Це відео не доступне.
Перепрошуємо.

உண்மையுள்ள தேவன் || Walk with Jesus || Bro. Mohan C. Lazarus || January 8

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►UA-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #january8 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

КОМЕНТАРІ • 2,7 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  6 місяців тому +217

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @r.gomuhir.gomuhi8532
      @r.gomuhir.gomuhi8532 6 місяців тому +8

      Nandri easappa

    • @jebaraj5115
      @jebaraj5115 6 місяців тому +6

      Amen

    • @ammutravelschandru2386
      @ammutravelschandru2386 6 місяців тому +3

      Amen Amen Amen Hallelujah

    • @sureshkumar.m6909
      @sureshkumar.m6909 6 місяців тому +5

      ஆமென் இயேசு அப்பா நீங்க எங்களுக்கு துணையாக இருங்கள் என் குடும்பத்தையும் என்னையும் நீங்க ஆசீர்வாதியும் இயேசு அப்பா ❤❤❤❤

    • @Lsuthalsls
      @Lsuthalsls 6 місяців тому +3

      Amen.......thank you jesus❤

  • @gdevadassgdevadass3775
    @gdevadassgdevadass3775 6 місяців тому +24

    ஏசுவே கடன் பிரச்சினையால் இருந்து முற்றிலும் எனக்கு விடுதலை தாரும் மனநிம்மதி யை தாரும் எனக்காக தயவு கூர்ந்து ஜெபியுங்கள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்🙏🙏🙏🙏

  • @johnjohna4778
    @johnjohna4778 6 місяців тому +54

    ❤ இயேசப்பா ஸ்தோத்ரம் ❤ நீங்கள் உண்மையுள்ள தேவன் எங்களை பாதுகாத்து வழி நடத்துகின்றதுக்கு கோடான கோடி ஸ்தோத்ரம் அப்பா ❤❤

  • @leelalathish8149
    @leelalathish8149 6 місяців тому +19

    யார் என்னை கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார்😊
    Jesus i trust in you
    Jesus i trust in you
    Jesus i trust in you
    Jesus i trust in you🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀

    • @arokiamagimairaj5376
      @arokiamagimairaj5376 6 місяців тому

      Amen Thank You Jesus Christ Amen Yesappa Hallelujah Sthothiram Aarathanai Magimai undavathaga Amen Yesappa

  • @jaswinnimisha8812
    @jaswinnimisha8812 6 місяців тому +2

    இயேசாப்பா எனக்கு பரிபூரண சுகத்துடன் இரு குழந்தைகளையும் பெற்று எடுக்க கிருபை செய்யுங்கள் இயேசப்பா இயேசாப்பா தேசத்தில் குழந்தைகள் இல்லாத அனைவருக்கும் பரிபூரண சுகத்துடன் குழந்தைகள் பிறக்க கிருபை செய்யுங்கள் இயேசப்பா தேசத்தில் சமாதானம் தாங்க இயேசாப்பா எங்கள் குடும்பத்தில் சமாதானம் தாங்க இயேசாப்பா எங்கள் கடன்கள் அடைய கிருபை செய்யுங்கள் இயேசப்பா

  • @antonysamysl1168
    @antonysamysl1168 6 місяців тому +149

    உண்மையுள்ள தேவனே தீமையிலிருந்து விலக்கி எங்களை பாதுகாப்பவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் 🙏🙏🙏

    • @SubathraM-gj1co
      @SubathraM-gj1co 6 місяців тому +4

      Amen Amen Amen🙏

    • @asankari7913
      @asankari7913 6 місяців тому +2

      Amen hallelujah 🙏 yesuappa umaku koodana koodi sosthiram appa 🙏 yesuappa thank you 🙏💯

  • @user-qg2kr4gw1s
    @user-qg2kr4gw1s 6 місяців тому +16

    இயேசப்பா எங்கள் குடும்பத்தை கடன் எனும் தீமையிலிருந்து முழுவதும் விடுதலை தந்து ஆசீர்வதியும். Please

