சக்தி வாய்ந்த வேல் மாறல் மந்திரம் | Powerful Murugan Mantra | Vel Maaral Mantram
Вставка
- Опубліковано 9 лют 2025
- சக்தி வாய்ந்த வேல் மாறல் மந்திரம் | Powerful Murugan Mantra | Vel Maaral Mantram
#velmaaral #murugan #muruganmanthiram #ibcbhakthi #devotional #spritual #arthamullaindhumadham
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
என் தந்தை விபத்தாகி எங்களை எல்லாம் மறந்து விட்டார் மனநிலை மாறி விட்டது நான் வேல் மாறல் மந்திரம் படித்த பிறகுதான் என் தந்தை உடல் நலம் பெற்று மீண்டு வந்தார் இப்போது நன்றாக உள்ளார் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...🙏🙏🙏
அப்பா முருகா❤ நன்றி
Epdi padichinga..Evlo nal
@@trendyfoody full padalavum padinga yarukku vendittu padikkaringalo Aavanga mulusa gunamagara varaikkum morning and evening padinga Nallathe Nadakkum
@@trendyfoody vel maral pathigam book temple la kedaikkum Aantha book vangi padinga vel msral pathigam youtube laye kedaikkuthu Aantha pathigatha kettum vanga
@@thamotharan96 deepam potanum
ஐயா என்னுடைய கதையை சொல்லுங்க. என் கணவருக்கு cancer 6 மாதத்தில் இறந்து விடுவார் என்று மருத்துவர் கூறினார். நான் முருகனிடம் அழுது துடித்தேன். ஆனால் 25 நாள் treatment முடிந்த உடன் அந்த மருத்துவரே அவர் குணமாகி விட்டா என்று கூறி விட்டார். மூன்று வருடம் ஆகிறது என் கணவர் நன்றாக இருக்கிறார். எங்கள் வாழ்வில் முருகன் நிகழ்த்திய அற்புதங்கள் நிறைய உள்ளன. ஓம் சரவணபவ
Amazing really idha padichu enaku perya hope vandhrku thanks a lot .. idhu mari unga experience share panradhu mulayama enna mari irukavangalku nambika varudhu god bless you .. let your husband be 100 years with you
Om Muruga🙏: ua-cam.com/video/ch42b5Ledm0/v-deo.html
Om saravana bhavaya namaha🙏🙏🙏
@@vidyausha9881 thank you so much sister. En appan murugan kitta nambikkaiyodu keta kandipaga tharuvan. Enna 100 varusaham sumangaliya irukka vaalthunadukku thank you dear sis
@@momwithson5023 aiyo akka enaku 25 than ipo than alliance pakranga 😂
வேல்மாறல் மஹா மந்திரம் படித்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நீங்களும் படித்து பயன்பெறுங்கள்
100% உண்மை. எனக்கு ஒரு வருடத்திற்கு முன்பு heart attack வந்து ஆம்புலன்சில் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உறவினர் வேல் மாறல் புத்தகம் கொடுத்தார். என் மனைவி operation theatre முன்பு வேல் மாறல் படித்துக் கொண்டு இருந்தார். அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. முருகன் அருளால் தற்போது நன்றாக இருக்கிறேன். வெற்றி வேல் முருகனுக்கு அரோரா
உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லை இந்த நிலையில் தற்போது வேல் மாறத் படிக்கிறேன் இலப்பதுக்கு ஒன்று இல்லை முருகா நீயே துணை
ஓம் சரவணபவ.என் நண்பர் ஒருவருக்கு நாக்கில் புற்று நோய் வந்துவிட்டது. அவருடைய குலதெய்வம் திருப்போரூர் முருகன்.அவருக்காக 6 வாரம் செவ்வாய்க்கிழமை திருப்போரூர் சென்று வள்ளி தெய்வானை கந்தசாமி கடவுளுக்கு 3 செவ்வரளி மாலை யாம் சாற்றி நண்பர் நலமடைய வேண்டினேன்.எங்களின் வேண்டுதல் பலித்தது.நண்பரும் குணமடைந்து திருப்போரூர் சென்று முருகனை வணஙகி அன்னதானம் செய்தோம்.இது சத்தியமான உண்மை
ஓம் முருகா அரோகரா
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
Intha kovil adress veanum wanaku pls
@@Draw_with_sandy கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருப்போரூர் செல்லும் பேருந்தில் செல்லாம்
Om murga 🦚
my favorite thiruporur murugar
என் கணவருக்கு தீராத கழுத்து வழி இருந்தது 48நாள் வேல் மாறல் பாராயணம் செய்தேன் நன்றாக குணமாகி விட்டது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤
Madam period time ena panrathu
நீங்கள் நீடூழி வாழ்க
Please type in English
எனக்கும் கழுத்து வலி தோள்பட்டை எலும்பு வலி இருக்கு...
