நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லதே நடக்கும்|பாடல் வரிகளுடன்| Nambungal jebiyungal song lyrics in tamil HD

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • #Nambungaljebiyungalsonglyricsintamil# #stantonyprayersongintamil# #நம்புங்கள்ஜெபியுங்கள்நல்லதேநடக்கும்# #stantonysonghd# #TAMILCATHOLICTVSONGS# #catholictamilsong# #catholicsong# #jesussong# #mathasong#
    நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லது நடக்கும்
    1. துன்பங்களோ துயரங்களோ
    சோதனையோ வேதனையோ
    பதுவைப் புனிதர் பரிந்துரைப்பார்
    எல்லாம் வல்லவர் நடத்தி வைப்பார்
    2. மனச்சுமையோ பாரங்களோ
    உடற்பிணியோ ஊனங்களோ
    பதுவைப் புனிதர் பரிந்துரைப்பார்
    எல்லாம் வல்லவர் நலம் தருவார்

КОМЕНТАРІ • 479

  • @victoriyarani1924
    @victoriyarani1924 Рік тому +175

    குழந்தை பாக்கியம் தந்ததற்கு கோடான கோடி நன்றி.. நம்புங்கள் ஜெபியுங்கள் அந்தோனியார் என்னைக்குமே கைவிடமாட்டார்......🙏🙇🙇

    • @marysuhirtha6148
      @marysuhirtha6148 Рік тому +7

      Congratulations sister

    • @joshvajosh8206
      @joshvajosh8206 Рік тому +4

      Work

    • @nirmalachristopher3881
      @nirmalachristopher3881 Рік тому +1

      I z3we Xsan

    • @redheart1234
      @redheart1234 Рік тому +8

      நானும் ஏழு வருடம் கழித்து குழந்தை பாக்கியம் பெற்றுள்ளேன்.. இப்போது ஆறு மாத கர்ப்பம்.. நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லதே நடக்கும்.. அந்தோனியார் ஒருபோதும் கைவிடமாட்டார்..❤

    • @veniagnesveniagnes3388
      @veniagnesveniagnes3388 Рік тому +3

      Nanum kulanthai pakkiyam petrullen third month kodana kodi nandri nandri anthoniyare

  • @yesudass.syesudass.s-rl5iy
    @yesudass.syesudass.s-rl5iy 6 місяців тому +29

    புனித அந்தோணியாரை நல்ல வேலை கிடைக்க வேண்டும்.எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் அந்தோணியாரே.ஆமென்

  • @jansianton2733
    @jansianton2733 3 роки тому +117

    அந்தோணியாரின் புதுமைகளை இன்றும் அனுபவித்துக் கொண்டே இருக்கிறேன். கிறிஸ்தவ வாழ்வு ,வாழ்கை எப்பவும் என்னுடனே.....

  • @anushyas2828
    @anushyas2828 11 місяців тому +34

    புனித அந்தோனியாரே என் வயிற்றில் வளரும் எங்கள் குழந்தை யாதொரு குறையுமின்றி ஆரோக்கியமாக வளர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்

  • @roselinerose4956
    @roselinerose4956 10 місяців тому +26

    கொடிய வியாதியை குணப்படுத்திய கோடி அற்புதர் பதுவை அந்தோணியார் தந்தைக்கு நன்றி ❤❤❤

  • @christiasahayasheeba2323
    @christiasahayasheeba2323 9 місяців тому +37

    என் கணவருக்கு நல்ல உடல் சுகத்தை தந்து நீண்ட ஆயுளை தர வேண்டும் ஆமென்.என் கணவர் நோயிலிருந்து விடுதலை தந்ததற்கு மிக்க நன்றி அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

    • @johnkelvin7550
      @johnkelvin7550 4 місяці тому

      ❤❤i love u STA❤️❤️❤️

  • @CinshaC-gm7eo
    @CinshaC-gm7eo 17 днів тому +2

    அந்தோனியாரே எங்கள் குடும்பத்தை சாத்தானின் தொல்லையில் இருந்து காப்பாத்தும்

  • @johncychristian6867
    @johncychristian6867 6 місяців тому +22

    புனித அந்தோனியாரே இந்த மாதம் நான் தாய் ஆக வேண்டும். நான் iui பண்ணி இருக்கேன் என் மீது கருணை காட்டுகள். என்னை ஆசிர்வதியும். ஆமென்

