Animal Rescue | Chennai Woman Raises 40+ Street dogs | IBC

Поділитися
Вставка
  • Опубліковано 26 чер 2021
  • Animal Rescue | Chennai Woman Raises 40+ Street dogs | IBC
    #AnimalRescue #Woman #StreetDogs #Chennai #Dogs #AbandonedDogs
    A SELF CONTAINED EPIC LIFESTYLE WITH SMARTLY CURATED LIVING EXPERIENCES
    Crown Residences at Koyambedu, Special Price at Rs.7599 Per Sqft
    Contact : 9840477777
    Visit : www.bashyamgroup.com/
    #IBCTamil #tamilnewschannel #tamilnewstoday #tamilnewslive #tamilnewschannellive #tamilbreakingnews #tamilnewschennai #tamilnewscinema #tamilnewschanneltoday #TamilNewsBulletin
    Watch our previous videos:
    Subscribe us : goo.gl/Tr986z
    Website : www.ibctamil.com/
    UA-cam : / ibctamil
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia

КОМЕНТАРІ • 646

  • @jenidavis4427
    @jenidavis4427 3 роки тому +140

    இன்று ஒரு பெண் கடவுளை கண்டேன் நன்றிகள் IBC

    • @nedumaranjanakiraman5447
      @nedumaranjanakiraman5447 2 роки тому +2

      Vvvvvvv correctttt, Human GOD. God for innocent children,Mother Theresa' s ray. God' s worker to do this kind work.

    • @reenaleone6190
      @reenaleone6190 Рік тому

      ஆதரவற்ற ஒரு manushanene பராமரித்தல் புண்ணியம் கிடக்கும்
      நய பராமரித்தல் நோய் தன் மிச்சம்.இந்தம்மாவுக்கு புதி கேட்டு. போச ச். 🤣🤣🤣

    • @shanthakumari6173
      @shanthakumari6173 Рік тому +3

      Same to I also I have 30 dogs , they are my children

    • @fsdequipment986
      @fsdequipment986 Рік тому +1

      @@shanthakumari6173 you are great tooo👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻✔✔✔

  • @ks.sivaharibala1907
    @ks.sivaharibala1907 2 роки тому +10

    அம்மையாரே வணக்கம் 🙏🏻🙏🏻
    உங்களை பார்க்க ஆசை
    தாயே உங்களுக்கு அந்த ஈசனின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும்.

  • @nalinarajnivedha9428
    @nalinarajnivedha9428 3 роки тому +12

    அம்மா நீ என்னை விட வயதில் சிறியவள் நீ இருதந்தாலும், நீ செய்யும் சேவைக்கு உன் பாதம் தொட்டு வணங்குகிறேன்.

  • @venkatesans7796
    @venkatesans7796 2 роки тому +9

    இவர்கள் தெய்வத்தின் அருமை வாழ்க வளமுடன்🙏💕 நன்றி

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Рік тому +9

    நன்றி உள்ள ஜீவனை காப்பாற்ற நீங்கள் செய்யும் பணி மிக உயர்ந்த துமா..கடவுளின் ஆசிர்வாதம் நிச்சயம் உங்களோடு இருக்கும்..

  • @tamilarasik2805
    @tamilarasik2805 2 роки тому +8

    கோடான கோடி நன்றிகள் சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 Рік тому +11

    நீங்கள் மனித உருவில் உள்ள கடவுள் ❤❤❤🙏🙏🙏

  • @ELANGO.
    @ELANGO. 3 роки тому +13

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்....வாழ்க வளமுடன்!

    • @dperumal8755
      @dperumal8755 3 роки тому

      வாழ்த்துக்கள் அண்ணா நன்றி வணக்கம் . . .

