வாபஸ் அரசு | பட்டியலிடும் பாண்டே | Rangaraj Pandey Latest Interview | DMK | MK Stalin | Chanakyaa

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 319

  • @dsvasan1
    @dsvasan1 Рік тому +55

    வெளுத்துவிட்டீர்கள் திரு. பாண்டே! இதை எவர் கேட்டாலும் தலையைத் தொங்கப்போட்டுச் செல்லும் நிலைதான்.

  • @mangala1952
    @mangala1952 Рік тому +44

    12 மணி நேர வேலை
    திருமண மண்டபங்களில் மது
    இவை எல்லாம்
    திமுக கோப்பு(file)க்கு மடை மாற்றமே

  • @thangappaau8888
    @thangappaau8888 Рік тому +34

    அடுத்த மாதேஷ் இவர் என்று நினைத்துவிடாதீர்கள் தி.மு.க.காரர்கள் என்ன கேள்வி கேட்பார்களோ அத்தனை கேள்விகளையும் பாண்டேயிடம் கேட்டுவிட்டார் நல்ல பேட்டி அற்புதம்

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam Рік тому +16

    Mr. Pandey speech is super and very authentic. I don’t know when Tamil Nadu will change.

  • @vijiraja8253
    @vijiraja8253 Рік тому +8

    Pandey means man of clarity. The way he quotes from various things are tremendous. This combination is always good to watch. 👍

  • @chuttipayannivi9220
    @chuttipayannivi9220 Рік тому +52

    எத்தனை டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பங்கள் தங்களின் தந்தையை இழந்துள்ளனர் தெரியுமா😢😢😢😢😢

    • @vasanthavenkatachalam5007
      @vasanthavenkatachalam5007 Рік тому +2

      Yes nanum

    • @kathirrangan2669
      @kathirrangan2669 Рік тому

      All anti corrupt organisations must have autonomous power to get hold of these corrupt politician
      In future, expanding service , will extend to college and school parties and annual days
      It's really tempting people to get addicted
      It's more or less like promoting young alcoholics
      A govt has to protect general public instead protecting distilleries factory owners
      Thiruvalluvar really genius as his words
      Allla konda ellammm allla pooomm
      Illapinnumm pirpayakkumm narpalavai
      Really ravana set fire to anjaneya tail without knowing that it will destroy his city
      Like that DMK fellows tried to set fire on annamalai/ savukku , but annamalai / savukkuhas destroying whole DMK team
      Karma returns
      In Dravida model
      Do you know in democracy politician ,introducing his son overlooking all hard working senior leaders or thondars,seating his son as second of DMK or next CM candidate in short span of three years,is crime or privilege,say bro?
      Don't you not realise that stalin father karunanidhi took 50 yrs to position his son stalin as deputy CM,but stalin made or positioned his son udhayanidhi as next eligible shortlisted CM candidate or second highest of that DMK party in just three year span overlooking or denying seniority in that so called democratic DMK party,Note: surprise is the party not started by his grand father karunanidhi, but it is started by honble Anna for good reasons, but it's drawback or setback now is it's fully under control of karunanidhi family
      Now say who is bad son or father?
      In Democracy corruption is classified as
      Just cheating or scandalling others money in the motive of gaining assets
      Cheating or denying others position or seniority to position thier kiths and kinds in that post
      So these corrupts will be cleaned oneday by nature , because that what the history of many dictators or dynasties has shown us
      Bro one doubt really who is in need of money honestly?
      Rich or poor
      It's crystal clear , ex mla mp or retired civil service officers all are not poor or depend on pension to lead thier retired life peacefully
      Imagine the middle or lower class govt employees the rely on pension amount to lead thier life peacefully ?
      But brilliant policy makers
      Give pension to upper class, deny that to really in need population that is middle and lower class
      It's like bank or government exempting big enterprenuers debts,where as chasing small amount loan holders?
      This is modern understanding of democracy

    • @muraliparthasarathi2741
      @muraliparthasarathi2741 Рік тому +1

      Illai. Neet exam. Online rummy. Thaan Karanam.....