    • @FPANO-75
      @FPANO-75 6 місяців тому

      ஆமா சாமி 🙏🙏🙏

    • @SubathraM-gj1co
      @SubathraM-gj1co 6 місяців тому

      Amen Amen Amen🙏

  • @akashravi5992
    @akashravi5992 6 місяців тому +21

    இயேசுவே நீர் உண்மையுள்ள தேவன் கடைசி காலம் வரை எங்களை பாதுகாத்து வழி நடத்துபவரே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்‌ நன்றி இயேசப்பா 🙏

  • @suvishalucreations2671
    @suvishalucreations2671 6 місяців тому +8

    உண்மையுள்ள தேவனே எங்களை தீமையிலிருந்து விலகி பாதுகாத்து ஸ்திரப்படுத்தி உண்மையாய் நடத்துகிற தேவனே அதற்கு உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @poonkodik5753
    @poonkodik5753 6 місяців тому +16

    ♥️தேவன்உண்மையுள்ளவர் தீமையின் இருந்து விலகி காத்துக்கொள்ளும் என்று விசுவாசிக்கிறேன் ஸ்தோத்திரம் ஆமேன் 🙏❤️❤️❤️🙏

  • @sureshkumar.m6909
    @sureshkumar.m6909 6 місяців тому +38

    கடைசி வரைக்கும் நீங்க எங்களுக்கு துணையாக இருங்கள் இயேசு அப்பா ✝️🙏✝️🙏✝️🙏✝️🙏✝️🙏✝️

  • @michaelsamuel9356
    @michaelsamuel9356 6 місяців тому +3

    ஆமேன் அல்லேலுயா நீர் உண்மையுள்ள தேவன் என் குடும்பத்தை பாதுகாத்திரே நன்றி யப்பா

  • @johnsondurai34
    @johnsondurai34 6 місяців тому +1

    இயேசப்பா என் செயின் மாமா திருப்பி தந்ததுக்காக உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் 🙏

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 6 місяців тому +61

    இயேசப்பா நீங்க மட்டுமே உண்மையுள்ள தேவன் ஸ்தோத்திரம்🙏ஒவ்வொரு நாளும் வாக்குத்தத்தம் தந்து உண்மையாய் பாதுகாத்து இதுவரை நடத்தியது போல் இனிமேலும் கடைசி வரை எங்க அனைவரையும் பாதுகாத்து நடத்தும் தகப்பனாகிய தேவனுக்கு நன்றியோடு ஸ்தோத்திரம் செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 6 місяців тому +12

    தீமைக்கு விலகி காத்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️🙏🙏❤️🙏🙏🙏🙏

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 6 місяців тому +2

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள் 🙏

  • @m.estherlakshmi
    @m.estherlakshmi 6 місяців тому +1

    இயேசப்பா, இந்த நாளில் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் அனைவரையும் பாதுகாத்து கொள்ளும் தகப்பனே.🙏🙏🙏

  • @vijayakumari8692
    @vijayakumari8692 6 місяців тому +21

    என்னை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.

  • @minigeorge7510
    @minigeorge7510 6 місяців тому +17

    நீர் எனக்கு உண்மையுள்ள தேவன்... நீர் என்னை எல்லா தீமைக்கும் விலக்கி காத்துக்கொள்வீர்... ஆமென் அல்லேலூயா 🙏

  • @rayvanfdo3405
    @rayvanfdo3405 6 місяців тому +2

    உண்மையுள்ள. தேவனே. ஸ்தோத்ரம் எங்களை. ஆசீவதிக்கிற. தேவனே ஸ்தோத்திரம்

  • @missumissu8714
    @missumissu8714 6 місяців тому +1

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshkumar.m6909
    @sureshkumar.m6909 6 місяців тому +21

    இனி மேலும் நீங்க எங்களுக்கு துணையாக இருங்கள் உண்மை உள்ளவராய் இருங்கள் இயேசு அப்பா ✝️✝️✝️✝️✝️✝️