என் அம்மாவிற்கு 3 முறை இரத்த வாந்தி எடுத்தார்.ct scan எடுக்க சொல்லி டாக்டர் report இல் பயமுறுத்தி விட்டார்.செய்வது அறியாமல் முருகனிடம் கூறிவிட்டு வீட்டிலே விளக்கேற்றி வேல் மாறல் படித்தேன்.ஒரு முறை மட்டும் மனமுருகி படித்தேன்.நோய் சரியாகி விட்டது.வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா...
Thanks for your postive post
Thank you sir
மிக அற்புதமான மந்திரம்....எங்களுக்கு வஙகியில் 50 laks கடன் கட்ட வேண்டி இருந்தது...3 மாதங்களாக மிகுந்த முயற்சிகள் முயற்சிகள் செய்தோம் நிறைய பூஜைகள் செய்தோம்..பலனில்லை... இந்த வேல்மாறல் பதிவை பார்த்த பிறகு தினமும் காலை மாலை பாராயணம் செய்தேன்..நான் படிக்க ஆரம்பித்த 5 ஆவது நா ளே பணம் கொடுக்கிறேன் என்று உறவினர் வாக்களித்தார்...அதன்படி 7 -8 நாட்களுக்குள் அவர் கொடுத்த பணத்தை வங்யில் கட்டி மிக பெரிய பிரச்சனையிலிருநது வெளி வந்துவிட்டோம்..48 நாட்கள் கூட படிக்கவில்லை அதற்குள் இப்படி ஒரு அதி அற்புதம் நடந்திருக்கிறது...இன்னும் தினமும் பாரயணம் செய்து கொண்டிருக்கிறேன்...இந்த மந்திரம் பற்றி சொன்ன உங்களுக்கு நன்றிகள் கோடி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா...வேலும் மயிலும் துணை.🙏🙏🙏🙏🙏🙏
Naan indru thodangi ullean muruga en kadan eallam viraivaga adaya veanum... sontha idathil veedu kati kudi peayara veandum
Kandhanin karunaiye karunai
காலை எந்த நேரத்தில் படிக்கவேண்டும்
வேல்மாறல் மந்திரம் ஒரு வாரம் சொன்னேன் முருகன் எனக்கு அடகு கடையில் வைத்த 15.1/2 பவுன் நகையை மீட்டு குறைந்த வட்டிக்கு பேங்கில் வைக்க உதவி செய்தார்.என் நகையை மீட்கவே முடியாது என்ற நிலைமையில் இருந்தேன்.
இப்பொழுது என் நகையை மீட்க செய்தது முருகனின் அருள் தான்
வேலும் மயிலும் சேவலும். துணை...,
எனது குழந்தைக்கு நான்கு வயதாகிறது இன்னும் பேச்சு வரவில்லை இந்த வேல்மாறல் பதிகம் படித்தால் முருகன் அருளால் அவன் பேசுவானா இறைவா முருகா துணை வா முருகா
Om murga 🦚
என் பையனும் 4 வயது வரை பேசாமல் இருந்தான் முருகன் அருளால் இப்பொழுது நன்றாக பேசுகிறான்,,, அதிசயம் என்னவென்றால் எங்கள் ஊருக்கு யானை வந்தது,,, யானையைப் பார்த்தவுடன் எங்க புள்ள ஆனை, ஆனை னு கத்தினான் எங்க பையன் பேசிய முதல் வார்த்தை யானை முருகனின் கருணையே கருணை 🙏🙏🙏🙏🙏🙏
@Muruga_Muruga_Muruga enga paiyan 8th std poraanga,,,enga paiyana naa school la admission poda pogumpothu,,, enga kulanthai innum pesala nu solli tha LKG la serthen,,, apram Kadavul en Murugan Arulaal ippoluthu nandraga pesuraanga 🦚🦚🦚🙏🙏🙏Thiruchenthur murugan arulaal pirantha kulanthai, En husband enga paiyan, ponnu,naan Thiruchenthur muruganukku ஆண்டும்தோறும் மாலை அணிந்து வருகிறோம்,,, மாதம் ஒருமுறை குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்று வருகிறோம் எங்க முருகன் அருளால்,,, எங்க வாழ்க்கையில் முருகன் எண்ணற்ற அதிசயங்கள் நிகழ்த்தி இருக்கிறார்🦚🦚🦚🦚🦚🦚🦚🥰🥰🥰
padinga..kolantha pesuvanga
Daily night. 4 paatham parubu thannila pottu marinal morning thoolai efuthudu nalla natchu thannila kalanthu kuduganum naan uppadi than en sonku panninen.udaney 1weekla petchu vanthathu.ellam Avan seysl.
