எந்நேரமும் உந்தன் (Enneramum Undan) - Devagandhari

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2020
  • Singer: Sanjay Subrahmanyan
    Composer: Gopalakrishna Bharathi
    Violin: M Vijay
    Mrudangam: SJ Arjun Ganesh
    Khanjira: KV Gopalakrishnan
    Location: Narada Gana Sabha
    Date: 26th December 2019
    Audio: Yessel Narasimhan
    Video, A/V Mix: Aarthi Sanjay

КОМЕНТАРІ • 77

  • @98765lkjhg
    @98765lkjhg 2 роки тому +11

    எந்நேரமும் உந்தன் சந்நிதியிலேநா னிருக்கவேணுமையா பொன்னய்யா
    அநுபல்லவி
    தென்னஞ்சோலை தழைக்கும் தென்புலியூர்
    பொன்னம்பலத்தரசே யென்னரசே [எந்நேர]
    சரணம்
    திசையெங்கணும் புகழுஞ் சிவ கங்கையும்
    தேவசபையுஞ்சிவ காமி தரிசனமும்
    பசிகொடா து பார்த்த பேர்க்குக் கலக்கங்கள்
    பறந்திட மகிழ்ந்துன்னைப் பாடிக்கொண்டு [எந்நேர]
    பஞ்சாட்சரப்படி யுங்கொடிக் கம்பமும்
    கோவிலழகும் அரி தானரகசியமும்
    அஞ்சல் கூறும் வீர மணிகளோசையும்
    அந்தக்கரண மயக்கந் தீர்ந்து பாடிக்கொண்டு [எந்நேர]
    சீலமருவுந் தெருவுந் திருக் கூட்டமும்
    தேவருலகில் கிடை யாத அதிசயமும்
    பாலகிருஷ்ணன் பணியும் பாதம் பவமெனும்
    பயங்கள் தீர்ந்து மலர்கள் தூவித் தொழுதுகொண்டு [எந்நேர]

  • @nemmalurisailaja5619
    @nemmalurisailaja5619 18 днів тому +1

    Rāgam: Dēvagāndhāri

  • @tmadanmenon
    @tmadanmenon Рік тому +1

    Class composition..."ENNERAMUM UNDAN SANNIDHIYILE"that was set in - DEVAGANDHARI ragam . The said composition by Gopalakrishna Bharathi, is on the deity of "Tenpuliyur" (Chidambaram) Nataraja Murthy.

  • @b.k.aksharamelodious6806
    @b.k.aksharamelodious6806 3 роки тому +3

    பல்லவி எந்நேரமும் உந்தன் சந்நிதியிலேநா னிருக்கவேணுமையா பொன்னய்யா
    அநுபல்லவி
    தென்னஞ்சோலை தழைக்கும் தென்புலியூர்
    பொன்னம்பலத்தரசே யென்னரசே [எந்நேர]
    சரணம்
    திசையெங்கணும் புகழுஞ் சிவ கங்கையும்
    தேவசபையுஞ்சிவ காமி தரிசனமும்
    பசிகொடா து பார்த்த பேர்க்குக் கலக்கங்கள்
    பறந்திட மகிழ்ந்துன்னைப் பாடிக்கொண்டு [எந்நேர]
    பஞ்சாட்சரப்படி யுங்கொடிக் கம்பமும்
    கோவிலழகும் அரி தானரகசியமும்
    அஞ்சல் கூறும் வீர மணிகளோசையும்
    அந்தக்கரண மயக்கந் தீர்ந்து பாடிக்கொண்டு [எந்நேர]
    சீலமருவுந் தெருவுந் திருக் கூட்டமும்
    தேவருலகில் கிடை யாத அதிசயமும்
    பாலகிருஷ்ணன் பணியும் பாதம் பவமெனும்
    பயங்கள் தீர்ந்து மலர்கள் தூவித் தொழுதுகொண்டு [எந்நேர]

  • @karpagameenakshi2322
    @karpagameenakshi2322 3 роки тому +4

    பொன்னையா🙏
    சிவாகமி- மணவாளா
    பொன்னம்பலவாணா
    அபயம் அபயம் அபயம்🚩☘️🌹🌿🌼🍀🌻🍀🌸☘️

  • @chandrasekaranranganathan2003
    @chandrasekaranranganathan2003 3 роки тому +2

