History of Kohinoor Diamond | Tamil | Pokkisham | Vicky

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • Telegram: t.me/tamilpokk...
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #pokkisham #TP #TamilPokkisham #tpvicky

КОМЕНТАРІ • 198

  • @user-hb6qn6vw6o
    @user-hb6qn6vw6o 5 років тому +21

    வணக்கம் அண்ணா,
    தாங்கள் பதிவிடும் காணொளியை சில வாரங்களாகத்தான் நான் பார்க்கின்றேன்,மிகவும் அருமையாக உள்ளது.
    தங்களின் காணொளியின் மூலம் எனது போது அறிவை வளர்க்கவும்,எனக்கு தெரியாததை தாங்கள் கூறும்போது அதனை நான் உறுதிப்படுத்த பல வலைதளங்களில் சென்று சோதிக்கின்றேன்,அதன் மூலம் நான் வியக்கும் அளவுக்கு நிறைய கூடுதல் தகவலும் கிடைக்கிறது அண்ணா.
    தங்களின் பணி மேலும் சிறக்க எனது அன்பு கலந்த வாழ்த்தையும்,வணக்கத்தையும் தெரிவிக்கின்றேன்.
    நன்றி அண்ணா

  • @meenaelangovan9378
    @meenaelangovan9378 5 років тому +24

    அண்ணா நீங்கள் அடுத்த பதிவில் பார்ப்போம் என்று சொல்லூறிங்க ஆனால் இதை ேபால நிறைய தலைப்பு இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறோம்..நீங்கள் இரண்டாம் பாகத்தை மறுநாளே அதன் ெதாடா்ச்சியாக பதிவிட்டால் எங்களுக்கும் அதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியும் ..

  • @dhino3995
    @dhino3995 5 років тому +26

    மாலை வணக்கம் சகோதர இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்ட துரோகங்கள் பற்றி யாருக்கும் தெரியாத செய்திகளை சொல்லுங்க அண்ணா

  • @sidhurajasekar723
    @sidhurajasekar723 5 років тому +35

    ஒரு தலைப்பு எடுத்தாள் அதை முடித்து விட்டு அடுத்த தலைப்பு பதிவிடுங்கள்.. நிறைய தலைப்புகளின் இரண்டாம் பாகத்திற்கு காத்திருக்கிறேன் சகோ

    • @manjunathans6404
      @manjunathans6404 5 років тому

      Sidhu Rajasekar இந்த கருத்தை நானும் ஆதரிக்கிரேன் சகோ

    • @spandiyan860
      @spandiyan860 5 років тому

      ஆமாம் நானும்தான் ✋😉😔😞

    • @y.kadharhussan1892
      @y.kadharhussan1892 5 років тому

      yes i agree

  • @kavinkavish7877
    @kavinkavish7877 5 років тому +16

    Video Notification vanthe 1 minites than aaguthu
    Athukulla 18 like 8 coments
    Good job bro 🙏🙏🙏

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 5 років тому +1

      But it must be value for subscribers who read and not like Madan Gowri who gets 1k comments in 5 minutes which is useless for both admin and comment readers.

  • @juvairiyajubair07juvairiya55
    @juvairiyajubair07juvairiya55 5 років тому +3

    மிகவும் அருமையாக இருந்தது சகோ இரண்டாவது பாகத்தை கண்டிப்பாக எதிர்பார்க்கிறோம். வைரம் என்பது சிலருக்கு அதிர்ஷ்டமாகவும் சிலருக்கு துரதிஷ்டமாக இருக்கும் என்பது காலம் காலமாக உள்ள வழக்கு அதற்கு இந்தக் கோகினூர் வைரமும் தப்பவில்லை போல, இது உண்மையா பொய்யா என்பது வைரத்தை உபயோகிப்பதற்கு மட்டுமே தெரியும், நாம் ஒரு பொருளை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் உள்ளது அதன் நன்மை, தீமை, அந்த காலத்து பெரியவர்கள் சும்மா சொல்லவில்லை பலமொழிகளை, உண்மை உணரும் காலம் வரும்.இரண்டாம் பாகத்தில் தான் உண்மை வெளிவரும். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

  • @deepak2336
    @deepak2336 5 років тому

    நல்ல பதிவு விக்கி...... எல்லா அழிவிற்கும் மனிதனின் பேராசைத்தான் காரணம்......

