Srilanka-வில் அனுமர் கட்டிய ராமர் பாலம்😱 பலருக்கும் தெரியாத ரகசியங்கள் | Rj Chandru Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 705

  • @prabakaranpalanivelu
    @prabakaranpalanivelu 2 роки тому +103

    எத்தனையோ ஊடகங்கள் இருந்தாலும் உங்களுடைய காணொளிகள் மூலமாகத்தான் இலங்கையின் சிறப்பம்சங்கள், மற்றும் தற்போதைய சூழ்நிலைகள் வெளி உலகுக்கு தெரிய வருகின்றன. நன்றி எதிர்காலம் உங்களை கொண்டாடும்.

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 2 роки тому +379

    உங்கள் இருவரின் ஆங்கிலம் கலக்காத தமிழ் மொழி கேட்பது மிகவும் அருமை.

    • @subramaniamsarvananthan5622
      @subramaniamsarvananthan5622 2 роки тому +13

      அங்கே எம் உயிரினும் மேலான எம் தமிழை சிதலமாக்கும் தமிழக உறவுகளுக்கு இதை சொல்லுங்கள்/காண்பியுங்கள்.

    • @najeemvsa6103
      @najeemvsa6103 2 роки тому +2

      ThNKU

    • @kicksports7653
      @kicksports7653 2 роки тому +9

      இலங்கை தமிழ் இப்படி தான்

    • @uranirivervillage
      @uranirivervillage 2 роки тому +1

      மிகவும் அருமை. தமிழுக்காக பாக்கனும்

    • @malarshanmugam7244
      @malarshanmugam7244 2 роки тому +4

      @@uranirivervillage உண்மையில் நான் இவர்களின் தமிழுக்காகவே நான் பார்ப்பேன்.

  • @subbiahmuthukumar1844
    @subbiahmuthukumar1844 2 роки тому +27

    உங்களிருவரின் கள்ளங்கபடமில்லாத உன்னதமான இன்பத்தமிழ் உச்சரிப்பைக் காண்பதும் கேட்பதுமே பெரும் பாக்கியம்..கொடுப்பினை எங்களுக்கு.
    உளம் நிறை நல்வாழ்த்துகள்

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 роки тому +107

    வணக்கம் மிகவும்...அருமையான காணொளி..... கடல் ராமர் பாலம் எல்லாம் சிறப்பு.... வரலாற்று இடங்கள் ... பார்த்ததில். சந்தோஷம்.. நன்றி...

  • @shanmugasundarams7285
    @shanmugasundarams7285 2 роки тому +50

    மீண்டும் இப்போது இருக்கும் தமிழ்மக்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.இலங்கை தமிழர்களும் இந்திய தமிழர்களும் உறவாட வேண்டும்.

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 2 роки тому +80

    அண்ணா அக்கா எங்க ஊர் இராமநாதபுரம். அப்படியே நீந்தி வாங்க.. எங்க ஊருக்கு...

    • @BRS2383
      @BRS2383 Місяць тому +1

      adhaan ramar kattiya paalam irukke pa😅

  • @sasa-ir2oo
    @sasa-ir2oo 2 роки тому +21

    நீங்கள் பதிவிட்ட அவைகள் அனைத்தும் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது இருக்கிறது.புராண காலத்து உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொன்ன மைக்கு மிக்க நன்றி.

  • @rosiraja1849
    @rosiraja1849 Рік тому +3

    மொழிப்பிரயோகம்,உரையாடும் பாங்கு,தகவலைத் திரட்டல்,முன்வைத்தல் போன்றவை மிகவும் சிறப்பாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.

