EMI -க்கு பதிலா இத பண்ணுங்க? சின்ன கல்லு பெரிய லாபம்! | Life Changing Tips- ChokkalingamPalaniappan

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2025

КОМЕНТАРІ • 120

  • @reflect_money
    @reflect_money  22 дні тому +11

    Chockalingam Palaniappan
    Contact no : 8939117560
    8925949777

    • @sasikumarnataraj6994
      @sasikumarnataraj6994 21 день тому +1

      GOOD SIP ஒன்று சொல்லுங்க 🎉

    • @INSTAINFO1
      @INSTAINFO1 20 днів тому

      Mental polA

    • @SharonShulamite
      @SharonShulamite 12 днів тому +1

      Very nice.....

    • @shankar7204
      @shankar7204 4 дні тому

      Entha SIP SOLAMA promotion panringa😂😂

    • @ZoroEditzz59
      @ZoroEditzz59 2 дні тому

      Pls give one good SIP for 4 to 5 yrs for children 's education

  • @hemalatha-qu1xt
    @hemalatha-qu1xt 16 днів тому +3

    ஒரு நல்ல தகவல் அனைவரிடத்திலும் சேரும் நன்றி🙏🙏🙏🙏🙏

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 24 дні тому +15

    ஆக்கபூர்வமான வீடியோ சேனலுக்கு நன்றி!

  • @spring5472
    @spring5472 23 дні тому +23

    நான் தற்போது பணிபுரியும் பள்ளிக்கு ஐயா அவர்கள் மிகுந்த கல்விச்சேவை செய்து வருகிறார் ,,, எளிமையானவர் ,ஆனால் கொடைவள்ளல் ,,god bls u sr 🎉

    • @mosesjoseph1974
      @mosesjoseph1974 22 дні тому +3

      Sir I can invest 5000 monthly for 10 yrs so please tell me in which I can invest now I m 51 yrs sir

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 3 дні тому +1

      Conduct number?

  • @arumugamalichetty9843
    @arumugamalichetty9843 23 дні тому +5

    ஐயா,வணக்கம் உங்களுடைய அறிவுரை இளைஞர்களுக்கு நல்ல பழக்கத்தை உருவாக்கா வாழ்த்துக்கள்

  • @VIJAYKUMAR.N-m9l
    @VIJAYKUMAR.N-m9l 23 дні тому +3

    மிகவும் பயனுள்ள தகவல்...

  • @swaminathansp6778
    @swaminathansp6778 18 днів тому +2

    This type interview a valuable one to all

  • @dilipkumars6464
    @dilipkumars6464 21 день тому +5

    Reflect money உங்களுடைய இந்த காணொளி மக்களுக்கு பயனுள்ள காணொளி நீங்களும் அருமை ஐயா சொக்கலிங்கம் அவர்களும் பல்லாண்டு வாழ கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்கிறேன் ❤❤❤❤

  • @jasmin.syed.jasmin8486
    @jasmin.syed.jasmin8486 22 дні тому +5

    இதெல்லாம் சரி ஒரு நடுத்தர மக்கள் ஒரு வங்கியில் போய் இதைப்பற்றி எவ்வாறு விசாரிக்க வேண்டும்... நான் ஒரு வீடு வாங்க வேண்டும் என்னிடம் இப்பொழுது ஒரு 10 லட்சம் இருக்கிறது மேலும் இடம் வாங்குவதற்கோ வீடு கட்டுவதற்கு எனக்கு பணம் தேவைப்படுகிறது நான் மாதம் வங்கியில் எவ்வளவு சேர்க்க வேண்டும் எத்தனை வருடங்கள் சேமிக்கலாம் என்பதை பற்றி தெளிவாக எந்த வங்கியில் நான் பேசலாம்