  • @vinocheguevara1013
    @vinocheguevara1013 5 років тому +17

    ஒரு தலைப்பின் அடுத்த பாகத்தை அதன் தொடர்ச்சியாக பதிவிடுங்கள்

  • @warerewah6206
    @warerewah6206 5 років тому

    அருமை வெளி வராத தகவல்கள் வாழ்க வளமுடன

  • @noorjahanasraf6607
    @noorjahanasraf6607 5 років тому +2

    இதை போன்ற தலைப்புகளை தங்களிடம் அவ்வப்போது எதிர்பார்கின்றேன்... காரட் போன்ற பல தகவல்களை தெரிந்து கொண்டேன்..
    200 MG=1 TP😊😊😊😊

  • @jallmokini6505
    @jallmokini6505 5 років тому +2

    இங்கிலாந்து ராணியிடம் உள்ளதை எடுத்து இலங்கையின் முன்னால் அதிபர் ராஜபக்சாவிடம்
    கொடுத்து பார்ப்போம் .

  • @noorjahanasraf6607
    @noorjahanasraf6607 5 років тому +10

    நல்ல தலைப்பு....
    உண்மையில் இந்த வைரத்தை ஒரு முக்கிய பொக்கிஷமாகவே கருதினார்கள் மன்னர்கள்...இதன் மேல் எப்போதும் ஒரு கண் வைத்து கொண்டே இருந்தனர்...
    அந்த காலத்தில் இந்த கோஹினூரி்ன் மதிப்புபடி
    மூன்று நாட்களுக்கு உலகுக்கே உணவளிக்கலாமாம்...
    ஹீமாயுன் நாடோடியாக இறக்கவில்லை... மன்னராக முடிசூட்டிய சிறிது காலத்தில் மாடி முற்றத்தில் இருந்து கால் தவறி விழந்து இறந்தார்....

  • @lachchuar501
    @lachchuar501 5 років тому +7

    இலங்கைத்தமிழர் பற்றி பேசுங்க bro🙏
    தொடர்ச்சியா கேட்டுத்துவாரன்😕

  • @simpulegend1948
    @simpulegend1948 5 років тому

    தூய்மையன வைரம் நீரில் மிதக்கும் தன்மை உன்டு நண்பா
    தமிழகத்தில் குண்டுமணியை தங்கத்தை எடைபோடுவதர்க்கு பயன்படுத்து இருக்கின்றர்கள்
    2 குண்டுமணி 1 கிராம் நண்பா நல்ல பதிவு நண்பா

  • @sridharsambandham8043
    @sridharsambandham8043 5 років тому

    மிகவும் அருமை நான் ரொம் நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது வைரம் அளவுகோல் பற்றி தெளிவாக விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி

  • @janani7893
    @janani7893 5 років тому +1

    🔥

  • @AdnaanGems
    @AdnaanGems 3 роки тому

    நன்றி

  • @swarnasankar4827
    @swarnasankar4827 5 років тому +2

    Hi Vicky as usual nice topic and waiting for 2nd part... The way u r explaining today is little slow but it's good bcoz those who said age below 15 can't understand ur topics they can understand today's topic.. It's good to know abt our history all the topics are somehow interrelated with one another Nice explanation slow and calm 👏👏👏👏

  • @AKILABOSE
    @AKILABOSE 5 років тому +6

    pozhuthu ponna epadi drunkers wineshop povangalo adhae maari 3 aana youtube la unga video paakuren😂

  • @jaganathan6218
    @jaganathan6218 5 років тому

    வணக்கம் சகோ... அருமையான விளக்கங்கள் பல புதிய விடயங்களை அறிந்துகொண்டேன்... நன்றி

  • @prabakaranprabakaran3664
    @prabakaranprabakaran3664 5 років тому +4

    Madan Gowri channel waste you are the best

  • @gouthamkumar8622
    @gouthamkumar8622 5 років тому

    ஆவலாக உள்ளேன்.

