Rangaraj Pandey Angry Interview On Women's Empowerment! | Women Equality Interview

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024

КОМЕНТАРІ • 200

  • @kanchananagarajan2685
    @kanchananagarajan2685 Рік тому +58

    100% I agree with pandeyji. Thank you . This is real women empowerment.

  • @venkatvenkat8316
    @venkatvenkat8316 Рік тому +11

    Super pandey
    விளையாட்டு ரொம்ப முக்கியம் physical exercise அவசியம். இன்று book knowledge மட்டும் போதாது , ஒரு class ல எல்லோருக்குமே படிப்பு மட்டும் வரும் என்று இருக்க மாட்டார்கள் but இன்றைய காலகட்டத்தில் mostly ஏதோ ஒரு அழுத்தம் எல்லோரையும் book knowledge materialistic ஆக தான் கொண்டு போறாங்க. இயற்கையில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு interest இருக்கும் அதை அழித்து எல்லோரையும் வெறும் book knowledge product ஆக மட்டும் தயாரித்து கொண்டு இருக்கோம் அதுவும் இங்க உள்ள அரசியல் கட்சிகள் நடத்தும் school college க்கு வியாபாரமாக அதற்கு தகுந்தார் போல நம் பிள்ளைகளை பயன்படுத்துவது போல தான் போகிறது. இவர்கள் படித்து வெளியில் வரும் அளவு வேலைவாய்ப்பு இல்லை, சொந்தமாக தொழில் செய்வதிலும் ஆயிர தடை வைத்திருப்பார்கள்

  • @komethen3602
    @komethen3602 Рік тому +34

    Again and again Pandey sir very very excellent

  • @vinothinieswaramoorthy3664
    @vinothinieswaramoorthy3664 Рік тому +17

    Well said Pandey. Agree 100 percent with you

  • @vasuhip.9039
    @vasuhip.9039 Рік тому +22

    ரங்கராஜ் பாண்டே sir சொல்வது 100%உண்மை

  • @ramachandran.k7443
    @ramachandran.k7443 Рік тому +11

    நம் இந்தியா குடும்பங்களின் பொருளாதாரமாக நம் கடவுள் உணர்த்துவது, செல்வத்தின் அதிபதியாக மஹாலட்சுமி இருப்பது ஆகும்.

    • @dhanamr8858
      @dhanamr8858 Рік тому

      தெய்வமாக பெண் தெய்வத்தை வைத்து விட்டு ஆண் சம்பாதிக்கும் வருமானம் முழுவதும் ஆணின் பெயரில் ஆணுக்கு மட்டுமே சொந்தமான சொத்தாக இருக்கும் .கேள்வி கேட்க முடியாது .பெண் வெறும் பூஜ்ஜியமாக இருப்பாள் .இது தான் உண்மையான நடை முறை .

  • @manoharraji27
    @manoharraji27 Рік тому +8

    17:15 excellent

  • @Jags_1008
    @Jags_1008 Рік тому +44

    இந்த கேள்வியாளர் சரியான பிற்போக்கு மனம் கொண்டவராக தெரிகிறார்....

    • @aduraibabu
      @aduraibabu Рік тому

      Pandey sir should avoid giving interview ro this loosu paya

    • @abvis
      @abvis Рік тому +2

      True

    • @naliniraman6907
      @naliniraman6907 Рік тому

      Very much. Pandeyji avoid this person.

    • @saradhakr1323
      @saradhakr1323 Рік тому

      Thiru Pande avargalin petti arumaiyaga illadhu. Nanri

    • @vijayendranvijay4538
      @vijayendranvijay4538 Рік тому

      கேள்வியாளருக்கு அறிவாளின்னு நினைப்பு .சுத்த தண்டம்.

