ஏன்டா டேய் தனிமரம் தோப்பாகுமோடா பாடல் | Yaenda Dai song | Sirkazhi Govindarajan | Kattila Thottila .

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • #geminiganesan #bhanumathi #sivakumar #tamilsongs #lovesongs #romantic #4koldsongs
    ஏன்டா டேய் தனிமரம் தோப்பாகுமோடா பாடல் | Yaenda Dai song | Sirkazhi Govindarajan | Kattila Thottila . Tamil Lyrics in Description .
    Movie : Kattila Thottila
    Music : V. Kumar
    Starring : Gemini Ganesan, P. Bhanumathi, Sivakumar, Kalpana
    Song : Yaenda Dai
    Singers : Sirkazhi Govindarajan
    Lyrics : Vaali
    பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
    இசையமைப்பாளர் : வி. குமார்
    பாடலாசிரியர் : வாலி
    ஆண் : ஏன்டா டேய் தனிமரம் தோப்பாகுமோடா
    ஏன்டா டேய் தனிமரம் தோப்பாகுமோடா
    தனி மனிதன் ஒரு சமுதாயமோடா
    ஒரு கரைத் தொட்டு நதியோடுமோடா
    ஒரு கரைத் தொட்டு நதியோடுமோடா
    ஒரு கைத்தட்டி ஓசை வருமோடா
    ஆண் : ஏன்டா டேய் தனிமரம் தோப்பாகுமோடா
    ஆண் : பெண்ணொருத்தி எதுக்காக
    பொட்டு வைக்கிறாள்
    புருஷனை அதிலேதான்
    கட்டி வைக்கிறாள்
    ஆண் : கொண்டவன் எதுக்காக
    தாலிக் கட்டுகிறான்
    அவன் குடும்பத்தக் கட்டிக்காக்க
    வேலி கட்டுறான்…..
    ஆண் : அடிமட்டம் கட்டுப்பட்டு ஒத்துப்போகுது
    நடுமட்டம் குட்டுப்பட்டு ஒட்டிக்கொள்ளுது
    மேல்மட்டம் ஒன்னு மட்டும் நாறிப்போகுது
    அட ச்சே மேல்மட்டம் ஒன்னு மட்டும் நாறிப்போகுது
    அத ஊருலகம் பாத்து பாத்து காறித் துப்புது….
    ஆண் : ஏன்டா டேய் தனிமரம் தோப்பாகுமோடா
    தனி மனிதன் ஒரு சமுதாயமோடா
    ஒரு கரைத் தொட்டு நதியோடுமோடா
    ஒரு கைத்தட்டி ஓசை வருமோடா
    ஓசை வருமோடா ஓசை வருமோடா

КОМЕНТАРІ • 1

  • @pramekumar1173
    @pramekumar1173 3 місяці тому +2

    மிக மிக நீண்டகாலத்திற்கு பின் இந்த பாடலை இப்போது தான் கேட்கிறேன் & வீடீயோவில் பார்க்கிறேன். ஏதோ பிரச்சனை போல . அது தான் பிள்ளைகள் வீட்டைவிட்டு வெளியேறி செல்கிறார்கள் போல 🙄🙄☹☹😢😢