Train to Pakistan | Thar express - crossing thar desert | munabao | Indian to Pakistan train

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 376

  • @thirug554
    @thirug554 Рік тому +12

    1983 ல் நான் army service செய்தேன் இந்த desai Rly stn ல் தான் எங்களுடைய detachment உள்ளது இந்த bro க்கு நன்றி என்னுடய பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வருது

  • @balabala4780
    @balabala4780 2 роки тому +136

    என்னுடைய அப்பா இராணுவத்தில் பணி புரிந்து வருகிறார் நாங்கள் Barmer அருகில் உள்ள JASAI என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தோம் இங்கு நாங்கள் பயணம் செய்துள்ளோம்

  • @Sakthivel_Prabakaran
    @Sakthivel_Prabakaran 2 роки тому +185

    Recently started seeing your videos, become a fan bro, keep exploring ❤️

  • @riyathkarthi5457
    @riyathkarthi5457 2 роки тому +246

    சவூதி அரேபியாவில் பாக்கிஸ்தான் மக்களுடன் 5வருடம் பழகியுள்ளேன் அவர்கள் மனது ரொம்ப அழகியது... பாக்கிஸ்தானுக்கு டூரிஸ்ட் விசா உண்டு... நான் தமிழன் ஒரு ஹிந்து அவர்கள் அதை பார்க்கமாட்டார்கள் பசியில் கிடந்த போது 1வாரம். உணவளித்தார்கள் நம்ப மனதில் உருவாக்கப்பட்ட பிம்பம் தான் தவறு

    • @Transitbites
      @Transitbites  2 роки тому +13

      ❤❤

    • @yogah2305
      @yogah2305 2 роки тому +1

      அவர்களுடைய முழு குணம் தெரியவேண்டுமானால் பாகிஸ்தானிற்கு போக வேண்டும் அவர்கள் இந்தியர்கள் மீது எவ்வளவு வெறுப்புடன் இருக்கிறார்கள் என்று தெரியுமா. பாகிஸ்தான் தான் உலகிற்கு தீவிரவாதிகளை சப்ளை செய்கிறது. அங்குள்ள மைனாரிட்டி இந்துகளிடம் கேட்டுவிட்டு சொல்லுங்க.

    • @syed123dawood9
      @syed123dawood9 2 роки тому +6

      yes bro 🙏

    • @kabilanmaxwell5796
      @kabilanmaxwell5796 2 роки тому +21

      பாகிஸ்தானிய மக்கள் பலர் நல்லவர்கள்தான் . நம் மனதில் அவர்களை பற்றி வேறு பிம்பம் தோற்றுவிக்கப்படுகிறது

    • @yogah2305
      @yogah2305 2 роки тому +1

      ரொம்பவும் பாகிஸ்தான் காரர்களுக்கு சாமரம் வீசாதே. அது போல எத்தனையோ இந்துகள் பாகிஸ்தான் முஸ்லீம்களுக்கு உதவியுள்ளனர். அவர்களுடைய உண்மை முகம் தெரிய பாகிஸ்தானிலுள்ள மைனாரிட்டிகளிடம் கேட்டு பிறகு சாமரம் வீசு,

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 роки тому +4

    தம்பி உங்களுடைய மீடிய௱ மூலம் இந்த ரயில் பயணத்தின் மகத்துவத்தை தெரிந்து கொண்டதில் ந௱ங்கள் பெருமைப்படுகின்றோம்.ஜெய்ஹிந்த்.

  • @DEBJIT_-xi7pg
    @DEBJIT_-xi7pg Рік тому +18

    I am a Bengalee , I don't understand Tamil. Still enjoying your videos on a daily basis.
    Jay Hind 🇮🇳

    • @santhanammurthy243
      @santhanammurthy243 Рік тому

      Because you would turn on captions😂

    • @DEBJIT_-xi7pg
      @DEBJIT_-xi7pg Рік тому +1

      @@santhanammurthy243 I haven't turned on captions. I have enjoyed it in its natural version.

