Best Laser Dental Clinic and Braces Center Chennai
Best Laser Dental Clinic and Braces Center Chennai
  • 1 068
  • 23 334 103
All on 6/5 இம்பிளாண்ட் + முழு fixed பல்செட்! Cost of Full mouth dental implants, Chennai, India.
#All on 4, All on 5, All on 6 full mouth implants
What's the price for full teeth implant? Send your x-rays to get a treatment plan and cost to our WhatsApp number 9840449777 or mail consultidic@gmail.com
Implant + Immediate fixed teeth in just 5 days!
முழு பல் இம்பிளான்ட் மூலம் எவ்வளவு செலவாகும்?
What is the price for full teeth implant at Chennai?
கழட்டி மாட்டும் பல் செட் பிரச்சனைகள்!இம்பிளான்ட் மூலம் உடனடி தீர்வு!
Dental bridge problem solution with implant
Full teeth dental implant experience
Visit us @
g.page/Bestlaserdental?gm
bestlaserdentalclinic.com/
For more details / Appointments contact :
9840449777
Mail: consultidic@gmail.com
SHARE YOUR DOUBTS AND VIEWS IN COMMENTS
Dental services provided:
* Dental implant
* Full teeth replacement
* Laser gum treatment
* Digital smile designing
* Dental braces
* Root canal treatment
* Zirconia crowns
* Tooth cavity treatment
*Tooth removal/ wisdom tooth removal
Переглядів: 1 444

