தமிழ்நாட்டுக்கு இலவச கப்பல் பயணம் | kankesanthurai to nagapattinam
Вставка
- Опубліковано 3 гру 2024
- தமிழ்நாட்டுக்கு இலவச கப்பல் பயணம் | kankesanthurai to nagapattinam
#jaffnatonagapattinam
#kankesanthuraitonagapattinam
#ferryservice
#kkstonagapattinam
#insri
#nagapattinam
#shipping
#Sivakangai
#kks
இலங்கையிலிருந்து நாகப்பட்டினம் வரும் இலங்கை பயணிகள் சிக்கனமாக சுற்றி பார்க்க நாகப்பட்டினம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஏராளமான இடங்கள் உள்ளன !
நாகையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் , தொடர்ந்து வேளாங்கண்ணியிலிருந்து தெற்கே 35 கிலோமீட்டரில் வேதாரணியம் , வேதாரணியேஸ்வரர் திருக்கோவில் , தொடர்ந்து 10 கிலோ மீட்டர் தெற்கே பயணித்தால் , கோடிக்கரை காடு மற்றும் பறவைகள் சரணாலயம் , அங்கிருந்து மேற்கே 100 கிலோ மீட்டர் பயணித்தால் தஞ்சை பெரிய கோவில் இப்படி நாகை தொட்டு அடுத்து பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம் , இங்கு வாழும் மக்கள் நாகரீகமாக உங்களுக்கு வழி காட்டுவார்கள் எல்லா இடங்களுக்கும் நீங்கள் சிக்கனமாக பேருந்தில் கூட பயணிக்கலாம் .
Heartiest Congratulations. Your efforts will strengthen the ties between India and Jaffna. Maviddapuram Consecrations ceremony in next April could attract many from India by this service.
Thank u
வாழ்த்துகள் அண்ணா எம் மண்ணிற்கு வந்தமைக்கு நன்றி
Thanks
Valthukal bro welcome to thanjavur.ethana days stay pandrenga inga
Congratulations
Thank u
மிகவிரைவான பயணமென்றால் இராமேஸ்வரம், மன்னார் . டெல்லியும் கொழும்பும் முடிவு செய்ய வேண்டும்.
.தமிழ்நாடும் திருகோணமலையும் முடிவுசெய்தால் இலகுவாகவும் மகிழ்ச்சியாகவுமிருக்கும்.
நன்றி
Thank you for your information about ship voyage from kangeson
Thank u
Valthukal tharma
nallapathivu
Thank u
❤❤
Thank u
Enjoy
Thank u
Continue to srilanka tamil nadu relationships ❤
Thank u
Congratulations 🎉
Luggage weight?
Thank u
Kg evalo kondu polam
தம்பி 136 என்றால் 128 அல்ல.
❤❤🎉🎉🎉🎡🏯🐠🐠💐🌹💐💐💐💐💐🌷
Thani u
கப்பல் இல்லை தம்பி படகு தான்
🤲🤲💸💸💸
Thank u
❤❤❤
Thank u