Durai Vaiko Vs Karuppiah Vs Senthilnathan... முந்துவது யார்? | திருச்சி கள நிலவரம்!

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • #duraivaiko #election #tnpolitics #currentaffairs #admk
    IPS SURVEY:
    theimperfectsh...
    IPS PLUS MEMBERSHIP LINK:
    bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    www.whatsapp.c...
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    IPS PLUS MEMBERSHIP LINK:
    -- bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    whatsapp.com/c...
    Click the link to get special offers on digital subscriptions
    bit.ly/3TluZpU
    bit.ly/3Tiu6OM
    In this video our host came up with the hot and fresh news of current politics. So lets see the brief explanation about the news in this video, dont skip the video, subscribe vikatan tv for more videos.
    Video Credits:
    ###
    Host : N. Cibi Chakravarthy
    Videographer : Bharath waj, D. Dixith
    Editor: Divith
    Reporter: D.Vembaiyan
    Channel Manager : Kamali kamaraj
    Asst. Channel Head - Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

КОМЕНТАРІ • 253

  • @vikatanwebtv
    @vikatanwebtv  5 місяців тому +2

    IPS SURVEY:
    theimperfectshow.com/
    IPS PLUS MEMBERSHIP LINK:
    bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    www.whatsapp.com/channel/0029VaK1yIyK0IBgjiNh6X35

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 5 місяців тому

      நேருவின் ஆட்கள் உள்ளடி வேலை செய்து துரை வைகோவை தோற்கடிக்க தயாராக உள்ளனர். அப்போது தான் அடுத்த முறை அருண் நேருவுக்கு திருச்சி தொகுதி கிடைக்கும். திருச்சியில் அருணை வெற்றி பெற வைத்து அன்பிலை காலி செய்வதே நேருவின் லட்சியம். பூத் அளவில் உள்ளடி வேலையில் ஈடுபட ஆட்களை தயார் செய்து பணப்பட்டுவாடா எல்லாம் முடிந்து விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த செய்தி

    • @ThirupathiThirupath-zt9cp
      @ThirupathiThirupath-zt9cp 5 місяців тому

      ❤❤❤ 0:50

  • @periasamy5515
    @periasamy5515 5 місяців тому +59

    🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱2024 தேர்தலில் வெல்லப் போகும் இரட்டை இலை வரவால் திருச்சியே திருவிழா கோலம் ஆனது... 🌱🌱🇾🇪அதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் கணக்குப்படி அதிமுகவின் முதல் வெற்றி திருச்சியில் இருந்தே ஆரம்பம் ❤🇾🇪🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @muthukumar-ph2os
    @muthukumar-ph2os 5 місяців тому +22

    திருச்சி மேற்கு தொகுதி 🌱🌱🌱

  • @sakthisv4665
    @sakthisv4665 5 місяців тому +28

    🌱🌱🌱✌🏻Trichy ADMK Win ✌🏻🌱🌱🌱

  • @vijayveejoy
    @vijayveejoy 5 місяців тому +15

    அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 🌱🇾🇪

  • @murugarajraj2811
    @murugarajraj2811 5 місяців тому +24

    Eps❤🎉

  • @Blitzkrieg123
    @Blitzkrieg123 5 місяців тому +19

    🌱🌱🌱🌱🔥

  • @Sharveesh
    @Sharveesh 5 місяців тому +22

    Trichy sealed for admk ✌🏻🌱

  • @akillvijay90
    @akillvijay90 5 місяців тому +5

    Admk 🔥💥

  • @needpeace25
    @needpeace25 5 місяців тому +15

    Admk🎉

  • @crackwithgokulnath5842
    @crackwithgokulnath5842 5 місяців тому +5

    ADMK WIN

  • @gopalakrishnan6663
    @gopalakrishnan6663 5 місяців тому +8

    Aiadmk Best WiN 🌱👍

  • @viswanathanb169
    @viswanathanb169 5 місяців тому +6

    ADMK SUCCEED

  • @asvinmithun593
    @asvinmithun593 5 місяців тому +40

    அஇஅதிமுக 🔥 கருப்பையா அண்ணன் ❤

    • @murugesan-b2x
      @murugesan-b2x 5 місяців тому +1

      கருப்பையா வெறும் பையா

  • @senthilkumar6651
    @senthilkumar6651 5 місяців тому +18

    ADMK Mass WIN 🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @subramaniammani1151
    @subramaniammani1151 5 місяців тому +9