  • @saisimna2377
    @saisimna2377 21 день тому +3

    Useful video.. Thank you🙏

  • @kumarchinnaiah862
    @kumarchinnaiah862 24 дні тому +62

    அதாவது அந்தந்த காலகட்டத்தில் எது எது அனுபவிக்க வேண்டுமோ எது எது தேவையோ அந்த தேவை பூர்த்தி பண்ணி தான் ஆக வேண்டும் அதுதான் வாழ்க்கை.சரி சரி ஐயா சேமிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களே ஐந்தாண்டு பத்தாண்டு பிறகு அதை பார்த்தால் அதே மதிப்பு தான் இருக்கும்.. அந்தப் பணத்திற்கு மேலும் அந்த பணத்திற்கு 100% உத்தரவாதம் இருக்கிறதா??? ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் குடும்பத்திலும் திடீர் திடீரென்று பெரிய தொகைக்கான செலவு வரத்தான் செய்யும் ஓகே பணம் இருக்கிறவன் உடனே கையில் இருந்து எடுத்து செய்வான் பணம் இல்லாதவன் கடன் வாங்கி தான் செய்ய வேண்டும் இது இயற்கை இது யதார்த்தம் ஓகே....sip இதில் பணம் போட்டு அதிக லாபம் பார்த்தவர்கள் யாராவது இருக்கிறார்களா??? பணத்திற்கு உத்தரவாதம் இருக்கிறதா? கேரண்டி இருக்கா? வாரண்டி இருக்கா? இதில் அனைவருமே பணம் போட்டால் எப்படி லாபம் கிடைக்கும்????

    • @cinematic-360
      @cinematic-360 18 днів тому +11

      Nan 7 years ah SIP pani oru bullet vanginean, Ennoda car ku down payment potu michathai loan pottu vangirukean. Ennoda kulandhai school fees ku yearly once oru bulk amount ah mutual Funds la irundhu dhan eduthu use panitrukean.

    • @SanthamaniG-v5m
      @SanthamaniG-v5m 7 днів тому

      Details sollunga...epti invest pannanumnu...evolo kidaikkum...

  • @பாலுச்சாமிகிருஷ்ணன்

    நல்ல முயற்சி

  • @shareeverywhere3996
    @shareeverywhere3996 23 дні тому +10

    This interview with live public person openion about investment and the expert suggestions is great and encouraging for the viewers... thanks Reflect Money team

  • @arthyraj4960
    @arthyraj4960 23 години тому

    Can I get any suggestions on which app to be used to initiate these low risk sips ? Does he give any finance portfolio management service as well ?

  • @RamKumar-gh5wl
    @RamKumar-gh5wl 19 днів тому +5

    ஐயா வணக்கம் 🙏,எதில் மாத மாதம் பணம் கட்டுவது என்ற விபரம் தெளிவாக தெரியவில்லை..,தயவு செய்து அது சம்பந்தமான வீடியோ இருந்தால் நன்றாக இருக்கும்

  • @dhanshikakuttychannel7385
    @dhanshikakuttychannel7385 24 дні тому +2

    Wow, super sir, realty show very good👌

  • @vijayaragavan440891
    @vijayaragavan440891 24 дні тому +3

    good awarness video.. thank you team

  • @tennyoat6706
    @tennyoat6706 11 днів тому +1

    What about tax for this Money. In India tax is too much

  • @kta7334
    @kta7334 23 дні тому +4

    என் உறவுகளே மற்றும் என் மனைவியின் உறவுகளே மேலும் என் தொப்புள் கொடி உறவு இந்தியர்களே இந்த வீடியோவை கவனமாக பார்த்து கேட்டு பணத்தை சேமிக்கலாம்...

  • @Vignesh-nl3kn
    @Vignesh-nl3kn 24 дні тому +13

    25 years ku aprm evloo inflation agirkum nu sola matan..ada calculate pana onume irukadu..😅savings um ipo waste than..irukrada enjoy panunga.. Live the Moment🔥✨

    • @notapplicable8021
      @notapplicable8021 23 дні тому

      Super bro 😂

    • @uthrakirubakaran9189
      @uthrakirubakaran9189 23 дні тому +9

      Healthy irukka varaikum ipdi than pesitu irupom brother
      Ethachum medical expense varum bothu than thonum ayo oru 1000 2000 save panirukalame nu

    • @invisibledon4060
      @invisibledon4060 22 дні тому +2

      ​@@uthrakirubakaran9189athu unmai than amma ku sudden heart attack 5lak Achu 😢 pitchai eduthukattunen uyira kapathunenn
      Ketka kudathavantellam kettan sila Peru ennanu kooda ketkala😢

    • @vijayav8972
      @vijayav8972 20 днів тому

      Vayasuku mariyaadha kudungha

  • @joshigarden3812
    @joshigarden3812 24 дні тому +8

    Tq so much sir. Enaku interest iruku. But my age 47&my husband age 52.No savings sir. Only Emi. But ennala save panna mudiyum. Pls Advice kodunga.