  • @radhakrishnanbabu6835
    @radhakrishnanbabu6835 2 роки тому +91

    Hai bro நாங்க எல்லா இடத்தையும் சுற்றி பார்க்க நீங்க எவ்ளோ கஷ்ட படுகிறீர்கள் my salute you உங்க அம்மா பார்த்த கண்ணீர் விடுவாங்க

    • @mansurik1922
      @mansurik1922 2 роки тому

      ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ள பாக் நகரமான சமன் ( CHAMAN) க்கு செல்லும் ரயில் பாதையில் வரும் பனி சூழ்ந்த சாக்லேட் நிறமுடைய மலைப்பகுதி மிகவும் அழகு!!

    • @kannank6952
      @kannank6952 2 роки тому

      @@mansurik1922 m P

    • @kannank6952
      @kannank6952 2 роки тому

      .

    • @chengai
      @chengai 2 роки тому

      😂😂😂😂

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 роки тому

    ஒஸ்தியான பதிவு அருமையான விளக்கம் இந்தியா பாகிஸ்தான் ட்ரெயின் சூப்பர் நல்வாழ்த்துக்கள் நல்வரவு மகிழ்ச்சி சிறப்பு மிக்க நன்றி அழகான ட்ரெயின் பயணம் புழுதிப் புயல்வணக்கம்

  • @kanisugi8041
    @kanisugi8041 2 роки тому +5

    அருமை நண்பரே...நேரில் சென்று பார்த்த திருப்தி எனக்கு...உங்களது பேச்சு யதார்த்தமாக உள்ளது....வாழ்த்துக்கள்...மென்மேலும் வளர...😍💕👍👍👍

  • @parthibanjvpm
    @parthibanjvpm 2 роки тому +4

    அருமையான வீடியோ. எப்படி தம்பி இந்த மாதிரி இடங்களுக்கு போக யோசிக்க முடியுது?.
    வேற லெவல் வீடியோ அஜய்.
    வாழ்க வளர்க.

  • @evm6177
    @evm6177 9 місяців тому +1

    😎👍👍 Well captured detail documentary. This man hope he becomes world famous through his documentary projects. Jai hind 🇮🇳 👍

  • @KK-THEhappysoul
    @KK-THEhappysoul Місяць тому +1

    Naanga Rajasthan la irukom 4yrs ah try panni poga mudiyala but this month last plan pannirukom.. onga videos helpful ah iruku bro... Car plan pannirundhom onga videos paathutu train plan panniruko... Lets see

  • @Jeevactmca
    @Jeevactmca 2 роки тому +55

    Bro.. Pakistan has lot of wonderful places, no doubt about it. But 50% of the beautiful places in Pakistan that we see in photos and videos are present in PoK (which is Gilgit-Baltistan and Azad Kashmir) belong to India only, which was illegally occupied by Pakistan.

    • @Transitbites
      @Transitbites  2 роки тому +10

      ya bro i know that only i said in this video and kashmir video ind oo pak oo namaku nature than mukiyam

    • @modernpronationalistharshg8647
      @modernpronationalistharshg8647 2 роки тому +11

      Whole pak is our .
      Akhand Bharat 🇮🇳

    • @xxcronomaxx7986
      @xxcronomaxx7986 2 роки тому +3

      @@modernpronationalistharshg8647 yes bro

    • @karthickm5757
      @karthickm5757 2 роки тому +1

      Good

    • @glleeren7276
      @glleeren7276 2 роки тому +3

      @@Transitbites Bro kavalapadade soon PoK will be taken back then we dont need visa etc direct train from Chennai to Gilgit. Athu vare kujun wait panunge.

  • @ragav0795
    @ragav0795 2 роки тому +1

    Naanga daily ungaloda videos paakuren.. super bro...

  • @venkatesang9174
    @venkatesang9174 2 роки тому +1

    இந்த வீடியோவுல நிறைய தெரிஞ்சிக்கிட்டேன். ரொம்ப ரசிச்சேன் மகிழ்ச்சி நண்பா

  • @AVcuts234
    @AVcuts234 2 роки тому +13

    Love you bro Vera Laval unga videos odambaiyum paththukkonga bro ❤️❤️❤️🔥💯

  • @tnvinod
    @tnvinod Рік тому +3

    I don't know Pakistan but I love that part of our nation's land

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 2 роки тому +2

    Very Very super information thanks brother

  • @a48karthi.e97
    @a48karthi.e97 2 роки тому +5

    எம்மதமும் சம்மதம் என்றால் இரண்டு நாடுகளும் நண்பர்களாக இருக்கும் 😍😍😍

    • @vishwa2135
      @vishwa2135 6 місяців тому +1

      Avanga appadi eduthuka mattanga..

