Tiruchendur Suprabatham by Viswaroopadharisanathigal

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 39

  • @2396668
    @2396668 4 місяці тому +8

    நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் சன்னதியில் அதிகாலை 3 மணிக்கு இந்த பாடலை பாடுவதை நான் கண்டு இருக்கிறேன். பிறகு இந்த பாடலை கோவில் வாசலில் cassete வடிவில் விற்பனைக்கு வைத்து இருந்தார்கள். டேப், radio இருந்த வரை தினமும் இந்த பாடல் எங்கள் வீட்டில் ஒலிக்கும். பிறகு அப்படியே கால மாற்றத்தால் கேட்பது நின்று விட்டது. சுமார் 20வருடம் நானும் என் குடும்பமும் இந்த பாடலை தேடி கொண்டு இருந்தோம். இன்று இந்த பாடலை இங்கே கண்டவுடம் எனக்கு ஆனந்த கண்ணீறே வந்து விட்டது. இதை பதிவு செய்து அன்பருக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏செந்திலாண்டவன் அருள் பரி பூரணம் 🙏🙏🙏🙏

    • @KarthikV-v6o
      @KarthikV-v6o Місяць тому

      😅😮😅😢😅😅😅😅😅😅😅😅c😅😅😮😮😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😮😅😂😮😅😅😮😮😅

  • @pbalasubramanian8133
    @pbalasubramanian8133 9 місяців тому +4

    ‌வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா. அனுதினமும் அதிகாலை கேட்பவர்களுக்கு திருமுருகன் மகிழ்ச்சியை அள்ளி வழங்குவார்.

  • @Meenakumari-q6u7p
    @Meenakumari-q6u7p 4 місяці тому +2

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பாதம் சரணம்.ஜெயந்திநாதருக்கு அரோகரா.😊❤❤❤❤

  • @jayrajaguru
    @jayrajaguru 2 роки тому +9

    I was searching this for more than 15 years. Originally released by HMV by SPHV series. Thanks a million for uploading this stotram.

  • @nagaganesh1239
    @nagaganesh1239 Рік тому +2

    MURUGA SARANAM,
    MURUGA SARANAM,
    KARUNAI KADALE
    KANDHA POTTRIE...🙏🙏🙏🙏🙏

  • @kanthimathinathans2076
    @kanthimathinathans2076 Рік тому +2

    செந்தில் நாதன் திருவருள் அனைவருக்கும் நலம் சேர்க்கும்

  • @sujathar2223
    @sujathar2223 Місяць тому +1

    Muruganuku arokara

  • @sonasree8387
    @sonasree8387 3 роки тому +3

    திருச்செந்தூர் சுப்பிரமணிய ஸ்வாமிக்கு அரோகரா....
    ஈராயிரத்தில் ஒருவன்🙏🙏🙏🙏🙏🙏

  • @nagarajan7728
    @nagarajan7728 2 роки тому +3

    My long time search fulfilled. Feeling blessed by Lord Murugan. My father's favorite. 💙

  • @nvkrishnan1709
    @nvkrishnan1709 Рік тому +2

    Thanks alot. I was searching this for long time. My father used to do this namaskarams long before. Thankyou very much.

  • @விஷ்ணுவில்லிசை

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா அரோகரா

  • @hemabaalu
    @hemabaalu 2 роки тому +1

    ஜெய ஜெய ஸ்ரீ ஸ்வாமின் ஜெய ஜெய

  • @skcark1
    @skcark1 3 роки тому +3

    Thanks a lot for uploading. Searching this nearly one decade. Bagwan Murugan blessed at last to have this Suprabatham. Thanks a ton.

