மாற்றி பிறந்தால் அன்றே இறைவனை காணலாம்| Sithar secrets on second birth| சித்தர்களின் இரண்டாம் பிறப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • இந்த காணொளியில் நாம் இரண்டாம் பிறப்பு, மாற்றிப் பிறத்தல் என்ற விடயங்களை பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம். இந்த மாற்றிப் பிறக்கும் முறை வெகுகாலமாக சித்தர்களால் இரகசியமாக பாதுகாத்து வரப்பட்டது. இந்த இரண்டாம் பிறப்பு என்னும் இந்த முறையை, அழுகணி சித்தரின் ஒரு அற்புத பாடலின் விளக்கம் மூலமாக இன்று உணரப் போகி ரோம் ❤️🙏🏼❤️🙏🏼 முழு விஷயத்தையும் தெரிந்துகொள்ள காணொளி முழுவதையும் பாருங்கள்.. உங்கள் எல்லை இல்லா அன்புக்கு நன்றி ❤️🙏🏼❤️🙏🏼
    In this video we are yet to feel about the second birth secrets of Sithars and saints used in a wide range and kept very secretly for a long time. This second birth method will make a man to born second time from the divine fire and make him live a divine life. This second birth is also called as deekshai which means initiation, a door opener to our soul. So i hope this video will be very helpful for you ❤️🙏🏼🌺❤️🙏🏼 Thank you for your love and support 💝 friends.
    #sithar_sivavakkiyar_songs
    #sithargal_marabu
    #second_birth_secrets
    Soul guidance
    Listen your soul
    Innerlife
    Inner engineering
    Full fill your desires
    Attract your needs faster tamil
    அழுகணி சித்தர் பாடல்கள்
    அழுகணி சித்தர் பாடல் விளக்கம்
    சிவவாக்கியர் சித்தர் பாடல்கள்
    சித்தர்கள் மரபு
    தன்னை உணர்தல்
    மாயை விலக்கல்
    சித்தர் பாடல் விளக்கம்
    சித்தர்கள் இரகசியம்
    18 சித்தர்கள் பாடல்கள்
    ஆன்ம குரல் கேட்க வழிமுறை
    இறைவனை உன் உள்ளேயே உணரு
    sithargal marabu
    Human body Mysteries
    Overcome maya
    sitthar song explained
    self realisation
    Secret of human body
    sithar secrets
    Sithar secret life
    Secrets of Birth from divine fire in Tamil
    Second birth secret technique in Tamil
    Dvijan birth secrets
    Godly birth secrets
    Fire initiation method in Tamil
    Soul initiation in Tamil
    Second birth secrets of Sithar
    Divine spirit birth tamil
    Feel the god in yourself
    SAMPLE IMAGES AND VIDEOS: copy right free images and videos from google image search and few royalty free websites, which are labelled for reuse with modification are only used after processing in to motion picture.

КОМЕНТАРІ • 167

  • @KothandramanRam
    @KothandramanRam 2 роки тому +2

    உண்மை குருவே உங்கள் பாதத்திற்கு கோடி நமஸ்காரம்

  • @samyvp3889
    @samyvp3889 3 роки тому +8

    பிரம்ம ஞானத்தை மிக எளிதாக விளக்கினீர் விளங்கினோம்,
    மேலும் நீங்கள் ஆழமாக செல்ல நல்வாழ்த்துகள் 🙏
    வாழ்க வளமுடன் 🙏

  • @perfectlyimperfect1733
    @perfectlyimperfect1733 3 роки тому +6

    சீவன் எனும் சிவம்... நான் உணர்ந்ததையே நீங்கள் கூறியிருப்பது எனக்கு மிகவும் ஆச்சர்யத்தையளிக்கிறது😍

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 3 роки тому +10

    ஐயா உங்க வார்த்தை உச்சரிப்பு அழகாய் உள்ளது💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏

  • @muthuvairavanmuthuvairavan1578
    @muthuvairavanmuthuvairavan1578 2 роки тому +2