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 Рік тому +9

    R.R.Pannday super speech

  • @hemavathisrinivasan7042
    @hemavathisrinivasan7042 Рік тому +7

    Pandey Ji speak is very courrect.🎉

  • @vasuhip.9039
    @vasuhip.9039 Рік тому +5

    பாண்டே sir உண்மை உண்மை . நீங்கள் 100% சரி

  • @Wbuffbuff
    @Wbuffbuff Рік тому +6

    பெண்களின் தரப்பை விரிவாக எடுத்து சொன்னதற்கு திரு பாண்டே அவர்களுக்கு மிக்க நன்றி.🙏

  • @vaidnathvijay
    @vaidnathvijay Рік тому +8

    Seriously questions are simply biased that’s all I can say. As usual Pandey sir nailed it with his style

  • @geethasrinivasan4329
    @geethasrinivasan4329 Рік тому +9

    I don't know in which century the anchor is in

  • @AshokAshok-ew7vm
    @AshokAshok-ew7vm Рік тому +2

    நல்ல ஆறறிவு சிந்தனை. ஓர் ஆண் தன் வாழ்க்கை துணைக்கு முழு சுதந்திரம் கொடுத்து அவளின் கனவை பூர்த்தி செய்ய வேண்டும்.இதுவே ஓர் ஆண் மகனுக்கு நல்லழகு

  • @kamalakannankk
    @kamalakannankk Рік тому +5

    24:15 I always admire pandey for this reason! Think positive! 😎

  • @rgopi5209
    @rgopi5209 Рік тому +6

    Pandey sir, excellent interview

  • @Life000Inf
    @Life000Inf Рік тому +4

    Wise..wise n true💯💐

  • @rajivgandhi6065
    @rajivgandhi6065 Рік тому +1

    பாண்டே அவர்கள் சொல்வது வரிக்கு வரி சரியான கருத்து. பெண்கள் விளையாட வேண்டும். வேலைக்கு போக வேண்டும். தங்களின் தேவைகளை தாங்களே முடிவு செய்யும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும். நான் இருக்கும் சிலி நாட்டில் பெண்கள் மட்டும் தான் உயர் பதவிக்கு வர முடியும். இங்கு ஆணுக்கு பெண் சமம். உங்கள் கருத்துக்கு எனது வாழ்த்துக்கள். அப்போதுதான் பெண்கள் தலை நிமிர முடியும்.

  • @funthinkenjoy
    @funthinkenjoy Рік тому +1

    Great Explanation with clarity, Final touch of Press and media publishing news awesome 🎉

  • @ganapathiramanchandrakumar9461
    @ganapathiramanchandrakumar9461 Рік тому +16

    பாண்டே சார்,ஏன் இந்த இடதுசாரி ஊடகவியாலரை பேட்டி கொடுத்து நேரத்தை வீண்அடிக்கறீர்கள்.இவனை விட்டா ஆளே வா கிடைக்கவில்லை.??

    • @wolfsr9259
      @wolfsr9259 Рік тому

      பேஷா ஸொன்னேள் போங்கோ.
      ..

    • @Jags_1008
      @Jags_1008 Рік тому +2

      இந்த ஊடகவியலாளருக்கு வாரரா வாரம் மோதிரக் கையால் குட்டுபடவேண்டும் என்று ஆசை. அதனால் அவர் நேரம் கேட்கிறார். இவர் நேரம் கொடுக்கிறார். அவர் விதி மோதிரக் கையால் குட்டுபட்டும் எந்தவித மாறுதலும் ஏற்படாமலிருக்கிறது. கர்மா.... இறையின் துணை அருள் இல்லை..

    • @aravinthanpalkar9960
      @aravinthanpalkar9960 Рік тому +2

      ​@@wolfsr9259 சரி டா..... ஜாதி வெறியா.....

  • @krishnag1460
    @krishnag1460 Рік тому +6

    07:01 frankly speaking YES,
    very good advice for both men and women.
    09.36 well said
    12:46
    19:45 utter foolish, very foolish guy

  • @sridevinageshkumar9920
    @sridevinageshkumar9920 Рік тому +2

    💯 correct sir

  • @lathachetty5988
    @lathachetty5988 Рік тому +1

    Pandey sir 🙏 my hearty 👏 👏 👏

  • @seeme777
    @seeme777 Рік тому +1

    Ladies and gents both are equal Gents
    Ladies not God gents not God
    Ladies work for their food Gents work for their food
    Gents no need give money for ladies
    Ladies and gents both are equal only
    Justice for men's also
    Good India future India

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 Рік тому +2

    இந்த பேட்டியாளரின் பெயர் என்ன? ஏன் போடுவதில்லை?

