என் அம்மா சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் கடை நிலை ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மதம் இறந்து விட்டார் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலகத்தில் சென்று கேட்ட போது பெண்களுக்கு மட்டும் தான் பணி வழங்கப்படும் கூறிவிட்டனர் என்ன செய்வது......?
அய்யா 55 வயதிற்கு மேல் அல்லது 25 வருடம் பணியாற்றிய ஒருவர் இறக்கும் ஒருவரது குடும்பத்திற்கு , கருணை அடிப்படையில் வேலை வழங்க கூடாது...... ஏற்கனவே 25 வருடம் அரசு சலுகைகள் பெற்ற குடும்பத்தில் ஒருவர், எந்த தேர்வும் எழுதாமல் வாரிசு என்ற அடிப்படையில் மட்டும், மேலும் 30 வருடம் அரசு பணி கொடுப்பது நியாயம் இல்லை..... வேண்டுமானால் போட்டி தேர்வுகளில் முன்னுரிமை கொடுக்கலாம்...
மூன்று ஆண்டு காலத்தை ஐந்து ஆண்டு காலமாக மாற்றினால் நன்மையாக இருக்கும் ஏனென்றால் இறந்தவர் குடும்பத்தில் சிறியவர்கள் இருப்பார்கள் கல்வித்தகுதி முக்கியம் மூன்றாண்டு காலம் ஐந்தாண்டு காலமாக கால நடிப்பு தேவை
அய்யா நீங்கள் குறிப்பிட்டது அனைத்தையும் நன்கு அறிந்து கொண்டேன். அய்யா எனது தந்தை 1998ல் காவல் துறையில் துப்புரவு பணியாளறாக சேர்ந்தார் 2010 ல் சிறப்பு கால முறை அடிப்படையில் இருந்து வந்தார் இந்நிலையில் 2021ல் இறந்து விட்டார் ஆனால் 2017ல் கால முறை ஊதியம் வேண்டி வழக்கு பதிவு செய்திருந்தார் அந்த வழக்கு 2023 ல் வெற்றி பெற்று விட்டது இப்போது வாரிசு வேளைக்கு நான் விண்ணப்பிக்கலாமா
எனது அண்ணன் அரசு பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி, சாலை விபத்தில் இறந்து விட்டார், நான் விண்ணப்பம் கொடுத்து 8 ஆண்டுகள் ஆகிறது, இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் ஐயா பணி கிடைக்க...
அய்யா, நான் கருணை அடிப்படையில் பணி நியமனம் தொடர்பாக பிப்ரவரி மாதம் விண்ணப்பம் கொடுத்துள்ளேன் ஆனால் அதில் form-2 மட்டும் கொடுக்கவில்லை, இப்பொழுது என்ன செய்வது...
Respected sir, If a person who is physically challenged and a. Government servant is suffered by Parkinson disease apply vrs and retired under medical board with the invalidate certificate.Age57year means if I shall apply for job at compassion ground. Please define me.
சார் வணக்கம்.எனது அம்மா அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உதவியாளராக 2018 இல்இருக்கும்போது உயிரிழந்தார் .அந்த வாரிசு வேலைக்கு எனது இளைய சகோதரர் விண்ணப்பம் செய்தார் நானும் சம்மதம் தெரிவித்தேன்.அதன் பின் எங்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு .நான் வேலை வேண்டுமென நானும் விண்ணப்பம் செய்தேன்.அலுவலகத்தில் வாங்க மறுத்தனர் நான் அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் write வழக்கு தொடர்ந்தேன்.எனக்கு வேலை கொடுக்குமாறு judgement vanthu விட்டது.வந்ததும் எனது அப்பிளிக்கேஷன் வாங்க மருகின்றனர்.என்ன செய்வது
Sir, ennoda amma govt teacher 20.11.2022 la erandhutanga, appa 8 yrs munadi erandhutaru, na B. Sc, ennoda thambi 9 th dha padikura varisu velaiku apply pani 6 month achu yepo job kedaikunu konjo solringla sir
அண்ணா, என் அப்பா மின்சார துறையில் பணிபுரிந்து தற்போது இறந்துவிட்டார். நான் காவல்துறையில் சேர்ந்து 8 மாதங்கள் ஆகிறது. வாரிசு வேலை எனக்கு கிடைக்குமா? அப்படி கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும். இல்லை என் அம்மாவுக்கு கிடைக்குமா? ஆலோசனை வேண்டும் அண்ணா. இன்னும் P
ஐயா என் அம்மா கருணை அடிப்படையில் பணியில் இருக்கும் போது உடல் நலம் குன்றி இப்போது மருத்துவ ரீதியான விருப்ப ஓய்வு பெற்றார். விருப்ப ஓய்வு சான்றிதழ் பெறும் போது என் வயது 40 முடிந்து 1மாதம் ஆனது. எனக்கு அரசு பணி கிடைக்குமா. மேலும் நான் அனைத்து சான்றுகளையும் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளேன். 40 வயது முடியாமல் இருக்க வேண்டும்.