  • @prasannakumar6522
    @prasannakumar6522 Рік тому +1

    Pandey sir... I seriously enjoy ur answers and anchor's reactions... Ur words are 100% true... Those are basic etiquettes a man should have... Enlighten us everytime

  • @ponrajponraj139
    @ponrajponraj139 Рік тому +44

    திமுக ஊழல் பைல்ஸ்😂
    திமுக மது பைல்ஸ்😂
    திமுக ஜாதி பைல்ஸ்😂
    திமுக ரவுடி பைல்ஸ்😂
    திமுக குடும்ப அரசியல் பைல்ஸ்😂
    திமுக மீடியாவை மிரட்டும் பைல்ஸ்😂
    திமுக கட்டப்பஞ்சாயத்து👮 பைல்ஸ்😂

    • @indiahindunadu
      @indiahindunadu Рік тому

      என்ன சார் லிஸ்டை முடித்து விட்டீர்கள்

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 Рік тому +140

    கடந்த 2 ஆண்டுகளில் ,, ‌ தமிழகத்தில் விதவைகளின் எண்ணிக்கை எத்தனை லட்சம் அதிகரித்து உள்ளது ?

    • @suryakathir369
      @suryakathir369 Рік тому

      தமிழ்நாட்டில் வாழும் பிராமணர்களின் மனைவிகள் அத்தனை பேருமே விதவைகள் தான்

    • @கலைஞன்-ழ5ச
      @கலைஞன்-ழ5ச Рік тому +2

      டே கோல்டி... இக்கட ஏமி செஸ்ஸவு நுவ்வு

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Рік тому

      @@கலைஞன்-ழ5ச
      இந்த கேள்வியை தெலுங்கரான உங்கள் திராவிட மாடல் முதலமைச்சரை கேளுங்கள்.

    • @shenbamari5249
      @shenbamari5249 Рік тому

      Appo kadandha pathu varushathula ethanai latcham adhigarithirundhadhu?andha pombala kani kita ketingala?Ila,ippo vikira sarakula mooligai kalandhu kudukurangala?

    • @opchinchanytyt8714
      @opchinchanytyt8714 Рік тому +2

      Good question very good bro

  • @nagarajrp1686
    @nagarajrp1686 Рік тому +11

    Yinnum eppadithan theliva solli makkalukku puriveyippathu thank you pande sir🙏🏻🙏🏻

  • @karthikeyansb1144
    @karthikeyansb1144 Рік тому +18

    Semma Reply Pandey Sir on Labor Act.... and on TASMAC points... Super Sir🙏👏

  • @sundaravenkatesh9957
    @sundaravenkatesh9957 Рік тому +27

    Simply Brilliant Pandey sir as usual...
    Anchor is little improving from last interviews,still maturity required.
    if possible get coached from Pandey sir coaching classe's..

  • @ganeshmannanperumal7632
    @ganeshmannanperumal7632 Рік тому +16

    செம சூப்பர் பதிவு.அதிலும் பாண்டே சார் பதில் செமையா இருந்தது.

  • @vijaykumarkumar7934
    @vijaykumarkumar7934 Рік тому +22

    Pande, no words to say - except Class on your replies, the other guy is nothing in front of u. Great

  • @idhunamadhuulagam2632
    @idhunamadhuulagam2632 Рік тому +29

    தமிழகத்தின் பல கிராமங்கள் பிளாஸ்டிக்கினால் குப்பையாகிக் கேட்பாரற்று கிடைக்கிறது

  • @gokulj7299
    @gokulj7299 Рік тому +8

    ஆமா! அண்ணே! நீங்கள் சொல்வதைப்போல ஒரு‌ சாராயக்கடையை‌ மூடினால்‌ இன்னொரு‌ கடை‌ விற்பனை அதிகமாக நடைப்பெறும். இடங்களில் திறக்கிறார் கள்.ஒரே‌ ஊரில்‌ ‌இரண்டு‌ கடையும்‌ உள்ளது.