  • @ramdevidevi967
    @ramdevidevi967 Рік тому +1

    Super pandey sir

  • @muthukrishnanr444
    @muthukrishnanr444 Рік тому

    Wonderful vidio .well explained and reality..very good defense. Hats off Mr Panday sir.

  • @subapasupathi4538
    @subapasupathi4538 Рік тому

    ஒழுக்கம் சார்ந்த இடம்
    நல்ல கல்வி ஸ்தாபனம்
    அதுநல்ல*குருவின் மூலம் தான்*

  • @geetharajugopalan444
    @geetharajugopalan444 Рік тому

    Real subject great hero Pandey sir TQ so much for support for the women real in tamilnadu

  • @karthickumar5166
    @karthickumar5166 Рік тому

    Final touch semma. Adapavi video and audio kekama, need la podrathu vechi kelvi kekaranga

  • @seekertruth8483
    @seekertruth8483 Рік тому +1

    Even though I am a men.. The guy who interviews should never get married and if he get married to then he should only give birth to girl child…
    A girl studies hard like boys till college and it just goes to dustbin if they are not working or going business due to mindset of these interviewer.

  • @seethalakshmiravichandran7131

    Excellent pandey ji👏👏👏👏

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 Рік тому +2

    Men & Women are not equal ..... there is not equal in the world except Atma ..................... women should take care of child, this is natural process ............. every child seek only mom for everything from wake up to sleep ............. we all should think from child point of view

  • @chellammalviswanathan2152
    @chellammalviswanathan2152 Рік тому +2

    யோவ் மிலிடரி டிரெயினிங் எடுத்து போர் விமானம் ஓட்றா. பஸ் ஓட்றா.கிரேன் ஓட்றா. விளையாடறது பெரிய விஷயமா?

  • @ramprasannaramamoorthy4348
    @ramprasannaramamoorthy4348 Рік тому +1

    👍🙏

  • @lakshmiviyas7980
    @lakshmiviyas7980 Рік тому

    👏👏💐💐

  • @milkking2887
    @milkking2887 Рік тому +2

    மாதேஷ் மாதிரியே இந்த தம்பி ரொம்ப தெளிவா கேள்வி கேட்குரான்

  • @seethalakshmiravichandran7131

    Sabhash sabhash sabhash👏👏👏👏

  • @tuhanbatam5195
    @tuhanbatam5195 Рік тому +5

    Pandey ayya avoid is guy , useless interview

  • @perumalesakimuthu1352
    @perumalesakimuthu1352 Рік тому

    Super panday ji

  • @blueheartragavan7585
    @blueheartragavan7585 Рік тому

    Pandey swag 😎

  • @வல்லரசு-ழ3வ
    @வல்லரசு-ழ3வ Рік тому +1

    பாண்டே சார் சொன்னது போல பையன்ட நல்ல மனதை பார்க்கிறீர்களோ இல்லையோ அவன்ட பணமிருக்கான்னு பாருங்க என் பாரதி கண்ட புதுமை பெண்களே!!