Sir, my father passed away during his service period three months back .. he was working as a physical director in Municipal Higher Secondary School,karur. I am the only daughter for my father... Will I get a job on compassionate heir?
En amma thuppuravu paniyalara work panni avanga death aagitanga then antha job en thanbiku kedaichathu ippo july 8 2024 avarum death aagitanga na bca padichiruken. But job illa ippo enaku antha velai en qualification ku kedaikkuma..
வணக்கம். 2015ல் தாக்கல் செய்த பூர்வீகச் சொத்தின் பாகப்பிரிவினை வழக்கில் 5 நபர் கொண்ட பிரதிவாதிகளில் ஒருவர் மட்டும் 2017ல் வழக்கில் இருந்து விலகி (exparty) விட்டார். விலகிய அந்த நபர் மீண்டும் 2023ல் அதே வழக்கில் பிரதிவாதியாக சேர சட்டத்தில் வழி உள்ளதா
ஐயா என்னுடைய தந்தை மைலாப்பூர் D.G.p அலுவலகத்தில் காவல்த்துறையில் பணிபுரிந்தார் 2006 ஆம் ஆண்டு அவர் இறந்துவிட்டார் அவருடைய வாரிசான எனக்கு கருனை அடிப்படையில் வேலை வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது பலமுறை மனு அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை அதற்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன்
Sir ya mama TNEB work pannaru death aki 1 year akkuthu ya mamaku 2 wife .karunai adipadai vealaium ennum varala settlement varala varatha mari 2 wife pannuragka ethu enna pannurathu
Tneb ல் என் தந்தை பணியில் இருந்த போதே இறந்துவிட்டார்,எனது அண்ணன் தந்தை இறப்பதரற்குமுன்பே அரசு வேலை கிடைத்துவிட்டது ,தந்தையின் வேலை எனக்கு கிடைக்குமா????
ஐயா நான் ஆண் போலியோ நோயினால் தாக்கப்பட்டு ஊனமுற்றோர் அடிப்படையில் அரசுப்பணியில் அரசு பணியில் 9.11.92 அன்று சேர்ந்தேன். 2016 முதல் parkinson,Bradikinasia எனினும் நோயினால் பாதிக்கப்பட்டு என்னுடைய அத்தியாவசிய வேலைகளை செய்ய இயலாமல் விருப்ப ஓயவு பெற்ற போது வயது 57. கருணை அடிப்படையில் என்னுடைய மகனுக்கு வேலை பெறுவதற்கு அரசு ஊழியரான எனக்கு Disability(port polio 55/. invalidate certificate from Government medical Board 50/. If the government servant age for vRS 55at retirement age58 now it 60.so any relaxation for Government servant 55 to57.sir please find and kind me to help for my son (MBA.) appointment through compassion ground sir
என் தந்தை தலைமை ஆசிரியர் ஆக பணி புரிந்து இறந்து விட்டார்,,28.9.14 நான் apply செய்து உள்ளேன் இன்று வரை எனக்கு எந்த பதிலும் வர வில்லை,, நான் என்ன பண்ண வேண்டும். வேலை கிடைக்குமா,,,,
இந்த அரசாணை நிலை எண் 18. நாள் 08.03.2023. நீங்கள் கூறுவது போல் கடந்த மூன்று மாதத்தில் நான் பல முறை., மாவட்ட ஆட்சியர் அரசு செயலாளர் முதல்வர் தனி பிரிவு மற்றும் முதல்வர் அவர்களுக்கும் மனு செய்தும் எந்த பயனும் இல்லை.
