

  • @etabrikkumar274
    @etabrikkumar274 Рік тому +2

    👌👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍👍

  • @sayeeprasanth5918
    @sayeeprasanth5918 Рік тому

    வாழ்க தலைவர்! கலைஞர்

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому

    100 ஒரு நாள் முழுவதும் ஒத்திவைப்பு தீர்மானம் நிறைவேற்றி வருகிறார் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

  • @ashokmudiyur-do3xd
    @ashokmudiyur-do3xd Рік тому

    கலைஞர் தொண்டர்களின் உயிர்

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому

    1976 1978 ஒரு நாள். அந்த வகையில் இந்த தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து..

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому

    போய் தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக மக்களும் இந்த நிலையில் இன்று கலைஞர் கருணாநிதி. பயிற்சி முகாம் உள்ளது காலை. பணியில் இருந்த காலை முதல் மாலை வரை கரை புரண்டு புரண்டு ஓடியது. கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை என்ற DMK தலைமையிலான. தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது..மிகவும் கஷ்டப்பட்டு படித்து வருகிறார். தினமும் சுமார் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK MKS CM தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது 2021 ஒரு நாள் சர்வதேச அளவில் பெரும் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும். தினமும் DMK தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் தாமே.தமிழ் நாடு மக்கள் நலன் கருதி கலைஞர் கருணாநிதி.DMK தலைமையிலான அரசு எடுத்து வரும் போது தான் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும்.CMTAMILNADL. 2024 ஒரு நாள் சர்வதேச அளவில் பெரும்.தினமும் காலையில் ஒரு நாள் சர்வதேச அளவில் பல நேரங்களில். தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் காக்க முடியும் என்று அவர் கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட இந்த தமிழ் நாட்டில் இருந்து முறையாக தினமும் ஒரு மணி நேரம் வரை தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதியால் தாங்கிக் கொள்ளும் வகையில் இந்த தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி. DMK தலைமையிலான MKS என்பதால் அடிக்கடி வந்து கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது என்று...QAQAC தமிழ் நாட்டில் இருக்கும்...தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்தை தான் இந்த மாதிரி கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் மக்கள் தமது......

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому

    நாம் தினமும். தமிழகத்தில் கடந்த DMK தமிழகத்தில் இருந்து.vai.DMK ஆட்சியில் இருந்த நலன் தமிழ் மக்கள் மத்தியில். Nainl என்று. அதற்கு மேல். இந்த. கலைஞர் கருணாநிதி ஆட்சியில் தமிழகத்தில் இருந்து MBA.DCA MBBC MD.தமிழகத்தில். கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நலன் காக்க வேண்டும்.

  • @dinakaran4863
    @dinakaran4863 Рік тому +4

    Kalaingar ❤❤❤❤ DMK 🔥🔥🔥🔥

    • @kiranmathur
      @kiranmathur Рік тому

      Kattumaram Sottanidhi 😂😂..Devidiya Munnetra Kazhagam Pvt ltd

  • @shaktivel5160
    @shaktivel5160 Рік тому +1

    மறைமுக கேள்விகள் ஸ்டாலின் க்கு 😂😂

  • @sribala1968
    @sribala1968 Рік тому

    Lipstick confuse aagiruchu..அருணாச்சலேஸ்வரர், சிவன் என்றெல்லாம் உளரிக் கொட்டுதே😂😂😂