Відео

அதிதீவிர ஈறு பிரச்சனை காரணங்கள் அறிகுறிகள் சிகிச்சைமுறை/ செலவு (Severe gum problems at young age)
Переглядів 20 тис.День тому
Do you Know that bleeding while brushing can be the sign of gum problems and if left untreated you may lose all your teeth before 35- 40 years? In this video we have explained reasons, symptoms for the teeth shaking at very young age and best treatment to correct that immediately with a dental implant and fixed teeth.. Cost of full teeth dental implants also has been explained. Visit us @ g.pag...
முழு பல் இம்பிளான்ட்+உடனடி Fixed பற்கள்!மொத்த சிகிச்சை செலவு நாட்கள்!Cost of implants+Fixed teeth
Переглядів 42 тис.Місяць тому
What's the price for full teeth implant? Send your x-rays to get a treatment plan and cost to our WhatsApp number 9840449777 or mail consultidic@gmail.com Implant Immediate fixed teeth in just 5 days! முழு பல் இம்பிளான்ட் மூலம் எவ்வளவு செலவாகும்? What is the price for full teeth implant at Chennai? கழட்டி மாட்டும் பல் செட் பிரச்சனைகள்!இம்பிளான்ட் மூலம் உடனடி தீர்வு! Dental bridge problem soluti...
பல் கட்ட எவ்வளவு மொத்த செலவு? முழு fixed பற்கள் இம்பிளான்ட் மூலம்! Cost of full implant fixed teeth.
Переглядів 2,2 тис.Місяць тому
பல் கட்ட எவ்வளவு மொத்த செலவு? முழு fixed பற்கள் இம்பிளான்ட் மூலம்! Cost of full implant fixed teeth. WhatsApp number 9840449777 or Mail to consultidic@gmail.com Implant Immediate fixed teeth in just 5 days! முழு பல் இம்பிளான்ட் மூலம் எவ்வளவு செலவாகும்? What is the price for full teeth implant at Chennai? கழட்டி மாட்டும் பல் செட் பிரச்சனைகள்!இம்பிளான்ட் மூலம் உடனடி தீர்வு! Dental bridge problem ...
முழு பல் இம்பிளான்ட் மூலம் எவ்வளவு செலவாகும்? What is the price for full teeth implant at Chennai?
Переглядів 33 тис.Місяць тому
What's the price for full teeth implant? Send your x-rays to get a treatment plan and cost to our WhatsApp number 9840449777 or mail consultidic@gmail.com Implant Immediate fixed teeth in just 5 days! முழு பல் இம்பிளான்ட் மூலம் எவ்வளவு செலவாகும்? What is the price for full teeth implant at Chennai? கழட்டி மாட்டும் பல் செட் பிரச்சனைகள்!இம்பிளான்ட் மூலம் உடனடி தீர்வு! Dental bridge problem soluti...
பல் பிரிட்ஜ் பிரச்சனைகள்!இம்பிளான்ட் மூலம் உடனடி தீர்வு!Dental bridge problem solution with implant
Переглядів 1,9 тис.Місяць тому
What's the price for full teeth implant? Send your x-rays to get a treatment plan and cost to our WhatsApp number 9840449777 or mail consultidic@gmail.com Implant Immediate fixed teeth in just 5 days! பல் பிரிட்ஜ் பிரச்சனைகள்!இம்பிளான்ட் மூலம் உடனடி தீர்வு! Dental bridge problem solution with implant Full teeth dental implant experience Visit us @ g.page/Bestlaserdental?gm bestlaserdentalclinic...
53 வயது குடும்பத்தலைவியின் முழு இம்பிளாண்ட்+Fixed பற்கள் அனுபவம்! full mouth dental implant Chennai
Переглядів 896Місяць тому
53 வயது குடும்பத்தலைவியின் முழு இம்பிளாண்ட் Fixed பற்கள் அனுபவம்! full mouth dental implant Chennai
70 வயது அன்னையரின் முழுவாய் இம்பிளாண்ட் சிகிச்சை அனுபவம் l சிகிச்சை செலவு! chennai, india
Переглядів 2 тис.Місяць тому
70 வயது அன்னையரின் முழுவாய் இம்பிளாண்ட் சிகிச்சை அனுபவம் l சிகிச்சை செலவு! chennai, india
இனி பயம் வேண்டாம் - Conscious sedation மூலம் பாதுகாப்பான முறையில் முழு வாய் இம்பிளாண்ட் சிகிச்சை!!
Переглядів 1,6 тис.2 місяці тому
இனி பயம் வேண்டாம் - Conscious sedation மூலம் பாதுகாப்பான முறையில் முழு வாய் இம்பிளாண்ட் சிகிச்சை!!
திருப்பூர் பெண் நேயருக்கு புன்னகை சீரமைப்பு சிகிச்சை ஒரே நாளில் - சிகிச்சை அனுபவம்!
Переглядів 1,4 тис.2 місяці тому
திருப்பூர் பெண் நேயருக்கு புன்னகை சீரமைப்பு சிகிச்சை ஒரே நாளில் - சிகிச்சை அனுபவம்!
முன்னாள் ராணுவ வீரரின் 5 நாளில் இம்பிளான்ட் + fixed பல்செட் அனுபவம் l full mouth implants in chennai
Переглядів 7 тис.3 місяці тому
முன்னாள் ராணுவ வீரரின் 5 நாளில் இம்பிளான்ட் fixed பல்செட் அனுபவம் l full mouth implants in chennai
இம்பிளாண்ட் பத்தி ரொம்ப பயமா இருந்தது! 44 வயதில் கடைவாய் பல் கட்டிய அனுபவம்! Molor tooth implant
Переглядів 1,3 тис.3 місяці тому