    மூலப்பதியடியோமூவிரண்டுவீடதிலேகோலபதியடியோகுதர்கந்தெருநடுவேசாலப்பதிதனிலேதணலாய்வளர்த்தகம்பம்மேலபதிதனிலேஎன்கண்ணம்மா
    விளையாட்டை பாரனோ
    மெய்ப்பொருள் உணர்ந்து கொள்ள
    வேண்டும்🙏
    நற்பதிவு நல் வாழ்த்துக்கள்🙏

  • @Raamarajan
    @Raamarajan Рік тому +1

    மூன்றாம் பிறையை போல காணும் நெற்றி போட்டோட, நானும் கலந்திருக்க வேண்டும் இந்த பாட்டோட 🤔🙏🙏🙏

  • @kjacob2955
    @kjacob2955 2 роки тому +3

    Beautifully explained with reference to all religions.Ellam sivamayam. ❤️

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 роки тому +2

    அருமையான பதிவு குருஜி
    குருவே சரணம் .எனக்கும் புரிகிறது குருஜி 🙏🙏🙏🙏🙏நன்றி குருஜி

  • @normaltamizhan8581
    @normaltamizhan8581 Рік тому

    கேக்கும் போதே செம்மையா இருக்கே😮

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 2 роки тому +1

    Vazhga valamudan ayya 🙏

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam7843 3 роки тому +3

    அற்புதம்💐

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 роки тому

    குருவே சரணம் 🙏 நன்றி தோழரே 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @SivaKumar-ht9pw
    @SivaKumar-ht9pw 3 роки тому +3

    ஓம் அய்யன் குரு போகர் சித்தர் பாதம் காப்பு 🙏🙏🙏

  • @nskjambu581
    @nskjambu581 2 роки тому +2

    Megavum arumaiyaga eruonthathu ungal eruka prappalar patriya vellakam. 💐💐

  • @saidhamma5973
    @saidhamma5973 3 роки тому +7

    ஆழ்ந்த ஞானத்தை, அதில் உள்ளள சத்திய உண்மையை,மிக எளிதாக, ஒரு வீடியோ வில் கொடுத்து விட்டீர்,இதை உணர்த உயிர்கள் உங்களை மனதார வாழ்த்தும். நானும் 🌸🌸🌸💐வாழ்க வளமுடன்.

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 роки тому +2

      உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் 🙏🏼🌺🙏🏼🌺🙏🏼✨🙏🏼இவை அனைத்தும் எல்லாம் வல்ல இயற்க்கை இறைவனின் கருணையால் நடக்கிறது, ஆகையால் அவர்க்கு நன்றியுணர்வுடன் இருப்போம்✨🙏🏼🌺🙏🏼🌺🙏🏼💝

    • @padmadurairaj672
      @padmadurairaj672 Рік тому

      padma

  • @riyaz5400
    @riyaz5400 3 роки тому +3

    அருமையான பதிவு நண்பரே...உங்கள் பணி தொடரட்டும், இறைவன் பெருமை மலரட்டும்...

  • @lakshmiprasadtinnanur3444
    @lakshmiprasadtinnanur3444 3 роки тому +4

    Ungal explanation superb, u have great wisdom in all religious scripture, God bless you and continue your noble service to humanity

  • @rajithav4457
    @rajithav4457 3 роки тому +2

    நன்றி அருமை சகோதரரே 🙏வாழ்க வளமுடன் 💐

  • @dr.vidhyaprabha7316
    @dr.vidhyaprabha7316 2 роки тому +2

    Very insightful. Thank u

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 3 роки тому +2

    THANKS OM SIVAYANAMA OM

  • @ssukumar2421
    @ssukumar2421 Рік тому +1

    நன்றி

  • @mohana3979
    @mohana3979 Рік тому

    Roma thanks you Anna very very thanks Anna very very useful your video ... நான் உங்க எல்லா video வும் பார்த்தேன் ..நீங்க இன்னும் அநேக video கள் போட எம் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...... ரொம்ப என் வாழ்க்கைக்கு ,ஆன்மிகா தேடலுக்கு பிரோஜனமாயிருக்குகிறது

  • @kathir9259
    @kathir9259 Рік тому

    ஓம் சிவ சிவ சிவ சிவ சிவ ஓம்...... ஓம் சிவாய நமக...... ஓம் நம சிவாய நமக..... ஓம் சிவ சிவசிவ ஓம்.....