  • @krishnakrishnakrish59
    @krishnakrishnakrish59 6 місяців тому +17

    இயேசு அப்பா நீர் என்னை காத்து கொள்ளுகிற தேவன் ஆமென் ❤❤❤

  • @bharathimadurai5861
    @bharathimadurai5861 6 місяців тому +6

    ஆமென் அப்பா உமக்கு கோடி ஸ்தோத்திரம் நல்ல போதகரே நன்றி இயேசுவே 🙏🙏🙏💐

  • @anithak8415
    @anithak8415 6 місяців тому +2

    கர்த்தரை நம்பியோர் கைவிடப்படமாட்டார்❤❤ அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி அப்பா ❤❤❤❤

  • @rachelsuganya4942
    @rachelsuganya4942 6 місяців тому +30

    Amen... 🙏🏼 உம்மை தான் நம்பிருக்கேன் ஆண்டவரே என்னை காத்துக்கொள்ளும் பாதுகாத்துக்கொள்ளும் தகப்பனே... 🙏🏼

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 6 місяців тому +13

    ஆமென் அப்பா நீர் உண்மையுள்ள தேவன் நீர் ராஜா அற்புதங்களின் ராஜா அற்புதமாய் எங்களை வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @vigneshappu9901
    @vigneshappu9901 6 місяців тому +1

    ❤🎉ennu kulathalai Unga pathagalai thodikum Unga pathagalai muthum idam yesuappa ennu kula Deviam yanga yesuappa yanga kula Deviam yanga yesuappa Blessings and prosperity will be yours The lord is my shepherd Days Will be added to your Life amen amma appa amen amen Nandri Yesuappa Nandri Chellappa super My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super 🎉🎉🎉🎉😊😊😊😊😊😊❤❤❤❤❤

  • @prabadevi8909
    @prabadevi8909 6 місяців тому +1

    என்னை பாதுகாப்பாக வைத்து இருக்கும் ஆண்டவர்க்கு நன்றி

  • @kavischannel1992
    @kavischannel1992 6 місяців тому +14

    ஆண்டவரே என் வேண்டுதலுக்கு செவி சாய்த்தருளும் அப்பா 🙏🙏🙏எங்களுக்கு இரங்கும் தந்தையே 🙏🙏உம்மையே நம்பி இருக்குறேன் 🙏

  • @Lsuthalsls
    @Lsuthalsls 6 місяців тому +4

    ஆமென் ........இயேசப்பா என் வாழ்க்கையில் நீங்க உண்மையுள்ளவராயிருந்து பாதுகாக்கிற தேவனாயிருக்கிங்க இயேசப்பா உமக்கு கோடா கோடி நன்றி இயேசப்பா❤❤❤

  • @maheshazhagumuthu9806
    @maheshazhagumuthu9806 6 місяців тому +6

    Praise the Lord! Thank You Jesus! Amen!

  • @seelansathya4911
    @seelansathya4911 6 місяців тому +1

    ஆண்டவரே எனது காலில் சீரான இரத்த ஓட்டம் கொடுக்ங்க ஆண்டவரே தினம் தோறும் வீங்கும் விளக்கத்தை சரிசெய்யும் ஆண்டவரே ஆமேன் அப்பா

  • @sureshkumar.m6909
    @sureshkumar.m6909 6 місяців тому +9

    ஆமென் இயேசு அப்பா கர்த்தரோ உண்மையுள்ளவர் அவர் எங்களை ஸ்திரப்படுத்தி தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார் இந்த வாக்கு தந்த என் இயேசு அப்பா வுக்கு கோடான கோடி நன்றி இயேசு அப்பா என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உடல் ஆரோக்கியம் தாருங்கள் இயேசு அப்பா ✝️✝️✝️✝️✝️

