BJP தோல்விக்கு காரணமாகும் NTK...கொதிக்கும் குமரி தொகுதி! | FIELD REPORT

Поділитися
Вставка
  • Опубліковано 11 кві 2024
  • #johnpandian #tenkasi #election #tnpolitics #currentaffairs #jvbreaks
    GT Holidays For all domestic and international holidays,
    contact GT Holidays,
    South India's No.1 Travel Brand.
    Call 9940882200
    for bookings. www.gtholidays.in
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    IPS PLUS MEMBERSHIP LINK:
    -- bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    whatsapp.com/channel/0029VaK1...
    Click the link to get special offers on digital subscriptions
    bit.ly/3TluZpU
    bit.ly/3Tiu6OM
    In this video our host came up with the hot and fresh news of current politics. So lets see the brief explanation about the news in this video, dont skip the video, subscribe vikatan tv for more videos.
    Video Credits:
    ###
    Host : S.T Elangovan
    Script : S.T Elangovan
    Camera : N.Karthick & Sathish
    Edit : Divith
    Channel Manager : Kamali kamaraj
    Asst. Channel Head - Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

КОМЕНТАРІ • 539

  • @user-oo9tg3cg3q
    @user-oo9tg3cg3q Місяць тому +188

    நாம் தமிழர் வெல்லும்.
    மிக சிறந்த வேட்பாளர்.

    • @stephinstephen3923
      @stephinstephen3923 Місяць тому +1

      Kanyakumari la paandi katchi ku vote iella

    • @Kumarithamizh
      @Kumarithamizh Місяць тому

      Nee yaaruda atha solla enga vote NtK ku 🎙️ 🎙️ 🎙️ 🎙️ 🎙️ 🎙️ o​@@stephinstephen3923

    • @ravikumarpmravikumarpm6847
      @ravikumarpmravikumarpm6847 Місяць тому

      Sari da ​@@stephinstephen3923

    • @christobermichael3550
      @christobermichael3550 Місяць тому

      ​@@stephinstephen3923 தம்பி....படித்த மிகச்சிறந்த வேட்பாளர் சகோதரி மரிய ஜெனிஃபர் அவர்கள்...
      பாண்டி விளையாடுவதை பின்னர் பார்க்கலாம்...
      நமது சின்னம் 🎙🎙🎙🎙🎙🎙🎙🎙

    • @YTS-zp2eu
      @YTS-zp2eu Місяць тому

      ​@@stephinstephen3923serida molayali kanji 💦🤡

  • @TALLENT1997
    @TALLENT1997 Місяць тому +192

    NTK எங்கள் அண்ண சீமான் வெற்றி நிச்சயம்

    • @jabastinrenu
      @jabastinrenu Місяць тому +1

      Evm😢

    • @guaranteeof56inch
      @guaranteeof56inch Місяць тому

      அட கேண ஆம குஞ்சுகளா கடைசியில் விசயலட்சுமி நிலமை தான்டா உங்களுக்கும்😂😂😂😂😂😂😂

  • @hkponraj
    @hkponraj Місяць тому +266

    முக்கிய பிரச்சினை கனிம வளக் கொள்ளை என்பதை விகடன் கூட சொல்ல தயங்குகிறது...

    • @govindashyamsundar
      @govindashyamsundar Місяць тому +11

      Sonna, NTKN jaichituum la.

    • @dhanakarthikey3000
      @dhanakarthikey3000 Місяць тому

      NTK kasu parthathum solla vendi varum😂

    • @hkponraj
      @hkponraj Місяць тому +1

      @@dhanakarthikey3000 sollunga yaru vendam nu sonna...

    • @govindashyamsundar
      @govindashyamsundar Місяць тому

      @@dhanakarthikey3000 periyya joke sollu, ntk panthi kora solla vaippu kedachi sollatha tha utgam buthir ragala ningalam. Sonna ntk pathi pasavandiyathi erukkum, orra kaychi atha athir thu ppradarra katchni sollavandiyathu erukkum. Mona thangaraj pda 500 lorry pathi sollacandiyathu erukkum.

    • @govindashyamsundar
      @govindashyamsundar Місяць тому +1

      @@dhanakarthikey3000 appadiya kasuvangarathava erunthalum., yarru kassu kodukuranga athiyum sollu, thirudargal munatra kalagam ma. Dravdia model enna pudikikitta erukarru thaduthu ntk vangra kassa nirutha vandiyatha thana. 😂😂😂😂😂, nallu srippu.