  • @pitchayapitchaya5432
    @pitchayapitchaya5432 Рік тому +35

    எல்லா தவறுகள் ஸ்டாலினுக்கு தெரிந்து நடக்கிறது சும்மா தூக்கம் வரவில்லை என்று நடிக்கிறார் தமிழக மக்களே உஷார்

  • @kamalsiva3090
    @kamalsiva3090 Рік тому +27

    DMK files and PTR audio suppressed by 12 hrs work and liquor allowed in wedding events... Now this is unwanted topics until implement.. Every Media must focus on DMK files and PTR audio only .... Don't divert unnecessary topics which is not implement..

    • @divyasatheesh2529
      @divyasatheesh2529 Рік тому

      They won’t because they are earning their revenues indirectly from DMK…

  • @radharam6293
    @radharam6293 Рік тому +30

    I think Pandey is entertaining this guy for 'comedy factor'. I have started enjoying 'this combo' as half the time the interviewer is clueless as to what to ask and repeats the question which has been already answered. Pandey happily stripping him naked in every interview.

  • @mrkulfi27
    @mrkulfi27 Рік тому +24

    இப்ப OT க்கு சம்பளமே கெடயாது... Compensation leave...Double salary... குடுக்கவே இல்ல.....இத கொஞ்சம் பாருங்க

  • @ravikumarramalingam8162
    @ravikumarramalingam8162 Рік тому +4

    பேட்டி என்றால் கேள்விகள் மூலம் தெளிவு அ விபரம் கிடைக்கப்பெற வேண்டும். ஆனால் இங்கு அறிவீலித்தனமாக முட்டுக் கொடுப்பதைக் கற்றுக் கொள்ள லாம். பதில்கள் மூலம் பெற்ற தெளிவு வேறு விஷயம்

  • @kalyanaraman_subramaniam
    @kalyanaraman_subramaniam Рік тому +6

    என்னவோ தெரியலை .... இப்பல்லாம், தேவேந்திரன்-பாண்டே நேர்காணலை பார்க்கவில்லையென்றால், அன்று வேஸ்ட் என்ற நிலைமைக்கு வந்துவிட்டேன் !! இது நல்லதா, கெட்டதா ??

  • @palanisamypushpa1133
    @palanisamypushpa1133 Рік тому +3

    விவசாயம் செய்பவர்களை‌நினைத்துப்பாருங்கள்.365×30×7 நாட்களில் வேலை செய்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

  • @vidanth9753
    @vidanth9753 Рік тому +1

    very illustrative and I do agrree totally with your views. Hats off. Keep going.

  • @alwarv6857
    @alwarv6857 Рік тому +3

    மக்கள் நலன் மக்கள் நலன் என்று சொல்வார்கள்?ஆனால் தன் மக்கள் நலன் என்று
    யோசிப்பவர்கள் வாபஸ் வாங்குவார்கள்! நல்லது
    அனைத்து கட்சி சார்பில்
    நன்றி🙏💕

  • @radhikaiyer7135
    @radhikaiyer7135 Рік тому +11

    As always Pandey sir u r excellent.

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 Рік тому +5

    Very sad to hear about how TASMAC functions even beyond midnight.

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 Рік тому +23

    தமிழகத்தில் மது.... நெறியாளரின் கேள்விகள் ...அவரது அனுபவமின்மையை தெளிவாக காட்டுகிறது !!! பாண்டே சார் பள்ளியில் சேர்ந்து முதலில் கற்றுக் கொள்ளுங்கள் !!!