    • @sreeonfire
      @sreeonfire 7 днів тому

      Enjoy your retirement life by going abroad

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 23 дні тому +1

    Very useful information ❤❤❤

  • @palanikumar4686
    @palanikumar4686 8 днів тому

    🎉 super

  • @ShankarShankar-et7tx
    @ShankarShankar-et7tx 11 днів тому

    Thank you sir

  • @Msv-i1r
    @Msv-i1r 13 днів тому +3

    சொந்தமாக கார் வாங்கவே தேவையில்லை. கால் டாக்ஸில தினமும் பௌனாக்கூட அவ்வளவு காசு வராது.

  • @suviseshamuthu7784
    @suviseshamuthu7784 13 днів тому

    Thank you sar

  • @virtuosowins
    @virtuosowins 22 дні тому

    good guidance by the guest, good video

  • @sreenithihealthyfood
    @sreenithihealthyfood 24 дні тому +9

    I'm start SIP in 2025
    My ege 39

    • @sharankutti120
      @sharankutti120 24 дні тому +2

      Evlo amount potenga,entha company la invest panenga

    • @Anbarasi777
      @Anbarasi777 24 дні тому

      Which sip sir How much amount you started ???

  • @SanthamaniG-v5m
    @SanthamaniG-v5m 7 днів тому

    Sip,mutual fundla...5 or 10 year panam katti mudicha extra amount kandippa kidaikkuma...illa apram ippo ivolo thaan kidaikkumnu...bank la solvangalaa...sir

  • @Akilajm-wy1md
    @Akilajm-wy1md 24 дні тому +3

    Sir 20000 to 30000 salary vaguvoruku sollunga sir

  • @sugumaranchelliah-ih9nl
    @sugumaranchelliah-ih9nl 13 днів тому

    idea for aged peple for savings

  • @devisri5005
    @devisri5005 17 днів тому

    Nega solltrthu best idea tha sir life ku.. But entha musuval fund la investment pantrthu

  • @shabanabegum5257
    @shabanabegum5257 21 день тому +1

    Sir good information very useful.ennaku age 40 but no savings. savings sayyanum sip pathi you tube partheyin but correct da details illai. Ennaku sip saving panna help panna muduyuma sir

  • @MrSsanthosh85
    @MrSsanthosh85 24 дні тому +3

    Sip nu solringa, in sip which one need to invest sonna better ah irukum

    • @riyainteriordesigners7
      @riyainteriordesigners7 24 дні тому +1

      Athu sonna evarkitta eppadi invest pannuveenga...

    • @gajendrakumarn.p1810
      @gajendrakumarn.p1810 24 дні тому

      Sir large cap,mid cap ,small cap mutual funds erukku andhula sip pannalam illana oru nalla company tata, reliance,dmart mathiri oru oru masamum 1 share nu vangalam

    • @gajendrakumarn.p1810
      @gajendrakumarn.p1810 24 дні тому

      Depends on your risk ,my kindly advise first learn then earn

    • @gokulraj6380
      @gokulraj6380 24 дні тому +1

      @@gajendrakumarn.p1810 wrong info.
      u shouldnt invest in individual stock.. its very high risk..(average family man mari irundha solre if u are unmarried u can invest in it and take risk)
      large mid small cap eh guarantee ila. but its better than going for individual stocks.
      Neenga solra mari maasam 1 share lam vanguna u will lose big.. U have to know how market works .. correct value enanu paathu dha vanganum.. neenga solra mari na 1 year munadi reliance la potruntha inaiku adhu -4 percent la iruku .. 6 maasathuku munadi invest panirundha -21 percent loss..
      Na 1 lakh potruntha ipo enkita 79,000 dha irundhurukum. enaku periya nashtamagirukum

  • @Iniyavai2040
    @Iniyavai2040 23 дні тому

    Useful discussion

    • @reflect_money
      @reflect_money  23 дні тому

      Glad you liked it

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 3 дні тому +1

      ​@@reflect_money இவருடைய முகவரி மற்றும் அலைபேசி எண்களை சொல்லுங்கள்

  • @Rpradeen
    @Rpradeen 24 дні тому +1

    not body explain about taxation on capital agains from 1990 to 2024. how taxation on golbal market in terms of capital agains..