  • @alagesh1412
    @alagesh1412 Місяць тому +100

    எங்கள் வாக்கு எங்கள் குடும்ப வாக்கு ஒட்டுமொத்த வாக்கம் நாம் தமிழர் கட்சி மட்டும் தான்

    • @thoothukudi8054
      @thoothukudi8054 Місяць тому +6

      🙏

    • @mohanasundaram4200
      @mohanasundaram4200 Місяць тому +3

      மிகவும் நன்றி!

    • @satkunanathanshanmuganatha3915
      @satkunanathanshanmuganatha3915 Місяць тому +3

      நன்றி உறவுகளே❤

    • @irta56
      @irta56 Місяць тому

      ஒரு பிரயோஜனமும் கிடையாது. ஊருக்கு ஒருத்தன் போட்டா ஆமையன் வந்துருவானா. உங்க வீட்ல உள்ளவங்களே போடமாட்டாங்க.
      பெண்கள் செருப்படி குடுப்பாங்க.
      நா காங்கிரஸ்தான் வெற்றிபெரும்னு சொல்லுதேன். உன்னால ஆமையன் வெற்றி பெருவான் சொல்லமுடியுமா?

  • @santhoshkumar-dh1fk
    @santhoshkumar-dh1fk Місяць тому +170

    நாம் தமிழர் 🔥🔥🔥💪💪💪

    • @rajendrakn69
      @rajendrakn69 Місяць тому +4

      Naam Tamilar

    • @akshan2558
      @akshan2558 Місяць тому +2

      ​@@rajendrakn69 நாம் தமிழர் கட்சி.

  • @Rajaage
    @Rajaage Місяць тому +77

    3 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியது போல நாம் தமிழர் வேட்பாளருக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசவில்லை....

    • @christobermichael3550
      @christobermichael3550 Місяць тому

      உண்மை....

    • @Selvaraj-ec5qc
      @Selvaraj-ec5qc Місяць тому

      நல்லா கேளு, அண்ணா திமுக வேட்பாளர் பெயரை குறிப்பிடவே இல்லை.

  • @murugarajpalpandian6690
    @murugarajpalpandian6690 Місяць тому +140

    நான் நாடார் தான் pjp நாடார் மக்களுக்கு ஆபத்து ஏற்படும்
    அண்ணா சீமான் சின்னம் ஒலி வாங்கி ஓட்டு போட்டு ஜெயிக்க வேண்டும் ❤❤❤❤❤

    • @stephinstephen3923
      @stephinstephen3923 Місяць тому

      Kanyakumari unka paandi katchi jaikathu da

    • @arockiasamy6331
      @arockiasamy6331 Місяць тому

      தமிழர்கள் பாண்டி என்றால் நீ மலபாரியா?​@@stephinstephen3923

    • @jeyasekarjeyasekar4929
      @jeyasekarjeyasekar4929 Місяць тому +2

      ​@@stephinstephen3923neeyaru da adimaiya 200rs upya sangiya😅😅😅😅

    • @stephinstephen3923
      @stephinstephen3923 Місяць тому +2

      @@jeyasekarjeyasekar4929 kanyakumari district la pirantha eanaku 200rs adimaiya ieruka vendiya avasiyam iella inka congress than jaikkum

    • @stephinstephen3923
      @stephinstephen3923 Місяць тому +1

      @@jeyasekarjeyasekar4929 dmk ierunthalum iella nalum congress than jaikkum

  • @godwinalphonse4075
    @godwinalphonse4075 Місяць тому +116

    நாம் தமிழர். ❤

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Місяць тому +71

    ❤❤❤❤❤💯💯💯💯நாம் தமிழர் தமிழ்நாட்டை ஆள வேண்டும்.🔥🔥🔥🔥 🎙🎙🎙 🎙🎙🎙

    • @rajapandianp4822
      @rajapandianp4822 Місяць тому

      Ippavum tamilanthanda atchi seyyuraanga,seemaan thelungan thaane.avan thamilanillaye.veerappan magal thelungu ponnithane,enna maithuku vetpalara pottu irukiran seemaan.eelathu naaikal evanukkum therthalil nitka thuguthi illaya?koriyakara uku thaguthi iruku.ungaluku illayada eelathu mooda porambokku agathi thevidiya pasangala.enga vanthu Tamil naatil kulapatha undakkureenga.kommala ungal soothula mithithu ilangaiku oda Vida porom.
      .