    • @aravindnxmusic
      @aravindnxmusic 4 місяці тому

      ​@@vishwa2135 பிரிஞ்சு போனதே அவனுங்க தானே ப்ரோ.... நாம என்ன தப்பு பண்ணோம்?

  • @AceAlgorithmsPrasanth
    @AceAlgorithmsPrasanth 2 роки тому +2

    🚈 Thar 🚃 Express 🚃 Train 🚈 Journey 🚈🚃🚃 & Thar Desert 🏜️ 🏜️ Very Nice Capture

  • @s.abbainaidu9443
    @s.abbainaidu9443 2 роки тому +1

    அருமை !அருமை !! வித்தியாசமான அனுபவம் !! நன்றி !! வாழ்த்துக்கள் !!! ஜெய்ஹி்ந்த் !!!

  • @alldefence2063
    @alldefence2063 2 роки тому +1

    Super bro,great and chalenge video

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 2 роки тому +12

    Great info video . Thx for making us to see these unexplored video. I wish companies like BBC times , discovery should give you the necessary platform to explore world. Good job. Big thanks to your parents for allowing you to go to these sensitive area. Your parents should be proud of you.

  • @sanjanasandru6899
    @sanjanasandru6899 2 роки тому +3

    ரொம்ப அருமையா இருந்தது நண்பரே நன்றி

  • @carsgameplay6304
    @carsgameplay6304 9 місяців тому +1

    Idhulendhey therithu anna neenga evalo kashtam patinga but super anna ❤❤

  • @spikingkillers6842
    @spikingkillers6842 2 роки тому +2

    நீங்க பண்ணதுலயே சிறப்பான சம்பவ வீடியோ இது தான் ப்ரோ . 👌🏻

  • @akashneymar392
    @akashneymar392 2 роки тому +13

    Oru naal pakistan um INDIA la oru state aa marum free aa visa ilama pogalam apa... 😊😊😜 JAI HIND🇮🇳❤️🇮🇳😘

    • @Transitbites
      @Transitbites  2 роки тому +3

      yaaaaaaa waiting for that day ❤

    • @manickamshanmugam3548
      @manickamshanmugam3548 2 роки тому

      Bro venda now is terrorist tan

    • @vigneshwarganesan609
      @vigneshwarganesan609 2 роки тому

      Never ever it will happen …until they leave Kashmir .

    • @aravindnxmusic
      @aravindnxmusic 4 місяці тому

      ​@@Transitbites ப்ரோ, உங்களுக்கு தெரியுமா? பாகிஸ்தான் பிரிவினை என்பது அந்த பக்கத்து முஸ்லீம் மக்கள் விரும்பியதால் தான் நடந்தது. இதற்கு இந்தியர்கள் நாம் எந்த விதத்திலும் பொறுப்பு அல்ல. அதனால இப்போ மீண்டும் ஒண்ணு சேரனும்னா, அதுவும் அந்த முஸ்லீம்கள் விரும்பினால் மட்டுமே நடக்கும்.

  • @mrvedapuindian104
    @mrvedapuindian104 2 роки тому +7

    I am from Pakistan I didn't understand what u say but I love to see ur video

    • @Nasash20
      @Nasash20 2 роки тому +1

      He saying this train going pakistan border..so he exited to go to see the pakistan border..and he saying that he love pakiatan very much and want to vist pakistan in future

  • @DevNarayanan217
    @DevNarayanan217 9 місяців тому +2

    Anna UA-cam unga video suggest pannirukanga.....🥺

  • @metturroyalsbbc1620
    @metturroyalsbbc1620 2 роки тому +1

    Really superb.. I m ur fan now.. ❤️

  • @choolaimedudude6284
    @choolaimedudude6284 2 роки тому +7

    Tharmar commentary Janab. I really felt like traveling with you ❤️👍

  • @Deedat5
    @Deedat5 2 роки тому +1

    Neega theliva, cleara pesuringa bro!!