  • @Shakthivinayaka6
    @Shakthivinayaka6 8 місяців тому +2

    திருச்செந்தூர் ஸ்ரீ செந்திலாதிபன் ஸுப்ரபாதம்
    ... 1 ...
    வந்தே வந்தாரு மந்தாரமிந்து பூஷண நந்தனம்
    அமந்தாநந்த ஸந்தோஹ பந்துரம் ஸிந்துரானனம்
    ஷட்வக்த்ர க்ருத்திகா புத்ர ஷட்சக்ரஸ்த க்ருபா நிதே
    உத்திஷ்டா பீஷ்டவரத கர்த்தவ்யம் லோகரக்ஷணம்
    ... 2 ...
    உத்திஷ்டோத் திஷ்ட காங்கேய
    உத்திஷ்டச்சுருதி ஸம்ஸ்துத
    உத்திஷ்டஸர்வ தேவேச
    த்ரைலோக்யம் மங்களம்குரு
    ... 3 ...
    ஸுப்ரபாத மஸ்து சசிசூடதனூ பவாய
    ஸுப்ரபாத மஸ்து சரணாகத வத்ஸலாய
    ஸுப்ரபாத மஸ்து சரதிந்து ஸமானனாய
    ஸுப்ரபாத மஸ்து சபேரேந்த்ர ஸுதாப்ரியாய
    ... 4 ...
    ஸுப்ரபாத மஸ்து வசுரசூர குலாந்தகாய
    ஸுப்ரபாத மஸ்து சமலாபஹதிவ்ய நாம்னே
    ஸுப்ரபாத மஸ்து சரசக்தி தனுர்தராய
    ஸுப்ரபாத மஸ்து சரஸம்பவ ஸுப்ரபாதம்
    ... 5 ...
    ஸ்ரீ வேதஸூக்த ஸகலாகம மந்த்ரரூப
    ஸ்ரீ கார்த்திகேய கமலானன தாரகாரே
    ஸ்ரீ ஸிந்து தீர விலஸத் ஸுகுஹா நிவாஸ
    ஸ்ரீ கந்தமா தனபதே தவஸுப்ரபாதம்
    ... 6 ...
    ஷட்கோண மத்ய விலஸத் ப்ரணவஸ்வரூப
    ஷட்பாவ நாசகஷடானன ஷட்கிரீட
    ஷஷ்டீ வ்ரதப்ரிய ஸுமங்கள திவ்யமூர்த்தே
    ஸ்ரீ கந்தமாதனபதே தவஸுப்ரபாதம்
    ... 7 ...
    ஸ்ரீ ஸ்கந்த புஷ்கரிணிகா சுபதோய பூதா :
    ஸ்ரீ பஸ்ம ருத்ரமணி பூஷித திவ்யகாத்ரா :
    த்வத்ஸந்நிதேள ப்ரதிதினம் ப்ரவிசந்தி பக்தா :
    ஸ்ரீ கந்தமாதனபதே தவஸுப்ரபாதம்
    ... 8 ...
    ஸ்ரீ கும்பஸம்பவ சுகப்ரமுகாமு நீந்த்ரா :
    ஸ்ரீ பாரிஜாத குஸுமானி கரேக்ருஹீத்வா
    ஸ்ரீ பாதபத்ம முபயம்ச ஸதார்ச்சயந்தி
    ஸ்ரீ கந்தமாதனபதே தவஸுப்ரபாதம்
    ... 9 ...
    ஸ்ரீ ப்ரம்மவிஷ்ணு ஸுரநாயக தேவமுக்யா :
    த்வத் பாதபத்ம மதுராம் ருதபான ஹேதோ :
    த்வாரேஸ்திதா ப்ரதிதினம் நிகமாகமக்ஞா :
    ஸ்ரீ கந்தமாதனபதே தவஸுப்ரபாதம்
    ... 10 ...
    ஸர்வார்த்த ஸாதக ஜயந்தி புரீநிவாஸா :
    விப்ரேந்த்ரவர்ய கணபக்த கணாமஹாந்த :
    த்வத்ஸந்நி தெளப்ரதி தினம் நிவாஸந்தி ஸர்வே
    ஸ்ரீ கந்தமா தனபதே தவஸுப்ரபாதம்
    ... 11 ...
    சரஸம் பவதே கருணாப்ரதிதா
    விதிசங்கர விஷ்ணு முகைர்விதிதா
    கருணாலவ பாக்யதிகஸ் சிதஹோ
    மனு ஜைஸ் ஸகலைர் நியதம் வினுத :
    ... 12 ...
    சிவதாத கிராச்ருதி தத்பரதா
    பவதஸ்ஸ கலைர்விதி தாஹிபவான்
    ஸுபலாஷ பலாச ஸவேப்ரதமம்
    ஹுதபோஜி முகாந்த மஹோக்ருதவான்
    ... 13 ...
    கலிதஹ கலிதம் கலுஷம் ஸகலம்
    சரஸம் பவஹந்து மஹோ பகவன்
    சரஜன்ம பவான் கதவான் மதிமன்
    சரதிந்து ஸமான முகாம்புருஹ :
    ... 14 ...
    சிவநிந்தன ஸுஸ்ரவதோ விபுதா
    திதிஜை ரகரூப தரைர் விதுதா :
    த்வது பாஸ்யரதப் புனரப்யமரா
    பவதாஸு ஹிதா விஹிதா நியதம்
    ... 15 ...
    விதினா பவதஸ் சிசு தாவிதிதா
    பரதாந மதாந் மமதா ஜநிதாத்
    ப்ரணவார்த்த க்ருதே பவதாது புனர்
    நிஜவீர வரைஸ் ஸவிதிர்யமித :
    ... 16 ...
    முனிபி : பரிவாரிததோ பகவன்
    சபராத் மஜயாஸுர ராட்ஸுதயா
    ஸஹஸானனயா ஸஹாபாதி பவான்
    சிகிவாஹன ஷண்முக ஸர்வகுரோ
    ... 17 ...
    சரணாகத மாதுர மாதிஜிதம்
    கருணாகர காமத காமஹதம்
    சரகானன ஸம்பவ சாருருசே
    பரிபாலய தாரக மாரகமாம்
    ... 18 ...
    சரதிந்து ஸமான ஷடானனயா
    ஸரஸீருஹ சாருவிலோ சனயா
    நிருபாதிகயா நிஜபாலதயா
    பரிபாலய தாரக மாரகமாம்
    ... 19 ...
    ஹரஸார ஸமுத் பவஹைமவதீ
    கரபல்லவலாளித கம்ரதனோ
    முரவைரி விரிஞ்சமுதம் புனிதே
    பரிபாலய தாரக மாரகமாம்
    ... 20 ...
    கிரிஜாசுதஸாயக பின்னகிரே
    ஸுரஸிந்து தனூஜ ஸுவர்ணருசே
    சிகிவாஹ சிகாவல தேவநமோ
    பரிபாலய தாரக மாரகமாம்
    ... 21 ...
    பரிதோ பவமே புரதோ பவமே
    பதிமே ஸததம் குஹரக்ஷஷமாம்
    விதராஜிஷு மேவிஜயம் பரித :
    பரிபாலய தாரக மாரகமாம்
    ... 22 ...
    ஜயவிப்ர ஜனப்ரிய வீரநமோ
    ஜயபக்த பராயண பத்ரநமோ
    ஜயசாக விசாக குமாரநமோ
    பரிபாலய தாரக மாரகமாம்
    ... 23 ...
    ஏகம் பக்ஷத்வயம் ஸாக்ஷாத்
    த்ரிமூர்த்திஞ்ச சதுஷ் பலம்
    பஞ்சஸ் கந்தம் சஷட்சாகம்
    ஸப்தத்வக் பரிபுதம்
    ... 24 ...
    அஷ்ட புஷ்பம் நவாக்ஷம்ச
    தசவ்யாப்தம் மஹாத்புதம்
    ஏவமாதி மஹாவ்ருஷம்
    பாலயந்தம் குஹம்பஜே
    ... 25 ...
    இத்தம் ஸ்ரீ ஸுப்ரபாதம்ச
    யேபடந்தீஹ மானவா :
    தேஸர்வே ஸர்வகாமார்த்தா :
    ப்ரயாந்திகுஹ ஸந்நிதெள
    ......

