"திருநெல்வேலியில் நான் அடிச்சு சொல்லுறேன்..! Result இதுதான்!" ரவீந்திரன் துரைசாமி DETAILED REPORT

Поділитися
Вставка
  • Опубліковано 9 кві 2024
  • திருநெல்வேலி தொகுதி குறித்தும் அரசியல் நிலவரம் குறித்தும் நம்மோடு பகிர்ந்துகொள்ளும் ரவீந்திரன் துரைசாமி பேட்டி
    #tirunelveli #loksabhaelection2024 #elections2024
    ---------------------------------------------
    Chennais Amirta - The No. 1 Hotel Management College. 100% Placement | Best Scholarships | Part-time Jobs - Earn up to 15K per month | Best Institution in Hotel Management by The Times of India
    Courses Offered: BSc Hotel Management, Professional Diploma in Hotel Management & Catering Science, and Executive Diploma in Hotel Management & Catering Science, Diploma in Catering and Hotel Administration
    Admissions Open Now.
    #hotelmanagementinstituteinindia #chennaisamirta #hotelmanagement #hotelmanagementcollege #HotelmanagementCourses
    1. Institution Name : CHENNAIS AMIRTA INTERNATIONAL INSTITUTE OF HOTEL MANAGEMENT
    2. Address : 15/25, 3rd Cross St, West CIT Nagar, Nandanam, Chennai - 600035.
    3. Contact No : 8939500300
    4. Website : www.chennaisamirta.com
    5. Social Media Link : / chennaisamirta , / chennaisamirtaiihm , / @chennais-amirta
    ---------------------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 408

  • @sevugarajaa1647
    @sevugarajaa1647 Місяць тому +8

    திருநெல்வேலி - தாமரை -நயினார் நாகேந்திரனின் வெற்றி

  • @vaathyaar
    @vaathyaar 2 місяці тому +27

    அவர் உண்மையை சொல்கிறார். நெல்லை மட்டுமில்லை, சென்னை வரையிலும் சாதிகள் உள்ளது.

  • @sathishbp6110
    @sathishbp6110 2 місяці тому +57

    நெல்லை congress 🔥🔥

  • @jebastindurai4932
    @jebastindurai4932 2 місяці тому +17

    Congress candidate Robert brus will 🏆 🎉win 💯 in Nellai. We at 1k vote as a youth group.

  • @haydenshino2323
    @haydenshino2323 2 місяці тому +19

    Naanguneri Nadar unmaiyana Nadar

  • @user-sj1zs5gk4v
    @user-sj1zs5gk4v 2 місяці тому +29

    Congress should win whoever be the candidate.

  • @SanthosamJuliet
    @SanthosamJuliet 2 місяці тому +56

    அன்பு சகோதரர் பேட்டி கொடுக்கும்போது திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியிலும் கிறிஸ்தவ தேவேந்திரர்கள் வேளாளர் வாக்கு இருக்கு

    • @AllIndiaKing46
      @AllIndiaKing46 2 місяці тому +1

      நாம் தமிழர் ❤

    • @ThalaDhoni0722
      @ThalaDhoni0722 2 місяці тому +3

      Christian devar ,Devendrar ,Nadar
      Neengalam apo Christian illa neenga hindu😂

    • @the_black_lover8888
      @the_black_lover8888 2 місяці тому +1

      ​@@ThalaDhoni0722Christian devarnu onu ila bro😂

    • @southtechie
      @southtechie 2 місяці тому +2

      @@the_black_lover8888 undu

    • @MB-ih3sb
      @MB-ih3sb 2 місяці тому +1

      ​@@ThalaDhoni0722ok bro Cristian yantha samuthaythaum Kovil kul Vara kuttathunu sollala yantha Nadar makkal iya vaikundar Kovillkul. Varakutathunu solla mattanga yallarum kovilkul vanganu than solluvanga