  • @thasarathankannan4510
    @thasarathankannan4510 2 роки тому +5

    தனித் தமிழாக தங்களது உரையாடலை கேட்கும் போது உண்மையாக மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @rajimuthukrishnan1969
    @rajimuthukrishnan1969 2 роки тому +12

    தங்களது நல்ல எண்ணங்களுக்கு நிச்சயமாக இந்தப் பிரபஞ்சம் அருள் புரியும் 🙏💚

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 роки тому +22

    மேனகா , சந்துரு , மிதுன் குட்டி எனது அன்பான வணக்கம் , என்னால் பார்க்க முடியாத தலைமன்னார் பார்த்து ஆனந்தம் அடைந்தேன் . உங்கள் விளக்கமான காணொலி சுப்பர் நன்றி நன்றி நன்றி God blessings to you and your beautiful family 🤧🤧🤧🤧🤧🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐 Usha London

    • @Godisgreat-g3i
      @Godisgreat-g3i 2 роки тому

      நானும் இப்போதான் தலை மன்னர் வீடியோ வில் பாக்குறேன் உஷா அக்கா. நீங்க லண்டன் ல இருக்கீங்க லா👌👌👌👌

  • @asaa7645
    @asaa7645 2 роки тому +9

    நீங்கள் இருவரும் உங்கள் பிள்ளைகள் 100ஆண்டுகள் நோயின்றி வாழவேண்டும் என்று ஈசனிடம் வேண்டுகிறேன். உங்கள் பயணம் தொடரட்டும் 🙏🙏

  • @sivaramanrajendran5351
    @sivaramanrajendran5351 2 роки тому +34

    "சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
    சேதுவை மேடுறுத்தி வீதிசமைப்போம் " மகாகவி பாரதி யின் வாக்கு நிச்சயம் பலிக்கும்.
    உங்கள் காணொளி அருமை நன்றி.

    • @prabaharansabanayagam7936
      @prabaharansabanayagam7936 2 роки тому +4

      I love parathiyar. But Sri Lanka is not a Sinhala island. He made a mistake here like our Indian politicians

  • @athangamuthu
    @athangamuthu 2 роки тому +43

    தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் கடலில் ஏற்பட்ட மாற்றம் காரனமாக பிரிந்துள்ளது. முன்பு பிரியாமல் ஒன்றாக இருந்துள்ளது என்பதை அறியலாம்

  • @selvarajradhakrishnan.5026
    @selvarajradhakrishnan.5026 2 роки тому +15

    அருமையான பதிவு .காலம் கனியும் நம் கனவுகள பலிக்கும்.

  • @perumals2882
    @perumals2882 2 роки тому +7

    சார்லி சாப்ளின் சொந்த வாழ்க்கையில் கஷ்டங்கள் நிறைந்தது, ஆனால் திரையிலகில் மக்களை சிரிக்க வைத்து நடித்தார்.
    நீங்கள் சின்னத்திரையில் சண்டை போட்டாலும் சொந்த வாழ்க்கையில் Made for each other ரொம்ப சந்தோசம். வாழ்க நலமுடன்.

  • @k.r.skumar5525
    @k.r.skumar5525 2 роки тому +3

    ஹரேகிருஷ்ணா. அருமை அருமை அருமை சகோதர சகோதரி. தங்கள் நிகழ்ச்சிகள் ஓவ்வொன்றும் அருமை. தொடரட்டும் கலைப்பணி. வாழ்க வளமுடன். வாழ்வோம் நலமுடன். அடியேன் கே.ஆர். எஸ். குமார். நாடகக்காவலர் கலைக்கூடம்.

  • @raagumegan
    @raagumegan 2 роки тому +45

    ராமாயணக்காலம் என்பது பத்து பன்னிரெண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய காலக்கட்டம். அப்போது தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இவ்வளவு தொலைவு இருக்கும் என நான் நினைக்கவில்லை . இப்போது தான் தவகரனின் விடியோவில் தனுஷ்கோடியிலிருந்து பார்த்தேன் . வாழ்த்துக்கள் .

