Kohinoor Diamond தெரியாத வரலாறு | Queen Elizabeth Crown India Return Explained | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2022
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 281

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +49

    கோஹினூர் வைரம் பற்றி மிக தெளிவாக இன்று தான் உங்கள் காணொளி மூலமாக அறிந்தேன் 😇😇😇👍👍👍. இதற்கு பின்னால் இவ்வளவு பெரிய வரலாறு இருக்கும் என நான் நினைக்கவில்லை 👍👍👍👍. அருமையான காணொளி அண்ணா 😍❤️👍.
    இலங்கையில் இருந்து 😊❤️🇱🇰.

  • @makeswaran1
    @makeswaran1 Рік тому +21

    சோழர்களின் உண்மை வரலாறும், பொன்னியின் செல்வனில் புனையப்பட்ட பிழைகளும் பற்றி வீடியோ செய்யவும்...

  • @annathurainallathamby7052
    @annathurainallathamby7052 Рік тому +12

    உண்மைதான் இந்த வைரம் இந்தியாவிற்கே திரும்பிகிடைக்க வேண்டும். நன்றி விக்கி

  • @ashok4320
    @ashok4320 Рік тому +2

    சிறப்பான தகவல்கள்

  • @arulmunir6584
    @arulmunir6584 Рік тому +4

    Antha diamond angaiye safe irukatum Inga vantha gvt staff politicians ataya potruvanga...,,

    • @uttamharikumar7363
      @uttamharikumar7363 Рік тому

      attaye pottaalum paravaillai. Ottaye pottu .... idhu adhu ille nenu solliduvaanunga......😂

  • @margaretarulappan2792
    @margaretarulappan2792 Рік тому +2

    Excellent explanation. Today only come to know full history of Kohinoor Diamond. Congratulations. I gained knowledge about it . Sub title is good. Now I can encourage my other state friends to subscribe your channel. God bless you and your team members.

  • @DilipKumar-tq6nt
    @DilipKumar-tq6nt Рік тому +5

    Very simple and neat explanation bro👏

  • @surendramohan676
    @surendramohan676 Рік тому

    Your information too good, well appreciated, you must have taken lot of steps to find out the history of the great Kohinoor diamond. 🤠 Off to you Vicky 👌👏👍

  • @thangarajtailor573
    @thangarajtailor573 Рік тому +92

    விக்கி அண்ணா நீங்கள் சொல்வதை பார்த்தால் 10 வயது சிறுவனின் சாபம் சும்மா விடாது இன்னும் சிறிது காலத்தில் பிரிட்டன் பொருளாதார வீழ்ச்சியில் பெரும் அளவில் சந்திக்கும் அதன் பிறகு இந்தியாவிற்கு கண்டிப்பாக வரும் கோஹினூர் வைரம் இந்தியனாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்

    • @dr.sekarjambulingam4563
      @dr.sekarjambulingam4563 Рік тому

      Mum

    • @girisukumar
      @girisukumar Рік тому +2

      Yes it will come

    • @mothilal6479
      @mothilal6479 Рік тому +1

      வந்து அதானியின் பாக்கெட்டுக்குள் செல்லும்😀😀😀

    • @suganthanrajan5878
      @suganthanrajan5878 Рік тому +1

      ராணி தலை இல் இருந்ததால் அதற்க்கு இவ்வளவு மகிமை. அவர்கள் காலத்தில் இந்தியா இல்லை என்பதை புரிந்து கொள்ள வும்.
      H

    • @thangarajtailor573
      @thangarajtailor573 Рік тому

      @@mothilal6479 மோடி ஜி வருவதற்கு முன் நீ ஆதரவு கொடுக்கும் அரசு யாரு பாக்கெட்டுக்குள் கொடுத்தது

