ரஜினியை கிழித்த டிராபிக் ராமசாமி : Traffic Ramaswamy Vigorously SLAMS Rajini | Funny Speech

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Director ameer handpicked five social activists from TN - S.P. Udhayakumar (anti-nuclear activist) cartoonist Bala (his controversial cartoon on CM landed him on jail) student Valarmathi (detained under Goondas Act for allegedly instigating students to protest against the government), the irrepressible Traffic Ramasamy and late Tamizharasan's 105- year-old mother - who are constantly toiling for the people of the state and made them guests of honour.
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    www.youtube.com...

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @yuvarajm1603
    @yuvarajm1603 6 років тому +170

    இந்த வயதிலும் நீங்கள் தமிழக மக்களுக்கு உதவும் நலெண்ணத்தையும் மனதைரியத்தையும் வியந்து வணங்குகிறேன்.வாழ்க உங்கள் சேவை வளர்க உமது ஆயுட்காலம்.இறைவனிடம் தங்களுக்கு நீடித்த ஆயுளை தர வேண்டுகிறேன்.

  • @kulanthaisamy5212
    @kulanthaisamy5212 3 роки тому +39

    உண்மையில் தைரியமான மனிதர். இவர் தைரியத்தைப் பாராட்டுகிறேன்; போற்றுகிறேன்.

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 4 роки тому +82

    உண்மையை ஊர் அறியா
    உரைக்கா சொன்னாதற்கு நன்றி
    அய்யா 🙏

  • @parthiban3271
    @parthiban3271 6 років тому +179

    இவர் தைரியம் சிறப்பு, தைரியம் துணை சரியாக சொன்னார்.

  • @shanmugama9224
    @shanmugama9224 3 роки тому +37

    நேர்மை, துணிச்சல், உங்களால் தமிழக மக்கள் விழித்துக் கொள்ளட்டும் 🙏

  • @peoplevisionbmi2520
    @peoplevisionbmi2520 6 років тому +140

    சூப்பர் சார் சேம 👌👍👌💪👏👏👏

  • @mthirunavukkarasu7163
    @mthirunavukkarasu7163 4 роки тому +9

    உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்...நானும் உங்களை போன்று சமூக செயற்பாட்டாளாராக வர வேண்டும் என ஆவலாக உள்ளேன் ஐயா ..நேர்மை,திறமை , உங்களைபார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் ஐயா..

  • @rmanoharan1633
    @rmanoharan1633 3 роки тому +50

    ஐயா இது மாதிரி நிறைய நீங்கள் பேசவேண்டும் உங்கள் மேல் நாங்கள் மிகுந்த மரியாதை அன்பு வைத்து உள்ளோம், god willbless u sir

  • @jayjoe8039
    @jayjoe8039 3 роки тому +20

    நீங்க தான் உண்மையான சூப்பர் ஸ்டார்..

  • @RamKumar-jy9by
    @RamKumar-jy9by 6 років тому +578

    வயதில் முதியவர்தான் ஆனால் மனதால் இளமையும் மனதைரியம் பாராட்டதக்கது

  • @chandrudevadoss
    @chandrudevadoss 6 років тому +184

    ஐயா ராமசாமி மாதிரி ஆளுங்க இருக்க போய் தான் நாட்ல இந்த மழை யாவது பெய்யுது.
    I salute him, Really no one can do his hard work.
    I pray to God for his health. ஐயா நீங்க நலமுடன் வாழ நாங்கள் இறைவனை பிராத்தனை செய்கிறோம்.
    வாழ்க வளமுடன்..

  • @user-mn3fp5uc1g
    @user-mn3fp5uc1g 6 років тому +118

    Even if its old ,a lion is a lion only

  • @rahmankhan1376
    @rahmankhan1376 5 років тому +143

    நீங்கள் தான் ஐயா ஒரிஜினல் ஹீரோ 💪💪💪💪💪

  • @mageshk1209
    @mageshk1209 6 років тому +270

    இதகேட்டும் இவனுங்க திருந்த மாட்டாங்க ஐயா

    • @sakthimadhavanb2070
      @sakthimadhavanb2070 6 років тому +4

      தமிழக விவசாயிகளும் பொதுமக்களும் அவதிப்படுவதற்கு ஒரே தீர்வு நேர்மையின் சிகரம் மாண்புமிகு சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் மக்கள் பாதை இயக்கம்தான் நல்ல தீர்வு...
      அனைவரும் ஒன்றிணைந்து நம் உரிமையை காப்போம்!!
      மக்கள் பாதை வலை தளம் மூலம் உறுப்பினராகி ஒன்றிணைவோம்!!