  • @marykavitha8008
    @marykavitha8008 Місяць тому +2

    அப்பா அந்தோணியாரே என் கணவரையும் என் குழந்தையும் நிறைவா ஆசீர்வாதங்கள் தாங்க ஐயா என் குடும்பத்தையும் ஆசீர்வாதம் எங்க அப்பா❤

  • @arulkumar1557
    @arulkumar1557 Рік тому +34

    கோடி அற்புதர் புனிதஅந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...ஆமென்

  • @amalamaggie
    @amalamaggie Рік тому +30

    புனித அந்தோணியரே , நானும் எனது குழந்தைகளும், என் கணவருடன் சேர்ந்து வாழ.. எங்களுக்காக வேண்டி கொள்ளும்..

  • @francisrajiv2511
    @francisrajiv2511 Рік тому +21

    புனித அந்தோணியார் எங்களுக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும்

    • @marysuhirtha6148
      @marysuhirtha6148 Рік тому +1

      கண்டிப்பாக கிடைக்கும் நான் prayer panuran ungalukaga

  • @vimalavelankanni5076
    @vimalavelankanni5076 11 місяців тому +18

    புனித அந்தோணியாரே என் கணவர் மனம் மாற வேண்டும் 🙏🏻🙏🏻

  • @sujisuji4659
    @sujisuji4659 4 місяці тому +7

    அந்தோனியாரே என் குழந்தை இக்கு இதயதுடிப்பு இல்ல இன்னு டாக்டர் சொல்லிட்டாங்க.. நாளைக்கு ஸ்கேன் எடுக்க சொல்லி இருக்காக.. அந்தோனியாரே உங்க அற்புததால் குழந்தை க்கு எந்த வித பிரச்சனை இல்லாமல் இருக்க கி ருபை தாங்க.. அப்பா...

    • @42wills
      @42wills 3 місяці тому

      Jesus 😢

  • @cynthiyajenefur9995
    @cynthiyajenefur9995 Місяць тому +3

    எனக்கு நல்ல உடல் நலத்தையும் மன வலிமை உம் தர உம்மை வேண்டி மன்றடுகிரேன் அன்பு அந்தோனியார்

  • @marykavitha8008
    @marykavitha8008 Місяць тому +1

    அப்பா அந்தோணியாரே என் நோய் நொடிகளை நீக்கி எனக்கு இன்னொரு குழந்தை செல்வம் தாங்க ஐயா ❤

  • @sreejajosephsreejajoseph6107
    @sreejajosephsreejajoseph6107 Рік тому +13

    புனித அந்தோனியாரே எங்களுக்கு இந்த மாதம் குழந்தை பாக்கியம் தர வேண்டும் அப்பா கோடானுகோடி நன்றி அப்பா...🙏🙏🙏🙏

  • @francismaryfrancismary897
    @francismaryfrancismary897 Рік тому +17

    என் மகன் இருவரும் பெற்றோருக்கு நல்ல பிள்ளைகளாக எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் வாழ நீர் உதவி செய்யும்

  • @georgesamy7470
    @georgesamy7470 Рік тому +22

    எங்கள் பாதுகாவலர் புதுமை அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏🙏🙏♥️♥️♥️🌹🌹🌹🥰🥰🥰💞💞💞🌺🌺🌺💐💐💐praise the Lord 🙏🙏🙏♥️♥️♥️🌹🌹🌹🥰🥰🥰💞💞💞🌺🌺🌺💐💐💐

  • @user-mc7ev9wq8d
    @user-mc7ev9wq8d 8 місяців тому +6

    புதுமை அந்தோனியாரே எனது குடும்ப கஸ்டத்தை நீக்கும்

  • @shanmicheal6236
    @shanmicheal6236 Рік тому +17

    நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லது நடக்கும்
    துன்பங்களோ துயரங்களோ
    சோதனையோ வேதனையோ
    பதுவைப் புனிதர் பரிந்துரைப்பார்
    எல்லாம் வல்லவர் நடத்தி வைப்பார்
    மனச்சுமையோ பாரங்களோ
    உடற்பிணியோ ஊனங்களோ
    பதுவைப் புனிதர் பரிந்துரைப்பார்
    எல்லாம் வல்லவர் நலம் தருவார்.

