"ஆருக்கு பொன்னம்பலன்" அருமையான பாடலாகும். இந்தப் பாடல் எல்லாம் வல்ல ஸ்ரீ பரமேஸ்வரனைப் போற்றிப் பாடிய பாடலாகும். மிக அருமையாக, பொருள் உணர்ந்து ஸ்ரீ சஞ்சய் சுப்ரமணியன் அவர்கள் பாடியுள்ளார். அவருக்கு இந்த 'முகநூலின்"மனமார்ந்த வாழ்த்துக்கள். - "ம. கி. சுப்ரமணியன்."
“Bhairavi Ragam steals the show. Special thanks from the members of this ‘Facebook’ to Sri Sanjay Subrahmanyan avarGaLukku. Sri Ponnambalaththaan ellOrukkum innaruL purivaar. - “M.K.Subramanian.”
உங்களுக்கு பொன்னம்பலன் கிருபை அருமையாக இருக்கின்றது.
Very good rendition of Bhairavi Ragam my favorite Ragam Bhairavi.
"ஆருக்கு பொன்னம்பலன்" அருமையான பாடலாகும். இந்தப் பாடல் எல்லாம் வல்ல ஸ்ரீ பரமேஸ்வரனைப் போற்றிப் பாடிய பாடலாகும். மிக அருமையாக, பொருள் உணர்ந்து ஸ்ரீ சஞ்சய் சுப்ரமணியன் அவர்கள் பாடியுள்ளார். அவருக்கு இந்த 'முகநூலின்"மனமார்ந்த வாழ்த்துக்கள்.
- "ம. கி. சுப்ரமணியன்."
Arumai nanriri tiswaramoramadam
Pramadam
“Bhairavi Ragam steals the show. Special thanks from the members of this ‘Facebook’ to Sri Sanjay Subrahmanyan avarGaLukku. Sri Ponnambalaththaan ellOrukkum innaruL purivaar. - “M.K.Subramanian.”
PADUVOR PADINAL RASIKKA THONRUM! I'M 75 and only today I enjoyed this Bhairavi Tamil pattu!
It is needless to mention sanjay excelled .he is periyavan.
V. nice. I sing this song too.
Only a small correction.-
Mannassai, pennasai,
" PONNAASAI"
pollaathu. 🎉
Aaha. This song especially in this concert- Absolute Bliss.
Great composition. இதுவரை கேட்ட தில்லை. What a beautiful நிரவல்! அருமையான ஸ்வர பிரஸ்தாரம். Quite enjoyable. Great.
Thanks for the post Bhairavi rendered in all the majesty god bless
Pakka vadhyangal pakkaa!
Besides the co artists performance, moresing madam stood singularly
Excellent in all respects.
Melting heart awesome
Superb.such a pleasant experience to listen to Sanjay subramanian.
சஞ்சைக்காக எழுதப்பட்ட பாட்டு. புல்லரிக்கிறது
Hearing this song for the first time. Excellent rendering.
Heartrending performance
அற்புதம், அருமை,
Talaivar with watch. Anything else was special in this concert ??
Mesmerizing Bhairavi.
Scintillating Niraval.
Captivating Swaraas.
Capsuled in Sanjay.
Real remedy for our worries. We are blessed.
Whatever Sanjay sings....is like honey into ears
Wah kya baat hai, so nicely rendered
Niraval superb
Please do Chidambara ragasiyamam-Mukhari once. I don't know why no one sings it.
In the Kalpana swara i was reminded of Madurai Mani iyer brilliant
Thalaivar Kapil
Bhairavi is alluring .
Anna, Oru special concert with unexplored GKB songs paNNungo, romba nanna irukkum.
If I remember correctly, Dr.Ganesh orutharam pannar. So, it is certainly possible
I've been searching for this song all these days. Thank you
Very good team work.
Amazing rendition.....
I long to see Sanjay Sir in the attire of Chathrapathi Shivaji as if in a fancy Dress! I'm too old to do the needful!
எதுக்கு இந்த விபரீத ஆசை! அவர் பாடினால் மட்டும் போதுமே அய்யா!
OMNAMAH. SIVAYA
Very nice 👌 thanks Sir..!
Is Carnatic Bhairavi same as Hindusthani Bhairavi? thank you!
Piramadam
Super
Sorry. Thalaivar kayyil watch and a lady in the Dias! That’s the two things unusual.
🙏 🙏
Classic.
Nice
🙏
ராகம் : பைரவி.
ஆருக்குப் பொன்னம்பலவன் கிருபை இருக்குதோ
அவனே பெரியவனாம்
(ஆருக்கு)
அனுபல்லவி :
பாருக்குள் வீடுகள் மாடுகள் ஆடுகள்
பணம் இருந்தால் பெரியவன் ஆவனோ!
(ஆருக்கு)
சரணம் 1 :
வேத புராணங்கள் ஓதினதால் என்ன
வேலைசூழ் பணைமாதரா லென்ன காரியம் சாதனையாக வாராதொரு நாளும்
மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை பொல்லாது
(ஆருக்கு)
சரணம் 2 :
பாணன் மதங்கள டங்கவே செய்த
கோபால கிருஷ்ணன் தினந்தோறும்
பொன்னம்பல வாணனென் றாதரவாய்
விரும்பாதவன் வானவராகிலுந் தானவன் சின்னவன்
(ஆருக்குப்)
சிவ சிவ!
Supper