    • @user-mn8ck4mi9k
      @user-mn8ck4mi9k 4 роки тому +2

      மனுசனா திருந்துவான்.....🤣🤣🤣🤣😂😂😂😂😂

  • @thendralsangam7035
    @thendralsangam7035 3 роки тому +98

    ஐயா உங்கள் நேர்மைக்கும் தைரியத்துக்கு ஆயிரம் வணக்கங்கள்

  • @tamilselvan1675
    @tamilselvan1675 6 років тому +358

    தமிழகம் பெற்ற வரம் திரு. டிராஃபிக் ராமசாமி அவர்கள்.

  • @abdulrazakrazak2312
    @abdulrazakrazak2312 4 роки тому +58

    சூப்பர் அருமையான பதிவு சிந்திப்போம் செயல்படுவோம் சிந்தியுங்கள் உணருங்கள் வாழ்த்துக்கள் சார்

  • @johnlinson123
    @johnlinson123 6 років тому +34

    மதிப்பிற்குரிய ஐயா! தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தாங்கள், எண்களைப்போன்றவர்களின் குரு, Hero, முன் மாதிரி. உங்களைபோன்றவர்களால்தான் மழை பெய்கிறது உங்கள் பணிமென்மேலும் சிறக்க உங்களுக்கு நல்ல உடலநலம் சிறக்க வாழ்த்துக்கள் !!!!

  • @ananthsmart8077
    @ananthsmart8077 6 років тому +182

    உங்களை போல ஒரு சிறந்த தலைவர் முதல்வராக வர வேண்டும் என்று நாங்கள் எல்லோரும் விரும்புகிறோம்.அது தான் உங்கள் வெற்றி. .

  • @redyhkhan
    @redyhkhan 6 років тому +504

    ஐயா டிராபிக் இராமசாமி ஒரு உண்மையான போராளி.

    • @najimasharief4140
      @najimasharief4140 5 років тому +4

      Hyder Hussain k

    • @kumarvenkatramiah6035
      @kumarvenkatramiah6035 3 роки тому +2

      Bjp govt. Shall appoint traffic......
      as governor of TN.
      He speaks only against Admk; Rajini police always. Doubted whether sumptuously bribed by DMK.
      Not known where does money come from for initiating legal battles in the courts.
      If he is really interested in the welfare of the public he will contest in the public elections; fight for legitimate causes in a bid to save the public welfare. Right ??!!??!!

    • @maddurammaenterprises4182
      @maddurammaenterprises4182 3 роки тому

      👌👌👌👌

  • @renukaarunkumar8637
    @renukaarunkumar8637 4 роки тому +33

    He is so brave and straight forward.. very frank speech ? Only he has guts to oppose JAyalalitha directly👍

  • @abuadil6666
    @abuadil6666 6 років тому +390

    இந்த தைரியம் என் உள்பட எல்லாருக்கும் வேண்டும்

  • @masoodoms7799
    @masoodoms7799 4 роки тому +139

    ஐயா ராமசாமி அவர்களுடைய கால்களை நன்றாக கழுகி ஒவ்வொரு கிளாஸ் தண்ணீரை இங்குள்ள அரசியல் வாதிகள் குடிக்க வேண்டும். அப்பொழுது தான் இங்குள்ள அரசியல் வாதிகளுக்கு அறிவு வளரும்.

  • @GAMING.PUYAL184
    @GAMING.PUYAL184 6 років тому +419

    நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும்.

  • @yoganand45
    @yoganand45 6 років тому +40

    he is the real TN hero, evann thadaa CM haa irukanum ..... REAL MUDHULVAN !