இம்பிளாண்ட் பத்தி ரொம்ப பயமா இருந்தது! 44 வயதில் கடைவாய் பல் கட்டிய அனுபவம்! Molor tooth implant
எத்து பல் + ஈறு பிரச்சனைக்கு முழு fixed பல் செட் 5 நாட்களில்
Переглядів 1,9 тис.3 місяці тому
எத்து பல் ஈறு பிரச்சனைக்கு முழு fixed பல் செட் 5 நாட்களில்
10 வருட தொடர்ச்சியான பல் பிரச்சனைகள் 5 நாளில் தீர்வு கண்ட 63வயது நேயர்!இம்பிளாண்ட்+Fixed பல் செட்!
Переглядів 9383 місяці тому
10 வருட தொடர்ச்சியான பல் பிரச்சனைகள் 5 நாளில் தீர்வு கண்ட 63வயது நேயர்!இம்பிளாண்ட் Fixed பல் செட்!
டென்டல் பிரிட்ஜ் பிரச்சினைகளுக்கு முழு வாய் இம்பிளாண்ட் மூலம் 5 நாட்களில் தீர்வு !
Переглядів 1 тис.3 місяці тому
டென்டல் பிரிட்ஜ் பிரச்சினைகளுக்கு முழு வாய் இம்பிளாண்ட் மூலம் 5 நாட்களில் தீர்வு !
வலி இல்லாத முழு வாய் இம்பிளாண்ட் சிகிச்சை ! Painless full teeth implant treatment !
Переглядів 1,2 тис.3 місяці тому
வலி இல்லாத முழு வாய் இம்பிளாண்ட் சிகிச்சை ! Painless full teeth implant treatment !
மலேசியாவில் இருந்து வந்து முழு இம்பிளாண்ட் சிகிச்சை எடுத்துக் கொண்டேன் - செலவு ? அனுபவம் !
Переглядів 8913 місяці тому
மலேசியாவில் இருந்து வந்து முழு இம்பிளாண்ட் சிகிச்சை எடுத்துக் கொண்டேன் - செலவு ? அனுபவம் !
முழு கழட்டி மாட்டும் பல் செட் பிரச்சனைகள் எளிய தீர்வு இம்பிளாண்ட் மூலம் ! சென்னை நேயரின் அனுபவம் !
Переглядів 2,1 тис.3 місяці тому
முழு கழட்டி மாட்டும் பல் செட் பிரச்சனைகள் எளிய தீர்வு இம்பிளாண்ட் மூலம் ! சென்னை நேயரின் அனுபவம் !
பெஸ்ட் லேசர் மருத்துவமனை - வலியில்லா சிகிச்சை! / Best laser dental clinic in chennai
Переглядів 7954 місяці тому
பெஸ்ட் லேசர் மருத்துவமனை - வலியில்லா சிகிச்சை! / Best laser dental clinic in chennai
வலி, கூச்சம் இல்லாமல் பல் சொத்தையை எடுத்து, அடைக்க நவீன லேசர் முறை!22 வயது சென்னை நேயரின் அனுபவம்!
Переглядів 9944 місяці тому
வலி, கூச்சம் இல்லாமல் பல் சொத்தையை எடுத்து, அடைக்க நவீன லேசர் முறை!22 வயது சென்னை நேயரின் அனுபவம்!
திருவண்ணாமலை நேயரின் முழு fixed பல் +இம்பிளான்ட் அனுபவம் மற்றும் செலவு/full mouth dental implants
Переглядів 1,4 тис.4 місяці тому
திருவண்ணாமலை நேயரின் முழு fixed பல் இம்பிளான்ட் அனுபவம் மற்றும் செலவு/full mouth dental implants
இம்பிளான்ட் மூலம் முழு பல் செட்! 5 நாளில்! 48 வயது இலங்கை நேயரின் அனுபவம்! Implant full teeth cost
Переглядів 1,3 тис.4 місяці тому
இம்பிளான்ட் மூலம் முழு பல் செட்! 5 நாளில்! 48 வயது இலங்கை நேயரின் அனுபவம்! Implant full teeth cost
இம்பிளாண்ட் மூலம் முழு Fixed பல் செட் - 5 நாளில்! கோயம்புத்தூர் பெண் நேயரின் அனுபவம்! செலவு?
Переглядів 25 тис.4 місяці тому
இம்பிளாண்ட் மூலம் முழு Fixed பல் செட் - 5 நாளில்! கோயம்புத்தூர் பெண் நேயரின் அனுபவம்! செலவு?
பயத்தினால் இம்பிளாண்ட்+ முழு fixed பல் செட் கட்டாமல் இருந்தேன்! / full mouth dental implants cost.
Переглядів 9284 місяці тому
பயத்தினால் இம்பிளாண்ட் முழு fixed பல் செட் கட்டாமல் இருந்தேன்! / full mouth dental implants cost.
Norway தமிழ் நேயரின் Implant + முழு fixed பல் செட் அனுபவம்! full mouth dental implant cost details!
Переглядів 6774 місяці тому
Norway தமிழ் நேயரின் Implant முழு fixed பல் செட் அனுபவம்! full mouth dental implant cost details!
பயம் - implant + முழு fixed பல் செட் கட்ட ? அப்படி ஒன்றும் பெரிய அறுவை சிகிச்சை இல்லை ?
Переглядів 1 тис.4 місяці тому
பயம் - implant முழு fixed பல் செட் கட்ட ? அப்படி ஒன்றும் பெரிய அறுவை சிகிச்சை இல்லை ?
70 வயது பாட்டியின் Implant +‌ முழு Fixed பல் செட் அனுபவம்! 1 வருடம் கழித்து எப்படி இருக்கிறது!!
Переглядів 1,2 тис.4 місяці тому
70 வயது பாட்டியின் Implant ‌ முழு Fixed பல் செட் அனுபவம்! 1 வருடம் கழித்து எப்படி இருக்கிறது!!
கடவாய் பற்கள் இம்பிளாண்ட் மூலம் 10 வருடம் முன் கட்டிய அனுபவம்! என்ன சாப்பிடலாம்? நேயரின் அனுபவம்!
Переглядів 9085 місяців тому
கடவாய் பற்கள் இம்பிளாண்ட் மூலம் 10 வருடம் முன் கட்டிய அனுபவம்! என்ன சாப்பிடலாம்? நேயரின் அனுபவம்!
துபாய் தமிழருக்கு முழு fixed பல் செட்! இம்பிளாண்ட் மூலம் 5 நாளில்! சிகிச்சை அனுபவம்!!
Переглядів 8265 місяців тому
துபாய் தமிழருக்கு முழு fixed பல் செட்! இம்பிளாண்ட் மூலம் 5 நாளில்! சிகிச்சை அனுபவம்!!
இம்பிளாண்ட் சிகிச்சைக்கு நவீன தொழில்நுட்பங்கள் அனைத்து உள்ள இடம்! சென்னை தம்பதியரின் அனுபவம்!👌🏼😄
Переглядів 3 тис.5 місяців тому
இம்பிளாண்ட் சிகிச்சைக்கு நவீன தொழில்நுட்பங்கள் அனைத்து உள்ள இடம்! சென்னை தம்பதியரின் அனுபவம்!👌🏼😄

