Walk with Jesus || Bro. Mohan C. Lazarus || March 15

Поділитися
Вставка
  • Опубліковано 13 бер 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►UA-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #march15 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

КОМЕНТАРІ • 2,6 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  3 місяці тому +181

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @Priya-zw7gh
      @Priya-zw7gh 3 місяці тому +6

      ஆமென் அப்பா நன்றி ஆண்டவரே நீர் ❤❤❤

    • @iyyappanm1960
      @iyyappanm1960 3 місяці тому +2

      Amen praise the lord 😊😊😊❤❤❤

    • @shanthir9130
      @shanthir9130 3 місяці тому +4

      என் மகளுக்கு நீர்க்கட்டி சரியாகவும்‌ ஒழுங்காக மாதம் மாதம் மாதவிடாய் வரவும் தயவு செய்து ஜெபிக்கவும் மற்றும் எனக்கு கால் அடிப்பட்டு எலும்பு முறிவுகள் ஏற்பட்டது சீக்கிரம் குணமாகவும் நடக்கவும் தயவு செய்து ஜெபிக்கவும் நன்றி

    • @sheebajabas9902
      @sheebajabas9902 3 місяці тому

      Praise the lord

    • @shankarlekha7260
      @shankarlekha7260 3 місяці тому +2

      Edikka patta Yangal Vaazhkai nigal kattapovatharkkai kodana kodi Nantrigal Thagapaney 🙌🌅💯⛪🕯️

  • @user-hl2cs5rp2l
    @user-hl2cs5rp2l 3 місяці тому +56

    இயேசப்பா.. யாரெல்லாம் என்ன நோக்கத்திற்காக கண்ணீரோடு இந்த வாக்குத்தத்தத்தை காண்கிறார்களோ, அதை நிவர்த்தி செய்ததற்காய் ஸ்தோத்திரம்.. ஸ்தோத்திரம் அப்பா!

  • @GPriya-zx3wx
    @GPriya-zx3wx 3 місяці тому +69

    இயேசுவே என் கையின் பிரயாசத்தை ஆசீர்வதித்து தாரும் எனக்கு நல்ல ஒரு வேலை கிடைக்க செய்வீர். உமது கரத்தில் என்னை ஒப்புக் கொடுக்கிறேன் ஆமேன். 🙏✝️🙏🤲🤲🤲

  • @mikmicheal3046
    @mikmicheal3046 3 місяці тому +16

    இயேசப்பா முதுகுவலி நீங்கும் படி வேண்டுதல் செய்கிறேன்

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 3 місяці тому +9

    தகப்பனே, சிதைந்து போன எங்கள் வாழ்க்கையைத் திரும்பவும் கட்டுவித்து, சமாதானம், சந்தோஷம், தந்து எங்களை ஆசீர்வதிக்கப் போவதற்காய் ஸ்தோத்திரம் அப்பா. ஆமென்.

  • @mariaantonyraj4654
    @mariaantonyraj4654 3 місяці тому +54

    இயேசப்பா மகனுக்கு நல்ல சுகம் ஞானம் பாதுகாப்பு தாங்க இயேசப்பா.பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற உதவி செய்யும் ஆண்டவரே.

  • @RajiniMuthu-tr1ux
    @RajiniMuthu-tr1ux 3 місяці тому +29

    இயேசப்பா நீர் எங்களை மறுபடியும் கட்டி எழுப்புவதற்காக நன்றி

  • @raghulraghul1231
    @raghulraghul1231 3 місяці тому +20

    அப்பா நீர் எங்களை கன்னிமேப்போல பாதுகாத்து எல்லாம் காரியங்களிலும் எங்களை கன்னிமேப்போல பாதுகாத்து வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐

  • @san3129
    @san3129 3 місяці тому +9

    இயேசு ப்பா என் மகனுக்கு நல்ல மனமாற்றத்தை தாரும் அவனால் மத்தவங்களுக்கு மத்தவங்களுக்கு இவனுக்கு எந்த பிரச்சினையும் வர கூடாது Van friend college lecture பிரச்சினை வர கூடாது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் ஒவ்வொரு அசைவில் நீங்கள் அவனுடன் இருக்க வேண்டும் என் கணவருக்கு இதயத்தில் இரண்டு முறை operationசெய்து இருக்கின்றார்கள் அமலதாஸ்க்கு வால்வு விரிவடைய வேண்டும் இன்று அவருக்கு left shoulder pain குணமாக வேண்டும் அவருக்கு 10th exam duty பக்கத்தில் போட வேண்டும் எனக்கு சந்தியா பல வருடங்கள் ஆஸ்மா இருக்கின்றது குணமாக வேண்டும் ஆமென் அல்லேலூயா 🙏