  • @saraswatiathiyappan...8882
    @saraswatiathiyappan...8882 Рік тому +6

    💯💯🙌🙌... நீங்க எல்லாம் வாழனும் இந்த...5... அறிவு ஜீவனங்களுக்கு தேவை

  • @alexsr8208
    @alexsr8208 Рік тому +7

    நன்றி மிக்க ஜீவன் மீது அன்பு செலுத்தும் உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @dperumal8755
    @dperumal8755 3 роки тому +8

    வாழ்த்துக்கள் அம்மா உங்கள்
    மனம் கடவுள் போன்றது இந்த
    நல்ல மனசு அதிகபட்சமாக
    அதிக பேர்களுக்கு கிடையாது
    ஒருவரையாவது நாம் வளர்தால்
    தான் அவர்களுடைய குணம்
    புரிந்து கொள்ளமுடியும் நாங்கள்
    ஆறு வருடமாக ஒருவரை தாங்களை போல வளர்க்கிறோம் அவர்களுடைய
    பேர்களை கூட நாங்கள் சொல்ல
    மாட்டோம் என்பதையும் பணிவுடன் தெரிவிக்கிறேன். நமது
    நாட்டில் ஒவ்வொருவரும் ஒரு ஒருத்தருக்கு உதவி செய்தால்
    அதுவே அவர்கள் குடும்பத்தில்
    உள்ளவர்கள் நல்ல படியாக
    இருக்க கடவுள் உதவி புரிவார்
    என்பதில் எந்த சந்தேகமும் இல்லை உமது நல்ல மனதுக்கு
    கடவுள் நிச்சயம் உதவி புரிவார் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் . . .

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 роки тому +7

    இப்படியான பெண் தெய்வங்கள் நடமாடும் மட்டும் நாட்டில் நல்லதும் நடக்கும் நன்றி உள்ள ஜீவன் நாய்கள் வைரவரை வணங்கும் நாட்டில் நாய்களை துன்புறுத்துகிறார்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-ic1ex3xk9f
    @user-ic1ex3xk9f 2 роки тому +6

    கோடான கோடி நன்றி!

  • @BalaSubramaniyan-ij8gt
    @BalaSubramaniyan-ij8gt 2 місяці тому +3

    சுய நலம் கொண்ட இன்றைய
    மனிதர்கள் மத்தியில் , பொதுநலம் , பிற உயிர்களையும் நேசிக்கும் நல்ல குணம் கொண்ட நீங்கள்
    ஒரு மாமனிதர் !!!👌😢🤗🙏

  • @SoniKumari-cp5et
    @SoniKumari-cp5et 2 роки тому +4

    I'm speechless.. God bless this lady with 100+ yrs of healthy life

  • @indiragandhi6049
    @indiragandhi6049 3 роки тому +8

    நெகிழ்ச்சி ஆக இருக்கிறது அம்மா. வாழ்க வளமுடன்.

  • @ksnataraj8
    @ksnataraj8 Рік тому +5

    சகோதரியின் சேவை தொடர வாழ்த்துக்கள்...

  • @Gnanamaduracateringservice
    @Gnanamaduracateringservice 3 роки тому +8

    Iam happy that I met her today..she is residing near my house..I like dogs very much..naanum nambha natu dogs valakrean..you are really good mam..ungaluku naa help pannanumnu nenaikrean I'll come to see you directly mam 🙏🙏

    • @joel_uel
      @joel_uel 2 роки тому

      pls give me her address mam

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Рік тому +4

    குருவேசரணம்,,கடவுளின் மறுஅவதாரம் நீங்கள்,,,,வாழ்கவளமுடன்🙏🙏🙏

  • @praneshr4116
    @praneshr4116 4 місяці тому +6

    உங்களுடைய சேவைக்கு மிகவும் நன்றி❤❤❤

  • @ananthivijay3120
    @ananthivijay3120 3 роки тому +6

    உங்களுக்கு கோடாண கோடி நன்றிகள்

  • @user-ew3lw2rp1j
    @user-ew3lw2rp1j Рік тому +5

    என் ஈசனின் பிறவியம்மா நீங்கள் 🙏❤️🙏💗💚...

  • @k.sivakumar483
    @k.sivakumar483 2 роки тому +4

    அம்மா! உங்களுக்கு கோடான கோடி நன்றி!