  • @manikandanab3314
    @manikandanab3314 Рік тому +1

    Excellent Pandey sir

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 Рік тому

    Pandeyji 100% correct

  • @espionage44
    @espionage44 Рік тому

    இந்து தர்மத்தின் அர்த்தநாரீஸ்வரர் படைப்பே ஆணும்,பெண்ணும் சமம் என்பதை உணர்த்துவதே, என்னுள் நீ சரி பாதி என்பதே அர்த்தமுள்ள இந்து தர்மம்

  • @amuthafsda7041
    @amuthafsda7041 Рік тому

    ஆண் வர்க்கம் கண்டிப்பாக கண்டிப்புடன் வளர்க்க படாவிட்டால் சமூக சீர்கேடு ஏற்படும் என்ற வாதம் நூறு சதவீதம் உண்மையானது பொருளாதார முன்னேற்றமே பெண்விடுதலைக்கு மூலகாரணமாகும்

  • @MathvisionA-
    @MathvisionA- Рік тому

    thank u pandey sir

  • @vijayalakshmi-hn4iu
    @vijayalakshmi-hn4iu Рік тому

    What Pandey says is correct! Ppl don't talk about greens,fruits fishes sellers ladies who go every day.But middle class ladies are criticized if they work!

  • @krithikaarvind
    @krithikaarvind Рік тому +2

    Seri Dan indha thambi sundaravalli akka va meet pannadilla.pola.irukku...Ivan eve teasing panravana pola Dan irukkan...

  • @Wbuffbuff
    @Wbuffbuff Рік тому

    பெண்கள் அந்தக் கால ஆயா போல வடை சுடற ஆயாவாவே இருக்கணும்..அவர்கள் முன்னேறினால் ஆண்களின் ஆட்டம் தடைபடுகிறதே...

  • @madhug82
    @madhug82 Рік тому

    Indha kelviyalar venumendrey indha maari kelvi ketkiraru.

  • @revathirevathi3688
    @revathirevathi3688 Рік тому

    My குரு

  • @bharathisubramanian5046
    @bharathisubramanian5046 Рік тому

    What senseless questions by the interviewer. Very patiently Mr.Pandey explained the must have approach to women empowerment.

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 Рік тому +1

    ஏதாவது ஒரு தருணத்தில் தன் அறிவை வளர்த்துக் கொண்டு வருவான் எனக் காத்திருக்கிறேன். தேவா இது வரை பாண்டேவிடம் எடுத்த அத்தனை பேட்டியையும் பார்த்தேன், நம்பிக்கை வீணாகிக் கொண்டிருக்கிறது.

  • @shankar4330
    @shankar4330 Рік тому

    Interview begins at 3:51. thank me later

  • @srinivasanrathnam5712
    @srinivasanrathnam5712 Рік тому

    இதில் ஆன்மீக வாதியை ஏன் இழக்கிறார் கேள்வி கேட்பவர்?

  • @vinpurushoth11
    @vinpurushoth11 Рік тому

    தமிழ் நாடு தான் பெண் கைதிகளிலயே முதல் இடம் இருக்கு என்று உருட்டினா பாரு அப்பவே முடிவு,( பண்ணி), நீ தான் அறிவாளின்னு முடிவு (பண்ணி)ட்டேன்

  • @sridhars3845
    @sridhars3845 Рік тому

    The interviewer is not in sync with the times and even Government policies.

  • @ChandruT
    @ChandruT Рік тому

    I😊😊

  • @gnanamani3312
    @gnanamani3312 Рік тому

    செருப்படி உறுதி எந்த தரவின்படி அடிப்படையில் இவர் தமிழ்நாட்டு பெண்கள் மீது அவதூறு பரப்புகிறார்???

  • @JayashreeVRaj
    @JayashreeVRaj Рік тому +2

    Which world is this interviewer coming from?

  • @govind1234able
    @govind1234able Рік тому

    😂A. Rasa ( aapasarasa) He is converted Christian...Dismiss his MP post...

  • @sp444yt3
    @sp444yt3 Рік тому +2

    DEVA NEE AALU VALARNTHA ALAVUKKU ARIVU VALARA VILLAIYE?

  • @murugesanm4558
    @murugesanm4558 Рік тому

    21.45????
    I think it's for opposition person (s).
    பாண்டே பேசிட்டாலே, 'முரண்'ஐ தூக்கி பேச வேண்டியதில்லை.
    தொடக்க கால வீடியோக்களை காட்டிலும் கடந்த வீடியோ மற்றும் இந்த வீடியோ கேள்விகளின் தரத்தில் மிக மிக குறைவு. அதிலும் இந்த வீடியோவை கேள்வியாளரே மீண்டும் ஒரு முறை, இதே வீடியோவை பாருங்கள், உங்கள் கேள்விகளின் தரத்தை மேம்படுத்த முயற்சியுங்கள்.