  • @maryhilda5765
    @maryhilda5765 6 місяців тому +16

    ❤❤❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்கோத்திரம். என்னை காக்கும்படிக்கு என்னோடு இருப்பேன் என்று வாக்கு கொடுத்த தேவன் உமக்கு நன்றி அப்பா. நீர் உண்மையுள்ள தேவன் ஆமென் Amen❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @monivaishu473
    @monivaishu473 6 місяців тому

    ஆமென் அப்பா🙏கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக தகப்பனே நீங்க உண்மையுள்ள தேவன் எங்களை எல்லா தீமையிலும் பாதுகாத்து வழி நடத்துறீங்க அப்பா உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா🙏நீங்க எங்க வலது பக்கத்தில் இருக்கீங்க அப்பா எங்களை எதுவும் சேத படுத்த முடியாது அப்பா உம்மையே நம்பி இருக்கேன் அப்பா🙏நான் விசுவாசிக்கிறேன் அப்பா🙏என் மகளையும் என் குடுபத்தையும் என்னையும் உமது கரத்தில் ஒப்புக்கொடுகிறேன் எங்களை பாதுகாத்து ஆசீர்வதியும் அப்பா ஆமென்🙏🛐🙏

  • @sujagopal3083
    @sujagopal3083 6 місяців тому +4

    Praise the lord appaa... Pls pray for my kid's studies 🙏

  • @user-oj3yh4nn6d
    @user-oj3yh4nn6d 6 місяців тому +5

    உண்மையான தேவனே உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்

  • @lathikaprabha8409
    @lathikaprabha8409 6 місяців тому +18

    Today my 12th exam please pray for me to score good marks.jesus as u gave me the promise word today thanks protect me from everything 🙏 Jesus daddy be with me.amen in the name of Jesus 🙏💕

    • @aviator7431
      @aviator7431 6 місяців тому

      SCRIPTURE IS IT'S OWN DEFENCE 🌲
      it doesn't lean on us to deliver it , because its the LIVING WORD OF GOD ⚀❤🎉

    • @kavithajayakumar2630
      @kavithajayakumar2630 6 місяців тому +1

      All the best

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 6 місяців тому

    Praise the lord.
    எல்லாம் வல்ல எங்கள் ஆண்டவரே!உன் பிள்ளைகளான நாங்கள் செய்யும் சகல காரியங்களிலும் வியாபரத்திலும் வேலையிலும் எங்களோட இருந்து அருள் புரியும் பிதாவே உமக்கு கோடானகோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா

  • @gunasekaranveeraraj1968
    @gunasekaranveeraraj1968 6 місяців тому

    என்தேவனே! என்இயேசுவே! என்இரட்சகரே! என்மீட்பரே! உண்மையுள்ளவரே! என்னை தீமைக்கு விலக்கி பாதுகாக்கும் ஆண்டவரே! உமக்கு ஸ்தோத்திரம்! ஸ்தோத்திரம்! உமக்கு நன்றி! நன்றி!🙋🙋🙋🙋🙋

  • @bindhurajukuttanbindhu862
    @bindhurajukuttanbindhu862 6 місяців тому +288

    என்னுடைய வீட்டு வேலை சீக்கிறம்‌ முடிய ஜெபியுங்கள் 🙏🙏 என்னுடைய அம்மாவின் பார்வை திரும்ப கிடைக்க ஜெபியுங்கள் 🙏 என்னுடைய கனவரின் குடி இருந்து விடுதலை பெற ஜெபியுங்கள் 🙏 என்னுடைய கடன் பிரச்சினை மாற ஜெபியுங்கள் என்னுடைய பிள்ளைகள் நேர் வழியில் நடக்க ஜெபியுங்கள் 🙏🙏

    • @sundarkrishnan6514
      @sundarkrishnan6514 6 місяців тому +8

      Amen Amen appa Amen

    • @wonderfuldeliveranceminist4343
      @wonderfuldeliveranceminist4343 6 місяців тому +7