  • @sathya3884
    @sathya3884 Рік тому +1

    Great 👌👌👌👌👌👍😊

  • @kamaldass4023
    @kamaldass4023 2 роки тому +4

    I am a Ex BorderMan I served the area in 1988 .

  • @gssudharshan1986
    @gssudharshan1986 2 роки тому +6

    4:03 wow see that wdp4d tkd 😍 north la ponninga na naraya loco paakala

  • @fgjjgf8293
    @fgjjgf8293 2 роки тому

    அருமையான பதிவு வரவேற்கிறேன் தம்பி ‌நல்வமுறையில் விமர்சனம் வாழ்த்துக்கள்

  • @muthiahs832
    @muthiahs832 2 роки тому +3

    Superb journey scenery .
    Glad to see the all places from your video

  • @karans8910
    @karans8910 2 роки тому +28

    One of the difficult places to live in india is rajasthan
    Very hot during summer
    Very cold during winter
    Very less rainfall
    Frequent sand Strom
    Water scarcity 💔
    Most people drink salf water and have stones in kidney

    • @jackiechan2568
      @jackiechan2568 2 роки тому +1

      U from rajstan

    • @vikasdubey2569
      @vikasdubey2569 2 роки тому +1

      @@siva7535 oo very cold also doesn't match

    • @Trackandshield
      @Trackandshield Рік тому

      Except from water problem everything else is manageable

    • @pinkmankid860
      @pinkmankid860 Рік тому +1

      Bro these problems only exist in western rajasthan! Do you think all rajasthan is a dessert!

  • @smahendran2004
    @smahendran2004 2 роки тому +2

    Royal salute bro🤜

  • @sumaibala2618
    @sumaibala2618 2 роки тому +2

    தம்பி உருப்படியான பயணம்...
    வாழ்த்துகள்

  • @balasubramanianramasamy4670
    @balasubramanianramasamy4670 2 роки тому +2

    Barmer is the Beautiful city of the Rajasthan sir. Congratulations sir.

  • @gopalgovin3157
    @gopalgovin3157 Рік тому +1

    Tks. Away. Valuable education.

  • @prasadsuvathi9621
    @prasadsuvathi9621 2 роки тому +2

    அருமையாக இருந்தது நண்பா
    பயணம் செய்த ஒரு உணர்வு

  • @rajas1432
    @rajas1432 2 роки тому +1

    Good coverage, interesting 👍

  • @dakshinamurthielumalai1528
    @dakshinamurthielumalai1528 19 днів тому

    Brother I'm your big fan.

  • @sanandan6402
    @sanandan6402 2 роки тому +1

    I am visiting this place nice and dry place.

  • @eswaramoorthy6074
    @eswaramoorthy6074 2 роки тому

    ப்ரோ உங்க வீடியோ எல்லாம் பார்க்கும் போது நானே சுற்றுவது போல இருக்கு

  • @syedailm414
    @syedailm414 2 роки тому +1

    I AM YOUR BIG FAN BRO YOUR TRAIN journey

  • @pranavbalaji1056
    @pranavbalaji1056 2 роки тому +14

    raasa pakistan eh namma kitterndhu pichinu pona naadu dhn, neenga soldra beautiful places ellame pok la dhn iruku. vegu viraivil neenga visa passport illama anga polam

  • @tnvinod
    @tnvinod Рік тому

    I want our India to get back Pakistan and Bangladesh fully

  • @muhammedabdullah4110
    @muhammedabdullah4110 2 роки тому +1

    keep doing The best bro

  • @ajmalshaik5538
    @ajmalshaik5538 2 роки тому +2

    Nice louts of love from Bangalore be happy have a safe journey

  • @jaskutty748
    @jaskutty748 2 роки тому +1

    Super bro , great experience 😍🎉

  • @navaneethakrishnans9362
    @navaneethakrishnans9362 2 роки тому +1

    Idhoda Part 2 video podunga bro.waiting

  • @mohamedyunus3985
    @mohamedyunus3985 2 роки тому +1

    Super video veera leval 👍

  • @noushada6752
    @noushada6752 2 роки тому

    Konkan rootil electric loco may first start akappore. Nishchayama vedeo pannange. Neenga vedeo nan pudusa pathad. Nallarukk👍👍👍👍

  • @Muthu_56
    @Muthu_56 2 роки тому +6

    Bro small request train videos pannum bothu konjam train travelling a adigama kattunga

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 2 роки тому +7

    I love my bharat 🇮🇳🇮🇳🇮🇳

    • @javeedjaveed2547
      @javeedjaveed2547 2 роки тому

      I love India(இந்தியா)not bharath

    • @liladhara4602
      @liladhara4602 Рік тому

      @@javeedjaveed2547 what is the difference?