    Radhe Krishna Rama Rama

  • @geethajagannathan3087
    @geethajagannathan3087 2 роки тому

    Paattukku Arase umakku vandhanam oraayiram👏👏👏👏👏👏👏

  • @ramanichandrasekharaiyer9914
    @ramanichandrasekharaiyer9914 3 роки тому +6

    Total surrender Sanjayji🙏🙏
    No one can touch the “Gambiryam” in your voice 👍
    A big thanks to the accompanying artists 👌

  • @Vaidyanathan-ii4eh
    @Vaidyanathan-ii4eh 7 місяців тому +1

    Excellent marvelous concert

  • @carnatiqua-vibha9394
    @carnatiqua-vibha9394 2 місяці тому

    ❤❤

  • @swaminathansubrahmanyam6898
    @swaminathansubrahmanyam6898 3 роки тому +7

    What a clear rendition without swallowing any words great sanhay

  • @aiyamsinna2917
    @aiyamsinna2917 Рік тому +1

    SSanjay sir I was very tired today .hence I wanted to take panadol tablets just before taking I tuned your Devakandari and listened.since listening I felt quite ok no necessity for panadol.your song is a panacea

  • @vparunachalam5069
    @vparunachalam5069 2 роки тому

    ஆஹா.சிவாயநம
    திருச்சிற்றம்பலம்.

  • @lalithasundararaman1691
    @lalithasundararaman1691 9 місяців тому

    ❤❤❤❤❤

  • @premarajagopal3391
    @premarajagopal3391 3 роки тому +3

    God bless you and family

  • @karpagameenakshi2322
    @karpagameenakshi2322 3 роки тому +3

    God Bless U- Anna & Party

  • @premarajagopal3391
    @premarajagopal3391 3 роки тому +3

    It removes my pain

  • @7d2h3an9d8
    @7d2h3an9d8 2 роки тому +1

    Have been in love with this enchanting song from the 70s when i heard it first being sung appealingly by Seergaazhi Govindharaajan.

  • @jamgeetanair6680
    @jamgeetanair6680 3 роки тому +3

    What a devine Voice 🙏🙏🙏🙏🙏

  • @lalitharsk
    @lalitharsk 3 роки тому +2

    Expecting this

  • @TVSureshVenkat
    @TVSureshVenkat 3 роки тому +1

    Siva Chidambaram

  • @carnaticmusicbydr.rukmanis46
    @carnaticmusicbydr.rukmanis46 7 місяців тому

    Very melodious.

  • @suganthiraghavan8385
    @suganthiraghavan8385 3 роки тому +2

    Excellent Devaganthari👍

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 роки тому

    K.V.Narayasamy அவர்கள் பாடிய பிரபலமான பாடல் இது .அருமையாக பாடினார் நன்றி

    • @krishnamanian
      @krishnamanian Рік тому

      I endorse your opinion on this kruthi sung at Chennai Sangeeth Vidwath
      Sabai, Royapettah, Chennai-600014 Sangeetha Kalanidhi Sri 'Sanjay Subramanian.' avarGaL. Athu oru peryiya baakkiyamE aagum. Ethththanai pErukku antha baakkiyam kittum? ChollunGaL. - "Mandakolathur Subramanian."

  • @nuranilalitha1725
    @nuranilalitha1725 3 роки тому +2

    God blessyouand family

  • @drarivazhagans616
    @drarivazhagans616 3 роки тому +3

    No words to express our gratitude for this divine rendition 🙏🙏

  • @carnaticmusicbydr.rukmanis46

    Very touching

  • @user-qz8bh2ej5n
    @user-qz8bh2ej5n 5 місяців тому

    Absolute bliss

  • @sudharavi9811
    @sudharavi9811 3 місяці тому

    Super

  • @sankaranv5655
    @sankaranv5655 Рік тому

    Tamil pronunciation is very clear.

