கேட்டதை கொடுக்கும் பிரபஞ்சம் (Secret to Conscious Manifestation)

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • ❤️ நாம் நினைத்தது நடக்க என்ன செய்ய வேண்டும்?
    ❤️ வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான
    ❤️ சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்
    Piano Cover:
    Jennisons Piano
    youtube.com/@J...
    • Mellinamae - Piano Cov...

КОМЕНТАРІ •

  • @bhuvanaswaminathan4786
    @bhuvanaswaminathan4786 Рік тому +80

    இந்த நிமிடம் எல்லாரையும் நிம்மதியாக வாழ உதவி செய்கின்ற பிரபஞ்ச சக்திக்கு நன்றி❤❤ எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤❤ வாழ்க வளமுடன் 🙏🙏

  • @bharathi524
    @bharathi524 3 місяці тому +4

    நான் கேட்பதெல்லாம் இந்த பிரபஞ்சம் கொடுக்கிறது.
    ஆச்சரியமாக இருக்கிறது
    பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி
    ....

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 2 місяці тому +2

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤iloveperapanjam

  • @SivamSivam-d2l
    @SivamSivam-d2l Місяць тому +1

    நன்றி ஐயா நன்றி பிரபஞ்சமே 🙏🙏🙏

  • @sivasangari409
    @sivasangari409 Рік тому +16

    கோடான கோடி நன்றி தங்களது சரணாகதி வீடியோவின் மூலம் இறைவனிடம் நான் சரணடைந்தேன் என் வாழ்வில் இரண்டு பெண் குழந்தைக்குப் பிறகு ஒரு ஆண் குழந்தை இப்பொழுது பிறந்திருக்கின்றான். எனக்கு நடக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் இறைவன் தான் காரணம் என்று தூய மனதுடன் நான் வாழ்கின்றேன். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் உங்களைப் போன்ற புண்ணிய நபரை எனக்கு காட்டிய பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி

  • @santhiyas7187
    @santhiyas7187 Рік тому +21

    மிக அற்புதம் அய்யா. என் தந்தையாக வழி நடத்தி சென்று கொண்டிருக்கும் தங்களுக்கு கோடானு கோடி நன்றி.

  • @shyamikumar6577
    @shyamikumar6577 Рік тому +15

    👌👌👌👌👏👏👏👏💐💐💐இந்த அற்புதமான பதிவைக் கேட்பதற்கே நிச்சயமாக பிரபஞ்ச பேராற்றலின் அருள் அனைவருக்கும் இருக்க வேண்டும்.இதைப் பதிவிட்ட உங்களுக்கு என் இதயங்கனிந்த நன்றிகள் பல 🙏🙏❤️❤️❤️ இறைவனுக்கும் நன்றி 🙏 வாழ்க! வளர்க!💐💐💐💐❤️❤️❤️

  • @PriyaDheivam
    @PriyaDheivam Місяць тому

    நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி பிரபஞ்சத்துக்கும் இறைவனுக்கும் கோடான கோடி நன்றிகள் ❤

  • @we4846
    @we4846 Рік тому +19

    Dr vignesh sir உங்களின் அனுபவ அறிவும் வாழ்வை பார்க்கும் விதமும்
    பக்குவப்பட்ட மனமும், வாழவே முடியாத போராட்டத்தில் இருக்கும் என்னை போன்றோற்கு மிகப்பெரிய பொக்கிஷம் உங்களின் வார்த்தைகள் பலரின் வாழ்வை மாற்றியுள்ளது என்னையும் சேர்த்து நன்றி சார் வாழ்க வளமுடன்
    ❤️
    Gopi vellore

  • @jvijikennady4037
    @jvijikennady4037 10 місяців тому +3

    வாழ்வு தந்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி

  • @sornajochebed3812
    @sornajochebed3812 14 днів тому

    Amen alleluia Thank you JESUS

  • @balamuruganm9513
    @balamuruganm9513 Рік тому +10

    உங்களுடன் சேர்ந்து பயணிக்க வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி ❤

  • @nsvasannsvasan-zn2wz
    @nsvasannsvasan-zn2wz Рік тому +2

    இந்த அற்புதமான வீடியோ பதிவை பதிவிட்ட டாக்டருக்கும் அதைக் காணும் வாய்ப்பளித்த பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி❤