  • @70manian
    @70manian Рік тому

    Again an immatured questions by interviewer

  • @sarangarajanranganathan1315

    பெண்மை என்பது காக்கப்பட வேண்டும் என்கிற (mahaperiava) புத்தகத்தை ரங்கராஜ் பாண்டே படிக்க வேண்டும்.
    பாண்டே செல்வது தவறு

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 Рік тому

    21:10 thani kudunga!!!

  • @suriyanarayanans1693
    @suriyanarayanans1693 Рік тому

    """"""""SAAABAAASSSSS"""""""R.Pji super wooooow super

  • @narutot742
    @narutot742 Рік тому

    Interviewer மனம் kurigiya மனப்பான்மை உடையவர்

  • @ramyaravi5296
    @ramyaravi5296 Рік тому

    40 kazhudha vayasaanaalum mental maturity zero

  • @deivathinkuralmuthusidhara7988

    மெண்டல் மெடுரிட்டி: கேள்வி கேக்கறவருக்கும் சேர்த்தா?

  • @artsmohan
    @artsmohan Рік тому

    Pondey rocks

  • @karunakaran-cx4bx
    @karunakaran-cx4bx Рік тому

    நீ யாருடா எங்கள் தமிழ் நாட்டுப் பெண்களைப் பேசுவதற்கு நீ நீ யார் ஒன்று ரிபேட் 11 பெண்களை பார்த்து பேசு தமிழ் நாட்டுப் பெண்களைப் பேசுவதற்கு உனக்கு எந்த தகுதியும் கிடையாது உன் சொந்த ஊர் எது அந்த இடத்தில் நீ பேசு ஒன் பெண்களைப் பத்தி அப்ப அப்பன் தான் ஒன் பூர் பெண்களே உன்னை அடிப்பார்கள் அப்ப புரியும் உனக்கு நீ யார் என்று மக்களுக்குப் புரியும் என் தமிழ் நாட்டுப் பெண்களைப் பற்றி பேசுவதற்கு உனக்கு யோக்கியதை கிடையாது

  • @lavanyasampath3786
    @lavanyasampath3786 Рік тому

    Pandey sir, please avoid giving interview to this person. Such nonsense questions he is asking!

  • @vishnu_sridharan
    @vishnu_sridharan Рік тому +1

    Dai loosa da nee? Ena da kaalivi kaakera? 🤦

  • @praveenperks
    @praveenperks Рік тому +1

    Anchor waste....

  • @ashokpriya1302
    @ashokpriya1302 Рік тому

    பாண்டே சார் நீங்க செருப்பை சானியில முக்கி அடிச்ச மாதிரி பதில் சொல்றீங்க இருந்தாலும் இவனுங்கள திருத்த முடியாது

  • @gowthamraj6009
    @gowthamraj6009 Рік тому

    Aga kekaraku kelvi ila, so ethachu loosu mari ethachu keka vandithu. Muttal mari kelvi ketutu. Pandey should avoid such interview, waste of everyone's time.

  • @madisonsquare7573
    @madisonsquare7573 Рік тому

    Sariyana serupadi thalivare avanuluku😅 NAADAGA KATHAL

  • @hearaam
    @hearaam Рік тому

    Paithiyangalai thavirkavum.

  • @ravikrish8175
    @ravikrish8175 Рік тому

    பாண்டே உங்களை ஒரு 10 ஜெராக்ஸ் காப்பி எடுக்க முடியுமா?.. அவசரமா தேவைப்படுது..