  • @chandraparamasivam6629
    @chandraparamasivam6629 Рік тому

    Astounding

  • @profvenkataramanikrishnamu1710
    @profvenkataramanikrishnamu1710 3 роки тому +3

    Beautiful song & nicely rendered with able supporting artists. 👏👏

  • @anuradhavasudevan2602
    @anuradhavasudevan2602 3 роки тому +4

    👌👌👏👏🙏🙏

  • @swaminathansubrahmanyam6898
    @swaminathansubrahmanyam6898 3 роки тому +1

    Excellent

  • @rajagopalraghavan7599
    @rajagopalraghavan7599 3 роки тому +3

    Very subtle rendition may God bless sanjay and team

  • @hmcmillenium
    @hmcmillenium 3 роки тому

    எந்நேரமும்..:தேவகாந்தரி ஆதிதாளம்
    பல்லவி
    எந்நேரமும் உந்தன் சந்நிதியிலே
    நானிருக்க வேணுமையா
    அநுபல்லவி
    தென்னஞ்சோலை தழைக்கும் தென்புலியூர் பொன்னம்பலத்தரசே என்னரசசே [எந்நேர]
    சரணம்
    திசையெங்கினும் புகழும்
    சிவகங்கையும் தேவசபையுஞ் சிவகாமி தரிசனமும் பசியெடாது பார்த்த பேர்க்குக் கலக்கங்கள் பறந்திட மகிழ்ந்துன்னைப் பாடிக்கொண்டு [எந்நேர]
    பஞ்சாட்சரப்படியுங் கொடிக்கம்பமும்
    கோவிலழகும் அரிதான ரகசியமும்
    அஞ்சல்கூறும் வீரமணிகளோசையும்
    அந்தக்கரண மயக்கந் தீர்ந்து பாடிக்கொண்டு [எந்நேர]
    சீலமருவுந் தெருவுந் திருக்கூட்டமும்
    தேவருலகில் கிடையாத வசியமும்
    பாலகிருஷ்ணன் பணியும் பாதம் பவமெனும் பயங்கள் தீர்ந்துமலர்கள் தூவித் தொழுது கொண்டு [எந்நேர]

  • @sumathisriram4510
    @sumathisriram4510 3 роки тому +1

    Super touching the soul.every ones wish is to be in the sannithi

  • @jepee1291965
    @jepee1291965 2 роки тому

    Ahaaa.... devagandharieeee

  • @latharamachandran2389
    @latharamachandran2389 2 роки тому +1

    Thanks to Radha chithappa, who sings these songs in my husband's family. 🙏🙏 Super excellent song. 🙏❤️

  • @lavanyabalaji3374
    @lavanyabalaji3374 3 роки тому

    One of the best Devagandhari heard in recent times!

  • @sankaranarayanan510
    @sankaranarayanan510 3 роки тому +2

    Very soothing 🙏

  • @ramalakshmivenkataraman603
    @ramalakshmivenkataraman603 5 місяців тому

    Great sanjay sir. My request is the supporting artist can be given a better place..not at ur back...

  • @malathysethuram6787
    @malathysethuram6787 2 роки тому

    Divine

  • @shakthiknowledgeventuressu8100
    @shakthiknowledgeventuressu8100 3 роки тому +2

    A classic composition..... And that sangati at 1.27.....wow! . Thank you for enriching our lives with your music, Sanjay.

  • @srinivasmuthukumar8726
    @srinivasmuthukumar8726 3 роки тому +1

    For ever grateful to you sir
    Amazing rendition simply superb
    Another gem 🙏

  • @ajticlt4697
    @ajticlt4697 3 роки тому

    Tears in eyes

  • @ramankuttypazhampilly3111
    @ramankuttypazhampilly3111 2 роки тому

    what an expression ! no words🙏🙏🙏

  • @munchandmull
    @munchandmull 3 роки тому

    🙏🙏🙏🙏🙏. My favourite song. Listening to this song, brings a great sense of peace and serenity. 🙏🙏🙏
    Thank you. Regards,Sujata Lakshmanan

  • @suchitrasarada7047
    @suchitrasarada7047 3 роки тому

    Spell bound!!🙏🙏🙏🌹

  • @musixally
    @musixally 2 роки тому

    Sir this is is awesome. Devagandhari is heart melting

  • @ramakrishnants974
    @ramakrishnants974 3 роки тому

    Music concert very good.

  • @vnseetharam
    @vnseetharam 3 роки тому

    What emotional bhava filled rendering of utmost devotion

  • @radhaganeshan8926
    @radhaganeshan8926 3 роки тому +2

    Chidambaram tharisanam mudinthathu

  • @rajisrinivasan4128
    @rajisrinivasan4128 3 роки тому +2

    Wonderful rendition!

  • @selvakumari3949
    @selvakumari3949 2 роки тому

    Soul stirring rendition.