  • @MB-ih3sb
    @MB-ih3sb 2 місяці тому +14

    Parayar makkal thirunelveli la valliur Rathapuram pannakuti kalakkad enga yallam athigama erukaga yangal ottu congrass than iam thirunelveli VCK

  • @rajasudarr8952
    @rajasudarr8952 2 місяці тому +37

    Nam tamizhar sathiya💥💥💥💥

  • @micrajesh
    @micrajesh Місяць тому +2

  • @venkatvenkat5400
    @venkatvenkat5400 2 місяці тому +15

    Nellai
    DMK. Kottai
    Congress. Vetri. Uruthi

  • @SanthosamJuliet
    @SanthosamJuliet 2 місяці тому +25

    அன்பு சகோதரர் பேட்டி குடிப்பவர் ஜாதி கலவரமும் மதக் கலவரத்தையும் இந்திய ஜனநாயகத்துக்கு புறம்பாக பேசிக் கொள்கிறார்

    • @sullanvineesh
      @sullanvineesh 2 місяці тому +5

      பள்ளி கூடத்தில் ஜாதி சான்றிதழ் கேக்குறாங்க என்ன மைருக்க

    • @sullanvineesh
      @sullanvineesh 2 місяці тому

      Poda poi sompu thukkittu poda

    • @arunsundar8526
      @arunsundar8526 2 місяці тому +1

      ஜாதிகள் இல்லையடி பாப்பா.

    • @vaathyaar
      @vaathyaar 2 місяці тому +2

      அவர் உண்மையை சொல்கிறார். நெல்லை மட்டுமில்லை, சென்னை வரையிலும் சாதிகள் உள்ளது.

    • @valskis8877
      @valskis8877 2 місяці тому +1

      ​@@sullanvineeshunaku reservation kodukka

  • @Kumar-vk4ve
    @Kumar-vk4ve 2 місяці тому +1

    🎉

  • @sevugarajaa1647
    @sevugarajaa1647 Місяць тому +4

    நயினார் நாகேந்திரன் வெற்றி உறுதி

  • @mohanrathinasamy7501
    @mohanrathinasamy7501 2 місяці тому +5

    ஜாதி அடிப்படையில் வாதம் செய்வதைத் தடை செய்ய வேண்டு்ம்.

    • @rajendrant.rajendran5038
      @rajendrant.rajendran5038 Місяць тому

      அதுக்கு முதல்ல மதத்தின் பேயரில் இருக்கும் கட்சிகள் தடை செய்யப்படவேண்டும்

  • @murugan6596
    @murugan6596 2 місяці тому +1

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @PugalRK
    @PugalRK 2 місяці тому +12

    #DMK🖤❤️

  • @ashok030486
    @ashok030486 2 місяці тому +65

    ஜாதி யை கலைத்து நாம் தமிழராய் தலை நிமிர்ந்து வாக்கு செலுத்துவோம்...

    • @haydenshino2323
      @haydenshino2323 2 місяці тому

      Vote waste ponalum naam English karanuku podamatten

    • @ManiKandan-ui6ml
      @ManiKandan-ui6ml 2 місяці тому +5

      😂😂😂😂😂😂

    • @user-go9on9fs7r
      @user-go9on9fs7r 2 місяці тому +6

      நாம் தமிழரே சாதிக்கட்சிதான்

    • @nithie21
      @nithie21 2 місяці тому

      Neengale saathi pathutha vetpalarai niruthuringa aprm ena matha katchiya pathi kathi soldringa

    • @santhoshabcd
      @santhoshabcd 2 місяці тому +2

      😀😀😀😀😀

  • @prabakarsmily6571
    @prabakarsmily6571 Місяць тому +2

    Congress win Rahul alliance 👍👍🎉🎉 nellai

  • @agashraj958
    @agashraj958 2 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @srajan8500
    @srajan8500 2 місяці тому +16