Sir small request my dad passed 26/04/2021 I applied compassionate three year waiting list then no reply DRDA department I want seniority list and waiting list plz any information plz send me sir
ஐயா வணக்கம் என் தந்தை கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்து 2002 அன்று இறந்துவிட்டார். பின்பு கருணை வேலை வேண்டி என் தாயார் விண்ணப்பித்தார்.இதுநாள் வரை பணி வழங்கப்படவில்லை.நான் தற்போது பட்டப்படிப்பு முடித்துள்ளேன்.எனக்கு வேலை கிடைக்குமா
@@sattasevagan சார் போக்குவரத்து கழக த்தில் பணிநீக்கம் செய்யபட்ட பணியாளர் இறந்த பிறகு அவரது வாரிசுக்கு கருணை வேலை தர முடியாது என்று சொல்லுக்கிறார்கள் சார்..... கருணை அடிப்படையில் வேலை கிடைக்கா என்னா செய்ய வேண்டும். சொல்லுங்க. சார்.
Sir i had a doubt.. My husband passed away 9 month before....i applied fr compassionate appointment... Legal heir are my mother in law age 65...and pensioner... My daughter age 2. While applying...they are asking no objection certificate....from other legal heir... Is nesscery to get no objection certificate from my mother in law age 65
No othrr legal heir sir....myself my daughter and my mothrr in law age 65 and pensioner......more over they r putting the queries....to get noc frm mother in law......
அய்யா நீங்கள் குறிப்பிட்டது அனைத்தையும் நன்கு அறிந்து கொண்டேன். அய்யா எனது தந்தை 1998ல் காவல் துறையில் துப்புரவு பணியாளறாக சேர்ந்தார் 2010 ல் சிறப்பு கால முறை அடிப்படையில் இருந்து வந்தார் இந்நிலையில் 2021ல் இறந்து விட்டார் ஆனால் 2017ல் கால முறை ஊதியம் வேண்டி வழக்கு பதிவு செய்திருந்தார் அந்த வழக்கு 2023 ல் வெற்றி பெற்று விட்டது இப்போது வாரிசு வேளைக்கு நான் விண்ணப்பிக்கலாமா
அண்ணா, என் அப்பா மின்சார துறையில் பணிபுரிந்து தற்போது இறந்துவிட்டார். நான் காவல்துறையில் சேர்ந்து 8 மாதங்கள் ஆகிறது. வாரிசு வேலை எனக்கு கிடைக்குமா? அப்படி கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும். இல்லை என் அம்மாவுக்கு கிடைக்குமா? ஆலோசனை வேண்டும் அண்ணா. இன்னும் probation period முடியவில்லை Sir.
Sir 2024 yeppa order poduvanganu therinja sollunga sir
என் அம்மா சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் கடை நிலை ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மதம் இறந்து விட்டார் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலகத்தில் சென்று கேட்ட போது பெண்களுக்கு மட்டும் தான் பணி வழங்கப்படும் கூறிவிட்டனர் என்ன செய்வது......?
வாரிசு வேலைக்கு இறந்த தேதியில் இருந்து மூன்று ஆண்டு காலத்தை ஐந்து ஆண்டு காலமாக மாற்றினால் நன்மையாக இருக்கும்
அய்யா 55 வயதிற்கு மேல் அல்லது 25 வருடம் பணியாற்றிய ஒருவர் இறக்கும் ஒருவரது குடும்பத்திற்கு , கருணை அடிப்படையில் வேலை வழங்க கூடாது......
ஏற்கனவே 25 வருடம் அரசு சலுகைகள் பெற்ற குடும்பத்தில் ஒருவர், எந்த தேர்வும் எழுதாமல் வாரிசு என்ற அடிப்படையில் மட்டும், மேலும் 30 வருடம் அரசு பணி கொடுப்பது நியாயம் இல்லை.....
வேண்டுமானால் போட்டி தேர்வுகளில் முன்னுரிமை கொடுக்கலாம்...
மூன்று ஆண்டு காலத்தை ஐந்து ஆண்டு காலமாக மாற்றினால் நன்மையாக இருக்கும் ஏனென்றால் இறந்தவர் குடும்பத்தில் சிறியவர்கள் இருப்பார்கள் கல்வித்தகுதி முக்கியம் மூன்றாண்டு காலம் ஐந்தாண்டு காலமாக கால நடிப்பு தேவை
பெண் அரசு ஊழியர் இறந்தால் கணவருக்கு கருணை அடிப்படையில் வேலை கிடைக்குமா....