  • @mkngani4718
    @mkngani4718 11 днів тому

    19 வயசுலயே உன்னை படிக்க வச்சவன். 19 வயசுல திருச்சியில திருச்சிராப்பள்ளியில் தூத்துக்குடி மாவட்டத்தில திருவாரூர் மாவட்டம் கோயம்புத்தூர் உங்கள் வயது வேறு கலைஞரின் வயது வேறு வயது தான் முக்கியம் துரைச்சாமி அழைப்பார் வீராச்சாமி அழைப்பார் பேராசிரியரை அழைப்பார் ராமச்சந்திரனையும் அழைப்பார் பராசக்தி வசனத்தையும் எழுதுவார் பேராசிரியர் அன்பழகன் சட்டசபையில் காவல் காப்பார் அம்பாசிடர் காரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அன்பழகன் தமிழ்நாட்டின் காவலர் மதுரை மாவட்டம் மாநில சுயாட்சி மாநில நிதி அமைச்சர் நிதித்துறை அமைச்சராக நிதியை தலைமை பொ😢றுப்பை கட்டுப்படுத்தக்கூடிய நீதித்துறையும் காவல்துறையும் முதல்வர் தலைமையில் தான் இருந்தது.மக்களவையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் எத்தனை நபர்கள் இருக்கிறார்கள் 156 இருக்கிறார்கள். மக்களுடையளையுடையு மாநில அவையில்...... பேச்சு நிக்கலை பேச்சு நிக்கல இதயம் துடிக்கும் சி கிளாஸ் என்றால் பரவாயில்லை சீக்கிரம் தான் விவசாயிகள் இருப்பார்கள் அழுக்கு வேட்டியில் தான் சி கிளாஸ் விவசாயிகள் இருப்பது உங்களுக்காக உணவு உற்பத்தி செய்யக்கூடிய சி கிளாஸ் விவசாயிகள் தான் உங்களுக்கும் உங்களுக்காக வாழக்கூடிய சி கிளாஸ் சி கிளாஸ் வீட்டில் தான் இருப்பார்கள் டவுசர் டவுசர் போட்டு விவசாய வேலையை செய்து விவசாயிகளை டெல்லியில் விவசாயிகள் போராட்டம். இந்தியாவில் விவசாயத்தில் முதல் மாநிலமாக முதல் முதல் மாநிலம் எது. பஞ்சாப் மாநில பஞ்சாப் மாநில மக்கள் முதல் மாநிலமாக விவசாயத்தில் தளம் தலைமையாக ஏற்று கோதுமை உற்பத்தி பருப்பு உற்பத்தி நெல் உற்பத்தி வெண்டைக்காய் உற்பத்தி பாகற்காய் உற்பத்தி தமிழ்நாட்டில் தமிழ்நாட்டின் முதல்வரான உடன் நெல்லையில் நெல்லை என்றால் நெல்லை மாவட்டம் நெல்லை மாவட்டத்தில் என்ன விவசாயம் செய்யலாம் சேலம் மாவட்டத்தில் என்ன விவசாயிகள் செய்யலாம் சேலம் மாவட்டத்தில் விவசாயத்தை விட்டுவிட்டு சேலம் மாவட்டத்தில் என்னென்ன தொழில்களை அமைக்கலாம் இரும்பு தாது பொருட்கள் கிடைக்கும் இடம் அந்த இடத்தில் இரும்பு தொழிற்சாலை சேலத்தில் அமைத்துக் கொடுத்தவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் கல்வித்துறையில் சிறந்த மாநிலம் திருச்சியில் கல்வித் துறைகள் அதிகமாக உள்ளன திருச்சி திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளியில் கல்வித் துறைகள் அதிகமாக வளர்ந்து கொண்டிருக்கிற காலகட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை விவசாயத் தொழிலும் கல்வியில் சிறந்த மாவட்டம் ஆக அறிவிக்கப்பட்டது

  • @karounanidys6344
    @karounanidys6344 Рік тому

    துரை முருகன் சொல்வது உண்மையே.
    எல்லோரையும் ஏமாற்றி வாழ்ந்தவரை வேறு யார் ஏமாற்ற முடியும்.