    • @pattaya.kanakkaalar
      @pattaya.kanakkaalar 2 роки тому

      உண்மை தான் அன்று இடைவெளி குறைவாக தான் இருந்து இருக்கும்

  • @justininbaraj7830
    @justininbaraj7830 2 роки тому +8

    வாழ்த்துகள் இருவருக்கும், வாழ்க பல்லாண்டு. GOD Bless u

  • @yusufjr.6525
    @yusufjr.6525 2 роки тому +4

    இலங்கை தமிழ் மிக மிக அழகாக இருக்கிறது நீங்கள் பேசும்போது...❤️
    தமிழ்நாட்டில் இருந்து நா(ங்கள்)...🖐️

  • @anandhisrinivasan3678
    @anandhisrinivasan3678 2 роки тому +1

    வரலாற்று சிறப்பை எடுத்து கூறும் விதம் சிறப்பு இலங்கையை
    நீங்கள் சுற்றி காண்பிக்கும் போது எனக்கும் இலங்கயை சுற்றி பார்க்க
    நேரில்வந்து பார்க்க ஆசையாக உள்ளது

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 2 роки тому +9

    குழந்தைகள் பிறக்கும் போது தாய்க்கும் குழந்தைக்கும் பாலமாக இணைக்கும் தொப்புள் கொடி உறவு போல
    இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இணைக்கும் கொடி தான் இந்த ராமர் பாலம் .
    ஹரே கிருஷணா! ஹரே ராமா!

  • @ratnamshanmugaratnam964
    @ratnamshanmugaratnam964 2 роки тому +31

    ஒரு காலத்தில் தமிழகமும் இலங்கையும் ஒரு பெரிய நிலப்பரப்பால் இணைக்கப்பட்டு, பனியுகம் மூழ்கிய பிறகு கடல் மட்டம் உயர்ந்து, அந்த நிலப்பரப்பும், மெல்லிய நிலமும் ஓரளவு மூழ்கிய பழங்காலத்தின் மிச்சம் என்பது கற்பனை புராணக் கதைகளில் எழுதப்பட்ட பாலம் அல்ல. இலங்கையையும் தமிழ்நாட்டையும் இணைக்கும் நிலப்பரப்பு. அடுத்த பனியுகத்தில் தலைமன்னாரையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் கடல் மட்டத்திற்கு மேல் மிகப் பரந்த நிலப்பரப்பு தோன்றும், நாம் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு நடந்தே செல்லலாம். (தயவுசெய்து பனி யுகத்தைப் பற்றி படிக்கவும், பனி யுகத்திற்குப் பிறகு கடல் மட்ட உயர்வால் உலகில் பல இடங்கள் மூழ்கியுள்ளன)

    • @CHURCH_OF_GOD_THIRUMALAPURAM
      @CHURCH_OF_GOD_THIRUMALAPURAM 2 роки тому

      Super nice 👍👍

    • @Sbcmdu
      @Sbcmdu 2 роки тому

      இந்த பாலத்தின் உண்மையைப் பற்றி யாராவது பேசுகிறார்களா என்று நான் கருத்துகளில் பார்த்தேன். உண்மைக்கு மிக்க நன்றி.

  • @SakthiVel-nd3xq
    @SakthiVel-nd3xq 2 роки тому +15

    Excellent trip. you peoples are always welcome to INDIA.

  • @kumudunijayarathnam4681
    @kumudunijayarathnam4681 2 роки тому +9

    தெளிவான விளக்கம் 💓💓

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 2 роки тому +17

    🙏🔥Jai Sri Ram 🙏🔥 from Rameshwaram

    • @chelladuraimathivathanaraj6595
      @chelladuraimathivathanaraj6595 2 роки тому

      வெற்றி எங்கள் முப்பாட்டனார் இராவணருக்கே வாழ்க தமிழ் வெல்க தமிழ்

  • @PNVGIRI
    @PNVGIRI 2 роки тому +12

    Thank you very much Mr & Mrs Chandru for showing yet another beautiful video. I have seen the Ramar palam from Danushkoti and now you made to see the other end. This reminds me of the great poet Bharati 's dream சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்.
    Somehow we must build a bridge and connect India with Srilanka and make that great man's dream comes true.
    The specimen of the stones believed to have used are in a Temple at Rameswaram, still floating as they have a lot pores which make the water to get blocked within.