    யோ உன் ஊரு கண்ணன்குளம் கூட்டப்புளி இரண்டு கிராமம் தான். என்னமோ ஒட்டு மொத்த ராதாபுரம் தொகுதியும் உன் ஊரு மாதிரியே BJP க்கு போடும் னு அள்ளி விடாதே.
    ராதாபுரம் இந்து நாடார்கள் ஓட்டு கண்டிப்பாக எல்லோருக்கும் பிரியும். வெற்றியை முடிவு செய்யப்போறது கிறித்த நாடார்கள் ஓட்டு தான். கிறித்தவ நாடார்கள் சிறிய எண்ணிக்கையில் இல்லை. ஒருத்தனும் BJP க்கு ஓட்டு போட மாட்டான். கூடவே இசுலாமியர்கள் ஓட்டும் கணிசமாக இருக்கு. அதுவும் BJP க்கு விழாது.

    • @bharath6492
      @bharath6492 2 місяці тому +2

      ஆமாம் ப்ரோ, யோசிக்காம சர்ச் பாதர் சொல்லுறவனுக்கு vote போடுவாங்க

    • @srajan8500
      @srajan8500 2 місяці тому

      @@bharath6492 சர்ச் பாதர் ஏன் சொல்றான்? அந்த சர்ச் பாதர் ஏன் BJP க்கு ஓட்டு போட சொல்ல மாட்டேங்குறான்? நீங்க அந்த சர்ச் பாதரை என்ன செஞ்சீங்க?
      ஒன்னு புரிஞ்சிக்க... நீ தூக்கி பிடிக்கிற உன் ராமர் இந்த மண்ணிற்கு தொடர்பில்லாதவன். ஆனால் அந்த பாதர் இந்த மண்ணின் மைந்தன்.

    • @jspa2011
      @jspa2011 Місяць тому

      ​@@bharath6492நெத்தியடி

    • @nilamathi5148
      @nilamathi5148 Місяць тому

      Super 👌👌

    • @nilamathi5148
      @nilamathi5148 Місяць тому +1

      ​@@bharath6492church father sollalanaalum dmk, congress ku than da poduvom.. Indhu veri pidichavangala...

  • @sornaraj8950
    @sornaraj8950 Місяць тому +1

    இவருடைய கணிப்பு மிகவும் சரியாகவே இருக்கும்

  • @user-pp4bo8jz8n
    @user-pp4bo8jz8n 2 місяці тому +4

    என்னோட சிறிய கருத்து இவர் எதற்காக அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஜெயலலிதா அம்மையார் அவர்கள் ஆல் வெளியேற்றப்பட்டார் திறன்பட உள்ள யாராக இருந்தாலும் இதற்கு பதில் கூறுங்கள்

    • @user-qs8od3nw1o
      @user-qs8od3nw1o 2 місяці тому

      அம்மா அவர்கள் இவருக்கு ராஜ்யசபா எம்பி பதவியை தருவதாக கூறியுள்ளார் ஆனால் சின்னம்மா அதை தடுத்தார்கள் என்று அவரே கூறியிருக்கிறார்

  • @raja12345.
    @raja12345. 2 місяці тому +1

    Ntk..i am thisaiyanvilai..

  • @Food_Boss_007
    @Food_Boss_007 2 місяці тому +13

    Naam Radhapuram, but my votte for Only one seeman😍

  • @AzickSumaiya-im9wg
    @AzickSumaiya-im9wg 2 місяці тому

    Ntk❤❤❤

  • @ezhilek9833
    @ezhilek9833 2 місяці тому +20

    Congress ✅💯

  • @jeffydorryl4853
    @jeffydorryl4853 2 місяці тому +37

    Robert Bruce is the winner

  • @user-kz4hv3wp5s
    @user-kz4hv3wp5s 2 місяці тому +22

    Congress

  • @kavitharajan9823
    @kavitharajan9823 Місяць тому

    Ravindran sir great 🎉🎉🎉

  • @nekinjoshua.r1632
    @nekinjoshua.r1632 2 місяці тому +28

    Nellai Congress

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 2 місяці тому +20

    அன்பு தங்கை சத்தியா வெற்றி பெற வேண்டும் களப்போராளி.