  • @pari222425
    @pari222425 2 роки тому +6

    100 % true human are very bad you are an Angel ❤🥰

  • @SivaKumar5846.
    @SivaKumar5846. 2 роки тому +5

    அந்த தாய்க்கு என் பாராட்டுக்கள்

  • @gratitude1450
    @gratitude1450 2 роки тому +8

    நீங்க கடவுளின் மனித சாயல். கடவுள் உங்களையும், உங்க பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டும்.

  • @arockiaraj1335
    @arockiaraj1335 3 роки тому +4

    இந்த மனசு தா சார் கடவுள்...நன்றி அம்மா...உங்கள் முகவரி சேர்த்து பதிவு செய்யவும்....நீங்கள் உங்கள் இந்த சேவையை எந்த வித தொந்தரவும் இல்லாமல் தொடரவேண்டும்..கடவுளை வேண்டுகிறேன்..

  • @PradeepPradeep-ot5uu
    @PradeepPradeep-ot5uu 2 роки тому +5

    Amma your real god .
    Dr,priyatharshini, DGO

  • @naganathan8754
    @naganathan8754 2 роки тому +5

    Sister your helping mints veralavel handsup you 🙏🙏🙏🙏💐👌

  • @puresoul4643
    @puresoul4643 3 роки тому +10

    😇God bless you!! ❤️

  • @gowtham.rgowtham.r9512
    @gowtham.rgowtham.r9512 2 роки тому +6

    Unga Nalla Manasuku 💯Nalla irupenga ma ❣️🙏

  • @karmaisgod1467
    @karmaisgod1467 2 роки тому +6

    You are an amazing woman. God bless you 👍

  • @cmaavaa9822
    @cmaavaa9822 2 роки тому +6

    Really happy to see your service great💚

  • @subbaiahm4342
    @subbaiahm4342 Рік тому +5

    நன்றி அம்மா

  • @user-qe6gh6wu8i
    @user-qe6gh6wu8i 2 роки тому +7

    சாமி தரிசனம் செய்தனர் நன்றி அக்கா

  • @sivanagakumariv4080
    @sivanagakumariv4080 Рік тому +6

    Thank you mam 🙏🙏🙏🐕

  • @ezhilarasikandasamy2243
    @ezhilarasikandasamy2243 Рік тому +6

    நானும் பிரின்ஸ் , சின்னக்குட்டி என்று இரண்டு பையன்களை வளர்க்கிறேன் ் பிரின்ஸ் சமீபத்தில் ரொம்ப உடம்பு சரியில்லாமல் இருந்தான் அவனுக்கு மருந்து போட்டு சாப்பாடு ஊட்டி காப்பாத்தினேன் அவன் தேறி வரும்போது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு இப்போ நல்லா இருக்கான்

  • @PravinAnju
    @PravinAnju 2 роки тому +7

    12:20 Tears in my eyes 🥺 Respect mam. salute

  • @kishoreprasaath3911
    @kishoreprasaath3911 10 місяців тому +4

    Hatts off to you mam. நீங்கள் நீடூடி வாழ வேண்டும். இறைவன் உங்களுக்கு எப்போழுதும் துணை இருப்பாராக. ❤️💐💐🙏🏻

  • @ravichander2533
    @ravichander2533 2 роки тому +4

    உண்மைதான் சகோதரி நாய்கள் அன்பு மனிதனைவிட அண்டசாரசங்களைவிட பெரிது

  • @nithyarul7171
    @nithyarul7171 2 роки тому +4

    Very big thanks for your kind services

  • @vetrishree9244
    @vetrishree9244 2 роки тому +12

    எல்லா தெரு நாய்களையும் இந்த அரசாங்கம் காப்பதனும் .

    • @itsmepreethipaapa8652
      @itsmepreethipaapa8652 2 роки тому

      Yes

    • @interestingtopics419
      @interestingtopics419 2 роки тому +1

      arasangam than varanum nu ila oru theru la 100 veedu irundh antha therula la iruravan alu aluku 5 ruba selavu pana kuda kapathidalam ana oru punda mavanum vara matan yellam selfish koothinga nai adi pattu non stop ah kathari alutha kuda kandukama povainga

    • @freedastephen5364
      @freedastephen5364 2 роки тому

      Govt has to arrange for sterilisation of all street dogs thro' NGOs that so that there is no homeless dog on the street s.