    • @DivyaReegan
      @DivyaReegan 3 місяці тому +1

      Love you ❤❤❤❤❤❤

  • @antonysahayam6908
    @antonysahayam6908 Місяць тому +1

    AmenAmen yesappa Amen Amen yesappa Amen Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @sajincharles
    @sajincharles Рік тому +20

    கோடி அற்புதர் புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🤲🏻

  • @user-ll5ub9xy6x
    @user-ll5ub9xy6x 2 місяці тому +2

    புனித அந்தோனியாரே எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும்.எனது மனைவி கிறிஸ்துவுக்குள் மனம் மாற வேண்டும். எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியும். ஆமென்.

  • @rajang6197
    @rajang6197 2 місяці тому +2

    நான் இந்த மாதம் தாயக வேண்டும் ivy பன்னியிருக்கே நீங்கதான் எனக்கு நன்மை செய்யனும் நான் எதிர் பார்த்து காத்திருக்கிறோம் ஆமென்

  • @prabhu8242
    @prabhu8242 3 місяці тому +3

    அந்தோனியாரே என் கணவருக்கு நல் உடல் ஆரோகியத்தை தாருங்கள்,பில்லி சூனியம் பசாசுகளின் தொல்லையில் இருந்து அவரை காப்பாற்றுங்கள்.குடும்ப சமாதானம் தாருங்கள் அந்தோனியாரே

  • @vinothjayasri9732
    @vinothjayasri9732 6 місяців тому +2

    கர்பத்தின் கனி தாரும் அந்தோனியாரே உண்மை தான் நம்பி இருக்கிறோம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajeshk5920
    @rajeshk5920 Рік тому +21

    புனித அந்தோனியாரே, புதுமை அந்தோனியாரே
    மனசமாதானதோடு வாழ எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏🙏
    கடன் தொல்லையில் இருந்து மீள வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏

  • @YSELVI-ol9rl
    @YSELVI-ol9rl 7 місяців тому +4

    இயேசுவே இந்த நாளிலும் என் மகள் திவ்யாவுக்கு பரிபூரண ஞானம் தாரும் இன்று எழுதுகிற நீட் மாதிரி தேர்வில் அதிக மதிப்பெண் பெற கிருபை செய்யும் ஆமேன்

  • @priyangaaro4181
    @priyangaaro4181 9 місяців тому +3

    புனித அந்தோனியாரே எங்களுக்கு குழந்தை வரம் தாருங்கள்

  • @s.jaisha4429
    @s.jaisha4429 Рік тому +12

    புனித அந்தோணியாரே எனது மகளுக்கு உடனே நல்ல உடல் ஆரோக்கியத்தை தர வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன் அப்பா🙏🙏🙏🙏🙏

  • @s.josephedison4447
    @s.josephedison4447 Рік тому +11

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்🙏🙏🙏

  • @YSELVI-ol9rl
    @YSELVI-ol9rl 4 місяці тому +3

    இயேசுவே என் மகள் திவ்யாவுக்கு பரிபூரண ஞானம் தந்து ஆசீர்வதிக்கிறீர்.... நன்றி சத்துருக்களுக்கு முன்னால் திவ்யாவை உயர்த்தி விட்டீர் நன்றி....அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க கிருபை செய்வீர் நன்றி.... மகன் நவீன் இன்று மூன்றாம் வருட வகுப்பக்கு செல்லும் முன் உம் சமூகம் முன்னால் சென்று வழிநடத்தும் ஆமேன்