  • @maryammahal9799
    @maryammahal9799 Рік тому +5

    😊👌👍 anna I'm from sri lanka.. realy like your more vedios

  • @adhikesavanlakshmanan7686
    @adhikesavanlakshmanan7686 Рік тому +2

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள்

  • @vinodhaperumal
    @vinodhaperumal Рік тому +5

    ரஷ்யா ,உக்ரைன் விவகாரம் பத்தி சொல்லுங்க bro

  • @Tamizhan9598
    @Tamizhan9598 Рік тому +3

    அருமையான பதிவு

  • @bonnysiva6164
    @bonnysiva6164 Рік тому

    Good information Vickey bro

  • @albertselva555
    @albertselva555 Рік тому +1

    Big history in short time really Appreciateable.. 👏👍🤝

  • @mmanmathan3173
    @mmanmathan3173 Рік тому +2

    Tamil pokkisam Tamil Naatin pokkisam amazing video about Indian History and World history jio politics defence news, world news A to z shows every thing like a mirror

  • @pulaventhiranselvam4541
    @pulaventhiranselvam4541 Рік тому +2

    மிகமிக அருமை விக்கி

  • @lingalinga148
    @lingalinga148 Рік тому +5

    இந்தியா இப்போது மட்டும் அல்ல பல நூறாண்டு முன்பு இருந்தே வளமான அட்சய பாத்திராமாகவே இருந்து வருகிறது.

  • @arokiarajenoke8688
    @arokiarajenoke8688 Рік тому

    naraiya history related topics video poodunga

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 Рік тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @s.akshayas.akshaya7778
    @s.akshayas.akshaya7778 Рік тому

    Tamizh pokkisham nalla chennal name . Interesting story. arumaiyana Tamizh ucharippu.

  • @vemurugesan4143
    @vemurugesan4143 Рік тому

    நற்செய்தி நன்றி. 🎯🎯

  • @manonmaniseeniponnalagu2599
    @manonmaniseeniponnalagu2599 Рік тому +1

    I like your sociable thoughts which brings awareness. I want a vedio on the people who are suffering from hunger. Why?

    • @jeyarasaketheeswaran7527
      @jeyarasaketheeswaran7527 Рік тому

      இந்தியாவில இருந்தா இப்ப அரசியல் வாதிகள் களவெடுத்திருப்பாங்கள் உங்கட நாடு உருப்படாது

  • @kkithunammaarea523
    @kkithunammaarea523 Рік тому +2

    நீர் நிலைகள் தற்போதைய நிலை...சுற்றுலா துறையில் நம்ம தமிழ்நாட்டின் தற்போதைய நிலை. சுற்றுலா துறை மேம்பாட்டு பற்றி topic..பேசுனா நல்ல இருக்கும்.

  • @sakthisam6200
    @sakthisam6200 Рік тому +4

    Cross war pathi pesunga brother

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Рік тому

    நன்றி விக்கி 👌

  • @Logu_empire
    @Logu_empire Рік тому +4

    Broo ponniyin selvan story vs reality podunga broo...romave needed topic 🥺

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் லோகு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @dillibabu6894
    @dillibabu6894 Рік тому +1

    ரொம்ப நன்றி ....💐💐

  • @prashanthp2594
    @prashanthp2594 Рік тому

    well said vicky.

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Рік тому

    அருமை தம்பி, நீண்ட நாட்களாக ஏனோதானோ என மனதில் இருந்ததை தெள்ளத்தெளிவாக்கி விட்டீர்கள். நன்றி.

  • @lakshmihari5612
    @lakshmihari5612 Рік тому

    arumai

  • @bigbosstamil479
    @bigbosstamil479 Рік тому

    Nandri unoda audio tp la irundhue na pathutu irukan ...

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Рік тому

    Super 👍

  • @kakamurali1645
    @kakamurali1645 Рік тому

    Nice 👍 brother Vicky

  • @parvathiparuparvathi5064
    @parvathiparuparvathi5064 Рік тому

    Arumai annan.

