உங்களை லட்சாதிபதியாக்கும் அஸ்வகந்தா சாகுபடி | ashwagandha cultivation in tamilnadu | @SKY manivel

Поділитися
Вставка
  • Опубліковано 3 кві 2022
  • உங்களை லட்சாதிபதியாக்கும் அஸ்வகந்தா சாகுபடி | ashwagandha cultivation in tamilnadu | @sky_manivel
    இந்த பதிவில் குதிரை பலம் கொடுக்கும் அஸ்வகந்தா ( அமுக்கரா ) சாகுபடி பற்றி கூறப்பட்டுள்ளது
    தொடர்பு எண் : 9429543209
    அஸ்வகந்தா சாகுபடி மற்றும் வேறு வித்தியாசமான விவசாய சம்பந்தப்பட்ட தகவல்களுக்கு ( visit the channel ) : / @skymanivel3672
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் UA-cam channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan UA-cam channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : Balakrishnan
    Channel MD : Balakrishnan
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

КОМЕНТАРІ • 114

  • @msjames6424
    @msjames6424 Рік тому +8

    பேட்டி எடுத்த சகோதரர் அருமை யா பேட்டி எடுத்தார் சூப்பர்

  • @gothandaramasamy1444
    @gothandaramasamy1444 2 роки тому +14

    தம்பி விதையை மற்ற விவசாயிகள் எப்படி வாங்குவது அதற்க்கு மொபைல் நெம்பர் கொடுக்கவில்லை விதை சாப்பிடலாமா என்ற கேள்வி கேட்கவே இல்லை

  • @rajendiranraja4495
    @rajendiranraja4495 Рік тому +6

    அருமையான பதிவு ஐயா.
    மிக்க மகிழ்ச்சி ஐயா நன்றி.

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 9 місяців тому +3

    வணக்கம் ஐயா.நல்ல கேள்வி பதில்கள்.நன்றிங்க

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 2 роки тому +8

    பயனுள்ள தகவல்

  • @chandranchandran1757
    @chandranchandran1757 2 роки тому +2

    அருமை யான பதிவு வேரலெவல்

  • @balasubramanian5943
    @balasubramanian5943 6 місяців тому +3

    சிறப்பான காலத்திற்கு ஏற்ற செய்தி நன்று
    தோடர்புக்கு தொலைபேசி எண் வெண்டப்படுகிறது

  • @kvveriyanskvfans5428
    @kvveriyanskvfans5428 2 роки тому +19

    அருமை கேள்வி கேட்ட தம்பி க்கு பாராட்டு கள் அருமை மன அழுத்தம் குறையும் நல்ல மருத்துவம் உணவு மருத்துவம் அருமை

  • @Murukanmurukan-fs9gq
    @Murukanmurukan-fs9gq 6 місяців тому +5

    அஸ்வகந்தா பொடி என்ன விலை, எப்படி கிடைக்கும்.?

  • @selvaradjek3473
    @selvaradjek3473 5 місяців тому

    நல்ல முறையில் உருவாக்கப்பட்ட ஒரு பதிவு.

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on 2 роки тому

    Woow superb brother super NEWS excellent vedio brother vazhuthukkal vazhga Valamudan brother thanks 👨👍👏😨😨🤩😍😎🌺🥀💐🌷

  • @AbdulWahab-qi2oy
    @AbdulWahab-qi2oy 3 місяці тому

    Arumaiyanapathivuvalthukkalprothersgodplessyourhealthandwealth

  • @devadosscalabgabriel1104
    @devadosscalabgabriel1104 2 роки тому +1

    very useful information. thanks

  • @SelvaRaj-pj2iy
    @SelvaRaj-pj2iy 6 місяців тому +2

    அருமை தம்பி

  • @gokulraj2244
    @gokulraj2244 2 роки тому +5

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி, உணவே மருந்து, பழமை புதுமை .

