கோள்களின் தீய பலன்களில் இருந்து தப்புவது எப்படி சித்தர்கள் கூறும் எளிய வழிமுறை| கிரக தோஷங்கள் நீங்க

Поділитися
Вставка
  • Опубліковано 24 чер 2022
  • Hi Sithargal Marabu friends hope you all fine 💐🌺💐🙏🏼🌺🙏🏼. In this video we gonna discuss about the simplest and safest method to avoid the ill effects of the planets. We know that every human life is influenced by the nine planets which is the drive force of all lives on the planet earth. Which gives both good and bad effects in our lives. Many of the people are very much affected by the bad effects of the planets like Saturn and Jupiter. Sani & vyalzhan. In order to avoid the worst effects of the planets the Indian saints siddhars have followed a great spiritual method, which can be initiated to all humans by them. Once every human is initiated and directly connected with the godliness around us, we will not be touched or affected by the nine planets and their worst effects. So in order to understand this spiritual secrets please watch this video fully. Thank you so much my dear friends and soulmates 🌺💐🌺🙏🏼💖🙏🏼💖🙏🏼💖
    #sithargal_marabu
    #enlightenment
    #astrology
    #astrology secrets
    #சித்தர்கள் மரபு
    #ஜாதகம்
    #ஜோதிடம்

КОМЕНТАРІ • 185

  • @lavaveni4412
    @lavaveni4412 2 роки тому +17

    இந்த காணொளியை பார்க்க வைத்த இறைதன்மைக்கு கோடி நன்றி ஐயா, உங்கள் கருணையால் இது நடந்தது. 🙏

  • @mirrasuriya9346
    @mirrasuriya9346 2 роки тому +19

    அருமையான விளக்கம். இந்தக் காலகட்டத்திற்கு ஏற்ற காணொளி. தினம் தினம் இராசி பலன் பார்க்கும் மக்கள் பெருகி விட்டார்கள். இறைத் தன்மை, ஆன்ம விழிப்பு இவையெல்லாம் அவர்கள் காதில் ஏறாது. உங்கள channel காணொளி எப்போது வரும் என்று பார்த்துக் கொண்டேயிருப்பேன். நன்றி அப்பா.

  • @rangasamypanneerselvam7803
    @rangasamypanneerselvam7803 2 роки тому +12

    இறை சக்தியே நன்றி ‌பிரபஞ்சமே நன்றி ஆத்ம வணக்கம் இயற்கை அன்னையே நன்றி சிவ சக்தியே நன்றி சற்குருவே சரணம் சரணம் சரணம் வெட்ட வெளியே நன்றி

  • @massmobile6848
    @massmobile6848 2 роки тому +5

    எங்களின் மெய்ஞ்ஞான குரு நீங்கள் தான் 🙏🙏

  • @vijayarani4158
    @vijayarani4158 2 роки тому +2

    நன்றிகள் நன்றிகள் நன்றிகள் ஒவ்வொரு காணொளியிலும் மனித குலம் இறைவனை நோக்கி உண்மையான மேன்மையான பயணம் மேற்கொள்ள வழி வகுக்கிறீர்கள் நன்றிகள் ஐயா நன்றிகள் ஐயா நன்றிகள் ஐயா தொடர்ந்து உங்கள் காணொளிக்காக தவம் செய்கிறேன் நன்றிகள்

  • @soulfulrespect3201
    @soulfulrespect3201 2 роки тому +9

    மனதளவில் மிகவும் துன்பம் துயருற்றிருந்தேன். தங்களின் காணொளி வாயிலாக மனத்தெளிவும், இறைத்தன்மைப் பற்றிய புரிதலும் உணர்ந்துகொண்டேன். தொடர்ந்து பதிவிடுங்கள். சகோதரரின் வாயிலாக இறையன்பை பெற காத்திருக்கும் நண்பர்களில் ஒருவன். இறைத்தன்மைக்கு மிக்க நன்றிகள்.