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 3 місяці тому +37

    இயேசப்பா மறுபடியும் எங்கள் பிள்ளைகள் வாழ்க்கையில் கட்டுவித்து ஆசீர்வதித்து அற்புதம் செய்ய தகப்பனாகிய தேவனால் முடியும் விசுவாசத்தோடு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvajothi8653
    @selvajothi8653 3 місяці тому +25

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @user-ip8bj4zx5i
    @user-ip8bj4zx5i 3 місяці тому +5

    அப்பா பிதாவே என் பாவங்களை சுத்திகரிங்க உம்மை முழமனதோடு உம்மை ஆராதிக்க கீருபை தாங்க நீர் தந்த தொழிழை ஆசிர்வதீத்து பலமடங்காக பெரூபெருகபண்ணுங்க பிறர்க்கு உதவிட கீருபை தாங்க ஆமேன்

  • @PaulDurai-ok3wk
    @PaulDurai-ok3wk 3 місяці тому +5

    ஆமென் அல்லேலூயா..எங்கள் வீடு முழுமையாக கட்டி முடிக்க கிருபை செய்வீராக ஆமென் அப்பா...ஜெபித்து கொள்ளவும்... ஆமென்...

  • @beulahgracegracy2426
    @beulahgracegracy2426 3 місяці тому +8

    இன்னைக்கு எழுதுகிற எக்ஸாம்லயும் எல்லா எக்ஸாம்லயும் என் மகளுக்கும், தேர்வு எழுதுகிற எல்லா பிள்ளைகளுக்கும் வெற்றியைத் தாங்கப்பா ஆமென்.

  • @Ponrajesh-do7mq
    @Ponrajesh-do7mq 3 місяці тому +20

    ஸ்தோத்திரம் இயேசப்பா உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லைஎன்னைஆசீர்வதித்துஉயர்த்துகிறகிருபைக்காய்நன்றி ராஜா❤❤🙏🙏🙏🙏🙏🙏ஆமென்

  • @gracekani9282
    @gracekani9282 3 місяці тому +2

    இயேசப்பா என் மகன்இன்று ஏக்ஸாம்எழுதுகிறான் ஆப்பாஆவன்கூடவேஇருங்கப்பாஅவன்பயத்தைதைதைநிக்குங்கப்பாநல்லாமார்க்வாங்கனும்அப்பாஅவன்கூடவேஇருங்கப்பா. ஆமென்.

  • @sarithak3951
    @sarithak3951 3 місяці тому +5

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏

  • @jayanthigopalakrishnan1365
    @jayanthigopalakrishnan1365 3 місяці тому +15

    இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉

  • @vijithajohn6870
    @vijithajohn6870 3 місяці тому +41

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் அப்பா எங்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களை எல்லாம் நீங்க கிருபை செய்யுங்கள் அப்பா எங்கள் வாழ்க்கையை திரும்ப கட்டி மகிழ்ந்திருக்க பண்ணுங்க அப்பா ஆமென் அப்பா மகள் திருமணத்தை சீரோடும் சிறப்போடும் நடத்தி தந்தீங்க உமக்கு கோடானகோடி ஸ்தோத்ரம் அப்பா மகனுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை செய்யுங்கள் அப்பா நெருக்கத்தில் இருக்கும் எங்களுக்கு அற்புதம் செய்யுங்கள் அப்பா ஆமென் உம்முடைய நாமம் மாத்திரமே மகிமைபடட்டும் அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

  • @geetha5873
    @geetha5873 3 місяці тому +5

    ஆமென் இயேசப்பா . என்னை மறுபடியும் கட்டுங்கப்பா. 🙏

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert 3 місяці тому +1

    அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா, என் மனம் கலக்கமுறுகின்றது காரனமே இல்லாமல் ஆனால் நீர் என்னோடு இருப்பதனால் நான் கலக்குமுற வேண்டியதில்லை ஆனாலும் ஒரு பயம் ,கலக்கம், தனிமை என்னை ஆவியிலே சோர்வடைய செய்து உமது வார்த்தைகளை கூட ஆழமாய் தியானிக்க முடியவில்லை அப்பா நீர் தாமே என்னை மறுபடியும் உமது வார்த்தைகளால் கட்டி எழுப்புவீராக உமது இளைப்பாருதலை தாங்க அப்பா, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே. ஆமென்

  • @janakas1341
    @janakas1341 3 місяці тому +10

    அப்பா எங்கள் அன்பு தகப்பனே உம்மை ஸ்தோத்தரிக்கிறோம் துதிக்கிறோம் ராஜா ஆண்டவரே நீர் எப்பொழுதும் எங்களோடு இருந்து எங்களை பாதுகாத்து வழி நடத்துவதற்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென்

  • @prabakaran363
    @prabakaran363 3 місяці тому +3

    என் வாழ்க்கையில் எல்லா கஷ்டங்களை மாற்றும் இயேசுவே......