    • @savithrijaganathan444
      @savithrijaganathan444 Рік тому +2

      இந்த மாதிரி கேள்விகள் கேட்டு கேட்டு நெறியாளருக்கு நல்ல கேள்விகள் என்ன என்பதே தெரியாமல் போய்விடும். அவருக்கு தன் தகுதிகளை வளர்த்துக் கொள்ள முடியாது.

    • @sundaravenkatesh9957
      @sundaravenkatesh9957 Рік тому

      Bang on !!! Well said

    • @muthusamysanjay7520
      @muthusamysanjay7520 Рік тому +2

      மந்திரி செந்தில் பாலாஜி அவர்கள் தமிழ் நாட்டை படுகுழியில் தள்ளதான் இந்த சட்டத்தை அனுமதித்த இருக்கிறார்

    • @kumarlakshman5527
      @kumarlakshman5527 Рік тому

      Devendran can become good actor. pandae can induct him for acting

  • @ramprasannaramamoorthy4348
    @ramprasannaramamoorthy4348 Рік тому +1

    Extraordinary பாண்டே அவர்களே 👏👏👏👏👌👌👍👍🙏

  • @ThangPat
    @ThangPat Рік тому

    Brave and Excellent comments on journalists!

  • @bharathi1525
    @bharathi1525 Рік тому +6

    Pandey ji - your answers are very humorous too - enakum adirchi😂- very interesting to watch all your programs 😊

  • @abbishekr5507
    @abbishekr5507 Рік тому +4

    Pandey very neat clear answers

  • @saravanakumar-tnj
    @saravanakumar-tnj Рік тому

    எதார்த்த உண்மையை பாண்டே சார் பேசுரது கேட்பதற்க்கே மகிழ்ச்சி அளிக்கிறது..

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Рік тому +3

    தம்பி மாதேஷ் இடத்தை
    தம்பி தேவேந்தரன் நிரப்புகிறார். வாழ்க வளமுடன்.

    • @sargurum2062
      @sargurum2062 Рік тому

      DEVENDRAN IS A THELLIVARI VESI ANCHOR. HE WILL ALSO KICKED OUT FROM CHANNEL QUICKLY.

  • @rameshb8404
    @rameshb8404 Рік тому +2

    Panday sir rightly, most of the media people are enjoying, bcoz most of the media people exchange news with their colleagues

  • @bhoopathym8421
    @bhoopathym8421 Рік тому +7

    அதைத்தான் ptr சொல்லுறார் அமைச்சர்கள் செய்வது முதலமைச்சர் கவனதுக்கு போறதில்லை.

    • @balamurugan-hw1sm
      @balamurugan-hw1sm Рік тому

      அபத்தம்.

    • @paranthamanparanthaman3148
      @paranthamanparanthaman3148 Рік тому

      அப்பமுதலமைசர்பதவிஎதற்க்குவாயிலநல்லாவந்துரும்

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 Рік тому

    அருமையான பதிவு நன்றி,சார்

  • @t.manikandan6943
    @t.manikandan6943 Рік тому +10

    Sir this 12hr act for DMK File division action only .

  • @manokarankrishnasamy9626
    @manokarankrishnasamy9626 Рік тому +1

    Rocking speech by Pandey Sir as always.

  • @HelloWorld24680
    @HelloWorld24680 Рік тому +1

    To the point 🎉🎉🎉 rangaraj sir at his best class

  • @vima0707
    @vima0707 Рік тому

    Sabaash pandey sir👌🙏🙏🙏

  • @NGSekarSekar
    @NGSekarSekar Рік тому

    ஆதவனின் காணாமல் போன ஒரு செய்தியாளரின் சகோதரரா இவர்

  • @gouthamk1681
    @gouthamk1681 Рік тому

    அண்ணன் திரு ரெங்கராஜன் அவர்களுக்கு நன்றி டாஸ்மாக் ஊழியர்கள் சார்பாக

  • @induma1214
    @induma1214 Рік тому +2

    Pandey Sir is the best

  • @abhimano1507
    @abhimano1507 Рік тому +2

    விதவைகள் அதிகரித்தது என்ற கனிமொழி எங்கே தொலைஞ்சார்

  • @vivekan
    @vivekan Рік тому +8

    12 hrs act and tasmac both are for diverting media attention from dmk files even withholding is waiting to put when diversion needed again

  • @babue5959
    @babue5959 Рік тому +3

    Pandey sir kola mass..

