மரங்களுக்கிடையே சமவெளியில் மிளகு சாகுபடி!

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 38

  • @SaveSoil-CauveryCalling
    @SaveSoil-CauveryCalling  11 місяців тому +1

    மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற உங்கள் மாவட்ட WhatsApp குழுவில் இணைந்து கொள்ளவும்.
    👇
    bit.ly/3GesaSf
    காவேரி கூக்குரல்
    80009 80009

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Рік тому

    வணக்கம் ஐயா.நல்ல விளக்கம் பயனுள்ள தகவல்கள்.நன்றிகள் ஐயா

  • @BalaMurugan-jl8mg
    @BalaMurugan-jl8mg 3 роки тому +2

    Useful video sir

  • @masilamanimasilamani132
    @masilamanimasilamani132 3 роки тому +1

    my. class. teacher. RajKkannu. sir 20year. after I see. you face

  • @Magaraasi5263
    @Magaraasi5263 Рік тому

    Useful video

  • @bramamoorthy4164
    @bramamoorthy4164 3 роки тому +1

    Very useful

  • @navaneethannavaneethan9187
    @navaneethannavaneethan9187 Рік тому +1

    அய்யா வணக்கம் தென்னை மரத்தில் கொடியை ஏற்றி விட்டால் தேங்காய் எப்படி பிரிப்பது

  • @babur1562
    @babur1562 2 роки тому +2

    நாங்கள் சேலத்தில் வசிக்கின்றோம்,மிளகு செடியில் அதிக மகசூல் கிடைக்கும் பன்னியூர், கரிமுண்டா, புஷ் மிளகு கன்றுகள் ஈசா நர்சரியில் கிடைக்குமா

  • @gunasekaran5137
    @gunasekaran5137 3 роки тому +3

    நான் தென்னை தோப்பில் ஊடு பயிராக செய்ய விரும்புகிறேன் சார்

  • @visuvasaantony9632
    @visuvasaantony9632 2 роки тому

    ஐயா நன்றிகள்

  • @KalimuthuCP
    @KalimuthuCP 2 місяці тому

    ஐயா நாங்கள் மதுக்கரை மிளகு நாற்று நடலாம் என்று உள்ளேன் இந்த நாட்டுக்குள் எங்கு கிடைக்கும் கோயம்புத்தூரில்

  • @johnjoseph2151
    @johnjoseph2151 2 місяці тому

    நான் மணப்பாறை தாலுகா வறட்சி பகுதி மிளகு வளர்க்ஙலாமா

  • @palanivelub4593
    @palanivelub4593 3 роки тому

    Very nice

  • @karthikeyanpk4468
    @karthikeyanpk4468 3 роки тому +3

    Itha meeting eapo nadathuchu sir..
    Eapadi intha mathere meeting aaten panrathuu

  • @jebasbalasingh8140
    @jebasbalasingh8140 3 роки тому

    Very useful and easy to understand video.. thank you

  • @nshsmb1081
    @nshsmb1081 2 роки тому +1

    அய்யா மீலகு நாற்று எங்கு கிடைக்கும்

  • @karthikeyand7218
    @karthikeyand7218 2 роки тому

    Chedi enge kidaikkum sir

  • @asmuthu9665
    @asmuthu9665 3 роки тому

    How to dry and make black pepper

  • @tirunavukkarasu9204
    @tirunavukkarasu9204 3 роки тому

    Thanjavur district la varuma

  • @gunasekaran5137
    @gunasekaran5137 3 роки тому +8

    எனக்கு ஒரு ஏக்கருக்கு நடவு செய்ய மிலகு செடிகள் கிடைக்குமா? சார்

  • @chittaranjanbiswal5571
    @chittaranjanbiswal5571 3 роки тому +1

    Sir plz can we get hindi version or english version

  • @rana118
    @rana118 3 роки тому

    Monkey milagu kayai sappiduma?

  • @dervinandriya4754
    @dervinandriya4754 2 роки тому

    துளிர்க்ககுடிய பொத்துகள் என்றால் என்ன❓❓❓

    • @nalla2873
      @nalla2873 Рік тому

      Tree Branches which are propagated via the branches , Example -Muringa , vathanarayanan poovarasu etc

  • @velusamym1322
    @velusamym1322 3 роки тому +1

    சப்பை தண்ணி மிளகு வருமா

  • @mohanchandk3889
    @mohanchandk3889 3 роки тому +1

    மொட்டை மாடியிலும் தொட்டியில் மிளகை குத்து செடியாக வளர்க்கலாம்,வீட்டிற்க்கு 2 செடி இருந்தால் மிளகை கடையில் விலை கொடுத்து வாங்க வேண்டாம்

    • @dr.rajthangavel1026
      @dr.rajthangavel1026 Рік тому

      அப்படியே நீங்க செய்து பாருங்கள்

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 2 роки тому

    Milagu naatru virpavan Panam sambaathipaan ,vivasaaie saavaan,by naatu

  • @AS-vm6pj
    @AS-vm6pj 3 роки тому +2

    Salem Retail shop illiya pepper kg 550 thaan

    • @kvpvswamy3011
      @kvpvswamy3011 2 роки тому

      தரம் quality பொருத்து விலை இருக்கும்.

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 2 роки тому

    20 years,10years nu sollaraai,20yearsaa sollaamal ieppo yeandaa solluraai,by naatu

  • @ravinarayana2197
    @ravinarayana2197 3 роки тому

    சாரி எங்கள் நிலம் தண்ணி தாக்கமுள்ள நிலம் தேக்கு மரம் வருமா 10 தயவுசெய்து வீடியோ போடுங்க

    • @ravinarayana2197
      @ravinarayana2197 3 роки тому

      நீர்த்தேக்கம் இடத்தில் என்ன என்ன மரம் வளர்ப்பு இருக்கலாம் சொல்லுங்க

    • @RajkumarKumar-hq1fq
      @RajkumarKumar-hq1fq Рік тому

      மஹோகனி மரம்

  • @pandiansps9078
    @pandiansps9078 2 роки тому

    எலித் தொல்லை உண்டா

  • @udhayadeena5360
    @udhayadeena5360 3 роки тому

    Ethuku ya ivlo nimisam short sh solittu ponga