இதை செய்யுங்கள் பல நன்மைகள் கிடைக்கும்

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 309

  • @sathiyadevi.ksathiyadevi.k648
    @sathiyadevi.ksathiyadevi.k648 5 років тому +13

    Intha paguthiya parthitu naanum senji parthennga. kadavul irupathu unmai endral ithuvum muzhuka muzhuka unmainga.enakul kudaichal kodutha our Sila pirachanaigalukum,kudumba pirachanaigalukum theervu kidaithathil santhosham.oru vendugol vazhkaiyin munetrathirkum,kadan theeravum,v varumanam peruga,eliya vazhimuraiyil prigaram thaarungalen

  • @saikarthik6566
    @saikarthik6566 3 роки тому +7

    பச்ச துரோகிகள் நம்மை விட்டு சர்வமும் விலகி செல்ல வழிபாடு அருளுங்கள் அய்யா 🙏
    ஓம் மகா குருவடிகள் சரணம் சரணம் 🙏

  • @SusiSusi-wp7wt
    @SusiSusi-wp7wt 6 років тому +2

    நன்றி ஐயா.... உங்களை நேரில் பார்க்க முடியாத எங்களுக்கு எங்கள் இடத்திற்கே வந்து எங்கள் பிரச்சனைகளை அலசி நல்ல வழிமுறைகளை சொல்கிறீர்கள்.

  • @yogalashmiinjothidatips1730
    @yogalashmiinjothidatips1730 5 років тому +3

    குருவே சரணம். ஐயா வீடுகட்டி படாத கஷ்டம் இல்லை. இறைவனே நேரில் சொன்னதுபோல் உள்ளது. மிக்கநன்றி.

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 6 років тому +2

    சுவாமிகளுக்கு வணக்கம். மிக மிக அருமையான தகவல். அவசியமானதும் , உகந்ததுமான விடயம். செய்து பயன் பெறுவோம். நன்றிகள் சுவாமி.

  • @suganyad3906
    @suganyad3906 4 роки тому +1

    மிக்க நன்றி அப்பா. உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அவசியமாக உள்ளது அப்பா. நன்றிகள் கோடி....

  • @Yogithashorts
    @Yogithashorts 6 років тому +53

    தெய்வத்தின் வடிவில் இருக்கும் எங்கள் அப்பாவிற்கு கோடானுகோடி நன்றி.

  • @neelavanam9670
    @neelavanam9670 6 років тому +19

    அப்பா மீன்னை போல் காக்க மீனாட்சி அம்மன் என்பார்கள். ஆனால் எங்கள் அப்பாவாகிய நீங்களும் எங்களை கண்களால் காத்து நாங்கள் நிம்மதியாக வாழ எங்களுக்கு தேவையான அனைத்தும் Uடியூப்பில் கிடைக்க பெற்றோம் பயன் அடைகிறோம். வாழ்க்கையில் வாழ பயம் உள்ளவர்கள் கூட நம் நிகழ்ச்சியை பார்த்தால் வாழ்க்கையை வெல்வார்கள். அப்பா எங்கள் தேவையை புர்த்தி செய்து உங்களால் இறை அருளும் குரு அருளும் கிடைத்து இனிமையாக வாழ &ங்கள் ஆசிர்வாதத்துடன் உங்கள் நிழழில்வாழம் உங்கள் மகளின் பணிவாண வணக்கம். நாளையும் உங்களை காண காத்திருப்பேன் உங்கள் மகள் .

  • @jeevasairaghavan3520
    @jeevasairaghavan3520 6 років тому +1

    Nandri aiya ... Evlo nal ennathutan engaluku soldringea ...nenga peasiratha kekurapothu migavum nerukamana uravugal periyappa chithapa peasira mathri iruku....ungal nal enathukum nenga enga mela vaithirukum anbirkum Kodi nandrigal aiya....,🙏🙏🙏

  • @vksnsamyvksnn6439
    @vksnsamyvksnn6439 6 років тому +2

    நீங்கள் சொன்ன பரிகாரம் சூப்பர் ஐயா!!

  • @punithasiva1950
    @punithasiva1950 6 років тому

    மிகவும் நன்றி ஐயா . கண் திருஷ்டிக்கு மந்திரம் நேற்று கமெண்ட் கேட்டேன் இன்று பதில் சொல்லிட்டிங்கா மிகவும் நன்றி ஐயா.