  • @mounagurusamy7480
    @mounagurusamy7480 2 роки тому +4

    அருமையான பதிவு. உங்களால் நாங்களும் உடன் வந்து பார்த்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. நன்றி சகோ.

  • @joyamethystvlogger2302
    @joyamethystvlogger2302 2 роки тому +18

    அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்🎉

  • @selviganesh6257
    @selviganesh6257 2 роки тому +8

    Very clean beach without dust or plastic, garbage. Very beautiful beach

  • @kvm1536
    @kvm1536 2 роки тому +2

    கொஞ்சும் தமிழ் 💙❤️ வாழ்க புகழ் வளர்க தமிழ்.....

  • @RedDragon-r6s
    @RedDragon-r6s 10 місяців тому +1

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அழகு வாழ்த்துக்கள்
    நான் இளந்தமிழன் தமிழ் நாடு திருப்பூர்

  • @santhoshjeyam4669
    @santhoshjeyam4669 2 роки тому +3

    ஒரு காலத்தில் ஒரே நிலப்பரப்பாக இருந்த இடம் இயற்கை சீற்றத்தினால் இரண்டாக பிரிந்தபோது ஏற்பட்ட நிலத்திட்டுகள்தான் பாலம் போன்ற ஒரு தோற்றத்தை தருகின்றது. இதில் மத நம்பிக்கையும் புராணக் கதைகளும் கூறுவதை ஒரு வரலாற்று குறிப்பாக மட்டும் பார்த்தால் புவி அமைப்பு விளங்கும்

  • @jagannaresh8336
    @jagannaresh8336 2 роки тому +5

    வேட்டி சேலை இருவருக்கும் மிக அழகாக இருக்கும்

  • @mka4379
    @mka4379 2 роки тому +2

    உங்கள் தமிழ் மிக அழகு.....

  • @soundarmedia7211
    @soundarmedia7211 2 роки тому

    அருமை..தம்பி
    தங்கையே,தொடரட்டும்,உங்கள்,பனி

  • @ashokans4999
    @ashokans4999 2 роки тому +2

    மிகவும் அருமையான காணொளி.....

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 роки тому +4

    உங்களிருவருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

  • @prakashrak4905
    @prakashrak4905 5 місяців тому

    சிறப்பான வீடியோ காட்சிகள்... சூப்பர் ❤

  • @viswanathanlaxman
    @viswanathanlaxman 2 роки тому +29

    Looks like a very clean beach
    Well maintained

  • @mumtaja8351
    @mumtaja8351 2 роки тому +5

    ராட்சத காத்தாடி என்று தமிழ் நாட்டில் சொல்வார்கள் பா, உங்களால் இலங்கை நாட்டின் ‌அழகை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன், மிக்க நன்றி 🙏, சந்ரு & மேனகா, உங்கள் ‌பயணம் தொடர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹👍.

  • @sureshsri7447
    @sureshsri7447 2 роки тому

    அருமை நன்றி சில இன்பமான உணர்வுகள் வந்தது அந்த இலங்கை தமிழ் கேப்பதர்க்கு (பேசவராது எனக்கு)எனக்கு ரோம்ப பிடிக்கும்

  • @gsmani380
    @gsmani380 2 роки тому +1

    மிகவும் அருமையான தகவல் நண்பா

  • @MuthuKumar-iq3ye
    @MuthuKumar-iq3ye 2 роки тому +2

    😊kekum pothu nalla erukku athu nadantha nalla erukkum😊

  • @sabaridevidevi7161
    @sabaridevidevi7161 2 роки тому +6

    🙏 🙏 🙏 🙏 Bro and Sis idhellam unga videos elllame Vera level semma 👏

  • @n.saravanann.saravanan6527
    @n.saravanann.saravanan6527 2 роки тому +1

    சகோதரரே உங்கள் எண்ணம்மும் யேக்கழும் விரைவில் நிரைவேரட்டும் இலங்கைமிதுபொருளாதாரதடை உல்லது அது நீங்கியது ம் தொடரும்

  • @vladimirkrisnov
    @vladimirkrisnov 2 роки тому +2

    Seaside very beautiful....noted that every turn of Sri Lanka is very beautiful.