  • @D.ponmani
    @D.ponmani 3 місяці тому +2

    கணவரை குடியிலிருந்து விடுதலை உண்டாகனும்.மீண்டும் ஆலயத்திற்கு வரனும்

  • @user-gx8ih2pm8f
    @user-gx8ih2pm8f 3 місяці тому +11

    இயேசப்பா உங்களுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம்

  • @raniraja301
    @raniraja301 3 місяці тому +128

    கர்த்தாவே இந்த நாளை காண கிருபைக்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன் அல்லேலூயா🙏 💐🎂

  • @mickaljeno2922
    @mickaljeno2922 3 місяці тому +1

    இயேசப்பா எனக்கு உதவி செய்யும் 🎉🎉🎉சகல காரியங்களும் வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டிய கிருபை செய்யும் ஆமென் அல்லேலூயா ❤🎉🎉🎉

  • @Ramadevi12345
    @Ramadevi12345 3 місяці тому +1

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் அக்கா மகன் குடி பழக்கத்தால் மனைவி குழந்தைகளை பிரிந்து இருக்கிறான் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவனை இந்த குடி பழக்கத்தில் இருந்து உடனடியாக காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதை மாற்றி அவனை குடும்பத்துடன் சேர்த்து வைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் ரொம்ப நல்ல பையன் இயேசு அப்பா இந்த குடி பழக்கத்தால் அவனை எல்லோரும் மதிப்பு குறைவாக பேசுகிறார்கள் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த குடி பழக்கத்தில் இருந்து காப்பாற்றி தாருங்கள் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 3 місяці тому +6

    எங்கள் தகபபேன இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னை தாங்கள் முன்னின்று வழி நடத்தும் அல்லேலுயா ஆமென்

  • @sureshachu2580
    @sureshachu2580 3 місяці тому +212

    இயேசப்பா என் தலைவலியை மாற்றி எனக்குபூரண விடுதலை தாரும் ஒவ்வொரு நாளும் தலைவலி அதிகரித்து கொண்டே இருக்கிறது.. இந்த தலைவலியிலிருந்து பூரண சுகம் தாரும் அப்பா... ஆமென்.. 🛐🛐🛐🛐🙏🙏🙏🙏😢😢😢😢

    • @jenifersaloman878
      @jenifersaloman878 3 місяці тому +6

      Karthar ungalai Aasirvathippar Amen Amen

    • @davamanimurugan7600
      @davamanimurugan7600 3 місяці тому +5

      Amen ❤

    • @jayaprabha-su6fi
      @jayaprabha-su6fi 3 місяці тому +5

      Kavalai padathinga neenga purana sugam peruvirgal yesuvin namathinale amen 🙏

    • @BrindhaKeshav-or1fh
      @BrindhaKeshav-or1fh 3 місяці тому +5

      இயேசு உங்களை குணமாக்குவர்.. விசுவாசியுங்க. ஆமென் ✝️🙏.

    • @gowrimanohari-cj6mn
      @gowrimanohari-cj6mn 3 місяці тому +1

      Yesuvein namathiye sugam undavathuthaga

  • @divyartd1902
    @divyartd1902 3 місяці тому +3

    இயேசு அப்பா என் சகோதரனை மாற்றும் ஆண்டவரே.....🙏

  • @shanthim863
    @shanthim863 3 місяці тому +1

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallaluya thankyou thankyou so so so so so so much Jesus appa peedava ya ya ya ya challa appa peedava yassappa yassappa yassappa yassappa yassappa yassappa yassappa yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya ya challa appa peedava yassappa yassappa yassappa yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri nandri nandri appa peedava ya ya ya ya ya challa appa peedava i love you appa peedava ungala yannaku romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba pudikum appa peedava ya ya ya ya ya challa appa peedava i love you appa peedava i love you appa peedava i love 💕 7 appa peedava

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 3 місяці тому +13

    ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் என் வாழ்க்கையில் எந்த ஆசீர்வாதம் இல்லாமல் இருக்கிறோம்.ஆசீர்வாதம் தாங்கப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @kadharhussain8544
    @kadharhussain8544 3 місяці тому +5

    திரும்பவும் என்னையும் எங்களையும் கட்டுவித்து பயங்களை நீக்கி ஆறுதல் கொடுத்து ஆசீர்வதித்து மகிழப்பண்ணி அனுதினமும் எங்களோடு இருந்து வழி நடத்தும் தேவாதி தேவனுக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பு நாமத்தில் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🥰❤️👍🙏✝️🌹