КОМЕНТАРІ

  • @henrydaniel7392
    @henrydaniel7392 8 годин тому

    நன்றி டாக்டர் ! கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக !

  • @thiruselvam.selvam5368
    @thiruselvam.selvam5368 8 годин тому

    எப்படி சரி செய்வது சொல்லுங்கள்

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter 8 годин тому

      ஈறு பிரச்சனைக்கு நவீன LAPT சிகிச்சை (லேசர் மூலம்)🤔🧐😁#shorts ua-cam.com/users/shortsPVTh1GKS-tg?feature=share

  • @IshQueen806
    @IshQueen806 10 годин тому

    Mam inthe lesar valikkuma Anthe kaayam eppo aarum

  • @Vsdfamily
    @Vsdfamily 13 годин тому

    சிஸ்டர் கடவாய்ப்பல் இல்லாம சாப்பிடறது ரொம்ப கஷ்டமா இருக்கு face look change ஆகுது பல் புடுங்காம கேப் மட்டும் போட்டுக்கலாமா சிஸ்டர் சொல்லுங்க

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter 12 годин тому

      மேலும் விவரங்களுக்கு 9840449777 எண்ணை தொடர்புகொள்ளவும்

  • @vimala1337
    @vimala1337 14 годин тому

    Mam I removed my wisdom tooth, after 5 days still no sensation in my tongue

  • @narmathanarmatha6705
    @narmathanarmatha6705 18 годин тому

    எந்த ஊர்ல இருக்கு

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter 14 годин тому

      எங்கள் பல்மருத்துவமனை சென்னையில் உள்ளது மேலும் விவரங்களுக்கு 9840448777 எண்ணை தொடர்புகொள்ளவும்

  • @WilliamJames-tl6vr
    @WilliamJames-tl6vr 20 годин тому

    மிகவும் அற்புதமான தகவலுக்கு நன்றி சகோதரி கடவுளின் ஆசிர்வாதம் பெறுகட்டும் 🎉🎉

  • @dhatchanamoorthi4714
    @dhatchanamoorthi4714 День тому

    Dental implant one implant price

  • @ManjuBhavi-w6o
    @ManjuBhavi-w6o День тому

    Thnks mam,but pregnancy timela intha treatment eduklama mam

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter 14 годин тому

      பிரசவத்திற்குபின் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது

  • @smk580
    @smk580 День тому

    கட்டணம் அதிகமாயிருந்தால்,ஏழைமக்கள் எப்படி பயன்பெறுவார்கள்?

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter День тому

      தரம்மிக்க, கட்டணமில்லா பல் மருத்துவ சிகிச்சை(Dental treatment in government,private dental colleges) ua-cam.com/video/-ZMuoa0LiLo/v-deo.html

  • @MegaJayraj-v4n
    @MegaJayraj-v4n День тому

    I'm 27 , epo dha enaku braces remove panitanga during braces time na teeth grinding pana start epo en upper 1st molar tooth both side nalla thenjidichi outer side, but enaku upper wisdom tooth eruku both sides, again na braces wisdom tooth ki potu wisdom tooth to 2nd molar, 2nd molar to 1st molar tooth move panikalam? Edhu possible ah or vere option eruka?