    • @muthuvel2062
      @muthuvel2062 Рік тому

      🙏🏻🙏🏻👌👌💐💐💜

  • @annaduraisuperman7959
    @annaduraisuperman7959 2 роки тому +2

    அருமைஅருமை

  • @gokulraj2244
    @gokulraj2244 2 роки тому +9

    பயிற்சி வகுப்பு துவக்கம் பற்றி தெளிவாக தரவும் தொடர்பு கை பேசி என் விலாசம் தரவும் /அருமை

  • @seetharamansamy2165
    @seetharamansamy2165 6 місяців тому

    Thanks for valuable information

  • @ShanmughanathanR-uu8us
    @ShanmughanathanR-uu8us 5 місяців тому +1

    அருமையான பதிவு 55வயதாகிது எனக்கு ஆண்மை இல்லை குழந்தை பாக்கியம் இனிமேல கிடைக்குமா ஆண்மை கூட்ட என்ன செய்ய வேண்டும்

  • @gopakumarvelayudhan4595
    @gopakumarvelayudhan4595 Рік тому +2

    Congratulations,
    Very useful content.

  • @saleemkh2082
    @saleemkh2082 Рік тому +3

    Very good valueable information, thanks for this video.

  • @sagadevan4404
    @sagadevan4404 2 роки тому +1

    சூப்பர்

  • @naturaltechtamilan2643
    @naturaltechtamilan2643 Рік тому +3

    பயன் உள்ள தகவல் போன் நம் பர் தேவை

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz 8 місяців тому +4

    வணக்கம் ஐயா இது திருவள்ளூர் மாவட்டத்தில் வளரும்.
    இதன் விதை எங்கு கிடைக்கும்.

  • @rajan9088
    @rajan9088 2 роки тому +5

    அருமையான விளக்கம்.

  • @sridharanrajappa8676
    @sridharanrajappa8676 Рік тому

    Excellent interview

  • @ahamednizar6025
    @ahamednizar6025 6 місяців тому

    Super information

  • @rsmurali3370
    @rsmurali3370 2 роки тому +2

    Super.

  • @kaverikds5361
    @kaverikds5361 Рік тому +5

    அமுக்கரா கிழங்கு என்றே சொல்லால் குறிப்பிடலாம் எழுதலாம்

  • @karthikeyanrajamani8307
    @karthikeyanrajamani8307 2 роки тому +2

    Manivel sir I will sow this seed in upcoming winter season

  • @vlogsofprakash331
    @vlogsofprakash331 2 роки тому

    Excellent video bro..

  • @KamarajMuthusamy-hk1bl
    @KamarajMuthusamy-hk1bl 11 місяців тому +3

    நன்றி ஐயா இந்த விவரம் இந்த விவரம் செய்ய கைபேசி எண் எங்களிடம் இந்த நம்பரை எங்களுக்கு அனுப்பி வைக்க வும்மிகவும்நன்றிஅய்யா❤

  • @suryavarman3693
    @suryavarman3693 2 роки тому +13

    தொடர்பு எண் எடுக்கவில்லை... சரியான எண்ணை பதிவிடுங்கள் ஐயா.. தருமபுரி சூரியவர்மா. நன்றி வணக்கம்...

  • @Agribusines
    @Agribusines 2 роки тому

    Valthukkal

  • @manoharantms5965
    @manoharantms5965 2 місяці тому

    Good information

  • @muthukrishnank4395
    @muthukrishnank4395 2 роки тому +1

    Super na💞💞💞

  • @venkatesanthanigachalam4119
    @venkatesanthanigachalam4119 6 місяців тому +3

    இந்த செடி எங்கு கிடைக்கும் ஐயா

  • @tramaiyan1668
    @tramaiyan1668 7 місяців тому +3

    எங்க விற்பனை செய்வது விதை எங்க வாங்குவது

  • @nishanthnslover8492
    @nishanthnslover8492 Рік тому

    Super sir

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 Місяць тому

    Thanks sir

  • @kalidass2456
    @kalidass2456 2 роки тому +1

    Planted procedure vedio applyed 🇮🇳🙏

  • @aim4857
    @aim4857 2 роки тому

    Nice

  • @KamarajMuthusamy-hk1bl
    @KamarajMuthusamy-hk1bl 11 місяців тому +1

    பயனுள்ளதகவல்கைபேசிஎண்கிடைக்கவில்லைஇதைநாங்கள்செய்யவதற்குஎன்னசெய்யவேண்டும்நன்றிஅய்யா 30:47

  • @karunaikannan6155
    @karunaikannan6155 Рік тому

    Thanks for information brother 😊

  • @rameshkumarbhaskaran4582
    @rameshkumarbhaskaran4582 10 місяців тому

    Vanakkam Ayya I am a retired person belongs to Kayakumari district interested in this cultivation need more support on the possibility sale etc.