  • @nagarajans1833
    @nagarajans1833 5 років тому

    அண்ணா உங்கள மாறி எவ்வளவு clear reseach பண்ணி நல்ல கதை சொல்ல முடியாது.உங்களால் மாட்டும் முடியயம் என நீங்க genius நீங்க வேற லெவல்.detative வா இருக்குற ஆளு miss ஆயி யூட்டுபேர் ரா ஈக்குறீங்க

  • @veeramani_26
    @veeramani_26 4 роки тому

    Verithanam

  • @karthikkumar9616
    @karthikkumar9616 2 роки тому

    அருமை

  • @pavipavithran3896
    @pavipavithran3896 5 років тому

    தங்களது பதிவு மேலோட்டமாக இல்லாமல் வரலாற்றுடன் இனைத்து ஆழமான பதிவாக உள்ளது.
    பணி சிறக்க வாழ்த்துக்கள் தோழர்...
    யாருடனும் ஒப்பீட்டு பார்க்கவேண்டிய அவசியம் இல்லை...

  • @thalapathyvimalvimal284
    @thalapathyvimalvimal284 5 років тому +2

    Bro nan unga channel subscribe panumbothu 160k irunthu ipo 394k subscribers vanthu iruku seekarama 1million subscribers varanumnu asapadran bro

  • @prems1098
    @prems1098 5 років тому

    சூப்பர் ஜி..

  • @Suresh-bk3md
    @Suresh-bk3md 5 років тому

    தெளிவான விரிவாக்கம்

  • @Ranjithkumar-vk1du
    @Ranjithkumar-vk1du 5 років тому +1

    Ji first panipat war Babar vs ibrahim lodi Ku idaiye nadanthathu...athu pola Aladdin kilji iranthathukku apram than malik kapoor sethan..

    • @mdib75
      @mdib75 5 років тому

      Correct

  • @SanjanaAVA
    @SanjanaAVA 4 роки тому

    This history , should start teaching our children's, first.

  • @saattaiedupom
    @saattaiedupom 5 років тому +1

    மூன்று விளம்பரங்கள் வந்தது அனைத்தையும் Skip செய்யாமல் பார்த்தேன்😊😊

  • @muthurani9426
    @muthurani9426 5 років тому +2

    bro speak about sagayam IAS...........thank you........

  • @aneethaanandakkumar2935
    @aneethaanandakkumar2935 5 років тому +1

    மதன்கௌரியோடு விக்கிய ஒப்பிட்டு பார்க்கும் அவசியம் என்ன வந்தது............. இருவருக்கும் தனித்தனி ஸ்டைல் நீங்கள் அவங்க சொல்ற தகவல்களை ஒப்பிட்டு பார்த்துக்கோங்க.........

  • @poovarasanthanikachalam1702
    @poovarasanthanikachalam1702 5 років тому +3

    Bro, கரித்துண்டு(கார்பன்) கருப்பு என்றால், வைரம் மட்டும் எப்படி ஜொலிக்கிறது? , மார்வாடி கடைகளில், பேங்குகளில் வைரத்தை அடகு வைத்து பணம் பெற முடியுமா?

