வசம்பு சாகுபடியில் லட்சக்கணக்கில் லாபம் எடுக்கும் விவசாயி || how to vasambu cultivation in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • வணக்கம் நண்பர்களே!
    இந்த வீடியோ காட்சிகளில் வசம்பு சாகுபடி எப்படி செய்வது அதனால் எவளோ லாபம் வருகிறது என்பதைப்பற்றி சொல்லப்பட்டு இருக்கின்றன இவரிடம் உங்களுக்கு தேவையான வசம்பு நாற்றும் கிடைக்கும் விவசாய நண்பர்களே நீங்கள் வசம்பு சாகுபடி செய்யனும் என்றால் நல்ல ஆலோசனைகளை பெற்று வசம்பு சாகுபடி செய்யவும் இந்த வீடியோவை முழுமையாக பார்த்து விவசாய செய்து நல்ல லாபம் எடுங்கள் நன்றி.
    விவசாயி பெயர்: சங்கர்.k
    ph:9585456323
    ஊர்:கமலபுத்தூர் கிராமம்
    திருவண்ணாமலை மாவட்டம்
    வசம்பு பாலிஷ் இயந்திரம் வீடியோ கீழே
    👇
    link: • vasambu Polishing mach...
    ‪@Villagethamizhavillage‬
    #villagethamizhavillage
    #vasambu sagupadi
    / villagethamizhavillage
    Hi friends my youtube channel subscribers pannuga life enjoy pannuga friends thank you friends
    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
    இந்த சேனல் நிகழ்ச்சிகள் கிராமத்து வாழ்க்கை நடைமுறை இயற்கை வேளாண்மை கிராமத்து விவசாயம் விலங்குகள் பறவைகள் வளர்ப்பு முறை கிராமத்து அதிசயங்கள் கிராமத்து சமையல்
    கிராமத்து மண்வாசனை அப்படியே உணரமுடியும் நண்பர்களே இந்த வீடியோ காட்சிகள் பிடித்திருந்தால் மறக்காமல் என்னுடைய யூடுயூப் சேனல் subscriber 👈பன்னுங்க இந்த youtube channel தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கின்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி நண்பர்களே. 🙏
    விவசாய மக்களே உங்களுடைய விவசாயம் சார்ந்த வீடியோ பதிவிட வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள போன் நம்பருக்கு அழைக்கலாம்
    👇
    Channel name:village thamizha village
    Camera men: Arul
    Channel MD :Arul. B
    Channel CEO :
    Production : Tamil entertaiment
    Sudiyo name:
    Sponsors and advertisement:9952835052
    Facebook page link
    👇
    / villagethamizhavillage
    #villagethamizhavillage

КОМЕНТАРІ • 32

  • @சாணிமணி
    @சாணிமணி 2 роки тому +4

    நல்ல தரமான அனைவருக்கும் புரியும் வகையில் தெளிவான கேள்விகள்

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 Рік тому +1

    இயற்கை மாட்டு சாணம் வேளாண்மை சிறந்தது

  • @dr.r.mohanraj7656
    @dr.r.mohanraj7656 2 роки тому +1

    ஐயா வணக்கம் மிகவும் அருமையான தகவல், வசம்பு விதை அல்லது நாத்து பயிறிடும் முறையை பற்றி மீண்டும் தெளிவான பதிவு போடவும், நன்றி 🙏

  • @sutharsansubramaniam2733
    @sutharsansubramaniam2733 Рік тому +1

    மிக்க நன்றி

  • @Vazhikaattigal
    @Vazhikaattigal 2 роки тому +7

    இது சித்த மருத்துவத்திற்கு பயன்படுவதால் இயற்கை முறையில் செய்வது தான் சிறந்தது. மருத்துவத்திலும் விஷத்தை கலக்கி வருகிறார்கள். வேதனையளிக்கிறது.

  • @varikuyil1372
    @varikuyil1372 2 роки тому +1

    தேடிக் கொண்டு இருந்தேன். மிக மிக அருமை. நன்றி 💐💐👍👍

  • @manaa3192
    @manaa3192 9 місяців тому

    🎉Thank you urcoversation

  • @rajasekaranmayandi7738
    @rajasekaranmayandi7738 Рік тому +2

    போன் நம்பர் தெரிவிக்கவும்

  • @g.megalamegala2896
    @g.megalamegala2896 2 роки тому +2

    அருமையான தகவல்..

  • @karthikm-je3xz
    @karthikm-je3xz 2 місяці тому

    Sir திருநெல்வேலி மண்டி இருக்க sir

  • @ramram495
    @ramram495 2 роки тому

    Hi sir, Vey nice video. Well done

  • @konguboy3984
    @konguboy3984 2 роки тому +1

    நன்றூ

  • @VenkateshE-ze6xh
    @VenkateshE-ze6xh 2 роки тому +5

    வசம்பு விவசாயியின் அழைபேசி எண்னை கொடுக்கவும்

    • @Villagethamizhavillage
      @Villagethamizhavillage  2 роки тому +1

      விவசாயி போன் நம்பர் வீடியோ கீழே Descriptionlla இருக்கு பாருங்க நண்பரே நன்றி

  • @smylm6300
    @smylm6300 2 роки тому +1

    ஐயா வசம்பு கன்று வேண்டும் விலைஎவ்வளவு

  • @nithishdineshsujithanithis2476
    @nithishdineshsujithanithis2476 2 роки тому +2

    👌👌

  • @indianinnovotiveagro4942
    @indianinnovotiveagro4942 2 роки тому

    welcome sir ☘️

  • @ravinarayana2197
    @ravinarayana2197 Рік тому +1

    எந்த மாதத்தில் இருந்து எந்த மாதத்திற்கு நடவு செய்ய வேண்டும் அதை பற்றி நீங்கள் கூறவில்லை இந்த பயிருக்கு பட்டம் எப்பொழுது

  • @narayanansolaiappathevar2038
    @narayanansolaiappathevar2038 2 роки тому

    தங்களைத் தொடர்புகொள்ள மொபைல்போன் நம்பர் தெரிவிக்க வேண்டுகிறேன்.

  • @vinuthiruvattar4887
    @vinuthiruvattar4887 2 роки тому

    nice

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 2 роки тому

    Nice

  • @ssnattukozhipannai101
    @ssnattukozhipannai101 2 роки тому +2

    Salt water la varuma bro

    • @Villagethamizhavillage
      @Villagethamizhavillage  2 роки тому

      வசம்பு உப்பு தண்ணீரில் மிகவும் அருமையாக வளரும் நல்ல மகசூல் கிடைக்கும், மாட்டு எரு கூடுதலாக நிலத்தில் போடவும் நல்ல லாபம் கிடைக்கும் நண்பரே நன்றி

  • @ManiKandan-fc5nh
    @ManiKandan-fc5nh Рік тому +2

    செல் நம்பர் வேண்டும்

  • @gpbalu1076
    @gpbalu1076 2 роки тому

    Vasambu nathu price 1rs

  • @ketanragade6301
    @ketanragade6301 2 роки тому

    Tras alet hindi

  • @prathikrosan6428
    @prathikrosan6428 2 роки тому

    👌👍