  • @mohamedirfan5869
    @mohamedirfan5869 2 роки тому +1

    Anna akka suuuuuuper vera kalakkureenga semma vdo heppy heppy gd bless you ❤❤❤👍👍👌😍😍

  • @rajramachandran7289
    @rajramachandran7289 2 роки тому +3

    You both each other complement really well. This is really gifted for couple in same interests.

  • @thambirajramani1360
    @thambirajramani1360 2 роки тому +1

    Migaum Arumaiyana Explanation ❤

  • @anurajesh6201
    @anurajesh6201 2 роки тому +4

    Thank you so much for showing this place

  • @dearpkarthikeyan
    @dearpkarthikeyan 2 роки тому +2

    சிறப்பான பதிவு. வாருங்கள். இந்நியாவுக்கும் இலங்கைக்கும் பாரதியார் வாக்கு போல் பாதை அமைப்போம்

  • @kasthurinataraj3406
    @kasthurinataraj3406 2 роки тому +5

    பாரதியே பாடினாரே
    சிங்கள தீவினிற்கோற்
    பாலம் அமைப்போம் என்று.

    • @SuntharalingamKiritharan
      @SuntharalingamKiritharan 2 роки тому

      பாரதியார் சொன்ன அதுசரியா அவருக்கு தமிழர்கள் இருப்பது தெரியாதா?? ஈழம் அல்லது இலங்கை

  • @senthil8372
    @senthil8372 2 роки тому

    அருமை. சிறப்பான பதிவு 👌👍

  • @srinivasanvaradarajulu3556
    @srinivasanvaradarajulu3556 2 роки тому +7

    May the almighty bless you and your family and wish the same “anniyonyam” amoung you both..!

  • @parimalamanju8883
    @parimalamanju8883 2 роки тому +5

    ராமர் பாலம் கடற்கரை அழகு❤❤❤❤❤

  • @sathamhussainsathamhussain4459
    @sathamhussainsathamhussain4459 2 роки тому

    சூப்பரா வீடியோ போடுறீங்க 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @chennaiadvice3278
    @chennaiadvice3278 2 роки тому +1

    தங்களின் தமிழ் மொழி மிக மிக அற்புதம்

  • @selvamshanmugam9098
    @selvamshanmugam9098 2 роки тому +9

    நண்பரே, எங்கள் ஊர் தமிழ்நாட்டின் திருவாரூர். இங்கும் 60 அடி பாவா சமாதி என்ற சிறப்பான வழிபாட்டு தலம் உள்ளது.

  • @sathimahesh3502
    @sathimahesh3502 2 роки тому +1

    Thank you.for giving such a knowledgeable information.you both a superb❤❤❤

  • @balumudaliar775
    @balumudaliar775 2 роки тому

    மிகவும் அருமை அருமை அருமை கனொலிக்கு

  • @lawrencemarshall04
    @lawrencemarshall04 2 роки тому

    உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பு. வாழ்த்துக்கள். நன்றி

  • @meenakshik8882
    @meenakshik8882 2 роки тому +12

    Sea in srilanka anywhere is beautiful.

  • @rameshraj6568
    @rameshraj6568 2 роки тому +2

    Parkumpothe ullathil Oru santhosham Anna akka TKS for the video,,,from Tamil Nadu

  • @jayamj7085
    @jayamj7085 2 роки тому

    Good Super MENAKA AND CHANDRU

  • @SanthoshKumar-kv5fi
    @SanthoshKumar-kv5fi 2 роки тому +2

    I m enjoying u guys tamil. Really happy to hear a tamil without mix of english.