  • @balad6895
    @balad6895 23 дні тому +1

    ஐயா வணக்கம் நீங்கள் நல்ல உள்ளத்துக்கு வாழ்க வளமுடன்

  • @karuppiahmani8125
    @karuppiahmani8125 24 дні тому

    Super explanation annan

  • @virtuosowins
    @virtuosowins 22 дні тому

    what is that chinna kullu ?? small toddy ?? kudiyilaye irunga

  • @tamilarasanbca
    @tamilarasanbca 21 день тому

    Starting 1:20

  • @SRILLASELVARAJ
    @SRILLASELVARAJ 24 дні тому

    Sri Narula meet painna muteuma sri Nega super expansion kutukerga sri very good sri

  • @srinuvasan6806
    @srinuvasan6806 23 дні тому

    But which MF we have to select for this

  • @bhagyaraj134
    @bhagyaraj134 24 дні тому +1

    Suggesting mutual funds for auto driver is cruel.
    Go for NPS or gold

    • @Jackjill890
      @Jackjill890 24 дні тому

      Nps is also linked with market only ... and it is not flexible to withdraw easily ....

  • @MSriDhayalan-i5m
    @MSriDhayalan-i5m 12 днів тому

    Sir 3000Rd madirina ennasip name sir solunga sir.

  • @nandhakumarmohan1245
    @nandhakumarmohan1245 19 днів тому

    How to contact sir …and I need to meet him

  • @saraaaronmedia7173
    @saraaaronmedia7173 21 день тому

    Sir உங்களை எப்படி contact பண்ணுகிறது please

  • @notapplicable8021
    @notapplicable8021 23 дні тому +1

    Ellam okey but medical expenses yaru pa ya

  • @murali0561
    @murali0561 5 днів тому

    MU SIP Rs.250(Govt. Considerations)
    Girl child Post Office account with benefits

  • @notapplicable8021
    @notapplicable8021 23 дні тому

    Sir saruku EMI irruka

  • @rsgamingff2631
    @rsgamingff2631 24 дні тому

    Can we go for small cap with investing of Rs.5000/- per month? Kindly suggest.

  • @purushothmapuru951
    @purushothmapuru951 23 дні тому

    Sir henakku 40 nanu hevalo investment pannanu

  • @KBThangavel
    @KBThangavel 17 днів тому

    கல்லு / கள்ளு?

  • @Kingmaker2679
    @Kingmaker2679 21 день тому

    ஐயா நான் ஆட்டோ ட்ரைவர் மாதம் 40000 ரூபாய் Emi கட்டுகிறேன்
    ஒரு ஒரு லோனிலும் சேர்த்து சொல்றேன் ஐயா
    இதெல்லாம் போக டெய்லி தண்டல் வேற கட்டுறேன் ஐயா கடன் வாங்கி கடன் கட்டுகிறேன் எனக்கு எதாவது ஒரு நல்ல வழி சொல்லுங்க ஐயா

  • @sindhumathi3091
    @sindhumathi3091 24 дні тому

    Hi...sir

  • @arumugamindira8632
    @arumugamindira8632 23 дні тому

    ₹100 தினமும் சேமிக்க நாம் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்

  • @SivaKumar-c4o7s
    @SivaKumar-c4o7s 23 дні тому

    Rumba rumba nandri madam Roman rumba Nandi sir

  • @aristotlearisto5395
    @aristotlearisto5395 18 днів тому +1

    அப்போ கார் 15லட்சமா இருக்கும் வயசும் ஆயிடும்

  • @TSAR-2023
    @TSAR-2023 9 днів тому

    பின் நாளில் அதற்கும் மிக பெரிய அளவிலான GST போட்டு நிறைய கட்டிக்கிட்டு தான் விடுவாங்க!

  • @madhusudhanan8415
    @madhusudhanan8415 23 дні тому

    Andha sirahh yeppadi contact panradhu

    • @rkram9276
      @rkram9276 23 дні тому

      Discription la number irukku parunga bro

  • @somasundaramsekar1597
    @somasundaramsekar1597 23 дні тому

    There is no Gaurantee that the MF house will always be at growth for 20 , 25 years. No one talks about the pros and cons, they only tell the positive side. If it is so simple that you keep investing 5k or 10k monthly for 5 years or 10 years you make huge amounts, no one will work all will sit at home. Say 5k for 10 years means you are talking about 6 lakhs, which is not big. All these people talk about making crores, I don’t think this is correct or feasible.