  • @gurusamy7557
    @gurusamy7557 2 роки тому +1

    super ManiVell sir 👍👍👍

  • @j.nimekaj.nimeka9059
    @j.nimekaj.nimeka9059 2 місяці тому

    Super.super

  • @SelvarajS-lx9eo
    @SelvarajS-lx9eo 4 місяці тому +1

    இந்த மூலிகை விதை எங்கே கிடைக்கும் எப்படி ப ட்ட நிலம் தேவை

  • @travelking7525
    @travelking7525 2 роки тому +3

    எங்கள் வீட்டில் உள்ளது

  • @jaiprathap8852
    @jaiprathap8852 2 роки тому +3

    Aarumai sir enga Home la best muligai ya use pennurome மாட்டுகு fevaruku Naga etha tha use pennurome nagalume வைரசு fevaruku கசாயம் போட்டு kudikarome sarihagidume best best மருது

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 6 місяців тому +1

    இலைகளை சாப்பிட முடியுமா? தயவுசெயது பதில் தரவும். நன்றி!

  • @westsunrise2858
    @westsunrise2858 Рік тому

    Nice video…please give number for seeds…..that number not in working……if they not ready to give seeds,then tell us….we don’t call again and again 🤷‍♂️

  • @KamarajMuthusamy-hk1bl
    @KamarajMuthusamy-hk1bl 11 місяців тому +1

    அய்யா தாங்கள் வீடியோ பாத்தேன்தாங்கள்கைபேசிஎண்நன்றிஅய்யா

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 2 роки тому +1

    Great bro 👍👍👍👍👍👍👍👍

  • @SathishKumar-bf5kv
    @SathishKumar-bf5kv 2 роки тому +1

    Super news

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 Рік тому +1

    ஒப்பந்த அடிப்படையில் பயிர்செய்து கொடுத்தால் வாங்குறவங்க இருக்காங்களா
    தகவல் பதிவிடுங்க.

  • @cringepresanth
    @cringepresanth Рік тому

    Manam palam peruma sir

  • @ravikanagasabey285
    @ravikanagasabey285 Рік тому +1

    Can you ship it to Canada? I can send the money.

  • @kambanarasan4239
    @kambanarasan4239 6 місяців тому

    I'm from Malaysia.. How to buy from you????

  • @vinayagamvinayagam5549
    @vinayagamvinayagam5549 2 роки тому +10

    கிலோ வேர் என்ன விலை எங்கே விக்கரத்து

    • @kssoundar
      @kssoundar 2 роки тому +7

      அதை சொல்ல மாட்டார்கள்

  • @KamarajMuthusamy-hk1bl
    @KamarajMuthusamy-hk1bl 11 місяців тому +1

    அய்யா வணக்கம் தாங்கள் வீடியோ பாத்தேன்உங்கள்கைபேசிஎண்தேவை.

  • @user-rc8vi4ho8t
    @user-rc8vi4ho8t 9 місяців тому

    Evlo saappitalaam pla

  • @abrahamthirupathy2065
    @abrahamthirupathy2065 10 місяців тому

    யு டியுபு அண்ணா காலர் வச்ச சட்ட போடுங்க🎉🎉😢

  • @gopalakishnan1899
    @gopalakishnan1899 5 місяців тому

    SAAR UNGAL FONNAMPARISOLLAVE ELLIYE PLEES

  • @abdulhameedhithayathullah7826
    @abdulhameedhithayathullah7826 5 місяців тому

    விதை உங்களால் இலங்கைக்கு அனுப்ப முடியுமா விபரங்கள் தரவும்.