    EPS MASS

  • @franklinea4661
    @franklinea4661 5 місяців тому +11

    துரைவைகோ அமோக வெற்றி அடைவார் 🎉🎉🎉 தீப்பெட்டி வெற்றி அடைய வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 5 місяців тому +5

    துரைவைகோ❤❤🔥 தீப்பெட்டி😊😊😊😊❤❤❤

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 5 місяців тому +8

    🎉❤ தமிழ் ஒருவன் 🌿💯💯💯🎉🎉

  • @sathishtbm9111
    @sathishtbm9111 5 місяців тому +2

    Admk 🌱🌱🌱🌱🌱

  • @manjulamanjula5484
    @manjulamanjula5484 5 місяців тому +28

    நாம் தமிழர் கட்சி எங்க டா

  • @kumarttk2456
    @kumarttk2456 5 місяців тому +12

    ADMK மக்கள் முன்னரே ஒரே கட்சி

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 5 місяців тому +2

    இரட்டை இலை ❤❤❤❤❤

  • @UmavijayUmavijay
    @UmavijayUmavijay 5 місяців тому +5

    செந்தில்நாதன் சேவை செய்வதில் வல்லவர். மத்தியில்pjpவருவதால் திருச்சி முன்னேறும்

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 5 місяців тому +2

    மதிமுக❤❤❤துரைவைகோ❤❤🔥 தீப்பெட்டி சின்னம்❤❤❤

  • @varatharamesh
    @varatharamesh 5 місяців тому +13

    Mic 🎙️🎙️🎙️ #நாம்தமிழர்கட்சி

  • @Sureshgoldsilver
    @Sureshgoldsilver 5 місяців тому +2

    ✌️✌️✌️✌️✌️

  • @aravindkrish31
    @aravindkrish31 5 місяців тому +5

    ADMK ONLY WIN

  • @muthaiahjegadeesan7725
    @muthaiahjegadeesan7725 5 місяців тому +3

    ஜல்லிக்கட்டு ராஜேஷ் நாம் தமிழர் கட்சி மைக் சின்னம். 👌👌👌👌👌👌👌

  • @THILAGAMTV
    @THILAGAMTV 5 місяців тому +4

    என் ஓட்டு எங்கள் கூட்டணி வேட்பாளருக்கு குக்கர் சின்னத்திற்கு

  • @punidhavathim
    @punidhavathim 5 місяців тому +2

    TTV Army 🔥🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪

  • @annamalair9681
    @annamalair9681 5 місяців тому +2

    Am sure AIADMK karuppaiya will be win.

  • @loga-theexplorer1031
    @loga-theexplorer1031 5 місяців тому +13

    Jallikattu Rajesh um oru candidate irukaru bro NTK🎙️la , yenna mairu kala nelavaram pakuringalo, avaru definite 1.5 lakh votes vanguvaru parunga , enake theriyudhu idhu, ungaluku therila , poitu ozhunga Politics analyze panna kathukutu vanga😂

  • @rajkumarinbam1171
    @rajkumarinbam1171 5 місяців тому +12

    TT V win

  • @udayakumarsivagurunathan6859
    @udayakumarsivagurunathan6859 5 місяців тому +4

    துரை வைகோ அவர்களின் அணுகுமுறை என்பது தொண்டர்களையும் தலைவர்களையும் ஒரு மாதிரியான தளத்தில் வைத்து பார்ப்பதாகும். தீவிரமாக விசாரிக்காமல் வாய்கு வந்தாற்போல் பேசும் இந்த நிருபர் பல இடங்களில் தவறான விஷயங்களை தெளிவாக பதிவு செய்கிறார். சே.த.இளங்கோவன் போன்ற நிற்பார்களை பயன்படுத்தினால் நேர்மையாக இருக்கும்.

    • @murumurugan6451
      @murumurugan6451 5 місяців тому +1

      இளங்கோவன் எடப்பாடியின் ஊர்க்காரர்

  • @MoneyWorld-MW
    @MoneyWorld-MW 5 місяців тому +5

    Annan Senthil Naathan AMMK win surely...

  • @balajivengatesan1377
    @balajivengatesan1377 5 місяців тому +5

    Aiadmk

  • @a.gnanaprakasamacharya2457
    @a.gnanaprakasamacharya2457 5 місяців тому +2

    துரை வை.கோ. வெல்வதை நேரோ! ஸ்டாலின்னோ விரும்ப வில்லை. மைக் வீண்.பாஜக அணி வீண்.அதிமுக வெற்றியை உறுதி!