  • @SelvamSelvam-cl7ny
    @SelvamSelvam-cl7ny 2 роки тому

    உங்கள் வீடியோ மற்றும் தகவல் மிகவும் அருமை....வாழ்த்துக்கள்...

  • @ksivakumarkumar8760
    @ksivakumarkumar8760 2 роки тому

    அருமை அருமை மிகச்சிறப்பு அண்ணா சகோதரி இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @raghua268
    @raghua268 2 роки тому +3

    I am from India Karnataka.Both combination are very good bro.

  • @mathavanraj6818
    @mathavanraj6818 2 роки тому +2

    அண்ணா நீங்க ஒரு சமாதி காட்டினிங்க 40 அடி நீலம் என்று கூட சொன்னிங்க. இதே போல சாமாதி கேரளாவில் இருக்கிறது . நான் நாகப்பட்டினம் தான். உங்கள் வீடியோவை ஓன்னு விடாமல் பார்பேன்.எல்லா வீடியோவும் வேற லெவல்😊😊😊

  • @lovedalestudios
    @lovedalestudios 2 роки тому +6

    Bro....it's time to get a drone....🥰🥰🥰.
    We watch from India. Your vlogs are getting better and better....😍

  • @siddharbhoomi
    @siddharbhoomi 2 роки тому +2

    தமிழ் மொழி கேட்பது மிகவும் அருமை.

  • @radoradi9803
    @radoradi9803 Рік тому

    சூப்பர் பிறன்ஸ்👍👌❤❤⚘

  • @edwinraja7913
    @edwinraja7913 2 роки тому

    அருமையான பதிவு... வாழ்த்துக்கள்

  • @sudhakar35gm
    @sudhakar35gm 2 роки тому +9

    இங்கு Indian mobile network கிடைத்ததா?
    தனுஷ்கோடியில் Srilankan mobile signal (mobitel, dialog, hutch) கிடைக்கிறது.

    • @kuchisambar
      @kuchisambar 2 роки тому

      Yes Vodafone la welcome to srilanka nu varum msg

    • @sudhakar35gm
      @sudhakar35gm 2 роки тому

      Outgoing call to Srilanka :
      Jio SIM using Jio India network : Rs.11 per minute (SMS - Rs.5 per SMS)
      Jio SIM using MOBITEL Srilanka network : Rs.2 per minute (SMS - Rs.2 per SMS)
      😁😁😁😁😁

  • @safrinofficialmedia919
    @safrinofficialmedia919 2 роки тому +3

    அருமையான பதிவு

  • @gdydbjsiuxvsnsjdx
    @gdydbjsiuxvsnsjdx 2 роки тому +1

    Awesome.. thank you for letting us know.. will visit someday soon

  • @ganeshpollachi2368
    @ganeshpollachi2368 2 роки тому

    பாம்பரம் பாம்பரம்பெரிய பாம்பரம்அருமை🍎🍎🍎 பெரியகாத்தாடி👍👍👍

  • @subramaniamayyadurai7149
    @subramaniamayyadurai7149 2 роки тому +3

    Excellent Srilankan commentary 👌

  • @Gan706
    @Gan706 2 роки тому +10

    ஆனால் தன்னைத்தானே தமிழின தலைவன் என்று சொல்லிக்கொண்ட இழிபிறவி சொன்னான் ராமர் எந்த காலேஜில் இன்ஜினியர் படித்தார் என்று. அற்பபயல்கள் அவ்வாறே திரிவார்கள். முன்னோர் புகழ் வாழ்க காணொளிக்கு நன்றி 🙏

  • @pushparamesh9040
    @pushparamesh9040 2 роки тому

    Vanakkem ungaludaya kaanozhium sari peachum sari miga Miga arumai nandri

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 2 роки тому

    உங்கள் காணொளி மிகவும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 2 роки тому