  • @maniranga9645
    @maniranga9645 3 роки тому +11

    Sorry for impatience to comment about the video...
    இவங்கல மாதிரி ஆட்கள் நீண்ட நாள் எந்த வித தொந்தரவு இல்லாமல், எல்லோருடைய உதவி கிடைக்கணும் வேண்டிக்கொள்கிறேன்.

  • @srdhrn
    @srdhrn 2 роки тому +4

    Amazing amma... u r great
    God bless you

  • @wimalbebytadakhe3604
    @wimalbebytadakhe3604 2 роки тому +4

    ஓம் Very nice Work mam. God bless you. Thank you.🐕🐕🐕🐕🐕🐕😍

  • @kavisri
    @kavisri Рік тому +8

    நீங்களும் ஒரு அன்னை தெரேசா அம்மா இறையருள் எப்போதும் உங்களுடன் இருக்கும்

  • @allinonbyvikashcreater3546
    @allinonbyvikashcreater3546 2 роки тому +4

    நன்றி

  • @selviramakrishnan7970
    @selviramakrishnan7970 3 роки тому +6

    நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @petlover7782
    @petlover7782 3 роки тому +6

    Hats off to u camera man.... Romba clarity and good view...

  • @nageswarybs5300
    @nageswarybs5300 2 роки тому +6

    ரொம்ப சரியா சொன்னீங்கம்மா... வெளிநாட்டு விலங்குகள் வீட்டில்...

  • @sharmilas3566
    @sharmilas3566 3 роки тому +5

    Super Mam...GOD BLESS YOU...In Alwarthirunagar (near Megamart) 2 or 3 puppies (40 days ) homeless plz help these puppies....

  • @dperumal8755
    @dperumal8755 Рік тому +6

    பேட்டி எடுக்கும் போது அண்ணா நீங்கள் கேட்ட கேள்வி நல்ல கேள்வி தான் நாய் என்று உங்கள்
    வார்த்தை வரவில்லை என கேள்வி கேட்டீர்கள் கேள்வி
    கேட்ட அண்ணா நீங்கள் இந்த
    ஜீவன் வளர்த்து பாருங்கள்
    அதன் செயல்களை பார்க்கும்
    போது தான் கூட அந்த வார்த்தை
    உபயோக படுத்த மாட்டீர்கள்
    இப்படிதான் இருக்க வேண்டும் என நாம் பழக்கி விட்டால்
    அந்த நிலையில் இருந்து
    துளியளவும் மாறாது என்பது
    உண்மை அந்த அம்மா செயல் கருத்து அனைத்தும் உண்மை
    வளர்த்து பார்த்தால் தான்
    உண்மை புரியும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் அம்மா உம்மை
    வணங்குகிறேன் உயிரினங்களிடம் அன்பு காட்டுவோம் நன்றி நன்றி நன்றி...

  • @king_of_prajin3653
    @king_of_prajin3653 2 роки тому +7

    நீங்க எல்லாம் கடவுளுக்கு சமமானவர்கள்

  • @srinivasabalaji739
    @srinivasabalaji739 2 роки тому +5

    😘😘❤️❤️ proud of you mam the true human being you are ❤️

  • @nageswarybs5300
    @nageswarybs5300 2 роки тому +4

    அம்மா நீங்களே தெய்வம்

  • @lakshmilakshmi-qq8xv
    @lakshmilakshmi-qq8xv Рік тому +7

    தெய்வம் அம்மா நீங்க

  • @m.g.ayyappanm.g.ayyappan9399
    @m.g.ayyappanm.g.ayyappan9399 3 роки тому +3

    ரொம்ப நன்றி மேடம் 👍👍👍👍🙏🙏🙏

  • @charliefilm3038
    @charliefilm3038 3 роки тому +6

    God bless you sister

  • @marysobitha138
    @marysobitha138 2 роки тому +5

    இதைப் போன்றவர்கள் கன்னியாகுமரியில் இருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் கன்னியாகுமரியில் தெரு நாய்கள் பசியால் துடிக்கிறது பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது பசியால் தான் கடிக்குது வயிறு நிரம்பிற்றா அமைதியாக படுத்திருக்கும் தப்பு பண்ணினால் வீட்டைவிட்டு துரத்தி விடுகிறார்கள் தப்பு பண்ணாதவங்க யார் இருக்கிறார்கள் அப்படி என்றால் ஒரு வீட்டிலும் ஒரு மனிதனும் இருக்க முடியாது உங்கள் தேவைகள் கண்டிப்பாக சந்திக்கப்பட ஜெபிக்கிறேன் நானும் உதவி செய்ய முயற்சி செய்கிறேன்