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +2

      உங்கள் துன்பங்கள் எல்லாம் உங்களை உங்கள் ஆழ்மைக்குள் அழைத்து செல்லும் அற்புதமான குருமார்கள்...⭐✋🏼⭐✋🏼⭐✋🏼⭐💖🙏🏼💖🙏🏼💖🙏🏼💖🙏🏼💖கவலை வேண்டாம் அன்பரே எல்லா பிரச்சனை மிகுந்த சூழ்நிலைகளும் உங்களுக்கு ஒரு அற்புத பக்குவமும், வாழ்க்கை ஞான பாடமும் வழங்கும்.... ஒரு மூன்றாவது மனிதனாக இருந்து விழிப்புணர்வுடன் உங்கள் பிரச்சனைகளை கவனியுங்கள்....🙏🏼💖🙏🏼💖🙏🏼💖வாழ்த்துக்கள்

    • @govindarajanshankari9924
      @govindarajanshankari9924 2 роки тому

      @@sithargalmarabu6888 bro enaku thungurapo nan romba relaxed ah parakuramaari feel panren even meditation panrapovum lightah apd oru feel iruku athu en bro? Pls tell🙏

  • @Vallalmillioner
    @Vallalmillioner 2 роки тому +12

    சரணம்...இது காத்திருக்கிறது...என்ன நடந்தாலும் சரி...நன்றி...நன்றி...என்ன ஒரு அருள்மழை. ! நன்றி நன்றி...

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому

      இறை தன்மையின் கருணை வெள்ளம் உங்களையும் முழுமையாக மூழ்கடிக்கும்💖⭐🙏🏼💖

    • @Vallalmillioner
      @Vallalmillioner 2 роки тому

      @@sithargalmarabu6888 நன்றி...நன்றி...இதைவிட வேறெதும் வேண்டிலேன்.......

  • @R.Haasini_6
    @R.Haasini_6 2 роки тому +6

    சத்தியமான..சாத்தியமான...அசாத்தியமான..இறைநிலை விளக்கம்! அறப்பணி தொடரட்டும்..!

  • @adithiyaanarayhana4019
    @adithiyaanarayhana4019 Рік тому

    அருமை, அருமை, சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை, நன்றி, நன்றி............

  • @vetrichellam3985
    @vetrichellam3985 2 роки тому +1

    அருமையான பதிவு மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏🙏

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 2 роки тому

    Wow Great explain 💯😊🙏
    Guruvey Saranam 💯😊🙏💕

  • @rathinawellbalakrishnan879
    @rathinawellbalakrishnan879 2 роки тому +4

    Great info sir...thanks a lot

  • @p.subramanianp.subramanian9041
    @p.subramanianp.subramanian9041 2 роки тому +2

    🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை 🙏 குருவே போற்றி 🙏🙏🙏 இயற்கை பிரபஞ்ச அன்னைக்கு கோடானு கோடி நன்றிகள் 🙏 அருமையான விளக்கம் ஐயா மிக்க நன்றிகள் மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏இக்காணொளியை குடுத்த தங்களுக்கும் இக்காணொளியை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கும் மீண்டும் கோடானு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @saikarthik6566
    @saikarthik6566 2 роки тому +2

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    நன்றிகள் அய்யா 🙏

  • @positivemind6010
    @positivemind6010 2 роки тому +5

    Thank you very much for sharing 🙏 😍✌

  • @sainidhi538
    @sainidhi538 Рік тому

    ஐயா, அருமையான மெய்ஞான பதிவு . அனைத்தும் அவன் செயல் .

  • @deepam1491
    @deepam1491 2 роки тому

    மெய்ப்பொருள் தீக்க்ஷை பற்றிய தங்களின் விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது. இத்தகைய காணொளியை காண வைத்த இறை தன்மைக்கு நன்றிகள்.
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l Рік тому +1

    ஐயாவோட சொற்கள் அற்புதம்💗💗💗

  • @dimpleshanthi5320
    @dimpleshanthi5320 2 роки тому +1

    Adiyar. All these words are true.. And have experienced based on your guidance... Hearing this makes feeling blessed. Thiruchitrambalam Anna

  • @rathika5363
    @rathika5363 2 роки тому +3

    நன்றி தம்பி 🙏

  • @jayniranjan8442
    @jayniranjan8442 2 роки тому +1

    Super Anna 👌👌, Thanks Universe for this amazing guidance...