  • @YomniYomni
    @YomniYomni Рік тому +6

    Nantry sir 🎉🎉🎉

  • @RevathiAswanth
    @RevathiAswanth 7 місяців тому +1

    Thanks for universe 🌈🌈 Sivan 🌈🌈 Sai appa 🌈🌈❤️❤️

  • @dhanshiselvi2766
    @dhanshiselvi2766 8 місяців тому +1

    Valga valamudan 🎉🎉 Thankyou Thankyou ❤❤

  • @ramalingamm8277
    @ramalingamm8277 Рік тому +1

    Waiting for video sir🙏

  • @BalaMurugan-rr6bv
    @BalaMurugan-rr6bv Рік тому

    உங்க வாய்ஸ் எனக்கு இம்ப்ரேஷன் சார் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hanojhbahubse9162
    @hanojhbahubse9162 Рік тому +6

    மண்ணிக்கும் நற்பண்பை மேலும் கற்றுக்கொண்டேன் சார்... மிக்க நன்றி... பிரபஞ்சத்திற்கு நன்றி... ❤🎉

  • @kavithamprasaath1246
    @kavithamprasaath1246 Рік тому +5

    அண்ணா முடிஞ்ச வரைக்கும் எல்லாத்துக்கும் நான் நல்லது தான் பண்ற ஆனா எனக்கு கெட்ட பெயர்தான் வருது யாருமே என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க இந்த வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் என் மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்குன்னா நன்றி நான் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி

    • @tamizhmaniv3015
      @tamizhmaniv3015 Рік тому +2

      கர்மா தான் சகோதரி அனுபவிப்போம் கொஞ்சம் காலம் தான் நமக்கு நாம் உண்மையாக இருப்போம் அந்த மன நிறைவுடன் வாழ்வோம் நம் சந்தோஷம் நம்மிடத்தில் தான் உள்ளது நம் ஆன்மாவில் கடவுள் இருக்கிறார் அடுத்தவர்களிடம் எதுவும் எதிர்பாக்காதிங்க சகோதரி

    • @kavithamprasaath1246
      @kavithamprasaath1246 Рік тому

      Thank u anna

    • @SvSv-cb4cp
      @SvSv-cb4cp 6 місяців тому

      எல்லாம் சரியாகிடும்

  • @venkatdr9691
    @venkatdr9691 Місяць тому

    பிரபஞ்சப் பேர்ஆற்றலுக்கு நன்றி

  • @ayyappansri
    @ayyappansri 11 місяців тому +1

    புகழ் அனைத்தும் இறைவனுக்கே.

  • @PalaniyammalArumugam-m8q
    @PalaniyammalArumugam-m8q День тому

    Thanks for all sir ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @knarayani6309
    @knarayani6309 2 місяці тому

    இறைவா நன்றி

  • @gopisrinivasan9193
    @gopisrinivasan9193 Рік тому +1

    காலை வணக்கம் சார்

  • @ABUBAKKER-o3x
    @ABUBAKKER-o3x 11 місяців тому +1

    True உண்மை

  • @vlogswithsanjanaa4041
    @vlogswithsanjanaa4041 11 місяців тому +1

    Sir என் வாழக்கை நடக்கும் ஒரு ஒரு விஷியத்திர்க்கும் நான் நன்றி தெரிவிக்க தெரிவிக்க என் வாழ்க்கைல பிறர் வியக்கறா அளவுக்கு மாற்றம் அடைந்தது அதற்கு உங்க vidio வும் ஒரு அங்கம் 🙏🙏🙏🙏🙏sir

  • @abineshkannan
    @abineshkannan 6 місяців тому

    Om Sai Ram Om 🕉

  • @srk8360
    @srk8360 Рік тому +6

    இனிய காலை வணக்கம் 🙏💐💐💐💐💐

  • @poornikaiv-b142
    @poornikaiv-b142 12 днів тому

    Nandri nandri

  • @RanjitRanjit-g5w
    @RanjitRanjit-g5w 2 місяці тому

    எனக்கு 70 லட்சம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி

  • @rvathinarvathina6045
    @rvathinarvathina6045 11 місяців тому

    பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் 🎉🎉🎉

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri1022 4 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏💐❤️

  • @krdhanasekar8473
    @krdhanasekar8473 Рік тому +1

    Thanks sir. Thanks universe.

  • @benasirrafiq798
    @benasirrafiq798 Рік тому +3

    I am waiting sir

  • @nigleshmurugan2806
    @nigleshmurugan2806 Рік тому +3

    I am waiting this video

  • @suriaprabhac3582
    @suriaprabhac3582 Рік тому

    Wonderful speech malar thoovi valththuhiren nanri

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri1022 4 місяці тому

    உங்களுக்கும் பிரபஞ்சத்திர்க்கும் கோடான கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏💐❤️

  • @anandanayakinachymuthusamy7017
    @anandanayakinachymuthusamy7017 11 місяців тому +1