  • @alphamed58
    @alphamed58 Рік тому

    Thannai oru cho puluthi endru unargirar

  • @lakshmiravi7710
    @lakshmiravi7710 Рік тому

    Yaar ivan, 100 years ku munnadi pesitrukar. Naanga engayo poitrukom, idhellam ori kelvi, why u r wasting ur time ponde

  • @Jags_1008
    @Jags_1008 Рік тому +1

    உங்கள் கேள்விகளை பார்த்தாலே தெரிகிறது இல்லையா... Mental maturity பற்றி.

  • @Wbuffbuff
    @Wbuffbuff Рік тому

    திருமணத்திற்கு முன் பெண்களும் வீட்டில் ராணியாகத்தான் வாழ்கிறாள்..திருமணம் ஆனவுடன் அவளை மட்டும் வேலைக்காரி போல் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் பிள்ளையும் அவன் வீட்டாரும்..இது பிடிக்காமல்தான் பெண்களை படிக்க வைத்து நீயும் சம்பாதி, வீட்டு வேலைகளுக்கு ஆள் வைத்துக் கொள் என்று படிக்க வைத்த தாய்மார் ஏராளம்..இட ஒதுக்கீடு,பார்ப்பனர் ஆதிக்கம் என்று பேசுகிறோமே,பெண்களை காலங்காலமாய் அடிமைப்படுத்தியே வைத்திருந்தீர்களே..இன்று கத்தியின்றி ரத்தமின்றி தலை எடுத்து விட்டார்கள்..இதை சகிக்க முடியவில்லை பலரால்..

  • @arbitaccount3889
    @arbitaccount3889 Рік тому

    Pandey, being a supporter of Sanatana Dharma should stick to what is prescribed. It is the foremost duty of the man to keep the woman and the family happy and it MUST be questioned if that doesn't happen. Women have been given supreme importance in a marital relationship as per Dharma and Sastras. The problem is the wrong understanding and wrong implementation in today's world. It is the same argument as like Varna dharma. Just because practically it does not work in today's scenario, doesn't mean the Dharma and Anmeegavadhis are wrong. We have not understood and followed it as prescribed. Dharma and Sastras always prescribe for the eternal larger well being.

  • @creation-of-dhanu
    @creation-of-dhanu Рік тому +2

    பழைய புளித்துபோன விவாதம்

  • @selvakumar-cw3mr
    @selvakumar-cw3mr Рік тому

    ஆம் பொருளாதார சுதந்திரம் பெண்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் அவசியம் தேவை😁ஒரு ஒரு திட்டத்துக்கும் டெல்லி போய் கெஞ்சமல் தமிழ்நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய😊

    • @vijaysekar9773
      @vijaysekar9773 Рік тому +1

      Poorthi senju kilichainga. Innume ella oorlaium road sariya podala. Vantanunga thuuuu

    • @selvakumar-cw3mr
      @selvakumar-cw3mr Рік тому

      @@vijaysekar9773 நான் கேட்டது தமிழ்த் தாயின் தமிழ் தேசிய ஆட்சி😁போலி திராவிட மாடலுக்கும் தமிழ்ர்களின் உண்மை தமிழ் தேசியத்துக்கும் உங்களுக்கு வேறுபாடு தெரியாதா

    • @vijaysekar9773
      @vijaysekar9773 Рік тому

      @@selvakumar-cw3mr Tamil theshiyam pesi epo jail ku poga poringanu therla. Ipdi tha panjab la oruthana police pudichu vechurukanga

  • @dhanamisha1243
    @dhanamisha1243 Рік тому +1

    Ennoda kudumbamea kudienaal pirindhu vaalndhu naan romba kastappattuvittean

  • @balauk8029
    @balauk8029 Рік тому +1

    Maass finish thirukural.pandeyyy

  • @Elangovan-mt7hz
    @Elangovan-mt7hz Рік тому

    பொச்சு முகராத பாப்பாரப்பாடூ

  • @padmagopal1348
    @padmagopal1348 Рік тому +26

    Excellent Pandey!

  • @AmirdhaRangarajan-uu7mx
    @AmirdhaRangarajan-uu7mx Рік тому +11

    pande yenna pesinaalum yedhavadhu kurai solreenga.? Valluvar sonna madhiri nalladhai yeduthukanum nu yellarkum sollunga.