    • @subrasubra80
      @subrasubra80 5 років тому +3

      Yoga Anand he is real thala, real thalapati and real super star

  • @vimalraj5166
    @vimalraj5166 6 років тому +131

    உண்மையான பேச்சு. ஐயா வணங்குகிறேன்..

  • @rizwanabdullah8657
    @rizwanabdullah8657 5 років тому +25

    I proud to live with this legend.....

  • @thevarajjegiraj9501
    @thevarajjegiraj9501 6 років тому +39

    Well said about jeyalalitha

  • @sancoenterprises3768
    @sancoenterprises3768 3 роки тому +10

    We need plenty of people like you to save the country. Thank you.

  • @saisaravanan9585
    @saisaravanan9585 6 років тому +94

    மக்கள் தலைவன்...

  • @ranijeyaraj2530
    @ranijeyaraj2530 3 роки тому +11

    ஜெயலலிதாவுக்கு அவளோட சொந்த பணத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும்.
    எங்கள் வரிப் பணத்தில் செலவு செய்ய கூடாது

  • @eramanathandhangarasu3588
    @eramanathandhangarasu3588 6 років тому +238

    ஐயா நீங்கள் தான் தென்னாட்டு காந்தி .
    இரும்பு மனிதர் ஐயா
    நீங்கள் உங்கள் தைரியம் இங்கு யாருக்கும் இல்லை ஐயா. என்பதே உண்மை.

    • @forfarmers4068
      @forfarmers4068 5 років тому

      eramanathan dhangarasu

    • @karthikeyans1620
      @karthikeyans1620 5 років тому

      Poolu Gandhi

    • @ktmlover2433
      @ktmlover2433 4 роки тому

      @@karthikeyans1620 ne....... S............ni gandhi ah?

    • @sankarlingam8543
      @sankarlingam8543 4 роки тому

      போ போ ரோட்டோரம நின்று ஏதாவது ஒரு கேஸ் போட்டுக்கொண்டு போய் ரெஸ்ட் எடு பெருசு வயசான காலத்துல இது தேனவயா

    • @jayakrishnanselvaraj9485
      @jayakrishnanselvaraj9485 4 роки тому +1

      @@sankarlingam8543 nee indha vayasu varaikkum irupiyoa theriyadhu. Ivar Pola unnal pirarai pattri sindhikkavavadhu mudiyuma?

  • @kumarkumar-rs5tl
    @kumarkumar-rs5tl 3 роки тому +3

    ஐயா நீங்கள் மிக நீண்டகாலம் வாழ்ந்து மேலும் பல சமூகப் பணியாற்றிட இறைவன் அருள் கிடைக்கட்டும்

  • @onlyvijayrasigai7011
    @onlyvijayrasigai7011 6 років тому +41

    VAYASANALUM UNGA PECHUM THIRAMAIYUM ENNUM UNGALAI VITTU POGALA TRAFFIC SIR😃😁

  • @18170256
    @18170256 4 роки тому +6

    ஐயா உங்கள் பேச்சுக்கும் உங்கள் சேவைகளுக்கும் உங்களை உதவிகளுக்கும் உங்கள் அதிகாரத்துக்குக் தலை வணங்குகிறேன்

  • @yukeshyugi9960
    @yukeshyugi9960 6 років тому +35

    Sama thalaiva your great

  • @user-nr6rt7rq9p
    @user-nr6rt7rq9p 6 років тому +16

    நன்றி அய்யா🙏🙏🙏

  • @kegikris9753
    @kegikris9753 6 років тому +13

    Traffic Ramaswamy sir you’re real super strong 💪 you’re real super start ⭐️ you’re real Tamilan you’re real bold man 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍💪💪💪

  • @ranijeyaraj2530
    @ranijeyaraj2530 3 роки тому +3

    இனியாவது இந்த மக்கள் திருந்தட்டும்‌
    இந்த தமிழ் நாட்டை ஒரு தமிழன் தான் ஆள வேண்டும்

  • @user-rp5lo3rl7g
    @user-rp5lo3rl7g 6 років тому +139

    அருமை அய்யா

  • @rahulsingh-es9ti
    @rahulsingh-es9ti 6 років тому +15

    Wow well said Mr. T.Ramasamy.no chance you are 100% right.