  • @arunmahadigital
    @arunmahadigital Місяць тому +69

    நம் மலைகளை காக்க நாம் தமிழர் வெல்ல வேண்டும்

    • @user-mp6zk8gb5n
      @user-mp6zk8gb5n Місяць тому

      மலை மட்டுமே இல்லை சகோ அதை மட்டுமே அரசியல் ஆக்கிறீங்க தமிழகத்தில் பல பிரச்சினை இருக்கிறது எனவே உங்கள் அரசியல் களம் இது இல்லை

  • @tamil1978
    @tamil1978 Місяць тому +36

    #NTK❤மதத்திற்காகவோ சாதிக்காகவோ இல்லாமல் எதிர்கால தலைமுறைக்காக நம் வாக்குகளை செலுத்துவோம்
    #வெல்வோம்
    #NTKJennifer4Kumari
    #அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி #FundamentalChange #NaamTamilarKatchi

  • @amaresanmurugesan8684
    @amaresanmurugesan8684 Місяць тому +188

    NTK 100% WIN

    • @abinish_sd5826
      @abinish_sd5826 Місяць тому

      எங்க ஊர்ல மைக் எனற ஒரு சின்னம் இருப்பதோ மரிய ஜெனிபர் நிக்கிறதோ 80% யாருக்கும் தெரியாது தாமரை, கை மட்டும் தான் நிக்கிறாங்க என்று நினைக்கிறாங்க பரப்புரை செய்ய வில்லை மக்கள் மாற்று விரும்புகிறார்கள்

    • @lovelymvs
      @lovelymvs Місяць тому +2

      Paavam da nela😅

    • @thearunprasadh
      @thearunprasadh Місяць тому +1

      எங்க 😂😂😂

    • @thearunprasadh
      @thearunprasadh Місяць тому +1

      Twitter or Facebook or insta bro 😂😂

    • @nicenive4786
      @nicenive4786 Місяць тому +3

      Vaaippu illa raja😅

  • @leebannadar7164
    @leebannadar7164 Місяць тому +147

    பாஜக என்ற தீவிர வாத கும்பல் ஒழிய வேண்டும் என்றால் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மொழி தேசிய இனங்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும்

    • @christobermichael3550
      @christobermichael3550 Місяць тому +1

      நிச்சயமாக...நம் நிலத்தில் நாம் தமிழர் ....

    • @shajahanshaji2741
      @shajahanshaji2741 Місяць тому +1

      அருமையான பதில்

  • @ashokkumarr3324
    @ashokkumarr3324 Місяць тому +85

    Wow விகடன் நம்ம நாம் தமிழர் கட்சி பத்தி சொல்றாங்க 99.9999%win NTK great to all NTK member

  • @RajeshSriMuthu
    @RajeshSriMuthu Місяць тому +73

    Naam tamilar to save kumari Mountains

  • @fahabala
    @fahabala Місяць тому +71

    Ntk❤

  • @leebannadar7164
    @leebannadar7164 Місяць тому +71

    நாம் தமிழர்
    ❤❤❤❤❤

  • @alagesh1412
    @alagesh1412 Місяць тому +39

    நாம் தமிழர் கட்சி வெற்றி வேட்பாளர் நம் அன்பு அக்கா ஜெனிபர் அவர்களுக்கு மாபெரும் வெற்றி வாய்ப்பு உள்ளது

  • @mervinarul2711
    @mervinarul2711 Місяць тому +106

    நாம் தமிழர் கட்சி வெல்லும்@2024 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @thirumalainarayanan4760
    @thirumalainarayanan4760 Місяць тому +110

    NTK❤

  • @gopimanish4790
    @gopimanish4790 Місяць тому +38

    Ntk 🙏

  • @sivagnanapandian9417
    @sivagnanapandian9417 Місяць тому +58

    நாம் தமிழர் கட்சி
    நமது சின்னம் மைக் ஒலிவாங்கி

  • @kajavrs1341
    @kajavrs1341 Місяць тому +31

    இயற்கை வளங்களை சூறையாடுவதை பற்றி கொஞ்சம் பேசுங்கள் விகடன். அதற்காக களத்தில் இறங்கி போராடும் நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி.100%