      I will pray

    • @justinrajan7426
      @justinrajan7426 6 місяців тому +4

      Amen alleluya

    • @gamingwithrk9528
      @gamingwithrk9528 6 місяців тому +2

      Will pray, don't worry about anything

    • @citizenrajesh8379
      @citizenrajesh8379 6 місяців тому +3

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சகோதரியின் ஜெபதிர்க்கு பதில் தருமாறு வேண்டுகிறேன் நன்றி ❤

  • @10cgyamuna.s55
    @10cgyamuna.s55 6 місяців тому +7

    காது வழி குணமாகும் படி ஜெபித்துக் கொள்ளுங்கள் . நன்றி ஆண்டவரே thank you Jesus ❤🙏🙏🙏🙏

  • @arokiamagimairaj5376
    @arokiamagimairaj5376 6 місяців тому +1

    Yesappa indru ennudaiya pirantha naalai kaana kirubai seithatharkaga Ummaku Kodi Sthothiram Aarathanai Magimai undavathaga Amen Yesappa engalai Umathu Rathathal kazhuvi engal pavangalai mannithu Ratchinga Appa Yesuvin Namathil jebikiren Amen Yesappa

  • @raghulraghul1231
    @raghulraghul1231 6 місяців тому

    அப்பா நீர் எங்களை இந்த வாரம் முழுவதும் கன்னிமேப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் வழிநடத்துவிர்கள் ஆக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐

  • @chandrasekar974
    @chandrasekar974 6 місяців тому +7

    எங்களை தீமைகள் அணுகாகமல் காக்கிர உண்மையுள்ள தேவனே நீர் எங்களோடு இருக்கிறதனால் பயமேதுமில்லை. ஆமேன்.🌺🙏🙏🙏🙏🙏🌺

  • @dhanapauldhanapaul3086
    @dhanapauldhanapaul3086 6 місяців тому +5

    ஆமென் அப்பா எங்கள் வாழ்க்கையிலும் உண்மையுள்ளவர் நீரே எல்லா தீமையிலிருந்தும் பொல்லாத கீரியைகளுக்கும் சத்துருக்களுக்கும் நீங்கலாக்கி விடுவிக்கிறவர் நீரே உமது அன்புக்காக கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா நீரே வழி நடத்தும் பாதுகாத்தருளும் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼

  • @kramarajkramaraj
    @kramarajkramaraj 6 місяців тому

    ஸ்ஸோத்திரம் ஆண்டவரே ஆமென் கர்த்தாவே தீமையின் பிடியிலிருந்து எங்களை காத்து வழி நடத்தும் தேவனே நன்றி அப்பா இயேசு ராஜா...🙏🙏🙏

  • @user-pu5do2tt6e
    @user-pu5do2tt6e 6 місяців тому

    இயேசப்பா எங்களைப் பாதுகாப்பவரே எங்களுக்கு உண்மையுள்ள தெய்வமே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா இந்தக் கண் வலியை சுகமாக்குமையா

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 6 місяців тому +4

    இயேசு அப்பா இன்றும் என்னுடன் இருந்து வழிநடததும் தோத்திரம் அல்லேலுயா ஆமேன்

  • @ravidass3913
    @ravidass3913 6 місяців тому +11

    Amen 🙏🏼🙏🏼🙏🏼 Appa hallelujah

  • @pathmaperera6332
    @pathmaperera6332 6 місяців тому

    இயேசுராஜாவே நீர் உண்மையுள்ள தேவனப்பா ஆதலால்தானே எப்போதும் எங்களோடிருந்து எங்களை வழிநடத்துகின்றீர். நன்றி அப்பா நன்றி. அதுபோல என் சலிவருத்தத்தை சகமாக்கிய யேசுராஜாவுக்கு கோடான கோடி நன்றி ஸ்த்தோத்திரம் ஸ்த்தோத்திரம். ❤️🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰❤️

  • @user-gz4eb5eo5q
    @user-gz4eb5eo5q 6 місяців тому

    அப்பா என் பெரியக்காவின் கர்பத்தின் கனியை ஆசீர்வதித்து அவளை பாதுகாத்து வழி நடத்துங்கள் ராஜா இயேசுவின் நாமத்தில் ஆமேன்