  • @vivekanand4107
    @vivekanand4107 6 років тому +33

    Super sir you are best human being

  • @user-in8yh7bp5m
    @user-in8yh7bp5m 3 роки тому +3

    உங்களின் நேர்மைக்கும் தைரியத்திற்கும் தலைவணங்குகிறேன் .நீங்கள் தான் உண்மையா வழிகாட்டி. நீண்ட காலம் வாழ இறைவன் உங்களுக்கு துணை நிர்பார்.

  • @umamaheswari7403
    @umamaheswari7403 6 років тому +29

    Super sir

  • @singaraja1479
    @singaraja1479 3 роки тому +10

    ஒரு நேர்மையாளரின் உண்மையான அடையாளமாக, திரு. டிராஃபிக் ராமசாமி அவர்கள் திகழ்கிறார்!

  • @senthilmurugan1461
    @senthilmurugan1461 6 років тому +30

    Super thatha

  • @jeychellaiah1033
    @jeychellaiah1033 4 роки тому +2

    மதிப்பிற்குரிய ஐயா!! நீங்கள் உரையாற்றுவதை முதன் முதலாக இன்றுதான் பார்க்கிறேன் அருமையான அறிவுறுத்தல்களும் அறிவுரைகளும் நன்றி!! உங்களைப்போன்றோரின் பணி தொடர வாழ்த்துகிறேன்!!!

  • @Pvengatesh23
    @Pvengatesh23 5 років тому +14

    Vera levelllllll sir neenga🔥🔥🔥🔥🔥

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 4 роки тому +2

    வீரம் என்பது உடல் சார்ந்தது அல்ல. வீரம் என்பது நமது உள்ளம் சார்ந்தது. நம் ஏற்றுக் கொண்ட கொள்கைகளை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்காதவனே உண்மையான வீரன். அவனுக்கு உண்மை தான் தெய்வம்.

  • @sharmyjennifer973
    @sharmyjennifer973 6 років тому +18

    Truth well spoken

  • @yogeshwaran4993
    @yogeshwaran4993 5 років тому +11

    I have so many respect on you traffic Ramaswamy sir.... I am deeply calling you as sir for your guts and dare .

  • @thekingmaker4455
    @thekingmaker4455 6 років тому +75

    Semma speech...yelarum parunga...achamilai achamilai...

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 4 роки тому +23

    Gem of mankind.

  • @KarthikNO17
    @KarthikNO17 6 років тому +13

    The experience of his social life, the pain and anguish coming out straight from his heart. Such a special man, but our people will think him as nuisance. That is the fate of Tamilnadu

  • @tamilmaaran3543
    @tamilmaaran3543 3 роки тому +6

    உள்ளதை உள்ளபடி சொல்லும் உண்மையான போராளி

  • @jaffarsadiq1525
    @jaffarsadiq1525 6 років тому +150

    நல்ல பதிவு

  • @Vab-cedric
    @Vab-cedric 4 роки тому +8

    இவர் போல் ஒருவர் முதலமைச்சர் ஆனா தான் தமிழ் நாடு முன்னேறும்.

  • @utubelgr
    @utubelgr 6 років тому +6

    I agree with him. He is 100% genuine and makes perfect sense.

  • @PRIYADHARSHINI-zn7ql
    @PRIYADHARSHINI-zn7ql 5 років тому +9

    Sema thairiyam pa.... 👌

  • @sathyasatti6738
    @sathyasatti6738 6 років тому +27

    Super ayya

  • @AnsariAnsari-bs3kn
    @AnsariAnsari-bs3kn 6 років тому +6

    Traffic ramasamy sir Vera level 👏👏👏

  • @arasuraamalingam4132
    @arasuraamalingam4132 6 років тому +14

    ஐயா வாழ்க

  • @arulnathan3743
    @arulnathan3743 6 років тому +1

    வணக்கம் ஜயா உங்கள் சேவை தமிழ்நாட்டுக்கு என்றும் தேவை உங்ளுக்கு இறைவண் நீண்ட ஆயுளை கொடுக்கனும் என்று வேண்டிகொள்கிறேன்

  • @cletussebastian7371
    @cletussebastian7371 3 роки тому +5

    Congrats to Mr traffic Ramasamy for ur talent speech and brave,.