    • @BALAJISBABU
      @BALAJISBABU 2 місяці тому +4

      இதுங்க வேற காமெடி பண்ணிகிட்டு 😂😂😂

  • @Instruments437
    @Instruments437 2 місяці тому

    Seeeman🎤🎤🎤

  • @rajeshkrishna4386
    @rajeshkrishna4386 2 місяці тому +3

    Great analysis 👍

  • @Nolovenotears
    @Nolovenotears Місяць тому +1

    Nainar=Victory🎉

  • @maamathunedunjavadiyar1449
    @maamathunedunjavadiyar1449 2 місяці тому +3

    இன்னைக்கு வரைக்கும் ஒரு வேட்பாளர் கூட எங்கள் ஊருக்கு ஒட்டு கேட்டு வரவில்லை.
    இவனுவ வெற்றி பெற்றால் மட்டும் எதாவது செய்து விடுவார்களா

    • @user-oe5mg6ut5g
      @user-oe5mg6ut5g Місяць тому

      எந்த ஊர் உன் ஊர்

  • @soundar4270
    @soundar4270 2 місяці тому +34

    Congress will win 2 lakh vote margin in Tirunelveli.
    3rd place for ADMK

    • @srin9867
      @srin9867 2 місяці тому

      தமிழினத்தை கருவறுத்த கொலைகார காங்கிரசை தமிழ் நாட்டில் இனிவரவே விடக்கூடாது, இனமான உணர்வுள்ள தமிழர்கள் எவரும் காங்கிரசுக்கு தனது ஓட்டை போடமாட்டார்கள்

    • @parameswari9659
      @parameswari9659 2 місяці тому +1

      Soothu ah moodittu poviya

    • @soundar4270
      @soundar4270 2 місяці тому

      @@parameswari9659 un pund.i

    • @soundar4270
      @soundar4270 2 місяці тому +5

      @@parameswari9659 un koothi

    • @user-mr2tn2ph7h
      @user-mr2tn2ph7h 2 місяці тому

      pona electionla illa comming electionla ethunai vottu athuthan kelvi

  • @deenatgroup532
    @deenatgroup532 2 місяці тому +7

    We Support NTK politics for ours green healthy future generations

  • @ponnuduraiisp2962
    @ponnuduraiisp2962 2 місяці тому +6

    திருநெல்வேலியில் நாடார் ஓட்டு நாடார் சமுதாயத்துக்கு 💙💚

  • @tdvk_media27
    @tdvk_media27 2 місяці тому

    #புதிய_ஜனநாயகம்_கட்சி
    சார்பில் வாழ்த்துக்கள்

  • @raghupathypoongavoor5691
    @raghupathypoongavoor5691 2 місяці тому +1

    Ravindran knows only all castes and link voting to castes.His predictions are not always happening.