  • @arunravi2007
    @arunravi2007 2 роки тому +9

    pakistan occupied kashmir belongs to india. that area most beautiful land.karakoram pass comes under it

  • @bvkworldvlog
    @bvkworldvlog 2 роки тому +2

    Super bro💥 plz upload video after 5 pm or 4pm.plz anna

  • @shafeequeahmed258
    @shafeequeahmed258 2 роки тому +1

    Good information 👍

  • @arunachalam9441
    @arunachalam9441 2 роки тому +1

    Thank you bro.

  • @parthanparthan8725
    @parthanparthan8725 2 роки тому +1

    Awesome Bro 💐

  • @revathir6113
    @revathir6113 2 роки тому +13

    Bro ladakh series upload pannuga pa…. Waiting

  • @Bluesky-cr8go
    @Bluesky-cr8go 2 роки тому +2

    Munabao want to go for tour like u is it any permission required, chennai to jaipur and then barmer to munabao
    Tell me how ur going chennai to munabao

    • @Transitbites
      @Transitbites  2 роки тому

      see before videos and maily next video

  • @abdulsalam7368
    @abdulsalam7368 2 роки тому +1

    Maasha allah 👌

  • @u.sathishkumarsaisathish2949
    @u.sathishkumarsaisathish2949 2 роки тому +4

    Transit தடியன் 🔥🔥🔥 Vera level

  • @mohamedfayas8813
    @mohamedfayas8813 2 роки тому +1

    Nenga kumbakonam a bro iam also kumbakonam

  • @yogah2305
    @yogah2305 2 роки тому +56

    நமக்கு பாகிஸ்தானுக்கும் உறவு இப்படியே இருப்பது தான் நல்லது. அவர்களை நம் நாட்டுக்குளே அனுமதித்தால் நம் நாடு நாசமாக போகும்.

    • @artinshar6974
      @artinshar6974 2 роки тому +11

      Modi has already spoiled

    • @modernpronationalistharshg8647
      @modernpronationalistharshg8647 2 роки тому +10

      If they come in Our Country then everyday we listen news of Suicide Bomb blast .

    • @yogah2305
      @yogah2305 2 роки тому +1

      @@artinshar6974 உங்க மனசு எல்லாம் தீவிரவாதிகளுடன் கொஞ்சி குலாவாகத் செய்யும். இந்தியாவை அழிக்க நினைக்கும் பாகிஸ்தான் நல்லவர்கள் அதை தடுக்க நினைப்பவர்கள் கெட்டவர்கள் நல்லயிருக்கு இந்தியாவில் இருந்து கொண்டு துரோகி பாகிஸ்தானை பாராட்டும் உன்னை என்ன சொல்லுறது.

    • @zahirasaajid5075
      @zahirasaajid5075 2 роки тому +6

      Pakistani are good than Indians.. try to now the reality .. no one can spoil the worst than modi

    • @thirukannan8175
      @thirukannan8175 2 роки тому

      @@zahirasaajid5075 poda Pakistan thevidiya paiya.....

  • @shreenath6890
    @shreenath6890 2 роки тому +2

    Bro appadiyae howrahla irundhu mythri express oru vaati vlog pannungha mudinja Bangladesh varikum poghudu

  • @balasubramanianramasamy4670
    @balasubramanianramasamy4670 2 роки тому

    Beautiful video sir.congratulations sir.

  • @trainradar5519
    @trainradar5519 2 роки тому +9

    Good coverage!! The best part is your wish to visit neighbour country. I wish every genuine Indians have such kind of feelings.

  • @don.sameer4134
    @don.sameer4134 2 роки тому

    First time I watching ur video bro awsome

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 2 роки тому +21

    வாகா Border-னு சொல்லாதிங்க ப்ரோ, அட்டாரி எல்லைனு சொல்லுங்க....