  • @rajeshk5920
    @rajeshk5920 Рік тому +7

    புனித அந்தோனியாரே, வேலை ஆளுக்கு கூலி கொடுத்து, சமாளிக்கிற அளவிற்கு,வியாபாரத்தை உயர்த்தும்.. அய்யா 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ww5zu2ug4p
    @user-ww5zu2ug4p 8 місяців тому +3

    எங்களுக்கும் ஒரு குழந்தை பாக்கியம் தாங்கபுனித அந்தோனியரே கோடி அற்புதறே

  • @pcraft6392
    @pcraft6392 6 місяців тому +1

    அந்தோணியார் நோய் குணமாகும் ஆண்டவரே 😢😢

  • @clararamchandrar319
    @clararamchandrar319 11 днів тому +1

    Thanks St.Anthony for intercedeing for me to get finance help .Thank you Lord Jesus 🙏

  • @clararamchandrar319
    @clararamchandrar319 18 днів тому +1

    Thank you St.Anthony for intercedeing me in my sickness. Now I am better. Thank you Lord Jesus 🙏 Bless us today 🙏

  • @clararamchandrar319
    @clararamchandrar319 20 годин тому +1

    St.Anthony you never failed in my life .What ever my petition you have granted me. My trust in Lord Jesus Christ 🙏 Thanks

  • @vippinvippin9968
    @vippinvippin9968 Місяць тому

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ❤

  • @selinpushpa2854
    @selinpushpa2854 Рік тому +7

    அந்தோனியார் கோடி அற்புதர்.. அற்புதமாய் எங்கள் வாழ்வில் பல புதுமைகள் செய்தார்.. நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லது நடக்கும். நல்லதே நடக்கும் 🙏🏻🙏🏻🙏🏻.

  • @clararamchandrar319
    @clararamchandrar319 5 днів тому +1

    St Anthony you never failed in my life Thank you Jesus for your blessings and bless us today 🙏

  • @Aswinisundar-hh2dm
    @Aswinisundar-hh2dm 3 місяці тому +1

    புனித அந்தோனியாரே எங்களுக்கு இந்த மாதம் குழந்தை பாக்கியம் தர வேண்டும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்

  • @rejilajulius4816
    @rejilajulius4816 Місяць тому

    புனித அந்தோனியார எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்😢

  • @antonyraj3202
    @antonyraj3202 2 роки тому +10

    என்மகன் குணமடைந்தது உம்கிருபையால்தான் ஐயா..

  • @clararamchandrar319
    @clararamchandrar319 29 днів тому +1

    St Anthony pray for me. You never failed in my life. Through your intercession everything was successful.Thank you Jesus.

  • @arokyaanna1266
    @arokyaanna1266 3 місяці тому +1

    Kuzhanthaiyai pakkiyam thantharikku nantri appa nantri appa kootana. Kooti nantri karuvil valarum kuzhathaiyai entha oru kuraiyum illamal kaththarulum appa koodi arputhare nantri appa nantri appa suga perasavam aga kirubai tharum appa

  • @clararamchandrar319
    @clararamchandrar319 Місяць тому +1

    St.Anthony intercede for me in desperate situations in sickness and suffering and pain. Heal me in severe back pain. My only trust in Jesus Christ 🙏 Thank you Jesus.

  • @clararamchandrar319
    @clararamchandrar319 Місяць тому +1

    St.Anthony intercede for me my paterant Saint you never failed in myself .I have received what ever is prayed 🙏 Thank you Jesus for all your blessings.

  • @amalisimon6950
    @amalisimon6950 Рік тому +3

    அந்தோனியார் என்றைக்குமே கைவிட மாட்டார் கேட்ட வரம் அனைத்து ம்தருவார்

  • @gracychella3149
    @gracychella3149 Рік тому +5

    APPA ANTHONIYARE ENGALUKAGA VENDIKOLUM EN MAGALUKU KUZHANDHAI VARATHAI THARUM APPA 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

  • @ammuditto6890
    @ammuditto6890 Місяць тому +1

    புனித அந்தோனியாரே என் மகள் மன அமைதியுடனும், மகிழ்வுடனும் வாழ இறைவனிடம் பரிந்து பேசும்