  • @arikrishnanmuthiah9512
    @arikrishnanmuthiah9512 2 місяці тому +41

    ராபர்ட் புரூஸ் வெற்றி நிச்சயம்்

  • @vijaykrishna6795
    @vijaykrishna6795 2 місяці тому +2

    Wrong analysis 🧐

  • @user-ws6ss1lj7u
    @user-ws6ss1lj7u 2 місяці тому +20

    பண்ணையாரின் வெற்றி உறுதி செய்ய பட்டுள்ளது 🎉🎉🎉🎉🎉

    • @appaJayaraj
      @appaJayaraj 2 місяці тому +1

      Yaruppa pannaiyar? Nainar or Robert broose

    • @appaJayaraj
      @appaJayaraj 2 місяці тому

      Pannaiyara melum kollai adikka vaithu Delhi pannaiyar aga mudivu seidhu vittai

    • @GRK307
      @GRK307 2 місяці тому

      நயினார் தான் 👑​@@appaJayaraj

  • @WellnessCoachRichard
    @WellnessCoachRichard 2 місяці тому +51

    Jai Congress Jai Rahul Gandhi 🧡🤍💚💪🏼🔥

    • @ManiKandan-ui6ml
      @ManiKandan-ui6ml 2 місяці тому +4

      பப்பு

    • @asteroid_amuthan
      @asteroid_amuthan Місяць тому +1

      இன்னும் பிரதம வேட்பாளராக யாரும் அறிவிக்க வில்ல காங்கிரஸ் பப்பு😂

  • @Arkangel86
    @Arkangel86 2 місяці тому +6

    Koottapuli enga ooru🎉

  • @jeffydorryl4853
    @jeffydorryl4853 2 місяці тому +61

    Adv ராபர்ட் புரூஸ் கு தான் வெற்றி வாய்ப்பு பிரகாசம்

  • @kathiravankannan
    @kathiravankannan 2 місяці тому +30

    Congress will win

  • @prabhakaran147
    @prabhakaran147 2 місяці тому +19

    2016 மக்கள் நல கூட்டணி போன்றது 2024 பாஜக சந்தர்ப்பவாத கூட்டணி.

  • @prabadev397
    @prabadev397 2 місяці тому

    RD neenga karuththai thinipavaragathaan therigirathu….

  • @raghunathanrajavel5988
    @raghunathanrajavel5988 2 місяці тому

    What about Tamil names like like muthu nagar express, kanyakumari express, etc.,

  • @SanthosamJuliet
    @SanthosamJuliet 2 місяці тому +5

    கிறிஸ்தவ தேவேந்திர குல வேளாளர் அப்ப எங்களை ஏன் சொல்ல மாட்டீங்க

  • @vyesurajan007
    @vyesurajan007 2 місяці тому +30

    Nellai Congress win

  • @PugalRK
    @PugalRK 2 місяці тому +26

    DMK alliance win in tirunelveli

  • @baluv-gy1bt
    @baluv-gy1bt Місяць тому +1

    Mr.ravindran duraisamy u mention paraiyar samudayam.avoid and mention pariya.ok.i will warning u

  • @doradora8260
    @doradora8260 2 місяці тому +13

    Ntk

  • @selvamm856
    @selvamm856 2 місяці тому

    ❤🎉 ntk

  • @SanthosamJuliet
    @SanthosamJuliet 2 місяці тому +1

    ஐயா நீங்க சொல்லுங்க பார்த்தா இன்னும் தேசிய கொடியையும் வேண்டாம் போல சமுதாய கோடி போது உங்களுக்கு

  • @vijayakumar7303
    @vijayakumar7303 Місяць тому

    Ravaidanar nl padthavan jadi partey pasura 8:36 ஜெடி வசவன் யார் முதல்

  • @ezhilek9833
    @ezhilek9833 2 місяці тому +21

    Robert💯✅win cnfrm

  • @ramprabhu8003
    @ramprabhu8003 2 місяці тому +4

    Sotta ambai lam 10% dhan Bruce vote 90% vote kidayathu...Edhavadhu olaradha...

  • @manikmani111
    @manikmani111 23 дні тому

    🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @user-lh6jz2mj3w
    @user-lh6jz2mj3w 2 місяці тому

    அடநயேஅவுங்

  • @Userxyzid999
    @Userxyzid999 2 місяці тому +76

    நைனார் டெப்பாசிட் கூட வாங்க மாட்டார். நோட்டாவோட போட்டி போடுவார்

    • @BALAJISBABU
      @BALAJISBABU 2 місяці тому

      போடா புண்ணாக்கு 😂😂😂

    • @user-ws6ss1lj7u
      @user-ws6ss1lj7u 2 місяці тому +29

      டெப்பாசிட் வாங்கிட்டாரனா நீ தூக்ல தொங்கிருவியா

    • @srss415
      @srss415 2 місяці тому +1

      Yes very true.. he ll lose deposit.

    • @appaJayaraj
      @appaJayaraj 2 місяці тому +1

      ​@@oshoosho8549thumbai poo sedila thooku pottukkuvaru. Nee enna seiva?

