ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் - ORUVARAI PERIYA ATHISAYAM SEIBAVAR | WOW 22 | REVIVAL WAVES CHRIST
Вставка
- Опубліковано 9 лют 2025
- ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் - ORUVARAI PERIYA ATHISAYAM SEIBAVAR | WOW 22 | REVIVAL WAVES CHRIST
Credits:
Music Director: Stephen Jebakumar
Keyboard: Stephen Jebakumar & Jack James
Bass Guitar: Jonathan Manoah
Acoustic & Lead Guitar: Jonathan Michael
Drums: Scott James
Percussion: Walter Soto
Singers: Sister. Angela Menezes, Ps.James Pathrose, Bro.Joyson Enoch
Choir: Hema James, Swetha Stephen, Jenny Walter, Dina Orellena, Rijah.M, Rene Pradeep, Onyx M, Jemila Vinoth, Sujitha Rajeev, Juswin Thilak, Ebeneser, Shainu C
Mix & Master: Augustine Ponseelan
Video Editing: SB Francis
Media Team: Charles Samuel, Rajeev A, Vinoth and Ajith Franklin
Special Thanks: All volunteers and members of Revival Waves of Christ, Pastors and leaders of Heartland church connected.
#revivalwavesofchrist #WOW22 #rwcworship #angelamenezes #joysonenoch
We would love to hear from you. Reach this family called RWC, in Christ.
Tel# +1 437 500 6462
Whatsapp +1437 339 6492
connect@revivalwaves.org
www.revivalwaves.org
Praise Jesus awesome song and beautiful way of singing 😊😊🎉🎉
Thank you Pastor. Glory to God!
ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்
சேர் கூடாத ஒளியில் இருப்பவர்
உமக்கு உதவி தேவையில்லை
நீரே பெரியவர்
உம் கரத்தின் வல்லமை
எல்லாம் செய்து முடிக்கும்
நீர் மூச்சு விட்டால்
கடலே பிளந்து நிற்கும்
நீர் சொல்லும் போது
பிள்ந்த கடல் ஒன்று சேரும்
காற்றை அனுப்பி கறியை
கொடுப்பீர்
கல்லை பிளந்து தண்ணீர் தருவீர்
ஒரு காற்றை அனுப்பி காடை
கொடுப்பீர்
கல்லை பிளந்து குடிக்க தண்ணீர்
தருவீர்
ஒரு வார்த்தை சொன்னால்
எல்லாமே மாறிபோகும்
என் நெருக்கமெல்லாம்
தூரம் ஓடி போகும்
Thank you brother