  • @thirupathy2206
    @thirupathy2206 4 роки тому +1

    நன்றி ஐயா அருமையான பதிவு நான் செய்து பார்க்கிறேன்

  • @Nirmala-d9q
    @Nirmala-d9q 4 місяці тому

    Samiji unga parigaram manthiram murai was miga miga miga super super super super super super and ellimai samiji...👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏....world number one siranthavar....... vaalthukkal valthukkal 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @e.abarnashree7714
    @e.abarnashree7714 5 років тому +5

    ஐயா உங்கள் கருத்துக்களை நான் தொடர்ந்து பின்பற்றுகின்றேன்...மிக்க நன்றி

  • @lalitham1025
    @lalitham1025 4 роки тому +3

    இதை கடை பிடித்து வருகிறோம். நல்ல பலன். நன்றிகள் ஐயா

  • @Skr7222
    @Skr7222 4 роки тому +1

    அருமை கோடான கோடி நன்றிகள் ஐயா உங்கள் குரல் அருமை

  • @gsenthilkumar2526
    @gsenthilkumar2526 6 років тому +12

    ஐயா ஒவ்வொருவரும்டைய வாழ்க்கையும் செழிக்க வழி சொல்லுகிறீர்கள்,காலமெல்லாம் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 8 місяців тому

    பிரோஜனமான பதிவு.....நன்றி ஐயா

  • @silpy756
    @silpy756 6 років тому +1

    நன்றி ஐயா. சொல்ல முடியாத விஷயங்களுக்கு மந்திரம் தருவதாக கூறினீர்கள்

  • @மருதஹாசன்மருதஹாசன்

    வணக்கம் அப்பா செய்து கொண்டு இருக்கிறேன் நல்லா இருக்கிறது மிக்க நன்றி அப்பா

  • @ambikaraju3060
    @ambikaraju3060 6 років тому +4

    all your speech are valuable. there is no recognition for the work what I am doing.i am putting 200%of my physical effort.but people are respecting only to the brainy people.even my close friends.really I was hatred myself.pls help me.

  • @umasangkar8659
    @umasangkar8659 4 роки тому +2

    குருஜி மிக்க நன்றி

  • @kalasathasivam4975
    @kalasathasivam4975 3 роки тому

    வணக்கம் குறி ஜி நாங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறோம் என்ன தொழில் செய்தலூ ம் முன்னெற்ம் இல்லை ஐயா மிகவும் கஷ்டத் இதை பதிவு செய்து கிரென்

  • @manuchola3853
    @manuchola3853 6 років тому +4

    Will do the procedure and get benefits.Thank you Swamy

  • @sharmilaasohan4553
    @sharmilaasohan4553 5 років тому +2

    superb information. follow pandran iyya...ur way of talking very superb iyya....

  • @kanagarajraj5897
    @kanagarajraj5897 5 років тому +2

    நலம் வாழ்க வளமுடன் நமஸ்கரிக்கிறோம்.

  • @mallikasuriya1589
    @mallikasuriya1589 2 роки тому

    நல்ல பதிவு ஐயா நன்றி

  • @renuramesh4687
    @renuramesh4687 6 років тому

    சுவாமி எங்கள் வீட்டில்நாங்கள் எவ்வளவோ பழுது பார்த்தும் ஏதேனும் ஒரு வகையில் பழுது பிரச்சினை ஏற்படுகிறது. அருள்கூர்ந்து எங்களுக்கு வழிகாட்டுங்கள்.

  • @subaselvam1451
    @subaselvam1451 6 років тому +3

    குருவே சரணம். திருவடி சரணம்.ஐயா இன்றைய பதிவின் மூலம் மக்கள் அனைவரும் கண் திருஷ்டியில் இருந்து காத்துக்கொள்ள வழி செய்திருக்கிறீர்கள்.இந்த வழியை பின்பற்றி ,வாழ்வில் பயன்பெறுகின்றோம்.ஐயா எங்களை தினம் ஒரு நன்மை செய்ய வழியுறுத்துகிறீர்கள்.அதேபோல் தாங்களும் எங்களுக்காக தினம்ஒரு நல்வழி காட்டுகிறீர்கள்.நம்பிக்கையோடு பயன்படுத்தி நலம்பெறுகிறோம்.நன்றி ஐயா.