  • @dhanalakshmiram5221
    @dhanalakshmiram5221 29 днів тому

    விதைகள் எங்கு கிடைக்கும்

  • @KamarajMuthusamy-hk1bl
    @KamarajMuthusamy-hk1bl 11 місяців тому +2

    சார்இதைஎப்படிசெய்யறதுவிதைஎங்குகிடைக்கும்உங்கள்போன்நம்பர்தெரியவில்லைநாங்கள்இதைசெய்யவிரும்பிகிறேன்நன்றிசார்

  • @michaelraj3253
    @michaelraj3253 Рік тому

    1

  • @elumalaik1600
    @elumalaik1600 Рік тому +3

    இதை நாங்கள் பயிரிட தொடங்கி விட்டோம் எப்படி விற்பனை செய்வது அய்யா

  • @loganathanr5907
    @loganathanr5907 Рік тому

    Bro ivaroda number kedaikuma

  • @praburai5000
    @praburai5000 25 днів тому

    போன் நம்பர் கொடுங்க சார்

  • @thalaguruthalaguru7773
    @thalaguruthalaguru7773 5 місяців тому

    Anchor semma interview...

  • @sankarlic1740
    @sankarlic1740 Місяць тому

    Sir. Ungal. Phone. Thevai. Pathividavum

  • @sivasamysindhamani8879
    @sivasamysindhamani8879 2 роки тому +43

    கிலோ வேர் என்ன விலை , விதை என்ன விலை, யாரிடம் விற்பனை செய்வது?

    • @kssoundar
      @kssoundar 2 роки тому +10

      கேள்விக்கு பதில் இல்லை

    • @Gmvenkatadri1178
      @Gmvenkatadri1178 2 роки тому +1

      Good èxplainàtion

    • @vijivanaja1787
      @vijivanaja1787 2 роки тому

      @@kssoundar qqqqqqqqqqqqqqqqqqqq

    • @kanthvickram4490
      @kanthvickram4490 2 роки тому

      you sell them all to cinema stars and all impotents in tamilnadu. they need 100 tons to make the fuck.

    • @manitrichy5180
      @manitrichy5180 6 місяців тому

      நல்ல ஒரு பதிவு நன்றி

  • @ramasamyarunachalam6615
    @ramasamyarunachalam6615 2 роки тому +9

    பதிவு பார்த்தேன்
    விபரங்கள் கேட்டு தெரிந்து கொள்ள
    விரும்புகிறேன்.அவர்களைதொடர்புகொள்ள முடியுமா தொடர்பு முகவரி மற்றும் தொலைபேசி எண் கிடைக்க செய்யவும்
    நன்றி🙏

  • @kuraisolli7593
    @kuraisolli7593 2 роки тому

    Asvakantha sir unga contact numper

  • @prasanataraj5948
    @prasanataraj5948 2 роки тому +1

    Aswagandha plant sale kedaikuma for growing in home.

  • @murugeson9573
    @murugeson9573 Рік тому +1

    Sir I need cellno

  • @tamil3193
    @tamil3193 6 місяців тому

    Sales yanga pannringa

  • @mdsha8393
    @mdsha8393 2 роки тому

    Bro I need seeds pls

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 2 роки тому +7

    பால் ஆவியில் சுத்தி செய்து பயன்படுத்த வேண்டும் என்பதை சொல்லவில்லையே என்று நினைத்தேன்... சொல்லி விட்டீர்கள்... ஆனால் அதில் தெளிவு இல்லை...

    • @muthuvel2062
      @muthuvel2062 Рік тому

      🙏🏻🙏🏻🙏🏻👌👌👌💐

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 2 роки тому

    Mr. Anchor is found to be fool, he never been takes the appropriate Action for providing contact number and necessary information for cultivation.

  • @dvcinfomedia
    @dvcinfomedia Рік тому +3

    கட்டு பன்றி இதை சாப்பிடுமா? இதைபற்றியான விளக்கம் இல்லையே?

  • @drmeenasiddha
    @drmeenasiddha Рік тому

    Super sir