என் வாழ்கையே முடிஞ்சிட்டு நு நினைச்சிட்டு இருந்தேன் நல்ல நேரத்தில் இந்த பாடல் எண் கண்ணில் பட்டது.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா... ஓம் முருகா வேலும் மயிலும் துணை... ஓம் சிவாய நம ❤
ஓம் முருகா இந்த மாதம் கரு தங்கி குழந்தை பாக்கியம் தாங்க அப்பா
நிச்சியம் தருவார் வேலுண்டு பயம் இல்லை
Kadepa ok aagum
Kandippa antha murugane vanthu pirappar ,om saravanabhava
என்ன ஓர் அதிசயம் நான் வேல்மாறல் மந்திரம் படித்ததால் என் இடது கைப்பட்டையில் உள்ள இலந்தை பழ அளவுள்ள கட்டி மருந்து எடுக்காமலே குணமாகியது தங்கள் வீடியோ பார்த்ததால் முருகனுக்கு நன்றி.
சத்தியமான உண்மை வேல் மாறல் அதிஅற்புதமான மகா மந்திரம் என் வாழ்க்கையிலும் ஒருஅற்புதத்தை நிகழ்த்தியது வேல் மாறல் மந்திரம் 7வருடங்களாக வராமலிருக்க வரவு நான் வேல் மாறல் படிக்க ஆரம்பித்து 35 நாட்களில் வந்தது இது வேல் மாறல் நடத்திய அதிசயம் ஆனால் உண்மை
ஐயா நீங்க சொன்னதை போலவே 48 நாள் அதாவது ஒரு மண்டலம் எம் பெருமான் முருகன் உடைய இந்த மஹா மந்திரத்தை விடாமல் காலை மாலை இரு வேளை விடாமல் சொன்னேன் உண்மையாவே சொல்றேன் அய்யா என்னோட பிரர்த்தனையை நிறைவேற்றி விட்டார் இப்போ சொல்லும் போதே என் மெய் சிலிர்க்குது நண்பர்களே உங்க வேண்டுதல் நிறைவேற வேல்மாறல் என்கிற மருந்து போதும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤🙏🙏
Send me the book links
Om saravana bhava
Om murga 🦚
pdf available in Google @@rojaeswaran6629
Intha manthiram link sollunka avasaram en husband serious a hospittalla irukkaar dr kai vittiddaar plz
என் தந்தையின் உடல் நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நன்றி முருகா
என் உடம்பு சிலிகிது கண்ணீர் வருது முருகா
அதிசயம் தான் முருகன் அருள் அனைவரும் கிடைக்கும். என் அம்மாவை காப்பாற்றிக் கொடுத்தது வேல் மாறல் தான்.அனைவரும் வேல் மாறல் பாராயணம் செய்ய வேண்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
எங்களுக்கும் கருணை காட்டுங்கள் முருகா நானும் வேல்பூஜை செய்ய வேலும் வேல் மாறல் புத்தகமும் வாங்கி வைத்துருக்கிறேன். இன்று முதல் முதலில் பூஜை செய்து புத்தகம் படிக்க போகிறேன் 🙏🙏🙏🙏🥹
வேல் மாறல் முருகா சரணம். எப்போதும் என்கூட இருந்து என்னை நல்ல பாதையில் அழைத்துச் செல்வாயாக நான் பார்க்கும் வேலையில் எந்த இடையூறும் வராமல் காத்து இருக்க வேண்டும் முருகா . நான் அரசு பள்ளி ஆசிரியர் ஆக வேண்டும் அதற்கான முயற்சியில் இறங்கி உள்ளேன் நீயே என் கூட இருந்து அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவாயாக எய்ம்ஸ் மருத்துவமனை சூப்பர்வைசர் வேணும் நீயே அருள் செய்வாய் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்
என் மகனுக்கு நல்ல கம்பேனி யில் நிரந்தரமாக இருக்க வேண்டும் முருகா
ஐயா நான் தினமும் வேல்
மாறல். படிக்கவேண்டும் 48நாட்களுக்கு என்று நினைத்தேன் இடையில் உடல்நலம் சரியில்லாமல் போய் விட்டது முருகன் சரிசெய்துவிட்டார் முக்கிய மான பிரார்த்தனை மகள் திரூமணம்அமையவேண்டும். தொடர்ந்துபடித்து கொண்டுஇருக்கிறேன் முருகன் துனை