  • @kirubakaran7082
    @kirubakaran7082 Рік тому

    This solution is excellent result.

  • @vairamani6220
    @vairamani6220 6 років тому +8

    மிகவும் அருமையான பதிவு ஐயா, நன்றி. எனக்கு ஒரு சந்தேகம், படிகாரத்தை வீட்டிற்கு உள்ளே எரிக்க வேண்டாம் என்று சொன்னீர்கள் அதனால் ஒரு வீடோ பல வீடு இருக்க கூடிய காம்பவுண்ட் உள்ளே எரிக்க வேண்டுமா அல்லது தெருவில் ரோட்டில் தான் செய்ய வேண்டுமா? தயவு செய்து கூறவும்.

  • @veeraxxx2643
    @veeraxxx2643 Рік тому

    குருவே சரணம் குருவே துணை🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshpmk6324
    @rameshpmk6324 6 років тому +2

    அப்பா நன்றி மக்களுக்காக ஒவ்வொரு பதிவும் கொடுத்துட்டு இருக்கீங்க உங்க நல்ல மனசு யாருக்கும் வராது நான் வணங்கும் முருகர் கடவுள் நீங்கள் அப்பா நன்றி

  • @muthusamymuthusamymohan7940
    @muthusamymuthusamymohan7940 6 років тому

    திஸ்டிக் சொன்னதுக்கு நன்றி ஐயா

  • @kreb6083
    @kreb6083 5 років тому +1

    Super Swamiji very nice info ... Thiru Nagai kayoreneshwarar thinai

  • @PuvaneswariPunitha
    @PuvaneswariPunitha 2 роки тому

    Swamiji , kanaver Murali Psychology problems iruinthu neratharamaaga vedupada vendum.Ainbaga,nailozhuikkamaga,helpful Manithanaga Mara vendum.Uinmaiyaga nairmaiyaga thozhil seiythu vaazha vendum.

  • @suganthykathatharan3978
    @suganthykathatharan3978 4 роки тому +2

    நன்றி!

  • @sabarisakthi4823
    @sabarisakthi4823 6 років тому +5

    அப்பா என் குடும்பத்தில் உள்ள சிலர் புற்றுநோயில் மரணம் அடைந்துள்ளர்கள் அந்த பயத்தில் இருந்து விடுபட மந்திரம் கூறவும். தயவுசெய்து கருனை செய்யுங்கள் அப்பா.நீங்கள் கூறும் வழிபடுகள் அனைத்தையும் செய்கிறேன்.எருமை எங்கள் ஊரில் எங்கும் இல்லை மற்றுவழியும் தெரியவில்லை மன்னிக்கவும்.

  • @jayaj5237
    @jayaj5237 6 років тому +16

    அருமையான பதிவு .
    மிகவும் நன்றி ஐயா.

  • @ratchagasexperiment3506
    @ratchagasexperiment3506 6 років тому

    சாமி இன்று நீங்கள் சொன்னது போல படிகாரம் சுற்றி போட்டேன்.அதிர்ந்து போனேன் சாமி.பெண் போல உருவம் வந்தது.

  • @swarnalathasswarnalathauth9719
    @swarnalathasswarnalathauth9719 6 років тому +4

    அப்பா நமஸ்காரம். உலக உயிர்கள் உயர்வடைய | உய்வடைய தங்களின் முயற்சி மகத்தானது.நன்றி அப்பா

  • @meenakshisvcet559
    @meenakshisvcet559 6 років тому +2

    Very good and useful message

  • @sugunadevi3773
    @sugunadevi3773 6 років тому +3

    Kaalathirku eatra kankanda theivam neengal. Migavum nandri ayya. 👌👌🙏🙏🙏🕉️🕉️🕉️🙄🙄

  • @velmurugan1969
    @velmurugan1969 5 років тому

    UNGAL PATHIVUGAL migavum arumai

  • @ranijagajothi6760
    @ranijagajothi6760 6 років тому

    சாமியே வணக்கம் உங்கலுடய நிகல்சி பார்ப்பன் ரெம்ப அருமை சாமி இதுக்கு எனக்கு ஒரு பதில் சொல்லுங்க. சில சமையங்கல. குலந்தைகலுக்கோ பெரியவுங்கலுக்கோ ஒரு இடத்தில் அமர்ந்து இருக்கும் போது எதாவது ஒரு உடுக்கு சத்தம் வரும் போது எழுந்து ஆடி விடுராங்க. அது பாக்கிறவுங்க. சொல்லுராங்க. அந்த. பென்னுக்கு பேய் புடிச்சிர்க்கு சொல்லுராங்க. அது உன்மையா சாமி