  • @dakkaradventuretraveller5001
    @dakkaradventuretraveller5001 6 років тому +7

    I am a kalam sir fan ...ayya kalam sir Ku apparam yenakku mihavum piditha manithar traffic ramasamy sir ... I respected you sir

  • @chandhinirahim7329
    @chandhinirahim7329 3 роки тому +1

    ஐயா இந்த பூமி உள்ளவரை உன்னை போற் றும் இந்த வயதில் உரிமைக்கு குரல் கொடுக்கும் உன் அறிவுக்கு ஈடு இணை இல்லை,நீதான் உண்மையான மனிதன் பிறர் நலம் வேண்டி வீர முழக்கம் இடும் உண்ணுள் இருக்கிறான் இறைவன் நீவிர் வாழ்க வளமுடன்.

  • @pandipandi6341
    @pandipandi6341 6 років тому +43

    அருமை

  • @sindian7830
    @sindian7830 6 років тому +18

    I salute this person. Talks the truth.

  • @kegikris9753
    @kegikris9753 6 років тому +75

    Very good speak great speech thanks 🙏🏻

  • @user-wg9bq6gd6n
    @user-wg9bq6gd6n 3 роки тому +1

    பெருமதிப்பிற்குறிய ஐயா !
    உயர்திரு ராமசாமி அவர்கள் !
    ஆண்டவன் அருளால் !
    நோய் நோடியின்றி !
    வாழ்க பல்லாண்டுகள் !

  • @balasundaravelvel7865
    @balasundaravelvel7865 6 років тому +102

    எடப்பாடி இதற்கு சாகலாம்.

  • @karthikeyana9643
    @karthikeyana9643 3 роки тому

    உண்மையை பேசும் அய்யா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆன்மீகம் என்ற பெயரில் பல்லாயிரம் இந்து கோவில்கள் சாலைகளில் கட்டப்பட்டு ஏதோ ஒருவகையில் பலனை எதிர்பளிக்கும் நபர்களை கண்டிக்கும் வகையில் பதிவினை வெளியிட்டதற்கும். மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வரும் முதுபெரும் அய்யா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
    பலனை எதிர்பாராத உண்மைப் போராளியே வாழ்க! வாழ்க!'

  • @arafathnazeer211
    @arafathnazeer211 6 років тому +38

    super..... sir ... super dir

  • @rajanimetildaamma1926
    @rajanimetildaamma1926 3 роки тому +1

    Great man in Tamil Nadu, without expecting, anything, helping the people , of TN, may God give him long , healthy life,

  • @williamcage4050
    @williamcage4050 6 років тому +44

    Ungalai mathari yellorum irunthal nattil prachanai varathu thanks periyavare

  • @s.thangarajus.thangaraju1769
    @s.thangarajus.thangaraju1769 3 роки тому +4

    நல்ல செய்தி சொன்ன அய்யா அவர்கள் நீண்ட நாள் வாழ வேண்டும்

  • @dineshelangovan2014
    @dineshelangovan2014 6 років тому +41

    Nice

  • @subashbose3707
    @subashbose3707 3 роки тому +1

    தைரியத்தின் மொத்த உருவம் திருவாளர் ட்ராபிக் ராமசாமி..👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @Sasikumar-mt8sm
    @Sasikumar-mt8sm 6 років тому +14

    I respect this great man........

  • @rajarathinamhema236
    @rajarathinamhema236 4 роки тому +15

    The one and only MAN of Tamil nadu

  • @poornaaraji5952
    @poornaaraji5952 3 роки тому +3

    Hats off to you dear sir. You are really a great hero and an inspiring courageous fighter.👍👍👍

  • @premnazeer3948
    @premnazeer3948 6 років тому +31

    super speech ayya

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 роки тому

    உங்கள் நேர்மைதான் தமிழ் நாட்டின் மக்களுக்கு எதிரான அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள்
    விரோத சக்திகள் ஒழிய வேண்டும்
    உங்களுக்கு நீண்ட ஆயுழை இறைவன் தர வேண்டும் என்று வேண்டுகிறேன் ஐயா உங்கள் நீதிக்கு தலை வணங்குகிறேன்.