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter День тому

      உங்கள் பற்புகைப்படத்தை இந்த 9840449777 எண்ணிற்கு அனுப்பவும் ஆலோசனை தருகிறோம்

  • @deepikas5120
    @deepikas5120 2 дні тому

    Mam yenaku vaaikulla kannam side sora sorannu aaiduchu..yethachu sapta romba kaarama theriuthu..intha prblm ku neraya thaani kooducha pothuma...

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter День тому

      வாய் முழுவதும் எரிச்சல்! Lichen Planus-முழு விவரங்கள்!(Teeth burning sensation causes and treatment) ua-cam.com/video/CE8KRE8PWPk/v-deo.html

  • @senthilnathan4957
    @senthilnathan4957 2 дні тому

    வாழ்க வளமுடன்

  • @beeshmarkswamy5185
    @beeshmarkswamy5185 2 дні тому

    Excellent 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @srisrilanka7087
    @srisrilanka7087 2 дні тому

    அன்புக்கும் மதிப்புக்கும் உரிய டாக்டர் அக்கா உங்களின் அழகு நிறைந்த கருத்துக்கு எங்களின் இதயம் கனிந்த சிறப்பு நன்றிகள் வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய டாக்டர் அக்கா 🙏

  • @RukshanaAbu
    @RukshanaAbu 2 дні тому

    Doctor intha niyana pall valikkum lavangam vakkalama enakku 20 age aguthu Ippa last pall valaruthu romba vali athigama irukku intha painla throut pain head pain nose pain ellamehh vanthurku enna panra thu doctor pls reply me

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter День тому

      ஞானப்பல் வலி காரணங்களும், தீர்வுகளும்/கடைவாய் பல் வலி (Wisdom tooth pain relief, tooth removal cost) ua-cam.com/video/dpxg8fhifhw/v-deo.html

  • @thikar5674
    @thikar5674 2 дні тому

    Super

  • @PiulaPiu
    @PiulaPiu 3 дні тому

    Enakkum ippadi idaippallu ullathu ithai eppadi sari seivathu

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter 3 дні тому

      உங்கள் பற்புகைப்படத்தை இந்த 9840449777 எண்ணிற்கு அனுப்பவும் ஆலோசனை தருகிறோம்

  • @vignesh4033
    @vignesh4033 3 дні тому

    Teeth remove panna maru naal velaiku polama man

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter 3 дні тому

      தாராளமாக உங்கள் அன்றாட பணிகளை செய்யலாம்

  • @prabudass5761
    @prabudass5761 4 дні тому

    மேடம் எனக்கு வயது 42 எனக்கு முகத்தில் ஒரு பக்கம் மட்டும் குழி விழுந்திருக்கிறது பல்லும் பாடையும் உள்வாங்கியது போல் இருக்கிறது இதற்கு உங்களிடம் ஆலோசனை பெற முடியுமா

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter 3 дні тому

      கன்னம் ஒட்டிப்போதல் டொக்கு விழுதல் காரணங்களும் தீர்வுகளும்(Sunken cheeks causes and treatment) ua-cam.com/video/WfRUw7FAETw/v-deo.html

  • @sugumarbalan6837
    @sugumarbalan6837 4 дні тому

    Madam enaku versigichai panitu adachu viturukaaga and teeth small ah iruku so konjam mela eera kilichutu apuramathaan clip podanumnu solraaga, but enaku bayama iruku ethavathu big issues aachuna work pogamudiyathunu naan pogala

    • @sugumarbalan6837
      @sugumarbalan6837 4 дні тому

      So ennudaya intha problem ku enna panna clip sariya podamudiyum and evaloo selavaagumm pls sollu ga

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter 3 дні тому

      மேலும் விவரங்களுக்கு 9840449777 எண்ணை மொடர்புகொள்ளவும்

  • @SabariVasan-v9d
    @SabariVasan-v9d 4 дні тому

    Ithukku yevalo selavu agum medam

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter 3 дні тому

      மேலும் விவரங்களுக்கு 9840449777 எண்ணை மொடர்புகொள்ளவும்

  • @creatsguy.....3665
    @creatsguy.....3665 4 дні тому

    எல்லாரும் தங்கள் நிறுவனம் வளர்ச்சி அடையவேண்டும் என்று வாழ்ந்து கொண்டு இருக்கும் காலத்தில்.... பணவசதி இல்லாத மனிதர்களையும் சிகிச்சை பெற தகுந்த வழிகாட்டியாக உங்கள் பேச்சு அமைந்திருந்தது. வாழ்த்துக்கள்...