    கடற்கரையில் கொக்கு அழகு அருமை

  • @gsamygsamy334
    @gsamygsamy334 2 роки тому

    அருமையான சதி பதி நீங்கள் என் இனிய வாழ்த்துக்கள்

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஜெய் ஸ்ரீ ராம் 🏹✴️🏹✴️🏹💪

  • @jagannaresh8336
    @jagannaresh8336 2 роки тому +1

    அண்ணா அண்ணி நீங்க வேற லெவல்

  • @dntsrdntsr1127
    @dntsrdntsr1127 2 роки тому

    அறிவு உறை மிகவும் நன்று

  • @Hari_0821
    @Hari_0821 2 роки тому +14

    I ❤ இராவணன் நாடு ஈழம்(தலைநகரம் யாழ்ப்பாணம்) .

    • @peterjohn3673
      @peterjohn3673 2 роки тому

      வட இந்தியாவிலிருந்து வந்தேறிய ஆரியன் சிங்களவர்கள் என்று பிஜேபி சொல்லுவது உண்மையானால்!!!! ஈழத்தமிழர்கள் அன்றும் இன்றும் படு கொலை செய்யப்படுவதும் உண்மையே!!! தமிழ் நாடு இதற்க்கு விதிவிலக்கு அல்ல! காரணம் ஆரியர்கள் இந்தியாவில் வந்தேறிகள் என்பது சரித்திர உண்மை. நேபாளம் தான் ராமர் ஜென்ம பூமி என்று சொல்லுபவர்களுமில்லாமலில்லை. எது உண்மை சரித்திரம்?

    • @Hari_0821
      @Hari_0821 2 роки тому +1

      @@peterjohn3673 Who knows whether Ram is a Jew/Aryan of Gulf or of Aryan occupied India ? But Iravanan is Tamilan proof Indus Kings wear horned crown and the people like Gondi who have the Indus DNA 🧬 worship Iravanan as குல தெய்வம்.

  • @raveenthiranraveenthiran3097
    @raveenthiranraveenthiran3097 2 роки тому

    அருமையான பதிவு அண்ணா

  • @ilavarasunarayanasamy
    @ilavarasunarayanasamy 2 роки тому

    வாழ்த்துக்கள் உங்கள் காணொளி மகிழ்ச்சி தருகிறது

  • @mohameddasir6349
    @mohameddasir6349 2 роки тому +2

    Thanks for the information 🙂

  • @anandk9157
    @anandk9157 2 роки тому

    உங்க ஊர்ல உணவு பஞ்சம் இருக்கு. நீங்க என்னன்னா யூடியூப் சேனல் பணம். அருமை

  • @smurugan2085
    @smurugan2085 2 роки тому +3

    Very super video, from Mumbai tamilan, moreover, without mixing English you are speaking very super Tamil language

  • @shivukumar8429
    @shivukumar8429 2 роки тому

    அருமை மிகவும் வாழ்த்துக்கள் அண்ணா 👍

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 2 роки тому +5

    Menaka looks beautiful

  • @Doresamy62
    @Doresamy62 2 роки тому +1

    Thank you for the sharing.. and your Tamil is superb 👍🏽

  • @kumudunijayarathnam4681
    @kumudunijayarathnam4681 2 роки тому +1

    Anna akka super👍👍👍👍

  • @spsivamsivam2451
    @spsivamsivam2451 2 роки тому

    நீங்க சொல்லு ம் விசயம் மிகவும் பயனுள்ள தகவல்

  • @devasena6404
    @devasena6404 2 роки тому

    Nelil chentru parthathu Pola oru feeling varuthu bro....condippa parka vendiy idam thaan....thanks bro...God bless you...bro

  • @murali261070
    @murali261070 2 роки тому

    உங்களின் தமிழ் கேட்க இனிமை...