  • @muthusamymoulieswaran2124
    @muthusamymoulieswaran2124 Рік тому +1

    Ohm NAMASHIVAYA har har mahadev

  • @saravananthevar46
    @saravananthevar46 2 роки тому +1

    Arumai Ayya

  • @tamil2dynews480
    @tamil2dynews480 3 роки тому +2

    Arumai👍👍👍

  • @nanjundeeswaran
    @nanjundeeswaran Рік тому

    I like this. Speech very much

  • @gengadevi8916
    @gengadevi8916 3 роки тому +3

    அருமையான பதிவு நல்ல விளக்கம் நன்றி ஐயா வாழ்த்துக்கள்

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 роки тому

      மிக்க நன்றிகள் மா🙏🏼🌺🙏🏼🌺

  • @ramram-rz6bp
    @ramram-rz6bp 3 роки тому +2

    மாற்றி பிறக்க வழியுரைத்த சிவத்திற்கு நன்றி

  • @sivabalajisarma8829
    @sivabalajisarma8829 3 роки тому +3

    Really IT is very very great.

  • @sasikalaraja5256
    @sasikalaraja5256 3 роки тому +1

    Simple but effective explanation 😃

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 2 роки тому +1

    Absolutely .....Super

  • @v.natarajannatarajan5961
    @v.natarajannatarajan5961 2 роки тому

    அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்

  • @kavi0505
    @kavi0505 3 роки тому +1

    Channel contents first class. Super

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 3 роки тому +1

    Super thanks giving like this video God Bless you 👍 Om Namashivaya 🙏

  • @yaz630
    @yaz630 3 роки тому +2

    Super anna......

  • @guruvesaranam1813
    @guruvesaranam1813 2 роки тому

    Wow ....wow.....Super super super....thank you🙏🙏🙏 thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanusithsp5330
    @dhanusithsp5330 Рік тому

    Thank you so much sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @josephmm2316
    @josephmm2316 3 роки тому +3

    Nanri ayya

  • @சிவஜோதிசிவம்

    வணக்கம் ஜயா உங்களுக்கு நன்றி கோடிகள் நிங்கள் பேசும் போது காற்றை முக்கின் வழியா இ லுங்கள் வாயின் வழியா இழுக்காதிர்கள் உங்களுக்கு வாசி வசப்பட்டு கொண்டு இருக்கிறது. நன்றி.

  • @sivakumarsivakumar5497
    @sivakumarsivakumar5497 Рік тому

    Yellam sivamayam

  • @emmaressnadhan8013
    @emmaressnadhan8013 2 роки тому +3

    இந்துக்களின் சிறந்த குணத்தால் மட்டுமே எல்லாவற்றையும் ஒன்றாக ஏற்றுக்கொள்ளும் தன்மை உள்ளது.

  • @user-nq6tc4xy9h
    @user-nq6tc4xy9h 2 роки тому +1

    நன்றி இறைவா

  • @krishna-6869
    @krishna-6869 3 роки тому +3

    ஐயா , உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் . என் மனதின் கேள்விகளுக்கு உங்கள் மூலம் என் அண்ணாமலையாரும் உண்ணாமுலை தேவியும் எனக்கு தெளிவான பதில் கொடுத்து விட்டார்கள் . நான் மறந்ததை எனக்கு ஞாபகப் படுத்தி விட்டிர்கள் .

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 роки тому +2

      மிக்க மகிழ்ச்சி krishnan ஐயா, இந்த காணொளி உருவானதும், உங்களுக்கு எதோ ஒரு விதத்தில் பயனுள்ளதாக இருந்ததும் எல்லாம் வல்ல இயற்க்கை இறைவனின் கருணையால் அன்றி வேறொன்றும் இல்லை ஐயா🌺🙏🏼🌺🙏🏼✨🌺✨🌺 எல்லாம் வல்லானுக்கே நன்றிகள்🙏🏼💝🙏🏼💝🙏🏼

    • @krishna-6869
      @krishna-6869 3 роки тому +2

      @@sithargalmarabu6888 மிக்க நன்றி சார் . நான் நேற்று திருவண்ணாமலை போய் இருந்தேன் . இன்று உங்கள் வீடியோ பதிவின் மூலம் என் அண்ணாமலையார் நான் மறந்ததை எனக்கு ஞாபகப் படுத்திவிட்டார் . உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சார் .