நான் இந்த வீடியோ நள்ளிரவு பார்க்கிறேன் மயில் கத்துது முருகா ❤
En அம்மாவுக்கு stoke வந்து புத்தி மாறிவிட்டது.என் அப்பாவின் வெல் மாரல் படித்தேன்.இப்போது சரியாகிவிட்டது
என் கணவருக்கு பக்கவாதம் வந்து 8வருடம் ஆகிறது
@@subhag1620velmaral படியுங்கள்,கண்டிப்பாக குணமாகிவிடும்
Thanks for your postive post
Hi உங்கள் அம்மா அவர்களுக்கு எத்தனை வருடம் ஆனது stock வந்து நீங்கள் எந்த நேரத்தில் படித்திற்கள் எவ்வளவு நாட்கள் படித்த பிறகு குணமானது தயவுசெய்து சொல்லுங்கள்
ஏன் கேட்கிறேன் என்றால் என் கணவருக்கு பக்கவாதம் வந்து 8வருடம் ஆகிறது அதனால்தான்
Yes miracle happened to me.... im reading this past 10 days. An operation scheduled to my husband in heart itself got cancelled and the same doctor told as its not required. And he is perfectly fine now. Vetri vel muruhanukku AROHARA🙏
Thanks for your postive post
Murga 🦚
Can I get the mantra in english
என்னோட குடும்பம் மிகவும் வறுமையில் இருக்கு...நான்நாளை முதல் படிக்க போகிறேன் ❤❤❤ ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤
My child has autism , I read vel maral for 48 days and seen very good improvement in him. I am continuing to read everyday for his complete recovery. Om Saravana Bhava.
Wr do u bought that book
@@geethapalanisamy801 giri trading or any other shops it will be available. Its also available online to download
Thanks. My baby also has the same problem. I am also planning to read every day.
Om Saravana bava 🙏🙏🙏🙏🙏
Super ❤❤
வேல் மாறல் ஒரு அற்புதமான மஹா மந்திரம் இதை நானும் உணர்ந்தேன்
Om Muruga🙏: ua-cam.com/video/ch42b5Ledm0/v-deo.html
Nijamava
Intha video parhu naa Murugan arulal. Padithen 50 naalil en vazhkai miga periya miracle nadanthu nanri. Sakorothare Murugan nee enkuda irkukenu nerupichutta.nanri ayyane
Enna nadathu iruku unga lifela
🙏🙏...உண்மை நான் படிக்க ஆரம்பித்த முதல் நாளிலே எனக்கு அதிசயம் நிகழ்ந்தது.🙏🙏🙏
Intha manthiram ethu ne enakku therila Google la niraya varuthu original text da start ah solluvingala athu eththana manthiram num sollunga pls enakku therila 😢
@@user-xf1ke6tg4hதிருத்தணியில் start aagu... konjo longa irukum
@@user-xf1ke6tg4hbro pdf venuma enkitta irruku
Vel maral sre bakthi channal la iruku book la irukurathu apadiye irukum
@@user-xf1ke6tg4hi
Sir thiruchenthoorla murugan yenakku niraya arputh seithar
எனக்கும் என் அப்பன் முருகன் உதவி செய்வார் நான் வேல் மாரல் படிக்கிறேன் எங்க வீட்டில் பெரிய அளவு பூஜை அறை வசதி இல்லை அதனால் நான் முருகர் படத்தில் இருக்கும் வேலை மனதார நினைத்து nonveg சாப்பிடாமல் velmaral படிக்கிறேன் இதுக்குமேல அழ கஷ்ட பட எதும் இல்லை என்று ஆகிவிட்டது என் வாழ்வின் கடைசி முயற்சி என் அப்பன் முருகன் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து கேட்கிறேன் என் 13 வருட காதல் கல்யாணம் பெரியவங்க சம்மதத்தோடு சம்மதத்துடன் திருமணம் நடக்க வேண்டும் என் அப்பன் முருகன் துணையோடு இப்போது நாங்கள் இருவரும் எங்கள் 29 ,30 வயதில் காத்து கொண்டு இருக்கிறோம் நானும் உங்க எல்லார்கிட்டயும் என் வேண்டுதல் நிறைவேறியது என்று சொல்ல வேண்டும் பிளீஸ் எங்களுக்காக வேண்டிகொங்க வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤❤❤🙏