  • @ManiMani-xw3bs
    @ManiMani-xw3bs 6 місяців тому +8

    நல்ல நேரத்திற்காக தேவன் ஸ்தோத்தரிக்கிறேன் ❤

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 6 місяців тому +5

    இயேசுவே உமக்கு நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம்

  • @janakas1341
    @janakas1341 6 місяців тому

    அப்பா எங்கள் அன்பு தகப்பனே உம்மை ஸ்தோத்தரிக்கிறோம் துதிக்கிறோம் ராஜா ஆண்டவரே நீர் எப்பொழுதும் எங்களோடு இருந்து எங்களை பாதுகாத்து வழி நடத்துவதற்கு கோடான கோடி ஸ்தோத்திரம் தகப்பனே உம் ஒருவரையே நம்பி இருக்கிறோம் நீர் உண்மை உள்ள தேவன் உம்முடைய வாக்கு தந்தத்தை விசுவாசிக்கிறேன் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென்

  • @user-gz4eb5eo5q
    @user-gz4eb5eo5q 6 місяців тому

    அப்பா என் சின்னக்காவின் பொருளாதார பிரச்சனையில் இருந்து அவளை விடுதலை செய்து பாதுகாத்து வழி நடத்துங்கள் ராஜா இயேசுவின் நாமத்தில் ஆமேன்

  • @shashikala7294
    @shashikala7294 6 місяців тому +14

    Praise the lord🙏 Jesus forgive all our sins and have mercy on us🙏 lord you are my strength and refuge 🙏 Amen Amen Amen ✝️🙏

  • @angelantony5281
    @angelantony5281 6 місяців тому +1

    Amen amen YESAPPA hallelujah nandri YESUVAE neer solla aagum katalaiyida nirkum APPA amen hallelujah ❤❤

  • @nnagraj9004
    @nnagraj9004 6 місяців тому +1

    Thank you lord Jesus for this wonderful day God Ameen hallelujah 🙏

  • @opposkyline8410
    @opposkyline8410 6 місяців тому +10

    My lord Jesus forgive us our sins...protection from all evil and harm....🙇🙌💗💞🙏

  • @gshekar712
    @gshekar712 6 місяців тому +3

    Thank you my loving lord Jesus Christ for this graceful promise verse. Thank you for all your precious blessings. Thank you for giving us one day to praise you. All the glory always only to you. In the mightiest name of our lord Jesus Christ. Amen.

  • @raniselvaraj6126
    @raniselvaraj6126 6 місяців тому

    இயேசப்பா நீரே உண்மையுள்ள தேவன்.கடைசிரை எங்களை பாதுகாத்து வழி நடத்தும் அப்பா.என் மகனை நோயிலிருந்நு விடுதலை செய்து பரிபூரணமாக குணப்படுத்தும் தகப்பனே. உம்மை விசுவாசித்து கெஞ்சி மன்றாடி கேட்டுக்கொள்கிறோம் பரமதகப்பனே.ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 6 місяців тому

    ஆமென்.அப்பா.தலைமையாசிரியர்நல்லதையேபார்க்மாட்டார்குற்றம்திட்டுவார்.ஓய்வுபெற்று தப்புவித்தார்.கோடிநன்றி.🙏🙏🙏🙏

  • @merlin.e7938
    @merlin.e7938 6 місяців тому +27

    God pls help me to get passed in my OJT and QCP Assessment Test. Be with me and guide me. In jesus Name Amen ✝️❣️

  • @geethalakshmi5181
    @geethalakshmi5181 6 місяців тому +16

    Prayer for my family and relatives samathanam and problems amen 🙏

  • @geethan604
    @geethan604 6 місяців тому +4

    Amen❤ Praise the lord 🙏....

  • @PaulDurai-ok3wk
    @PaulDurai-ok3wk 6 місяців тому +2

    ஆமென் அல்லேலூயா...