அய்யா நீங்கள் குறிப்பிட்டது அனைத்தையும் நன்கு அறிந்து கொண்டேன். அய்யா எனது தந்தை 1998ல் காவல் துறையில் துப்புரவு பணியாளறாக சேர்ந்தார் 2010 ல் சிறப்பு கால முறை அடிப்படையில் இருந்து வந்தார் இந்நிலையில் 2021ல் இறந்து விட்டார் ஆனால் 2017ல் கால முறை ஊதியம் வேண்டி வழக்கு பதிவு செய்திருந்தார் அந்த வழக்கு 2023 ல் வெற்றி பெற்று விட்டது இப்போது வாரிசு வேளைக்கு நான் விண்ணப்பிக்கலாமா
எனது அண்ணன் அரசு பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி, சாலை விபத்தில் இறந்து விட்டார், நான் விண்ணப்பம் கொடுத்து 8 ஆண்டுகள் ஆகிறது, இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் ஐயா பணி கிடைக்க...
அய்யா, நான் கருணை அடிப்படையில் பணி நியமனம் தொடர்பாக பிப்ரவரி மாதம் விண்ணப்பம் கொடுத்துள்ளேன் ஆனால் அதில் form-2 மட்டும் கொடுக்கவில்லை, இப்பொழுது என்ன செய்வது...
Sir seniority la namma name irukanu epti check panrathu ..
Epdi panrathu?
Respected sir,
If a person who is physically challenged and a. Government servant is suffered by Parkinson disease apply vrs and retired under medical board with the invalidate certificate.Age57year means if I shall apply for job at compassion ground. Please define me.
Bro na 10 th mudichi errukrean but na diploma discontinue ennaku enna work kudupaga
அசையும் சொத்து அசையா சொத்து எவ்வளவு இருக்கலாம் என்ற விவரம் தேவை. மற்றும் இறந்தவரின் குடும்ப ஓய்வூதியம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா.
En amma sathunavu amaipalar velail irukkum pothu iranthu vittar iam married girl
En appa redaired enakku velai kidaikkuma
சார் வணக்கம்.எனது அம்மா அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உதவியாளராக 2018 இல்இருக்கும்போது உயிரிழந்தார் .அந்த வாரிசு வேலைக்கு எனது இளைய சகோதரர் விண்ணப்பம் செய்தார் நானும் சம்மதம் தெரிவித்தேன்.அதன் பின் எங்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு .நான் வேலை வேண்டுமென நானும் விண்ணப்பம் செய்தேன்.அலுவலகத்தில் வாங்க மறுத்தனர்
நான் அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் write வழக்கு தொடர்ந்தேன்.எனக்கு வேலை கொடுக்குமாறு judgement vanthu விட்டது.வந்ததும் எனது அப்பிளிக்கேஷன் வாங்க மருகின்றனர்.என்ன செய்வது
Sir, ennoda amma govt teacher 20.11.2022 la erandhutanga, appa 8 yrs munadi erandhutaru, na
B. Sc, ennoda thambi 9 th dha padikura varisu velaiku apply pani 6 month achu yepo job kedaikunu konjo solringla sir
u will get soon based on vacancy of concern department and seniority of your application ..further more details contact sattasevagan@gmail.com
Bro...unga kitta pesanum.... reply pannu ...
Ayya ,
Compassionate job ku
As per new GO ...immovable property evalavu limit iruka vendum ??
அண்ணா, என் அப்பா மின்சார துறையில் பணிபுரிந்து தற்போது இறந்துவிட்டார். நான் காவல்துறையில் சேர்ந்து 8 மாதங்கள் ஆகிறது. வாரிசு வேலை எனக்கு கிடைக்குமா? அப்படி கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும். இல்லை என் அம்மாவுக்கு கிடைக்குமா? ஆலோசனை வேண்டும் அண்ணா. இன்னும் P
If any one is already working as a government employee that person is not eligible for compassionate appointment bro
ஐயா என் அம்மா கருணை அடிப்படையில் பணியில் இருக்கும் போது உடல் நலம் குன்றி இப்போது மருத்துவ ரீதியான விருப்ப ஓய்வு பெற்றார். விருப்ப ஓய்வு சான்றிதழ் பெறும் போது என் வயது 40 முடிந்து 1மாதம் ஆனது. எனக்கு அரசு பணி கிடைக்குமா. மேலும் நான் அனைத்து சான்றுகளையும் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளேன். 40 வயது முடியாமல் இருக்க வேண்டும்.