    • @100acre
      @100acre 4 роки тому

      Its tuff to asses , certificate needed assessor needed so bank wont accept, aprm eppadi marwadi

  • @pandiyapandiya4146
    @pandiyapandiya4146 4 роки тому

    நல்ல ஒரு வரலாறு பதிவு நன்றாக இருந்தது தமிழர்களுக்கு வசனம் ஒன்னே ஒன்னு கேட்டுக்குறேன் விடுதலைப்புலிகளை பெரியவங்க தெரியாம அவங்க எப்படி தோற்கடிக்கப்பட்டார்கள் அதை பத்தி கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் தமிழர்களுக்கு ஒரு யூஸ்புல்லா இருக்கும் வரலாறு தெரிஞ்சுக்கோங்க

  • @DRAVIDA24
    @DRAVIDA24 5 років тому

    நா ரொம்ப எதிர்ப்பார்த்த பதிவு மிக்க நன்றி விக்கி என்றும் உங்கள்வுடன்

  • @lingam-ln6xs
    @lingam-ln6xs 5 років тому +1

    video superstar all of you watching continue service

  • @imyou9008
    @imyou9008 5 років тому +1

    8:22 I think alaludhin kilji died first after that malik kafoor came to trone but was killed in few months .

    • @mdib75
      @mdib75 5 років тому

      Correct

  • @vickyvignesh5737
    @vickyvignesh5737 5 років тому

    I have seen many of the videos about Kohinoor but this video says lot of information thank you bro 👍

  • @sadashivaram6029
    @sadashivaram6029 5 років тому

    Super athane peroda pergale konjam. Kuda marakamA solringa great boss waiting for the next part

  • @amengineering7563
    @amengineering7563 5 років тому

    super ji

  • @dineshforlive8482
    @dineshforlive8482 5 років тому

    Kattu kathai solli vairathai adichitu poitanga.... Soo sad...

  • @prabudhurga1724
    @prabudhurga1724 5 років тому

    Super bro

  • @sshinnojirao545
    @sshinnojirao545 5 років тому

    Supper sir

  • @radhakrishnanradhakrishnan1997
    @radhakrishnanradhakrishnan1997 5 років тому

    அருமையான விளக்கம்

  • @saravananpisc9385
    @saravananpisc9385 5 років тому

    Hi vikky sir, diamond pathi nalla video nalla info

  • @santhanambarathi8127
    @santhanambarathi8127 5 років тому

    Anna கேசரி Movie உண்மை கதை பற்றி பேசுங்கள் அண்ணா

  • @kalidasans1233
    @kalidasans1233 5 років тому

    Bro vera level narration... ultimate...hats off to you

  • @kannanr8997
    @kannanr8997 5 років тому +3

    Ok bro, diamond ku y re-sale value ella

  • @jegadeesh6317
    @jegadeesh6317 5 років тому

    நன்றி...

  • @srinivasanr5157
    @srinivasanr5157 5 років тому

    Yen Anna wait panna vaikriga.... Today veh fullA solli irukalaam...

  • @tigerpass4216
    @tigerpass4216 5 років тому

    Very in depth analysis. Excellent video

  • @regunathancr2870
    @regunathancr2870 5 років тому +1

    Unique style Vicky Annaen 😍

  • @user-ql4vg5fk9w
    @user-ql4vg5fk9w 5 років тому

    Super

  • @mr_39_
    @mr_39_ 5 років тому

    Waiting for next part...
    Really good explanation.
    Thanks

  • @y.kadharhussan1892
    @y.kadharhussan1892 5 років тому

    good vicky

  • @VickyVicky-cg1ke
    @VickyVicky-cg1ke 5 років тому

    Nice

  • @VigneshRamesh
    @VigneshRamesh 5 років тому

    Thanks for giving more information regarding the Kohinoor Diamond. Yes it is kept in Tower of London. Expecting more videos like this