  • @rithikar479
    @rithikar479 6 місяців тому +7

    Praise the Lord 🙏 Amen Appa 🙏❤️
    May God bless and heal everyone 🙏❤️
    I believe that my God will make us stand in high position 🙏

  • @sasikala4080
    @sasikala4080 6 місяців тому +3

    Jesus please save Pranav

  • @user-gz4eb5eo5q
    @user-gz4eb5eo5q 6 місяців тому

    அப்பா என் குடும்பத்தினர் அனைவரையும் நீர் பாதுகாத்து வழி நடத்துங்கள் ராஜா இயேசுவின் நாமத்தில் ஆமேன்

  • @Paul_Gospel
    @Paul_Gospel 6 місяців тому +5

    Amen Dear Jesus thank you for the grace you are showing us please save everyone in every second ❤❤❤ Amen

  • @sangeethar7810
    @sangeethar7810 6 місяців тому +4

    🙏🙏🙏 ஆமென் அப்பா நீர் உண்மையுள்ள தேவன்.. எங்களை தீமையிருந்து விலக்கி பாது காத்து நடத்தும் ஆமென் ஆமென் நன்றி அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அப்பா..... 🙏🙏🙏🙏

  • @rajasekarr2477
    @rajasekarr2477 6 місяців тому +3

    Love you Jesus ❤❤❤❤❤

  • @muneeswarib7454
    @muneeswarib7454 6 місяців тому

    இயேசப்பா எனக்கு உடம்பில் ரத்த அழுத்தம் சீராக இருக்க வேண்டும் அப்பா 🙏 எல்லாரும் நல்ல இருக்கனும் அப்பா 🙏 உம்மை நம்பி இருக்கேன் அப்பா 🙏 எனக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் அப்பா 🙏❤️

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 6 місяців тому

    Amen hallelujah இயேசு அப்பா எங்களை தீமையில் இருந்து பாதுகாக்கிறீர் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்

  • @e.paulraje.paulraj483
    @e.paulraje.paulraj483 6 місяців тому +3

    Amen Hallelujah 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thomasanthony820
    @thomasanthony820 6 місяців тому +3

    Praise D Lord
    Amen 🙏🏼

  • @user-fn8ox3qb3q
    @user-fn8ox3qb3q 6 місяців тому

    ஆமேன் இயேசப்பா உன்மையுள்ள தேவன் நிர்தான் இயேசப்பா உம்மையால்லமால் யாரும் இல்லை இயேசப்பா

  • @rajagpr5310
    @rajagpr5310 6 місяців тому

    Amen
    தகப்பனே நீர் உண்மையுள்ள தேவனாய் இருந்து எங்களை பாதுகாத்து வருகிறீர் நாங்களும் உம்மை போல உமக்கு உண்மையுள்ள வராக இருக்க எங்களுக்கு உதவிபுரியும் நல்ல கர்த்தாவே ஆமேன் அல்லேலூயா.

  • @kalaiyarasikalai1504
    @kalaiyarasikalai1504 6 місяців тому +45

    I am nothing without Jesus ❤

  • @jayakumar4042
    @jayakumar4042 6 місяців тому +3

    Thank you Jesus Christ for Procting Gaurding from all Evils Hallelujah Hallelujah Hallelujah Amen ✝️🙏

  • @margaretantonysamy2535
    @margaretantonysamy2535 6 місяців тому +1

    Amen appa neer unmaiullavar enave naan unmaium uthamamumai valnthu parisuthapaduthi ennai nadathi asirvathippatherkai sthothiram yesuve nandri 🙏🙏🙏🙏🙏

    • @margaretantonysamy2535
      @margaretantonysamy2535 6 місяців тому +1

      Amen appa yesuve neer unmaiulla devan yenave en magan unmaium uthamamumai vala kirubai seitharulum yesuve sthothiram yesuve nandri 🙏🙏🙏🙏🙏

  • @pushpalathachandran4114
    @pushpalathachandran4114 6 місяців тому +1

    Yes Jesus you are protecting from all the evils that are making me unhappy. Thank you Jesus for your love. Praise the lord.