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv Місяць тому +50

    🎉❤ தமிழ் ஒருவன் 🌿💯🎉❤❤🎉❤

  • @mohanamoorthia6564
    @mohanamoorthia6564 Місяць тому +90

    நாம் தமிழர் சின்னம் 🎙️ மைக் சின்னம் 👆

  • @harinram5501
    @harinram5501 Місяць тому +24

    எங்கள் வாக்கு நாம் தமிழருக்கே

  • @nishanelson7099
    @nishanelson7099 Місяць тому +55

    கன்னியாகுமரி நாம் தமிழர் 🎉🎉

  • @praveenkumar2830
    @praveenkumar2830 Місяць тому +58

    NTK

  • @tamilfoodmaster8967
    @tamilfoodmaster8967 Місяць тому +77

    சகோதரி மரியஜெனிபர்
    வெற்றிபெற செய்யுங்கள் ...
    வாக்களிபீர் மைக் சின்னம்.
    நாம் தமிழர்...

  • @S.Ksakthibala
    @S.Ksakthibala Місяць тому +37

    நாம் தமிழர் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @karthikeyanrasappan287
    @karthikeyanrasappan287 Місяць тому +17

    ஏன் விகடன் நாம் தமிழரை இவ்வளவு இருட்டடிப்பு செய்கிறது.
    விகடன் மேல் உள்ள மரியாதை தேய்கிறது.

  • @joseph-ce7
    @joseph-ce7 Місяць тому +33

    நாம் தமிழர் கட்சி மொரப்பூர் ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Rajakumar-bh3mb
    @Rajakumar-bh3mb Місяць тому +14

    நானும் கன்னியாகுமரி தான் எங்கள் குடும்ப ஓட்டு நாம் தமிழர்க்கு தான்

  • @SenkajanK
    @SenkajanK Місяць тому +77

    நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்

  • @kumaraswamysatheesh4751
    @kumaraswamysatheesh4751 Місяць тому +15

    விஜய் வசந்த கன்னியாகுமரி மாவட்ட த்தில் எதுவும் செய்யவில்லை

  • @Arunkumar-gv9er
    @Arunkumar-gv9er Місяць тому +28

    நாம் தமிழர் 🎙🎙🎙

  • @jasminejenibha3316
    @jasminejenibha3316 Місяць тому +57

    Maria Jenifer ntk win

  • @vettrivelm2668
    @vettrivelm2668 Місяць тому +49

    நாம் தமிழர்

  • @mohanamoorthia6564
    @mohanamoorthia6564 Місяць тому +44

    மாற்றத்திற்கான சின்னம்... 🎙️ மைக் சின்னம் 👆

  • @TechFenixTamil
    @TechFenixTamil Місяць тому +12

    வெற்றியோ தோல்வியோ அதை பற்றி கவலை இல்லை புலி போல தனித்தே தேர்தலில் நிற்போம் நாம் தமிழர்🐅💪🔥

  • @alagesh1412
    @alagesh1412 Місяць тому +21

    உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்

  • @user-qr4sy6on7f
    @user-qr4sy6on7f Місяць тому +44

    Ntk will win kanniyakumari

  • @stevesaravana9562
    @stevesaravana9562 Місяць тому +39

    Ntk rulling this election..

  • @user-cc5ns4rq1g
    @user-cc5ns4rq1g Місяць тому +27

    Ntk SEEMAAN only hope future THAMIZHNADU ❤❤ Jennifer capable MP for Kanyakumari 🎉🎉

  • @kumara4247
    @kumara4247 Місяць тому +25

    ஆரிய திராவிட கூட்டாளிகளான தமிழின கேடுகளை கருவறுக்க தமிழர்களாக சிந்தியுங்க மீண்டெழுங்க தமிழினமே...

  • @Avatar-uv6qr
    @Avatar-uv6qr Місяць тому +77

    என்றைக்காக இருந்தாலும் நாம் தமிழர் கட்சிக்கு முதல் வெற்றி கண்யாகுமரியில் இருந்து தான்

  • @SRJRAJA92
    @SRJRAJA92 Місяць тому +6

    பொன்னர் க்கும் விஜய் வசந்த் கும் ஓட்டு போடாதீங்க 🙏🙏🙏
    புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுங்க, 🙏

  • @nobertkurusu602
    @nobertkurusu602 Місяць тому +13

    கனிமவள கொள்ளைகள் தடுக்கப்பட வேண்டும்.