    • @ThalaDhoni0722
      @ThalaDhoni0722 2 місяці тому

      😂😂 avane summa comment potutu irukane😂😂😂​@@user-ws6ss1lj7u

  • @alliswell7993
    @alliswell7993 2 місяці тому +5

    மானமுள்ள நாடார் எவனும் கனிமொழிக்கும் நயினாருக்கும் ஒட்டு போட மாட்டான் 😂

  • @prabup546
    @prabup546 2 місяці тому +2

    இவர் மிக பெரிய கணிப்பர்😮

  • @mugamaha7479
    @mugamaha7479 2 місяці тому +21

    தமிழ் நாட்டில் பிஜேபி சார்பாக முதல் வெற்றியை
    பதிவு செய்யும் நெல்லை தொகுதியின் பாசமிகு பண்ணையார் அவர்கள்..

    • @obocchama8850
      @obocchama8850 2 місяці тому

      😅n

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 2 місяці тому

      போடா உனக்குக் அரசியல்.தெரியவில்லை ... அங்கு காங்கிரஸ் தான் ஜெயிக்கும் ... பிஜேபி ஒரு நாடார் வேட்பாளர். நின்ன்று இருந்தால் போட்டி கடுமையா.இருந்து. இறுக்கும் ... காங்கிரஸ் கட்சி candidate Cristian நாடார் என்பதால் வெற்றி 😂😂😂😂😂

    • @mohamedalsaqaf2434
      @mohamedalsaqaf2434 Місяць тому

      😂😂😂😂

  • @venkatmanoharan785
    @venkatmanoharan785 2 місяці тому +11

    நான் ஹிந்து நாடார் சமுதாயம் தான்,எங்கள் குடும்பம் மற்றும் ஊர் மக்கள் ஓட்டு பிஜேபி, நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு தான்🚩🚩

    • @Yuvan4497
      @Yuvan4497 2 місяці тому +3

      😂😂😂 சாவுங்க

    • @alliswell7993
      @alliswell7993 2 місяці тому +6

      சூப்பர் ப்ரோ நாளைக்கு மறவன் உங்க வீட்டு பொன்ன கைய புடிச்சி இளுப்பான் கூட்டி கொடுத்துருங்க 👌

    • @venkatmanoharan785
      @venkatmanoharan785 2 місяці тому

      @@alliswell7993 நீ மூடிட்டு போட திமுக கை கூலி,எங்கள் ஓட்டு பிஜேபி கே ,பெருந்தலைவர் காமராஜர் அய்யாவை இழிவு படுத்திய திருட்டு திமுக கூ ஹிந்து நாடார் ஆகிய என்னுடைய மற்றும் என் குடும்பத்தார் ஓட்டும் இல்லை 🚩🚩🚩🚩🚩🚩

    • @venkatmanoharan785
      @venkatmanoharan785 2 місяці тому

      @@alliswell7993 ஏண்டா உன்னோட அப்பன்,நீ பண்ணுற வேலைய அடுத்தவன் பண்ணுவானு எதிர்பார்க்கலாமா டா😆😆😆அப்பறம் பெருந்தலைவர் காமராஜர் அய்யாவை இழிவு படுத்திய திருட்டு திமுக கூ என்னுடையது ஓட்டு என் குடும்பத்தாரும் ஓட்டும் இல்லை,நீ மூடிட்டு கிளம்பு டா தாய்🐀😆😆😆😆

    • @ganeshvirat5292
      @ganeshvirat5292 2 місяці тому +3

      ​@@alliswell7993அவன் நாடாரா இருக்க வாய்ப்பில்ல விடு ப்ரோ😅

  • @baluv-gy1bt
    @baluv-gy1bt Місяць тому

    Mr.Ravindran duraismy u always telling and mentioning paraiyar samudayam.warning avoid mention paraiyar.

  • @cousicnavwin2877
    @cousicnavwin2877 2 місяці тому

    NTK🎉

  • @mugamaha7479
    @mugamaha7479 2 місяці тому +1

    திருநெல்வேலி முழுவதும் இந்து நாடார் இஸ்லாமியா நாடார் புத்த நாடார் ஓட்டுகள் தான் வெற்றி தீர்மானிக்கும் சக்தியாக இருக்கு அப்படிதன சொல்ல வார...