    • @cuber518
      @cuber518 2 роки тому

      போய் வேலைய பாருப்பா தம்பி😂😂😂

  • @bhagyalakshmic9613
    @bhagyalakshmic9613 5 років тому

    அழகா பேசுறீங்க தோழரே... 😍😍😍

  • @srkmonster278
    @srkmonster278 5 років тому

    OMG UNEXPECTED news about this diamond 💎

  • @Praveen-qp6yq
    @Praveen-qp6yq 5 років тому

    Rombha yosika vaikuthu unga video bro but enaku comment pana mudiya sorry bro
    Na Saudi la iruka inga work athikam youtube eapovathu tha varuven unga video va tha athikama thedi papen
    Nice ninga sollurathu niraiya peruku soluven tamilana paththi

  • @kalaiyarasanm8428
    @kalaiyarasanm8428 5 років тому

    Partially I but balance you told exactly what I tried to search.Thanks buddy

  • @gopalsaminaidu4807
    @gopalsaminaidu4807 5 років тому

    தற்போது இருக்கும் கோஹினூர் வைரம் குறைக்கப்பட்டுள்ளது. மற்றும் அதன் ஒளிரும் தன்மையும் குறைந்துவிட்டது. ஏனெனில், அதை ஆங்கிலேயர்கள் தங்கள் தொழிநுட்பத்தால் புதுப்பிக்க முயற்சித்ததுதான்.இதனால், அதன் எடையும், ஜொலிக்கும் தன்மையும் போனது.

  • @hariharannatarajan4748
    @hariharannatarajan4748 5 років тому

    Athanaal thaan sooriyan maraiyatha naadu suringi ponatho?

  • @arunprasath8974
    @arunprasath8974 5 років тому

    Anna please upload a video on the power of bureaucracy in India 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @coolcreators6173
    @coolcreators6173 5 років тому

    நல்ல பதிவு

  • @MaheshKumar-nd8ll
    @MaheshKumar-nd8ll 5 років тому +1

    Alavoodin kilgi killed by Malik Kapoor . Then kilji's son killed malik Kapoor when Malik tries to capture the kingdom.
    Died
    1.Kilji 2.Malik ( I m saying)
    1Malik 2 kilgi(u said)
    Anyway refer it sir

    • @mdib75
      @mdib75 5 років тому

      Yes bro.you are correct.

  • @GUNA061
    @GUNA061 5 років тому

    Bro krishnagiri to hosur highway la malai odichu marbles, m sand panitu irrukanga neraya malai ah kanom bro iudha ah pathi pasunga pls

  • @abiramiri3965
    @abiramiri3965 5 років тому

    Thank u for this video with lot of history content.. Do more videos like this...

  • @karthikeyanp3567
    @karthikeyanp3567 5 років тому

    How many years will take to create diamond?

  • @100acre
    @100acre 4 роки тому

    Diamond laa vvs, vvvs1 eppadi dosham elladha stone thaan vazhaveikkum..... else....washout....... british.....rasi ikku othhupoirukum.....

  • @SathishKumar-dy7ry
    @SathishKumar-dy7ry 5 років тому

    Bro apdiyea Maanikkam, Rathanam kal na ennanum konjam explain pannunga ji... Navarathanam na ennanu... Epdi uruvaguthunu...

  • @kayalkayal9839
    @kayalkayal9839 5 років тому

    Anna malaivaal makalai kaatai vittu veliyera sollirkaanga adha pathi video podunga

  • @indiancomputerkatchi5534
    @indiancomputerkatchi5534 5 років тому

    பயனுள்ள தகவல்

  • @user-dy4fh5le4d
    @user-dy4fh5le4d 5 років тому

    நல்ல பதிவு இரண்டாவது பகுதிக்கு காத்திருக்கிறேன்.

  • @karthicktkarthik9791414804
    @karthicktkarthik9791414804 5 років тому

    Ippo nama vairathuku value and ct fix pannurom Ana pandaiya kalathula eppadi value fix pannirupaga mattum pattai eppadi thetuvagal

  • @rafikutty5154
    @rafikutty5154 5 років тому

    Arumaiyana pathivu anna intha matam some interesting topics su apo apo podunga anna namma channel kandipa athigama subscribers varuvanga.....