  • @tamilarasi4403
    @tamilarasi4403 2 роки тому +8

    Near our house a single lady adopted 30+ dog . She care single handed all dogs. her name maithili. Near tirunagar .Madurai.

  • @suryark609
    @suryark609 2 роки тому +7

    ரொம்ப நன்றி அம்மா 😔 😔 😔 எங்க வீட்ல Bhuvana கிற வேன் இறந்து விட்டான் 😭😭😭 Sorry Maa

  • @Rrjs77
    @Rrjs77 3 роки тому +5

    God bless u n all the fur babies
    Keep going mam.what u r doing is a noble work

  • @kuppudurais6094
    @kuppudurais6094 Рік тому +5

    வாழ்த்துக்கள் தங்கமே

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs Рік тому +4

    Your question is correct ibc, seeing the needy and feeling sad is only sympathizers, no use of sympathy....
    Who takes time, energy, pain and save the dogs is the Empathizers.... 🌷🌷🌷🌷

  • @muthukumar654
    @muthukumar654 Рік тому +5

    நன்றி 2 ள்ள ஜீவன் எங்கள் வீட்டில் வார்த்த ஜீவன் இறந்த போது வீட்டில் ஒருவரை இழந்தது போன்று கண்ணீர் விட்டு அழுததை மறக்க முடியவில்லை

  • @lakshmiroja5978
    @lakshmiroja5978 2 роки тому +4

    Ur very kind🙏❤🤝

  • @jeyaswariofficial5359
    @jeyaswariofficial5359 2 роки тому +5

    எங்களிடம் 3 (நாய்கள் ) குழந்தைகள் இருக்கின்றனர். சூழ்நிலை காரணமாக அவர்களை கவனிக்க முடியவில்லை பிரியவும் மனமில்லை . அதற்காக தெருவில் விடவும் மனமில்லை தங்களது ஆதரவு கிடைக்குமா மிகவும் அன்பான வர்கள் சொன்னத புரிஞ்சுப்பாங்க நல்ல குழந்தைகள்

  • @arunm7635
    @arunm7635 2 роки тому +7

    Amma romba santhosam neenga nala erukanum

  • @josephinanitha1662
    @josephinanitha1662 Рік тому +7

    Please all support this sister' financially.

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 2 роки тому +3

    Super sonninga akka namma naai la theru Ila irukku. Veli naatu naai la veetla irukku.
    Naan namma naatu nai thaa valakirin.
    Naanum ippadi irukanum asai.
    Super madam . Humans condition.
    Dogs unconditionally love my dog's.
    Chennai mass forever.

  • @mathumathu6921
    @mathumathu6921 2 роки тому +3

    Amma unga vetri thodara valthugal you are a real God

  • @kalyansunthram
    @kalyansunthram 4 місяці тому +7

    God will help you 🙏🙏🙏🙏for your services

  • @rajalakshmisrinivasan8715
    @rajalakshmisrinivasan8715 2 роки тому +3

    God Bless You and your generations to come 🙏🙏🙏

  • @vijiyalakshmi.p1976
    @vijiyalakshmi.p1976 3 роки тому +6

    Great madam👌👌👌👌👌

  • @alexsr8208
    @alexsr8208 Рік тому +4

    மேடம் இதுதான் உண்மையான வாழ்க்கை வாழ்க

  • @gk-mu7bx
    @gk-mu7bx 3 роки тому +4

    Super ka Nandhini ka...
    Iam 💓 hearty ❤️ thanks for you service...
    And your family and your surrounding people...
    Thankyou you so much...