  • @vijayarjun2009
    @vijayarjun2009 Рік тому

    All rounder pandey thanks sir

  • @AnantharajanA
    @AnantharajanA Рік тому

    வெளுத்துவிட்டீர்கள் திரு. பாண்டே! அருமை

  • @sivasamy6833
    @sivasamy6833 Рік тому +1

    Sabaash panday ji🤝

  • @RevathiRevathi-zh2jy
    @RevathiRevathi-zh2jy Рік тому

    பாண்டே சார் சரியான பேச்சாளர் Very good

  • @indumasagarnatarajan2455
    @indumasagarnatarajan2455 Рік тому +2

    Today Pandey Express in full speed😀

  • @rambojp6346
    @rambojp6346 Рік тому +2

    SAVE YOUR MONEY
    SAVE YOUR FAMILY
    SAVE OUR NATION
    AVOID
    DRUGS
    &
    ALCOHOL ...

  • @shantielangovan3802
    @shantielangovan3802 Рік тому

    தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்வது நல்ல விசயம் தானே.விவசாய திட்டம் மாதிரி...சுயபுத்தி மயங்கினாலும் சொல்புத்திக்கு செவிமடுத்தாரே.நல்லது

  • @thirumoorthis5884
    @thirumoorthis5884 Рік тому +2

    திருப்பூர் லா மதியம் ஆப்ரோம் பீர் கிடைக்கிறது இல்லை.... கம்மியதான் வருது ...... இது கிடைகளின்னு சரக்கு வாங்க வேண்டியதா போகுது அண்ணே

  • @bonitokumar4977
    @bonitokumar4977 Рік тому

    Pandey sir, in my IT company we are paying only ₹10k per month for freshers for 1 yr. Saturday is working. In IT you should be reachable 24x7 365 days for both freshers and exp.

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 Рік тому +1

    சம்பளம் அதிகம் பெற்றால் கூட ஒரு சில நபர்கள் லஞ்சம் வாங்குவார்கள்

  • @vikramvel6041
    @vikramvel6041 Рік тому +1

    Similar thing happened in TNEB also.. Some engineer jus passed a circular stating all meter in same name should be merged ! It was immediately taken back!

  • @gansathya
    @gansathya Рік тому +1

    pandey is on fire

  • @sivashanthakumar6134
    @sivashanthakumar6134 Рік тому

    My likes for rangarajpanday's explains

  • @ThangPat
    @ThangPat Рік тому

    Pandey Sir is in his best elements. Jayaraman

  • @praveen1505
    @praveen1505 Рік тому +1

    Nice. But IT field alone you are mentioning. But construction field are doing worst than IT.. even Sunday has no leave. Mention that also

  • @chandrasekar-il6ht
    @chandrasekar-il6ht Рік тому +1

    Super sir, 🎉🎉🎉🎉🎉

  • @balamurugand9814
    @balamurugand9814 Рік тому +4

    ஒரு அரசாணை பிறப்பிக்கும் முன் அதை பற்றி யோசிக்க கூடவா....மூலை இல்லை அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் என்னடா விடியல் இது😅

    • @muraliparthasarathi2741
      @muraliparthasarathi2741 Рік тому

      Minister is superman. Officer is done what he says....he is Goverment Servant.
      GOVERNMENT Is MINISTER s

    • @paranthamanparanthaman3148
      @paranthamanparanthaman3148 Рік тому

      எண்ணித்துணிககருமம்துணிந்தபின்எண்ணுவமென்பதுஇழுக்குதமிழனாயிருந்தால்தெரிந்திருக்கும்