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 роки тому

    You are showing the right path to reach the wisdom, Moksham,👏👏

  • @suganyasuganyaraj1406
    @suganyasuganyaraj1406 2 роки тому

    Mikka nandrikal anna

  • @saikarthick2940
    @saikarthick2940 3 роки тому +2

    அருமை ஐயா 🙏🙏🙏

  • @shajahan1094
    @shajahan1094 3 роки тому +1

    அருமையான பதிவு!
    வாழ்த்துக்கள்!

  • @snmidhunkuumar
    @snmidhunkuumar 2 роки тому

    your Dp shows IyyA 🔥🥰🌀 Nandri 🔥Nandri.... Guruve Saranam ! 🙏💐

  • @peterjoseph3306
    @peterjoseph3306 2 роки тому

    Super

  • @jvs9281
    @jvs9281 2 роки тому +1

    Nandri Aiya🙏🙏🙏

  • @kavic1982
    @kavic1982 Рік тому

    Thank you very much brother

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 2 роки тому +1

    OM NAMA SHIVAYA VALGA.

  • @madhavarajmadhavaraj3012
    @madhavarajmadhavaraj3012 Рік тому

    Good words

  • @tamilnilavuctet1767
    @tamilnilavuctet1767 3 роки тому +1

    அருமை

  • @sundf005
    @sundf005 2 роки тому

    Thank you Samy!!

  • @arulselvam8368
    @arulselvam8368 2 роки тому +1

    நன்றி அண்ணா

  • @SK-ow6wg
    @SK-ow6wg 3 роки тому +1

    Thanks guruji

  • @rajanrajavelu7771
    @rajanrajavelu7771 2 роки тому

    Super sir excellent explanation sir.

  • @sumithrajayaraj3774
    @sumithrajayaraj3774 3 роки тому +1

    Arpudham

  • @krithi5938
    @krithi5938 2 роки тому +1

    பரசிவ வெள்ளம் பற்றிய முழு பதிவு ஆவலுடன் ௭திர்பார்கிறேன்.பதிவுகள் ௮னைத்தும் ௭ளிமையாகவும் , புரிந்துகொள்ள உதவும் வகையில் ௨ள்ளது.

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому

      வணக்கம் சகோ, பாரதியாரின் பரசிவ வெள்ளம் 3 பகுதிகள் எப்போவோ பதிவு போட்டாச்சு... நமது சேனலில் தேடிப்பாருங்கள் .. நன்றி

  • @pavazham1981
    @pavazham1981 2 роки тому

    New concepts ayya.

  • @malathirithick2362
    @malathirithick2362 3 роки тому +1

    Thank you brother

  • @soundar1940
    @soundar1940 Рік тому

    Thankyou sir

  • @antonamal1738
    @antonamal1738 7 місяців тому

    Thanks Bro

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 роки тому

    🙏🙏👍❤️🙏

  • @mathivalar4119
    @mathivalar4119 3 роки тому +1

    Guruve Saranam

  • @geethakrishnaveni6790
    @geethakrishnaveni6790 3 роки тому +1

    Thanks a lot brother.

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 роки тому

      🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼✨🙏🏼✨🙏🏼✨

  • @senthilkumar-ts2pz
    @senthilkumar-ts2pz 3 роки тому +1

    👌

  • @rathika5363
    @rathika5363 3 роки тому +1

    Nandri brother 🙏

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 роки тому

      Engum adhu mattume ulla iyarkkai iraivanin karunaikku nandri solvom bro

  • @rajaghanthi8195
    @rajaghanthi8195 3 роки тому +1

    👍👍👍

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 2 роки тому

    இந்த ஜென்மத்தில் செய்த பாவத்தை இந்த ஜென்மத்திலே போக்குவது எப்படி. சொல்லுங்க ஜி

  • @alliswell3012
    @alliswell3012 2 роки тому

    Thanks anna

  • @pavazham1981
    @pavazham1981 2 роки тому

    Enakulla high vibrations unarurein.. appdi high vibration varum bodhu , kannil neer thadumbudhu....manasu peaceful a iruku. What is this state ayya.