  • @jeevaanantham6851
    @jeevaanantham6851 Місяць тому +18

    NTK 🔥🔥

  • @jasminejenibha3316
    @jasminejenibha3316 Місяць тому +26

    Naam tamizhar

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 Місяць тому +11

    National parties and local parties already have done nothing...... Vote for NTK Mic symbol 🎙️🐅🌾💪

  • @RajakumarThangaraj-ph5jy
    @RajakumarThangaraj-ph5jy Місяць тому +20

    NTK🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @user-xb9md5ux9k
    @user-xb9md5ux9k Місяць тому +23

    சித்தா இளங்கோவனுக்கு நன்றி கன்னியாகுமரி மாவட்டம்

  • @michealgeorge370
    @michealgeorge370 Місяць тому +4

    நாம் தமிழர் கட்சியை வெற்றி பெற செய்வோம்

  • @devsanjay7063
    @devsanjay7063 Місяць тому +17

    நன்றி இளங்கோவன் சகோ 👍👍👍முழுமையாக கவனித்த பதிவு இது

  • @thoothukudi8054
    @thoothukudi8054 Місяць тому +7

    நாம் தமிழர் 🎙️🎙️🎙️🔥🔥🔥

  • @kalisveera8742
    @kalisveera8742 Місяць тому +3

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர் அவர்களை நீங்கள் அவருடைய பெயரை நீங்க உச்சரிக்கவில்லை மற்ற மூன்று பெயர்களை உச்சரித்துவிட்டு கடைசியாக இவர் பேரை உச்சரிக்காத காரணம் என்ன இதுக்கு முன்பு நான் ஒரு காணொளியை தென்காசி தொகுதியில் உள்ள தொகுதியில் உட்பட்ட அந்த தென்காசி பாராளுமன்ற தேர்தலிலும் நான் ஜான் பாண்டியன் கிருஷ்ணசாமி ராணி இவர்கள் 3 பேருமே உச்சரிசிகள் உரிய மற்ற ஒருத்தர் இசைமினிவானனே நீங்க ஏன் அவருடைய பெயரையே நீங்கள் படித்தவர்கள் நீங்கள் இவ்வளவு துரோகம் செய்வீர்கள் என்று எனக்கு தெரியவில்லை

  • @jagenjagen2726
    @jagenjagen2726 Місяць тому +18

    N t k

  • @prabuathiyan7781
    @prabuathiyan7781 Місяць тому +11

    Ntk

  • @ravis9972
    @ravis9972 Місяць тому +4

    !!🇰🇬🎙️🎙️🇰🇬
    #நாம்தமிழர்கட்சி
    #நமது_சின்னம்_ஒலிவாங்கி
    #NTK_Symbol_Mike
    🎙️🎙️🎙️🎙️🎙️

  • @nimalanr5932
    @nimalanr5932 Місяць тому +10

    Ntk ஒன்னும் fire

  • @kathiragan2245
    @kathiragan2245 Місяць тому +9

    Naam thamizar ❤❤❤

  • @janaj573
    @janaj573 Місяць тому +7

    Naamthamilar deserve it. Hardworking and 100% educated candidates

  • @Sam-vv9lk
    @Sam-vv9lk Місяць тому +3

    புதிய தொழிற்சாலைகள் அமைந்திட வேண்டும், இயற்கை பாதுகாக்கப்பட வேண்டும் ...

  • @balamurugansakthivel5924
    @balamurugansakthivel5924 Місяць тому +8

    NTK , All the best

  • @vengadeshpounraj235
    @vengadeshpounraj235 Місяць тому +5

    Vijaykanth sir media va pathi sonnathu 💯percent correct

  • @sankerr662
    @sankerr662 Місяць тому +11

    Naam tamilar

  • @kannayann4510
    @kannayann4510 Місяць тому +13

    NaamThamizhar.Parali.Klt.Karur

  • @subin3996
    @subin3996 Місяць тому +13

    ntk

  • @rparameswaran3767
    @rparameswaran3767 Місяць тому +8

    Last இல் ஆடியோ mute ஆகி விட்டது. நீ‌ங்க‌ள் கூறுவது புரிய வில்லை

  • @tamilan2k588
    @tamilan2k588 Місяць тому +13

    நாம் தமிழர் கட்சி ❤

  • @Man_N_Machines
    @Man_N_Machines Місяць тому +1

    As a kanyakumarian the problems are
    1. Drug freely avilable
    2.Hans/Ganesh freely avilable
    3. Bad road
    4. Stealing of natural resources
    5. No IT park