  • @jeyabharathi2079
    @jeyabharathi2079 2 роки тому +3

    வணக்கம் அன்பரே மிக்க மகிழ்ச்சி தங்களுக்கும் எங்களுக்குமான அந்த இடைவெளி குறைவதுபோல் உணரமுடிகிறது மிக்க மகிழ்ச்சி நன்றி அன்பரே 🙏

  • @seethadeviandiappan592
    @seethadeviandiappan592 2 роки тому

    Super explanation.... tqsm for sharing😊🤩🙏

  • @loganathan215
    @loganathan215 Рік тому +1

    🙏 குருவே சரணம் அருமையான பதிவு வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி நன்றி நன்றி குருவே சரணம் 🙏

  • @rockgaming2468...
    @rockgaming2468... 2 роки тому +2

    Thank you so much ayya for your wonderful explanation 🙏🙏🙏🙏🙏

  • @zforzebra161
    @zforzebra161 2 роки тому

    Nandri Guruve rompa naal jadhaga padi yosichituirujen. IPO neenga sonna thagavalal mind clear agiduchi.

  • @arvindkrupha9180
    @arvindkrupha9180 2 роки тому +3

    Sathguruve saranam

  • @kohilamn6723
    @kohilamn6723 2 роки тому

    அருமை அருமை 🙇🙇🏾‍♀️🙏🥰

  • @rameshd5228
    @rameshd5228 Рік тому

    Very good great post 👌👌👌👌👌 vazgha valamudan you always 🙏🙌🙌🙌🌺👍

  • @SMohan-vq7dr
    @SMohan-vq7dr 2 роки тому

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.

  • @villavang4799
    @villavang4799 2 роки тому +1

    நன்றி வாழ்த்துக்கள்

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 2 роки тому +2

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க வாழ்க.

  • @gsowmikanth5129
    @gsowmikanth5129 2 роки тому +3

    Om Namashivayaaa ❤🙏🙏🙏🙏🙏

  • @murthy2294
    @murthy2294 2 роки тому

    Wow very nice guruji vanakam arumaiyaana pathevu anaithum 🔱🙏🙏🙏

  • @dhanalakshmin9548
    @dhanalakshmin9548 2 роки тому

    வாழ்க வளமுடன் தம்பி உங்கள் அருள் பணிக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Рік тому +1

    Excellent

  • @SG-if8ei
    @SG-if8ei Рік тому +1

    மிக்க நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன் 🙏✨

  • @sanjeevanroy2504
    @sanjeevanroy2504 2 роки тому +2

    குருவே சரணம்🙏💞

  • @mathivalar4119
    @mathivalar4119 2 роки тому +2

    குருவே சரணம்🙏

  • @mahavignesh-wv8zo
    @mahavignesh-wv8zo Рік тому

    Iyya thangaludaiya pathivukal migavum arumai . Neengal anubavithu unarnthal ozhiya ithu pondru pathivukal veliyida mudiyathu

  • @chandrarithi7060
    @chandrarithi7060 2 роки тому +9

    மிக்க நன்றி குருவே🙏 ஓம் நமசிவாய🙏

    • @jesusneedsyou3507
      @jesusneedsyou3507 2 роки тому

      My brother and sister..... There are few things which we can accept like parents thinking about their children future... But totally this content is totally ❌wrong.... And i can give scripture from the word of god...... What actually will happen.. After the end of our age.....my brother and sister...trust in Jesus alone. Repent of your sins and turn to god for the kingdom of heaven
      Is near.. Do not think we are all good person.. We are sinners who sinned.... God doesn't like sin.....so please about ur precious life that god gave......jesus died for our sins, rose from the dead, defeated the dead and resurrected from the dead to give hope...

  • @SenthilKumar-dq9lh
    @SenthilKumar-dq9lh 2 роки тому +3

    guruve saranam. ella ourikalum inputru valga!