  • @marycisily8090
    @marycisily8090 Рік тому +5

    God bless you mam....

  • @puthramathisubramaniyam8055
    @puthramathisubramaniyam8055 Рік тому +3

    God bless you and your family God bless you madam ❤️🙏🙏🙏🙏❤️❤️🙏 god bless you and your family great job done 👍👍 thanks thanks thanks

  • @nirmaladeviviswanathan6010
    @nirmaladeviviswanathan6010 2 роки тому +3

    நன்றி அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 2 роки тому +4

    I am also like you….. I love dogs…. I have 5 dogs at home……even I feed street dogs….. they are very greatful to us. Can’t compare with humans.only pet lovers will understand this love.

  • @christieratnajothievethana1293

    You are a angel

  • @vijayalakshmi-hn4iu
    @vijayalakshmi-hn4iu 2 роки тому +4

    Mam I had a dog for 15 lost her in April yet to get over it!Don't want to get close but great of you to care for so many!I am also in valasaravakkam!

  • @KBH.328
    @KBH.328 Рік тому +7

    god bless you ma❤️

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 2 роки тому +4

    Salute madam.

  • @satheesh7274
    @satheesh7274 3 роки тому +4

    Great woman with kind heart towards dogs 🐶 🐕

  • @srdhrn
    @srdhrn 2 роки тому +5

    Hero heroine nu actors pesura thamizh iname intha parthuko real super hero

  • @sayhiyasheelasrinivasan1771
    @sayhiyasheelasrinivasan1771 2 роки тому +5

    great job God bless you

  • @thusnavismarym4557
    @thusnavismarym4557 2 роки тому +3

    God bless you Angel. May God give you more strength.

  • @balamurugan3901
    @balamurugan3901 3 роки тому +8

    I appreciate IBC personally, I suggest you your team to put their contact address in description for all social welfare videos. People will contact them and do needful...Thanks in advance

    • @IBCTamil
      @IBCTamil  3 роки тому

      We have added their contact at the end of the video, thanks for your support

  • @crbalamurugan3554
    @crbalamurugan3554 7 місяців тому +1

    உங்கள் சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.. வாழ்க

  • @kishorerr2001
    @kishorerr2001 3 роки тому +4

    God bless you sister 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvimani5043
    @selvimani5043 Рік тому +2

    Romba great amma neengalum enakku oru role model than . Enakkum indha maari puppies ah paathukanum athan ennoda aim I'm trying my best . Future la kandippa senju kaattuven .

  • @naresh1187
    @naresh1187 2 роки тому +6

    I'm with your way madam

  • @rajaguru9227
    @rajaguru9227 10 місяців тому +4

    இதுமாதிரி மனசு உள்ளவங்களுக்கு அரசு உரிய அங்கிகாரம் அளித்து தேர்ந்தெடுத்து உயிர்களை காப்பாற்ற இடவசதி செய்து அவர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் ❤

    • @Dhanalakshmi-bz2lq
      @Dhanalakshmi-bz2lq 2 місяці тому

      சென்னை ஆண்டாள் அவின்யுவில் ஹேமலதா அவர்களிடம் இருந்து மாநகராட்சி வளர்ப்பு நாய்களை பறிமுதல் செய்தது.

  • @rockeyrockey1676
    @rockeyrockey1676 3 роки тому +8

    Real God to street dogs

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs Рік тому +3

    Thanks for donating biscuits, thank you for understanding the need

  • @user-lo9vq9pn6v
    @user-lo9vq9pn6v 10 днів тому

    Unconditional love.Its 💯 true.

  • @nirmalajayakumar3592
    @nirmalajayakumar3592 4 дні тому

    ரொம்ப நன்றிமா

  • @pushparajethiraj6439
    @pushparajethiraj6439 2 роки тому +2

    Yow ibc kalakittaya super antha ammavukum unakum nandriyudan thalaivanaguranya

  • @mollyalexander4401
    @mollyalexander4401 Рік тому +2

    Really amazing the love n care you give beautiful God's beautiful creation dogs are loving n faithful man's best friend God bless you 💕💕💕💕💕💕💕