  • @lovejesus171
    @lovejesus171 3 місяці тому +2

    ஆண்டவரே எனக்கு உதவி செய்யும் பிதாவே விமல் .அவங்க குடும்பத்தினர் ஆல் எந்த ஒரு பிரச்சனையும் மறுபடியும் வர கூடாது ஆண்டவரே இனிமேல் என் வாழ்க்கையில் பிரவீன் தவிர வேற யாரும் இல்லை பிதாவே நாங்கள் சந்தோசமாக எங்கள் வாழ்க்கை வாழ வேண்டும் பிதாவே அமென் இனி யாரும் பிரச்சினை பண்ண கூடாது பிதாவே ஆமென்

  • @san3129
    @san3129 3 місяці тому +2

    இயேசு ப் பா என் friend மகனுக்கு இன்று நடைபெற உள்ள physic exam நல்ல முறையில் எழுத வேண்டும் படித்த எல்லாம் ஞாபகத்துக்கு வர வேண்டும் 12வகுப்பு மாணவ மாணவிகள் அனைவரும் நல்ல முறையில் தேர்வு எழுத வேண்டும் ஆமென் அல்லேலூயா 🙏

  • @selvajothi8653
    @selvajothi8653 3 місяці тому +10

    ஆண்டவரே என் அண்ணனுக்கு வேலை கிடைக்கனும் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் எங்க குடும்பம் சமாதானமாக இருக்க வேண்டும் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @henrynadar7699
    @henrynadar7699 3 місяці тому +9

    Thank you Jesus for this new day

  • @SivaKumar-bk2oq
    @SivaKumar-bk2oq 3 місяці тому +1

    அப்பா. இந்த. நாளை. காண செய்த. தேவனுக்கு தோத்திரம். இன்று. பண்ண இரண்டாம். வகுப்பு தேர்வு. எழுதும். பிள்ளைகள். அனைவரும். வெற்றி. பெறவேண்டும். உம்முடைய. கிருபையைத்தாரும். ஆமென். ❤❤❤❤❤

  • @shylajashylaja3875
    @shylajashylaja3875 3 місяці тому

    அப்பா பிதாவே என் இருதயம் துக்கத்தில் இருக்கு தேவனே என் இருதயத்தில் சமாதானம் தாங்கப்பா அடங்கப்பா ஒரு குழந்தை செல்வத்தை தந்த ஆசீர்வதிப்பார்

  • @maryhilda5765
    @maryhilda5765 3 місяці тому +5

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். திரும்பவும் கட்டபடுவேன் என்ற வார்த்தைக்காக நன்றி அப்பா ஆமென் Amen❤🎉🎉🎉🎉❤

  • @babym5137
    @babym5137 3 місяці тому +22

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா இந்த நாள் முழுவதும் எங்கள் வாழ்க்கையில் காணப்படும் எல்லா கட்டுகளையும மாற்றி புது சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தந்தருள்வாராக ஆமேன் அல்லேலூயா🙏💕

    • @MyTrustisjesus
      @MyTrustisjesus 3 місяці тому

      ua-cam.com/users/shorts5aJJeB0Iu5s?si=oU6v2i0-TJgxuX9z
      டர்ர்ர்ரு னு பாட்டா ஜான் ஜெபராஜ் செய்யும் அட்டூழியம்😊

  • @monivaishu473
    @monivaishu473 3 місяці тому

    ஆமென் அப்பா🙏கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக தகப்பனே சிதறி போய் இருக்கிற என் வாழ்க்கையை மறுபடியும் கட்டுவிப்பேன்னு எனக்கு வாக்குத்தத்தம் பண்ணி எனக்கு சந்தோஷம் சமாதானம் தர போகிற என் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா🙏நான் விசுவாசிக்கிறேன் அப்பா🙏என் மகளையும் என் குடும்பத்தையும் என்னையும் உமது கரத்தில் ஒப்புக்கொடுகிறேன் எங்களை எல்லா தீங்குல இருந்தும் பாதுகாத்து ஆசீர்வதியும் அப்பா ஆமென்🙏🛐🙏

  • @rajagpr5310
    @rajagpr5310 3 місяці тому

    ஆமென் அல்லேலூயா
    தகப்பனே உடைந்து போன என் சகோதரியின் திருமணவாழ்க்கையை திரும்ப கட்டுங்கப்பா ஆமென் அல்லேலூயா

  • @maheshwarin7600
    @maheshwarin7600 3 місяці тому +13

    என் தேவனே 💞சமாதானத்தை தாரும் சுவாமி 💞எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியும் 💞ஆமென் 💞🙏

  • @user-yg2wh8qg1k
    @user-yg2wh8qg1k 3 місяці тому +9

    ஆமென் அப்பா திரும்பவும் கட்டவிழ்த்து காப்பதற்காக நன்றி அப்பா நன்றி உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்