  • @006aranganathan8
    @006aranganathan8 Рік тому

    VERY HELPFUL FOR EVERYONE IN INDIA AND ATHE WORLD because of subtitles THANK YOU JAY BRO

  • @bharani4341
    @bharani4341 Рік тому +2

    Nord stream breaking issue, which countries will benefit from them??. Can u put video on this bro..

  • @balanbalan7854
    @balanbalan7854 Рік тому +1

    நல்லாருக்கு விக்கி. தெரிந்துகொண்டோம் வரலாறு

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 Рік тому

    superb👌👌👌

  • @akashms9165
    @akashms9165 Рік тому +1

    KGB உளவுத்துறையை பற்றி போடுங்க அண்ணா!

  • @uttamharikumar7363
    @uttamharikumar7363 Рік тому +2

    Vandha nalla thaan irukkum. adhu namakku peru mai thaan. Aanaal, ippodhaya arasiyal soolzhnilai yil adhai India eppadi kaiaalum enbadhu kelvikkuri thaan.

  • @ManiKandan-ni3jr
    @ManiKandan-ni3jr Рік тому

    சூப்பர்

  • @Vijay_Isaac
    @Vijay_Isaac Рік тому

    Super bro ♥️

  • @PS-pi6hv
    @PS-pi6hv Рік тому

    excellent

  • @ananthkumar4923
    @ananthkumar4923 Рік тому +16

    நமது சொத்து நமக்கு வந்தே தீரும்.. மோடி அதை விடமாட்டார்

    • @sankariappan1464
      @sankariappan1464 Рік тому

      How stupid to think modi will do it . He knows only to demolish mousqes

    • @sudharsanandavar2392
      @sudharsanandavar2392 Рік тому

      The owner of Kohinoor diamond is Andhra Pradesh bro

  • @mohamadfirdaus9212
    @mohamadfirdaus9212 Рік тому

    Super bro

  • @sridharacu7743
    @sridharacu7743 Рік тому

    Thank-you sir

  • @praveenvasudevan8598
    @praveenvasudevan8598 Рік тому +1

    Bro talk about varginaha incident plz

  • @Vajrayudham
    @Vajrayudham Рік тому

    விக்கீ ஜி மிக அருமையான தொகுப்பு அப்படியே அந்த
    மயில் சிம்மாசனம் பற்றியூம்
    ஒரூ பதிவு வெளியிடுங்கள் ஜி.
    எதிர்பார்க்கிறோம்..ஜி..நன்றி

  • @kalaiselvankalai2621
    @kalaiselvankalai2621 Рік тому +1

    Secrecy of temple series podunga

  • @Dr.Jayakani
    @Dr.Jayakani Рік тому

    🙏🙏🙏 super thank you ayya

  • @sureshrajamanickam7031
    @sureshrajamanickam7031 Рік тому

    Super

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Рік тому

    வணக்கம் நன்றி 🌹

  • @dhinesh4039
    @dhinesh4039 Рік тому +2

    Bro chatrapati shivaji pathi pesuga bro

  • @misbahskitchentamil4172
    @misbahskitchentamil4172 Рік тому

    கோஹினூர் வைரம் பற்றி நிறைய உண்மைகள் தெரிந்துகொண்டேன் நன்றி brother 🙏

  • @Raja-tt4ll
    @Raja-tt4ll Рік тому

    Nice

  • @haranharan2912
    @haranharan2912 Рік тому +2

    Bro USA வின் பொருளாதாரத் தடை மற்றும் அத்தடையல் ஏற்படும் பாதிப்பு பற்றி வீடியோ போடுங்க.....

  • @Rajaraja-bo8qv
    @Rajaraja-bo8qv Рік тому +3

    பண்டைய இந்தியாவின் பெயர். அறிந்துகொள்ள தகவல்.