  • @kalyanaraman_subramaniam
    @kalyanaraman_subramaniam Рік тому +2

    21:20 பாண்டேயின் "ஊழியர்களுக்கு சரியான சம்பளம் கொடுத்தால் லஞ்சம் நின்றுவிடும்/குறைந்துவிடும்" என்ற கருத்து வியப்பை தருகிறது .... பல்லாயிரக் கணக்கில் சம்பளம் வாங்கும் தமிழக அரசு ஊழியர்களின் லஞ்ச லாவண்யம்தான் கொடிகட்டி பறக்கிறது .... பாண்டே ஆரம்பித்த, தினமலரின், "டீ கடை பெஞ்சு" பகுதியில் தினந்தோறும் வரும் லஞ்ச செய்திகள் ஒரு கடை நிலை ஊழியரை பற்றியது அல்ல, மாறாக அரசுபதவியில் உச்சத்தில் இருக்கும் அதிகாரிகளை பற்றியது .....

  • @chellammalviswanathan2152
    @chellammalviswanathan2152 Рік тому +18

    தெர்மகோல் போட்டு மூட சொல்லி உத்தி சொல்பவர்கள்கூட அதிகாரிகள்தான்.

    • @shenbamari5249
      @shenbamari5249 Рік тому +3

      Anil Nala than current cut aaguthunu sollikuduthavan yaru?

    • @chellammalviswanathan2152
      @chellammalviswanathan2152 Рік тому

      @@shenbamari5249 அதுவும் அதிகாரிதான்

  • @chandrasekarcd6722
    @chandrasekarcd6722 Рік тому +1

    ஆனால் எல்லா மந்திரிகளும் மாண்புமிகு முதல்வரின் ஆணைப்படி அறிவுறுத்தலின் படி என்றுதான் உளறுகிறார்கள்.

  • @kumaragurunadaraja2928
    @kumaragurunadaraja2928 Рік тому +13

    Pandey sir keep roasting this kid 😆 Pitty him..

  • @audimoolam3798
    @audimoolam3798 Рік тому +3

    பாண்டேக்கு என்று தனி ஒரு பாங்கு உண்டு. சொல்வதை தெளிவாகவும், நேர்மையாகவும் உரைப்பது. யாருக்கும் அவர் விலை போகாமல் தன் கருத்தில் உறுதியாக இருப்பது, அனைத்துமே அவரின் தனி சிறப்பு. என்றைக்கும் நல்லவர்களுக்கு ஆதரவு குறைவு தான். இருப்பினும் உண்மையை உரக்க சொல்வதில் பாண்டேக்கு நிகர் அவர் தான். தொடரட்டும் அவர் பணி. ஆண்டாள் அம்மா அருளால் ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளுடன் அவரின் நடுநிலை பணி தொடருட்டும்.

    • @shekarmanavalan1319
      @shekarmanavalan1319 Рік тому

      இவன் வாய தொரந்தாலே மோடி புராணம்தான் இதுதான் இவன் தனி பாங்கு.

    • @sargurum2062
      @sargurum2062 Рік тому

      Mr Pandey after came out FROM THANTHI tv only HE MEND himself. Otherwise he was no 1 stoog of DMK earlier.

  • @ouryoutube7374
    @ouryoutube7374 Рік тому +1

    முதல்வருக்கு தெரியாம நடந்துச்சு னு சொல்றீங்களா இத நாங்க நம்பணுமா.....