    • @mahalingampalanisamy7195
      @mahalingampalanisamy7195 Рік тому

      உனக்கு மட்டுமல்ல தமிழ் நாட்டிற்கே, நம்ம அப்பன், தாத்தன், முப்பாட்டன் என யாரும் சிந்திக்காததை, சிந்தித்து செயல்படுத்திய ஒப்பற்ற தலைவர். நீ கடைசி வாலை பிடித்து கொண்டு தலைவன் என்பாய். உன் தலைவனுக்கும் தலைவர் இவர்தான். எல்லாவற்றையும் அரசியலாக பார்க்காமல் மனிதனின் தனி திறமையை பாருங்க. நன்றி

    • @karounanidys6344
      @karounanidys6344 Рік тому

      @@mahalingampalanisamy7195 நீ கொத்தடிமை என்பது நன்றாக தெரிகிறது.
      கொஞ்சம் ஏமாந்தால தமிழகத்தை உருவாக்கியவரே அவர்தான் என்று சொன்னாலும் சொல்வாய்.
      திருக்குரளை காப்பியடித்து குரளோவியம் என்ற நூலை எழுதி விற்பனை செய்து வருமானத்தை ஈட்டியதோடு, எம்ஜிஆர் உருவாக்கிய தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் அங்கீகரித்து அதன் மூலமும் ராயல்டி வாங்கிய வித்தைக்கு சொந்தக்காரர் தான் நீ(ங்கள் ) நம்பும் தலைவர்.
      தொல்காப்பியத்தை பார்த்துகாப்பியடித்து ''தொல்காப்பிய பூங்கா'' என்ற நூலை எழுதி 500 ரூபாய் விலையுள்ள புத்தகத்தை மத்திய அமைச்சராக இருந்த ப சிதம்பரம் தலைமையில் புத்தகத்தை ரூபாய்4000
      ரூபாய் .5000 என்று விலைகொடுத்து வசதிபடைத்தோர் வாங்க நிர்பந்தித்து சம்பாதித்தவர் தான் நீ(ங்கள்) வழிபடும் தலைவர்.
      பேரறிஞர் அண்ணா திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதினால் அதை காப்பியடித்து இவர் திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதுவார்.
      அண்ணா பத்திரிகை நடத்துவதை பார்த்து காப்பியடித்து இவர் பத்திரிகை நடத்துவார்.
      இது போல் காப்பியடிப்பதில் வல்லவர் தான் நீ(ங்கள்) போற்றும் தலைவர் என்பதை நினைவில் கொள்க.
      இவ்வளவு சொல்கிறாயே ,உன் தலைவன் காரியம் ஆகவேண்டும் காலை பிடிப்பார், காரியம் முடிந்ததும் காலை வாருவார் என்பது திமுக வினரே அறிந்த உண்மை தான்.
      உதாரணம் , முதல்வராக இருந்த உன் தலைவர் ,ஒரு விழாவில் நடிகராக இருந்த எம்ஜிஆர் ஐ ''வென்றாரும் வெல்வாரும் இல்லாத தலைவா! -----------------=-==
      உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர்--==== ''என்று பாராட்டி பேசியது கட்சி தலைவர்களுக்கும் ,தொண்டர்களுக்கும் தெரியும். உனக்கு தெரியாது.

  • @panchapakesaravindran8491
    @panchapakesaravindran8491 Рік тому +4

    ஆம் , மற்றவரை ஏமாற்றும் உரிமை கருணாநிதிக்கு மட்டுமே உண்டு

    • @MK-qj9ne
      @MK-qj9ne Рік тому +2

      Nalla kadharudaaaa

  • @chozhann379
    @chozhann379 Рік тому +3

    கலைஞர் மகனை ஏமாற்ற முடிகிறது போல !!

  • @sasidharankr2344
    @sasidharankr2344 Рік тому

    BUT NO USE

  • @abdullahk7962
    @abdullahk7962 Рік тому +1

    Irritating .

  • @veejay74
    @veejay74 Рік тому

    kalaignar oru Gigathirudan..

  • @AlexVembar
    @AlexVembar Рік тому

    Haha we know - you can never steal from a thief

  • @gunasekarans178
    @gunasekarans178 Рік тому

    Kalanjat tn emathinar

  • @stdileepan5903
    @stdileepan5903 Рік тому +1

    All fit for nothing thugs praising another corrupt

  • @vjs1730
    @vjs1730 Рік тому +1

    😂😂😂 துரை முருகனின் பேச்சுக்கு வாய்ப்பே இல்லை