  • @brvmanoj
    @brvmanoj Місяць тому

    All constituency for Durai 40 out of 40

  • @karthikeyans424
    @karthikeyans424 2 місяці тому +3

    ரவீந்திரன் துறைச்சாமி நாடார் சமுதாயத்தை அவன் இவன்னு பேசாதடா

    • @user-ij9xt4mv5s
      @user-ij9xt4mv5s Місяць тому

      Avanum Nadar than da😅

    • @karthikeyans424
      @karthikeyans424 Місяць тому +1

      @@user-ij9xt4mv5s அவன் நாடார் தான் முட்டாள் தேவிடியாள் மகனே பாவாடை நாய் நீ நாடார் கிடையாதுடா பழைய சோற்றுக்கு மதம் மாறிய பச்சை தேவிடியாள் மகனே

  • @WellnessCoachRichard
    @WellnessCoachRichard 2 місяці тому +3

    🧡🧡🤍🤍💚💚✋💪🏼🔥

  • @savedchristian4754
    @savedchristian4754 Місяць тому

    Thamathu bakthargalai theru theruvaaga pichai eduthu punniyam seyya alaiyavidaamal, thaamey siluvaiyil marithu bakthargalukkaaga punniyam seythaar Yesu Kristhu.

  • @bibinj7036
    @bibinj7036 2 місяці тому +10

    Congress 🔥🔥🔥

  • @user-in7uo5ny4t
    @user-in7uo5ny4t Місяць тому

    Bjb❤❤

  • @anandhirajasankar3075
    @anandhirajasankar3075 2 місяці тому +2

    Jai Congress, Jai Hind

  • @n.m.skumar9904
    @n.m.skumar9904 2 місяці тому +44

    மூன்று வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு உறுதியாக எங்கள் குடும்பத்தில் இருந்து செலுத்துவோம்

  • @ThirukonesanMuthiah
    @ThirukonesanMuthiah 2 місяці тому +11

    40/40 dmk alliance

  • @parvathiVillisai
    @parvathiVillisai 2 місяці тому

    நாம் தமிழர்🎉

  • @RamanRavanan
    @RamanRavanan 2 місяці тому +20

    Congress win

  • @PraveenPraveen-qm2my
    @PraveenPraveen-qm2my Місяць тому

    DMK, CONGRESS 🖤❤️🕉️✝️☪️🇮🇳

  • @SanthosamJuliet
    @SanthosamJuliet 2 місяці тому +1

    ஐயோ எந்த மக்களுக்கு எந்த உறுப்பினருக்கு ஓட்டு போட்டா உங்களுக்கு நீங்க போட்டு மக்களை குழப்புகிறீர்கள்

  • @tnautoyoutube
    @tnautoyoutube 2 місяці тому

    ஜாதியை களைந்து ஒர் இனமாக களமாடுவோம்.... நாம் தமிழர் ❤

    • @MB-ih3sb
      @MB-ih3sb 2 місяці тому

      Appom nega thirunelveli vera jathi makkala cantitata potalamula yathu Nadar makkala potanum nega summa tamilarnu sollutha oru vannar Ella nasavar Ella konar Ella thavanthirar Ella parayar potu unga Annanala pota mutiuma.

    • @MB-ih3sb
      @MB-ih3sb 2 місяці тому

      Yanga yavan majoritya eruukano avanuku yathira Avan jathila cantitata pottu otta pirukurarhu ethuthana nam tamilar. DMK ADMK athuthan saikirathu negalum athaya saiunga.