    • @skcark1
      @skcark1 2 місяці тому +1

      மிகவும் அற்புதம்! முருகா சரணம்!

    • @subbulakshmipetchimuthu5035
      @subbulakshmipetchimuthu5035 Місяць тому +1

      அருமை.....அருமை....🙏

  • @Maathu_mami_aathu_samayal
    @Maathu_mami_aathu_samayal 2 роки тому +3

    Thanks a lot for this valuable audio collection. It will help us who are all not attending daily workship at TCR. This record will help our future generations and their families 😊

  • @paulrajp5131
    @paulrajp5131 3 роки тому +1

    செந்திலாண்டவனுக்கு அரோகரா

  • @ManiSkandan
    @ManiSkandan 3 роки тому +4

    திருச்செந்திலாதிபன் துணை 🙏

  • @nambisubramaniannambi9874
    @nambisubramaniannambi9874 2 роки тому +2

    Thanks Thanks

  • @ramansharma8034
    @ramansharma8034 2 роки тому +1

    முருகா சரணம்

  • @rkesavanful
    @rkesavanful Рік тому +1

    This Suprabatham recited by our Athai Amman Shri. KS. Ramananda Sathrigal. Thanks to the publisher.

    • @Shakthivinayaka6
      @Shakthivinayaka6 Рік тому

      நமஸ்காரம் அண்ணா
      இதன் வரிகள் கிடைக்குமா அண்ணா......

    • @Sky-nu9vz
      @Sky-nu9vz 5 місяців тому

      ​@@Shakthivinayaka6intha video comment la ye potrukangale sir

  • @ssankaranarayanan3058
    @ssankaranarayanan3058 3 роки тому +4

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா

  • @மு.சேதுஆண்டிசே.ஆனந்த்

    அரோகரா

  • @__dinesh_views__
    @__dinesh_views__ 3 роки тому +2

    Om muruga

  • @theivanaisaisorna3523
    @theivanaisaisorna3523 3 роки тому +2

    Murugan thiruvadiyea saranam 🙏

  • @nvkrishnan1709
    @nvkrishnan1709 4 місяці тому +1

    Can we get the lyrics of this namaskarams.

  • @gnanamonyrassiah4362
    @gnanamonyrassiah4362 3 роки тому +1

    Very good

  • @poojaraman1998
    @poojaraman1998 3 роки тому +3

    🙏

  • @sumathishankar3999
    @sumathishankar3999 2 роки тому +1

    Vel undu vinai illai.
    Mayil undu bayam illai.

  • @r.balasubramaniyamr.balasu5902
    @r.balasubramaniyamr.balasu5902 3 роки тому +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @revathysridhar8786
    @revathysridhar8786 3 роки тому +1

    Thank you so much

  • @மு.சேதுஆண்டிசே.ஆனந்த்

    🙏🙏🙏🙏🙏

  • @Gallatakids-b2o
    @Gallatakids-b2o 2 місяці тому

    முருகா சரணம்