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 3 роки тому +1

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💓💓💓🕉️🕉️🕉️🔱🔱🔱

  • @pramilapramila4535
    @pramilapramila4535 6 років тому

    ayya vanakam.neega sona sing sing mathiram daily soli varukirom.en pappa kuda sollra. 4 years old..but en husband 15 years work in singapore but till now no PR.many time apply paniychu..naga india la thaniya iruka kastama irrku..so daily intha mathiram sollrom..veara ana ayya pananum.

  • @sempattimerkutheruaruppuko3722
    @sempattimerkutheruaruppuko3722 5 років тому +4

    நன்றாக உள்ளது உங்கள் பதிவு

  • @sriram4167
    @sriram4167 5 років тому +1

    நன்றி சுவாமிஜி

  • @user-ip3hz5qt7q
    @user-ip3hz5qt7q 6 років тому +10

    பேசும் தெய்வம் ஐயா நீங்கள்.

  • @devidharsh8562
    @devidharsh8562 4 роки тому

    ஐயா வணக்கம்..என் கணவருக்கு எந்த காரியம் எடுத்தாலும் தடைகள் வருகிறது ஐயா... நாங்கள் போகாத கோயில்கள் இல்லை ஐயா... எந்த முன்னேற்றமும் இல்லை ஐயா.. இதற்கு தீர்வு சொல்லுங்கள் ஐயா...

  • @bagyamlakshmi7906
    @bagyamlakshmi7906 3 роки тому +2

    இதை எந்த நேரத்தில் செய்யவேண்டும் அய்யா

  • @ranjitha8470
    @ranjitha8470 6 років тому +9

    சுவாமி ஒவ்வொரு நாழும் உங்கள் முகம் பார்க்க காத்திருப்பேன் சுவாமி நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் உங்களைப் பார்க்க வேண்டும் என்றுஒரே கனவாக உள்ளது என்றோ ஒருநாள் சுவாமிகளின் ஆசியோடு நிறைவேறும் என்ற நம்பிக்கை உண்டு சுவாமி நீஙுகள்சொல்லும் பரிகாரங்கள்வெளிநாடடிலிருப்பவரகளுக்கும் மிகவும்முக்கிய்ம் இங்கிருப்பவர்கள் என்ன செய்யலாம் சிலபொருட்கள் இங்கு கிடையாது பதில் தாஙகோ எங்கள் குருவே

  • @logeswari.c5970
    @logeswari.c5970 6 років тому +2

    Nandri ayya.Vazhaga valamudan. Anbe shivam 🙏

  • @RameshRamesh-zn5po
    @RameshRamesh-zn5po 3 роки тому

    Venpullinoi marunthu sollungal

  • @selvaraniraju205
    @selvaraniraju205 5 років тому

    Appa romba nandri nan unga advice kettu palan adaigiran

  • @r.hemanath8651
    @r.hemanath8651 6 років тому +1

    அய்யா வணக்கம் நாங்கள் புதிய வீடு கட்டிக்கொண்டிருகிறோம் அந்த வீட்டின் எதிரில் அரிநெல்லி மரம் உள்ளது.வீடு கிழக்கு வாசல் தலை வாசல் எதிரில் இடது பக்கம் அதாவது வடகிழக்கு கிழக்கு பக்கம் இருக்கலாமா அல்லது எடுக்க வேண்டுமா?