  • @dossgana7782
    @dossgana7782 3 місяці тому +11

    இயேசுவே என்னுடைய வாழ்க்கையை கட்ட வேண்டும் அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🛐🙇‍♂️🥲

  • @sridhark4451
    @sridhark4451 3 місяці тому +1

    கர்த்தாவே என்னை உம்மில் நிலைத்திருக்க செய்யும்.
    🎄✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️🎄

  • @murugan.cchinnapaiyan3714
    @murugan.cchinnapaiyan3714 3 місяці тому

    இயேசப்பா உங்களுக்கு கோடான கோடி தோத்திரம் நன்றி அப்பா ஆண்டவரே. இன் னும் என் கணவருக்கு முழுமையாக குணமடைந்து அற்புதம் செய்யுங்கள் ஆண்டவரே ஆமென்

  • @asanjay4466
    @asanjay4466 3 місяці тому +18

    இயேசுவே நான் செய்கின்ற ஒவ்வொரு காரியங்களையும் ஆசீர்வதியும் வழிநடத்தும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்

  • @LillyDane
    @LillyDane 3 місяці тому +9

    இயேசப்பா பிள்ளைகள் அனைவரும் உம்முடைய அன்பில் நிலைத்திருக்க கிருபை செய்யுங்க இயேசப்பா

  • @AjayAjay-ry3yt
    @AjayAjay-ry3yt 3 місяці тому +1

    Yesu Appa enoda valkaya Neer thirumba katuveer Endru visuvasikiren Raja Nandri Yesu Appa Amen🙏🙏🙏🙏🙏🙏💓💓💓💓💓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏💞💜💕💗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gloudiyalyziagloudiyalyzia6998
    @gloudiyalyziagloudiyalyzia6998 3 місяці тому +1

    நான் திருபாவும் கட்டாபடுவேன் என் இயேசுவால் 🙏🙏🙏

  • @v.thatheusthatheus2394
    @v.thatheusthatheus2394 3 місяці тому +6

    இயேசப்பா எனக்கு தைராய்டு விடுதலை தாங்க அப்பா

  • @amalamery9122
    @amalamery9122 3 місяці тому +13

    இயேசப்பா என்மகனுக்கு பாங்க்கில் வேலைகிடைக்க உதவி செய்யும் நன்றி

  • @vimalathomas6247
    @vimalathomas6247 3 місяці тому

    அப்பா நானும் என் கணவர் பிரிந்து இருக்கிறோம் கடந்த 2மாதம் அவர் மனம் மாறி என்னை அழைத்துச் செல்ல கர்த்தர் கிருபை தாங்க பா அவரின் மன அழுத்தம் மாற கிருபை தாங்க பா உம்மை அல்லாமல் எனக்கு யாரும் இல்லை பா எங்களின் கடன் சுமையில் இருந்து விடுதலை தாங்க பா

  • @JamilaD-ie7jw
    @JamilaD-ie7jw 3 місяці тому +50

    ஆண்டவரே நான் எல்லா subject la um pass ஆக வேண்டும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏

    • @thalapathyselva9306
      @thalapathyselva9306 3 місяці тому +2

      குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.

    • @thalapathyselva9306
      @thalapathyselva9306 3 місяці тому +2

      God bless you ma...

    • @shalomleftismisalie3470
      @shalomleftismisalie3470 3 місяці тому +1

      In Yeshua Hamaschiach's precious name Amayn

  • @Sureash-nl1vd
    @Sureash-nl1vd 3 місяці тому +12

    இயேசப்பா என்னுடைய பாசமான ஆசீர்வதித்து கொடுங்க இயேசப்பா நான் என்ன காரியத்துக்காக உபவாசம் இருக்குன்னு சொல்லி உங்களுக்கு தெரியும் நீங்க ஆசீர்வதிக்க என் தகப்பனே

  • @SamuelGladson
    @SamuelGladson 3 місяці тому

    ஆமென் அல்லேலூயா
    இயேசு அப்பா நீர் என்னையும் என் குடும்பத்தையும் மீண்டும் கட்டப்பட உம் கண்களில் தயயைக் கிடைக்கிறதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்.
    கர்த்தருக்கும் ஸ்தோத்திரம்
    அன்பு பிரதருக்கும் ஸ்தோத்திரம்.