❤உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிரீன்மா
Kandippa nadakum
I just sat infront of Murga to give solution for my health issue..immediately when open UA-cam murugan songs I got yr information...its miracle for me..tq muruga ❤
Om Muruga 🙏
ua-cam.com/video/ch42b5Ledm0/v-deo.html
Muruga
Same here
Om Saravana Bavana Aroogra🙏🏻 Vanakum where can I get the Vel Maral Mathiram.
மனதில் இனம் புரியாத பயம் மற்றும் உடல் நலம் தேற வேண்டும்
Om Saravana Bhava🙏 நன்றிகள் . முருகன் என்ற சக்திக்கு முன்னால் இவ்வுலகில் எந்த சக்தியும் எதிர்த்து நிற்க முடியாது .
வணக்கம் ஐயா 2-4-24 வேல் மாறல் பூஜை ஆரம்பித்தேன் நன்றி
Muruga enaku date thali poiruku epadiyathu result positive varanum thunaiya irunga kapathu andava. Neeye vanthu kulanthaiya porakanum kadavule thuniya iru iraiva.enakum mamaku job permanent agidanum en Sai therkayusa irukanum.vetrivel muruga arogara
என் தம்பி தம்பி மனைவிக்கு அப்பா அம்மா ஆகின்ற அருளை கொடுக்க வேண்டும் அவர்களுக்காக நான் ப்ரம்மமுகூர்தத்தில் நான் வேல் மாறல் படிக்கிறேன் என் தம்பிக்கு ட்ரிட்மெண்ட்
கொடுக்கின்றார்கள் இது நல்ல படியா நடந்து அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவும் அருள் புரியுமாறு வேண்டுகிறேன்.வேலும் மயிலும் சேவலும் துணை
இந்த தகவலை சொன்னதுக்கு ரொம்ப நன்றி சார்
ஓம் சரவணபவ 🌺🌺🌺 வேலும் மயிலும் சேவலும் துணை அப்பா 🙏🙏🙏🙏🙏🙏 நா மூன்று நாட்களாக வேல் மாறல் படித்து வருகிறேன்... எங்களுக்கு வர வேண்டிய பணம் தாமதமாக வரும் சுழலில் இருந்தது ஆனால் என் கணவர் தொழில் செய்து வருகிறார் உடனடியாக பணத்தேவை இருந்ததால் என் செய்வது என்று புரியாமல் இருவரும் இருந்தோம் ஆனால் என் அப்பன் முருகன் உன்னால் முடியும் அப்பா எங்களுக்கு உடனே பணத்தை கொடுக்க செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வேல் மாறல் படித்தேன் முருகன் அருளால் அன்று மாலையே பணம் கிடைத்து விட்டது என்ன ஒரு அற்புதம் என் அப்பன் இன்னும் எங்களுகடன் இருந்து வழி காட்டி வருவார் ❤❤❤❤❤❤ கண்டிப்பாக நம்பிக்கையுடன் படியுங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ சண்முக போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா உன் மகிமையை மகிமை 🙏🏻🙏🏻முருகா 🙏🏻எனக்கு நீயே வந்து பிறக்கணும் அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏 முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ முருகா போற்றி போற்றி என் கடன்கள் எல்லாம் அடைய வேண்டும்.
Yen husband thirunthi neeye kathinu vantha pothum appa
ஓம் சௌம் சரகணபவ
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம்
சௌம் நமஹ!