  • @Roseporkodi1981
    @Roseporkodi1981 2 роки тому

    அய்யா வணக்கம். அய்யா எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் வசிக்கும் பெண் சிம்மராசி .நான் கன்னி ராசி.எங்களுக்கு சிம்மராசியோட தாக்கம் இருக்குமா. அதற்கு பரிகாரம் செய்யவேண்டுமா
    கொஞ்சம் கூறுங்கள். நன்றி ஐயா

  • @Opmlyt_555
    @Opmlyt_555 Рік тому

    குருவே சரணம்.குருவே சரணம்.

  • @vennilaimavennilaima7919
    @vennilaimavennilaima7919 6 років тому +3

    ஐயா ரொம்ப நன்றி,தகவல்லுக்கு,,,,குருவே சரணம்

  • @m.anandakumar634
    @m.anandakumar634 5 років тому

    நன்றி ஐயா. வீட்டின் வெளியே எரிக்க முடியாது எதிர் எதிர் வீடுகள் உள்ளன. நாங்கள் flat உள்ளோம்.இதை மாடியில் வைத்து எரிக்கலாமா ஐயா

  • @umasakthi2362
    @umasakthi2362 5 років тому +2

    சூப்பர் நன்றி

  • @sreesuresh5467
    @sreesuresh5467 6 років тому +8

    நன்றி"ஜய்யா

  • @சிவதணிகை
    @சிவதணிகை 5 років тому

    தொழில் செய்யும் இடங்களில் செய்யலாமா?

  • @kavithahiteshkavitha5023
    @kavithahiteshkavitha5023 5 років тому +1

    நன்றிங்க அய்யா

  • @mathaiyanp8088
    @mathaiyanp8088 5 років тому +2

    Super samiji

  • @geetha8957
    @geetha8957 3 роки тому

    Yennakku migavoom piditha kuruji appa.

  • @kalidaskali7705
    @kalidaskali7705 2 роки тому

    ஐயா, வணக்கம் தாங்கள் ஆன்மீகவாதி,ஆகையால் தோஷம் இல்லை என்று கூறி, பலபேர் வாழ்க்கைக்கு வழி விடுங்கள்

  • @sashikalaramesh7690
    @sashikalaramesh7690 6 років тому

    Vannakkam gureva saranam
    Iyya really feeling too good of your feeling , shareing and remembering our fore fathers heritages
    Thank you so much iyya

  • @tvarunkaarthick3732
    @tvarunkaarthick3732 4 роки тому

    Pirachanaiku nalla manthirangal sollungal Swamy.

  • @indrahindrah4254
    @indrahindrah4254 6 років тому

    சாமி நான் திருமணநாளில் இருந்து இது "வரை என் குடும்பத்தில் அதரவு அன்பு ஏதும் இல்லை நான் செல்வதை கேட்பதும் இல்லை,,இதை பார்பவர்கள் சூனியம் ,என் கனவருக்கு செல்வார்கள் ஆனால் நான் என் கடவுள் "அம்மனை மட்டுதான் நம்புகிறேன் ஆனால் அவர் திருந்த""வில்லை இதற்கு என்ன செய்யலாம் தயவு செய்து செல்லுங்க சாமி

  • @adhiraikumar8497
    @adhiraikumar8497 5 років тому

    ayya kadavulai vungal vuruvil parkiren migavum nandri ayya

  • @madhurambika6722
    @madhurambika6722 4 роки тому

    ஐயா நாகலிங்க காய் விட்டில் வைத்துக்கலாமா அந்த காய் என்ன செய்லாம்

  • @sabarisakthi4823
    @sabarisakthi4823 6 років тому +2

    அப்பா தேங்காய் குடிம்பியுடன் தேங்காய் அல்லது தனி பருப்பு மட்டுமா கூறவும் அப்பா.

  • @gopinabk1983
    @gopinabk1983 5 років тому +1

    ஐயா,
    துஷ்ட தேவதையின் தொந்தரவில் இருந்து தப்பிக்க வழி சொல்லி உதவுங்கள் ஐயா...
    அது பேசுவதை உணரகிறேன் ஐயா..