Vanakkam. En kanavar 2022 il vibathil iranthuvittar. Court il night watchman aaga irunthar. Ippothu arasupanikku apply panniirukiren Nan MA. B.ed mudithullen enakku enna posts kidaikku enru sollamudiumaa.
Group c or group D post
Sir my wife died in an accident... I still have 4 years service in my present job. If i give resigned now will my son get my wife's job?
Anna ipo vaarisu orutharuku vela vanthathu thai thantha illana kuda porantha vagaluku 25% salary thaanum nu yathachum thittam irukka anna.
Enga appa aranthu 6 years Achu ana enu enga appa velaiya yepde vangunu therla
Contact sattasevagan@gmail.com
Sir, my father passed away during his service period three months back .. he was working as a physical director in Municipal Higher Secondary School,karur. I am the only daughter for my father... Will I get a job on compassionate heir?
En amma thuppuravu paniyalara work panni avanga death aagitanga then antha job en thanbiku kedaichathu ippo july 8 2024 avarum death aagitanga na bca padichiruken. But job illa ippo enaku antha velai en qualification ku kedaikkuma..
Kedaikum.. neenga married ah erundha kooda unga amma va neenga dhaan pathukureenga nu job apply pannalaam
வணக்கம். 2015ல் தாக்கல் செய்த பூர்வீகச் சொத்தின் பாகப்பிரிவினை வழக்கில் 5 நபர் கொண்ட பிரதிவாதிகளில் ஒருவர் மட்டும் 2017ல் வழக்கில் இருந்து விலகி (exparty) விட்டார். விலகிய அந்த நபர் மீண்டும் 2023ல் அதே வழக்கில் பிரதிவாதியாக சேர சட்டத்தில் வழி உள்ளதா
Bro என் சித்தப்பா அரசு துப்புரப்பணியார் அவரக்கு படுத்த படுயகை இருக்குறார் தத்எடுத்து வேலை வாங்கலாமா pleas bro சொல்லுங்க
Can,Married women got her deceased mother's job?
Ji one question marriage girl government job kedaikkuma
Nice
Vrs ill velai vittu sellum govt staff varisukku govt job kidaikkuma
Kedaikuma? Brother
ஐயா என்னுடைய தந்தை மைலாப்பூர் D.G.p அலுவலகத்தில் காவல்த்துறையில் பணிபுரிந்தார் 2006 ஆம் ஆண்டு அவர் இறந்துவிட்டார் அவருடைய வாரிசான எனக்கு கருனை அடிப்படையில் வேலை வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது பலமுறை மனு அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை அதற்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன்
Unga district la iruka sp office la kelunga brother ipo unga age ena ? Ethana varshama try pandringa?
Sir NOC certificate compulsory or not sir
Yes compulsory
Sir ya mama TNEB work pannaru death aki 1 year akkuthu ya mamaku 2 wife .karunai adipadai vealaium ennum varala settlement varala varatha mari 2 wife pannuragka ethu enna pannurathu
இரண்டு பேரும் சண்டை போடாமல் இருந்தாள் தான் வாரிசு சான்றிதழ் வாங்கி முயற்சி செய்து பாருங்கள்
தொடர்புக்கு sattasevagan@gmail.com
2 wife full settlement umveannu sanda potragka .ennum karudai adi padai vealaum varala ennum settlement varala
இந்த வேலை பற்றி தகவல்களை பதிவிடுங்கள்
Tneb ல் என் தந்தை பணியில் இருந்த போதே இறந்துவிட்டார்,எனது அண்ணன் தந்தை இறப்பதரற்குமுன்பே அரசு வேலை கிடைத்துவிட்டது ,தந்தையின் வேலை எனக்கு கிடைக்குமா????
No bro
கிடைக்கும் ப்ரோ...அண்ணன் வேலை வாங்கி கொண்டு தனியாக சென்று விட்டார் ...குடும்பத்திற்கு எந்தவித உதவியும் செய்யவில்லை என்று கூறி முயற்சிக்கவும்...