  • @kalaichelvannadarajan5299
    @kalaichelvannadarajan5299 Рік тому +2

    👌👌👍👍

  • @subramaniam7905
    @subramaniam7905 Рік тому +7

    அருமையான பதிவு தம்பி பாண்டே

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Рік тому

    நிறைய பேர் சங்கி என்ற சொல் தரம் தாழ்ந்த சொல் என்பது போல எழுதுகிறார்கள். உண்மையில் சங்கி என்பது ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தினரை குறிக்கும் .அவர்களுக்கு தமிழகத்தை தவிர எல்லா இடங்களிலும் நல்ல பெயர் உள்ளது. தேசபக்தர்கள் என்ற பெயற் இருக்கிறது .சில வருடங்களுக்கு முன் திருமாவளவன் கூட அவர்களை புகழுந்து பேசியுள்ளார். எங்கு இயற்கை சீற்றம் நிகழ்ந்தாலும் சேவைசெய்ய சங்கிகள் வந்து விடுவார்கள். இந்தியா சீன போரில் இந்திய ராணுவத்துடன் சேர்ந்து போரிட்டவர்கள். நான் சங்கி அல்ல .ஆனால் அவர்களது தாய்நாட்டு பற்று என்னை வியக்க வைத்துள்ளது. அவர்களது ஊர்வலத்தை தமிழர்கள் ரசித்தது என்னை மலைக்க வைத்துள்ளது .

  • @vijikannan.
    @vijikannan. Рік тому

    Semma interview

  • @sridharv5737
    @sridharv5737 Рік тому

    அசாத்திய நம்பிக்கை. கூட்டணி கட்சிகளை துச்சமாக நினைத்தனர். தன்னை யாரும் எதிர்க்க முடியும் என்ற தெனாவட்டு

  • @sujathathangavel6368
    @sujathathangavel6368 Рік тому +2

    What ever you said was true. But people who travels nearly two hours to reach work place, what they do? Everyone can not afford to stay near the work place. Lot of pros and cons are there. Lot of gray areas are there. Salary may get reduced because there will be no over time salary. Will see what happens?

  • @venkatvenkat7030
    @venkatvenkat7030 Рік тому +3

    Even DMK will announce in TN Assembly also they can give permission to drink. Even they allow in cinema theaters, Marriage hall, schools, colleges. After some days they DMK will tell during travel in trains, buses also they will allow to drink. FINALLY TAMIL NADU WILL BECOME DRUNKEN STATES. Rs.50,000 cr. collection task given by PTR Saraya Minister will achieve 1,00,000 cr. Good Dravida Model.
    Now Knimozhi will tell all women must drink so that young widows will be more in Dravida Model. She & Saraya minister wants money, money, money . They might have seen Ajith film " MANKATHA " atleast 20 times.

  • @ramakrishnan3161
    @ramakrishnan3161 Рік тому +1

    💯👌

  • @AagnaAnand
    @AagnaAnand 8 місяців тому

    புதிய டாஸ்மாக் கடைகள் முதல்வரே பிரமாண்ட விழா நடத்தி திறப்புவிழா நடத்த மாதேஷ் முன்வருவாரா

  • @venkatvenkat7030
    @venkatvenkat7030 Рік тому +4

    In my 35 years of service I worked 12 hrs duty & even worked on Sunday, I have seen Bnak. IT, Police, other Pvt. coys. are working 12 hrs. All Coy. Chairmen, MDs, GMs are working more than 12 hrs. Only daily paid workers work for 8 hrs & afterwards they should be paid over time.

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 Рік тому +1

      அடப்பாவி...
      விவசாயி வேலை செஞ்சு பாரு...
      தொழிற்சாலையில் வேலை செஞ்சு பாரு....
      மூட்டை தூக்கும் வேலை செஞ்சு பாரு...
      அட்லீஸ்ட் மோடியைப்போல 20 மணி நேரம் வேலை செஞ்சு பாரு ...
      அப்ப தெரியும்....