  • @SRJRAJA92
    @SRJRAJA92 Місяць тому +1

    ஒரு இளைஞர் ஆக என்னோடைய வாக்கு நாம் தமிழருக்கு 🎙️🎙️🎙️

  • @vengadeshpounraj235
    @vengadeshpounraj235 Місяць тому +8

    Neenga yen NTK candidate fisherman community nu just one line la mention pannitu aiadmk candidate is from fisherman community nu one min ku ellobrate panni highlight panringa

  • @NTK822
    @NTK822 Місяць тому +14

    கன்னியாகுமரி மக்களுக்கு விழிப்புணர்வு கிடையவே கிடையாது அவ்வளவு எரிச்சலா இருக்கு நானும் கன்னியாகுமரி தான் எவ்வளவுதான் மக்களுக்கு புரிய வச்சாலும் கன்னியாகுமரி மக்களுக்கு புரியாது எல்லாத்தையும் நம்பிடுவாங்க பணம்னா பஸ்ட்டா ஓடிப் போவாங்க 😂😂😂😂😂😂 இதெல்லாம் ஒரு கன்னியாகுமரியான்னு எனக்கே கடுப்பா இருக்கு கன்னியாகுமரி மக்களுக்கு யார் அறிவில்ல நான் கேட்டால் என்ன சொல்வேனாம் சுயநலவாதிகள் கன்னியாகுமரியில் உள்ளவங்க மலைகளைக் குடைந்து செல்கிறார்கள் அதை யாரும் கவனிக்க மாட்டாங்க அதை மக்கள் சொல்ல கூட மாட்டாங்க

    • @stephinstephen3923
      @stephinstephen3923 Місяць тому

      Oh athanala saaman naikku vote podanuma yaru jaichalum aven jaika kudathu avenuku christians vote poda la nu christavatha thappa peasuran aven vera mathatha peasa thairiyam iella athanala kanyakumari la eapovum aven jaikka kudathi

    • @santhoshi7986
      @santhoshi7986 Місяць тому +1

      நாம் தமிழர் ஆதரித்தால் அறிவளிகளா
      நாம் தற்குறி கட்சி

  • @rinuasmak
    @rinuasmak Місяць тому +2

    14.14 நிமிடத்திற்கு ஆடியோ கேட்கவில்லை
    சரிபார்க்கவும்

  • @amigo4558
    @amigo4558 Місяць тому +2

    நம் ஐயன், திருவள்ளுவர். கிறித்து பிறப்புக்கு முன்பாகவே இயேசுவின் போதனைகளை எடுத்துக் கூறியத் தெய்வப்புலவர். அனைத்து மதத்தினரும் கொண்டாடும் திருக்குறள், திருவள்ளுவர்.

  • @selvarajsebastian4727
    @selvarajsebastian4727 Місяць тому +2

    இந்தக் காணொலியின் இறுதிப் பகுதியில் ஆடியோ வரவில்லை. கவனிக்கவும்..

  • @ravikfiniance
    @ravikfiniance Місяць тому +7

    My vote is naam tamilar

  • @VoiceofKumaran360
    @VoiceofKumaran360 Місяць тому

    மீனவர்களிடம் கேட்டிருக்கலாம்

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc Місяць тому +7

    Vikatan Oru Jalra

  • @prayforthenationantonys.j.6489
    @prayforthenationantonys.j.6489 Місяць тому

    மீனவர் சமுதாய வாக்குகளை பிரிக்கும் எந்த முயற்சியும் எடுபடாது!