  • @anandmurugan7060
    @anandmurugan7060 6 років тому +6

    Very good message thank y guru

  • @srinivasanmp6230
    @srinivasanmp6230 6 років тому +4

    ஐயா மிக்க நன்றிகள் ஐயா

  • @லிங்கபைரவிலிங்கபைரவி

    நன்றி அய்யா

  • @ramnadhi
    @ramnadhi 6 років тому

    தங்களுக்கு அன்பான பணிவான வணக்கங்கள்.
    படிகாரத்தை கொண்டு வீட்டை இடதுபுறம் மற்றும் வலது புறமாக மூன்று முறை சுற்ற வேண்டுமா அல்லது ஒரு முறையா? தெளிவுபடுத்தவும்.
    பச்சை துணியில் கருங்காலி மற்றும் வன்னி குச்சி வைத்த பிறகு அதன் மேல் கொப்பறை தேங்காயும் வைத்து பிறகு பச்சை துணியை மடித்து அதன் மேல் கருப்பு நூல் சுட்டற வேண்டு, அப்படித்தானே சுவாமி? தயவு கூர்ந்து தெளிவு படுத்தவும்.
    நன்றி.

  • @vethasri595
    @vethasri595 3 роки тому

    Appa nandri

  • @uthras8361
    @uthras8361 6 років тому

    ஐயா தாங்கள் எனக்கு வயது உள்ள தீபம் *( தாமரை தண்டு திரி) போடும்படி ஒரு பரிகாரம் சொன்னீர்கள்...இப்போது கோயிலில் நாமாக தீபம் ஏற்ற தடை போட்டுள்ளனர்...இப்பரிகாரத்தை எப்படி நிறைவேற்றுவது? அல்லது ஆலய தீபத்தில் நெய் சேர்த்தாலே போதுமா வேறு பரிகாரம் உண்டா?

  • @vithiyanila2333
    @vithiyanila2333 Рік тому

    Can someone write the mantra please

  • @umadevis8700
    @umadevis8700 4 роки тому +2

    Thank you Sir

  • @justclips5471
    @justclips5471 6 років тому

    Mikka nanri ayya. sariyana nerathil sariyana theervu thandheergal mikka magzhchi ayya

  • @fusionkitchen2776
    @fusionkitchen2776 5 років тому

    Ayya coconut or dry coconut? Plz let me know it

  • @RajkumarRajkumar-vb8zu
    @RajkumarRajkumar-vb8zu 6 років тому

    மிக்க நன்றி அய்யா🙏🙏🙏

  • @janarthanandharman2200
    @janarthanandharman2200 6 років тому

    Migavum nallaa oru thagaval than thanathu migavum nanri

  • @gowrammalgowri7931
    @gowrammalgowri7931 4 роки тому

    வீட்டில் செய்வினை இருக்கிறதா என்று எப்படி அறிவது அதற்கு என்ன வழி

  • @sharmilaasohan4553
    @sharmilaasohan4553 5 років тому +1

    Thank uu iyyya....

  • @rajapmr7882
    @rajapmr7882 6 років тому +2

    Thank you Swawyji, for your life development tips.

  • @jessigopal3581
    @jessigopal3581 3 роки тому

    Pakathula veetula sandai potarikal udna moti potu vatharkal authu yan samay artham Puriavily nikal video potarikala

  • @dganapathi7968
    @dganapathi7968 6 років тому

    Arumai. Mikka nandri.

  • @kavithaganesh4269
    @kavithaganesh4269 3 роки тому

    Yen kanvar vera penai thedi poranga, yenna sevathu

  • @vijiganesh2816
    @vijiganesh2816 6 років тому +2

    Day time or nyt time la seiyanuma

  • @gandhid2499
    @gandhid2499 6 років тому +1

    நன்றி

  • @saravananm2452
    @saravananm2452 6 років тому +1

    Nandri Swamiji !!!

  • @rajendranyalumalai4171
    @rajendranyalumalai4171 6 років тому +1

    THANK YOU SWAMIJI

  • @sujathamurugesan9373
    @sujathamurugesan9373 6 років тому +9

    மிக்க நன்றி ஐயா

  • @sundarselvi5025
    @sundarselvi5025 5 років тому

    சாமி நான் நள்லா பொரந்ததில் இருந்து கடுயாக உழைகிரேன் கொஞ்ஞம்கூடும் முண்னெரமுடியல வழிகாட்டுங்கள் சுவாமி

  • @kumarfivestar
    @kumarfivestar 5 років тому

    ஐயா இதை எப்போது செய்வது. இரவில்லா அல்லது பகலில் செய்வது.