  • @2charjithi.a.s.686
    @2charjithi.a.s.686 2 роки тому

    Neenga enga erukeenga sir,enna padiicurukeenga

  • @rajubettan1968
    @rajubettan1968 3 роки тому +1

    Living in God Living for God Living with God living in communion with God JaiSai Muruga Nunthala Nilgiris

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 роки тому

      Yes, there is nothing existing other than the nature called God. Everything is that, everyone is that, every movement is that ...

  • @arulsamyt5810
    @arulsamyt5810 3 роки тому +3

    Enaku intha dichai kedachithu but 5month vara naan apdi thn irunthen aprm naan atha vtu tten aprm thn therinchi thu ena kula antha miracle

    • @arulsamyt5810
      @arulsamyt5810 3 роки тому

      Again naan antha dechai pera mudiyumaa

  • @thiyagarajanbthiru5465
    @thiyagarajanbthiru5465 2 роки тому

    மனிதன் ஏன் பிறக்க வேண்டும் ஏன் மனிதன் ஏன் பிறக்க வேண்டும் ஏன் மீண்டும் இருக்க வேண்டும் இதற்கான காரணம்

  • @m.srinivasansrini4232
    @m.srinivasansrini4232 2 роки тому

    Super 💚🙏

  • @youAreAHappyPerson
    @youAreAHappyPerson 3 роки тому +2

    Good

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 роки тому +2

      🙏🏼🌺🙏🏼✨🙏🏼💝🙏🏼

    • @chandrasekhar6457
      @chandrasekhar6457 3 роки тому

      @@sithargalmarabu6888 வணக்கம் நான் இரண்டாம் பிறப்பு பிறக்க விழைகிறேன் எனக்கு வழி காட்டி என்னை ஆசீர்வாதம் செய்ய வேண்டுமென எனது.தாழ்மையான வேண்டுகோள் . வணக்கம்

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @shivayaom5462
    @shivayaom5462 3 роки тому +3

    அண்ணா நீங்கள் கூறுவதை எல்லாம் இதர்க்கு முன்பே கேட்டது போலவும் உள்ளது கேட்காதது போலவும் உள்ளது

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 роки тому +1

      😇🙏🏼😇🌺மிக்க மகிழ்ச்சி பா, ஆனால் சொன்ன விஷயம் உங்களுக்கு உணர முடிந்து அது உங்களுக்கு இறைவனை நோக்கிய பயணத்தில் பயன் பட்டால் மிக்க மகிழ்ச்சி தான்🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼✨ உங்கள் அன்புக்கு நன்றி 🙏🏼💝

    • @jenishjenish4143
      @jenishjenish4143 3 роки тому +1

      ukamathu kivedal

  • @ஓம்நமசிவாய-ல7த

    ,🙏🙏🙏🙏

  • @karthikshiva7236
    @karthikshiva7236 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balamanin6313
    @balamanin6313 3 роки тому +2

    Thq.. Bro... I feel.... எனக்கு ஒரு குரு கிடைச்சுருக்கார்....

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 роки тому

      எல்லாம் இயற்க்கை இறைவனின் கருணை ..நம் எல்லோருக்கும் இறைவனே குருவாக இருப்பான்... உங்கள் அன்புக்கு நன்றி 💐🌺

  • @SivaKumar-ht9pw
    @SivaKumar-ht9pw 3 роки тому +2

    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏

  • @emmylouemanuel7744
    @emmylouemanuel7744 3 роки тому +1

    😲😊wow! Wow!😊what a thought😲😊 i really did not know we could find this same mystery in hinduism also as it is in the bible😲 thanks a lot for this eye opener sir god bless u🙏