  • @amuthaesakki3581
    @amuthaesakki3581 24 дні тому

    35.yer.bepor nanum UTl. Il poten retan. Gro. Than ok

  • @velmurugan3191
    @velmurugan3191 23 дні тому +3

    ஹலோ மேடம் இந்த வீடியோ நல்லா இருக்கு இந்த வீடியோவில் இருக்கும் சார் போன் நம்பர் தருவீங்களா மேலும் உங்கள் சேவை தொடர நல்வாழ்த்துக்கள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    • @jothibabu251
      @jothibabu251 20 днів тому

      முதல் கமன்ட் ல இருக்குதே

  • @mahalingam-tx6td
    @mahalingam-tx6td 23 дні тому +2

    கள்ளு குடிக்கும் திரவம்.. சின்ன கல்லு பெரியலாபம்

  • @Revathis444
    @Revathis444 22 дні тому

    I can hear mins voice of the Auto owner 🎉😂

  • @JLTOMJERRY
    @JLTOMJERRY 18 днів тому

    💚💚💚💚

  • @gnanavel16
    @gnanavel16 24 дні тому +2

    Try to write Tamil without a mistake please 🙏.

  • @vaithilingam3046
    @vaithilingam3046 10 днів тому

    comedy daily income 100 your advise

  • @dsjourneys
    @dsjourneys 24 дні тому

    Fake ha adivce panathiga sir,direct sip invest panamudiyathu,first demant account vanum,appram one agency vanum ,appram trading.....so prove pothuma

    • @JosephRaj-i4v
      @JosephRaj-i4v 23 дні тому

      உன்னமாதிரி சோம்பேறிக்கு எல்லாமே பொய்யாதான் தெரியும். உனக்கு தெரிந்த bank ல் போய் கேட்டுப்பார், விபரம் சொல்வார்கள்.

  • @BULLRIDER-001
    @BULLRIDER-001 24 дні тому +1

    Very good idea .. road show 😂🎉🎉🎉🎉

  • @A2Z-AllProductSellerLowCost
    @A2Z-AllProductSellerLowCost 10 днів тому +1

    ஆட்டோ டிரைவர் கிட்ட அந்த ஸ்கீம் பெயர் சொல்லி இருந்தால் நல்லாயிருக்கும் 🙄🙄

  • @Ammapaiyan430
    @Ammapaiyan430 13 днів тому

    Evar solluratha naama yosikalam nalladhu than solluraaru ippadi nalladhu solli tharama panatha vittavanga niraiya peru

  • @ramana223
    @ramana223 24 дні тому +1

    Sir, pls guide in clear way, on accounting inflation, after 25 years monthly if we get 35k it would be 3500 - 5000 only
    They need need to step up every year atleast 10%

  • @minemoviesss
    @minemoviesss 24 дні тому

    ல்

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 23 дні тому

    சின்ன கள்ளு பெரிய லாபம் சொல்லி இருக்கீங்க கள்ளுன சரக்கா😮

    • @Ammapaiyan430
      @Ammapaiyan430 13 днів тому

      Yen sir nallatha yosika mudiyatha

  • @muthu4973
    @muthu4973 23 дні тому

    MLM company😂😂😂😂

  • @karthick.snanthini.k6664
    @karthick.snanthini.k6664 16 днів тому

    எனக்கு ஒனறு தெரிய வேண்டும் அது என்னானா எஸ் ஐ பி வங்கியில் சென்று ஆரம்பிக்கலாமா இல்லை மொபைலில் Goole erath app ஆரம்பிக்கலாமா தயவுசெய்து பதில் அளிக்கவும்

  • @DzA-o2b
    @DzA-o2b 20 днів тому +1

    ua-cam.com/video/ND_8TY0CwVM/v-deo.htmlsi=U1_JZb3_UpLQmBGX
    Ithulayaa

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 24 дні тому +1

    ஆக்கபூர்வமான வீடியோ சேனலுக்கு நன்றி!

  • @velmurugan3191
    @velmurugan3191 23 дні тому +2

    ஹலோ மேடம் இந்த வீடியோ நல்லா இருக்கு இந்த வீடியோவில் இருக்கும் சார் போன் நம்பர் தருவீங்களா மேலும் உங்கள் சேவை தொடர நல்வாழ்த்துக்கள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்