  • @clararamchandrar319
    @clararamchandrar319 3 дні тому +1

    St Anthony you never failed in my life so far I am always thankful to you ❤ Jesus my trust in you 🙏 Thank you Jesus bless us today 🙏

  • @clararamchandrar319
    @clararamchandrar319 26 днів тому +1

    St.Anthony intercede for me my paterant Saint in my sickness and suffering. You know my problems.Thank you Lord Jesus 🙏

  • @verginjesu7509
    @verginjesu7509 Рік тому +8

    கோடி அற்புதர் புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏

  • @vijikilda313
    @vijikilda313 3 місяці тому +1

    புனித அந்தோணிரே எங்களுக்கா குடும்பத்தில் பண கஷ்டத்தை பாருங்கள் புனித அந்தோணிரே எங்களுக்கா வேண்டி கொள்ளும் கடன் பிரச்சினை தீர வழி தாருங்கள் அந்தோணிரே ஆமென்

  • @jamesm9822
    @jamesm9822 Рік тому +2

    புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்

  • @clararamchandrar319
    @clararamchandrar319 27 днів тому +1

    St.Anthony intercede for me the suffering I am under going. You never failed in my life so far..Thank you Lord Jesus for all your blessings. My trust in you 🙏 Thank you St.Anthony 🙏

  • @clararamchandrar319
    @clararamchandrar319 2 дні тому +1

    St Anthony pray for me my trust in you 🙏

  • @YSELVI-ol9rl
    @YSELVI-ol9rl 3 місяці тому +1

    புனித அந்தோணியாரே இன்று என் மகள் திவ்யாவுக்காக நீட் தேர்வு எழுதும் அந்த நேரத்தில் புதுமைகள் செய்து ஆசீர்வதியும்... பரிந்துரை செய்யும் ஆமேன் பாதுகாப்பான இடத்தில் உயர்த்தி மதிப்பெண் தாரும். நெகடிவ் மதிப்பெண் இல்லாமல் பாதுகாப்பு தாரும் மரியே வாழ்க.... இயேசுவுக்கு புகழ்

  • @g.santhigurusamy3279
    @g.santhigurusamy3279 2 роки тому +17

    அந்தோணியார் என் சகோதரர் முழு ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று உம்முடைய பாதம் பணிந்து வேண்டுகிறேன். 🙏🙏🙏

  • @roselinerose4956
    @roselinerose4956 Місяць тому

    பதுவை அந்தோணியாரே என் மகனுக்கு கப்பலுக்கு செல்ல அனுமதியுடன் டிக்கெட் ஐ அவர்கள் மனதை மாற்றி விரைவில் அனுப்ப மன்றாடுகிறேன்

  • @Nila-np9zd
    @Nila-np9zd 4 місяці тому

    Mahanukku kulanthaiyai kodutharulum appa Amen

  • @rajang6197
    @rajang6197 2 місяці тому +1

    புனித அந்தோனியார் என் கணவர் மனம் மாற வேண்டும் ஆமென்

  • @deepasoundriyamark5847
    @deepasoundriyamark5847 Рік тому +2

    Same super song

  • @chendamaraishirley4920
    @chendamaraishirley4920 3 місяці тому +2

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🎉🎉🎉

  • @monishaclered2640
    @monishaclered2640 3 місяці тому +1

    புனித அந்தோனியார் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும் எங்களுக்கு வேண்டிக்கொள்ளும் புனித அந்தோனியார் அப்பா

  • @BanuPriya-qu2zi
    @BanuPriya-qu2zi 6 місяців тому +2

    Praise the lord 🏵️
    Amen 🌺
    Hallelujah 🌼
    Bless me Jesus 🌸
    Thankyou Jesus 🙏

  • @Nila-np9zd
    @Nila-np9zd 2 місяці тому

    Punitha Anthoniyare enkanavar erukkum edathai kanbiyumAppa Amen.