    பிரபஞ்சத்திற்கும் அற்புத பதிவிக்கும் அன்பு நிறைந்த நன்றிகள் Dr.விக்னேஷ் சார்🙏👍👌

  • @vlogswithsanjanaa4041
    @vlogswithsanjanaa4041 11 місяців тому

    நன்றி நன்றி நன்றி super sir🙏

  • @gawaskar997
    @gawaskar997 11 місяців тому

    மன ஒழுக்கம் பற்றி பதிவிடுங்கள் ஐயா

  • @sangeethasangeetha4030
    @sangeethasangeetha4030 11 місяців тому +1

    Thank you sir 🙏🙏🙏 Thank you universe

  • @devagirijaa6914
    @devagirijaa6914 Рік тому +4

    அற்புதமான வாழ்வை எனக்கு கொடுத்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள் கோடி கோடி…
    எல்லோரும் எல்லாவளமும் பெறவேண்டும் இறைவா…

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    காேடான காேடி நன்றிகள் பிரபஞ்சமே

  • @manijothi4980
    @manijothi4980 2 місяці тому

    ♥♥நன்றி ♥♥

  • @srivathany
    @srivathany Рік тому +3

    100 % உண்மை
    மனதில் இறுக்கம் இல்லாமல் சந்தோஷமாக இருக்கும் பொழுது இறைசக்தி (பிரபஞ்சம்) எம்மை அரவணைத்து நன்றாக மகிழ்வாக வைத்திருக்கும்
    அப்படியிருந்தும் இடையூருகள் ஏற்படடும் பொழுது நாம் நம்மை சுதாகரித்து விட வேண்டும்
    இல்லையெனில் மன அழுத்தம் ஏற்பட்டு மகழ்ச்சி மாயமாகிவிடும்
    எம்மை துன்படவைப்பவர்களுக்கு இறைசக்தியின் அருமை இன்னும் புரியவில்லை என் அவர்கள் மேல் இரங்கி அவர்களும் மேல் நிலையடைய வேண்டும் என மனசார நினைத்து எங்கள் வேலையை தொடர வேண்டும்
    நல்லதோர் பகிர்வுக்கு நன்றிகள்
    வாழ்க வளமுடன் நலமாக என்றும் ❤

  • @Pratha369ALA
    @Pratha369ALA 11 місяців тому

    என் வாழ்க்கையில் நான் நீங்கள் சொல்வதெல்லாம் பின்பற்றி நிறைய நல்ல மாற்றங்களை அனுபவிக்கின்றேன். மிகவும் நன்றி.

  • @A4trade
    @A4trade Рік тому

    நற்பவி

  • @msrajasanthanam606
    @msrajasanthanam606 Рік тому

    வாழ்க வளமுடன்.. 🙏

  • @vijivijay7734
    @vijivijay7734 Рік тому +3

    இன்பமே சூழ்க அனைவரும் நலன் பெற ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @saravananvasi
    @saravananvasi 9 місяців тому

    மகத்தான msg... Sir

  • @senthilchitra9888
    @senthilchitra9888 Рік тому

    Thank you thank you thank you brother happy happy happy

  • @sailatha777
    @sailatha777 Рік тому

    🥰🦚🥰🦚🥰🦚🥰🦚🥰🦚🥰🙏🙏... சகோ.... 😘

  • @manickam-tw7lx
    @manickam-tw7lx 4 місяці тому

    Ella comments Kum neenga reply panreenga , Romba thanks sir.🙏

  • @fathima555fathi
    @fathima555fathi 3 місяці тому

    Thank you universe
    Thank you sir

  • @jegatheepanyogarasa8133
    @jegatheepanyogarasa8133 Рік тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Thank you so much sir

  • @lakshmijayapal3339
    @lakshmijayapal3339 11 місяців тому

    Good morning sir enaku rombha pudecha endha lesan thanks sir

  • @universe5205
    @universe5205 Рік тому

    Vazhga valamudan thank you universe thank you

  • @thenmozhi7035
    @thenmozhi7035 11 місяців тому

    Valgavalamudan🙏🙏🙏

  • @indrahganes1361
    @indrahganes1361 7 місяців тому

    Anna Nanri 🙏🙏🙏🙏

  • @SavithaSavitha-jk6zk
    @SavithaSavitha-jk6zk Рік тому +1

    Good morning 😊 sir

  • @radha4538
    @radha4538 Рік тому

    நன்றி நன்றி அண்ணா

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Рік тому +1

    Guruvey saranam Radhe Krishna Thank you Anna Arumai Anna 🙇🙏

  • @indhumathiindhumathi7236
    @indhumathiindhumathi7236 11 місяців тому

    Intha pathivirku kodana kodi nandrigal

  • @monogaranilangovan1094
    @monogaranilangovan1094 Рік тому

    நல்ல பதிவு அய்யா

  • @Sundars2017Amma-yl4hf
    @Sundars2017Amma-yl4hf 5 місяців тому

    Thank you sir Thanks universe 🙏🙏

  • @SMohan-vq7dr
    @SMohan-vq7dr Рік тому

    நல்ல பதிவு நன்றி வணக்கம் பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள் வாழ்த்துகள்.