  • @arjun7519
    @arjun7519 6 років тому +38

    Nice speach

  • @om5583
    @om5583 Рік тому +1

    உண்மையான ஆண்மகன் 🙏 தைரியமான ஆள்

  • @balasundaravelvel7865
    @balasundaravelvel7865 6 років тому +4

    அருமை அய்யா உங்களின் சமுக அக்கறைக்கு நன்றி

  • @jaleelahamed1768
    @jaleelahamed1768 4 роки тому +1

    அருமையான பேச்சு இதை கேட்டு திருந்தாதவர்கள் தமிழனே இல்லை

  • @subburocks1
    @subburocks1 6 років тому +21

    Hat's off sir.. You r the real hero

  • @sakthimohan4334
    @sakthimohan4334 4 роки тому +2

    நாம் தமிழர் சீமானை போலவே தைரியமாக உண்மையை பேசுகின்றார்.
    மக்கள் சிந்திக்க வேண்டும்.

    • @devib28
      @devib28 4 роки тому +1

      உண்மை தான் சீமான் அண்ணா போல தைரியம் இப்போது நிறைய பேர் உள்ளனர்

  • @sanjeev8857
    @sanjeev8857 6 років тому +7

    Super AYYA....Great

  • @ubtrends9927
    @ubtrends9927 5 років тому +1

    இது போன்ற நல்ல தலைவர்களை நாம் உதாசினம் மட்டுமே படுத்துகிறோம்

  • @sellapaahi6824
    @sellapaahi6824 6 років тому +35

    Super aiya

  • @princejo7721
    @princejo7721 6 років тому +4

    yaaru saamy neenga.....?.... 98%rajini fans irukura indha oorula... ipadi dheiriyama pesuringle..👑👑👑👑neenga than unmayane super star

    • @sambala3541
      @sambala3541 5 років тому +2

      Umbuna star....DMk nai intha pannada

  • @anuzvia5856
    @anuzvia5856 6 років тому +22

    Superb

  • @sheikhusain
    @sheikhusain 6 років тому +6

    Awesome speech.. my salute to you.. Great man..

  • @murugandishanmugavel7761
    @murugandishanmugavel7761 6 років тому +7

    அச்சமில்லை அச்சமில்லை உண்மையில் உனக்கு அச்சமில்லை.

    • @bharathirajaa4570
      @bharathirajaa4570 5 років тому

      Unngall Mathire ungaluku aduthatha oruthara uruvakuga iya

  • @thanigaivelan6012
    @thanigaivelan6012 3 роки тому +1

    Ore speech ellareyum round katti adijtaye thala🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @divakarb247
    @divakarb247 6 років тому +96

    Bold man great

    • @divakarb247
      @divakarb247 6 років тому

      Unmai bro ...but a small doubt antha list valarmathi ,uthaiyakumar epadi vanthanga

    • @nirmalanirmala5037
      @nirmalanirmala5037 6 років тому

      very good speech

    • @sudham6971
      @sudham6971 6 років тому

      +divakar b fu

    • @mugesh1729
      @mugesh1729 6 років тому

      Ennaku oru doubt bro
      Pocket la neraya paper vachurukaru why?

    • @RanDom-fl5we
      @RanDom-fl5we 6 років тому

      Ivan oru psyco kizhavan parka psyco mathitiye irukkan foreign country ellam ithu mathiri public disturbance seiyum psycovai mental assailathil adAithu viduvargal ingu ithu jananayagam endra peyaril ithu matrix loosugalai. suthanthiramaga thiriya vittukondirukirom

  • @SENTHILKUMAR-ty1vl
    @SENTHILKUMAR-ty1vl 4 роки тому +1

    Super speech...Dil Dil.,.manadil..

  • @muraliraman8545
    @muraliraman8545 6 років тому +35

    Gethu sir