  • @sanasana1103
    @sanasana1103 3 місяці тому

    Amen amen jesappa என்னுடைய வாழ்வில் சிதைந்து கிடைக்கும் ஒவ்வொரு காரியத்தையும் காட்டி புதுப்பித்து காத்து கொள்ளுங்க இயேசப்பா ஆமென் ஆமென்

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 3 місяці тому +18

    இயேசப்பா தினமும் ஒரு வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே அப்ப எனக்காக தாடி ஜெபிக்கிறேன் தகப்பனுக்கு நன்றி அவனே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

  • @ganeshaganeshan24
    @ganeshaganeshan24 3 місяці тому +9

    இயேசப்பா கடன் பிரச்சனை எல்லாம் மாறனும் நான் ஒரு சொந்த வீடு வாங்க கர்த்தரே உன் பாதப் படியில் வைக்கிறோம் ஒரு மாற்றத்தை தாங்கப்பா

  • @subhashini1458
    @subhashini1458 3 місяці тому

    இயேசு அப்பா என்னுடைய பிள்ளைகளை என்னுடைய கணவரை உம்முடைய கரத்தில் ஒப்பு கொடுக்கிறேன் அவர்களை பாதுகாத்து கொள்ளுங்க அப்பா என் குடும்பத்தை நீர் பொறுப்பு எடுத்துகொண்டு வழி நடத்துங்க ஜீவன் உள்ள நாளெல்லாம் உம்மையே விசுவாசிக்கின்ரோம் ஆமென் அல்லேலூயா ❤

  • @user-ix8fq5vm3d
    @user-ix8fq5vm3d 3 місяці тому

    எங்கள் பேரனின் உடல்நிலையை உம்‌‌‌மிடம்‌ ஒப்புவிக்கிறோம் இயேசப்பா நீங்களே அவருக்கு பூரண சுகத்தை அருளிச்செய்யும் இயேசப்பா உங்களின் இனிய நாமத்தில் கெஞ்சி மன்றாடுகிறோம் எங்கள் அன்புள்ள பரமபிதாவே ஆமேன்...🛐✝️

  • @user-oc8qp9dk2u
    @user-oc8qp9dk2u 3 місяці тому +13

    இயேசுவேஎன்னுடையமகள்தேர்வுஎழுதுவதில்இருக்கிறதடையைமாற்றுங்க இயேசப்பா சமாதானமானமுடிவுவர இயேசப்பாஉதவிசெய்வதற்காய்உமக்குஸ்தோத்திரம்

  • @subiravi3998
    @subiravi3998 3 місяці тому

    இயேசப்பா என் தம்பி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக கேரளாவிற்கு சென்றுள்ளான் நீங்கள்தான் அப்பா அவனுக்கு பரிபூரண சுகத்தை தரவேண்டும் அப்பா நான் உம்மைதான் முழுக்க நம்பி இருக்கிறேன் அப்பா என் தேவனால் கூடாது ஒன்றும் இல்லை தேவனால் எல்லாம் கூடும் என் தம்பிக்காக ஜெபித்து கொள்ளுங்கள் please...

  • @ajitha5138
    @ajitha5138 3 місяці тому

    என்னுடைய திருமணம் தள்ளி போகுது நிறைய தடைகள் நீங்காத அப்பா எனக்கு ஏற்ற காலத்தில் ஏற்ற துணையை தரணும் தடைகள் எல்லாம் மாறனும் அப்பா கிருபை செய்ங்க,🙏🏻🙏🏻

  • @antonysamysl1168
    @antonysamysl1168 3 місяці тому +6

    திரும்பவும் கட்டி எழுப்பி வேதனை கண்ணீர் கவலையில் இருந்து விடுதலை தருபவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @selvajothi8653
    @selvajothi8653 3 місяці тому +4

    ஆண்டவரே நான் பயம் இல்லாமல் இருக்க வேண்டும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @sathyavathyramamoorthy2432
    @sathyavathyramamoorthy2432 3 місяці тому

    பாலா விக்கி பாலாஜி ஆரோக்கியமாக ஆசீர்வாதமாக பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று ஜெபித்து கொள்ளவும் பிளீஸ்

  • @KencySL09
    @KencySL09 3 місяці тому

    இநேசப்பா நான் மோவதற்காக நினைத்த எல்லா பாதைகழும் இடைந்து கிடக்கின்றன திரும்ப கட்டுவேன் என்ற வார்த்தை எனக்கானது கட்டுங்க இயேசப்பா

  • @user-bs4pc7fk7d
    @user-bs4pc7fk7d 3 місяці тому +4

    ஏசுவே எனக்கு அற்புதம் செங்க தேவனே சரிர வியதி ஏசுவின் நமத்தினல் மரைவதக ஆமென் ❤❤❤உதவி செங்க தேவனே 🎉🎉🎉🎉🎉🎉

  • @om1949
    @om1949 3 місяці тому +6

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா 😢

  • @ruthsundari
    @ruthsundari 3 місяці тому

    ஏசப்பா என் பெரியவன் வாழ்க்கையை மறுபடியும் கட்டுவத்து சமாதானத்தோடு மகிழ்ந்து வாழ கிருபை பாராட்டும் ஆமேன்