  • @anushakrishna3793
    @anushakrishna3793 Рік тому

    Pandey Anna vera level, as usual 😂

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 Рік тому +1

    Mayor, minister, deputy CM,japan CM,and now Tamil Nadu CM

  • @tharmasaravanan
    @tharmasaravanan Рік тому

    ❤️❤️❤️

  • @ravikumar-rc6zw
    @ravikumar-rc6zw Рік тому

    மக்கள் பிரச்சனைக்காக கூட.டனி விலகுவார்களா, ,_$uper highlight
    Pandey,

  • @munirathnambabu288
    @munirathnambabu288 Рік тому +1

    Yes mr Panday as per your command Camnusit,P m k Against 12hrs Duty.u say not come power in c m post. Pls note my point last election below 5% to9 percent which political party got vote say only indusal( suyatsai)Don t say parties name. Pls consider my point mr Panday. Regards

  • @sribuilders3676
    @sribuilders3676 Рік тому +6

    எங்கே கேமவை தூக்கிட்டு 10 இடம் போனல் 10 000 ஆச்சு.மாதம் 300 000.ஆச்சு.அது நாள்தன் சொம்பூ தூக்கிட்டு முறட்டு முட்டு கொடுக்கிறது. Open market மளிகைகடைல் மது விற்றல் வீதீயிலே வாங்கி குடித்து விட்டு காவல் துரைக்கும் நன்மை.

  • @gowrisankara
    @gowrisankara Рік тому

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை இங்கு இயங்கி வரும் infra tex 12 hour with ot.14unit இயங்கி வருகிறது 6000 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். இந்த நிறுவனம் வெளி உலகத்துக்கு தெரியாத ஒன்று. இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.12hours சட்டம் செயல்படுத்தக் கூடாது.

  • @RajaRam-ee2je
    @RajaRam-ee2je Рік тому

    இப்பவும் கல்யாண வீட்டுல சரக்கு தனி section இருக்க
    சரக்கு குடுத்தா தான் கல்யாணம் வீட்டுக்கே சில பேர் வாரங்க😄😄

  • @jagandeep007
    @jagandeep007 Рік тому

    I'm self conscious and don't drink liquor smoking. People don't drink not good for health

  • @dhanamisha1243
    @dhanamisha1243 Рік тому +1

    Pandeay sir super.makkal nala paniyalargal patri oru vedio poadungal sir

  • @subramanyamvaidyanathan3595

    Now that female are also getting used to taking liquor. Now our MP should tell us whether widows and widowers have increased in TN

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 Рік тому

    First night newly married couple should not drink milk and not to fruits instate they should enjoy Tasmark and eat Briyani. IT is my advice to govt.

  • @murugesanr8100
    @murugesanr8100 Рік тому

    ஒரே கேள்வியை எஎவ்வவளவு நேரத்துக்கு ஓட்டுவீங்ப்பா....போரிங்

  • @panneerselvamualganathan6873

    8 மணிநேரம் வேலை
    8 மணி நேரம் ஓய்வு
    8 மணி நேரம் உறக்கம்
    இதில் மன உழைச்சல் ஏற்ப்பட்டு சரக்கை ஏத்திக்கிட்டு சீக்கரமா சாவுங்கடா என்பது தற்ப்போதைய கொள்கை.

  • @vijayanandj9989
    @vijayanandj9989 Рік тому

    Sir, nobody talking about the clause that 3 days off in a week. So 48 hrs in a week still remains intact

  • @srikarthik4705
    @srikarthik4705 Рік тому

    கடைசி கேள்வியில் திமுக விற்கு அனுதாபத்தை தெடித்தாராராம

  • @balajibathrinath7133
    @balajibathrinath7133 Рік тому

    பாண்டே அண்ணே அருமை

  • @prabhuperinban-5180
    @prabhuperinban-5180 Рік тому +1

    I lost my father when I was 2 years old because of drinks

  • @82smsamy
    @82smsamy Рік тому

    acha hai ji

  • @njambulingam23
    @njambulingam23 Рік тому

    8மணி நேரம் வேலைக்கு இப்பவே 12மணி நேரம் வேலை செய்றொம் நீங்க 12மணி நேரம் னு சொன்னா 20மணி நேரம் வேலை செய்யனும்
    கொடுமை கொடுமை