  • @clararamchandrar319
    @clararamchandrar319 14 днів тому +1

    St.Anthony intercede for me hear my petition .I hope and trust in you 🙏 Thank you Jesus and bless us today 🙏

  • @RosaryIda
    @RosaryIda 11 місяців тому +1

    எல்லாமே நீர் தானே எனக்கு

  • @user-tb6yr8eu2q
    @user-tb6yr8eu2q 3 місяці тому +1

    Yan manaviku sugam kodungal appa

    • @user-tb6yr8eu2q
      @user-tb6yr8eu2q 3 місяці тому

      புனித அந்தோனியாரே என் மகன் நல்ல படிக்க வேண்டும் அப்பா அமென்

  • @YSELVI-ol9rl
    @YSELVI-ol9rl 4 місяці тому +1

    இன்று என் மகள் திவ்யா எழுதும் நீட் மாதிரி தேர்வில் அதிக மதிப்பெண் பெற கிருபை செய்யும்... புனித அந்தோணியாரே மகள் திவ்யாவுக்கு பரிபூரண ஞானம் தந்து ஆசீர்வதியும் பரிந்துரை செய்யும் இன்று அவளை உயர்த்தி ஆசீர்வதியும் ஆமேன்

  • @sophiaroselinmary8320
    @sophiaroselinmary8320 3 місяці тому

    புனித அந்தோனியாரே என் கணவருக்கு நல்ல முறையில் அறுவை சிகிச்சை முடிந்தது. உமக்கு கோடான கோடி நன்றி. நல்ல உடல் உள்ள சுகம் கிடைக்கவும் எங்கள் குடும்பம் மீண்டும் சந்தோசமாக வாழநீரே துணை செய்ய வேண்டும் என்று உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன்.

  • @SelvamChristopher-mk9xy
    @SelvamChristopher-mk9xy 3 місяці тому

    Nambungal jebungal nallathea nadakkum punitha anthoniyara yengalukkaga vendikkollum aamen

  • @emeldamarya6700
    @emeldamarya6700 3 місяці тому +1

    புனித அந்தோணியாரே புதுமைகள் பல புரிபவரே வெளிநாட்டில் பணிபுரியும் என் கணவர் கடன் தொல்லை நீங்கி இந்த ஆண்டு உமது திருவிழாவிற்குள் வீடு வந்து அனைவரும் ஒற்றுமை சமாதானத்துடன் உமது ஆலயம் வர எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . ஆமென்

  • @user-jn7th5xn7d
    @user-jn7th5xn7d 5 місяців тому

    குழந்தை பாக்கியம் தந்தத்துக்கு நன்றி ஐயா. என்னையும் என்யும் என் குழந்தையும் நீங்க தான் துன்னைய இருக்கானும் 😢😢

  • @gracyjuliet2282
    @gracyjuliet2282 Місяць тому +1

    புனித அந்தோனியார் எனக்கு குழந்தை வரம் வேண்டும்.

  • @AkshuAkshu-jz5br
    @AkshuAkshu-jz5br 4 місяці тому

    Kulanthaibakiyam thanthathurku romba nandri anthoniyar ayya

  • @JermiMicheal
    @JermiMicheal 5 місяців тому

    Appa Anthonyarai enakum unna vida yaru iruka Appa en kolanthaiya acr vathingka Appa ❤

  • @sudamary9057
    @sudamary9057 11 місяців тому +2

    கோடி அற்புதரே அந்தோனியாரே எனக்கு வேலை கிடைக்கணும் அது நிலைக்கனும் 🙏🙏🙏🙏🙏

  • @mich999ff4
    @mich999ff4 9 місяців тому +1

    Pona thadava nala results thathatharkaka nandri anthony mamuniyaee 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 athey pola entha thadavayum tharubga appa amen ✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 tharuvingala atharkakaa nandrii appa amen ✝️🙏

    • @mich999ff4
      @mich999ff4 9 місяців тому +1

      Pass akunathukaka nandri anthonyaree🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

    • @mich999ff4
      @mich999ff4 9 місяців тому +1

      Amen ✝️🙏🙏🙏

    • @mich999ff4
      @mich999ff4 9 місяців тому +1

      En valkaiya unga kitta opadaikuren nala badiya pathukoangaa

  • @martinj1088
    @martinj1088 15 днів тому

    umathu kirupaiyinal udal nala sugam kodunga appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jimsons2174
    @jimsons2174 3 місяці тому