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 3 місяці тому

    அப்பா ஸ்தோத்திரம் என் உடலில் ஏற்பட்டுள்ள சர்மா வியாதி அரிப்பு ஏற்படுகிறது அப்பா உங்க தழும்புகளால் என்னை குணமாக்கும் அப்பா அதிசயம் பண்ணுங்க அப்பா உம்மால் தான் முடியும் அப்பா கிருபை தாங்க அப்பா

  • @RaviChandran-kg7gh
    @RaviChandran-kg7gh 3 місяці тому +7

    🙏ஆமென் இயேசுப்பா என்னை மன்னியும் இன்று இந்த நாளில் புதிய நாளை கான செய்திரே உமக்கே கோடான கோடி நன்றியை ஏறடுக்கிறேன் இயேசுப்பா🙏🙏🙏🙏🙏🙏

  • @henrynadar7699
    @henrynadar7699 3 місяці тому +5

    Pray for my brother in law he's on bed want heal him and show Jesus your miracle

  • @soundarigeethana5251
    @soundarigeethana5251 3 місяці тому

    இயேசப்பா எங்க அப்பாவுக்கு காலில் புண் சீக்கிரம் குணமாகி மான்கால்களை போலாகனும் இயேப்பா🙏🙏

  • @jesiprakash8758
    @jesiprakash8758 3 місяці тому

    மறுபடியும் கட்டுவிப்பதற்க்காய் ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @user-bm4wl3tb8j
    @user-bm4wl3tb8j 3 місяці тому +4

    ஆமென் அல்லேலூயா நன்றி அப்பா நன்றி ராஜா

  • @sukralakshmi9598
    @sukralakshmi9598 3 місяці тому +5

    இயேசுவே என் மகனுக்கு கொடுத்த சுகத்திற்காய் நன்றி அவன் வாழ்க்கை மீண்டும் கட்டப்பட வேலை திருமணம் செய்ய உன் ஆசிரவாதத்தால் நிரப்பும் ஐயா அவனுக்காக நீர் நன்மை செய்ய இரங்கும். உன் கிருபையால் நன்றி அப்பா பிதாவே ஸ்தோத்திரம் ஆமென்

  • @rajank2080
    @rajank2080 3 місяці тому

    இயேசப்பா🙏🏻 மறுபடியும் எனது கணவர் தொழில் முன்னேற்றம் அடைய உதவி செய்யுங்கள் இயேசப்பா🙏🏻

  • @vigneshappu9901
    @vigneshappu9901 3 місяці тому

    ❤🎉Jesus loves you Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super I love you Jesus Christ I parise you only daddy dad Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa ennu kulathalai Unga pathagalai thodikum Unga pathagalai muthum idam yesuappa ennu kula Deviam yanga yesuappa yanga kula Deviam yanga yesuappa Blessings and prosperity will be yours The lord is my shepherd Days with be added to your Life amen amma appa amen My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma appa Amen I love you Jesus Christ I Thank you only daddy dad Amen Amma appa Amen I Thank you from the Bottom of my heart Daddy Dad Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super 🎉🎉🎉🎉❤❤❤❤❤😊😊😊😊😊😊

  • @rajathithamizhanban9916
    @rajathithamizhanban9916 3 місяці тому +4

    ❤ நன்றி இயேசுவே. என் பிள்ளைகளை ஆசீர்வதியும் இயேசப்பா என் நாட்டை காப்பாற்றும் இயேசுவே. உம்மால் ஆகும்.

  • @joseanthoney2851
    @joseanthoney2851 3 місяці тому +6

    இயேசுவே என் மனைவிக்கு இடைநிலை ஆசிரியர் பணியும் என் தம்பிக்கு குழந்தையும் கொடுங்க அப்பா

  • @kavischannel1992
    @kavischannel1992 3 місяці тому +1

    ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏 என் வாழ்க்கையே உமது கையில் ஒப்பு கொடுக்குறேன் அப்பா 🙏

  • @hemalakshmananhemalakshman2097
    @hemalakshmananhemalakshman2097 3 місяці тому

    நன்றி ஸ்தோத்திரம் தேவா ஆமென் இயேசு அப்பா நன்றி ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் தேவா ஆமென்

  • @professionalgamersgamigcha2380
    @professionalgamersgamigcha2380 3 місяці тому +9

    இயற்பியல் தேர்வு நல்ல முறையில் எழுத வேண்டிய ஞான மும் ஞாபக சக்தியும் கொடுத்து ஆசீர்வதியுங்க இயேசப்பா