  • @jonesmoses2663
    @jonesmoses2663 Місяць тому +1

    இதோடு பாவம் விஜயதரணி என்றும் போட்டிருக்கலாம்

  • @user-lv4mc9cu3n
    @user-lv4mc9cu3n Місяць тому +2

    நாம் தமிழர் அண்ணன் சீமான் தூத்துக்குடி

  • @VenadTamilan2.0
    @VenadTamilan2.0 Місяць тому +9

    Akka Jenifer kandipaa nalla vote bank vaanguvanga

    • @stephinstephen3923
      @stephinstephen3923 Місяць тому

      Hmm vote ah pirichu bjp ah jaikka vaipanka

    • @stephinstephen3923
      @stephinstephen3923 Місяць тому

      Ivlo varsham aayum seemanuku kanyakumari la hindu candidate kidaikala

    • @VenadTamilan2.0
      @VenadTamilan2.0 Місяць тому

      @@stephinstephen3923 ungal mana varutham purigirathu...😂

    • @stephinstephen3923
      @stephinstephen3923 Місяць тому

      @@VenadTamilan2.0 ean na avanuku christians vote ah pirikkanum

    • @VenadTamilan2.0
      @VenadTamilan2.0 Місяць тому

      @@stephinstephen3923 admk also same line to this time..

  • @user-cc5ns4rq1g
    @user-cc5ns4rq1g Місяць тому +4

    Kanyakumari main issue MINING😢😢😢😢

  • @ravivenkat3342
    @ravivenkat3342 Місяць тому +2

    🎉🎉🎉🎉🎉🎉 நாம்தமிழர் பக்ரைன் நாம்தமிழர் 🎉🎉🎉🎉🎉

  • @palanithyagarajan5555
    @palanithyagarajan5555 Місяць тому

    14.02 முதல் ஆடியோ டம்மி... அதான் ஓவரா சவுண்ட் விடக்கூடாதுனு சொல்றது 😂😂😂😂

  • @anithamani6756
    @anithamani6756 Місяць тому +1

    Last 15 minutes no audio kindly check and upload again

  • @Rahud04
    @Rahud04 Місяць тому +3

    All videos by Elango bro is neutral and reflects reality but CIBI’s videos are biased

  • @vargheesepon5610
    @vargheesepon5610 Місяць тому +1

    Ntk வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 Місяць тому +1

    நாம் தமிழர் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் கும்பல்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் ❤ தான். வாக்களியுங்கள் ஒலி( 🎙️ mic) சின்னத்திற்கு மக்களே.

  • @zakirhussain8682
    @zakirhussain8682 Місяць тому +1

    14:11 no Sound,
    I think sound Engineer had forgot to add.,
    Elangovan please Explain 😂

  • @cbagath27
    @cbagath27 Місяць тому

    @5:40 🔥🔥🔥 அடிச்சான் பாரு appointment order

  • @user-qo2xr7wt7q
    @user-qo2xr7wt7q Місяць тому

    மதங்களை தாண்டி மாவட்டத்திற்கு உழைக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் அவர்கள் ஆண்ட கட்சியாக இருந்தாலும் சரி ஆளாத கட்சியாக இருந்தாலும் சரி

  • @shajiabrahamf302
    @shajiabrahamf302 Місяць тому

    கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய பிரச்சனை
    1. கனிம வளக் கொள்ளை
    2. நெகிழித் தாழ்
    3. பொம்மை பாலத்தில் நடக்கும் அதிக விபத்துகள்.
    4. மோசமான சாலை
    5. கண்டுகொள்ளபடாத சுற்றுலா தலங்கள். @விகடன்

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Місяць тому +1

    “Sweet வகைகள்”, “Vitamin “ப” கொடுப்பார்கள் என்று சொல்லும் நீங்கள் வாக்கிற்கு பணம் கொடுப்பார்கள் என்று சொல்ல வெளிப்படையாக சொல்ல நெஞ்சுரமில்லாத கோழை விகடன் பணியாளராக இருப்பதை அறிய முடிகிறது. பிறகெப்படி நீங்கள் உண்மையை உரக்கப் பேசுவீர்கள் என்று நம்ப முடியும். பயந்த உங்களுக்கு எதற்கு சமூக இதழ் என்ற பட்டம்?

  • @vinothvetri1861
    @vinothvetri1861 Місяць тому +1

    🌱🌱🌱🌱🌱

  • @valansahayavijilan5209
    @valansahayavijilan5209 Місяць тому

    14.03 seconds kku appuram sound illa bro...

  • @sivaramanvenkatesan5776
    @sivaramanvenkatesan5776 Місяць тому

    Video last la onume kekalaya😅😂😂