No
Bro nanum apditha apply panniruken bro kandipa kedaikum
ஐயா நான் ஆண் போலியோ நோயினால் தாக்கப்பட்டு ஊனமுற்றோர் அடிப்படையில் அரசுப்பணியில் அரசு பணியில் 9.11.92 அன்று சேர்ந்தேன். 2016 முதல் parkinson,Bradikinasia எனினும் நோயினால் பாதிக்கப்பட்டு என்னுடைய அத்தியாவசிய வேலைகளை செய்ய இயலாமல் விருப்ப ஓயவு பெற்ற போது வயது 57. கருணை அடிப்படையில் என்னுடைய மகனுக்கு வேலை பெறுவதற்கு அரசு ஊழியரான எனக்கு Disability(port polio 55/. invalidate certificate from Government medical Board 50/. If the government servant age for vRS 55at retirement age58 now it 60.so any relaxation for Government servant 55 to57.sir please find and kind me to help for my son (MBA.) appointment through compassion ground sir
ஐயா எனது தந்தை கிராம உதவியாளராக பணியில் இருந்த போது இறந்துவிட்டார் தற்போது அரசு வேலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார் அது உண்மையா
Aama bro
Hi bro
என் தந்தை தலைமை ஆசிரியர் ஆக பணி புரிந்து இறந்து விட்டார்,,28.9.14 நான் apply செய்து உள்ளேன் இன்று வரை எனக்கு எந்த பதிலும் வர வில்லை,, நான் என்ன பண்ண வேண்டும். வேலை கிடைக்குமா,,,,
உயர்நீதிமன்றத்தில் ரிட் வழக்கு தாக்கல் செய்து முயற்சி செய்து பார்க்கலாம்
Ennoda ammavum2016 death akitanga school teacherah work pannaga enakum eppo sir velai ketaikum
@@storytelling7456 integrated certificate fill pana solli letter ethanchu vanthucha bro ungaluku?
Contact link
@@viveks5434 new integrated certificate ketkuraangala,, current la palasu kuduthu irukaen
இந்த அரசாணை நிலை எண் 18. நாள் 08.03.2023. நீங்கள் கூறுவது போல் கடந்த மூன்று மாதத்தில் நான் பல முறை., மாவட்ட ஆட்சியர் அரசு செயலாளர் முதல்வர் தனி பிரிவு மற்றும் முதல்வர் அவர்களுக்கும் மனு செய்தும் எந்த பயனும் இல்லை.
Reject pannagala unga application ya go 18 2020 vachi
Rejected pannala.Go 18 Vachi 4 murai Go 33 vachi 2 murai Thapal moolam Kettan Collector office la irunthu Entha Responseum illa sir..
Contact sattasevagan@gmail.com
High court ponigana konjam fasta kedaikum@@arulmurugan4741
இது central government staff ku poruthuma
இல்லை
Sir small request my dad passed 26/04/2021 I applied compassionate three year waiting list then no reply DRDA department I want seniority list and waiting list plz any information plz send me sir
Na unga kitta pesanum....
Sir enakkum intha problem irukku enna Pannanum..
@@suryacreatives427 unga insta id kuduga na contact pandran
ஐயா வணக்கம் என் தந்தை கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்து 2002
அன்று இறந்துவிட்டார். பின்பு கருணை வேலை வேண்டி என் தாயார் விண்ணப்பித்தார்.இதுநாள் வரை பணி வழங்கப்படவில்லை.நான் தற்போது பட்டப்படிப்பு முடித்துள்ளேன்.எனக்கு வேலை கிடைக்குமா
Neega apply panni irukigala
எந்த மாற்றமும் இல்லை அதே தான்
பணிநீக்கம் ..செய்யபட்ட பிறகு இறந்தவிட்டர் அவர்து வாரிசுக்கு வேலை கிடைக்குமா.சார்.
Yes eligible
@@sattasevagan சார் போக்குவரத்து கழக த்தில் பணிநீக்கம் செய்யபட்ட பணியாளர் இறந்த பிறகு அவரது வாரிசுக்கு கருணை வேலை தர முடியாது என்று சொல்லுக்கிறார்கள் சார்..... கருணை அடிப்படையில் வேலை கிடைக்கா என்னா செய்ய வேண்டும். சொல்லுங்க. சார்.
குடும்ப வருமானம் எவ்வளவு இருக்க வேண்டும்
Sir i had a doubt..
My husband passed away 9 month before....i applied fr compassionate appointment...
Legal heir are my mother in law age 65...and pensioner...
My daughter age 2.
While applying...they are asking no objection certificate....from other legal heir...
Is nesscery to get no objection certificate from my mother in law age 65
At age of 65 no need .if any others legal heirs available then NOC also should file with application .
No othrr legal heir sir....myself my daughter and my mothrr in law age 65 and pensioner......more over they r putting the queries....to get noc frm mother in law......
Unga mobil number send pannunga anna