  • @Vijay-fy7xo
    @Vijay-fy7xo 3 роки тому +2

    Unmai nilai

  • @shivansakthi4235
    @shivansakthi4235 9 місяців тому

    சித்தர்கள் உரங்குவார்கள்

  • @BalaMurugan-ok6gf
    @BalaMurugan-ok6gf 3 роки тому

    Sithargal7.5.2021happybirthydaybarumal1974

  • @RameshRamesh-pg2we
    @RameshRamesh-pg2we 3 роки тому +1

    🙏🏾🤝 ☀️😘

  • @2charjithi.a.s.686
    @2charjithi.a.s.686 2 роки тому

    U ga group LA nan serunume

  • @nivedhithaa6157
    @nivedhithaa6157 3 роки тому

    Ohh...

  • @sambandamsaravanan1742
    @sambandamsaravanan1742 3 роки тому +1

    உங்கள் குரு யார்

  • @rajubettan1968
    @rajubettan1968 3 роки тому

    Maya has gone I have got My work My devotees R waiting for me declared Himself as SAI. BA BA

  • @shivayaom5462
    @shivayaom5462 3 роки тому +1

    அண்ணா மீண்டும் மீண்டும் கேட்பதர்க்கு மன்னிக்கவும்.தயவு செய்து வீடியோ தினம் போடுங்க ப்ளீஸ்...

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 роки тому +1

      ஓகே பா, ஆனால் அது இறைவன் பொறுப்பில் இருக்கிறது, இருந்தாலும் தினமும் வீடியோ போடும் படி கேட்கிறேன்🌺🙏🏼🌺🙏🏼உங்கள் அன்புக்கு நன்றி✨🙏🏼💝🙏🏼

    • @pravinraj9997
      @pravinraj9997 3 роки тому

      Yean da sami saminu ora yeamathuringa

  • @sureshkumars7169
    @sureshkumars7169 3 роки тому +1

    Ungalai thodarpu kolvathu evvaru Anna unga mobile number solla mudiyuma Anna....

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 роки тому

      Karate K. Sriram என்ற insta id யில் தொடர்பு கொள்ளுங்கள்

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 3 роки тому +1

    Sitharae guru va namaku kidaipangala anna?

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 роки тому

      Kandippa Vaaipu iruku ma🌺🙏🏼✨

    • @saranikiprajith3170
      @saranikiprajith3170 3 роки тому +1

      @@sithargalmarabu6888 ada pathi oru video podunga anna🙏athuku epdi namala thaguthi paduthikanum

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 роки тому +1

      Indha video ku munnadi video va parunga ma... Agathiyarin valikaatudhal kidaikum

    • @saranikiprajith3170
      @saranikiprajith3170 3 роки тому

      @@sithargalmarabu6888 nandri🙏

  • @user-ln6rx9su2f
    @user-ln6rx9su2f 3 роки тому +2

    யோவான் 3:1-21

  • @jothimary8255
    @jothimary8255 3 роки тому

    Super. Only Jesus can do, because HE is the WAY. This is the basic Gospel preaching to have union with Paramatma. Why then people rise against Christians... because of Ignorance. If you want to have Born again experience, Come to Jesus.🙏

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  3 роки тому +3

      Please watch the video fully.. there are many like him.. the destination is only one...but the path are many, all paths lead to the source only.. so saying" Jesus is the only, Allah is the only, buddha is the only, siva is the only" is waste of time.. find the truth. Wen u realise God is one and only.. you will realise yourself.... Am really sad for you clinging on one way(prophet).... Cling on the destination (godliness)... If this whole nature is same and working common for everyone how can there be different different gods... There is only one creative force(godliness)..try to feel the oneness... Sorry if I had said something wrong.. felt a great respect for you so I said this.. Thankyou

    • @vel3263
      @vel3263 3 роки тому +1

      @@sithargalmarabu6888 நீங்க என்ன சொன்னாலும் அவங்களால் அதை புரிந்து கொள்ளமுடியாது சகோ😂 அவங்க எப்படியாவது சுத்தி வளச்சு மதமாத்துற இடத்துக்கு தான் வருவாங்க..😅 ஏன்னா அவங்க system eh அதுதான் 😂