  • @ramaraja8465
    @ramaraja8465 Рік тому

    What is the continuation of this video?

  • @100acre
    @100acre 2 роки тому +1

    I too following international channel ✍️ pakistan Senna natural places

  • @ramaraja8465
    @ramaraja8465 Рік тому

    So excited 😊

  • @shyamprakash6793
    @shyamprakash6793 2 роки тому

    Good Job Keep it up brother

  • @kumarmahalingam9133
    @kumarmahalingam9133 2 роки тому +3

    You r great........What a journey! and explanations.............
    Nice. Take care of ur health is more important .....We expect more adventures like this.
    All the best for further trips.....

  • @ManiKandan-oh1by
    @ManiKandan-oh1by 2 роки тому +1

    Super bro 🥳

  • @muruganmadasamy273
    @muruganmadasamy273 2 роки тому +2

    Iam intresting

  • @rams3705
    @rams3705 2 роки тому

    viraivil unga aasai niraverum.loc thanndi pok kandippa thirumba pidichirivanga appo as a citizena visa illama afkhan border hindhukush mountain varaikkumfreeya poittu varalam
    .

  • @jayaramanjay1386
    @jayaramanjay1386 Рік тому

    Are u the brother of empty hand Ajith bro? Looking similar to me

  • @மனோ-ப1ய
    @மனோ-ப1ய 2 роки тому +4

    நண்பா. நீங்கள் பயணம் செய்த ரயில் டிக்கெட் புகைப்படம் கிடைக்குமா ???

  • @gs-qd5vy
    @gs-qd5vy 2 роки тому

    nice voice nice explain speaking super

  • @Harikaran4192
    @Harikaran4192 2 роки тому +2

    Reverse la eranganum Anna 👍😀😀

  • @daisydaisy3389
    @daisydaisy3389 2 роки тому +2

    Bro,what u mean no visa for pakistan? So indian cant visit pakistan? Pls explain...tq

    • @Transitbites
      @Transitbites  2 роки тому

      yes indian not allowed

    • @daisydaisy3389
      @daisydaisy3389 2 роки тому

      @@Transitbites why bro? You mean not from that place or from anywhere from india? There is no flight to pak from india? Sorry i m not indian... thats why im asking all this question. Tq

  • @shabekpsr
    @shabekpsr 2 роки тому +1

    Nice watching experiance 👌

  • @live_travel_eat_explore
    @live_travel_eat_explore 2 роки тому +1

    Bro, one of the detailed vlog i have seen

  • @a.abdulkareemu1953
    @a.abdulkareemu1953 2 роки тому

    Congrats u r reality liking

  • @sadamhussain2666
    @sadamhussain2666 2 роки тому +1

    Un video nalla iruku bro ana nai nai nu pesittuiruka thevailla vesaiyatha ellam 15 min intha video thevailla Innum konjam kammipannirukallam

  • @carsgameplay6304
    @carsgameplay6304 9 місяців тому +1

    Ennatha anna neenga pakistan ponalo andha border makkal and police ungala kelvi kettu saavu adichitanga

  • @srirams5771
    @srirams5771 9 місяців тому

    UA-cam India Spotlight la unga channel ah suggest pannirukanga bro

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 6 місяців тому

    Neenga indiaya la pogadha edamay ellaya bro

  • @Ashwin-1334
    @Ashwin-1334 Рік тому

    Very good

  • @thrillingtraveller
    @thrillingtraveller 2 роки тому +6

    For finally a abroad trip❤

  • @GaneshGanesh-lm7jz
    @GaneshGanesh-lm7jz 2 роки тому +2

    Amazing... keep it up..

  • @100acre
    @100acre 2 роки тому +1

    Ur like me i too always think abt pakistan visa wen will happen nu

  • @rajanrio3414
    @rajanrio3414 2 роки тому +1

    6:27mee too🤕

  • @RajKumar_srk5592
    @RajKumar_srk5592 2 роки тому +1

    Same bro enakum Pakistan oda beauty pidikum ❤️

    • @aravindnxmusic
      @aravindnxmusic 4 місяці тому

      Andha idam ellam Kashmir dhaan bro, adhuvum namma territory dhaane