  • @christdas372
    @christdas372 5 місяців тому +9

    நல்லவர் லட்சியம்
    வெல்வது நிச்சயம்.
    படித்த பண்பாளர்,
    சுற்றுசூழல் போராளி,
    தொலைநோக்கு சிந்தனையாளர்,
    மனிதநேயமிக்க இளைஞர்,
    சுயநலமில்லா துரை வைகோ வெல்லட்டும்,
    தில்லி பாராளுமன்றம் செல்லட்டும்,
    திருச்சி திருப்புமுனை காணட்டும்.
    துரை வைகோவின் "ஆதாயமில்லா மக்கள் பணி" தொடரட்டும்.
    வாழ்த்துக்கள், துரை வைகோ.
    ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @earthgreen4463
      @earthgreen4463 5 місяців тому +1

      Good good excellent. Durai vaikoதீ பெட்டி வெல்லும்.

    • @rajlakshmi6258
      @rajlakshmi6258 5 місяців тому

      Ha ha ha

    • @murugesanp4094
      @murugesanp4094 5 місяців тому

      ❤ அருமை சூப்பர் 👌

    • @rajlakshmi6258
      @rajlakshmi6258 5 місяців тому +1

      சுற்று சூழல் போராளிதான் மிகப்பெரிய சிகரெட் ஏஜென்ட்

    • @murugesanp4094
      @murugesanp4094 5 місяців тому

      @@rajlakshmi6258 நீங்கள் எப்படி

  • @shankarmeckyaashankar667
    @shankarmeckyaashankar667 5 місяців тому +5

    அண்ணன் துரை வைகோ மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்❤

  • @kmurugan8842
    @kmurugan8842 5 місяців тому +5

    #திருச்சி_நாடாளுமன்றத்_தொகுதி
    சின்னம் #தீப்பெட்டி
    வரிசை #எண்_5
    வேட்பாளர் #துரைவைகோMBA
    வாக்களித்து வெல்ல வைப்போம் நாடாளுமன்றம் செல்ல வைப்போம்
    #Vote4INDIA #MDMK
    #KNNehru
    #LokSabhaElections2024

  • @dhamodharans1316
    @dhamodharans1316 5 місяців тому +1

    Admk

  • @maniraj.smaniraj.s9064
    @maniraj.smaniraj.s9064 5 місяців тому +2

    Admk win

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 5 місяців тому +5

    வாழ்த்துகள் தீப்பெட்டி❤❤❤

  • @Lochanan100
    @Lochanan100 5 місяців тому +2

    Don't tell your opinion. Want to know peoples opinion. Fame of the bjp will win. Next Trichy is a anmeeha boomi. Then you can find who will win...

  • @pvkumarandigital1365
    @pvkumarandigital1365 5 місяців тому +5

    செத்தாலும் உதயசூரியன் சின்னத்தில நிற்க மாட்டேன்னு சொன்ன துரைவைகோ செம்ம தில்லு .உதயசூரியன் சின்னத்தை ஒதுக்கியதற்காகவே துரைவைகோவிற்கு ஓட்டு போடலாம்

    • @murugesanp4094
      @murugesanp4094 5 місяців тому

      ❤❤ நன்பா 👌 சூப்பர்

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 5 місяців тому +4

    ❤❤வெற்றி 🔥 தீப்பெட்டி❤❤😊😊

  • @KarthiKeyan-ir8qz
    @KarthiKeyan-ir8qz 5 місяців тому +5

    நம்மில் ஒருவர் நமக்காக ஒருவர் துரை வைகோ வெற்றி உறுதி

  • @saravanasaravanan1237
    @saravanasaravanan1237 5 місяців тому +2

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அண்ணன் செந்தில்நாதன்🔥

  • @abaranjichannel3104
    @abaranjichannel3104 5 місяців тому +2

    Match 📦 box

  • @sampathkumarn5778
    @sampathkumarn5778 5 місяців тому +9

    வெற்றி வேட்பாளர் துரை வைகோ

  • @Natures784
    @Natures784 5 місяців тому +1

    யாரும் எதிர்ப்பாறாத அமமுக குக்கர் சின்னத்தின் வெற்றி பலரையும் திரும்பி பார்க்க வைக்கும்

  • @marudhupandian8452
    @marudhupandian8452 5 місяців тому +5

    தீப்பெட்டி சின்னத்தில் துரை வைகோ மாபெரும் வெற்றி பெறுவார்

  • @padaikathant3437
    @padaikathant3437 5 місяців тому +10

    தம்பி சிபி என்னதான் திமுக தொண்டர்கள் கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் திமுக ஆதரவில் துறைவைகோ வெற்றி பெறுவார்