  • @vickysmart75
    @vickysmart75 Рік тому +1

    Next vdo nato Russia ku against ah eppa panna poranga. Atha pathi podunga

  • @balajiraja002
    @balajiraja002 Рік тому

    Different news and history only in TP
    Great jaii hind

  • @ilangovanc2505
    @ilangovanc2505 Рік тому

    I feel it's true thank u sir

  • @rajibegum6808
    @rajibegum6808 Рік тому

    👍👍⭐ [good]

  • @s.gayathiri1531
    @s.gayathiri1531 Рік тому

    Namakkaanadhu endraal,adhu engu, eppadi, endha nilaiyil irundhaalum,.. nichchayam orunaal nammai vandhu kattaayam serum...

  • @elangogovindasamy2002
    @elangogovindasamy2002 Рік тому

    ana speak about lkg ukg removed from government school and how tasmak online rummy spoil tamilnadu

  • @loganlogu7425
    @loganlogu7425 Рік тому +2

    வணக்கம்

  • @venkatsurya1453
    @venkatsurya1453 Рік тому +2

    Hi Anna 😉😉😉😉

  • @pugazhtharnicreations6215
    @pugazhtharnicreations6215 Рік тому

    வணக்கம் விக்கி சகோ

  • @gamepreview495
    @gamepreview495 Рік тому +3

    oru nal uk va mulusa olikanum avanga kollai adicha ellam return eduthutu varuvom , odu meen oda uru meen vara kaathirukumam kokku , when india becomes superpower indistructable it will be possible

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @gamepreview495
      @gamepreview495 Рік тому

      @@Dhurai_Raasalingam seringa boomber uncle

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      @@gamepreview495 தம்பி, பூமரோ, டூமரோ எதுவாகவோ இருந்துவிட்டு போகிறேன், அதனால் என்ன, மகிழ்ச்சியே.
      இரண்டு மூன்று வரிகளை கூட தாய்மொழி தமிழில் எழுத துப்பில்லை உங்களுக்கு, தங்கிலீசில் எழுதி தமிழை கொலை செய்கிறீர்கள், நீங்கள் மற்றவர்களை ஏளனம் செய்கிறீர்களா, வெட்கக்கேடு.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      @@gamepreview495 தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому

      @@gamepreview495 தம்பி, உண்மையான மானமுள்ள தமிழன், *தமிழ் மீது பற்றுள்ள எவரும் தமிழை வேற்று மொழியில் - தங்கிலீஷில் எழுதி தாய்மொழி தமிழின் அழகை இப்படி பாழ்படுத்த மாட்டார்கள், தமிழை கொலை செய்ய மாட்டார்கள்.*
      தமிழில் எழுத இயலாத போது, அதற்குண்டான வழிகளை காணவேண்டும், அப்படியும் முடியாவிட்டால் ஆங்கிலத்தில் எழுதுங்கள்.
      *சரி, ஆங்கிலம் படிக்க தெரியாத எத்தனை பாமர மக்கள், எளிய மக்கள் உள்ளனர், அவர்கள் எப்படி உங்களது தங்கிலீஷ் பதிவை படிப்பார்கள் என கூறுங்கள்.* நன்றி.

  • @sakthisam6200
    @sakthisam6200 Рік тому +3

    Waiting for ottaman empire brother

  • @kkumar1082
    @kkumar1082 Рік тому

    Regent diamond has more problems than kohinoor pls check and put one video 📹 🙏

  • @ramanujam3s268
    @ramanujam3s268 Рік тому

    Brother, coming soon we get back tks

  • @chandranselvam9474
    @chandranselvam9474 Рік тому

    Ponniyin Selvan story please Tamil pokkisam podunga

  • @sridurgametalmart551
    @sridurgametalmart551 Рік тому

    👌

  • @sowminarayanan5278
    @sowminarayanan5278 Рік тому

    Raw series pending bro for long tim

  • @AjithKumar-wl2ri
    @AjithKumar-wl2ri Рік тому

    Where is pandora papers updated and ICIJ updates

  • @user-lk3lu4ym3n
    @user-lk3lu4ym3n Рік тому

    அருமையான கதை இது எப்போது புத்தகம் வரும்

  • @ezhilenoch9518
    @ezhilenoch9518 Рік тому

    Give the respect to them!