    நல்லது நடக்கும்

  • @kasparrajarockasamy9358
    @kasparrajarockasamy9358 Місяць тому

    Very nice song Amen🙏🙏

  • @vijikilda313
    @vijikilda313 3 місяці тому

    புனித அந்தோணிரே மிகவும் பண தேவை இருக்கிறது இதில் இருந்து விடுபட வேண்டும் என்று உம்மிடம் வேண்டுகிறேன் பீஸ் அடைக்கா வழி தாருங்கள் அந்தோணிரே எங்களுக்கா வேண்டி கொள்ளும் ஆமென்

  • @soniyasoni3811
    @soniyasoni3811 3 місяці тому

    Punitha anthoniyare......enaku kulanthai bakkiyam ne thara vendum endrum.....ummidam manradugiren.....enaku sagayam purium ayya....ummai nambi irukiren.....amen

  • @clararamchandrar319
    @clararamchandrar319 Місяць тому

    St Anthony you never failed my petitions. Thank you Lord Jesus 🙏

  • @anbuprajwal5835
    @anbuprajwal5835 4 місяці тому

    Punidhare yengalukaga vendikollum amen praise the lord punidhare yen pillaigalai thottu asirvadhikanum appa ummai Nabi irukirom appa ❤❤❤❤❤✝️✝️✝️✝️✝️✝️

  • @SelvamChristopher-mk9xy
    @SelvamChristopher-mk9xy 2 місяці тому

    Punitha anthoniyara yengali aasir vathium engalukkaga Nndavarithil vendikollum. Amen

  • @glorytogod1234
    @glorytogod1234 Рік тому +2

    Amen 🙏🙏🙏

  • @Thiviprasanth
    @Thiviprasanth 3 місяці тому

    Enaku thalaisuthu maranum jesu

  • @clararamchandrar319
    @clararamchandrar319 13 днів тому +1

    St.Anthony intercede for me in my sickness and suffering 🙏 You never failed in my life so far. Hear my petition and grant me. Jesus Lord my trust in you 🙏 Thanks.

  • @user-mg2vy5mm1v
    @user-mg2vy5mm1v 8 місяців тому

    என் தேவை நீர் அறிவீர் ஐயா...

  • @georgesamy7470
    @georgesamy7470 Рік тому +5

    அப்பா இயேசுவே உமக்கே புகழ் உமக்கே நன்றி ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க 🙏🙏🙏♥️♥️♥️🌹🌹🌹🥰🥰🥰💞💞💞🌺🌺🌺💐💐💐praise the Lord 🙏🙏🙏♥️♥️♥️🌹🌹🌹🥰🥰🥰💞💞💞

  • @HappyBubbles-dd6vt
    @HappyBubbles-dd6vt 3 місяці тому +1

    அந்தோனியாரே என் அப்பா வின் உடல்நிலை முற்றிலும் குணமாக வேண்டும் நீரே துணை புரிய வேண்டும். இயேசு வாழ்க அந்தோனியார் வாழ்க..⛪⛪⛪⛪

  • @Thenameofjesus6
    @Thenameofjesus6 5 місяців тому

    Karpathin kaniyai engaluku kodutha anthoniyarey 🙏 Nandri esappa😊

  • @kalaphilips9786
    @kalaphilips9786 5 місяців тому

    Glory to Thiru Pitha punitha Susaiappar Amen Amen 🙏🍀🙏🍀🙏🍀🙏🍀🙏🍀🙏🍀🙏🍀🙏🌻🌻🌻🌻🙏🙏🙏🙏🌻🌻🌻🙏🙏🙏🌸🍀🍀🍀🍀🌸🌸🌸🍀🍀🍀🌸🌸🌸🙏🙏🙏🙏

  • @tvelan5481
    @tvelan5481 Рік тому +13

    நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லது நடக்கும்.🙏

  • @maryganesh7982
    @maryganesh7982 2 місяці тому

    Avnga manasa matha ungala tha mutium 😭🙏avnga church ku varanum