  • @samuvelsamuvel6479
    @samuvelsamuvel6479 5 років тому

    ரபேல் ஊழல் ராகுல்காந்தி புகாா் ரபேல் போா்விமானம் விலை உயர் சொல்க

  • @rajaravivarma3075
    @rajaravivarma3075 5 років тому

    Bro Rabin hood pathi eappodha pesuviga bro romba naal ah kekkura

  • @arundpm8220
    @arundpm8220 5 років тому

    நல்லா... சிந்திக்க வைக்கிறீங்க அண்ணா...
    உலகில் எவ்வளவு பொய்கள் இருக்கும் என்று...
    பகுதி 2 ற்கு காத்துக் கொண்டு இருக்கிறேன்.!

  • @dminformationtamil6315
    @dminformationtamil6315 5 років тому

    Yes too much interested topic bro....

  • @prakashmc2842
    @prakashmc2842 5 років тому

    Arumai! Please put a video about Arunachalam Muruganandam (a documentary of his life has won the Oscar award this year)!

  • @Deathtonewworldorder
    @Deathtonewworldorder 5 років тому

    What is the use of Kohinoor Diamond History bro? Is it related to the debt which is possible to close by that Diamond?

  • @aravindkannan3379
    @aravindkannan3379 5 років тому

    Super naa gold ku ippudi tha carrot nu vachagala like 24carrots gold

  • @natalieportman7449
    @natalieportman7449 5 років тому

    Thanks Anna 👍👍👍👍👍

  • @vickykumar-nd6yc
    @vickykumar-nd6yc 5 років тому

    தமிழக கட்சிகளின் அரசியல் கூட்டணி பித்தலாட்டம் பற்றி பேசுங்கள் அண்ணா

  • @oiitsmeraffic2407
    @oiitsmeraffic2407 5 років тому

    Anna
    I met Madan goweri yesterday 😍😍😍😍😍😍😍

  • @kaviarasuganesan7172
    @kaviarasuganesan7172 4 роки тому

    Kohinoor diamond oru seivinai,,,, nobody should think owner of it..
    That's y kept in musium ,,,,. Incase British Empire demand ownership, they would have been defeated by Hitler.

  • @nandhakumar4492
    @nandhakumar4492 4 роки тому

    Allauddin khilji death aprom than malik kafur death bro @8:13

  • @karthikeyansugumar20
    @karthikeyansugumar20 5 років тому +2

    Y late?

  • @thisisme7851
    @thisisme7851 2 роки тому

    😍

  • @prabhakaran6769
    @prabhakaran6769 5 років тому +1

    Vannakam

  • @gnanambigaivasudevan
    @gnanambigaivasudevan 4 роки тому

    அலாவுதீன் கில்ஜியை மாளிக்காபூர் கொன்று ஆட்சிக்கு வந்ததாக கூறுவர். சரிப்பார்த்து எது உண்மை என்று கூறுங்கள்.

  • @sitharthkalidoss2827
    @sitharthkalidoss2827 5 років тому

    waiting for next video

  • @pathakarai567
    @pathakarai567 4 роки тому

    Bro but Ibrahim Lodi than Babur kum than paniput war nadakum

  • @oiitsmeraffic2407
    @oiitsmeraffic2407 5 років тому

    Guys please advertisement skip pannama paaruinga
    This is the way to help Vickey Anna # Tamil pokisham 🙏

  • @PremSingh-tz2ng
    @PremSingh-tz2ng 5 років тому

    Alla-ud-in- killji got it from the Kakathiya Kingdom of Andhra Pradesh

  • @user-vg7oq7op3n
    @user-vg7oq7op3n 5 років тому

    சகோ பருவநிலை மாற்றம் பற்றிய தகவலை கூறுங்க

  • @AjithKumar-ig6hq
    @AjithKumar-ig6hq 5 років тому

    Scienctest Tesla pathi sollunga