  • @sailorguy7765
    @sailorguy7765 2 місяці тому +9

    Nainar 🔥🔥🔥🔥🔥🔥

  • @user-fs6xl8yj4i
    @user-fs6xl8yj4i 2 місяці тому

    NTK

  • @m.sudalikannuskg4441
    @m.sudalikannuskg4441 2 місяці тому

    Wrong statement

  • @venkachala4452
    @venkachala4452 2 місяці тому +2

    RD oru fraud ..dmk aal orey kal aiadmk n bjp veeztha assignment..ayokyan RD

  • @ShamugamPandian
    @ShamugamPandian 2 місяці тому +6

    💙💚நாடார் வாக்கு நாடார்க்கு தான்

    • @user-ip5nz7fu2k
      @user-ip5nz7fu2k 2 місяці тому +4

      Thu. Arasiyal arivu ilaadhavaney. We hindu nadars this time vote for bjp.

    • @venkatmanoharan785
      @venkatmanoharan785 2 місяці тому +4

      ஹிந்து நாடார் சமுதாய மக்கள் மோடி பக்கமே 🚩🚩🚩🚩🚩🚩

    • @ShamugamPandian
      @ShamugamPandian 2 місяці тому

      நானும் Hindu nadar தான் மேல மோடி வரட்டும் ஆனால் என் திருநெல்வேலி நாடார் தொகுதி ஆள்ரது நாடாராக தான் இருக்கனும்....10% இருக்கும் மறபய எப்படி டா நாடார் தொகுதில ஆள விட முடியும் முட்டா புன்ட

    • @mugamaha7479
      @mugamaha7479 2 місяці тому +5

      நாடார் வாக்கு நாடாருக்குன முதல்வர் நாடார் இல்லை பிரதமர் நாடார் இல்லை அப்படின யாருக்கு போட போறிங்க

  • @kumaresanarikrishnan2997
    @kumaresanarikrishnan2997 2 місяці тому

    NTK win Tirunelveli

  • @peacock2315
    @peacock2315 2 місяці тому

    Thirunelveli ADMK winning locked. This Ravindran simply speak against ADMK always. Useless. Note down admk winning

  • @rebelroopak
    @rebelroopak 2 місяці тому +16

    Thirunelveli la Nainar Nagendra tha Winning Candidate 100%

    • @user-jc3ky3ol6w
      @user-jc3ky3ol6w 2 місяці тому

      கள்ளன் win panna kudathu, nadar vida matanga

  • @MPETER-fr6bo
    @MPETER-fr6bo 2 місяці тому

    நாம் தமிழர் அக்கா சத்தியா

  • @k.cdhandapani6875
    @k.cdhandapani6875 Місяць тому

    Nainar jaiyithal nattukke avamanam vella nivaranam illai nidikku padil nakkal pechu

  • @dominicsavio9345
    @dominicsavio9345 2 місяці тому +9

    ✌✌திருநெல்வேலி தொகுதியில் அதிமுக வேட்பாளர் திருமதி ஜான்சி ராணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி ✌✌

  • @habilajahir1180
    @habilajahir1180 2 місяці тому +1

    மண்டைக்கு மேல ஒன்னும் இல்ல அந்த மண்டைக்குள் நிறைய இருக்கு அது என்னது அது தேர்தல் முடிவில் தெரியும்

  • @ambatturcenter2994
    @ambatturcenter2994 2 місяці тому +6

    அக்கா சத்யா அவர்கள் வெற்றி பெற வேண்டும் இதுவே எங்களுடைய எங்களுடைய வேண்டுகோள்.. எனது குடும்பத்தில் உல்ல ஒட்டு மொத்தமாக வாங்கி சின்னத்திற்கு வாக்களிப்போம் அடுத்த தலைமுறையை காப்போம் நன்றி நாம் தமிழர் கட்சி சத்தியம் வெல்லும் 💪

  • @inbaraj5291
    @inbaraj5291 Місяць тому

    இவரு ஒரு பள்ளி கூடம் கட்டுனாராம். கிறிஸ்தவ பள்ளி கூடம் ஒன்னா இருக்கு

  • @munessivan3561
    @munessivan3561 2 місяці тому +5

    Ravindra sir rip....Nainr as central minister ...