  • @soulfulrespect3201
    @soulfulrespect3201 2 роки тому

    சகோதரரின் காணோளியை காண காத்திருந்தேன். தற்போது வந்துவிட்டது. அருமையான விளக்கம். இறைத்தன்மைக்கு மிக்க நன்றிகள்.

  • @kuberalakshmi7295
    @kuberalakshmi7295 2 роки тому

    Everything you said is right, I feel that

  • @user-qe6ux4cg8r
    @user-qe6ux4cg8r 3 місяці тому

    ஓம் இறை சக்தி நம ஓம்

  • @cartoonstorytamil2370
    @cartoonstorytamil2370 2 роки тому

    இறை ஒளி நன்றி

  • @user-zi8nq2ow8h
    @user-zi8nq2ow8h 2 роки тому +1

    மகிழ்ச்சி அடைந்தேன் தெளிவு அடைந்தேன் அடைந்தேன் அடைந்தேன் என்ன சொல்ல இறைவா நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 Рік тому +1

    Vazhga valamudan ayya 🙏

  • @dinakarandinakaran3264
    @dinakarandinakaran3264 2 роки тому +3

    👌 bro

  • @Bluesky-fl4mr
    @Bluesky-fl4mr 2 роки тому

    நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg 10 місяців тому

    குரு வே நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gopaldevar27
    @gopaldevar27 2 роки тому +1

    Good explaining thanks thanks thampi

  • @kalaikannankalaichelvi8918
    @kalaikannankalaichelvi8918 Рік тому

    சிவாயநம நன்றி

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 Рік тому +1

    True 🙏🙏🙏🇨🇦 love nature and leave everything and accept everything 👏👏🥰🙏

  • @surensu2995
    @surensu2995 2 роки тому

    Vanakam Anne 🙏🏼🙏🏼🙏🏼. Anbuna nandri anne. Anbuna nandri anne. Kodaana kodi nandri anne. God blessing always with you and your family...

  • @tdbabu24
    @tdbabu24 2 роки тому

    நன்றி 🙏
    💐💐💐

  • @sivakarthi7044
    @sivakarthi7044 2 роки тому +1

    நமசிவாய...

  • @kokilakoki4709
    @kokilakoki4709 Рік тому

    Thank you sir 🙏 sivaya nama om 🙏🌹🌹 guruve saranam 🙏💐

  • @VIJAI810806
    @VIJAI810806 2 роки тому

    மிக்க நன்றி ஐயா 🙏நற்பவி 🙏🙏🙏

  • @anikarimpan5885
    @anikarimpan5885 2 роки тому +3

    Thanks

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg 10 місяців тому

    ஓம் முருகா சரணம் குரு முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @kjayakumar369
    @kjayakumar369 Рік тому

    நன்றி ஐயா

  • @Agathiyar3333
    @Agathiyar3333 Рік тому

    Unga voice keataale positive feel aguthu anna

  • @venkatvidhya5775
    @venkatvidhya5775 Рік тому

    Mikka nandri brother

  • @goodhappyhappygood858
    @goodhappyhappygood858 2 роки тому +3

    Good🙏🙏🙏🙏🙏

  • @santhoshk7978
    @santhoshk7978 Рік тому

    ஓம் குருவே போற்றி ஓம்
    ஓம் சிவாயநம ஓம்

  • @nehaembrokalaineha9777
    @nehaembrokalaineha9777 2 роки тому

    Intha kaanolikum...ithai paarka seitha iraithanmaikum kodaana Kodi nandrigal 🙏🙏🙏🙏🙏

  • @rama6208
    @rama6208 2 роки тому

    Superb

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 2 роки тому

    Thelivana vilakam koduthamaiku mikka nandri ayya 🙏♥️👍👌om namasivaya 🙏♥️🌻🌺🌷

  • @padmaniratnavelu3601
    @padmaniratnavelu3601 2 роки тому +1

    Om namah shivaya 🙏♥️🌹🙏♥️🌹🙏

  • @HappyHappy-yh1xj
    @HappyHappy-yh1xj 2 роки тому +1

    Samy romba vanakam aiya

  • @rajivkannanp2
    @rajivkannanp2 2 роки тому

    Super

  • @muruganchannel103
    @muruganchannel103 2 роки тому

    Nanri thambi

  • @adaikkanmuthulakshmi9654
    @adaikkanmuthulakshmi9654 2 роки тому +2

    Guruvasaranam vazhavalamudan vazhavalamudan vazhavalamudan vazhavalamudan vazhavalamudan vazhavalamudan vazhavalamudan