  • @kavithaa4838
    @kavithaa4838 6 місяців тому +3

    Amen appa thank you Jesus.

  • @user-cl5rg4nm8g
    @user-cl5rg4nm8g 6 місяців тому +5

    Praise the lord 🎉❤

  • @yesubalanraja89
    @yesubalanraja89 6 місяців тому

    Neenga unmai ulla theivam தீமைக்கு விலகி பாதுகாத்து நடத்துகிற theivam உமக்கு ஸ்தோத்திரம் அப்பா

  • @sivakumars737
    @sivakumars737 6 місяців тому +1

    Amen hallaluya thankyou thankyou so much Jesus appa peedava amen

  • @egreeta2321
    @egreeta2321 6 місяців тому +6

    Yes LORD🙏🏿 The LORD is faithful establish u He only product u The LORD said I will be with u Till the end He saves us U r faithful u guide us Thank you Jesus🙏🏿 ever❤

  • @marymelba3063
    @marymelba3063 6 місяців тому +5

    Praise the Lord 🙏

  • @yesubalanraja89
    @yesubalanraja89 6 місяців тому

    Umaku sothiram APPA thakapaney neer unmai ulla theivam ennaum en kudumpathum en sonthakangalaum aasirvathithu uyarthi aasirvathinga APPA neer apde seiya unmai ulla theivamai erukurenga APPA umaku sothiram thakapaney umaku sothiram APPA neer arputham seikera theivam umaku nandreeeyyy APPA

  • @KencySL09
    @KencySL09 6 місяців тому

    இசேசப்பா உங்களைப்போல உண்மையாய் இருக்க எட்கர் சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகளை தாங்கப்பா

  • @muthujayagmmuthujayagm5688
    @muthujayagmmuthujayagm5688 6 місяців тому +9

    ஆமென் அல்லேலூயா ❤❤❤❤❤❤❤

  • @jovitabosco5249
    @jovitabosco5249 6 місяців тому +3

    Amen Praise and Glory to Jesus Christ Alone 🙏🏻🙏🏻🙏🏻

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert 6 місяців тому

    அன்பும் இரக்கமும் நிறைந்த இறைவா இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா, நீர் உன்மையுள்ளவர் உமக்கு ஸ்தோத்திரம் அப்பா, நீர் எங்களை ஸ்தரப்படுத்தி என்னை என் எல்லா தீங்குக்கும் விலக்கி பாதுகாத்து நடத்துபவர் உமக்கு நன்றி அப்பா, என் மனம் துக்கம் அடைகிறது எனும்போது தேவரீர் நீர்தாமே நான் சாய்ந்து கொண்டு இழைப்பாற உமது மார்போடு என்னை அனைத்து கொள்ளுபவர் , நான் உமக்கு உன்மையுள்ளவனாய் நடக்க கிருபை தாங்க அப்பா உடல் உல்ல சோர்வுகளை, வியாதி வேதனைகளை நீக்கி உற்சாகமாக உம்மை துதித்திட கிருபை தாங்க அப்பா, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே. ஆமென்

  • @jesusmiracles1784
    @jesusmiracles1784 6 місяців тому +2

    Jesus I love you appa♥️♥️♥️🙏🙏🙏😘

  • @vijayakumarvijay4702
    @vijayakumarvijay4702 6 місяців тому +4

    Praise the lord Amen 🙏🙏🙏

  • @keerthiboppuru8813
    @keerthiboppuru8813 6 місяців тому +4

    Praise the Lord Jesus 🙏 prayer for my family members 🙏

  • @Felciyaselvi
    @Felciyaselvi 6 місяців тому

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும்.

  • @jeyaseelanjeyaseelan2898
    @jeyaseelanjeyaseelan2898 6 місяців тому +2

    ஆமென் 🙏🙏