  • @Muyarchisei-q9s
    @Muyarchisei-q9s 5 днів тому

    Thank you dr

  • @balumagendiranmagendiran3047
    @balumagendiranmagendiran3047 5 днів тому

    Thank you for your information 🎉❤❤

  • @Sharath-kishore
    @Sharath-kishore 6 днів тому

    Mam na nethu dha வேர் சிகிச்சை pannitu vandhe enaku pain ha ve eruku 😢

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter 5 днів тому

      வேர்சிகிச்சைக்குப்பின் ஓரிரு நாட்கள் வலி ஏற்படுவது இயல்பே ஒரு வாரத்திற்குமேல் நீடித்தால் மருத்துவரை அனுகவும்

    • @Sharath-kishore
      @Sharath-kishore 5 днів тому

      @bestlaserdentalbracescenter thanks sir

  • @JeesasJeesas-w7g
    @JeesasJeesas-w7g 6 днів тому

    Medam கிளிப்போட எவளவு முடியும்

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter 6 днів тому

      கிளிப் சிகிச்சை ரூபாய் 25000 முதல் ஆரம்பம்ஆகும் பற்களின் பிரச்னைக்கேற்ப கட்டணம் வேறுபடும் . மேலும் தகவல்களுக்கு 9840449777 எண்ணை தொடர்பு கொள்ளவும்

  • @Karthikeyan-vk3je
    @Karthikeyan-vk3je 7 днів тому

    மேடம் எனக்கு வேர் சிகிச்சை பண்ணி கிளிப் போட்டாங்க இப்போ கிளிப் கழிடிச்சி என் கிட்ட இப்போ கிளிப் போட பணம் இல்ல இலசம் எங்க கிளிப் போடுங்க சொல்லுங்க ப்ளீஸ் நான் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர்

  • @gvlviji8802
    @gvlviji8802 7 днів тому

    ver sigichai seithu 10yrs agiruchu thirumpavum ver sigichai seiyanuma

  • @EmyPraison-eq2gr
    @EmyPraison-eq2gr 7 днів тому

    Clinic enga eruku doctor

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter 7 днів тому

      Best Laser dental clinic 1/280 Mariamman koil street Mugalivakkam Chennai-125 ( Near Arasamaram bus stop) 9840449777

  • @vappaviews.
    @vappaviews. 7 днів тому

    Dr. Janapal eduthu 10 months aahuthu, pakkathu pallal hard aana saapadu kadithal pakkathu pallil sinna painum varuthu, athudan keelthadailum adikkadi sinna painum varuthu, enna seyyalam

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter 7 днів тому

      ஒரு முறை X-ray எடுத்துப்பார்த்தால் பிரச்னைகான காரணம் தெரிந்துவிடும் மேலும் விவரங்களுக்கு 9840449777 எண்ணை தொடர்பு கொள்ளவும்

  • @sripriyasrikanth1517
    @sripriyasrikanth1517 8 днів тому

    It is the best explanation about aligners that I have seen so far..👏👏👏

  • @sasikumarvp
    @sasikumarvp 8 днів тому

    சரியான விளக்கம், நன்று.

  • @beeshmarkswamy5185
    @beeshmarkswamy5185 8 днів тому

    Wow..superb...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @JafferHussain-p3s
    @JafferHussain-p3s 8 днів тому

    Mashallah

  • @SanthoshSanthu-gi4ym
    @SanthoshSanthu-gi4ym 9 днів тому

    Nice tips 🎉❤

  • @abishaayyakkan7347
    @abishaayyakkan7347 9 днів тому

    Enaku one side 3 kadavai pal ila so ethana implant pananum

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter 8 днів тому

      எங்களை தொடர்பு கொள்ள வேண்டுமெனில் இந்த 9840449777 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

  • @ArokiamaryMary.
    @ArokiamaryMary. 9 днів тому

    Just two days my 9 month baby in the problem

  • @MuruganPandi-c7z
    @MuruganPandi-c7z 10 днів тому

    Madam unga ஹாஸ்பிடல் எங்க இருக்கு mam pls 🙏

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter 9 днів тому

      எங்களது முகவரி Best Laser dental clinic and implant center 128, மாரியம்மன் கோயில் தெரு அரசமரம் பேருந்து நிலையம் (அருகில்) , குமுதம் நகர் முகலிவாக்கம் சென்னை -125 Ph - 9840449777

  • @revathisul5660
    @revathisul5660 10 днів тому

    Wisdom tooth remove panni 7days aguthu pain romba iruku thaiyal innum prikala.. Thaiyal potaa yeduthula oru kutti vikkam ah iruku antha yeduthula salty ah iruku.. tablet pota valikala..