Om muruga🎉🎉
ஓம்சரவணபவ அப்பா முருகா
ஐயா வணக்கம்
உங்களுடைய உரையை கேட்டு வேல்மாறல் பாடல் போட்டு விடுகிறேன். மார்பக புற்று நோய் காரணமாக மார்பகம் அகற்றப்பட்டது. இருப்பினும் மாத்திரை மருந்து சாப்பிட்டு வந்தார் . மருந்தின் தாக்கம் மூலையை பாதித்து வலி . 5.1.24 அன்று காலையில் வாந்தி எடுத்துள்ளார் முருகா + குலதெய்வப்பெயர் மட்டும் சொல்லிட்டு மயக்கநிலைக்கு போய்விட்டார். காமா நிலைக்கு எந்தவிதமான உணர்வுகளும் கிடையாது. இனி அவ்வளவுதான் உறவுகளுக்கு சொல்லிவிடுங்கள். நீங்கள் வீட்டிற்கு எடுத்து செல்லுங்கள் 3 தினம் தான் இருப்பாங்க. அவங்களையும் என் பையாநோட ஹாஸ்டல்ல படிக்கிறான். அக்கா அழக்க வந்திருந்தாள். வேதபாடம் படிக்கும் குலந்தைகளிடம் குணமாக வேண்டும் என்று வேண்டச் சொல்லிட்டு மாமியின் கணவரிடம் வேல் மாறல் அனுப்பி இதை அவங்க இருக்கும் அறையில் ஒலிக்க செய்யுங்கள் என்றேன். சமக்கும் போது ஏற்படும் சத்தம், முறுக்கிட்டு வண்டி சத்தம், பசங்க கிரிக்கெட் விளையாடும் சத்தம் என்று வந்தாலே மூலையில உள்ளே வலி காரணமாக கத்துவாங்க என்று அவருடைய கணவர் சொன்னாங்க. இருக்கட்டும் அடுத்தரூமிலாவது வேல்மாறல் மெதுவாக போடுங்க . கொஞ்சகொஞ்ச மாக சரியாகிடுவார்கள் எனறேன். அதன்பிறகு கூப்பிடவில்லை. சரியாக 5.2.24 அன்று மாலை 6.00 மணிக்கு போன் அவர்களிடம் இருந்து. பெரிய ஹோமத்திற்க்காக சுமங்களி,கன்னியாபூஜைக்கு அழைக்க போய்யிருக்கிறேன்.
போன் எடுப்பமா ? சரி அட்டன் பண்ணிட்டேன். மாமி எப்படி இருகீங்க என்று 😅 சரியாகிட்டேன் நீங்கள் அனுப்பிய வேல்மாறல் போட்டு கேட்டுகிட்டு இருக்கிறேன். மானப்பாடமே ஆகிட்டு மாமி என்று❤❤❤😅 முருகனுக்கு நன்றி சொல்லுங்க.
Om murga 🦚 thanks for your postive post
ஓம் முருகா என் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் முருகா முருகா முருகா
சகோதரரே என் மகன் திருமணம் என்றாலே மிகவும் கோபபடுகறான் அவனுக்கு முறைப்படி நான்திருமணம் செய்து வைக்க முருகனை வேண்டுகிறேன் வேல் மாறல் நான் படித்து கொண்டு உள்ளேன் ஐயா என் மகனுக்கு நல்வாழ்க்கை அமைத்து தர வேண்டும் அவன் மனம் மாறி திருமணத்திற்கு ஒற்றுகொள்ள,வேண்டும் ஓம் சரவணபவா அருள் புரிவாய் அப்பா
Nanum vel maral parayanam seithu kondu irukiren nambikaiudan.,.... Murugaaaaa potriii murugaaaa thunaiiiii🙏🙏🙏🙏🙏
It's miracle mantra.....
En amma kku athigamana muthugu vali irunthathu naa padikka start few days la complete ah cure aayiduchu
Murugan Vel formed from Agarbathi ashes while studying vel maaral today. Om Saravanabhavaya Harim🙏
100 true sir veremaral book super book many suripce in my life 15 days in reading veramaral book that 200 true I see murugan vagam peacock sir many surprises of priceless gift in my life
முருகா எங்கள் நோய் குணமாக அருள்புரிவாய்.உனதருகில் எனக்கு இடம் தருவாய்
அப்பா என் கணவருக்கு நரம்பு பிரச்சினை சரியாகனும் அப்பா.