  • @Tamilan4646
    @Tamilan4646 5 місяців тому +5

    துரை வைகோ ❤❤❤

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 5 місяців тому +4

    வெற்றி❤❤❤துரைவைகோ❤❤வெற்றி

  • @murugesanp4094
    @murugesanp4094 5 місяців тому +1

    துரை வைகோ வெற்றி உறுதி 💚

  • @Dharmalingamvennila
    @Dharmalingamvennila 5 місяців тому +2

    #eps❤

  • @sakthi8664
    @sakthi8664 5 місяців тому +1

    நாம் தமிழர் வேட்பாளர் படம் இல்லை ஆக நாங்க நடுநிலை நம்புங்க... சிபி உன்னிடம் இதை எதிர்பார்கல...

  • @aravindanponnu6582
    @aravindanponnu6582 5 місяців тому +3

    வெற்றி வேட்பாளர் துரை வைகோ வெல்வார்💐

  • @ponnusamysubburaj7914
    @ponnusamysubburaj7914 5 місяців тому +1

    Durai vaiko win

  • @rameshthiagarajan4173
    @rameshthiagarajan4173 5 місяців тому +3

    please ரொம்ப சுத்தாம Subject கங்கு வாங்க.
    நீங்க மாத்திரம் இல்ல.
    எல்லா ஊடகங்களும் தான்.
    தெரிந்த விஷயத்தையே சுத்தி சுத்தி சொல்லி போரடிக்கராங்க..
    சுறுக்கமா யாருக்கு வாய்ப்பு என்று சொல்லி முடிக்க கூடாதா?

  • @noorboy2911
    @noorboy2911 5 місяців тому +1

    திருச்சி தொகுதியில் அதிமுக அல்லது அமமுக வெற்றி பெறும்

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 5 місяців тому +3

    ❤❤வெற்றி❤❤ வேட்பாளர் துரைவைகோ❤❤

  • @sujithgaming5980
    @sujithgaming5980 5 місяців тому +1

    துரை வைகோ வெற்றி

  • @KumarMayandi-jb6sn
    @KumarMayandi-jb6sn 5 місяців тому +5

    Cooker

  • @MuruganMurugan-fu6tb
    @MuruganMurugan-fu6tb 5 місяців тому +4

    துரை வைகோ நல்ல லீடிங்கில் ஜயிப்பார்.சும்மா கதை அலக்காதே

  • @Maridurai-r1l
    @Maridurai-r1l 5 місяців тому +1

    அண்ணன் துரை வைகோ👍👍👍👍👍👍👍❤️❤️❤️

  • @thayubslutan4359
    @thayubslutan4359 5 місяців тому +2

    சி பி. உங்கள் ரிப்போர்ட் சூப்பர்🎉🎉🎉🎉🎉

  • @premKumar-ri8bu
    @premKumar-ri8bu 5 місяців тому +1

    As per video Trichy ladys favorite for rettalai
    Gents for DMK

  • @balamurugan5883
    @balamurugan5883 5 місяців тому +2

    Durai vaiko

  • @sakthivelb741
    @sakthivelb741 5 місяців тому +1

    திருவெறும்பூர் திருவெறும்புதூர் அல்ல தவறா உச்சரிக்கிறீர்

  • @pksivaadvocate2816
    @pksivaadvocate2816 5 місяців тому +4

    திருச்சியில் இரட்டை இலை தான்

  • @sri.santhaeperumalsri.santhape
    @sri.santhaeperumalsri.santhape 4 місяці тому

    அமமுக வெற்றி செந்தில்நாதன் வெற்றி உறுதி.திமுக 2026இரண்டாக சிதறும் அண்ணாதிமுக மீண்டும் உடையும் ஸ்ரீ.ஸாந்த பெருமாள்

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 5 місяців тому +5

    🌱🌱🌱🌱🌱💯💯💯💯💯👍👍👍👍👍

  • @sivayoyo
    @sivayoyo 5 місяців тому +15

    ஐயர் புல்லா பிஜேபி

  • @punidhavathim
    @punidhavathim 5 місяців тому +1

    Ttv massssss

  • @VaigaiVaithee
    @VaigaiVaithee 5 місяців тому +1

    நாம் தமிழர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் அண்ணா 🎙️ சின்னம்

  • @Agatheeswaran
    @Agatheeswaran 5 місяців тому +1

    தொகுதி பக்கம் ஒரு எம்பி வர்லைங்கிறது முட்டாள்தனம்

  • @HarshavardhanM29
    @HarshavardhanM29 5 місяців тому

    Cibi bro 😮‍💨 Why are you not covering NTK candidate(Jalikattu Rajesh) ? Is there any pressure at company level ? You / editor could’ve added in the Thumbnail 😢

  • @vasantham1
    @vasantham1 5 місяців тому +3

    All gapsa..Durai may loose due to matchbox symbol...Same with viluppuram...