  • @anittaanitta2501
    @anittaanitta2501 2 роки тому

    Vaazhka vallamutan nanti 🙏🙏🙏

  • @selvakumarselvarasu7598
    @selvakumarselvarasu7598 2 роки тому +4

    இறை தன்மைக்கு நன்றி🙏💕

  • @k.vijayalekshmilekshmi3350
    @k.vijayalekshmilekshmi3350 2 роки тому

    Thank you so much brother . Thanks to Appa

  • @gsgowrisankarrao2197
    @gsgowrisankarrao2197 2 роки тому +1

    Guruve saranam

  • @mahalingam1731
    @mahalingam1731 2 роки тому

    THANKYOU GOD.🙏🙏🙏🙏🙏

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 2 роки тому +3

    Aathma Nanbanukku....prabanjathirkku Nandri...Nandri..Nandri...iraithanmaikku Nandri...Nandri...Nandri....😍😍😍😍😍😍🙏🙏🙏

    • @jesusneedsyou3507
      @jesusneedsyou3507 2 роки тому

      My brother and sister..... There are few things which we can accept like parents thinking about their children future... But totally this content is totally ❌wrong.... And i can give scripture from the word of god...... What actually will happen.. After the end of our age.....my brother and sister...trust in Jesus alone. Repent of your sins and turn to god for the kingdom of heaven
      Is near.. Do not think we are all good person.. We are sinners who sinned.... God doesn't like sin.....so please about ur precious life that god gave......jesus died for our sins, rose from the dead, defeated the dead and resurrected from the dead to give hope...

  • @kavic1982
    @kavic1982 Рік тому

    Thankyou very much sir

  • @krithi5938
    @krithi5938 2 роки тому

    நன்றி நன்றி

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 2 роки тому

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏 இக்கணொளியை காணவைத்த இறைத்தன்மைக்கு கோடானகோடி நன்றிகள் 🙏🙏🙏🙏

    • @jesusneedsyou3507
      @jesusneedsyou3507 2 роки тому

      My brother and sister..... There are few things which we can accept like parents thinking about their children future... But totally this content is totally ❌wrong.... And i can give scripture from the word of god...... What actually will happen.. After the end of our age.....my brother and sister...trust in Jesus alone. Repent of your sins and turn to god for the kingdom of heaven
      Is near.. Do not think we are all good person.. We are sinners who sinned.... God doesn't like sin.....so please about ur precious life that god gave......jesus died for our sins, rose from the dead, defeated the dead and resurrected from the dead to give hope...

  • @kishanthkishanth9702
    @kishanthkishanth9702 2 роки тому

    அடியேனுடைய வாழ்வில் தோன்றும் சந்தேகங்களும் அதற்கான காரணங்களையும் மனம் அறிந்து சொல்லும் உபதேசங்களையும் அடுத்த நாள் தங்கள் காணொளியில் அவ் விடயத்தை காணுகின்றேன்....

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai 2 роки тому +1

    Saranam Saranam Saranam nandri nandri nandri nandri nandri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @geethab1684
    @geethab1684 2 роки тому

    Miga miga arpudam

  • @kckc6602
    @kckc6602 Рік тому

    ஓம் நமசிவாய குருவே சரணம் வணக்கம் ஐயா நாம் செய்யும் பணி மிகவும் தூய்மையாக இருக்கின்றன எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய குருவே சரணம் ❤❤❤

  • @oppalaniswamy6690
    @oppalaniswamy6690 2 роки тому

    Well

  • @VENUSARUN
    @VENUSARUN 2 роки тому

    Nantri

  • @muthu9108
    @muthu9108 2 роки тому

    Yes exactly true....