  • @naturalview528
    @naturalview528 Рік тому

    Hi anna

  • @jm7priya123
    @jm7priya123 Рік тому

    🔥🔥🔥

  • @kapilnathbaskaran2797
    @kapilnathbaskaran2797 Рік тому

    ❤️❤️❤️

  • @jaganathans9502
    @jaganathans9502 Рік тому

    Hi bro

  • @jpspeak4253
    @jpspeak4253 Рік тому +2

    Jai sankar USA trip pathi sollunga bro

    • @nnTamilan
      @nnTamilan Рік тому

      Green card எடுக்க என்ன வழி என்று யாராவது அமைச்சரிடம் கேட்க போயிருப்பார்..

    • @jpspeak4253
      @jpspeak4253 Рік тому

      @@nnTamilan not funny😝😝

  • @gbaskar5061
    @gbaskar5061 Рік тому

    Tp ❤️❤️❤️

  • @SENTHILKUMAR-ou1ie
    @SENTHILKUMAR-ou1ie Рік тому

    காணொலி(வீடியோ) காட்சிகள் கலந்து வந்தால் இன்னும் கூடுதல் சுவாரஸ்யமாக இருக்கும்.

  • @GLManiyarasan
    @GLManiyarasan Рік тому

    2.20 pm Tamil pokkisam squad 😮

  • @pvr706
    @pvr706 Рік тому

    💐

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 Рік тому +2

    என் தமிழகத்தின் கனிமவள கொள்ளை கேரளா அதானி விழிஞ்ஜியம் துறைமுகம் கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை சேலம் மாவட்டம் ஏற்காடு சில்வர் ஓக் 🌲 கடத்தல். இன்னும் ஏராளமான வன , வள கொள்ளைகள் [ GEN NXT ?

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 Рік тому

    👍🏻

  • @raviprakash6470
    @raviprakash6470 Рік тому

    Symandaga mani ithan old name it is came from sun

  • @mano0122
    @mano0122 Рік тому +8

    A person with full of knowledge

  • @periaswamy8656
    @periaswamy8656 Рік тому

    👍👍👍👍👍

  • @pravinbk8469
    @pravinbk8469 Рік тому +1

    We want Kohinoor back

  • @pravinbk8469
    @pravinbk8469 Рік тому

    India in 2030 video poodunga

  • @selvam5866
    @selvam5866 Рік тому +2

    mr putin sonnathu sariye

  • @arunv1028
    @arunv1028 Рік тому +9

    ஏமாற்றுபவனைவிட ஏமாறுபவன் தான் குற்றவாளி....... அந்த வகையில் நாம் தான் குற்றவாளிகள்....

  • @mogankavitha9025
    @mogankavitha9025 Рік тому

    Bro taj mahal history pathi pesungge bro

    • @pckcherthala534
      @pckcherthala534 Рік тому +1

      சமாதிய பற்றி என்ன சொல்ல????

    • @kannakanna3895
      @kannakanna3895 Рік тому

      வேற நல்ல விசயம் எதும் இல்லையா

  • @vijaybaskaran765
    @vijaybaskaran765 Рік тому +2

    Gurcharan Das எழுதிய "Larins Sahib" என்ற play வில் king Ranjit Singh இடம் இருந்து எப்படி queen Victoria விற்கு கோஹினூர் வைரம் சென்றது என்பதை தெரிந்து கொள்ளலாம்

  • @turaimurugansaladoray6146
    @turaimurugansaladoray6146 Рік тому

    Kohinoor Vairam Venama..?? Kanavu Kaanungal Kandipaaga Kidaikum..

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 Рік тому

    🙏

  • @kumudhamuniswamy9770
    @kumudhamuniswamy9770 Рік тому

    👌👏💐😊🙏🏽🇮🇳