அப்பா என்னுடைய கற்பபை நல்ல முறையில் இருக்க வேண்டும்
எங்களுக்கு குழந்தை வரம் அருளும் அப்பா 😢😢😢
Murugan arulal indha pathivu kidaithathuthukku naa punniyam seithu iruka vendum.nandri ayya
உலகத் தலைவன் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி
வேலுண்டு விணையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே🌺🌺🌺
வேலுண்டு வினையில்லை மயிலுக்கு பயமில்லை,குகனுண்டு குறைவில்லை மனமே!!! 💥💥💥💥💥💥💥
ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் முருகன் போற்றி போற்றி போற்றி போற்றி
En thangaiku kan parvai sariyaganumnu vendi nanum vel maaral padikka arambikka poren om saravana bhava
எங்கும் நிறைந்த சிரகிரி வேலன் பாதம் சரணம்❤பாராயணம் தொடர்கிறது.திருத்தணியானும் திருக்கை வேலும் மயிலும் சேவலும் இணைந்து தடைகளகற்றி வழிவகுத்து துணை நிற்க தண்டனிடுகிறேன் நடத்து குகன் வேலே 😌நடத்து குகன் வேலே🙏🏼🙏🏼
ௐ சரஹண பவ
Very true you trust in lord muruga with faith and trust he will never leave your hand my lord has done miracle in my life only because of my lord iam alive today murugan thunai skandan thunai 🙏🙏🙏🙏
வேலும் மயிலும் சேவலும் துணை
கந்தா போற்றி
கடம்பா போற்றி
கதிர் வேலா போற்றி
Muruga Elam unathu seyal. Murugan adimai
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐
Om Muruga🙏: ua-cam.com/video/ch42b5Ledm0/v-deo.html
வேலும் மயிலும் சேவலும் துணை
ஓம் சரவணபவ ஓம் திருசெந்தூர் முருகனுக்கு அரோகரா ஓம் திருச்செந்திலாண்டவனே அரோகரா அரோகரா வேல் வேல் வெற்றி வேல் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
Om Muruga🙏: ua-cam.com/video/ch42b5Ledm0/v-deo.html
கண்டிப்பா vel maraluku சக்தி உண்டு. நான் 48 days murugaruku pooja பண்ணேன். Non veg sapadama இல்லற வாழ்வில் ஈடு padama pooja பண்ணேன். 7 ஆண்டு எனக்கு குழந்தை இல்லை. But இந்த pooja panna maru மாசமே நான் consive ah இருக்கேன். குழந்தை இல்லாதவங்க 48 days murugaruku pooja panunga. Vel maral கேளுங்க. கண்டிப்பா நீங்க nenachathu நிறைவேறும். ஓம் முருகா போற்றி போற்றி ❤❤❤❤
Vanakam sir,neenga solvathu pol nanum 1.4.24 vel maral ketka aarambiten,next Monday 8.4.24 night thiruchendur sendrom Tuesday day 9.4.24 morning reach aanom,yangaluku oru athisayam nadanthathu, nangal nazhi kenatril kulithuvitti kadalla kulichuttu nadanthu varam mazhi thuralgal sela yangal methu kottina yanaku aachariyam ma nanga paathom,antha mazhi thurali nangal murugan swamy aasirvathamaga enni maiselirthu nindruvitom,next murugar raja alangarathil yangaluku katchi alithar,entha naal yan vazhl nalli yanal marakka mudiyatha naal,anithum ungalal thaan sir, neenga sonathai saithen yanaku murugar thiruchendur ku yannai azhithar,romba nandri sir, this is first time to thiruchandur,vary very thank you sir,om muruga potri ,vetri vel murugaruku arro hara,velum,mylum,sevalum,thunai
Yanakku மனசு வலி....😢தாங்க முடில yan mama yanakku veanum muruga sikiram thirumanam yangalku nadakkanum...avar yan meathu anba irukanum அதிசயம் pannunga aiiyaaa 😢
முருகன் துணை
அய்யா என் பொண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தக்கணும் என் குடும்பத்துல ஆண் வாரிசு இல்ல நானுடெய்லி வேல் மாறல் கேக்ரான் பாடுரன் நீங்க தா துணை இருக்கணும் வெற்றி வேல் முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nenga nalla irukanum 🙏🙏🙏🙏Enaku correct ana time LA Murugan appa pathi sonnathuku
Om Muruga🙏: ua-cam.com/video/ch42b5Ledm0/v-deo.html
Inru mudhal vel poojai seidhu vel maaral padikka thuvangi ullen,en prarthanai niraivera vendum muruga
சகோதர சகோதரிகளே வாசுகியின் வேல் மாறல்கேக்க எல்லாவிடையும் கிடைக்கும்
Ayya Murugan videos naraya podunga....ohm murugaa.....