  • @asuguna5885
    @asuguna5885 3 місяці тому +6

    இயேசப்பா நீர் செய்தா அற்புதத்துக்கு நன்றி குடிபழக்கத்து இருக்கிறவர்கள் அன்ஸ் சுமோக் காஞ்ச இந்த பழக்கத்திருந்து அனைவரையும் விடுவித்தரும் இனி அவர்கள் அதை தொடக்குது நீர் பார்த்து கொள்ளுங்கப்பா இயேசுவின் மூலம் ஆமேன்☦️😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🛐

  • @samuvel.samu.0010
    @samuvel.samu.0010 3 місяці тому

    Appa Neer Vaaku Kodutha Padi Ennai Katti Elupunga Appa Naan Puthiya Vaalkaiyai Arambikanum Appa Ennai Ennai Elupunga Appa Ennai Maatrunga Appa🥺

  • @margaretantonysamy2535
    @margaretantonysamy2535 3 місяці тому +1

    Amen appa yesuve neer yellavatraium kattiyeluppa mudium avarale yellam kudum yesuve sthothiram yesuve nandri 🙏🙏🙏🙏🙏

  • @mahadevan2618
    @mahadevan2618 3 місяці тому +3

    🙇‍♂️✝️📖 இயேசப்பா மறுபடியும் எங்க வாழ்க்கையிலும் எங்க பிள்ளைகள் வாழ்க்கையிலும் கட்டுவித்து ஆசீர்வதித்து அற்புதம் செய்ய தகப்பனாகிய தேவனால் முடியும் என்று இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தோடு ஜெபிக்கிறோம் ஆமென் ஸ்தோத்திரம் 📖✝️🙇‍♂️

  • @pathmaperera6332
    @pathmaperera6332 3 місяці тому

    இயேசுராஜாவே எங்கள் வாழ்க்கையும் இடிக்கப்பட்டு நொறுக்கப்பட்டு எல்லாமாக முடிந்ததென்று இருந்தோமே. அப்பா தகப்பனே தேவாதி தேவனே நீர் வந்து எங்களுடையதும் பிள்ளைகளுடையதும் வாழ்க்கையை இவ்வளவாக உயர்த்தி கட்டி எழுப்பியிருக்கின்றீரேயப்பா உமக்கு கோடான கோடி நன்றி தகப்பனே நன்றி ஸ்த்தோத்திரம் அப்பா ஸ்த்தோத்திரம். ❤️🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰❤️

  • @ragutamilnadu4242
    @ragutamilnadu4242 3 місяці тому

    இயேசுப்பா என் மனாவிக்கு தலைவலியை மாற்றி பூரன. விடுதலை தாங்கா ❤❤❤🙏🙏🙏✝️✝️✝️✝️

  • @vanithaprabhu7918
    @vanithaprabhu7918 3 місяці тому +6

    இந்த புதிய நாளுக்கா ஸோத்திரம் இயேசப்பா எங்கள் ஊழியத்தில் மெலன் அடையவும். ஊழியத்தில் அதிகமாக கட்டாபடவும் ஜெபிக்கிறேன்.

  • @margerats6567
    @margerats6567 3 місяці тому +4

    இயேசப்பா என்னுடைய பாவத்தை என்னங்க இயேசப்பா எனக்கு கை விரலை இயேசப்பா எனக்கு உதவி பண்ணுங்க பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அப்பா பிதாவே உமக்கு நன்றி 👏

  • @Jsubinbe
    @Jsubinbe 3 місяці тому +1

    Please pray for my mom soul and please pray for my health and please pray for my wife

  • @mr_Liyarson_087
    @mr_Liyarson_087 3 місяці тому

    ஆண்டவரே நாங்கள் செய்த பாவங்களை மன்னித்து அருள் எங்கள் பாவங்களை எங்க பிள்ளைகளை பாதிக்காது படி காத்தருளும் சாமி என் பிள்ளைகள் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் ஒருவர் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் எங்கள் குடும்பத்தேவிற்காக நான் விண்ணப்பித்துக் கொண்டே இருக்கிறேன் தினமுஎங்களுடைய ரட்சித் தைலம் எங்களை விடுவித்தார்கள் ஆமென் ஆமென்

  • @amsaveniparasuraman2578
    @amsaveniparasuraman2578 3 місяці тому +3

    இயேசு ராஜா, என் பேரா பிள்ளைகள் நன்றாக எக்ஸம் பண்ண உதவ வேண்டும் நல்ல மதிப்பெண் பெற ஆசிர்வதியும்.

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 3 місяці тому +4

    Yesappa ennai Asirvathinga Appa 🖐Aandavarae Ummai Nambi irukkren yesappa🙏 Thakappanae enaku sugam Thanga yesappa Hallelujah hallelujah AMEN🙏🙏🙏