  • @senthilnathan4957
    @senthilnathan4957 2 роки тому

    ஓம் ஜெய் குருவே சரணம் சரணம் சரணம் சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் சகோ.... ❤️❤️❤️❤️❤️
    வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏

    • @jesusneedsyou3507
      @jesusneedsyou3507 2 роки тому

      My brother and sister..... There are few things which we can accept like parents thinking about their children future... But totally this content is totally ❌wrong.... And i can give scripture from the word of god...... What actually will happen.. After the end of our age.....my brother and sister...trust in Jesus alone. Repent of your sins and turn to god for the kingdom of heaven
      Is near.. Do not think we are all good person.. We are sinners who sinned.... God doesn't like sin.....so please about ur precious life that god gave......jesus died for our sins, rose from the dead, defeated the dead and resurrected from the dead to give hope...

  • @everything-is-vibration
    @everything-is-vibration 2 роки тому

    super

  • @maniskandan4369
    @maniskandan4369 2 роки тому

    திருச்சிற்றம்பலம்🙏 உங்க பதிவு நல்லா இருக்கு அனா எனக்கு ஒரு சந்தேகம் நான் யாரு

  • @sundf005
    @sundf005 Рік тому

    Thank you Samy!!

  • @sydgamingfamily2276
    @sydgamingfamily2276 2 роки тому +2

    எமது குருவிற்கும், இறைத்தன்மைக்கும் நன்றிகள் பல.

    • @jesusneedsyou3507
      @jesusneedsyou3507 2 роки тому

      My brother and sister..... There are few things which we can accept like parents thinking about their children future... But totally this content is totally ❌wrong.... And i can give scripture from the word of god...... What actually will happen.. After the end of our age.....my brother and sister...trust in Jesus alone. Repent of your sins and turn to god for the kingdom of heaven
      Is near.. Do not think we are all good person.. We are sinners who sinned.... God doesn't like sin.....so please about ur precious life that god gave......jesus died for our sins, rose from the dead, defeated the dead and resurrected from the dead to give hope...

  • @karthik9253
    @karthik9253 2 роки тому +1

    ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 2 роки тому

    ஓம் நமசிவாய நமஹ

  • @SK-ow6wg
    @SK-ow6wg 2 роки тому

    Thanks bagavan

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 2 роки тому +2

    மிகவும் உண்மையான அற்புதமான வார்த்தைகள் நன்றி 🔱🕉️🧘

    • @jesusneedsyou3507
      @jesusneedsyou3507 2 роки тому

      My brother and sister..... There are few things which we can accept like parents thinking about their children future... But totally this content is totally ❌wrong.... And i can give scripture from the word of god...... What actually will happen.. After the end of our age.....my brother and sister...trust in Jesus alone. Repent of your sins and turn to god for the kingdom of heaven
      Is near.. Do not think we are all good person.. We are sinners who sinned.... God doesn't like sin.....so please about ur precious life that god gave......jesus died for our sins, rose from the dead, defeated the dead and resurrected from the dead to give hope...

    • @user-ko2rn8dc8q
      @user-ko2rn8dc8q 2 роки тому

      @@jesusneedsyou3507
      😇😇You still don't understand the universe properly and you don't understand Jesus properly either.
      Om Sivaya Namaka✴️🔱🕉️🧘, the omnipotent power that pervades the universe

    • @jesusneedsyou3507
      @jesusneedsyou3507 2 роки тому

      @@user-ko2rn8dc8q can u tell me who is shiva and what he has taught to us.... And namma edhuku universe thanks sollanum... And thus because we are in aanmigal thedal my friend doesn't make us god right...

  • @thanks2uthanks2u81
    @thanks2uthanks2u81 Рік тому

    اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ‏
    (இறைவிசுவாசிகளே) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக இறைவனின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
    (அல்குர்ஆன் : 10:62)
    الَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَ‏
    அவர்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.
    (அல்குர்ஆன் : 10:63)
    لَهُمُ الْبُشْرٰى فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ‌ لَا تَبْدِيْلَ لِـكَلِمٰتِ اللّٰهِ‌ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ‏
    அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; இறைவனின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.
    (அல்குர்ஆன் : 10:64)