  • @laxmisraj6237
    @laxmisraj6237 3 роки тому

    Very peaceful and smooth listening. Thank you

  • @subramanianlv
    @subramanianlv 3 роки тому +1

    Wonderful singing. A pleasure always to listen

  • @sakuntalaramaswamy8230
    @sakuntalaramaswamy8230 3 роки тому

    Soo very Enchanting and Melodious Rendering , with so much of Melody, Grace and Bliss. !!

  • @natarajanp4703
    @natarajanp4703 2 роки тому

    Very good

  • @dsarts4092
    @dsarts4092 3 роки тому

    My favourite krithi and you have rocked it, Sir!!

  • @hymavathirallabandhi9889
    @hymavathirallabandhi9889 2 роки тому

    Amazing.

  • @bhaskaranpp8696
    @bhaskaranpp8696 2 роки тому

    You are Great, Sir

  • @geethajagannathan3087
    @geethajagannathan3087 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lalithasundararaman1691
    @lalithasundararaman1691 2 роки тому

    superb!

  • @arunjambunathan
    @arunjambunathan 3 роки тому

    Pppah. What a rendition! Idharkku Devagandhari nnu yen per vechanga nu puriyudhu. 🙏🙏. Entranced. ❤️❤️

  • @santhoshnair2680
    @santhoshnair2680 3 роки тому

    🙏🙏🙏🙏

  • @gangabagirathysankaranaray1411
    @gangabagirathysankaranaray1411 3 роки тому

    🙏

  • @vishy89
    @vishy89 3 роки тому +4

    P: ennEramum undan sannadhiyilE nAn irukka vENumayyA ( ponnaiyyaa...
    )
    A: tennam shOlai tazhaikkum tenpuliyUr ponnambalattarashE ennarshE
    C1: dishai enginum pugazhum shiva gangaiyum dEva sabhaiyum shivakAmi darishanamum
    pashiyeDAdu pArtta pErkkuk-kalakkangaL parandiDa magizhndunnai pADikkoNDu
    2: pancAkSarap-paDiyum koDik-kambamum kOvilazhagum aridAna rahasiyamum
    anjal kUrum vIramaNigaL Oshaiyum andak-kAraNa mayakkam tIrndu pADikkoNDu
    3: shIlamaruvum teruvum tiruk-kUTTamum dEvarulagil kiDaiyAda-vatishayamum
    bAlakrSNan paNiyum pAdam bhavamenum bhayangaL tIrndu malargaL tUvit-tozhudu koNDu

  • @srinivasakrishna4634
    @srinivasakrishna4634 2 роки тому

    Adimayakkum isai

  • @girishparamesh3590
    @girishparamesh3590 Рік тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathysubramanian1943
    @bharathysubramanian1943 Місяць тому

    1:10 1:11

  • @karpagameenakshi2322
    @karpagameenakshi2322 3 роки тому

    விஜயாம்பிகே - ஹரிகேசநல்லூர் - க்ருதி - பாட முடியுமா
    சகோதரர் - அவர்களே🙏

  • @pradeeshaashok4671
    @pradeeshaashok4671 7 місяців тому

  • @sankarann290
    @sankarann290 2 роки тому

    Excellent

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 3 роки тому +1

    எந்நேரமும் உந்தன் சந்நிதியிலேநா னிருக்கவேணுமையா பொன்னய்யா
    அநுபல்லவி

    தென்னஞ்சோலை தழைக்கும் தென்புலியூர்
    பொன்னம்பலத்தரசே யென்னரசே [எந்நேர]
    சரணம்
    திசையெங்கணும் புகழுஞ் சிவ கங்கையும்
    தேவசபையுஞ்சிவ காமி தரிசனமும்
    பசிகொடா து பார்த்த பேர்க்குக் கலக்கங்கள்
    பறந்திட மகிழ்ந்துன்னைப் பாடிக்கொண்டு [எந்நேர]
    பஞ்சாட்சரப்படி யுங்கொடிக் கம்பமும்
    கோவிலழகும் அரி தானரகசியமும்
    அஞ்சல் கூறும் வீர மணிகளோசையும்
    அந்தக்கரண மயக்கந் தீர்ந்து பாடிக்கொண்டு [எந்நேர]
    சீலமருவுந் தெருவுந் திருக் கூட்டமும்
    தேவருலகில் கிடை யாத அதிசயமும்
    பாலகிருஷ்ணன் பணியும் பாதம் பவமெனும்
    பயங்கள் தீர்ந்து மலர்கள் தூவித் தொழுதுகொண்டு [எந்நேர]