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter 9 днів тому

      தாமதிக்காமல் உங்கள் மருத்துவரை அனுகவும் ஒவ்வொரு முறை சாப்பாட்டிற்கு பின் வாயை நன்றாக கொப்பளிக்கவும் .

  • @anandajothi2824
    @anandajothi2824 10 днів тому

    உடைந்த சூத்தப் பல்லை பிடுங்கவோ, or விழவோ வாய்ப்பு இருக்கா?

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter 9 днів тому

      தானாக அந்த பல் விழாது மருத்துவரை அனுகி சிகிச்சை எடுப்பதன் மூலம் அந்த சொத்தை பக்கத்து பற்களுக்கு பரவாமல் தடுக்கலாம் .

  • @VENKATESHAN_MUDHALIYAR
    @VENKATESHAN_MUDHALIYAR 10 днів тому

    Ok mam what is the cost for front single teeth implant.how many days it takes for teeth implant.

  • @Cheemsmameyyy
    @Cheemsmameyyy 10 днів тому

    Mam enaku age 20 enaku 1 1/2 year indha problem iruku idhunala pallu erosion aguma mam ? Doctor ta pona severe dental flurosis nu solranga

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter 10 днів тому

      மேலும் தகவல்களுக்கு 9840449777 எண்ணை தொடர்பு கொள்ளவும்

  • @bestlaserdentalbracescenter
    @bestlaserdentalbracescenter 11 днів тому

    ➡️முழு வாய் இம்ப்ளாண்ட் சிகிச்சை மற்றும் செலவு விவரங்களுக்கு போன்/ வாட்ஸ்அப் : 9840449777 👇👇To know the full teeth implant treatment plan and treatment cost Phone / whatsapp: 9840449777

  • @Cheemsmameyyy
    @Cheemsmameyyy 11 днів тому

    Doctor enaku 20 age agudhu enaku gum otti erosion agudhu...ella pallum , adhu illama sothai konjam neraya iruku kadavai palula , what is the reason doctor..naan inga dental hospital consult panan ...oru maari pulp nirmatam irundhadhu... adhuku dental flurosis nu solranga severe iruku solranga... Dental flurosis severe irundha erosion varum ella pallum arikudhu doctor 🥺💔

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter 11 днів тому

      ஈறுகள் பலமிழத்தல்- அறிகுறிகள், காரணங்கள், தீர்வுகள்(Gum diseases -Symptoms, causes, treatment tamil ua-cam.com/video/E01I-Zi1mkQ/v-deo.html

    • @Cheemsmameyyy
      @Cheemsmameyyy 11 днів тому

      @@bestlaserdentalbracescenter doctor ana enaku flurosis condition sonanga so adhunala tooth erosion aguma ???

  • @sasimuruganm4960
    @sasimuruganm4960 11 днів тому

    முன் பல் கட்ட எவ்வளவு செலவாகும்

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter 11 днів тому

      மேலும் விவரங்களுக்கு 9840449777 எண்ணை தொடர்பு கொள்ளவும்

  • @JansiraniL-k7l
    @JansiraniL-k7l 11 днів тому

    Mam kadavaipalku cap podalama but enaku oru doctor kadivai pal ku cap poda mudiyathu nu sonnaga

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter 9 днів тому

      இந்த 9840449777 எண்ணில் தொடர்பு கொள்ளவும் தேவைப்படும் விவரங்கள் அளிக்கிறோம்.

  • @kumarmohan7109
    @kumarmohan7109 12 днів тому

    Nice explanation

  • @Chickentikka24
    @Chickentikka24 12 днів тому

    Use of multivitamins

  • @Ritham14
    @Ritham14 12 днів тому

    Mam side teeth gap sari pana mudiyma and teeth yellowish ah iruku white aka mudiuma

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter 12 днів тому

      நிச்சயம் சரிசெய்து கொள்ளலாம் மேலும் தகவல்களுக்கு 9840449777 எண்ணை தொடர்பு கொள்ளவும்