  • @S.Ksakthibala
    @S.Ksakthibala 5 місяців тому +3

    நாம் தமிழர் ❤

  • @hackimss
    @hackimss 5 місяців тому +1

    Naam tamilar 🎙️🎙️🎙️🎙️

  • @DhanushKanna.k
    @DhanushKanna.k 5 місяців тому +3

    எங்கள் ஓட்டு அண்ணன் துரை வைகோ அவர்களுக்கே

  • @lakshmanamoorthi99
    @lakshmanamoorthi99 5 місяців тому +1

    Senthil annan

  • @villageworkers9508
    @villageworkers9508 5 місяців тому +1

    இந்தியாவுக்கு பாஜக புதிதான கட்சி அல்ல அதிக நாள் பாஜக ஆண்ட மாநிலம் குஜராத் ஆனால் இன்னும் பொருளாதாரத்தில் தமிழ்நாட்டை விட பின்தங்கியே உள்ளது தனிமனித சுதந்திரம் தமிழ்நாட்டில் மக்கள் தொகையை கூட கட்டுப்படுத்தி விட்டனர் நான்கில் ஐந்திலிருந்து இரண்டு குழந்தைகளாக சுருக்கிக் கொண்டனர் தமிழ்நாட்டில் விழிப்புணர்வு உள்ளது இன்னும் நிறைய சொல்லலாம் தமிழ்நாட்டைப் பற்றி இவர்கள் ஆளும் மாநிலம் மிக மிகப் பின்தங்கி உள்ளது அதனால் எங்கள் ஓட்டு அதிமுகவிற்குதன் சில இளைஞர்கள் யோசித்து செயல்படுங்கள் இது உண்மை நிலவரம் இளைஞர்கள் போன் மற்றும் வாட்ஸ்அப் இந்த ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை நம்பி செயல்பட வேண்டாம் பாஜக ஆளும் மாநிலங்களை பாருங்கள் தமிழ்நாட்டை விட இன்னும் பின்தங்கி தான் உள்ளது உணருங்கள் தெரிந்து கொள்ளுங்கள்

  • @spmspm8641
    @spmspm8641 5 місяців тому +2

    தீப்பெட்டி சின்னமே வெற்றி பெறும்

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 5 місяців тому

      நேருவின் ஆட்கள் உள்ளடி வேலை செய்து துரை வைகோவை தோற்கடிக்க தயாராக உள்ளனர். இது நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த செய்தி

  • @saravanans6936
    @saravanans6936 5 місяців тому +1

    NTK💪💪💪💪

  • @maniraj.smaniraj.s9064
    @maniraj.smaniraj.s9064 5 місяців тому +1

    Mdmk waste family seat durai vaiko

  • @lebronk279
    @lebronk279 5 місяців тому +4

    குக்கர் கண்டிப்பாக வெற்றி..!

  • @nbalan4u
    @nbalan4u 5 місяців тому

    Hello.. when you go for survey.. you have to tell which one will win... when you say all are in equal race then we will wait and know after election... why are you wasting your time ?!

  • @ravichandranrajamanickam7576
    @ravichandranrajamanickam7576 5 місяців тому

    நாம் தமிழர்கள் தான்

  • @karthikk2643
    @karthikk2643 5 місяців тому +1

    Ntk win

  • @venkadashvengi86
    @venkadashvengi86 5 місяців тому +3

    Durai vaiko🎉🎉🎉🎉🎉

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 5 місяців тому

      நேருவின் ஆட்கள் உள்ளடி வேலை செய்து துரை வைகோவை தோற்கடிக்க தயாராக உள்ளனர். இது நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த செய்தி

  • @murugesan-b2x
    @murugesan-b2x 5 місяців тому

    திருச்சி செந்தில்நாதன்

  • @subramanismani3109
    @subramanismani3109 5 місяців тому +1

    Admk dmdk win

  • @kailashraghavendra1426
    @kailashraghavendra1426 5 місяців тому +1

    #AMMK

  • @georgef74
    @georgef74 5 місяців тому +1

    நாம் தமிழர்

  • @BLACKSOILMEDIA
    @BLACKSOILMEDIA 5 місяців тому +2

    Matches

  • @cricbuzzofl
    @cricbuzzofl 5 місяців тому +1

    Ntk engada koo🔥 ga la