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 சுகமே சூழ்க குருவே🙏
Om muruga pootri om muruga pootri om vetrivel muruganku arogara Thanku sir
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Om muruga potri 🙏😭en kadan thirthu poga vendum
வேல்முருகா போற்றி வேலவனே போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி
வேல்முருகனுக்கு அரோகரா
வேல்மாறல் பாராயணம் நடத்தும் அதிசயம் வரும் செவ்வாய்கிழமை முதல் வாங்கி படிக்க ஆரம்பிக்கிறேன்
வெற்றிவேல்
முருகனுக்கு அரோகரா
வீரவேல் முருகனுக்கு அரோகரா
Om Muruga 🙏
ua-cam.com/video/ch42b5Ledm0/v-deo.html
Muruga 😭😭😭🙏🙏🙏 ennaku aan kuzhanthai bakkiyam kodungal muruga 😭😭🙏🙏 please muruga 😭😭🙏🙏 ennaku aan kuzhanthai bakkiyam koduthu antha kuzhanthaiyai nallapadiyaga aarokkiyayamaga nan sugapirasavamaga petru edukka vendum muruga 😭😭😭🙏🙏🙏🙏 please 🙏🙏🙏 muruga 😭😭🙏🙏🙏 en venduthalai nirai vetri kodungal muruga 😭😭😭🙏🙏🙏🙏 please 🙏🙏🙏🙏
ஓம் முருகா 🙏🙏🙏🙏
முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் அப்பா முருகன் இருப்பது உண்மை குருவே.நான் உணர்ந்து விட்டேன் வேல் மாறல் பாராயணம் செய்வதால்.
Om muruga ❤
நான் வேல் மாறல் படித்து கோண்டு இருக்கேன் இப்போ 15நாட்கள் ஆகிறது வேற்றி வேல் முருகன் க்கு அரோகரா வடிவேல் அழகா முருகா போற்றி போற்றி போற்றி
நன்றி ஐயா.... தங்களின் இந்தப் பதிவை காலதாமதமாக கேட்டுவிட்டேன். காலத்தோடு கேட்டிருந்தால் முருக பக்தராக இருந்த என் என் கணவரை இழந்திருக்க மாட்டேன். இறைவன் முருகன் நிழலில் இளைப்பாறட்டும் நிச்சயம் இதை படிக்கிறேன். நன்றி ஐயா மிக்க நன்றி... வயதில் இளையவராக இருக்கும் நீங்கள், இவ்வளவு பெரிய ஞானத்தை வழங்கியிருக்கிறீர்கள்.... வாழ்க பல்லாண்டு... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amam
Na num en kanavarai elenthen
Sari ya na nerathil theri ya tha thal
😢😢 😢😢
Sir neenga paesarathu, murugan paesara mathiri iruku.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
அன்பின் ஐயா நன்றிகள் பல
கந்தா கடம்பா கதிர்வேலா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
Muruga naanum vel maaral padithu konduthan irukkiren ennaku aan kuzhanthai bakkiyam kodungal muruga please 🙏🙏🙏🙏 please en venduthalai niraivetrungal muruga 😭😭🙏🙏🙏 please 🙏🙏🙏 aan kuzhanthai aarokkiyamaga nallapadiyaga suga pirasavamaaga pirakka vendum muruga 😭😭😭🙏🙏🙏🙏🙏 please 🙏🙏 en venduthalai niraivetrungal 😭😭🙏🙏🙏 positive nu varanum muruga aan kuzhanthai pirakka vendum muruga 😭😭😭🙏🙏🙏
May lord Muruga fulfill all your wishes sis .
வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா🙏🙏🙏🙏🙏🙏
அரேகரா அரேகரா அரேகரா
Velum mailum thunai
ஒம் சரவணபவ
Vetri vel muruganuku arokara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