  • @kalidossv3949
    @kalidossv3949 Рік тому +4

    Kaalai vanakkam Dr.vignesh sir 🙏🏻 waiting for your precious video🎈

  • @mynaatmynaat
    @mynaatmynaat 4 місяці тому

    மிக்க நன்றி.❤

  • @annadurai839
    @annadurai839 8 місяців тому

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏

  • @gpsri84
    @gpsri84 Рік тому +5

    எங்கள் வாழ்க்கையிலும் இது போன்று நடக்கிறது....உறவுகளால்.
    ஆனால் நாங்கள் இறைவனிடம் வேண்டி கொள்கிறோம்...
    உங்களின் இந்த காணொளி மூலம் இன்னும் அதிகமான அன்போடு இந்த 'இறை"பிரபஞ்சத்தோடு இயந்து வாழ முடிகிறது...வாழ்க... வளமுடன்...❤❤❤ நன்றி சகோதரரே❤❤❤

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 10 місяців тому

    TOGETHER DIVINE FORGIVE NOW THANK U

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 Рік тому

    Nantry nantry nantry sir 🙏

  • @saravananb6986
    @saravananb6986 7 місяців тому

    Maa maniddhar

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 Рік тому

    அருமை நன்றி சார்!(பகவான் ஓஷோ அவர்கள் வலியுறுத்திக் கூறுவது நிகழ்காலத்தில் வாழ வேண்டும்!) ❤️😀

  • @VaijayanthiVaijayanthigopi
    @VaijayanthiVaijayanthigopi 7 місяців тому

    Thank you sir thanks universe

  • @ranikarikalan9169
    @ranikarikalan9169 11 місяців тому

    Mikka nandri ayya

  • @rajasekaran4180
    @rajasekaran4180 8 місяців тому

    வணக்கம் ஐயா..

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 Рік тому

    நன்றி தோழர் 🙏🙏🙏,,,

  • @paramasivam4695
    @paramasivam4695 11 місяців тому

    Arumai.supev. valhavalamutan

  • @thagarajthangam2898
    @thagarajthangam2898 Рік тому +2

    Hi சார்

  • @KRISHNAKUMAR-qt4uf
    @KRISHNAKUMAR-qt4uf 4 місяці тому

    நன்றி அண்ணா ❤

  • @keerthinagapandi5974
    @keerthinagapandi5974 Рік тому

    Sirappu migachirappu nandri

  • @devapriya2155
    @devapriya2155 11 місяців тому

    Thank universe 🙏 god bsu

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 Рік тому

    காணொளிக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏இக்கணொளியை காணவைத்த இறைதன்மைக்கு நன்றி 🙏🙏🙏

  • @mrdeivan7859
    @mrdeivan7859 Рік тому

    ❤❤❤❤❤❤santhosam Guru thanks 👍

  • @sujathas6822
    @sujathas6822 Рік тому

    சந்தோஷமாக இருக்கிறேன் தம்பி.உங்கள் காணொளி அருமை.வாழ்க வளர்க

  • @rameshkannanamarakavi1064
    @rameshkannanamarakavi1064 4 місяці тому

    Excellent sir 👏👏👏

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 Рік тому

    மிக்க நன்றி சார். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @kayalvizhichandran1188
    @kayalvizhichandran1188 Рік тому

    Narpavi sir

  • @arifathbanu936
    @arifathbanu936 Рік тому

    அருமை அண்ணா.. மிக்க நன்றி..

  • @ravimuthuravi5036
    @ravimuthuravi5036 11 місяців тому

    Nenga 100 vayasukku mele nalla erukkanum sir

  • @ramu33020
    @ramu33020 Рік тому +2

    Am waiting sir

  • @shanmugamshanmugam9232
    @shanmugamshanmugam9232 11 місяців тому

    Sir your are great sir.nandri.nandri.nandri.

  • @raviravindaran7995
    @raviravindaran7995 Рік тому

    Arumai doctor 👏👏👏👏👏👏👍

  • @sanjaystoreaavinfranchise2296

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அண்ணா

  • @Freesoul5995
    @Freesoul5995 Рік тому +2

    Waiting for video sir

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 Рік тому

    Arumai 🎉

  • @REVATHIM-x4u
    @REVATHIM-x4u Рік тому

    Thank you thank you thank you thank you thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou our Vignesh sir🎉🎉