  • @பிரபுசெல்வா-ண9ய

    இந்த நபருக்கு புரிய வைக்க முடியாது.எங்க அப்பா 3 ஆம் வகுப்பு தான் படித்து இருக்கிறார்.இருந்தாலும் மூன்று பெண்களையும் பட்டப்படிப்பு படிக்க வைத்தார்கள்.வீட்டை விட்டு வெளியே செல்லும் போது உனக்கு ஏதாவது பாதுகாப்பு குறைபாடு இருந்தால் வெட்டி கொலை கூட செய்து விட்டு வா, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி வளர்த்தாங்க.நான் நல்ல குடும்பத் தலைவியாகவே இருக்க விரும்பினேன்.இருக்கிறேன், இன்று வரை பயந்து வீட்டுக்குள் ஒளிந்து கொள்ள வில்லை.எனக்கு இரண்டு பெண் குழந்தைகள், மூத்த பெண்ணுக்கு படிப்பில் மட்டும் தான் கவனம் விளையாட்டில் ஆர்வம் இல்லை, ஆனால் சின்னவளுக்கு விளையாட்டிலும்,NCC , ராணுவம் அல்லது காவல்துறை ஏதாவது ஒன்றில் சிறப்பாக வளர ஆசை.அதற்கேற்றார் போல் ஊக்கப் படுத்தி வளர்க்கிறோம்.இந்த நபருக்கு எந்தவித அடிப்படை உண்மைகளும் தெரியாமலே கேள்விளைக் கேட்கிறார்.

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam7900 Рік тому +4

    உண்மை. எனது தாய் எங்கள் அனைவரையும் மிகச் சிறு வயது முதலே அவரவர் வேலையை (துணி துவைப்பது, சாப்பிட்ட தட்டைக் கழுவுவது etc) அவரவர் செய்யப் பழக்கியிருக்கிறார் , ஆண் பெண் பாகுபாடு இல்லாமல். அது இன்றளவும் எனக்கு சௌகரியமாக உள்ளது. எனது இரண்டு பையன்களும் அவ்வாறே வளர்க்கப்பட்டுள்ளனர்.

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 Рік тому +8

    அருமையான தெளிவான கேள்விகள்,பதில்கள் நன்றி

  • @dr.r.gayatri5662
    @dr.r.gayatri5662 Рік тому +4

    What a foolish interview from interviewer side. Is he representation of all parents? Or representation of women to discuss about her/them. Two men are discussing about how a women should be. Sir please don't encourage these type of interviews

  • @வல்லரசு-ழ3வ
    @வல்லரசு-ழ3வ Рік тому +2

    பாண்டே சார் வணக்கம் தகுதி இருந்தால் தான் காதல் என்றால் இங்கு நாம் படிக்கும் பல இலக்கியங்களும் பல காவியங்களும் பிறந்திருக்காதே?உங்கள் கருத்தில் உடன்படுகிறேன்.தகுதி இருந்தால் தான் காதல் என்றால் என் தகுதியை உருவாக்கி கொள்ளவே 29 வருடங்கள் ஆகிவிட்டதே..தாங்கள் சிடி கடை வைத்திருக்கும் போது நினைத்ததுண்டோ இத்தகைய உயரத்தை எட்டுவோம் என தகுதி என்று வேண்டுமானாலும் வரும் ஆனால் காதல்?நிச்சயமாக இன்னொரு பெண் வாழ்க்கையில் வருவாள் ஆனால் நான் விரும்பி அந்த பெண்?நீங்க காதல்ல மட்டுமில்லாமல் வாழ்க்கையிலும் வெற்றி பெற்றுவிட்டீர்கள் தகுதியை காரணம் காட்டி ஒரு காதல் தோற்று போனால் அந்த வலி அறிவீரோ?

  • @vimalaraju5370
    @vimalaraju5370 Рік тому +7

    Sema answers. Good shots Pandey sir.